எடப்பாடி, அ.மலை குற்றச்சாட்டு சரியா?- மக்கள் கருத்து MK Stalin | Dmk | Armstrong | BSP | TN Police

Поділитися
Вставка
  • Опубліковано 5 лип 2024
  • #libertytamil #publicopinion #makkalkaruthu #armstrong #armstrongmurder #bsp #bsptamilnadu #armstrongdead #bahujansamajparty #dalit #dalitleader #mayawati #bspmayawati #tamilnadu #tamilnadupolitics #intelligence #vck #vckthirumavalavan #tholthirumavalavanlatestspeech #paranjith #tholthirumavalavan #mkstalin #cmstalin #dmk #dmkstalin #dmkgovernment #mkstalingovernment #tvk #tvkvijay #actorvijay #annamalai #annamalaibjp #tamilnadubjp #tamilagavetrikazhagam #admk #eps #edappadi #edappadipalanisamy #ntk #ntkseeman #seeman #tamilnadugovernment #tamilnadupolice #tnpolice #gangwar #tamilnaducongress #selvaperunthagai
    எடப்பாடி, அ.மலை குற்றச்சாட்டு சரியா?- மக்கள் கருத்து MK Stalin | Dmk | Armstrong | BSP | TN Police
    Subscribe Liberty Tamil to get more updates: / libertytamil
    Follow us on,
    Facebook: / libertymedianet
    Twitter: / libertytamil

КОМЕНТАРІ • 166

  • @thangap200
    @thangap200 22 дні тому +28

    தனது ஆட்சிக்கு கெட்ட பெயர் வரவேண்டும் என்று ஸ்டாலின் நினைப்பாரா என்று மக்கள் சிந்திக்க வேண்டும்.

  • @anandagajapathyb607
    @anandagajapathyb607 22 дні тому +85

    எல்லா பிரச்சனைகளுக்கும் அண்ணாமலை தான் காரணம்.

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 22 дні тому +33

    தமிழ்நாட்டு மக்கள் தெளிவாக உள்ளார்கள். 🎉🎉🎉

    • @murugesanm3293
      @murugesanm3293 22 дні тому +1

      Mukkiyamaaka Annamalai thaan Karanam.
      ivar BJP Thalaivaraka pathavi
      Eatra naal muthal varisaippaduthi paarunkal nantraaka theariyum.
      Armstrong padukolai saithavarkalukku Panam
      Uthavi saithathu yaar?
      Koronavea CM Stalin Atchikku vanthaathum
      Kaanaamal ponathu.
      CM Sir Avarkalukku,

  • @jothisiva5053
    @jothisiva5053 22 дні тому +34

    தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கு மிக முக்கிய காரணத்திற்கு பின்னால் இருப்பவர்கள் அண்ணாமலையும், எடப்பாடியும்.

    • @jobjayaraj1031
      @jobjayaraj1031 21 день тому

      அருமை. உண்மை. சூப்பர். 🎉

    • @naga52raja10
      @naga52raja10 20 днів тому

      100% unmai 2perum sethanukaluna entha perachznayum varathu

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 22 дні тому +21

    அய்யா ‌பெரியவரே‌ ‌சூப்பரோ சூப்பர்‌🎉🎉👏👏👏👏👏 Big Salute ayya ❗👌👌👌👌👌👏👏👏👏👏💐💐💐💐💐

  • @jsrm7119
    @jsrm7119 22 дні тому +21

    அ மலைக்கே வெளிச்சம். அந்த தங்க கடத்தல் மேட்டர் ஓவர் ஓவர்

  • @antonysusaimanickam6611
    @antonysusaimanickam6611 22 дні тому +34

    கொடநாடு சம்பந்தப்பட்டவர்கள் சாகும்போது தூத்துக்குடி கொலை, ..... யார் ஆட்சி

  • @thirumugamv6787
    @thirumugamv6787 22 дні тому +58

    அனைவரின் பின்னாடியும் போலீஸ் ஓடி கொண்டிருக்க முடியுமா.

