சிறு வயது பையனை திருமணம் செய்த பெண்!, Solvathellam Unmai , Zee Tamil , Ep. 732

Поділитися
Вставка
  • Опубліковано 3 жов 2024
  • Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/c...
    All Full Episode Playlist:
    • Solvathellam Unmai (சொ...
    Click Here To Watch Full Episodes - zee5.onelink.m...
    Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
    Free Subscription click here: bit.ly/Subscri...
    Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
    The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
    The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
    To Free Download ZEE5 Mobile app click the link below
    Playstore: bit.ly/Zee5Play...
    iTunes: bit.ly/Zee5ITunes
    Connect with Zee Tamil on Social Media
    Whatsapp: bit.ly/ZeeTami...
    Facebook: bit.ly/ZeeTamilFB
    Instagram: bit.ly/ZeeTamil...
    Twitter: bit.ly/ZeeTamil...
    Connect with Zee5 on Social Media
    Facebook: bit.ly/Zee5TamilFB
    Instagram: bit.ly/Zee5Tami...
    Twitter: bit.ly/Zee5Tami... #ZeeTamil

КОМЕНТАРІ • 3,5 тис.

  • @srinivasansrinivasan9263
    @srinivasansrinivasan9263 4 роки тому +358

    சூப்பர் லட்சுமி மேடம். எவ்வளவு பக்குவமாகப் பேசி பிரச்சனையை முடித்து வைக்கிறீர்கள். தொடரட்டும் உங்களது நற்பணி.

  • @Pattutytraders
    @Pattutytraders 5 років тому +1248

    Lakshmi mam advice was awesome start the show again ..... those who need this show again hit like here 😎😎

    • @sujasenthilvelu4328
      @sujasenthilvelu4328 4 роки тому +6

      சமூக உணர்வு ஒருவனுக்கு ஒருத்தி சரியான கொள்கை சமூகத்தை நேர்வழியில் கொண்டு செல்ல திருமதி. லஷ்மி ராமகிருஷ்ணன் அவர்களுக்கு ஆதரவு அனைவரும் தர வேண்டும்......

    • @raghavendraprasadl4364
      @raghavendraprasadl4364 4 роки тому +3

      Mam still u have to advice so many people so you have to com mam we love ur programe and love u mam

    • @ammascooking5986
      @ammascooking5986 4 роки тому +1

      Lb

    • @fathimahi9541
      @fathimahi9541 4 роки тому +1

      Yes......agn strt pannuga.......

    • @Geethalokesh88Mysore
      @Geethalokesh88Mysore 3 місяці тому

      Inda show meendum varanum Lakshmi mam ungale enakku romba pidikkum

  • @gopinathkt2859
    @gopinathkt2859 Рік тому +179

    லஷ்மி மேடம் மீண்டும் இந்த நிகழ்ச்சி யை தொடருங்கள்

    • @jessymadan5898
      @jessymadan5898 3 місяці тому

      I'm watching from New Delhi I'm from Chennai Tamil Nadu

  • @rambala3822
    @rambala3822 5 років тому +1800

    Ipolam daily oru episode paakati night thookam vara matingthu...

  • @sudhakarsudhakar942
    @sudhakarsudhakar942 9 місяців тому +135

    அந்த வெலக்கமாரை எடுத்து அந்த பொம்பளையை 4 ஆடி அடிக்கவும்😂லட்சுமி மேடம் சரியான தீர்ப்பு😂 மன மகிழ்ச்சி❤

  • @IrvlTech
    @IrvlTech Рік тому +452

    அந்த அண்ணன் மிக சரியான பொறுப்பான மனிதன்..

    • @kalimuthusuppaiya5835
      @kalimuthusuppaiya5835 Рік тому +2

      அருமையான, அக்கறையான பையன்.

