என்னை அப்படி சொல்ல நீங்க யாரு..? Exclusive Interview with Senior Journalist Rangaraj Pandey

Поділитися
Вставка
  • Опубліковано 10 лют 2025
  • Rangaraj Pandey is an Indian anchor. He was born in Srivilliputhur. He started his career at Dinamalar and Visual Media Career at Thanthi TV, where he is known to have helped it emerge as a popular Tamil channel. He left to start his UA-cam Channel.
    Subscribe and connect with Mr. Rangaraj Pandey's 'Chanakyaa' UA-cam to get the latest news updates:
    / chanakyaa
    Visit Chanakyaa Website - chanakyaa.in/v1/
    Like Chanakyaa on Facebook - / chanakyaa-83. .
    Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
    Follow Chanakyaa on Instagram - / chanakyaa_t. .
    Android App - play.google.co....
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    Indiaglitz ▶ / igtamil
    News Glitz ▶ / newsglitz
    Aval Glitz ▶ www.youtube.co....

КОМЕНТАРІ • 530

  • @NewsGlitz
    @NewsGlitz  4 роки тому +9

    Subscribe and connect with Mr. Rangaraj Pandey's 'Chanakyaa' UA-cam to get the latest news updates:
    ua-cam.com/users/Chanakyaa
    Visit Chanakyaa Website - chanakyaa.in/v1/
    Like Chanakyaa on Facebook - facebook.com/Chanakyaa-83...
    Follow Chanakyaa on Twitter - twitter.com/ChanakyaaTv
    Follow Chanakyaa on Instagram - instagram.com/chanakyaa_t...
    Android App - play.google.com/store/apps/de...

    • @kuttychellam6043
      @kuttychellam6043 4 роки тому +3

      Rengaraj pandey semma mass ...yaaru pa entha question kaekurae semma comedy 🤣 😂 😆 😅

    • @muthukumaran.v3287
      @muthukumaran.v3287 4 роки тому +1

      விவசாயிகள் டெல்லியில் போராடக் காரணம் என்ன?
      வேளாண் மசோதாக்களில் அப்படி என்ன ஆபத்து இருக்கிறது? தெரிஞ்சிக்கோங்க
      ua-cam.com/video/uX-W0XfTt4A/v-deo.html

    • @jayavelup9379
      @jayavelup9379 4 роки тому +1

      Interviewer must be atleast par level intelligent to question Pandey. Unfortunately this interviewer pretends as if intellegent.

    • @indiraswaminathan67
      @indiraswaminathan67 4 роки тому

      P

    • @sriramcee
      @sriramcee 3 роки тому

      Drabida sombu channels pandey va kuptu polakalaamnutu pandey kita pee seruppadi vangurathey velaya pochu 🤣🤣🤣

  • @nivashponnusamy5668
    @nivashponnusamy5668 4 роки тому +86

    திரு.பாண்டே அவர்களே அருமையாக பதில் கொடுத்துள்ளீர்கள் .... வாழ்த்துக்கள்.

  • @ramudow
    @ramudow 4 роки тому +49

    The last one minute, the anchor’s face says it all 😂😂😂😂😂

  • @kishorekumar7672
    @kishorekumar7672 4 роки тому +233

    கேக்குறது ஒண்ணாங்கிளாஸ் கேள்வி இதுக்கு இவரு 10 ரூபா பேனாவை வெச்சு ஆட்டி ஆட்டி தான் கேள்வி கேப்பாராம் ...

    • @miravardhini6853
      @miravardhini6853 4 роки тому +7

      க க க போ
      பாவம் விடுங்க sir

    • @vishveshwarankumar8798
      @vishveshwarankumar8798 4 роки тому +4

      🤣🤣🤣

    • @padamcaco
      @padamcaco 4 роки тому +4

      சூப்பர் !

    • @kishorekumar7672
      @kishorekumar7672 4 роки тому +11

      @@miravardhini6853 டாபர்மேன் மாதிரி முடி வெட்டி கைல பேனா வெச்சிட்டு பேசினா ramnath goenka னு நெனப்பு ...

