Це відео не доступне.
Перепрошуємо.

பிறவிகள் தொடர்வதன் காரணம் இது தான் | How we keep taking Birth continuously | Nithilan Dhandapani

Поділитися
Вставка
  • Опубліковано 4 сер 2022
  • -- CONNECT --
    ▶ Vero - theimmortalruler
    ▶ Instagram - / the_immortal_ruler
    ▶ Twitter - / nithi7falcon
    ▶ UA-cam - @NithilanDhandapani
    ▶ Facebook - / theimmortalruler
    ▶ Email I'd - contactnithilan@gmail.com
    -- OTHER CHANNELS --
    ▶ ND Talks - / ndtalks
    - SUPPORT --
    ▶ Become our Channel Member - / @nithilandhandapani
    -- Account Details --
    Bank: Axis Bank
    A/c No.: 9230 1002 7986 414
    Branch: Trichy Road
    IFCS Code: UTIB0000477
    Name: Nithilan
    #nithilandhandapani #yogavasistham #power #enlightenment #maya #selfenquiry #mindcontrol #motcham #mukthi #guru #student #lordshiva #spirituality #spiritualawakening #spiritualguidance #spiritual #spiritualjourney #spiritualgrowth #lifelessons #life #happiness #happy #sithargal #sithar #vasistar

КОМЕНТАРІ • 154

  • @osro3313
    @osro3313 2 роки тому +6

    எது எப்படியோ எண்ணங்கள் அற்ற தியானம் சிறந்தது. ஆன்மா மறுபிறவி பிறப்பு இறப்பு. இதைப் பற்றி எல்லாம் சிந்திக்க தேவையில்லை முதலில் சிந்தனை மூலமாக தான் இதை அறிகிறோம் ஆனால் அந்த சிந்தனையிலேயே வாழக்கூடாது. எண்ணங்கள் அற்ற தியானத்தில் மூழ்கி விட வேண்டும். பிறகு அந்த தியானமே வழிகாட்டும். 🙏

  • @prathapkumar_1234
    @prathapkumar_1234 2 роки тому +13

    ஒரு மனிதன் மனதில் உதிக்கின்ற எண்ணங்கள்
    கர்ம உடன் தொடர்பு உடையது.

  • @manjulasaravanan6330
    @manjulasaravanan6330 2 роки тому +5

    அருமையான தெளிவான உச்சரிப்பு & விளக்கம் !!!!!!

  • @seenikannu1382
    @seenikannu1382 2 роки тому +3

    அருமை 👏 அருமை 👌 அருமையான விளக்கப்பேச்சு👍 உங்கள் பணி மென்மேலும் வளர மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐

  • @bharathishanmugam7843
    @bharathishanmugam7843 2 роки тому +2

    நல்ல கணவர்கள் இருக்கும் பட்சத்தில் நல்ல மனைவிகள் இருப்பதில் ஆச்சரியமில்லை.மற்றபடி உண்மை கால தேசத்தை கடந்தது.மனமே காலத்தை உருவாக்குகிறது.அஹம் பிரம்மாஸ்மி🙏

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  2 роки тому +4

      நல்ல கணவனாக இருந்தால் தான் நல்ல மனைவியாக இருக்க வேண்டும் என்ற அவசியம் உண்டா என்ன அம்மா. அப்படி என்றால் இங்கு அன்பு இருப்பது போல் தெரியவில்லையே. வெறும் தொழில் பரிமாற்றம் போல் தான் உள்ளது. இது தான் ஆண் பெண் இருவருக்கும் உள்ள வாழ்க்கையா. நீ ஒன்று கொடுத்தால் தான் உனக்கு ஒன்று கிடைக்கும் என்று

  • @sasikkumar_ART
    @sasikkumar_ART 2 роки тому +6

    I read this story before this was extraordinary , next part will also mind blowing,thanks for sharing this story,this topic diffcult to understand you explaind so clearly and easily,thanks again.

  • @rahulprasanth1954
    @rahulprasanth1954 2 роки тому +5

    Mind-blowing 🔥🔥 concept.. waiting for next part...

