Sasikanth Senthil Interview: நரேந்திர மோதி பிம்பத்தை Rahul Gandhi-யால் உடைக்க முடியவில்லையா?

Поділитися
Вставка
  • Опубліковано 7 лип 2024
  • திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் சசிகாந்த் செந்தில் பிபிசி தமிழுக்கு அளித்த நேர்காணலில் என்ன பேசினார்? நேர்காணலின் முதல் பகுதி இதோ...
    #India #Rahul #Modi
    இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
    To Join our Whatsapp channel - whatsapp.com/channel/0029VaaJj0BKLaHwTA7BOi3N
    Visit our site - www.bbc.com/tamil

КОМЕНТАРІ • 785

  • @AjayKumar-ig8gs
    @AjayKumar-ig8gs 7 днів тому +15

    இவர் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக வேண்டும்...தெளிவான பேச்சு

  • @alexkoki8473
    @alexkoki8473 8 днів тому +162

    சசிகாந்த் செந்தில் சார் !! அன்பானவர் !! பண்பானவர் !! காங்கிரஸ் கிடைக்க ஒரு பொக்கிஷம் ✌✌✌

  • @arumugamannamalai
    @arumugamannamalai 8 днів тому +78

    சிறந்த மனிதரை தேர்ந்தெடுத்து நாடாளு மன்றத்திற்கு அனுப்பிய திருவள்ளூர் தொகுதி மக்களுக்கு நன்றி, வணக்கம்.

    • @thajisajir
      @thajisajir 5 днів тому +3

      ❤ 𝙣𝙖𝙣 𝙞𝙫𝙖𝙧𝙠𝙪 𝙙𝙝𝙖𝙣 𝙫𝙤𝙩𝙚 𝙥𝙤𝙩𝙚𝙣 😍

  • @user-vb3iy8bf2f
    @user-vb3iy8bf2f 8 днів тому +128

    உங்கள் அறிவை பாராட்டுகிறேன், உங்கள் கருத்தை பாராட்டி. வருங்கால பிரதமர் நீங்கள்தான், வரவேண்டும் என்று இறைவனிடம் வேண்டுகிறேன்.🎉

    • @rajamanickamselvaraj4661
      @rajamanickamselvaraj4661 8 днів тому +3

      Are you a Sanghi !?😮

    • @krishnamoorthy-zh2lc
      @krishnamoorthy-zh2lc 8 днів тому

      நீ சங்கி பேக் தெரியும் டா

    • @mohamedhashim6059
      @mohamedhashim6059 7 днів тому

      ​@@rajamanickamselvaraj4661சங்கி இல்லை
      நக்கல்
      தட்டேந்தி தரித்திரம்

    • @asaithambik9558
      @asaithambik9558 7 днів тому +3

      உங்கள் விருப்பம் இந்த நாட்டில் நிறைவேறாது அவர் மிகப்பெரிய அளவில் அறிவாளியாக இருந்தாலும் அவரின் அடையாளம் என்ற இந்துமத சாதனம்

    • @josephgubendran1398
      @josephgubendran1398 5 днів тому

      Senthil avarkal lndiavelays serantha uarntha manithar

  • @VeeranVeeran-wk3hx
    @VeeranVeeran-wk3hx 8 днів тому +42

    allo, BBC news, super speech சசிகந்த் செந்தில் sir ❤❤❤❤❤❤

  • @tamilanda0079
    @tamilanda0079 8 днів тому +130

    இருந்தால் இவரை போல முன் மாதிரியாக இருக்க வேண்டும் மக்கள் நலனுக்காக இதே மாதிரி ஐபிஸ் என்று ஒருவர் உள்ளார்
    தமிழக பாஜக தலைவர்
    வாயை திறந்தால் பொய்

    • @nob1130
      @nob1130 7 днів тому

      Avan oru corrupt police, naatta ochiruvaan

  • @shajahanshaji2741
    @shajahanshaji2741 8 днів тому +21

    நான் நினைத்த. கருத்துக்களை அருமையாக எடுத்து சொன்னீர்கள் நன்றிகள்

  • @josepharokiasamy2667
    @josepharokiasamy2667 7 днів тому +14

    சசிகாந் உண்மை பேசும் நல்ல மனிதநேயம் உள்ளவர்.