    • @PalaniyammalM-om3qn
      @PalaniyammalM-om3qn 9 місяців тому +1

      நாங்க எல்லாம் தனியா இருக்கிற

  • @vijaychannel6204
    @vijaychannel6204 8 місяців тому +579

    2024 la pakura😂😂😂

  • @vasuthala9271
    @vasuthala9271 4 роки тому +425

    Anybody recently addicted this show and song

  • @rajeshwarir6967
    @rajeshwarir6967 Рік тому +327

    Lakshmi mam hats off 👍enna oru தெளிவான கருத்து..wow👏👌💖❤️😍

    • @sanjaygowtham7074
      @sanjaygowtham7074 Рік тому +4

      Amam arumaiya theliva pesuranga chinna vayasula dailium papom ☺

  • @aishushami
    @aishushami 4 роки тому +816

    Any one in 2020....recently addicted show🤦🏻

  • @sundaramahalingam3261
    @sundaramahalingam3261 4 роки тому +669

    Intha quarantine days la yar lam intha show va pakurenga

  • @NSKlifestyle
    @NSKlifestyle Рік тому +654

    இந்த நிகழ்ச்சி மீண்டும் வந்தால் நல்ல இருக்கும்

    • @yuvaraj4768
      @yuvaraj4768 11 місяців тому

      Yen bro stop pannaanga??

  • @MuthuKumar-jh1pe
    @MuthuKumar-jh1pe 4 роки тому +2094

    2020 இந்த ஆண்டில எத்தணை பேர் இந்த வீடியோ பாப்பீங்க

  • @massvenkatmassvenkat267
    @massvenkatmassvenkat267 Рік тому +230

    லக்ஷ்மி மேம் எடுத்த முடிவு கரெக்ட் நு யாரெல்லாம் நினைக்கிறீங்க👍🙋

  • @girijadg5211
    @girijadg5211 8 місяців тому +420

    2024 யார் பாக்கறீங்க

  • @kesavananujaa2202
    @kesavananujaa2202 5 років тому +617

    இந்த நிகழ்ச்சி சுவாரசியத்தில் பழைய எபிசோட் எல்லாம் கிளறி பார்க்க வேண்டி இருக்கிறது.... எவ்வளவு பிரச்சினை இது எல்லாம் பார்த்து நிறைய தெரிந்து கொள்ள வேண்டிய விடயங்கள் இருக்கிறது

  • @shahibrifas2871
    @shahibrifas2871 Рік тому +489

    இந்த நிகழ்ச்சி மறுபடியும் வராதா 2023 ல் கேட்கிறேன்

  • @gunaprasanna8406
    @gunaprasanna8406 Рік тому +140

    2023 இந்த வீடியோ பார்க்கிறேன் இந்த நிகழ்ச்சி மீண்டும் வரனும்

  • @aanmigaaanmagan2556
    @aanmigaaanmagan2556 Рік тому +154

    தப்பானவனுங்க எல்லாம் சேர்ந்து தான் இந்த நிகழ்ச்சியை நடத்த கூடாதுன்னு நிறுத்தி இருக்கானுங்க
    வக்கீல்கள் பார்க்கும் மாமா வேலை பாதிக்கப்படும் அல்லவா 😡

  • @Balaji-cz1od
    @Balaji-cz1od Рік тому +841

    எவன்டா இந்த நிகழ்ச்சிய தடை பண்ண சொன்னது...

    • @dhanu5255
      @dhanu5255 Рік тому +41

      Avenathaa naanu thedre😁😁

    • @ushanaryanan4538
      @ushanaryanan4538 Рік тому +1

      ​@@dhanu5255 😂😂😂

    • @balanrajesh4586
      @balanrajesh4586 Рік тому +14

      தவறுகளை அனைவரும் கற்றுக்கொள்ளும் உளவியல்

    • @yamunasuresh2710
      @yamunasuresh2710 Рік тому +13

      Again indha programme pannuna nallrukum pa...