  • @Mohanakannan369
    @Mohanakannan369 2 роки тому +2

    எல்லாம் நாம் பார்க்கும் விதத்திலும் நாம் நம்பும் விதத்திலும் தான் அமைகிறது அப்படி தானே அண்ணா எல்லாம் நன்மைக்கே நன்றி அண்ணா.

  • @dhachanamoorthidhachana1867
    @dhachanamoorthidhachana1867 2 роки тому +2

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஓம் நமச்சிவாய ஓம் சிவாய நம ஓம் சக்தி ஓம் சிவசிவ சிவசிவ சிவ ஓம் நன்றி அம்மா அப்பா நன்றி உலகை உணர தாய்நாடு உன்னுள் இருக்கும் சிவத்தை உணர தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ் தமிழ் தமிழ் ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் நன்றி அம்மா அப்பா நன்றி அண்ணா நன்றி நன்றி நன்றி

  • @santhiyaanand1472
    @santhiyaanand1472 2 роки тому +1

    Was watching your words very first time. Great share..

  • @rajeshsharmas2250
    @rajeshsharmas2250 2 роки тому +1

    Mind is like a magic horse, without reins,legs running insearch of food and shelter. 🙏

  • @RamanRaman-jb7ei
    @RamanRaman-jb7ei 2 роки тому +19

    மறுபிறவி என்பது உண்மையாஅது பொய் என்கிறார்களே ஒருவர் இறந்தால் ஒருவர் தானே பிறக்க வேண்டும் ஏன் ஒன்று நூறு ஆகிறது ஆயிரம் லட்சம் ஆகிறதுஇது பிரபஞ்ச விரிவடைதல் என்கிறார்களே மறுபிறவிஎன்பது பொய் என்கிறார்களே இந்த குழப்பத்திற்கு நீங்கள் தான் விடை கூற வேண்டும் அண்ணா

    • @maniabml3450
      @maniabml3450 2 роки тому +4

      No not like that . after death time line is comman. There is no time so many years ago died people also born again and even after more than 100 also people can born again. Imagination is unlimited so universal is keep on discovered by us. Or invented asper imagination

    • @AshokKumar-qu9dg
      @AshokKumar-qu9dg 2 роки тому +6

      Manithargal laga than piravendum Enbathu kidayathu even we get birth like a ant Or flies or even as birds or anything

    • @jayavarma6674
      @jayavarma6674 2 роки тому +2

      உணர்வு பூர்வமாக உணர நியன்யுங்கள்,,,,! உங்களுக்கே புரியும் எது உண்மை எது பொய் என்று,,,.....!

    • @tsds88
      @tsds88 2 роки тому +8

      ஈ, எறும்பு,புழு பூச்சி, கிருமிகள் லாம் கூட மறுபிறவியில் மனிதனாக பிறக்கலாம்

    • @sasikaru2583
      @sasikaru2583 2 роки тому +1

      o

  • @proplaygaming3133
    @proplaygaming3133 2 роки тому +1

    நண்பா யோக வசிஷ்டம் வீடியோ போட்டதற்கு கோடான கோடி நன்றிகள்

  • @worldgod123
    @worldgod123 2 роки тому +1

    நா உங்க பேச்சு நிறைய கேட்ருக்கேன் எனக்கு ஒரு கேள்வி நா ரொம்ம்ம்ப ஆன்மிகம் விரும்பி இறைவனை தேடுபவள் நீங்க சொல்றது புரியும் தெரியம் ஆனால் உடம்பு இல்லேனா உயிருக்கும் என்ன மதிப்பு இருக்கு அது அழிவில்லை என்றாலும் அது உடம்பு இல்லேனா பயன் அற்றதுதானே நரி பரி ஆனா கதையே அதானே இறைவா என்னால் உடம்பு இல்லாததால் உன்னை அழகு படுத்தி பார்க்கமுடியல எனவே எனக்கு உடம்பு வேண்டும் என்றதாக கதை உள்ளதே தாமரை இலை தண்ணீர் போல் வாழ்ந்து விட்டு போகணும் அவளோத்ஹனே

  • @banupriya1507
    @banupriya1507 2 роки тому

    Super bro..
    Ungaloda videos enaku remba thelivai kudukuthu... thankyou...

