என்ன அருமையான G. ராமநாதன் ஐயாவின் ஈடில்லா இசை, TMS ஐயாவின் குரல் அபாரம், என்ன அழகு மருதகாசியின் ஐயாவின் பாடல் வரிகள், அட்டகாசமான பாடல் அமைப்பில் நடிகர் திலகம் சிவாஜி ஐயாவின் கம்பீரமான நடிப்பு., என் அப்பா இந்த பாடலை கேட்டு சீலாகித்துகொள்வது என் நினைவில் வருகிறது...♥️
A Benchmark Composition for Charukesi by the Great Legend G RAMANATHAN and What a great singing by TMS! Of course, graceful performances by Sivaji & Raja Sulochana.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள்.ராஜசுலோசனா. ஜி.ராமநாதன்அவர்கள் இசையில் உருவான பாடல். நடிகர்.வி.எஸ்.ராகவன்.அவர்கள் இந்த படத்தை இயக்கியவர்.இதே போல்.நடிகர்திலகம் சிவாஜி கணேசன்.பானுமதி நடித்த. கள்வனின் காதலி.படத்தையும் வி.எஸ்.ராகவன் அவர்கள் இயக்கியுள்ளார்.
Infact this is a Telugu History of Sarangadhara son of Raja Raja Narendhra of Eastern Chalukya Dynasty. Present Day Andhra Pradesh. People would say that it is a fictional story written to spoil the image of Raja Raja Narendhra of Telugu Chalukya Dynasty.
@@tiruvallurechambadiaravind6930 Well fine im not talking about this movie infact about the fictional story of Sarangadhara ( brother of Kulothunga Chola first )
நான் அறியாமலே ❤ குரலில் என்ன ஒரு குழைவு, நடிப்பில் என்ன ஒரு முக பாவனை சாக அடிக்கிறாங்க ரெண்டு ஜாம்பவான்களும் ❤❤❤
இந்த புறா ஆட வேண்டும் என்றால் இளவரசர் பாட வேண்டும் இகா அருமை இனிமை இளமை ததும்பு அற்புதமான பாடல்
என்ன அருமையான
G. ராமநாதன் ஐயாவின் ஈடில்லா இசை, TMS ஐயாவின் குரல் அபாரம், என்ன அழகு மருதகாசியின் ஐயாவின் பாடல் வரிகள், அட்டகாசமான பாடல் அமைப்பில் நடிகர் திலகம் சிவாஜி ஐயாவின் கம்பீரமான நடிப்பு.,
என் அப்பா இந்த பாடலை கேட்டு
சீலாகித்துகொள்வது என் நினைவில் வருகிறது...♥️
இசையினில் மயங்கியே இன்புறும் அன்பே வா!
A Benchmark Composition for Charukesi by the Great Legend G RAMANATHAN and What a great singing by TMS! Of course, graceful performances by Sivaji & Raja Sulochana.
Acting, dance of a beauty, Music, voice and lyrics are a feast. Thanks for creators.
Lovely song....... beautiful actors.......tms singing is wow. Sivaji ki ne azhagaane paadalgal padaika pattirku... so worth.
மருதகாசியின்சிந்தைவிருந்து.காதலர்கனவு.
Maruthakasi lyrics ❤️ 🌹 omg 🙄🙄
Super song 🎵
இந்திர வில் நீயே!
சந்திர ஒளி நீயே!
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள்.ராஜசுலோசனா.
ஜி.ராமநாதன்அவர்கள்
இசையில் உருவான பாடல்.
நடிகர்.வி.எஸ்.ராகவன்.அவர்கள்
இந்த படத்தை இயக்கியவர்.இதே
போல்.நடிகர்திலகம் சிவாஜி கணேசன்.பானுமதி நடித்த.
கள்வனின் காதலி.படத்தையும்
வி.எஸ்.ராகவன் அவர்கள் இயக்கியுள்ளார்.
டைரக்டர் ராகவன் வேறு. நடிகர் ராகவன் வேறு.
Yes, its directed by Director V.S.Raghavan
en.wikipedia.org/wiki/V._S._Raghavan_(director)?wprov=sfti1
Picture: Sarangadhara (1958), Lyrics Writer: Kavignar Ayyampermal Udaiyar Marthakasi, Music Composer: Sangeetha Chakravarthy G Ramanatha Iyer, Singer T M Sounderarajan, Artists : Sivaji Ganesan , P Banumathi , Rajasulochana.
Rajasulochana.dance.super.
அந்த காலபாடலகளமகவம்அறபதமம்
(hi.for.g.ramanathan.music.composed.and.tms.voice.very.nice.tamil.old.flim/song.)
Lovely song
Unforgettable song
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👌👌👌👏👏👏👏👏
Arumaiyana paadal
நாங்கள் ரசத்தபாடலகள
🙏👍💥
Valgavalamudan
Infact this is a Telugu History of Sarangadhara son of Raja Raja Narendhra of Eastern Chalukya Dynasty. Present Day Andhra Pradesh. People would say that it is a fictional story written to spoil the image of Raja Raja Narendhra of Telugu Chalukya Dynasty.
The first version came in 1930s enacted by SHRI MKT BHAGAVATHAR. It has been remade into Telugu also starring NTR
@@tiruvallurechambadiaravind6930 Well fine im not talking about this movie infact about the fictional story of Sarangadhara ( brother of Kulothunga Chola first )
Oldo
Master piece in charukesi by GR and TMS had sung this song effortlessly that too in high pitch
ஐயா முத்தமிழ் விளையாடுகிறது
Arumaiyana paadal