  • @deeplearning1299
    @deeplearning1299 8 днів тому +35

    உண்மையான இந்திய அரசியல் புரிதல் 👌🏻

  • @mohamedyousuf6241
    @mohamedyousuf6241 8 днів тому +32

    BBCயின் நடுநிலையால் அது வெற்றி பாதையில்...!!!

  • @RameshKumar-kh5bq
    @RameshKumar-kh5bq 8 днів тому +29

    அருமையான பேச்சு🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @ajmalkhan-un4lk
    @ajmalkhan-un4lk 8 днів тому +34

    பிராமண பிபிசியில் சமுகநலன் சார்ந்த சிறப்பான செய்தி தொகுப்பு.

    • @pandianpandian6862
      @pandianpandian6862 8 днів тому

      மொத்தத்தில் நரேந்திர தாமூத்திரக்குடிக்கி தாசு ஒரு இண்ட்டர் நேஷனல் பிராடு பித்தலாட்டக்காரன் பொய்யர் புரட்டன் குஜராத் கொலைகாரன்.

  • @kajamydeen6587
    @kajamydeen6587 7 днів тому +12

    நல்லவர்களை பார்க்க பார்க்க பிடிக்கும் மரியாதைக்குரிய ஐயா சசிகாந்த் எம்பி அவர்களை பார்த்த உடனேயே பிடிக்கும்,.சமூகத்தின் மீதான அபரிதமான அக்கறையை அரசியலில் கோலோச்சும்,.ஆளுமை மிக்க மிக்க பாராளுமன்ற உறுப்பினர், அவர்களது அரசியல் சேவை இந்திய சமுகத்திற்கு தலைமுறைக்கும் தேவை.

  • @thamizhan_
    @thamizhan_ 8 днів тому +46

    நல்ல நேர்த்தியான நேர்காணல்..

  • @NICENICE-oe1ct
    @NICENICE-oe1ct 8 днів тому +13

    அருமையான அறிவார்ந்த பேச்சு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @mohamedyaseen2973
    @mohamedyaseen2973 8 днів тому +182

    இவரைப் பார்த்து அண்ணா மலை பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் 🎉

  • @jayakumarsingaram8218
    @jayakumarsingaram8218 8 днів тому +31

    சசி lovely 💕💕💕💕💕💕💕

  • @deeplearning1299
    @deeplearning1299 8 днів тому +62

    உங்களை போல் நல்ல உல்லம் உள்ள அரசு அதிகாரிகள் முதல்வராகவும் பிரதமராகவும் வர வேண்டும்

    • @TAMILSELVANSOMASUNDARAM-di3oi
      @TAMILSELVANSOMASUNDARAM-di3oi 2 дні тому

      அரசு ஊழியர்கள் அரசியலுக்கு வருவது ஊழலுக்கு வழி வகுக்கும். உங்கள் எண்ணத்தை மாற்றுங்கள்

  • @govindanrao5291
    @govindanrao5291 8 днів тому +21

    தெளிவான நிதானமான அருமையான அற்புதமான கருத்துக்கள்.
    உண்மையும் கூட.
    வணக்கம் ஐயா 🎉

  • @vlogsintamizh1913
    @vlogsintamizh1913 7 днів тому +7

    வாழ்த்துக்கள் திரு. சசிகாந்தன் சார். வாழ்க வளத்துடன்.
    கிருஷ்ணன். திருவள்ளூர் மாவட்டம். திருநின்றவூர்

  • @Ashokkumar13579
    @Ashokkumar13579 8 днів тому +29

    இந்த அண்ணன எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @alexkoki8473
    @alexkoki8473 8 днів тому +62