    • @aanmigaaanmagan2556
      @aanmigaaanmagan2556 Рік тому +33

      தப்பானவனுங்க எல்லாம் சேர்ந்து தான் இந்த நிகழ்ச்சியை நடத்த கூடாதுன்னு நிறுத்தி இருக்கானுங்க
      வக்கீல்கள் பார்க்கும் மாமா வேலை பாதிக்கப்படும் அல்லவா 😡

  • @saridhaomshakthi5585
    @saridhaomshakthi5585 Рік тому +78

    இந்த நிகழ்ச்சி மீண்டும் வந்தால் கல்லக்காதல் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் கோர்ட்ல கிடைக்கும் முடிவுகளை விட இங்கே கிடைக்கிற முடிவு நல்லா இருக்கு

  • @Magesh143U
    @Magesh143U 5 років тому +1159

    தேவை உங்கள் சொல்வதெல்லாம் உண்மை..
    நீதிமன்றத்தில் தகுந்த முறையில் அனுமதி பெற்று மீண்டும் ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்
    ஜீ டிவி...... நிர்வாகம்

    • @MrSaseedharan
      @MrSaseedharan 5 років тому +9

      Mahesh Kumar apo indha program a court stop pana sonangala enna ? Illa enna reason ?

    • @Magesh143U
      @Magesh143U 5 років тому +2

      Yes this program banned by court..

    • @mayathulasi7092
      @mayathulasi7092 5 років тому +12

      Really 🙄🙄.. I want diz program again

    • @Magesh143U
      @Magesh143U 5 років тому +4

      Same feel on my mind...

    • @mayathulasi7092
      @mayathulasi7092 5 років тому +2

      What we do😑

  • @mathumani496
    @mathumani496 5 років тому +1710

    Oru show pakalamnu vanthen ipa elathaiyum paka vachitingale pa

  • @mohanapriya5303
    @mohanapriya5303 Рік тому +484

    2023 pakravanga like podunga

  • @prabhar5680
    @prabhar5680 4 роки тому +680

    சொல்வதெல்லாம் உண்மை ஷோ கு அடிமை ஆகிடென் டெய்லி பாக்கெலென தூக்கம் வர மாடடேங்குது

    • @kalpana4096
      @kalpana4096 4 роки тому +3

      Unmai

    • @arunkknvlogs1101
      @arunkknvlogs1101 4 роки тому +9

      அதேதான் இங்கேயும் நண்பா

    • @vasanthakumarvasanthakumar2324
      @vasanthakumarvasanthakumar2324 4 роки тому +1

      Nanum than bro😁😁😁

    • @arunkknvlogs1101
      @arunkknvlogs1101 4 роки тому +11

      இப்ப கூட பாத்துகிட்டுதான் இருக்கேன் நண்பா அத்தியாயம் 297

    • @vigneshravi4971
      @vigneshravi4971 4 роки тому

      Yes bro I am same

  • @senthamizhi179
    @senthamizhi179 Рік тому +1823

    2023 la naan intha video paakuren 😑😑😑😑

  • @shafirose1846
    @shafirose1846 5 років тому +305

    Semaya kovam vanthuduchi mam ku, kovathula words ah varla...
    But still atha control pannittu
    Porumaiya antha paiyannnuku explain panranga...
    Grt mam, hats off to u.. love u mam

  • @samyuv
    @samyuv 5 років тому +382

    Lakshmi mam nengadhan Adutha CM... Election la nillunga... Nanga vote podrom.... Yes!

    • @laaupapalaaupapa6027
      @laaupapalaaupapa6027 5 років тому +5

      Nalla kothu viduriga

    • @raosudha24
      @raosudha24 5 років тому +10

      Mrs. Lakshmi mam very good you
      are very talented,very patience listening, very vote for become CM

    • @raosudha24
      @raosudha24 5 років тому +2

      Please stand for election become CM

    • @nachimuthu1095
      @nachimuthu1095 5 років тому +5

      Enakum lakshmi mam rompo pudikum..nanum vote podaren..

    • @saranyaharibabu2009
      @saranyaharibabu2009 5 років тому +3

      Ippadiye usupethi usupethi ranagalamaakkureengale pa

  • @nitheshjain7038
    @nitheshjain7038 Рік тому +75

    இந்த நிகழ்ச்சி மீண்டும் வந்தால் நன்றாக இருக்கும்

  • @Ramalakshmi-r4s
    @Ramalakshmi-r4s 9 місяців тому +20

    மேடம் உங்களின் தெளிவான அறிவுரை,,, யினால் எத்தனையோ குடும்பங்களுக்கு நல் வழியாகும்,,, இந்த நிகழ்ச்சியை தடை பண்ணினவர்கள் நம் கலாச்சாரத்திற்கே கேடு விளையக்காரணமாவார்கள்.... உங்களைப் போன்ற ஒரு வழிகாட்டி மக்களுக்கு இன்றியமையாதது....

