ரொம்ப அழகா இருக்கிறது யார் அனுப்பியிருந்தாலும் சொல்லிடுங்க தயவு செஞ்சு ஏன்னா அப்பதான் அவங்க நிம்மதியா இருப்பாங்க இல்லன்னா நிம்மதி இல்லாம தவிச்சிட்டு இருப்பாங்க நீ கொடுத்தும் அவங்களுக்கு நிம்மதி இல்லை அதனால் சொல்லிடுங்க தயவு செஞ்சு அவர்கள் இருவரும் நிம்மதியாக இருப்பார்கள் சாந்தா ராஜா வாழ்க வளமுடன்
ஆமா அக்கா கரெக்ட் தான் நீங்க அந்த லைட்டை வெளியேவே மாட்டுங்க உள்ள கொண்டுட்டு போக வேண்டாம் எதுக்கும் லைட்டை ஆஃப் பண்ணிட்டு செக் பண்ணி பாருங்க உள்ள கேமரா இருக்க போகுது
UA-cam பிரபலங்கள் நிறையபேருக்கு அவங்க fans இந்தமாதிரி கிப்ட் அனுப்புவாங்க இது அதுமாதிரிதான் போல. இருந்தாலும் கொஞ்சம் கேர்புஃல்லா இருங்க கேமரா இருக்கானு செக் பன்னுங்க அண்ணா.
Please be cautious. Check the inside portion as some miscreants would have fixed button camera etc. Do not use till the actual sender confirms sending it to you.
அண்ணா அக்கா எப்படி இருக்கீங்க நாங்க உங்களுக்கு நெறைய நாள் கமெண்ட் அனுப்பி இருக்கோம் நாங்க உங்க பக்கத்து ஊர் தான் நாங்க பத்தேரி வரும்போது உங்கள மீட் பண்றோம்
நீங்கள் நல்ல சொல்றிங்க ஆனால் கமெண்ட் பண்றவனும் ரொம்பவே கேவலமா எழுதுறாங்க அதுக்கு பதில் பேசி யூடியூப் நடத்துகிற வரும் பார்க்கிற எங்களை கேவலமா பேசி வீடியோ போடுறாங்க குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு உங்கள் வீடியோ பிடிக்கும் மற்றவர்களும் இவர்களைப் பார்த்து திருத்தி கொள்ள வேண்டும்
Santha sister please unga kittai pasanam eppadi cantact pannuradhu nu theryalai ennaku mail panna la theriyadhu ga ungalalai mudincha udhavi ennaku kidikuma please en famaliy romba romba romba kastapattu irukom sir please help me..😭😭😭😭
Akka nega epadi evalo colour ahniga enakku solluga ka plz try panra .nubgala eompa pudi nu sollieruka nega enoda friend mathiri erukiga na avagakuta sollieruka ka unga eye tha ❤semma ka Love u ka mamaku solleruga ka .am in trichy samayapuram.colur tips solluga ka

ஆமாங்க
ஆம்மங்க
இவங்க நடிப்பு தெரியாத போல நீ கமெண்ட் போட்டு இருக்க நல்ல வருவ அடுத்த நடிகர் திலகம்
Yes
நல்லா இருக்கிங்களா காஞ்சிபுரம் சுதா உங்க விடியோ எல்லாம் சூப்பர் ❤❤❤❤❤
உங்க பசங்க தான் ஆடர் போட்டு உங்களுக்கு சஸ்பென்ஸ் கிப்ட் டா கொடுத்திருப்பாங்க ன்னு நினைக்கிறோம்...வாழ்க வளர்க 🎉🎉🎉🎉🎉🎉😮😮😮😮
உங்கள பாம் வைச்சு கொல்ற அளவுக்கு யாருக்கு தைரியம் இருக்கு.
சாந்தாவோட அடிய நெனைச்சா யாருக்காவது தைரியம் வரும். பயப்படாதீங்க.