    அருமையான தெளிவான அற்புதமான அன்பான உரையாடல் ✌👌👏👏

    • @Youdont2012
      @Youdont2012 8 днів тому +1

      Ivan our kana ku

    • @alexkoki8473
      @alexkoki8473 8 днів тому +2

      @@Youdont2012 Ne our k ku theee

    • @Youdont2012
      @Youdont2012 8 днів тому

      @@alexkoki8473brillant tell what he did so far for the people as a collector

    • @Youdont2012
      @Youdont2012 8 днів тому

      @@alexkoki8473 converted cryptos have brillant knowlege

    • @Arivu-mn2gt
      @Arivu-mn2gt 8 днів тому

      அறவுகெட்டமுண்டம்
      முடிந்தால் ஒரு ஐ.ஏ.ஸ்
      அதிகாரி ஆகி காட்டு
      பார்ப்போம்.முட்டாள்.நீயெல்லாம் எதுக்கு
      இந்த காணொளி யை
      பார்க்கிறாய்?. உனக்கு
      இது எல்லாம் புரியாது.
      ​@@Youdont2012

  • @stanlykumar2149
    @stanlykumar2149 8 днів тому +8

    WHAT A MATURITY! WHAT A CLARITY! WHAT A SOCIAL UNDERSTANDING. THIS VIDEO MUST BE SEEN BY ALL YOUTH FORCE OF YAVA BHARATH. EVERY WORD IS A GEM. THE ENTIRE INTERVIEW IS AN OUT STANDING PERFORMANCE OF HUMILITY AND SINCERITY. GOD BLESS YOU RESPECTED SENTHIL SIR. KEEP GOING, THIS LAND IS LAND OF PLURALITY. WE CELEBRATE DIFFERENCE WITHOUT UNDERMINING ANY PARTICULAR INDIVIDUAL. YOU ARE AN ICON OF HOPE AND AN AGENT OF COUNTER CULTURE. WE SEE A YOUNG ABJ KALAM WHO LOVED THIS LAND AND WISHED ITS OVERALL GROWTH. CONGRATULATIONS TO BBC NEWS TAMIL WHO MADE SPACE FOR SUCH A WONDERFUL THOUGHT PROVOKING INTERVIEW. LONG LIVE BBC AND ITS MEDIA VALUES.

  • @sidhanpermual7109
    @sidhanpermual7109 8 днів тому +8

    அரசியல் பன்முக பதிவு வாழ்த்துக்கள் வணக்கம் sir

  • @priyanashmikar500
    @priyanashmikar500 8 днів тому +28

    அருமையான , நிதானமான பேச்சு, உங்களை போன்றோர் தான் நம் நாட்டுக்கு தேவை!! சசி சார் இனி நீங்கள் இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத இளம் தலைவர் ❤…

  • @shaunbird8051
    @shaunbird8051 8 днів тому +11

    Congrats Sashikanth. It is not easy for an IAS officer to give up his job and join Congress to serve the people. You have great ideals and follow Mahatma Gandhiji ideas. We pray for your success. God bless.

  • @mohammedjinnah5823
    @mohammedjinnah5823 8 днів тому +15

    இன்றைக்கு.பாஜக.வளந்ததர்க்கு.காரனம்.காங்கிரசின்.பேருந்தன்மையேகாட்டுகிரது.அன்றைக்கே.இந்திராகாந்திநினைத்திருந்தால்.வேரரோடுபிடிங்கிஇருப்பார்.

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 8 днів тому +72

    கண்மூடித்தனமான 💀💀💀
    சர்வாதிகார ஆட்சி
    தான்தோன்றித்தனமான 💀💀💀
    சர்வாதிகார ஆட்சி
    துக்ளக்தனம் கொண்ட 💀💀💀
    சர்வாதிகார ஆட்சி
    ராஜாக்கள் காலத்தை போல💀💀💀
    சர்வாதிகார ஆட்சி

  • @gnanakumardurairaj1154
    @gnanakumardurairaj1154 8 днів тому +11

    God give us another ambedkar sasikanth greetings sasi keep it up we are with you

  • @user-vf3pi1cc9u
    @user-vf3pi1cc9u 8 днів тому +9

    Thiruvallur people are blessed to have you as MP

  • @user-ee9eo3ty7f
    @user-ee9eo3ty7f 8 днів тому +11

    Young brigade of Congress party. Bright future ahead.