    • @kishorekumar7672
      @kishorekumar7672 4 роки тому +2

      @@vishveshwarankumar8798 @sridhar visvanath
      🤣🤣

  • @sengaibalu9761
    @sengaibalu9761 4 роки тому +92

    தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா ஒழிக என்று சொல்பவன் நடுநிலையாலன்,நல்லா இருக்குடா உங்க ஊடக தர்மம்

    • @UshaRani-hd4wn
      @UshaRani-hd4wn 4 роки тому +8

      Enakum romba nalla ithuthan thonuthu. Oru vela periyar man apadinu sonna vitruvanga pola

    • @aadil_1998
      @aadil_1998 4 роки тому

      Aama .... because BJP Madhiri sammandhame illama religion ah ulla ilukamataanga

    • @MS-wj3se
      @MS-wj3se 4 роки тому +2

      @@aadil_1998 sdpi PFI mmk league இதெல்லாம் என்ன கம்னியூஸ்ட் திராவிட கட்சியா??மாற்று மதத்தினர் கட்சி பொறுப்பு MLA MP ஆக முடியுமா!?

    • @aadil_1998
      @aadil_1998 4 роки тому +1

      @@MS-wj3se Idhulam andhandha religions sarndha katchi.... Eg:Hindu Munnani like katchi for Hindus

    • @MS-wj3se
      @MS-wj3se 4 роки тому

      திமுக காங்கிரஸ் விசிக சீமான் எனசம்பந்தமின்றி மைனாரிட்டிக்கு மட்டும் ஜால்ரா தட்டி எங்களை விமர்சிப்பது நடுநிலை என மதத்தை உள்ளே இழுக்கிறது!!உங்கள் மதரீதியிலான வன்மமான எதிர்ப்பே கட்சி சாராத எங்களுக்கு மோடிக்கு வாக்களிக்க தோன்றுகிறது!!உங்க அமைப்புகள் உங்கள் பதிவுகளால் கடை வியாபார ரீதியில் புறக்கணிக்கப்படுகிறீர்கள்!!

  • @2011var
    @2011var 4 роки тому +88

    Rangaraj Pandey won the battle lock, stock and barrel.

  • @sathyan7043
    @sathyan7043 4 роки тому +163

    Andha naaya thooki veliya podu 🤣 DMK wasted 🤧

  • @HarishKumar-nm1rx
    @HarishKumar-nm1rx 4 роки тому +92

    Joker p**** madhiri kelvi kekuran. Vazhakam pola pandey polandhutar. Pandey 🔥🔥🔥

  • @milkking3076
    @milkking3076 4 роки тому +71

    புரிந்து கொள்ள விருப்பமில்லை , எனக்கு வருத்தமில்லை... Seppal shot to all tamil journos

  • @arunachalla2007
    @arunachalla2007 4 роки тому +148

    According to interviewer , any thing bad about BJP or hindus they are secular and good people ?

    • @SumisChannel2020
      @SumisChannel2020 4 роки тому +4

      சிறப்பான நேர்காணல்.. Interesting !

    • @jokerraj843
      @jokerraj843 4 роки тому

      Not Hindus sangis

    • @mahdev3017
      @mahdev3017 4 роки тому +8

      @@jokerraj843 how do u differentiate between hindu & sangi????
      I mean, how will u find out whether a person is sangi or hindu????????

  • @midhunvijay4488
    @midhunvijay4488 4 роки тому +101

    This guy isnt suitable for show infront of pandey

  • @balachandra9396
    @balachandra9396 4 роки тому +164

    ஒரு வேள கேள்வி கேக்குரவர் திமுக உறுப்பினரோ

  • @balachandra9396
    @balachandra9396 4 роки тому +154

    கேள்வி மிக முட்டாள்தனம்

    • @samsund4920
      @samsund4920 4 роки тому

      ஆமா சார் ரொம்ப அறிவாளி

    • @researchcentre5993
      @researchcentre5993 4 роки тому +1

      amada sangigalukku etha mathiri ketta super.

  • @kuttychellam6043
    @kuttychellam6043 4 роки тому +72

    Pandey semma mass ????? Thambi journalist comedy mass..nalla question eduthuttu va

    • @onetrueindian1
      @onetrueindian1 4 роки тому

      🤣🤣😂😂😂🤣🤣🤣 mass'a ... Comedy piece da ivan ... BJP kai kooli

    • @flashyman126
      @flashyman126 4 роки тому +2

      @@onetrueindian1 thambi itha pathuthu pesu : 24:15

  • @bharathib8313
    @bharathib8313 4 роки тому +67

    PAKKA DMK SOMBU... NEWSGLITZ

  • @rajaraji6950
    @rajaraji6950 4 роки тому +58

    தெளிவான பதில்கள்

  • @milkking3076
    @milkking3076 4 роки тому +179

    கேள்வி கேக்குறவன் பெரிய இதுனு மனசுல நினப்பு... அங்குட்டு ஓரமா போய் பந்து விளையாடி தம்பி

  • @gokulneov
    @gokulneov 4 роки тому +25

    I wish to see more of these kinda interviews with Vikraman and Vishen too. That way people will be more conscious about moving towards BJP . The more and more DMK supporters comes as journalists, more people move towards BJP.