  • @susishree
    @susishree 4 роки тому +84

    Zee TV la podum pothulam pakama ipo ethula pakuravaga like Pannu ga

  • @mohamedmustakeem3045
    @mohamedmustakeem3045 4 роки тому +331

    2020 ல இந்த வீடியோ பாத்தவங்க ஒரு லைக் போடுங்க பா 😇

  • @gurudevagurudeva5047
    @gurudevagurudeva5047 4 роки тому +157

    அடி பாவி உனக்கு புள்ள மாதிரி இருக்க பையன.. கலயாணம் பண்ணிக்கிட்டு அவனோட புள்ளய வயித்துல வச்சிருக்க உனக்கு ல வெக்கமா இல்ல..சீ

  • @askaribegum6229
    @askaribegum6229 4 роки тому +79

    மேடம் யூ ஆர் கிரேட் எப்படி இப்படி முடிகிறது உங்களால் கட்டப்பஞ்சாயத்து என்கிறார்கள் இதெல்லாம் கோர்ட் க்கு போனா பல ஆண்டுகள் வரை போகும் 👍👍👍

  • @vradhika9371
    @vradhika9371 Рік тому +76

    ஓங்கி ஒரே அற shd be given... paavam அந்த அம்மாவும் அந்த பையனோட அண்ணனும் ....எவ்ளோ matured clear ஆ அவங்க பக்க நியாத்த சொல்றாங்க...

  • @raziawahab3048
    @raziawahab3048 4 роки тому +47

    சொல்வதெல்லாம் உண்மை அருமையான நிகழ்ச்சி இது தொடர நேயர்கள் முயற்சி எடுக்கவேண்டும்

  • @veeraabi
    @veeraabi Рік тому +83

    நெஞ்சமெல்லாம் புண்ணா இருக்கு தம்பி 😅😅😅சொல்வதெல்லாம் உண்மை மீண்டும் வருமா????

    • @JaganJagan-h9g
      @JaganJagan-h9g 7 місяців тому

      Hi in tha dp la vachiruka photo na vachirukan

  • @RAbgui
    @RAbgui Рік тому +85

    இந்த நிகழ்ச்சி மீண்டும் வர வேண்டும்

  • @kamalakamala3149
    @kamalakamala3149 4 роки тому +533

    Soluvathellam unmai parkave 1,5GB paththamaatenguthu,😏😏😏

  • @vizhiththiru-9218
    @vizhiththiru-9218 3 роки тому +25

    2.2.2021 இன்று பார்த்தாலும் லஷ்மி திறமை பளிச்சிடுகிறது.தினமும் பார்க்கிறேன்.வெல்டன்.திரும்ப இந்த ஷோ வர வேண்டும்.வாழ்த்துக்கள் லஷ்மி.!!!♥

  • @ValsalaEsakkiappan
    @ValsalaEsakkiappan 9 місяців тому +45

    இந்த நிகழ்ச்சி மீண்டு வரணும்❤

  • @usainmusthafa3576
    @usainmusthafa3576 5 років тому +112

    நல்லதை நினை நல்லதே செய் நல்லதே நடக்கும் மிக்க நன்றி மேடம்

  • @تيبانههلثي
    @تيبانههلثي Рік тому +35

    என்ன இந்த. அம்மா இப்படி பன்னிட்டாங்க. பைய னின் அம்மா மாதிரி இருக்காங்க. 40. வயது பொம்பள. 20 வயது பையன திருமணம் முடிச்சுருக்கீறாங்க. என்ன. விளையாட்டா வாழ்க்கை மேம் அந்த. பையன. அம்மாவிடம் கொடுத்துடுங்க. மேம்

  • @anushkumar6798
    @anushkumar6798 4 роки тому +80

    காதலுக்கு வயசில்லனு சொல்லுவாங்களே இதுவாங்க அது ?🤦‍♀️என்ன கொடும சரவணா 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

