உழைப்பையும் பகிர்ந்துக்கொள்ள துணை கிடைத்தால் வாழ்க்கைல எவ்வளவு தூரம் வேணாலும் முன்னேறி போகலாம் என்பதற்கு இந்த அழகான குடும்பம் ஒரு உதாரணம்🎉🎉🎉 வாழ்க வளமுடன்🙌🙌💐♥️💓❤️💚💗💖🥰😍
அருமை யான குடும்பம் பிள்ளைகளை கஷ்டம் தெரிந்து தான் வளர்க்க வேண்டும் அப்போது தான் அதன் அருமை தெரியும் நல்ல குடும்பம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் மற்றும் நலமுடன்
நீண்ட நாள் எதிர்பார்த்த பதில்.சிறப்பு ..👍👍 எங்க பசங்களையும் அப்படித்தான் சொல்வாங்க.பசங்க காலேஜ் முடிந்ததும் வெளியே போகாது . லவ்வர்ஸ் இருந்தா சொல்லிடுங்கனு சொன்னால்.. வேலை தான் முக்கியம் சாதிக்கனும் லவ் கல்யாணம் முக்கிய இல்லைனு சொல்வான் மூத்தவன்.இளையவன் ரொம்ப கேர்புல் யாரையும் சீக்கிரம் நம்பமாட்டான் good player Campion.. விளையாட்டுல தான் ஆர்வம் அதிகம். சாந்தா வுக்கு எப்படி ராஜா வோ அதேபோல எனக்கு கிருஷ்ணா.arrange marriage தான் ஆனாலும் அக்கறை அன்பு அதிகம் என்னை விட.நிறைய பேர் எங்களை லவ் மேரேஜானு கேட்டு இருக்காங்க.இறைவன் தந்த வரம்.எல்லாருக்காகவும் இறைவனை வேண்டிக்குவேன். குறைகளை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை ராஜா. எங்க வாழ்க்கை மாதிரி இருப்பதால் உங்க வீடியோ பார்த்துவிட்டு தான் தூங்குவோம்.🥰🥰🥰😂😂
Ennoda pillaingalum apadithan thankamana pillainga nanum perumaiyaka solven en pillai kalaum ellorum evanka pillainga mathiri valarkanum nu solluvanka I love my son and daughter❤❤❤❤❤
Good speech for others. God bless you all. Kanavan or manaivi pidithar pol oru manathodu ella kariyathilim seyal pattaley family supersah pokum, jeikkum. Ethachum oruvar tharu thalaiya vaithal pillaikal pavam kastapattruvanga.
Hi akka nan niraya UA-cam video pappen ippo than unkalai pakka start panna unka video patha mathiri nan yar video vum paththathu Ella. like u akka unkalai rompa enakku putichirukku kadavul unka pakkam erukkirar nenka patta kastathukku oru mika periya palan 🎉🎉🎉 en Peru indhu oor tirunelveli
சாந்தா தங்கமே நீ சொல்வது அத்தனையுமே உண்மை நமக்கு அந்த கடவுள் என்ன அளந்து இருக்கான் என்று அவனுக்கு மட்டுமே தெரிந்த உண்மை நிஜமாக அது தா உண்மை நமக்கு என்று என்ன இருக்கோ அது நிச்சயமாக நடந்தே தீரும் யார் வந்து தடுக்க நினைத்தாலும் அத தடுத்து யாரா லும் முடியாது நம்ம கணக்கு அவன் கையில தான் உள்ளன வாழ்த்துக்கள் இவ் வய்யகமே உங்கள வாழ்த்திட வேண்டும் என நான் மனதார வேண்டிக் கொள்கிறேன் ❤❤❤💐💐💐🤝👍🙏
அக்கா 2 தம்பியும் லவ் பன்ன மாட்டாங்க அக்கா.. நீங்க அண்ணா வ பன்ற லவ் டார்ச்சர் ஐ பாக்குறாங்க..😂😂so தம்பிங்க உசார் ஆகிடாங்க😂😂😂😂happy family. yappayum happyavea erukkaum....love u sisyyy
Both your children will go to heights in their career with all our wishes santha and Raja..you both are going to enjoy the fruit of your hardwork shortly.. நான் யாருக்கும்comments இப்படி செய்ததில்லை. Just ....super.. good ... என்றுதான் போடுவேன்... உங்கள் இருவருடைய கடின உழைப்பிற்கும்... கட்டு செட்டிற்கும் (சாந்தாவின்)😊. சாந்தா கடந்து வந்த முள் பாதைக்கும்...(காதலிற்காக)... இந்த Comments.