  • @bharathijyo7312
    @bharathijyo7312 Рік тому

    Unakum Nala manaivi kidapa ayya , 🙏

  • @aarthisancaran742
    @aarthisancaran742 2 роки тому +1

    Excellent narration
    Very impressive sir
    All the best

  • @harshavadhanethi8101
    @harshavadhanethi8101 2 роки тому +3

    Ayya please do vedio on ""MANDUKYA UPANISHADH "" Thiruchitrambalam 🙏 🙏 🙏

  • @balajiramasamy8316
    @balajiramasamy8316 2 роки тому +1

    Excellent Presentation 🙏

  • @velkumar1672
    @velkumar1672 2 роки тому +1

    நித்தி bro 5mins கு மேலே நான் எந்த விஎடியோவும் பார்க்க மாட்டேன் but உங்க விஎடியோஸ் 30mins ஆனாலும் fraction of seconds மாத்ரி இருக்கு keep it up bro

    • @velkumar1672
      @velkumar1672 2 роки тому

      அந்த நெற்றியில் திருநீர் ok vaa

  • @ganeshm8510
    @ganeshm8510 2 роки тому +4

    Thanks bro. I think my last week doubt got cleared somewhat. Eagerly waiting for next episode...

  • @Ittachi1906
    @Ittachi1906 2 роки тому

    Intha kelvi yen manusula ippo than vanthuchu sir...I was searching for the answer now got ur video 😮😁parkka poren...

  • @sivasuriya3998
    @sivasuriya3998 2 роки тому +2

    அண்ணா கோயம்புத்தூர்ல இருக்கின்ற ஜுவசமாதி பற்றி போடுங்கள்...

  • @harshavadhanethi8101
    @harshavadhanethi8101 2 роки тому +3

    Appo soul has the capability to travel along different world according to its respective imagination but irrespective to the time.

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  2 роки тому +1

      Is it now imagining that its travelling to places or the places are real thambi ?

  • @maniabml3450
    @maniabml3450 2 роки тому +1

    Afters yogis death he became soul. Now for him all time line may be comman .with his imagination and deepest wish every thing us assigned and as per imagination .he got into the life of that circumstance. I starting story he said that she is a fabulous wife so may she want to live again with his husband and this time she asked that varam after death his soul want to wander in her place

  • @naveencompengr
    @naveencompengr 2 роки тому +1

    Multiverse concept maathiri irukke... Recently James web telescope captured many galaxies in picture. So my question is like if there are other earth like planets in other galaxies and what if there are like same persons in other world like one more nithilan in another world whose age may be 8 yrs. Sithargalum niraya andangal paarthathaga solgirargale. Appo namma ellarume vera vera ulagathula vera vera age la vaazhkai vaazha vaaippu irukku illaya? Nammala ippo proof panna mudiyathu but as per this story the king is living in different age in her dream/un real world. So its possible that something may happen to us also if multiverse and another earth with same person exists

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  2 роки тому

      Ill read the story full and make a video SIr. Only then we will know what is the actual truth. Because Saraswathi Devi and Leelavathi and now travelling to that Bramins birth place. Lets see what happens now

  • @tamilselvanchinnathambhika9934
    @tamilselvanchinnathambhika9934 2 роки тому

    Excellent 👍 it is very true. If you divorce your husband or wife in this birth, then he/she will be your husband or wife in next birth. So, please try to live with your husband or wife in this current birth and nullify your karma. So, then your karma will not continue in next birth.

  • @Ponmani2023
    @Ponmani2023 2 роки тому

    மிகவும் சிறப்பு

  • @nagamaniumapathy4296
    @nagamaniumapathy4296 2 роки тому +1

    வணக்கம் நித்திலன் 🙂
    உங்களின் யோக வசிஸ்டம் அனைத்தும் பார்த்து விட்டேன்..