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 8 днів тому +13

    🇮🇳INDIAN ARMY IS UNION ARMY🇮🇳
    வேறு வேறு பல பல கலாச்சார பண்பாட்டு மொழிஇன நாடுகளை கொண்ட விரர்களை கொண்ட ராணுவம் தான் இந்திய ராணுவம்

  • @venkatarajv2837
    @venkatarajv2837 8 днів тому +62

    வணக்கம் கலெக்டர் சார்.. உங்கள் தெளிவும், ஆளுமையும் ராகுலின் தெளிவும், ஆளுமையுடன் கூடிய அனுபவம் சேர்த்து காங்கிரஸ், இந்தியாவை இனன்னுமொரு தளத்திற்கு கொண்டு செல்லும்... உறுதியாக காத்திருக்கிறோம் சார்... வெல்லும் அறம்.

  • @user-dm5lr7gz9h
    @user-dm5lr7gz9h 8 днів тому +13

    Super interview. Well matured answer.

  • @antonyjosephine494
    @antonyjosephine494 8 днів тому +9

    Great Man, Great Personality

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 8 днів тому +28

    குஜராத் MODEL (1995-2027)
    32Yrs முப்பத்திரண்டு வருட ஆட்சி
    பின்தங்கிய நாடு
    பிற்போக்கு நாடு
    குஜராத் மாடல் ( Gujarat Model )
    பின்தங்கிய மாநிலம்
    பிற்போக்கு மாநிலம்
    குஜராத் மாடல் ( Gujarat Model )

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 8 днів тому +55

    EVM உள்ள வரை
    மக்கள் எழுச்சியால் தான்
    மாற்றம் நிகழும்
    மக்கள் எழுச்சி எற்பட
    நாடு திவால் ஆக வேண்டும்
    மேலும் பசி பஞ்சம் பட்டினி

    • @deivasigamani508
      @deivasigamani508 8 днів тому

      EVM

    • @vijayvengat
      @vijayvengat 7 днів тому +3

      @@deivasigamani508 appo dmk 40 out of 40 because of EVM????

    • @posatha65
      @posatha65 5 днів тому

      @@vijayvengat அட சங்கி... இந்த கேள்வி கேட்டு வாயை அடைச்சிட்டாராம்.... டேய்... உண்மையில் அதையும் மீறி, ஜெயிச்சிருக்கோம்... சில தொகுதிகளில், அவனுக ஜெயிக்க EVM ல ஏற்படுத்தின குளறுபடியால் தான், வெற்றிக்கான வாக்கு வித்தியாசம் குறைஞ்சு போச்சு..

    • @Anand-nx5qn
      @Anand-nx5qn 4 дні тому

      Correct

  • @vijayaanand2539
    @vijayaanand2539 8 днів тому +8

    I have been watching you grow in the public space. I am truly happy for the same. Very happy to note that Congress is utilising you well.

  • @ishra4all910
    @ishra4all910 8 днів тому +3

    A perfect humble honest man IAS Sasikanth good Congressmen India needs more people like him🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 8 днів тому +70

    BJP கட்சி பாஜக கட்சி
    சித்தாந்தம் என்ன ?
    மன்னர் ஆட்சி சித்தாந்தம்
    சர்வாதிகார ஆட்சி சித்தாந்தம்
    BJP கட்சி பாஜக கட்சி
    சித்தாந்தம் என்ன ?
    CORPORATE FIRST
    பாப்பான் FIRST
    பார்ப்பனியம் FIRST
    வர்ணாஸ்ரமம் FIRST
    சமஸ்கிருத மொழி FIRST AND
    இந்தி மொழி FIRST
    வடஇந்தியா FIRST
    North Indians FIRST
    பிற்போக்குதனம் FIRST
    பழமைவாதம் FIRST
    பாராபட்சம் FIRST
    மதசார்பின்மை
    மறுப்பு FIRST
    பன்முக தன்மை
    மறுப்பு FIRST
    வெளிபடைதன்மை
    இல்லாமை FIRST
    பித்தலாட்டம் FIRST
    பொய்கள் FIRST
    பொய் வாக்குறுதி FIRST
    பொய் பிரச்சாரம் FIRST
    ஓடுக்குமுறை FIRST
    அடக்குமுறை FIRST