  • @padamcaco
    @padamcaco 4 роки тому +93

    அடிக்கடி கூப்பிட்டு பாண்டே வின் மூலம் செருப்படி வாங்க ஒருவித சுயவெறுப்பு வேண்டும்

  • @prasanthraman4632
    @prasanthraman4632 4 роки тому +22

    Super thalaiva......

  • @DineshKumar-ll7vx
    @DineshKumar-ll7vx 4 роки тому +58

    Panday always rocks and opposite person should be prepared more

  • @tsramesh1
    @tsramesh1 4 роки тому +35

    Panday rock's as always

  • @harianandhakumar9283
    @harianandhakumar9283 4 роки тому +13

    உங்கள் துணிச்சல் பணி தொடரட்டும் பாண்டே அவர்களே...

  • @BETechTamil
    @BETechTamil 4 роки тому +46

    பாவம் திமுக கூட்டாளிகள்....கடைசில பத்திரிக்கையாளருடன் போராடிகொண்டிருக்கிறது

  • @BETechTamil
    @BETechTamil 4 роки тому +54

    9.52 செருப்பால அடித்தது போல் குத்தி காட்டியது

  • @bobyprasannas3929
    @bobyprasannas3929 4 роки тому +16

    திரு பாண்டடே அவர்களே கலக்கிட்டீங்க. திமிரா கேள்வி கேட்டவரின் தலையை குனிய வைத்து விட்டீர்கள்
    மகிழ்ச்சி. 😀👍

  • @senthilvelk4584
    @senthilvelk4584 4 роки тому +35

    thambi pls join in the panday school of journalism and sit in front of panday sir

  • @abhiabhilash4673
    @abhiabhilash4673 4 роки тому +66

    மதன் dairy, maridas youtube channel நேர்மையானது

  • @breakingbad6443
    @breakingbad6443 3 роки тому +9

    🔥🔥🔥pandey always rocks

  • @rajagopalankrishnaswamy4804
    @rajagopalankrishnaswamy4804 4 роки тому +8

    பாண்டே சார், சூப்பரா முகத்திலேயே குத்துறீங்க! சந்தோசமா யிருக்கு. நான் ஆக்ச்சுவலா நான் உங்களுடைய ஒர்ஸ்ட்
    கிரிட்டிக்!

  • @vigneshwarkumar5442
    @vigneshwarkumar5442 4 роки тому +61

    DMK wasted 🤣😷🤦‍♂️ don't vote to DMK

  • @pathreya
    @pathreya 4 роки тому +16

    Who is this wannabe journalist conducting the interview?
    Pandeyji rocking as always. Superb❤️🔥

  • @shreyassridharan4276
    @shreyassridharan4276 4 роки тому +27

    Pandey rocks asusal. Legend

  • @sriharis8699
    @sriharis8699 4 роки тому +46

    Who is this interviewer chinathambi as if he like Arnab he is aking questions? Is your questions not one sided. First you introspect yourself.

  • @tamilnadu9545
    @tamilnadu9545 4 роки тому +53

    Pandey is right. Anyone against dmk they will be considered bjp. Good seems like bjp is growing in high speed

  • @akilanravikumar8310
    @akilanravikumar8310 4 роки тому +6

    Pandey sir is always rocking....

  • @barathikumar4995
    @barathikumar4995 4 роки тому +5

    Mr interviewer. Continue yr interviews. You also seem to be tuned up.
    Also it gives Mr.Pandey another place to counter and clear excellently the opponents views

  • @gladsonmanoj3515
    @gladsonmanoj3515 4 роки тому +4

    Enga pandey 👍🔥😁

  • @RAVISharma-ch8mp
    @RAVISharma-ch8mp 4 роки тому +7

    I wish you and kolakala Sreenivasan can jointly plan and start a channel, to give honest and neutral news to Tamil Nadu people. As both are honest persons.

  • @gentlemangentleman4771
    @gentlemangentleman4771 4 роки тому +16

    Surprisingly how this channel got million subscribers despite having reporters like this fellow!!