  • @priya4631
    @priya4631 2 роки тому +5

    Bro...I regularly follow your videos..hope you read this comment...y u didn't continue star palan.. pls tell about pooram and Maham star's palan and characteristics... Eagerly waiting🔥🔥🔥

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  2 роки тому +2

      Will continue it ma’am ☺️

    • @sreevi06
      @sreevi06 2 роки тому

      @@NithilanDhandapani - I am waiting too ✌️

  • @m.samsudeen952
    @m.samsudeen952 2 роки тому

    Yes true.i came Cyprus now 1year a go but I cant feel.how quickly this year pass.so interesting. Thank you

  • @sritaransri4265
    @sritaransri4265 2 роки тому +2

    Bro im frm Malaysia,, i saw few videos in UA-cam,, vaalum sittar in India, its that all real?

  • @rishiikowsike
    @rishiikowsike 2 роки тому +1

    அன்பே சிவம் குருவே🌸🌸🙏

  • @divyasri1982
    @divyasri1982 2 роки тому +1

    Atma Namaskaram 🙏🏻😊💐

  • @harshavadhanethi8101
    @harshavadhanethi8101 2 роки тому +3

    8:30 ayya Intuition patri sollrangala en na intution concept also same.

  • @karthikr6136
    @karthikr6136 2 роки тому +1

    கனவு சாஸ்திரம் பற்றி சொல்லுங்க நன்பா.....

  • @KP-om9fj
    @KP-om9fj 2 роки тому +1

    Seriously.....ஒன்னுமே புரியல

  • @naveenrajsri8549
    @naveenrajsri8549 2 роки тому +1

    மனமது செம்மையானால் மந்திரம் ஜபிக்க வேண்டாம் மனமது செம்மையானால் விந்துவை அடக்க வேண்டாம் மனமது செம்மையானால் அனைத்தும் நன்மையே.

  • @DKC9080
    @DKC9080 2 роки тому

    எப்படித்தான் இந்த மாதிரி கதைகளில் நல்ல மனைவி அமைகிறது😉

  • @karthickeyan1955
    @karthickeyan1955 2 роки тому

    Bro appo karma yenna seiyum bro namba unarvu PADI taan aanma marupiravi yedukkum soneenga illa so appo Nalla yennathoda death aitu but bad karma senji iruntha yenna aagum

  • @rajeshosho6318
    @rajeshosho6318 2 роки тому

    அற்புதம்

  • @chandrashekarm78699
    @chandrashekarm78699 2 роки тому +2

    Whole life in one word,an illusion

  • @prasanna4165
    @prasanna4165 2 роки тому +1

    Interesting 🤠

  • @civilianpowers6681
    @civilianpowers6681 2 роки тому +1

    ஐயா இந்த வீடியோ வில் குழப்பம் இல்லை, கதை உருவாக சொல்கிறார் சரி!
    ஆனால் பெரிய குழப்பம் உள்ளது அதை தீர்த்து வையுங்கள்!
    இறைவன் என்பவர் யார் எப்படி இருப்பார் என்ற கேள்விக்கு சித்தர்கள் விளக்கம் புரிந்தது நமக்குள் இருக்கிறார் அதெல்லாம் சரி,,!
    என்றல் சிவன் நமக்குள்ளும் இருக்கிறார் அதே சிவன் கயிலாயத்தில் இருக்கிறாரா? இருவரும் ஒன்றா ?வேறா? சித்தர்கள் சிவன் நமக்குள் என்கிறார்கள் அதே சிவன் கயிலாயத்தில் இருப்பதாகவும் சில இடங்களில் வருகிறது.
    சிவன் மற்றும் சித்தர்களின் அவதாரங்கள் தான் சில கடவுள் உருவம் என்கிறார்கள்! ஆனால் ஒரு சித்தர் நாராயணரை வணங்கி சித்தர் ஆனார் என்கிறார் என் கேள்வி என்னவென்றால் நாராயணர் இருக்கிறாரா? பிரம்மா இருக்கிறாரா? எங்கு இருக்கிறார்கள்? மற்ற தேவர்களில் எந்த எந்த தேவர்கள் உண்மை? எந்த தேவர்கள் எல்லாம் பொய்யாய் புனையப்பட்டவர்கள் ?உண்மையாக இருக்கும் தேவர்கள் யார்? அவர்கள் யாருடைய அவதாரம்? என்று விளக்கமாய் ஒரு பதிவு செய்யுங்கள் நன்றி