    • @vimaladityakarikalan697
      @vimaladityakarikalan697 8 днів тому

      Yeanda poi sollura... Marupadiyum oozhal congress atchi venumnu sollura... Fake id

    • @rajamanickamselvaraj4661
      @rajamanickamselvaraj4661 8 днів тому +5

      Super Gentleman !
      A simple language & points about BJP !
      We respect you for your matured understanding about BJP ! 😂🎉😅🎉❤

    • @poldossananthapadmanabhan7786
      @poldossananthapadmanabhan7786 7 днів тому +2

      Good data

    • @user-ty6ys1ee3g
      @user-ty6ys1ee3g 5 днів тому

      பிரமாதம், சகோ!

    • @SanathKumar-qp2mw
      @SanathKumar-qp2mw 5 днів тому

      இவர் அளித்த விளக்கஙகளின் தொகுப்புக்கு பாராட்டுகிறேன் விளக்கங்களுக்கு தலைப்பாக EVM மூலம் திருட்டு வேலை

  • @thavidhuraja7620
    @thavidhuraja7620 8 днів тому +16

    காங்கிரஸ் கட்சி மற்றும் தலைவர் ராகுல் ஆகியோரை நீங்கள் மறந்து விடக்கூடாது

    • @aruna5824
      @aruna5824 8 днів тому

      National herald um marundu Vida kudathu

  • @sultan3538
    @sultan3538 8 днів тому +10

    வாழ்த்துக்கள்

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 8 днів тому +25

    இந்தியாவில் தோன்றிய சிறந்த பிரதமர்களில் ஓருவர் பிரியங்கா காந்தி

  • @mani.a.s.8736
    @mani.a.s.8736 8 днів тому +23

    Raquel sir பேசியதை Bjp புரிந்து கொள்ள வில்லை.

  • @RaviKumar-nd2ip
    @RaviKumar-nd2ip 7 днів тому +3

    Weldone interview sir you are one among best congress leader among congress I am very proud of you please be continue your walk may God help will help you all your acievements❤

  • @charlesnelson4609
    @charlesnelson4609 8 днів тому +10

    A WONDERFUL HUMAN BEING, IAS RETIRED OFFICER FROM KARNATAKA CADRE, NATIVE OF TIRUVALLORE DISTRICT, CONTESTED, ELECTION, AS A CONGRESS CANDIDATE AND WON 🏆 SECURED MORE THAN 5 LAKHS VOTE,
    HE WAS A DEPUTY COMMISSIONER, SOUTH KANARA DISTRICT, NOW HE IS A MEMBER OF THE PARLIAMENT IN INDIA 🇮🇳 😀

  • @infyvin
    @infyvin 7 днів тому +2

    Rightly said ... Evil and hate spreads faster than truth, peace and righteous
    We can overcome the hatred step by step only!!!

  • @lifeisgiftforus3879
    @lifeisgiftforus3879 6 днів тому +2

    ஐயா தாங்கள் கண்டிப்பாக சுயசரிதை எழுத வேண்டும். பல இளைஞர்களுக்கு முன்னுதாரணமாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும். பிபிசியிலிருந்து இப்படியொரு ஒளியொலி வருமென்று எதிர்பார்க்கவில்லை. வாழ்த்துக்கள்!

  • @srtarivalayam154
    @srtarivalayam154 8 днів тому +22

    மிக சிறந்த பண்பாளர்.தமிழக அரசியலில் ஒரு நம்பிக்கை நட்சத்திரம்..உண்மையான சமூக அக்கறை கொண்ட மனிதர்..வெல்க உங்கள் பணி..உதயகுமார் ஆவடி

  • @stephenkj6799
    @stephenkj6799 8 днів тому +17

    Very correct speach👌👌👌 Rahul gandhi educated well knowledge brave leader👍👍👍

  • @AbdulRahman-bg5yu
    @AbdulRahman-bg5yu 8 днів тому +12

    ராகுல் காந்தி இந்துக்களை பற்றி பேசவில்லை அவர் பேசினது இந்துத்துவத்தை பற்றி தான் பேசினார்.....