உழைப்பையும் பகிர்ந்துக்கொள்ள துணை கிடைத்தால் வாழ்க்கைல எவ்வளவு தூரம் வேணாலும் முன்னேறி போகலாம் என்பதற்கு இந்த அழகான குடும்பம் ஒரு உதாரணம்🎉🎉🎉 வாழ்க வளமுடன்🙌🙌💐♥️💓❤️💚💗💖🥰😍
பாத்திரம் அழகா இருக்குது . சிரிச்சிகிட்டே பேசுறது ரொம்ப பிடிச்சிருக்கு . சூப்பர்.
உழைப்பால உயர்ந்த குடும்பம் எத்தனை பேருக்கு பிடிக்கும்😊😊❤❤❤ எனக்கு ரொம்ப பிடிக்கும்😊😊🎉🎊💖💐
லைக் பிச்சை
@@kavyavasan4286mithavangalam thirudita varanga
Tky pitchai
நீங்களே தங்கமானவங்க அதான்😊😊 பிள்ளைகளும் அப்படியே வந்திட்டாங்க😊😊 அதான் ஹாப்பியே😊😊❤❤❤
வாழ்விலும், தாழ்விலும் இப்படியே இணைந்திருங்கள்🎉🎊🎉💖❤️ ஆயுசு முழுக்க🙌❤️🎊e
அருமை யான குடும்பம் பிள்ளைகளை கஷ்டம் தெரிந்து தான் வளர்க்க வேண்டும் அப்போது தான் அதன் அருமை தெரியும் நல்ல குடும்பம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் மற்றும் நலமுடன்
யோவ் மாமா என் தங்கச்சி மேலே கண்ணு வைக்காதே யா😆😆 நீயும் அழகு தான்😅😅😂😂
நீண்ட நாள் எதிர்பார்த்த பதில்.சிறப்பு ..👍👍 எங்க பசங்களையும் அப்படித்தான் சொல்வாங்க.பசங்க காலேஜ் முடிந்ததும் வெளியே போகாது . லவ்வர்ஸ் இருந்தா சொல்லிடுங்கனு சொன்னால்.. வேலை தான் முக்கியம் சாதிக்கனும் லவ் கல்யாணம் முக்கிய இல்லைனு சொல்வான் மூத்தவன்.இளையவன் ரொம்ப கேர்புல் யாரையும் சீக்கிரம் நம்பமாட்டான் good player Campion.. விளையாட்டுல தான் ஆர்வம் அதிகம். சாந்தா வுக்கு எப்படி ராஜா வோ அதேபோல எனக்கு கிருஷ்ணா.arrange marriage தான் ஆனாலும் அக்கறை அன்பு அதிகம் என்னை விட.நிறைய பேர் எங்களை லவ் மேரேஜானு கேட்டு இருக்காங்க.இறைவன் தந்த வரம்.எல்லாருக்காகவும் இறைவனை வேண்டிக்குவேன். குறைகளை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை ராஜா. எங்க வாழ்க்கை மாதிரி இருப்பதால் உங்க வீடியோ பார்த்துவிட்டு தான் தூங்குவோம்.🥰🥰🥰😂😂
Father & mother are in a great role model for children
நல்லதே நடக்கும்.மகளே.உண்மையாக உழைக்கும் கண்மணிகளே வாழ்க வாழ்க
ஈன்ற பொழுதின் பெரி துவக்கும் தன் மகனை சான்றோன் எனக் கேட்ட தாய், நல்ல ஆண் பிள்ளைகளை வளர்ப்போம் பெண் பிள்ளை பாது காப்போம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வெட்டிபந்தா, வீண் பெருமை,ஆணவம் இல்லாத அழகான குடும்பம்😊😊❤❤ நல்லாயிருங்க மக்கா🙌🙌💐♥️💖💗💓❤️
Child safety video podunga akka anna. Pondicherry issue. 😢 justice for Aarthi.😢👍
அருமையான பிள்ளைகள்.
வாழ்த்துக்கள். 👏🏻👏🏻
வாழ்த்துக்கள்.... அண்ணா.... அண்ணி......❤❤❤❤🎉🎉🎉🎉மேலும் உயர்ந்த இடரத்திற்கு செல்ல வேண்டும் 💐💐💐
Unga sirippu ennaku pidichu iruku
Neenga sirichale ennakum masara siripu varuthu
Suthi podunga anna akka
Oru flak eduthuttu vanga
Annan pavamla padilumla
Pondattita rasikura purusan kidaikurathu varam,
Sutti podunga 2perum
Super good family 🥰❤ enaku rombam pidikum intha family ya santha sister romba alaga irukiga
Ennoda pillaingalum apadithan thankamana pillainga nanum perumaiyaka solven en pillai kalaum ellorum evanka pillainga mathiri valarkanum nu solluvanka I love my son and daughter❤❤❤❤❤
👏👏👏🙏🙏🙏🙏
Good speech for others. God bless you all. Kanavan or manaivi pidithar pol oru manathodu ella kariyathilim seyal pattaley family supersah pokum, jeikkum. Ethachum oruvar tharu thalaiya vaithal pillaikal pavam kastapattruvanga.