  • @chandrasekharancv8259
    @chandrasekharancv8259 4 роки тому +6

    Pavam antha payyan😅😅😅😅😅
    Ayyo ayyo...

  • @vishveshwarankumar8798
    @vishveshwarankumar8798 4 роки тому +7

    Pandey rocks asusal

  • @suryakumar9668
    @suryakumar9668 4 роки тому +3

    Super Pandey......🔥🔥🔥 Yar indha comali interviewer

  • @sridharkgopalan
    @sridharkgopalan 4 роки тому +3

    awesome response by Pandey

  • @sujinsukumaran64
    @sujinsukumaran64 4 роки тому +5

    Pandey fans hit like ❤️

  • @dinesh19kumar64
    @dinesh19kumar64 4 роки тому +7

    Pandey 🔥

  • @malligaviji1932
    @malligaviji1932 4 роки тому +6

    Super

  • @arun6048
    @arun6048 4 роки тому +6

    Pandey 😎🔥💯

  • @dtrajan7953
    @dtrajan7953 4 роки тому +2

    Pandey good explanation..👍

  • @Sarabheswaran7010
    @Sarabheswaran7010 2 роки тому

    One of the earliest interviews I watched in youtube. I hope to know what happened to the interviewer here

  • @dabdab7627
    @dabdab7627 4 роки тому +33

    இவஙகிட்டே போய் டைம் வேஸ்ட் பன்ரீங்க நன்பரே

  • @naga38
    @naga38 4 роки тому +12

    Looks like the interviewer wants to project himself as arnab or pandey. He think he is cornering the interviewees but he doesn't know that he is exposing himself.

  • @pravinm243
    @pravinm243 4 роки тому +1

    Pandey precisely answering the questions..#kudos

  • @Hello-nu347sm
    @Hello-nu347sm 3 роки тому +1

    Panday excellent

  • @saravananveleesa8759
    @saravananveleesa8759 4 роки тому +2

    I support you Pandey sir 👍👍👍

  • @muruganchithan2725
    @muruganchithan2725 4 роки тому +4

    நியாயம் யார் பக்கம் இருக்கிறதோ அவர்கள் பக்கம் நிற்பதுதான் நடுநிலை.

  • @dhina-tm8gq
    @dhina-tm8gq 3 роки тому +1

    Pandey great

  • @srinathKC
    @srinathKC 4 роки тому +22

    "Vaipu kedaikiravan adikam seluthuran". This is absolutely true.

  • @Ramkrish272
    @Ramkrish272 4 роки тому +5

    Mass panday

  • @ajithreghu20
    @ajithreghu20 3 роки тому

    Pandey sir am your big fan..

  • @vellapandian9065
    @vellapandian9065 4 роки тому +33

    தூங்றவனதான் எழுப்ப முடியும்.....

  • @narayanamoorthym6235
    @narayanamoorthym6235 4 роки тому +2

    Pandey rocks 💥💥💥

  • @dineshraodobley2752
    @dineshraodobley2752 4 роки тому +1

    Pandey Rockz

  • @harisankar5706
    @harisankar5706 3 роки тому +2

    17:20 anchor Intha answer ae ethirpakkala..... Pandey for a reason.

  • @MOHAN_THEVAR
    @MOHAN_THEVAR 4 роки тому +7

    பாண்டே எப்பவுமே மாஸ் 🔥

  • @arunkumar1091
    @arunkumar1091 4 роки тому +7

    Enaga da movie reviewer yelam ah kootitu vandhu paande kooda politics interview panna vekkarenga! 🤦🏻‍♂️🤦🏻‍♂️

  • @shankargajapathy446
    @shankargajapathy446 4 роки тому +1

    Very good pandey

  • @sriram8272
    @sriram8272 4 роки тому +17

    Total waste questions.. Pandey handled extremely well

  • @sandym3276
    @sandym3276 4 роки тому +1

    Pandey is mass

  • @gssaravanan3448
    @gssaravanan3448 4 роки тому +16

    12:30 சாட்டையடி பாண்டே சார்...