    • @gfyhxdfjujj
      @gfyhxdfjujj 22 дні тому +5

      Sambalam vangittu kadaila sundal osila sappittu thoonga sollu.

    • @vishvinpannerselvam
      @vishvinpannerselvam 22 дні тому

      Tharkuri

    • @ABaatik
      @ABaatik 22 дні тому

      ​@@gfyhxdfjujjpolice duty is too at one limit only .. enmity between people and murder happens what police will do

    • @MJANSI-vz6mp
      @MJANSI-vz6mp 22 дні тому

      Polishing odasollala kutathai thundividudubargum kaval thuraithan

  • @plaminrajas7743
    @plaminrajas7743 22 дні тому +35

    அண்ணாமலை, எடப்பாடி இந்த ரெண்டுபேரும் தான் காரணம்

  • @selvaakardi
    @selvaakardi 22 дні тому +28

    மக்கள் தெளிவா தான் இருக்காங்க.....போல... அரசியல் ஆதாயம், சொந்த தனிப்பட்ட பகை பற்றி புரிந்து கொண்டு உள்ளனர்

  • @selvarajkv8054
    @selvarajkv8054 22 дні тому +34

    கட்டப் பஞ்சாயத்து செய்வது என்றும் ஆங்காங்கே அடிக்கடி செய்து இதுபோன்ற நிகழ்வுகள் நிகழ்வது என்பது வழக்கமான ஒன்றுதான்
    பொதுமக்களுக்கு எந்த ஒரு இடையூறும் ஏற்படுவதில்லை
    சட்டம் ஒழுங்குக்கு இங்கு ஒரு பாதிப்பு இல்லை
    ஓட்டு அரசியலுக்காக இதெல்லாம் திரித்து பேசக்கூடாது

  • @user-yw1ij5sg5z
    @user-yw1ij5sg5z 22 дні тому +31

    பெரியவர் பேசினது அருமையான பதிவு நன்றிங்க அய்யா

  • @scharlesaraj180
    @scharlesaraj180 22 дні тому +20

    தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவரையும் அரசு பாதுகாக்க இயலாது உளவுத்துறை எச்சரிக்கை செய்ததும் காவல்துறையினர் பாதுகாப்பை அதிகமாக்கி இருக்கலாம்

  • @janetwesley7484
    @janetwesley7484 22 дні тому +8

    ஓய் பொட்ட சீமான் பார் மக்கள் எவ்வளவு தெளிவா பேசறாங்க

  • @janetwesley7484
    @janetwesley7484 22 дні тому +6

    எடப்பாடி.அண்ணாமலை.சீமான் போன்ற துக்கிரிகள் தான் ஆடுது

  • @user-rg7zd7uz5u
    @user-rg7zd7uz5u 22 дні тому +8

    தூத்துக்குடி. துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களை பற்றி ‌ எடப்பாடி யார் வாயே திறக்கவில்லை; இப்போது ‌வஞ்சக புத்தியினால் வாய் கிளிக்கிறார்!

  • @astroashokastroashok5439
    @astroashokastroashok5439 22 дні тому +27

    காவல்துறை ஒவ்வொரு விசயத்திலும் தோல்வி அடைந்து வருகிறது காவல்துறையை அமைச்சர் PTR வசம் ஒப்படைப்பது நல்லது

  • @pandiankm4878
    @pandiankm4878 22 дні тому +17

    அண்ணாமலை உத்தரபிரதேசம் சென்று வாயேண்டா.