இரண்டு பேர் ருமே அழகுதான் இரண்டு பிள்ளைகளும் பார்கும்போது தே தெரியுது அகதின் அழகுமுகத்தில் தெரியும் நீங்க செல்லவேண்டியதில் சத்யாதிருச்சி
Super pair akka anna neenga super🎉🎉🎉🎉❤❤❤❤❤❤️🥰🥰❤️💞
Akka anna ninga vunga children s super God bless you ❤🎉🎉🎉🎉anna akka today wish panave ela na
🙏🙏🙏🙏
அக்கா அண்ணா நீங்க என்ன வேலை செய்வீர்கள்............ சூப்பர் இரண்டு பேரும்..... ❤❤❤
இன்னைக்கு இல்லாத வியாபாரத்தை நாளைக்கு கடவுள் சேர்த்து தருவார்🎉🎊❤️🙌 கவலைய விடுங்க😊😊😊
U both so sweet and ur sons also very cute nice famliy may God bless happy always👍👍👍❤️❤️❤️❤️🌹🌹🌹
இரண்டு வரும் நல்ல அழகு அருமையான குடும்பம்❤
Azhagu renduperum ❤❤❤ I love you Anna Anni
காலம் கனிந்து வரட்டும்...எல்லாம் சிறப்பாக அமைய வாழ்த்துகள்.
❤❤❤❤❤❤❤❤❤❤காதல் ஒன்றும் கொலைக் குற்றம் இல்லை.வாழ்க்கை என்பது அவரவர் விருப்பம் அவரவர் தெரிவு .❤
Enoda payanum seri enga akka pasangalum seri vairam.❤❤❤
Kerala la irukara veedu ellam azhaga irukku engalukkum kattunghha
பெற்றோர்களுக்கு அருமையான பதிவு
என் மகள் நிவ்யா ஶ்ரீ க்கு நாளை பிறந்தநாள் அனைவரும் வாழ்த்துங்கள்
Advance Happy Birthday kutty papa🥰🍫🧁🎂🎊🎉🎈
Advance Happy birthday thangam🎂🎂❤❤❤❤❤
Happy Birthday ❤❤❤🎉🎉
Tq all friends🙏
Advance Happy Birthday 🎂🎂
Muthu.santha.super
Hi akka ungala pathathum romba happy😊I like it muthu anna happy ya irruga. Naga Therunel veli ok ❤
Sandha nee kuduthu vaithava than vazgha valamudan 🙌🙌🙌
Super bro and ur family ❤❤❤❤
Akka mama both of beautiful❤🥰work super🎉
உழைப்பால் உயர்ந்த சிங்க பெண்ணே மகளிர் தின வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் சீர்காழி மேகலா
God bless you all ❤❤
Hi akka nan niraya UA-cam video pappen ippo than unkalai pakka start panna unka video patha mathiri nan yar video vum paththathu Ella. like u akka unkalai rompa enakku putichirukku kadavul unka pakkam erukkirar nenka patta kastathukku oru mika periya palan 🎉🎉🎉 en Peru indhu oor tirunelveli
Super akka anna❤❤❤❤🎉🎉🎉🎉
எனக்கு வீடியோ பார்க்க நேரம் இல்லை லேட்டா தான் பார்த்தேன் சாந்தோசம் மா நல்ல இருங்க ❤❤🎉🎉😊😊
வாழ்த்துகள் 🎉❤
Hlo Rajasantha u r nice pair don't worry for anything u r god blessed pair happy always
Very happy for your open heart talking friends 👍
Nalla pillainga nalla varuvaanha unga periya paiyan pola en chinna paiyan. Arumai
சாந்தா தங்கமே நீ சொல்வது அத்தனையுமே உண்மை நமக்கு அந்த கடவுள் என்ன அளந்து இருக்கான் என்று அவனுக்கு மட்டுமே தெரிந்த உண்மை நிஜமாக அது தா உண்மை நமக்கு என்று என்ன இருக்கோ அது நிச்சயமாக நடந்தே தீரும் யார் வந்து தடுக்க நினைத்தாலும் அத தடுத்து யாரா லும் முடியாது நம்ம கணக்கு அவன் கையில தான் உள்ளன வாழ்த்துக்கள் இவ் வய்யகமே உங்கள வாழ்த்திட வேண்டும் என நான் மனதார வேண்டிக் கொள்கிறேன் ❤❤❤💐💐💐🤝👍🙏
Video very happy Anna Akkka😅😅😅
Kandipa nalladhey nadakum vazgha valamudan 🙌🙌
Super cute akka Anna ❤❤❤❤🎉😂❤😂😢🎉😂❤😂🎉
Vazga valamudan
Beautiful souls. You bring smile to the people who watch your videos.