  • @sathissathis5909
    @sathissathis5909 2 роки тому

    Masam lagnam kumba rasi video poduga Anna please🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @umaj6437
    @umaj6437 2 місяці тому

    Nandri🎉

  • @user-py7po6qo9g
    @user-py7po6qo9g 8 днів тому

    Thank you very much ❤

  • @vivektpk
    @vivektpk 2 роки тому

    வாழ்க வளமுடன்.... அன்பே சிவம்

  • @menakap9939
    @menakap9939 2 роки тому +1

    Hi sir.. i have one doubt.. yogis death happened before 8 days only... But now these two couple are more than aged of 8 days..
    Am not able to understand this time gap...
    Within 8 days, they lived almost 16yrs of life??
    Kindly help me to understand this sir..
    I have a very deep requirement in understanding this ..

    • @maniabml3450
      @maniabml3450 2 роки тому

      Afters yogis death he became soul. Now for him all time line may be comman .with his imagination and deepest wish every thing us assigned and as per imagination .he got into the life of that circumstance. I starting story he said that she is a fabulous wife so may she want to live again with his husband and this time she asked that varam after death his soul want to wander in her place

    • @AathmikYoga
      @AathmikYoga 10 місяців тому

      Read about dimensions… time is one dimension which can be controlled by higher dimensional levels

  • @AyyappanAyyappan-kn4gs
    @AyyappanAyyappan-kn4gs 2 роки тому +1

    அவிட்ட நட்சத்திரம் பத்தி வீடியோ போடுங்க

  • @Zorosenpai2
    @Zorosenpai2 2 роки тому +5

    White shirt pala pala Nu irukku 👌

  • @njeyamoorthi4876
    @njeyamoorthi4876 2 роки тому

    கற்பனை.... கற்பனை என்பது சிலருடைய வாழ்வில் சில சமயங்களில் உண்மையாகலாம். அதற்காக அதுதான் உண்மை என்று அனைவரையும் நம்ப வைப்பது என்பது ஏமாற்று வேலை.....

  • @rathnapriya7273
    @rathnapriya7273 2 роки тому

    Chithirai nathachram irukra persons oda gunam sollunga anna..

  • @jeevajeevi2813
    @jeevajeevi2813 2 роки тому

    Magara rasi ku thirumana vaalkai patri solungal... romba mosama iruku valkai ...plz sir

  • @paramasivan40
    @paramasivan40 2 роки тому

    Hai sir... Irathavarkalin anma marupaiyum perappedukkum Endru solkirarkal... appo namma Yearly once Kodukum thithi or Dharpanam yarukku....??🤔🤔

    • @sudakarsp8858
      @sudakarsp8858 2 роки тому

      It is prime duty of every individuals whether male or female to thank their parents for giving this fleshy body . Irrespective of whether they have taken rebirth or not you have to give them "yellu Thani" on the death thithi every year. It is your prime duty in this world

  • @pallavithangarajece5727
    @pallavithangarajece5727 8 місяців тому

    Nalla manaiviyana arundhadhi...kadhaigalili epdi than nalla manaivi kedaipanga theriyala 😂😂neenga edo badhika patturkingla

  • @ramjerran3734
    @ramjerran3734 2 роки тому

    Anna... Ore oru question..
    Ipo.. Leelavathi sudden ah vera oru nilaiku poi.. Sethu pona raja oda.. Younger king ah paathu shock aavuraanga naa.. Saraswati yum... Nee paakurathu ellaaame nee real nu nenacha real.. Poi nu nenacha.. Poi nu solranga na... Intha Incident um... Thookkkathula vara dreams concept um same thana???
    Intha dreams are another reality which are hidden from us.. Ngrathu.. True thana??? Siththargal ethachum solli irukaangala?