    • @sky_sky277
      @sky_sky277 Рік тому +1

      Kalla Kadhal

    • @Kailasapathi-k6f
      @Kailasapathi-k6f 4 місяці тому +2

      😮😮😮😂😂😂😅😅😅😅😅😢😢😢😢😊😊😊😊😊😊 ஓதா 12:05 12:05 குழந்தை இருக்குது நீ ஒத்து ஒத்து வராது என்றால் அதெல்லாம் நியாயம் இல்லாத பேச்சே பேச்சே எங்க 🦶🦶🦶🦶🦶🦶🔥🔥🔥🔥🔥🔥 கள்ளக்காதல் நியாயமானது அதையும் தாண்டி புனிதமானது 😀😀😀😀😀😀😀😀

  • @kadhakeppoma9175
    @kadhakeppoma9175 5 років тому +493

    Ponnu paka vandhavan mamiyara pathu super nu sonanam andha mathiri iruku 🤣🤣🤣🤣

  • @sudhasudha1168
    @sudhasudha1168 Рік тому +71

    இந்த பெண் பாவம். இரண்டாவது திருமணம் தவறில்லை ஆனால் தவறான திருமணம் நிலைக்காது என்பதை அறியாமல் இவ்வாறு தவிப்பது மிக கொடுமை

  • @sangamithraswaminathan3354
    @sangamithraswaminathan3354 5 років тому +391

    Muthu mind voice: சின்ன பொண்ணு வேணாம் மாமா பெரிய பொண்ணு வேணாம் மாமா அத்தை மட்டும் போதும் மாமா 😂😂😂சங்கூதர வயசுல சங்கீதா 😂😂

  • @maheswarimaha4935
    @maheswarimaha4935 5 років тому +116

    லெட்சுமி மேடம் நீங்க நல்லா இருப்பீங்க.

  • @MuruganMurugan-l6p
    @MuruganMurugan-l6p Рік тому +138

    மீண்டும் இந்த நிகழ்ச்சி வந்தால் நல்லா இருக்கும் 2023

    • @pushpa6045
      @pushpa6045 11 місяців тому

      வாய்ப்பே இல்லை

  • @musarafali2550
    @musarafali2550 5 років тому +20

    சூப்பர் மேடம்...சரியான தீர்ப்பு .

  • @Soundaraja4568
    @Soundaraja4568 Рік тому +79

    அடுத்த வங்க கதைய கேட்கறதுல எவ்வளவு சந்தோசம்

  • @prabaajith6923
    @prabaajith6923 4 роки тому +469

    மணி மாமா ஷோவ பாக்க வந்தேன் ஆனா என்ன இப்போ எல்லா ஷோவயும் பாக்க வச்சுடீங்கலேயா 😊

  • @govindasamym4669
    @govindasamym4669 Рік тому +279

    இந்த நிகழ்ச்சியை தடை செய்ததன் மூலம் மிகப் பெரிய தவறு நடந்திருக்கிறது.மீண்டும்
    உயிர்ப்பிக்க இறையருளை நாடூகிறேன்

    • @sasifasabi
      @sasifasabi Рік тому +10

      Ipollaa intha show varaama irukrathe nallathu troll ngra peru la thappu pannavangle thirunthanum nu ninachaa kooda there's more chances to hurt their future

    • @WTF-qe2lp
      @WTF-qe2lp Рік тому +3

      ​@@sasifasabiyeah ipa situation ku unmai than.. Nerkonda Paarai show ku Athan nadakudhu so adhum stop pannitanga. Antha troll pandra Lusu k ungala first utube ban pannanum. 😢

  • @suganyapalayathan4233
    @suganyapalayathan4233 5 років тому +381

    Ennaku 20 unnaku 40 😂

  • @pandisathish9978
    @pandisathish9978 4 роки тому +114

    இதே உங்கள திட்டின வாய் எல்லாம் இன்னைக்கு வாழ்த்துது....(நானும் உட்பட)

  • @dhanamk5453
    @dhanamk5453 Рік тому +201

    தப்பு பண்றவங்க எவ்வளவு பேர் அடையாளம் தெரியாம இருக்காங்க இந்த நிகழ்ச்சி இல்லாம

  • @VishnuPriya-fp2jg
    @VishnuPriya-fp2jg 4 роки тому +103

    ஒரு சில பெண்கள் ஏன் இவ்வளவு கொடூர எண்ணம் படைத்தவர்களாக இருகிறார்கள்

  • @bhakyat1841
    @bhakyat1841 5 років тому +180

    Ungala mathiri yaarum pesa mutiyathu mam.. Semma mam..