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 8 днів тому +21

    👑👑👑 செங்கோல் 👑👑👑
    மன்னர் ஆட்சியின் சின்னம்
    விக்டோரியா மகாராணி
    ஆஸ்திரிய பேரரசு மன்னர்கள்
    பிரெஞ்சு பேரரசு மன்னர்கள்
    Etc................Etc................Etc.............
    எல்லோரும் தன் கையில் செங்கோல் தாங்கி இருந்தார்கள் இவர்கள் செங்கோல் தாங்கிய வரைபடங்கள் ( சில நூற்றாண்டுக்கு முந்தியது ) இன்றும் உள்ளது Again 👑 செங்கோல் 👑 என்பது மன்னர் ஆட்சியின் சின்னம்

    • @sridharl1389
      @sridharl1389 7 днів тому

      I think, you are in selective amnesia, you must be aware that many politicians are holding Sengol in their hands gifted by their party cadres.

  • @kanprav
    @kanprav 8 днів тому +4

    Matured speech... So called IPS need to learn from Mr. Senthil....

  • @jayakumarsingaram8218
    @jayakumarsingaram8218 8 днів тому +8

    💕 towards people

  • @vijayasekar5690
    @vijayasekar5690 8 днів тому +10

    U wil be minister in next congress govt

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 8 днів тому +76

    உலகம் முழுவதும் ஆட்சி மாற்றம் நிகழ்கிறது ஆனால் இங்கேயோ இந்தியாவில் ஆட்சி மாற்றம் ஓரு கேள்விகுறி ???இந்தியாவில் நிகழ்ந்தது Capture The Power For Permanent இந்தியாவில் மக்களாட்சி என்கிற பெயரில் மன்னராட்சி Or சர்வாதிகார ஆட்சி

  • @pazhanivel3650
    @pazhanivel3650 8 днів тому +6

    அருமை

  • @lourduchurchttp
    @lourduchurchttp 8 днів тому +5

    Very good speech sir

  • @bossbaskaran6458
    @bossbaskaran6458 7 днів тому +2

    Excellent speech of Tr.Sasikanth Senthil, IAS., cum Member of Parliament Thiruvalluvar constituency.

  • @fathimanathan4422
    @fathimanathan4422 8 днів тому +5

    Congratulations Senthil for your clarification on the BJP's fascist governance. Let's unitedly fight to safeguard the secular, socialistic fabric our of country for the development and progress.

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 8 днів тому +8

    இந்தியாவை போல் Europeலும் Long distance train இருக்கிறது 2500 Km ஆனால் Europe Train பல நாடுகளை தாண்டி போகக்கூடியது இங்கே Called as State

  • @user-lk7lf9bz1f
    @user-lk7lf9bz1f 8 днів тому +4

    தேர்ந்த தெளிவான அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.

  • @sankerraganathan8501
    @sankerraganathan8501 8 днів тому +3

    Thanks to BBC and Mr. MP

  • @arulelisa
    @arulelisa 8 днів тому +5

    Good Anchoring 🎉

  • @ranga2845
    @ranga2845 5 днів тому

    அருமை அருமை
    சசிகுமார் நாட்டு மக்களுடைய இணைந்த அரசியல்
    நோக்கு
    மிக மிக அழகு
    இன்றைய தலைமுறைக்கு
    வேண்டியதை
    அழகாக சொல்லியுள்ளீர்கள் வணக்கம்
    E.ரங்கநாதன்.B.E.,

  • @bernardannie9293
    @bernardannie9293 8 днів тому +3

    Amazing Sir 👏👏👏🙏🙏

  • @dharanivasudevan5759
    @dharanivasudevan5759 8 днів тому +2

    Beautiful interview. Nice questions were asked and matured replies were given by Mr Sasikanth . Best wishes 🎉🎉

  • @ayyananraajendran5039
    @ayyananraajendran5039 7 днів тому +1

    Well said, congratulations for the victory ,speak in parliament .I too thanks for the Thiruvallur people who gave record majority majority.