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  2 роки тому

      இரண்டும் ஒரே நிலை தான் தம்பி. அனால் இங்கே கனவு போல் கட்டுப்பாடு இல்லாமல் இல்லை. லீலாவதி காண்பது எல்லாம் அவர் கட்டுப்பாட்டில் உள்ளது.

    • @ramjerran3734
      @ramjerran3734 2 роки тому

      @@NithilanDhandapani thanks na.... intha lucid dreams and Multiverse and realities pathi oru dedicated video podalam la.. Na... Siththargal point of view
      👀ing frwd to it...

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  2 роки тому +1

      கண்டிப்பாக தம்பி

  • @harirajanprakash8736
    @harirajanprakash8736 2 роки тому

    Super na good explanation

  • @l.ssithish8111
    @l.ssithish8111 2 роки тому

    வணக்கங்கள் நண்பரே

  • @subbaramjayaram6862
    @subbaramjayaram6862 2 роки тому

    SIR IAM TOTALLY CONFUSED.

  • @ragulbala7264
    @ragulbala7264 2 роки тому

    Very interesting

  • @ArunKumar-ph6vr
    @ArunKumar-ph6vr 2 роки тому

    ஜி நாட்டு மாடுகளை எப்படி பராமரிப்பது மாடுகளுக்கான வைத்திய முறை என்ன போகர் சொல்லியது வீடியோ போடுங்க

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  2 роки тому

      தங்கள் என்ன நினைத்து இதை கேட்டீர் என்று எனக்கு தெரியவில்லை ஐயா. சித்தர்கள் இது போல அற்பமான செய்திகளை எல்லாம் பேசுவது இல்லை.

  • @sritaransri4265
    @sritaransri4265 2 роки тому

    Vanakkam

  • @chithrac6715
    @chithrac6715 2 роки тому

    வணக்கம் அண்ணா 🙏🙏🙏

  • @tharmabalarumugam5689
    @tharmabalarumugam5689 2 роки тому

    Tq Tq Tq SIR...Really Amazing topics waiting for next message......

  • @gayatrimaruthachalam5276
    @gayatrimaruthachalam5276 2 роки тому +1

    Hello sir

  • @maniabml3450
    @maniabml3450 2 роки тому

    Awesome complication good narration. Good work man

  • @vishvalingam4813
    @vishvalingam4813 2 роки тому

    Nandri anna

  • @chandrashekarm78699
    @chandrashekarm78699 2 роки тому

    Sir, is Astral travel possible

  • @vanithavelumani6346
    @vanithavelumani6346 2 роки тому

    வாழ்க வளமுடன்

  • @sureshr5328
    @sureshr5328 2 роки тому

    உண்மை ,..... 💕

  • @iamaravindh7021
    @iamaravindh7021 2 роки тому

    Vanakkam anna. Today Varalakshmi pooja(nonbu)

  • @nature0369
    @nature0369 2 роки тому

    Grate SIR...

  • @priyajiiva1111
    @priyajiiva1111 Рік тому +1

    🙏🏻🙏🏻🙏🏻

  • @sudheshj8673
    @sudheshj8673 2 роки тому

    super 👌👌👌

  • @harishg6856
    @harishg6856 2 роки тому

    Poosam star characters pls upload

  • @Zorosenpai2
    @Zorosenpai2 2 роки тому

    வணக்கம் அண்ணா

  • @sureshkumarev7292
    @sureshkumarev7292 2 роки тому

    Anna put video on JINN and ghost

  • @anandabhi6159
    @anandabhi6159 2 роки тому

    வணக்கம் 🙏

  • @user-sivan-adiyar-jagadish
    @user-sivan-adiyar-jagadish 2 роки тому

    Anna be careful
    Because heavy rain in Coimbatore

  • @kalaimathi2407
    @kalaimathi2407 2 роки тому

    Atharkku ella kanavarmaargalum vasistharaipol nalla kanavara irukanum bro

  • @harshavardhanj2970
    @harshavardhanj2970 2 роки тому

    Baby form aitu abortion ana antha babyku motshamah?