  • @ramyamohanapriya7490
    @ramyamohanapriya7490 4 роки тому +21

    Oru episode paaka vande eppo daily yum 10 episode pakure ,,, Enda show pakalena yanaku thukame Vara maatengudu
    Avaloo paithiyam ayitin

  • @gayathiris1418
    @gayathiris1418 4 роки тому +59

    Whose lock down days daily moves with this show

  • @indranivelusamy511
    @indranivelusamy511 4 роки тому +35

    I am addicted to this show.. Whole night never sleep.. All kind of problems...

  • @jayalakshmir2484
    @jayalakshmir2484 Рік тому +25

    இந்த நிகழ்ச்சி ஆதரவு தரும் நண்பர்கள்

  • @hepzibahbeulah7953
    @hepzibahbeulah7953 Рік тому +120

    Nice ah pesi love birds ah pirichitangaleee😂😂😂😂

  • @rajeswarirajiprakash6087
    @rajeswarirajiprakash6087 4 роки тому +110

    Corona sollvathellam unmai pakka vachiruchi😂😂

  • @andrialia7473
    @andrialia7473 Рік тому +68

    Evergreen solvathellam unnmai ..

  • @RajaRaja-ic9de
    @RajaRaja-ic9de 4 роки тому +34

    10.09.2020 ku
    Mela pathavanga like podunga pa

  • @ads758
    @ads758 Рік тому +42

    Wish to see this programme again..How beautifully lak mam handling issues like a mother..😊❤❤

  • @akash_r1boi797
    @akash_r1boi797 8 місяців тому +30

    2024 la endha karumatha na nanum patha😢😂

  • @marikani5096
    @marikani5096 6 років тому +448

    இதான்டா நாட்டுல மழையே பெய்ய மாட்டேங்குது

    • @shashikalas9769
      @shashikalas9769 5 років тому +2

      Nice

    • @suvisuvi5457
      @suvisuvi5457 5 років тому +1

      😁😁😁😁😁😁

    • @anuradhavenkatesh2819
      @anuradhavenkatesh2819 5 років тому +1

      😂😂😂😂😂😂

    • @selvamc6543
      @selvamc6543 5 років тому +3

      😂😂😂😂😂

    • @deccanplus2626
      @deccanplus2626 5 років тому +6

      இதுக்கும் மழைக்கும் என்னடா சம்பந்தம் ஹா ஹா ஹா
      மாங்காய் மண்டைகளா

  • @vishnusimba6136
    @vishnusimba6136 4 роки тому +19

    Daily 4-5 episodes pakama naale pogathu

  • @Gmrbrothers
    @Gmrbrothers 9 місяців тому +13

    இது சொல்வதெல்லாம் உண்மை இல்லை! உண்மையே எல்லாம் சொல்கிறது!!!

  • @mohanakumarimohana4745
    @mohanakumarimohana4745 4 роки тому +58

    எந்த விஷயம் இருந்தாலும் lashmi madam supera candle பண்ணுவாங்க

  • @dhivyakarunakaran
    @dhivyakarunakaran 5 років тому +68

    Alugaruthula sound mattumtha varuthu.. kanneer ah kanum..

  • @arunarumugam7635
    @arunarumugam7635 Рік тому +20

    இது போன்ற திருமணங்கள் பெற்றோரின் சம்மதத்துடன் நடந்திருக்கிறது,ஆனால் பிள்ளையும் வயதும் ஓரளவுக்குக் முக்கியம்

  • @reels.8735
    @reels.8735 5 років тому +376

    ஆமா செல்லாது செல்லாது .. .. அப்பிடியே நம்ம பிரியங்கா சோப்ரா வையம் அந்த பையன் நிக் ஜோனஸ் யும் பிரிச்சு விட்றுங்க...