  • @thaache
    @thaache 4 роки тому +1

    அன்புத் தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:-
    நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்...
    இது ஒரு தாழ்மையான வேண்டுகோள்...
    .
    ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், துவிட்டர், இலிங்டின், இன்சுடாகிராம், ஆமேசான் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது, எந்த அளவிற்கு நம்மால் நாள்தோறும் *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவிற்கு தமிழின் முதன்மையையும் இன்றியமையாமையையும் உணர்ந்து, அரசுகளும் பன்னாட்டு நிறுவனத்தார்களும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்..
    .
    காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்...
    நாமெல்லாம் தொடர்ந்து இணையம் வாயிலாக எழுதும் இடுகைகள், பெருநிறுவனங்களுக்கும் அரசுகளுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன, என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்..
    .
    மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்..
    .
    விழித்திடுங்கள் தமிழர்களே!!..
    .
    [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..]
    .
    மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்..
    .
    யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்..
    .
    பார்க்க:-
    ௧) www.internetworldstats.com/stats7.htm
    ௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet
    ௩) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp
    ௪) speakt.com/top-10-languages-used-internet/
    ௫) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/
    .
    திறன்பேசில் எழுத:-
    ஆன்டிராய்ட்:-
    ௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi
    ௨) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam
    ௩) play.google.com/store/apps/details?id=com.mak.tamil
    .
    ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:-
    ௪) tinyurl.com/yxjh9krc
    ௫) tinyurl.com/yycn4n9w
    .
    கணினியில் எழுத:-
    உலாவி வாயிலாக:-
    ௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab
    ௨) wk.w3tamil.com/tamil99/index.html
    .
    மைக்ரோசாப்ட் வின்டோசு:-
    ௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html
    .
    லினக்சு:-
    ௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html
    ௫) indiclabs.in/products/writer/
    ௬) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil
    .
    குரல்வழி எழுத:-
    tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள்.
    .
    இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html
    .
    நன்றி.
    தாசெ,
    நாகர்கோவில் ::::::: கூஉட

  • @aravindakumar2645
    @aravindakumar2645 4 роки тому +13

    பாண்டே IQ வேற லெவல்

  • @ramachandran1599
    @ramachandran1599 4 роки тому +8

    Why Pandey sir is giving interview to these people.
    Purposely Interviewer's voice is very loud where as Pandey sir's voice (sound) is very low.

  • @jagandeep007
    @jagandeep007 4 роки тому +9

    Why these kind of half baked journalist are taking interviews without knowing the subject.

  • @mansukku
    @mansukku 4 роки тому +6

    Dai pavada.. unnala pandey'va madakka mudiyadhu da.. haha.. 200 ova oopis

  • @ps6476
    @ps6476 4 роки тому +1

    We support pandey

  • @sandeeprock3230
    @sandeeprock3230 4 роки тому +7

    Pandey rockz 🔥

  • @Sm-jb7wk
    @Sm-jb7wk 4 роки тому +23

    Maridass tha gethu.. Oruthanu onnu panna mudila..

  • @mariselvam3017
    @mariselvam3017 4 роки тому +7

    வாய்மையே வெல்லும் என்பது பாண்டேவின் பதிலில் அழுத்தமாக வெளிப்படுகிறது.

  • @tmsadagopan6553
    @tmsadagopan6553 4 роки тому

    A real fire brand. Congratulations. Keep it up.

  • @malligaviji1932
    @malligaviji1932 4 роки тому +38

    Nalla serupadi pathil

  • @nathanl3160
    @nathanl3160 4 роки тому +8

    இவனுக ஏண்டா நடைமுறையிலிருக்கும் ஷரியா பத்தியோ, ஒவைஸியின் கட்சி பத்தியோ பேசவே மாட்ரான்?

  • @JaiHind_JaiBharath
    @JaiHind_JaiBharath 3 роки тому +3

    RR Panday always Mass 🔥🔥🔥🔥🔥

  • @pradeeppradeepraja7261
    @pradeeppradeepraja7261 4 роки тому +2

    True pande sir

  • @bagavathikumarbagavathikum4794
    @bagavathikumarbagavathikum4794 4 роки тому +2

    நீங்கள் ஏன் இதுவரை தி.மு.க.வை விமர்சனம் செய்ய வில்லை. நீங்கள் தி.மு.க. ஊடகமா

    • @Senseifx7
      @Senseifx7 4 роки тому +2

      Dmk IT wing..ithu
      Aprm epdi dmk pathi pesuvanga..🤦‍♂️

  • @anandass3739
    @anandass3739 4 роки тому +11

    கடைசிவரைக்கும் பதிலே சொல்ல மாட்றிங்க பான்டே
    மழுப்பல் மன்னன்

    • @desinice
      @desinice 4 роки тому +7

      If u cannot understand his replies....what to do

  • @haridass5453
    @haridass5453 4 роки тому +3

    தம்பி ஓரமா போய் விளயாடு.. உன் முன்னால் இருப்பது பாண்டே....