  • @shaffiullahabdul6861
    @shaffiullahabdul6861 22 дні тому +22

    வினைப் பயன் மனிதர்களின் செயல்பாடு கள் தான் காரணம்

  • @winstonsam718
    @winstonsam718 22 дні тому +12

    BJP is reason for this incident

  • @SleepyClogShoes-he8uj
    @SleepyClogShoes-he8uj 22 дні тому +4

    Mk stalin masssss cm 4 Tamil Nadu

  • @vadivelvel4106
    @vadivelvel4106 22 дні тому +8

    ஒவ்வொரு மனிதனின் மனதில் என்ன இருக்கிறது என்று.யாருக்கு தெரியும் ! இன்று.நல்லவன் நாளை கெட்டவனாக மாறலாம்! இந்த மாதிரி சம்பவங்கள் முன் கூட்டியே.அறிய முடியாது எந்த ஆட்ச்சியாக இருந்தாலும் இந்த மாதிரி சம்பவங்கள் நடக்கத்தான் செய்யும்!

  • @ganistonfernando3512
    @ganistonfernando3512 20 днів тому +1

    அடேங்கப்பா என் தமிழ் மக்கள் என்ன தெளிவு. சிகப்பு துண்டு போட்டு கருத்து சொன்ன அந்த ஐயாவை எப்படி வாழ்த்தி போற்றுவது. ஐயா நீங்கள் ரொம்ப காலம் வாழனும்.

  • @GaneshKumar-w3y
    @GaneshKumar-w3y 22 дні тому +6

    சிவப்புத் துண்டு ஐயர் சூப்பர்

  • @arasipathy8482
    @arasipathy8482 22 дні тому +8

    Super ayya

  • @ABaatik
    @ABaatik 22 дні тому +13

    After DMK wins Total 40 seats jealous party and member are doing wantedly incidents to defame Government and CM..... This is true and we will vote for DMK again in 2026.

  • @viswanathang2623
    @viswanathang2623 22 дні тому +5

    Annamalai. MANIPUR. Edappadi. THOOTHUKUDI

  • @vasanthim2531
    @vasanthim2531 22 дні тому +7

    Makkal romba theliva erukirarkal❤

  • @bernadshabernadsha8621
    @bernadshabernadsha8621 22 дні тому +4

    குற்றம் செய்பவா்களை
    அரசியல் கட்சிகளும்
    ஜாதி சங்கங்களும்
    காவல் துறையும்
    பாதுகாப்பதால்
    குற்றம் செய்ய பயப்டுவதில்லை .

  • @selvarajand9225
    @selvarajand9225 22 дні тому +4

    Very big salute to the people/public for their clear unbiased views/opinion about the state administration of Respected Hon'ble Chief Minister of Tamil Nadu Thiru. M. K. Stalin Sir who is great people's leader. May God bless the people /public for giving correct opinion. 🙏🙏🙏🙏🌟🌟🌟🌟🌟👍👍🙏

  • @ashasridevi9584
    @ashasridevi9584 22 дні тому +4

    CM police kku strict Order kudukkavendum,

  • @raviravismk977
    @raviravismk977 21 день тому +2

    சட்டம்.ஒழுங்கு.மிகவும்.சிறப்பாகத்தான்.இருக்கு.காவல்துறை.அதிகாரிகளின்.பழிவாங்கும்செயலே.கண்டிக்கத்தக்கது.

  • @SasiKumar-df9yo
    @SasiKumar-df9yo 21 день тому +3

    தன் வினை தன்னைச் சுடும். யாராக இருந்தாலும் நாவடக்கம் தேவை.தனி மனித ஒழுக்கம் அவசியம். பாமர மக்கள் யாரும் கொலை செய்ய படுவது இல்லை. ஏதாவது தீங்கு செய்யும் போது பாதிப்பு ஏற்படும். மக்கள் தெளிவாக புரிந்து கொண்டு உள்ளனர். யார் ஆட்சி செய்தாலும் நடப்பது நடந்தே தீரும்.