    • @samyuv
      @samyuv 5 років тому +3

      Sema comedy :-D

    • @kesavananujaa2202
      @kesavananujaa2202 5 років тому +15

      அட ஆமால்ல

    • @abufathimathuzzahra264
      @abufathimathuzzahra264 5 років тому +3

      😂

    • @Dk2.048
      @Dk2.048 5 років тому +3

      Sema,😅😅

    • @adashi101
      @adashi101 5 років тому +10

      Nalla arthamulla comment...yet funny. This is where Money, position and confidence Plays a important role

  • @santhoshn8565
    @santhoshn8565 5 років тому +23

    This show is good. ..
    Counselling for all of us to get positive feel
    ...

  • @nishakutty6897
    @nishakutty6897 Рік тому +179

    பன்றது கேவலம்மா செயல்
    இதுல சேர்த்து வைக்க மேடம்மா
    கருமம் 😂😂

    • @akilasundaresan9656
      @akilasundaresan9656 Рік тому +5

      😂😂😂😂😂

    • @veeraabi
      @veeraabi Рік тому +10

      காதல்னா சும்மாவா 😢😅😅😅

  • @shalumon883
    @shalumon883 5 років тому +40

    Vera level
    Lakshmy madam super👌👌👌👌

  • @manoharibabu9439
    @manoharibabu9439 5 років тому +165

    Laxmi mam solves the problem excellently. What type of lady she i

  • @love-ec3tj
    @love-ec3tj Рік тому +73

    நா சொல்வதெல்லாம் உண்மை நிறைய பார்ப்பேன் அதனால என் அம்மா கோபத்துல இதையே பாத்த உன் வாழ்க்கையும் இப்படித்தான் ஆகும்னு சொல்லும்...🤣🤣🤣🤣

    • @manishnisha291
      @manishnisha291 Рік тому +5

      😂😂

    • @VAVijay-Va18
      @VAVijay-Va18 Рік тому +4

      Yes.....😂😂😂😂

    • @gunasekaran6238
      @gunasekaran6238 11 місяців тому

      Same

    • @mvignesh7769
      @mvignesh7769 7 місяців тому +3

      இப்படி ஆக கூடாதுன்னு தான் பார்க்கிறேன் என்று கூறுங்கள் உங்கள் தாயிடம்😂😂

    • @akilaakila8595
      @akilaakila8595 Місяць тому

      Same enga vitulayum sisyyyy😂😂😂

  • @tn49thanjavurponnu29
    @tn49thanjavurponnu29 4 роки тому +19

    Entha show valaye yennota net mudinjituthu pa daily 5 show pakuran 🤗😁

  • @marikani5096
    @marikani5096 6 років тому +483

    காமம் தலைக்கேறி விட்டது எங்கும் காமம் எதிலும் காமம்

  • @Suriyakrishna1129
    @Suriyakrishna1129 Рік тому +52

    Nanum 23 la than pakran

    • @thalakrish7042
      @thalakrish7042 9 місяців тому

      Iam 28age boym ok va enakku entha ketta palakkamum illai

  • @soundaryasoundarya1513
    @soundaryasoundarya1513 4 роки тому +26

    Na hellow app paka wandiyava😢enna poi intha show paka vachagala pa😂bt net patha la pa 😢😢😢😢

  • @bharathihari1866
    @bharathihari1866 5 років тому +71

    Zeetamil TV thirumba intha nikalchi natathanum athukum Lakshmi mam varanum pls
    I love Lakshmi mam

  • @rubyk9665
    @rubyk9665 6 років тому +452

    Lakshmi mam...neenga decent ha pesi asinga padutharinga..great kushpooo pesuthunga parunga..bajari mari...ur great ..Lakshmi mam..

    • @nest116
      @nest116 5 років тому +29

      Dear Ruby, lakshmi porupulla oru amma mathri pessranga, thitranga. But mathavngalellam panathukkaka show seyranga.

