உழவனின் குரல் | விவசாயின் பெயர் தெய்வம் | உழவு மாடு வண்டியில் பூட்டும் காட்சி | கலப்பை உழவு அறிவோம்

Поділитися
Вставка
  • Опубліковано 26 сер 2024

КОМЕНТАРІ • 21

  • @user-js1jz9gt5u
    @user-js1jz9gt5u 2 роки тому +5

    உழவு மாடுகளை கொண்டு உழவு செய்யும் இந்த உழவர் திறம் கண்டு மனமுவந்து வாழ்த்துவோம்! நீடூழி வாழ்க என்று!

  • @kamalrajchannel2407
    @kamalrajchannel2407 2 роки тому +3

    மகிழ்ச்சி விவசாயிராஜா நன்றி.👍👍👍🌼🌸🌹 Raj.

  • @inoonmisriya4670
    @inoonmisriya4670 2 роки тому +1

    இயற்கை காட்சிகள் ரொம்ப அழகு

  • @yermunai
    @yermunai 2 роки тому +2

    சூப்பர்.....
    நான் கமென்ட். பன்னாம இருந்தாலும்...உங்கள் வீடியோக்கு கண்டிப்பா லைக் பன்னிருப்பேன்

  • @sathishsellakannu7754
    @sathishsellakannu7754 2 роки тому +3

    லாபத்திற்காக செய்யும் தொழில் அல்ல. இது நம் வாழ்வில். கலாச்சாரம்..

  • @inoonmisriya4670
    @inoonmisriya4670 2 роки тому +1

    உழவர்கள் சேற்றில் கால் வைப்பதால்தான் நாம் சோற்றில் கை வைக்கின்றோம் அவர்கள் என்றும் கௌரவத்திற்கும் மதிப்பிற்கும் உரியவர்கள்

  • @MuthuPandi-fh1xi
    @MuthuPandi-fh1xi 2 роки тому +1

    சூப்பர் 👌

  • @gsdreamworld
    @gsdreamworld 2 роки тому +2

    அருமை நண்பா சிட்டி வாசிக்கு ஒரு அருமையான தகவல் வாழ்த்துக்கள்...

  • @kavinbharathi698
    @kavinbharathi698 2 роки тому +1

    வாழ்த்துக்கள் நண்பா

  • @sathishnila1905
    @sathishnila1905 2 роки тому +1

    Super

  • @villageagrikrishna386
    @villageagrikrishna386 2 роки тому +1

    எங்க சித்தப்பா

  • @cat-bb3bi
    @cat-bb3bi 2 роки тому +1

    Muthalil yennudaiya vanakkam ayya, antha maddai antha addril alasi sendrirukkalam neenga

    • @kathirkathir6187
      @kathirkathir6187 2 роки тому +1

      வீட்டில் போயித்தான் அவரும் குழிப்பார் மாட்டையும் அலசுவார்

  • @sivanithish11
    @sivanithish11 2 роки тому

    வணக்கம் நீங்கஎப்படி இருக்கீங்க என்ன ஏரியா

    • @villageagrikrishna386
      @villageagrikrishna386 2 роки тому +1

      கம்பம்

    • @ulavaninkural
      @ulavaninkural  2 роки тому +1

      தேனி மாவட்டத்தில் கம்பம்
      அனைவரும் நலம் நலமறிய ஆவல்

    • @PrakashPrakash-ke3mr
      @PrakashPrakash-ke3mr 2 роки тому +1

      பரம்புஓட்டுரது