  • @jeganathajeganatha6834
    @jeganathajeganatha6834 22 дні тому +14

    ஊழல் எடப்பாடி ஆட்சி தான் நாசமா தான் தமிழ் நாடு நாசமா போச்சு ஸ்டாலின் அவர்கள் ஆட்சி தான் அருமையா இருக்கு
    ஆடுக்குட்டிக்கு என்ன தெரியும் மோடி ஆட்சில தான் இந்தியா நாசமா இருக்கு ஆடுக்குட்டி ஸ்டாலின் அவர்களை பத்தி பேச என்ன அருகதை இருக்கு

    • @kausikp4404
      @kausikp4404 22 дні тому

      ஏன்டா 200 ரூபாய்க்கு இந்த கூம்பு கூம்பறதுக்கு வேற வேலை பார்க்கலாமே?😅😅

    • @kausikp4404
      @kausikp4404 22 дні тому

      டோப்பா தத்திக்கு லாம் கூம்பறயே டா😅😅

    • @periyanayagi6061
      @periyanayagi6061 22 дні тому

      Thanks

  • @murugesandharapuram9673
    @murugesandharapuram9673 22 дні тому +6

    சட்டம் ஒழுங்கு இல்லை போலீஸ் ஸ்டேட் நடந்து வருகிறது.பல் பிடுங்கி பல் வீர் சிங்?

  • @rosyk4604
    @rosyk4604 22 дні тому +3

    Super sir

  • @dr.farmer221
    @dr.farmer221 22 дні тому +5

    old man good speech this is Pariyar sand so sankis can't rule TN

  • @ManoharanRamasamy-xr7ys
    @ManoharanRamasamy-xr7ys 22 дні тому +12

    இனி மேல் வரும் காலங்களில் இப்படி தான் இருக்கும் .யார ஆட்சி க்கு வந்தாலும் இது போல நடக்கும்.இதுதான்‌உண்மை .நான் எந்த கட்சியும் இல்லை

  • @jrptraders2948
    @jrptraders2948 21 день тому +3

    இந்த இரண்டு பேர பார்த்துத்தான் சந்தி சிரிக்கிறது

  • @ravichandran01
    @ravichandran01 22 дні тому +5

    ஆம்ஸ்டாங்தனக்குபாதுகாப்புகேட்டால்துப்பாக்கியுடன்ஒருகாவலுடன்உடன்இருந்திருப்பார்

  • @periyanayagi6061
    @periyanayagi6061 22 дні тому +1

    Semaaaaa appa Super unmai cm good

  • @jacquelinemiranda3708
    @jacquelinemiranda3708 22 дні тому +4

    Makkal NALLA vizhipunarvudan irukinraargal. Vaazhga Thamizh Thaai, Thamizh mann 🎉🎉🎉🎉

  • @pmm1407
    @pmm1407 22 дні тому +12

    DMK is good. We are happy.

  • @periyanayagi6061
    @periyanayagi6061 22 дні тому +1

    T.m.k. good great cm God bless you

  • @SK-gc8hq
    @SK-gc8hq 21 день тому +4

    முதலில் கொடநாட்டுக்கு இந்த ஒழுங்குகள் பதில் சொல்லட்டும்.

  • @winstonsam718
    @winstonsam718 22 дні тому +4

    We can't blame the government. Rowdies fight.

  • @4brothersxeroxselvamoorthy584
    @4brothersxeroxselvamoorthy584 21 день тому +2

    அண்ணாமலை தமிழிசை எடப்பாடி ஏன் மணிப்பூர் பற்றி இதுவரை வாய் திறக்காத நீங்கள் இப்போது கத்துவது ஏன்.

  • @SivaKumar-vn9xb
    @SivaKumar-vn9xb 22 дні тому +2

    Our Police And CM isgood dontpolitics Annamalai andother political Parties

  • @karthikks82
    @karthikks82 21 день тому +1

    No law and order in tamilnadu

  • @paramram-nb8gy
    @paramram-nb8gy 22 дні тому

    Law and order is correct

  • @sureshj5477
    @sureshj5477 22 дні тому

    👌🖤❤️💪

  • @periyanayagi6061
    @periyanayagi6061 22 дні тому

    Makkale good

  • @RahimRahim-fg8jh
    @RahimRahim-fg8jh 21 день тому

    2,ம்.நபர்.சொன்னது.சரிதான்.