    • @rajabs5628
      @rajabs5628 5 років тому +23

      Laxmi mam is always good
      She is not a selfish

    • @sanjubasker7794
      @sanjubasker7794 5 років тому +2

      Ur great laxmi madam pl return this programme all people s waiting and me

    • @sangamithraswaminathan3354
      @sangamithraswaminathan3354 4 роки тому +6

      Kushboo waste

    • @umamaheswari-zh5lz
      @umamaheswari-zh5lz 4 роки тому

      Kusboo prgrm panrangala. Ena prgrm

  • @ashaayusu3202
    @ashaayusu3202 4 роки тому +24

    Luxmy mam my besty neenga lv u soo much amma..I am sri Lanka ..

  • @ChinnarajaMaharaja
    @ChinnarajaMaharaja 6 місяців тому +4

    2024ல பாக்குறவங்க ஒரு லைக் பன்னுங்க பார்ப்போம் 🎉🎉🎉

  • @jothit3144
    @jothit3144 5 років тому +337

    உன்னோட வயசு என்ன ,அவன் வயசு என்ன ,நீ பெத்த பிள்ளையா இருந்தா எப்படி இருக்கும் அறிவு கெட்டவளே

    • @dineshdinesh4956
      @dineshdinesh4956 5 років тому

      yellam sari than thappa maranthudu solluranga

  • @karuppupriyakaruppupriya2896
    @karuppupriyakaruppupriya2896 Рік тому +93

    இவங்க கல்ல காதலுக்கு இடையில நம்ம குளசை முத்தாரம்மா மாட்டிக்கிச்சே முத்துவ முத்தாரம்மா காப்பாத்திடுச்சி

  • @thilagavadi7437
    @thilagavadi7437 5 років тому +54

    my mother lakshmi mam......she handel the way is very good ...soft spoken

  • @samilasami1524
    @samilasami1524 5 років тому +47

    Solvadellam unmai marupadi Oliparappaganum please Zee tamil

  • @TAMILCSKCHENNAL121
    @TAMILCSKCHENNAL121 9 місяців тому +29

    இந்த நிகழ்ச்சி இப்போது வந்தால் 200 லஷ்மி ராமகிருஷ்ணன் தேவைப்படும்❤

  • @செ.க.சரவணஅடியார்

    ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் இதா அந்த love story

  • @aparnadayal6847
    @aparnadayal6847 5 років тому +78

    Anybody watching now? Nice program.better than the one in a malayalam channel

    • @shijumallappally9191
      @shijumallappally9191 5 років тому +2

      Athe nammude avide oru show varanam appol ariyam

    • @aparnadayal6847
      @aparnadayal6847 5 років тому +2

      @@shijumallappally9191 kathayalithu jeevitham ille namuk malayalthil

    • @shijumallappally9191
      @shijumallappally9191 5 років тому +3

      @@aparnadayal6847 unde but ethe kurache de paver unde

    • @feelmyworldrevuchinnu1138
      @feelmyworldrevuchinnu1138 4 роки тому

      Avide lawyers and mattu ചിലരൊക്കെ ഉണ്ട്. അഡ്വൈസ് കൊടുക്കാനും ലീഗൽ ഹെല്പിനും. But anchor സ്ട്രോങ്ങ്‌ അല്ല അവിടെ

  • @mahendirandiran7243
    @mahendirandiran7243 Рік тому +28

    பசு கன்று இரண்டையும் மேய பார்க்கிறான் 😂😂😂😂😂

  • @Manip-tf3rq
    @Manip-tf3rq 9 місяців тому +2

    மீண்டும் சொல்வதெல்லாம் உண்மை போடுங்க pls pls 🙏🙏🙏🙏🙏

  • @vijaykalai9145
    @vijaykalai9145 4 роки тому +45

    Corana time pass yarru ellam comment parkka vanthinga oru like podunga

  • @laa5723
    @laa5723 6 років тому +80

    Super lakshimi madam

  • @manukalayilsunny9891
    @manukalayilsunny9891 Рік тому +118

    Lakshmi mam super 🙏

    • @thilsathkulapjohn5090
      @thilsathkulapjohn5090 Рік тому +1

      சும்மாஇவகட்டபேசாதிங்கமா