Plz சொல்லிடுங்க ஏன்னா அவங்களுக்கு நின்மதி. இந்த காலம் பொல்லாதது நல்லவர்களையும் நம்ப முடியாத காலம்❤ but ரொம்ப அழகா இருக்கு❤❤❤
ரொம்ப ரொம்ப அழகாக இருக்கிறது பார்த்து செக் பன்னி மாட்டுங்க அக்கா அண்ணா
ஐயோ எம்புட்டு அழகா இருக்கு. லைட்டச் சொன்னேன்.❤❤❤❤❤
சுப்பராக இருக்கு அண்ணா 😂😅😅
Mama akka ku 😂😂😂😂 Vera level by Hyderabad fan Dr Raj 🐾
ஆமா அக்கா கரெக்ட் தான் நீங்க அந்த லைட்டை வெளியேவே மாட்டுங்க உள்ள கொண்டுட்டு போக வேண்டாம் எதுக்கும் லைட்டை ஆஃப் பண்ணிட்டு செக் பண்ணி பாருங்க உள்ள கேமரா இருக்க போகுது
@@KarthikKarthik-uj3ot 👌👌👌👌👌சூப்பரா சொன்னிங்க 🙏🙏
Thanks 🙏
Otp kuduthuirukinga bank account check pannunga
ராஜா சாந்தா உங்கள் காமெடி வீடியோ அனைத்தும் சூப்பர் நான் ரொம்ப விரும்பி பார்க்கும் காமெடி உங்களுடையது தான் அருமை அருமை
அண்ணா அக்கா check பண்ணிக்கோங்க. உள்ள camera எதுவும் இருக்கான்னு. காலம் ரொம்ப மோசமானது.
UA-cam பிரபலங்கள் நிறையபேருக்கு அவங்க fans இந்தமாதிரி கிப்ட் அனுப்புவாங்க இது அதுமாதிரிதான் போல. இருந்தாலும் கொஞ்சம் கேர்புஃல்லா இருங்க கேமரா இருக்கானு செக் பன்னுங்க அண்ணா.
Akka nenga sonna lines unmai nam illai endral nam kudubum illai very nice line
ராஜா பிரதர் இந்த மாதிரி வர பார்சல் வாங்காதீங்க பிலீஸ் 🥹 அனுப்புனவங்க சொன்னா வாங்குங்க இல்லை வாங்காதீங்க உங்க safety முக்கியம் 😮
Aamaam
Anna ku semma bayam 😂😂😂😂
யாரோ உங்களுக்கு வேண்டப்பட்டவங்க தான் அனுப்பிருப்பாங்க ❤
நல்ல மனசுக்கு எல்ல நல்லதா நடக்கும் ❤❤❤🎉🎉
iris aunty 👍 ❤Super 👌 Super 👌 ⭐ 👍 Kind hearts ⚘always Lucky ♥ God Bless🌹⭐⭐⭐🌷
யாரோ தங்க வைர வியாபாரி அனுப்பி இருப்பார்கள் 😂 உங்க Address எப்படி அவர்களுக்கு கிடைத்தது 😮
10:49 அதுகா தங்கம் வைரம் உருட்டி கொண்டு இருக்க நீ போய் பார்த்த
10:49 அவனுக்கு வேண்டுதல் இந்த இரண்டு பேருக்கும் தர வேண்டும் என்று
Enga veetla intha light than irrukku hall la matalam super aa irukkum ulla bulb matanum👌👌👌❤❤❤
Orey comedy😂😂akka theriyala pavam mama❤❤❤
This is a small Chandelier light. Put it in the Hall.
Flipkart OTP ketkamaatanga . Bank account check pannunka
Light super oh irukku ❤laila
அட்ரஸ் phone number இல்லாமல் வரும் பொருட்கள் வாங்காதீர்கள். முதல் நாள். பயப்படுவோம்.அப்புறம் பழகிவிடும்.அதனால் கவனமாக இருங்கள்.
அந்த லைட் வெளியில மாட்டுங்க லைட்டில் கேமரா இருக்க போது
❤🎉❤❤🎉🎉❤❤😮😮 அக்கா உங்க வீடியோ சூப்பர் சூப்பர் அக்கா அண்ணன் 👌 செம 🔥 வாழ்த்துக்கள் 🎉🎉
நீங்களே உங்களுக்கு அனுப்பி கிட்டிங்களா😂😂😂வீடியோ போட கதை இல்லாமல் இப்படி try பண்ணீங்களோ😂😂😂..