  • @Arunkumar-qe5ko
    @Arunkumar-qe5ko 4 роки тому +5

    Maridhas 15:45

  • @midhunvijay4488
    @midhunvijay4488 4 роки тому +8

    Bulb vangiya compire😂😂😂

  • @graphitegallery2173
    @graphitegallery2173 4 роки тому +1

    Pandey is Pandey!!!!

  • @pranavk1473
    @pranavk1473 4 роки тому

    Yov interviewer , yar yaaa neee... engaaa iruntha Ivlo naalaa... veraaa levelll Panra po ... keep up d gud work .. kizhichiii thongaaa vitutaaa avana

  • @durgaganesh6179
    @durgaganesh6179 4 роки тому +2

    Pandey is great

  • @mohanovea
    @mohanovea 4 роки тому +1

    மனுநீதியை கடை பிடிக்கவேண்டும் என்று திருமாவை யாரேனும் கட்டாயப்படுத்தி இருக்கிறார்களா ?மனுநீதியை பின்பற்றி நாங்கள் இந்துக்கள் சாங்கிய சம்பிரதாயம் செய்க்கூடது என்று சொல்ல எவனுக்கும் அறுகதையிலை அது எங்கள் விருப்பம்
    இந்த உலகில் ஜாதி பார்கமல் இருக்கலாம் ஆனால் யாராலும் அதை ஒழிக முடியாது
    அப்படி இல்லை என்றால் ஏன் இயற்கையின் படைப்பில் வெள்ளை கருப்பு என்று இரு பிரிவுகளை படைக்கப்பட்டது உலகில் ?
    மேல் நாடுகளில் அப்படி தான் கருப்பு வெள்ளை என்று தான் ஜாதி பார்கிறார்கள் இந்தியாவில் மட்டுமே அதிகமாக உட்பிரிவு ஜாதி பார்கிறார்கள். அப்படி இல்லை என்றால் கடவுள் அல்லது இயற்கை ? ஏன் அப்படி படைக்ப்பட்டது ? எனவே யாராலும் முழுமையாக ஜாதி ஒழிக்க இயலாது என்பது தான் உன்மை அதனால் 10ல் 8மடங்கு ஜாதி பார்க்காமல் இருக்கலாம் எல்லோரும் மனிதன் என்று கருதி. அதற்க்காக திருமாவின் வகையினரை யாரும் கூப்பிட்டு நடுவீட்டில் வைத்து சம்மந்தம் போடமாட்டார்கள் மறவர்கள்.

  • @vinothvinoth3712
    @vinothvinoth3712 3 роки тому +1

    We always support our nation pride primeminister shri Modi ji and our nation pride youth icon shri Annan Annamalai Singham 🕉️

  • @srinivasandesigan1223
    @srinivasandesigan1223 4 роки тому

    Wdellsaid pande ! Keepit up !

  • @vinothansham
    @vinothansham 4 роки тому +22

    Don’t call him pandey
    His name is rangaraj

    • @manikarunamurthi2829
      @manikarunamurthi2829 4 роки тому +2

      Bengali nu sonna kooda pothum

    • @thirumalraja
      @thirumalraja 4 роки тому

      Who is Rangaraj ?? The person interviewed refers himself as Pandey 16:50 for example

    • @vijaypriya8942
      @vijaypriya8942 4 роки тому +1

      Stalin telungan karunanithi telungan jayalalitha karnatakanu tamilnadla yellarum irukum state be unite

  • @Divinehealer123
    @Divinehealer123 6 місяців тому

    Rest in peace Joshua 🙏
    Heard about the accident,never knew that he passed away

  • @rajagopalankrishnaswamy4804
    @rajagopalankrishnaswamy4804 4 роки тому +1

    அந்த இன்ட்டர்வ்யூ பண்றவனெ CHO அவர்கள் மாதிரி "என்ன பேத்தலா யிருக்குன்னு" வாயிலேயே குத்தற மாதிரி பேசறதுக்கு ரங்கராஜ் பாண்டேவும் தைரியமாக ஆரம்பிச்சிட்டாரு.

  • @kongumakesh918
    @kongumakesh918 4 роки тому +1

    Super g

  • @தனேஷ்கோவை
    @தனேஷ்கோவை 4 роки тому +6

    Wow pandey gave sema face punch against him