  • @mohamediqbal8250
    @mohamediqbal8250 22 дні тому

    Tamil Adu, makkal, 💯👍👌

  • @user-ik5ol4ys7m
    @user-ik5ol4ys7m 21 день тому

    Those people like Annamalai who are against DMK government and Dravidian principles are talking against DMK government. These people heart & stomach is burning and jealousy against DMK government.

  • @thiruamma0094
    @thiruamma0094 22 дні тому +3

    சார் என்னுடைய ஒப்பினியன் என்னன்னா இப்ப நான் சும்மா இருந்தேன்னா என் வேலைய மட்டும் பாத்துட்டு போனா என்னை யாரும் வந்து அடிக்கப் போவதில்லை அவங்களுக்குள்ள ஏதோ பிரச்சனை கண்டிப்பாக இருந்திருக்கும் அப்படி இல்லன்னா ஒருத்தன் சொல்ற அளவுக்கு போயிருக்கான் அப்படின்னா அது கண்டிப்பா இது ஏதோ ஒரு பிரச்சனை இருக்கும் இதுக்காக அவர் நல்லவர் இல்ல இவர் கெட்டவர் இல்ல அப்படிங்கிற முடிவை நம்ம நாட்டோட பொதுமக்கள் வந்து ரோட்ல போற போக்குல எல்லாம் பேசிட்டு போக முடியாது நீங்களும் மைக்கை தூக்கிட்டு வந்துட்டு இதுதான் நடந்துச்சு அப்படின்னு சொல்லிட்டு பேச முடியாது அவங்க ரெண்டு பேரும் என்ன என்ன பண்ணி இருக்காங்கன்னு அவங்க ரெண்டு பேரும் தான் தெரியும் அந்த பிரச்சனை என்னன்னா அவங்க ரெண்டு பேருக்கு தான் தெரியும் ஒருத்தன் ஒன்னுமே காரணம் வந்து அடிச்சிடுவேன் அடிக்க மாட்டான் இல்ல கண்டிப்பா ஏதோ ஒரு பிரச்சனை நடந்திருக்கு எல்லா பிரச்சனைக்கும் மிகவும் தனி மனிதனுடைய ஒழுக்கம் தான் சார் காரணம் ஒழுக்கம் இல்லன்னா இப்படித்தான் இருக்கும் அதே மாதிரி ஒரு பொதுமக்களுக்கு ஒரு இடைஞ்சல் நடக்கும்போது நம்மள மாதிரி மக்களும் தட்டி கேட்கணும் தட்டி கேட்காமல் நமக்கு என்ன நம்ம வேலை உண்டு நம்ம குடும்பம் நல்லா இருந்தா போதும் அப்படின்னு நினைச்சிட்டு போற வரைக்கும் இந்த மாதிரி பெரிய பெரிய பிரச்சனைகள் வரத்தான் செய்யும்அது வந்துகிட்டு தான் இருக்கு அது யாருமே தடுக்கவும் முடியல தடுக்கவும் முடியாதுன்னு நினைக்கிறேன்

  • @pradhapnatesan408
    @pradhapnatesan408 22 дні тому +2

    BJP Modi ❌❌❌❌❌👎👎👎👎👎👎👎👎👎👎👎👎

  • @murugeshgounder631
    @murugeshgounder631 22 дні тому

    India ka gathbandhann jindabad Jai Congress

  • @gfyhxdfjujj
    @gfyhxdfjujj 22 дні тому

    LAW AND ORDER IS VERY WORST IN DMK PERIOD.THINK JAYALALITHA PERIOD.