Crct
Athaiye tan nan yoasichen
Naanum nenachen
Ethugalukku Nadikka Solliya kudukanumm...😂😂Appadinathana Parcel Yaravathu Anubhuvanga🤪🤪🤪🤭
Nahum nenaichaen
Best couples i wish you and family bless God abundantly 🎉
வாழ்த்துக்கள் சாந்தா family ..❤❤❤❤❤🎉🎉🎉
சாந்தா அக்கா உங்க வீடியோ எல்லாம் நல்லா இருக்கு. உங்க ஊரும், நீங்க இருக்கும் இடமும் ரொம்ப பிடிச்சிருக்கு.நீங்க இருக்கும் ஊர் பேர் என்ன
கேரளா வயநாடு
அண்ணா பசங்கள கேளுங்க. எதற்கும் வீட்டுக்கு வெளியே மாட்டிவிடுங்க❤ இப்போது கேமரா வைத்து கூட அனுப்பி இருக்கலாம். வெயிட் பண்ணுங்க அண்ணா பார்ப்போம்.
இந்த வீடியோவுக்கு வரும் பணத்தை அவர்களுக்கு அனுப்பி வைங்க 😊
பாம் இருக்கும் என்றால். உங்கள் போன் வெடித்து விடும் 😂😂😂😂😂
Kavanama irunga thangam ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Light. Santha. பேஸ்மாதிரி. இருக்கு❤❤❤
No way.... suspicious...be careful. May be attached with camera....
அட போங்கப்பா இந்த லைட்டுக்கா இம்புட்டு பயம் காட்டுனீங்க😳🤔😆🤣🤣
Yaar anupinathunu therinja oru video podunga akka, ore aarvama iruku😮😮😮😮
உள்ளே ஏதாவது கேமரா இருக்க போகிறது be careful
Light romba azakhairuku ungala pudichavanga yaaravathu anuppiyirupangha akka ❤❤❤❤🎉🎉🎉🎉
உங்க போன் நம்பர் குடுங்க அக்கா
இரசா சாந்தா நீங்கள் அந்த பொருளை யார் என்ன எதுக்கு கொடுத்தாங்கன்னு தெரிவதற்குள் அதை பயண்படுத்தாதிங்க.
அத வெளியேவே வைத்துவிடுங்கள் கவனமாக இருங்கள்...
Hall la vainga... Bed room la vaikaadheenga... Ini otp laam sollaadheenganna... Giftubm vaangaadheenga pls...
Best wishes for ur family 💐🎉
Anna neengale ungaluku anupitu prank pandringala
லைட் மிக மிக அழகு..
Vasalla
Veichu
Parthu
Piringa
Pathiram❤❤
Unga number theriyum adhu ok anna... Address epdi theriyum?
Please be cautious. Check the inside portion as some miscreants would have fixed button camera etc. Do not use till the actual sender confirms sending it to you.
இத காமிச்சு😅😅😅😅 வீடியோ போட்டு காசு சம்பாதிக்கனுமா
Akka nenga romba white akitinga epudi sollunga pls reply pannunga❤❤❤❤❤
Nethu nit dream la vandhunga akka.... Ungaluku sapadu uti vidura mathi Kanav vandhuchu ❤❤
ஆத்தே இந்த லைட் வச்சு 12 நிமிஷம் வீடியோ போட்டுட்டாங்களே😅😅🤣🤣
😂😂😂
😂😂😂
Neengale வாங்கிட்டு போய் பேசாதீங்க vediokkaga
யூஸ் பண்ணாதீங்க யார் அனுப்புனதுன்னு தெரியாம
அண்ணா அக்கா எப்படி இருக்கீங்க நாங்க உங்களுக்கு நெறைய நாள் கமெண்ட் அனுப்பி இருக்கோம் நாங்க உங்க பக்கத்து ஊர் தான் நாங்க பத்தேரி வரும்போது உங்கள மீட் பண்றோம்
Unga kida pesanum akka
Anna நீங்க order பண்ணல , உங்களுக்கு information குடுக்கமா இருக்கு அப்படின்னா vangathinga
Nalla check pannunga camera ulla vechurukka poranga😂
2:43 athu enna Anna keela KEELA vithulunthu odanchu KIDANCHU vedichu KIDICHURUCHUNAA 😂😂😂😂😂😂😂
Be aware that this type of gift doesn't have its return to f kart
எதுக்கும் வீட்டுக்கு உள்ள வைக்காதீங்க அண்ணா..