  • @suganp8875
    @suganp8875 2 роки тому

    1st commentu,, hiiii nithi bro

  • @MahaLakshmi-hm4yl
    @MahaLakshmi-hm4yl 2 роки тому +2

    👏👌👍🙏🙏🙏

  • @pikachupiki6906
    @pikachupiki6906 2 роки тому

    Bro intha series ah complete pannuga romba interesting ah iruku

  • @CarolKishen
    @CarolKishen 2 роки тому

    Thanks ....great

  • @jayapriya7089
    @jayapriya7089 2 роки тому

    Hlo sir

  • @inparanithangarajah9959
    @inparanithangarajah9959 2 роки тому

    🙏🏻❤️😊

  • @BeRight4u
    @BeRight4u 2 роки тому

    Where is the previous video your refering

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  2 роки тому

      Have even listened to what I said ?

    • @BeRight4u
      @BeRight4u 2 роки тому

      @@NithilanDhandapani thanks for replying bro for past 4 days only i came back to your site( it's been a while i totally lost track as i never came across your channel as i have 100s of subscribed channels )watched the Q and A.this video in the start you talk abt a story from previous video.i really don't know which one.title is different thts why.

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  2 роки тому

      @@BeRight4u ok bro. It’s under the “Yoga Vasistam” playlist bro.

    • @BeRight4u
      @BeRight4u 2 роки тому

      @@NithilanDhandapani Your work is greatly appreciated. inbetween i lost track dint even able to recall your name.but suddenly it came now. something weird abt youtube.i am 47 lonely i am confused abt this life the purpose afterlife.i am chirisitian .when ever I see your video i get more insight and clear idea.but still i am afraid of death .this video is great after watching it i heard the song நிற்பதுவே நடப்பதுவே Barathiar movie it's same .still not clear abt the real meaning of each lines one day you explain in q and a.anyway thanks bro god bless you with lots of happiness and peace and more knowledge.bye

  • @hariramF5
    @hariramF5 2 роки тому

    💙

  • @thejus.s9434
    @thejus.s9434 Рік тому

    முடியாது,,, முடியல 🤣🤣🤣

  • @Vadivel71998
    @Vadivel71998 2 роки тому +1

    நித்தி அண்ணா ஒரு சந்தேகம், குழந்தைகள் ஏன் தூக்கத்தில் சிரிக்கின்றன....

    • @kurukulasingamkamalini3976
      @kurukulasingamkamalini3976 2 роки тому +4

      Kanavula comedy sence ethavathu varum nanum apidithan irunthan

    • @santhakumari6405
      @santhakumari6405 2 роки тому +2

      முற்பிறவியின் ஞாபகங்கள் ஏதேனும் வந்தால் சிரிக்கலாம்

    • @santhakumari6405
      @santhakumari6405 2 роки тому

      @@kurukulasingamkamalini3976 😆😆

  • @jothivarsha135
    @jothivarsha135 2 роки тому

    Eppadi kadaila mattum nalla manaivi amairangalo 😂😂😂

  • @manimekalai8803
    @manimekalai8803 2 роки тому

    ஒரே குழப்பமா இருக்கு சார் சில பேர் பிகே சரவணன் விக்கிரவாண்டி சார் இவர்களை வீடியோவில் எல்லாம் இறந்தவுடன் ஆத்மா நாலு மாத கர்ப்பமாக இருக்கும் கருவுக்குள் நுழைந்து விடும் என்று தான் சொல்றாங்க அது எப்படி மறுபிறவி எடுத்து அதே மாதிரி இருக்கும் வேறு உருவத்தில் தானே இருக்க வேண்டும் இவர்களை தவிர்த்து நிறைய பேர் ஆவி அதாவது ஆத்மா வேறொரு கர்ப்பத்தில் தான் நுழைந்து மறுபிறவி எடுக்கும் என்று நம்பிக்கையாக சொல்கிறார் சொல்கிறார்கள் உங்கள் கருத்து என்ன எது உண்மை விளக்கமாக சொல்லுங்கள் ப்ளீஸ்