அதிகம் கண்டித்து அன்பை இழந்த ஒரு தந்தை நான் 😢
😔😔😔🙏🙏🙏🙏
Akka romba azhaga irukkinga eyebrow panirkinga super... continue pannunga.... family ah kondupora vidham azhagu athunala than nengalum unga pillaigallum azhagaaga irukkurimga yella vishayathulayum.... love u akka Anna....
அக்கா அண்ணன் 👌 இன்னைக்கு வியாபாரம் இல்லைன்னா கவலைப்பட வேண்டாம் அக்கா 😢😢 நீ எப்போதுமே நல்லா இருப்பீங்க ❤❤❤
Sandha romba alaga erukinka❤❤❤❤❤
நீங்கள் இருவரும் வாழ்கையில் மேலும் முன்னேற வாழ்த்துகள்
Hi guys you can bring tea in flask this kind of area 😊
Nice idea
Super jodi❤❤understanding ❤❤
Well said. Your children are too good. And well disciplined 🌹🌹🌹
❤❤ அண்ணாவிற்கு ஒரு டீ 😂😂
அக்கா 2 தம்பியும் லவ் பன்ன மாட்டாங்க அக்கா.. நீங்க அண்ணா வ பன்ற லவ் டார்ச்சர் ஐ பாக்குறாங்க..😂😂so தம்பிங்க உசார் ஆகிடாங்க😂😂😂😂happy family. yappayum happyavea erukkaum....love u sisyyy
அழகான குடும்பம் எனக்கு ரொம்ப பிடித்து இருக்கு❤❤❤
Akk nenga oru thangam unga pasanga vairam❤❤❤❤
மிக்க மகிழ்ச்சி. பிள்ளைகள் நல்ல முறையில் இ௫ப்பது மிக்க மகிழ்ச்சி. உங்களுக்கு தான் வாழ்த்துக்கள் 💐அக்கா அண்ணா. பாத்திரம் வியாபாரம் ஓடினால் சொல்லுங்கள்.
Hi Anna akka my favourite couple's 💖 love you akka flowers is nice for u have daily I'm waiting for video song video was vera level 👌🏻👍❤️
❤ 👌 akka.mama
Positive manasu santha akkavuku keep it up
அருமை....❤❤❤
😊😊😊 unmai thaan yenn pilaigelum ippedithaan
Super super vera level semma semma anna anni🎉🎉🎉❤❤❤❤
Hai ! Anna & Anni ❤❤❤❤❤❤Good Evening Anna & Anni ❤❤❤❤❤❤
அழகு அக்கா நீங்களும் அண்ணவும்❤❤❤❤
Akka indru romba alazha irukeenga super akka😊
Nativity romba pidichiruku...azhagu...happy
உங்கள் மனசுக்கு இறைவன் துணை இருக்கும் அண்ணா அக்கா
Oru flask la tea pottu eduthuttu vanga ka
Anna pavam la..pasikumla❤😊
நீங்க ரெண்டு பேரும் அழகோ அழகு ❤️🤗😍
Santha Muthu super 😂😂😂
Hard work nenga rendu perum...God bless you
ரவி அன்னன் எங்கே சென்றார் காணவில்லை
👌👌👌👌👌👌👌👌👌father mother 👌👌👌👌👌👌
Both your children will go to heights in their career with all our wishes santha and Raja..you both are going to enjoy the fruit of your hardwork shortly.. நான் யாருக்கும்comments இப்படி செய்ததில்லை. Just ....super.. good ... என்றுதான் போடுவேன்... உங்கள் இருவருடைய கடின உழைப்பிற்கும்... கட்டு செட்டிற்கும் (சாந்தாவின்)😊. சாந்தா கடந்து வந்த முள் பாதைக்கும்...(காதலிற்காக)... இந்த Comments.
அழகு அழகு அம்புட்டு அழகு👌🩷❤️❤️🔥💞💓💗💖💕💫
Hardworking always make beautyful. God bless you both
Santha nengalum annanum food challenge panunga nalah erukum ❤
Nanum tea kudukkaraen 🍵 tea 🍵 tea for both
Super Anna akka very cute couple stay blessed always keep smiling
Akka semma jaliya erukkinga super Akka anna❤❤❤
Hi brother ravi anna yengka kanam..romba naala kanum
Flask la Tea pottu yeduthutu poirunga
Hai anna akka yeppadi irukkingka ❤❤❤❤
Great parents ❤
Iyyo paavam God bless you
Really you are great family.
I like ur life style.
Love you Akka ❤❤❤
நல்ல குடும்பம். வாழ்த்துக்கள். 75 வயது ஸ்ரீதர்
super super ippa iruka mariye eppaum irukanum sister
Happy family bro ❤