    • @kumarsampath1953
      @kumarsampath1953 22 дні тому

      Jayalalitha was A1.culprit.what Jaya did.Very worst during her regime.

  • @sureshnarayanan8170
    @sureshnarayanan8170 22 дні тому +1

    IDHU, 100 SADHAVEEDAM BOTHAI AATUKUTTYin VELAI DAAN!
    IDHU BOTHAI AATUKUTYIN SATHI VELAI DAAN !!!!
    TN GOVERMENT MUST IMMEDIATE ARREST BOTHAI AATUKUTTY AND INVESTIGATION MUST BE DONE!

  • @rajendrant3328
    @rajendrant3328 21 день тому

    இந்த கேள்வியை எழுப்பினார் எண்ணம் என்ன?

  • @aaricvinshan223
    @aaricvinshan223 22 дні тому +1

    Bjp vantal etaiveda high akum

  • @madasamylakshmanaraj7804
    @madasamylakshmanaraj7804 21 день тому

    Tell a malai to go manipur

  • @richardantoine8910
    @richardantoine8910 22 дні тому

    Avaridathil Gun irrukuthu,ethirikal ullathai arivar ejarikai avaciyam..Avithira kumbel sathiyaka irrukalam.

  • @user-sp3qp1eo3i
    @user-sp3qp1eo3i 22 дні тому +1

    Mental malai & Edupudi palani ?

  • @gnanjappan7467
    @gnanjappan7467 22 дні тому

    Tamilnadu is a biggest state.some crime occured in every rule.but the police failed to eradicate illicit arrack sales and distillation. Without knowledge of higher authorities. corruptions is main part in below range.

  • @balamurugan6100
    @balamurugan6100 22 дні тому +1

    Bjp இருக்கானு பாருங்க

  • @user-cm2mk9yx4o
    @user-cm2mk9yx4o 22 дні тому

    Criminal activity world wide happened everywhere. Don't blame government. Opposite party take advantage and spread hateness to public.

  • @thangiahprema5815
    @thangiahprema5815 22 дні тому

    கள்ளன் பெரிசா, காப்பான் பெரிசா

  • @MJANSI-vz6mp
    @MJANSI-vz6mp 22 дні тому

    Atchinalla nilaielathan poguthu poramaikonda athirkatchigalum palaia kavalthuraierukum karupu adugulthan sairavelai

  • @padavittandhayalan3542
    @padavittandhayalan3542 22 дні тому

    TN(Police -IB) must watch sangi BJP office , because of so many criminal and Anti social elements already joined that party.

  • @ChinnaiahMariyappan
    @ChinnaiahMariyappan 22 дні тому +2

    Super.DmkSuper❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @vasanthim2531
    @vasanthim2531 22 дні тому

    Annamalai yal yella savukalum nadakuthu.

  • @sri6364
    @sri6364 22 дні тому +2

    சூப்பர் அருமை அருமை

  • @user-vg7fq5sh7o
    @user-vg7fq5sh7o 22 дні тому

    200 ups vitha romba mosaham

  • @fazlurrahmann1840
    @fazlurrahmann1840 22 дні тому

    Nowatime DMK. RULLING in Tamil Nadu is. Best.

  • @venkat.venkatesh84
    @venkat.venkatesh84 22 дні тому

    Dmk sareyala

  • @visusubbaiyan6206
    @visusubbaiyan6206 22 дні тому

    Law and orders controla vachi erukurathu thaan CM vela... yella police yum controla vachikanum... illana... yenna administration panuraru CM

  • @user-eo1qo3ft5b
    @user-eo1qo3ft5b 20 днів тому

    Edapadip samicheting party ellorium eamirthy viduvan

  • @SelviSivakumar-ni6mc
    @SelviSivakumar-ni6mc 17 днів тому

    SoolithNtheriyavenduma

  • @MJANSI-vz6mp
    @MJANSI-vz6mp 22 дні тому

    Kallasaraathaiproduce pannathe annamaium eps pa ma ka evargulthan

  • @johns1281
    @johns1281 21 день тому +3

    அவனுங்க ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சூரத்தில் சிரித்தா???