  • @dhanuvasistam3287
    @dhanuvasistam3287 2 роки тому

    ஆன்மா வேற பிரம்மம் வேறயா இல்ல ரெண்டும் ஒண்ணா தெளிவான விளக்கம் சொல்லுங்க

    • @r.lakshmiiyer6786
      @r.lakshmiiyer6786 2 роки тому

      எல்லா ஆன்மாக்களும் பிரம்மத்திலிருந்து வந்தவைகளே....

  • @Agaran144
    @Agaran144 2 роки тому +1

    இறந்தவர் மீண்டும் பிறப்பதில்லை.

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  2 роки тому

      அணைத்து சித்தர்களும், ரிஷிகளும், முனிவர்களும், யோகியாரும், ஞானியரும் கூறியதை தாங்கள் தவறு என்று கூறிகிறீர். தாங்களே உண்மையான ஞானி ஐயா. வாழ்த்துக்கள்

    • @Agaran144
      @Agaran144 2 роки тому

      @@NithilanDhandapani
      சிவவாக்கியம்
      கறந்தபால் முலைப்புகா கடைந்த வெண்ணை மோர்புகா
      உடைந்த போன சங்கின் ஓசை உயிர்களும் உடற்புகா
      விரிந்தபூ உதிந்த்தகாயும் மீண்டும்போய் மரம்புகா
      இறந்தவர் பிறப்பதில்லை இல்லை இல்லை இல்லையே!
      பல்லாயிரம் சித்தர் பாடல்கள் படித்தால் உண்மை புரியும்.. பிறவிகள் எடுப்பது ஐம்பூதங்கள் தானே தவிர இறந்தவரின் ஆன்மா அல்ல..
      முன் பிறவி என்பது நம் முன்னோர்கள் அடுத்தடுத்த பிறவி என்பது நம் சந்ததிகள் ,மரபணு தான் பிறவிகள் எடுக்கிறது ஆன்மா அல்ல...
      உண்மையை உணர்ந்தவர்கள் ஞானிகள் தாம்..

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  2 роки тому

      ஐயா அந்த இறந்தவர் பிறப்பது இல்லை என்றால், பிறவியே இல்லை என்று இல்லை. இறந்து பிறகு அந்த உடலில் உயிர் மறுபடியும் புகாது என்று அர்த்தம். இப்பொழுது இந்த உடல் இருக்கும்பொழுதே ஞானத்தை அடைந்து விடு இல்லையேல் உயிர் பிறந்துவிடும். அதனால் உன்னால் ஞானத்தை அடைய முடியாது என்று பொருள்

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  2 роки тому

      ஐம்பூதங்களினால் உருவாவது உடல், உயிர் இல்லை

    • @Agaran144
      @Agaran144 2 роки тому

      @@NithilanDhandapani
      உடம்புயிர் எடுத்ததோ உயிருடம்பு எடுத்ததோ
      உடம்புயிர் எடுத்தபோது உருவமேது செப்புவீர்
      உடம்புயிர் எடுத்தபோதஉயிஇறப்ப தில்லையே
      உடம்புமெய் மறந்துகண்டு உணர்ந்துஞானம் ஓதுமே.
      உடலும் உயிரும் வெவ்வேறல்ல..

  • @r.lakshmiiyer6786
    @r.lakshmiiyer6786 2 роки тому

    கொஞ்சம் குழப்பமாகவும் புதுமையாகவும் இருக்கிறது....

  • @vetriselvan1161
    @vetriselvan1161 2 роки тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @inspiregrow2336
    @inspiregrow2336 2 роки тому

    10:12 😁😁😌😌

  • @TheSurya9397
    @TheSurya9397 2 роки тому

    வள வள வள..........