Good couple ❤
Super take care ❤
Light supera iruku hall la podunga
Super Anna anni❤❤❤❤
Bulp koduthuttanga❤❤
நீங்கள் நல்ல சொல்றிங்க ஆனால் கமெண்ட் பண்றவனும் ரொம்பவே கேவலமா எழுதுறாங்க அதுக்கு பதில் பேசி யூடியூப் நடத்துகிற வரும் பார்க்கிற எங்களை கேவலமா பேசி வீடியோ போடுறாங்க குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு உங்கள் வீடியோ பிடிக்கும் மற்றவர்களும் இவர்களைப் பார்த்து திருத்தி கொள்ள வேண்டும்
Akka mama unga kida pesanum ungala eppadi contact panrathu sollunga
நம்பர் கொடுங்க
Light nalla iruku
Please be careful...it might have any hidden camera
Vazga valamudan
Super akka mama ❤❤❤❤ akka akka mama நீங்க ஆனா ரிப்ளை பண்ணவே மாட்டிக்கிறீங்க உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும்
Na ipothan vdo pathen. Konjam bayamathan irukku..
Yaru anupinanganu therinjitha.. Pls yaratchum sollungalaen..😮😮
அமேசான்ல இருக்கு விலை 494
Address neenga kudukama epdi avangaluku theriyum
அதானே😂🤔🤔
@@Rihana4387 ரொம்ப அறிவாளி மாதிரி பேசாதீங்க அவங்க யூ tubela இருக்க பாதி பேருக்கு அட்ரஸ் போன் நம்பர் குடுத்துருக்கங்கா
@@jayasudhasudha7900 athuku ethuku periya iva mathri arivali mathri pesathanu solreenga... Unaku first arivu iruntha itha nee mariyathaiya sollirupa
Santha sister please unga kittai pasanam eppadi cantact pannuradhu nu theryalai ennaku mail panna la theriyadhu ga ungalalai mudincha udhavi ennaku kidikuma please en famaliy romba romba romba kastapattu irukom sir please help me..😭😭😭😭
எதார்த்தமா தான பாத்திங்க aprm யா இவளோ make up😂😂
Super❤❤
Akka nega epadi evalo colour ahniga enakku solluga ka plz try panra .nubgala eompa pudi nu sollieruka nega enoda friend mathiri erukiga na avagakuta sollieruka ka unga eye tha ❤semma ka Love u ka mamaku solleruga ka .am in trichy samayapuram.colur tips solluga ka
ஹாய் சாந்த அக்கா நல்லா இருக்கீங்களா உங்க வீட்ல ஒரு விசேஷம் நடக்கல இது நாள் வரைக்கும் உங்க நாய்க்குட்டிக்கு வளைகாப்பு பண்ணி வீடியோ போடுங்க
Akka Anna indha maari OTP lam ketta neenga sollathinga unga account la irundhu panam eduthuduvanunga neenga order panna mattum vangunga
Same like me ange
Camera eruka nu mattum check pannikonga Anna
அன்னா உங்கள் நம்பர் சொல்லுங்க என்னால உங்கள நேருல வந்து பாக்க முடியல போன்லயாவது பேசிக்கிறேன் 😢😢
Paathu anna camera ethavathu vachuruka poranga😢
அக்கா நீங்க ரொம்ப கலரா மாரிடெங்க அண்ணவ விட நீங்க
சூப்பர் ஆ இருக்கீங்க
Super santha Anna ❤❤❤
Spr ka spr na.❤❤❤❤❤cute fmly
Don't accept unknown things and be aware
Yaru Anupunaanga Ana ningale sollunga 😂😂😂
Same product nan meesho la irunthu vanginen bro 570 rs.
Cod no anupunga sis
@@mubarakbanu9894 ok sis paathu anuparen
மூக்கில் தொங்கவிடசொல்லி காமெடியும் செய்தாச்சு😂
Odamchurapothunnu solratha partha conformed neengathan order pannirukkinga
❤❤ அன்னா ❤ சூப்பர் ❤ லைட் சூப்பர் ❤❤ சார்ந்த சூப்பர் சூப்பர்
Neenga order podala atha en vankinenga
😂ask your two sons bro, one of them only would have ordered. So funny😝
Adhu muharndhu paatthu solrennu solludhu neenga avasaraatteenga ellaam nalladhe irukkum