  • @thenmozhivalli
    @thenmozhivalli 22 дні тому

    bjp

  • @pradhapnatesan408
    @pradhapnatesan408 22 дні тому +3

    BJP Annamalai ❌❌❌👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎

  • @MohamedMustafa-tm7qy
    @MohamedMustafa-tm7qy 22 дні тому

    Dmk, admk, pjp, totalaaka, arasiylil, irukum ellorumaey, sariyillai, thaan, vatti, mathu, vibachaaram, saathi, ellavatraiyum olika alikavendum.

  • @MJANSI-vz6mp
    @MJANSI-vz6mp 22 дні тому

    Makkal thelivu varaverkathakkathu

  • @rajkumara-yw3ky
    @rajkumara-yw3ky 18 днів тому

    Muttalunga Kitta question Kettu Yenna panna poraru

  • @ManiKandan_Perumal
    @ManiKandan_Perumal 22 дні тому +1

    Correct than government sari illa

  • @giovannajason
    @giovannajason 22 дні тому +1

    சந்தி சிரிக்குது தான், திறமை அற்ற CM nu eps ஏற்கெனவே சொள்ளிருக்கரு

  • @vasanthim2531
    @vasanthim2531 22 дні тому

    2 nd ah pesinar la.correct

  • @RoshanBabu-vf1oi
    @RoshanBabu-vf1oi 22 дні тому

    DMK down

  • @samueldhinakar8442
    @samueldhinakar8442 22 дні тому

    அவருக்கு ஆபத்து இருக்கிறது என்று அவர் உணர்ந்திருந்தால் தான் கட்டும் வீட்டுக்கு தனியாக வந்திருக்க மாட்டார். Police இல் பாதுகாப்பு கேட்டிருப்பார்.

  • @silvesterthomas8916
    @silvesterthomas8916 20 днів тому +1

    ஏதாவது தெரு நாய் 🐕 தெரு தெருவாய்குலைக்கும் கண்டுக்க வேண்டாம்

  • @SelvaRaj-kv4ui
    @SelvaRaj-kv4ui 22 дні тому +1

    Mk ஸ்டாலின் massssss cm tamilnadu

  • @tamaraipoo6299
    @tamaraipoo6299 22 дні тому

    Aammaa.... Antha SUN......YANDI ( EPS..BJP) AATCHIKKU VANTHAA INTHA MAATHERILAM NADAKKATHO..? MAIRU MAVANEH

  • @umamani7647
    @umamani7647 22 дні тому +1

    உண்ணை எல்லாம் Dmk விலைக்கு வாங்கியாச்சு நீ யெல்லாம் loose
    😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

  • @kausikp4404
    @kausikp4404 22 дні тому +1

    ஏன்டா Liberty Tamil 200 ரூபாய்க்கு இந்த கூம்பு கூம்பறதுக்கு வீட்டு பொம்பளைகளை கூட்டி கொடுத்து பொழைக்கலாமே? 😅😅😅

    • @kausikp4404
      @kausikp4404 21 день тому +2

      @@JesicaJesica-em6qeஉன் குடும்பத்தொழிலை எல்லோரும் பண்ண முடியாது ஆனா 200 ரூபாய்க்கு மாமா வேலை பார்க்கும் கொத்தடிமைகள் தாராளமாக பண்ணலாம் 😀😀🗣️

    • @EnthusiasticIcedSoda-gr9vo
      @EnthusiasticIcedSoda-gr9vo 21 день тому +1

      தப்பாக இருந்தால் தவறை சுட்டிகாட்டி பேசலாம் அவர்கள் குடும்பபெண்களை பேசுவது மிக மிக கேவலமான அநாகரிகம்