  • @Sundar-vr6jq
    @Sundar-vr6jq 7 днів тому +1

    உங்களின் அரசியல் வெற்றி பெற வாழ்த்துக்கள் தமிழகத்திலும் காங்கிரசை வளர்த்தும் ஆளுங்கட்சி ஆக்க வேண்டும் என்பதே எங்களைப் போன்றவர்களின் ஆசை

  • @esakkiappanramasundaram3570
    @esakkiappanramasundaram3570 8 днів тому +3

    Great speech sir

  • @venkatesandharmalingam9873
    @venkatesandharmalingam9873 7 днів тому +1

    Super senthil thambi goahead always you have been supported to super man Rahul ganthi in this connection beware of BJP sombus long long live both of you. God bless always.

  • @paullivingston8692
    @paullivingston8692 5 днів тому

    Simplicity, humility and clarity.... INDIA is lucky to have young leaders like Sir Sasikantha.

  • @Kanniyappan-lm8hy
    @Kanniyappan-lm8hy 8 днів тому +10

    இவ்வளவு பெரிய வெற்றி தங்களுக்கு கிடைத்தது உங்களுடைய நேர்மையும் உங்களுடைய தியாகம் தான் காரணம் மாற்று அரசியல் கட்சி ஏன் பிஜேபி தலைவர்கள் கூட உங்களை குறை சொல்ல முடியவில்லை மக்களே உங்களை விரும்பி வாக்களித்திருக்கிறார்கள் இதுதான் உண்மை உங்களுடைய வளர்ச்சியை யாரும் தடுக்க முடியாது உங்களிடம் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் பதவி கொடுத்தா கண்டிப்பாக பெரிய மாற்றம் வரும் நாங்கள் கக்கன் ஜி பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம் தற்போது இருக்கும் காலகட்டத்தில் உங்களைப் போன்றவர்களைப் பார்ப்பது மிகக் கடினம் உங்களை மிகவும் நேசிக்கிறோம் உங்களோடு பயணிப்பது எனக்கு கிடைத்த வரம் உங்கள் பயணம் தொடரட்டும் தொடர்

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 8 днів тому +13

    இன்னும் இரண்டாயிரம்
    வருஷம் ஆனாலும்
    INDIAN UNIONல்ல
    ஓற்றை உணவு
    ஓற்றை உடை
    ஓற்றை மொழி
    ஓற்றை இனம்
    ஓற்றை கலாச்சாரம்
    ஓற்றை பண்பாடு
    ஒற்றை CLIMATE
    ஓற்றை தன்மை
    ஓற்றை Landscape
    ஓற்றை வளர்ச்சி
    என்பது INDIAN UNIONல்ல
    சாத்தியம் இல்லை.

  • @haroonbasha2295
    @haroonbasha2295 6 днів тому

    Highly matured talk. Kudos to you Mr Sasikanth Senthil. We need more and more leaders like you.

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 8 днів тому +8

    BJP கட்சி பாஜக கட்சி
    நம்பிக்கைகள்
    இந்தியா என்பது
    ஓற்றை இனம்
    ஓற்றை தேசம்
    இதன் அடிப்படையில்
    நாட்டை நடத்தும்
    ஆனால் வாதம் என்று வந்தால் மட்டும் மேம்போக்கு வார்த்தையாக மட்டும் & வெளிபேச்சு & அறிக்கைகளில் மட்டும் பன்முக தன்மை Etc சில வார்த்தைகள் பயண்படுத்தும் இதுவும் Rare & Vocational

  • @rajar937
    @rajar937 7 днів тому +1

    நான் இவருக்கு வாக்களித்த தில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.

  • @MrJreeds
    @MrJreeds 2 дні тому

    MP சாசிகாந்த் IAS அவர்களின் கருததுக்கள் மிக முக்கியமானது. அவரின் அறிவார்ந்த உரையாடல்கள் மக்களுக்கானது. வாழ்த்தி மகிழ்கிறேன்.
    உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

  • @abusiddig3493
    @abusiddig3493 7 днів тому +1

    சசிகாந்த் செந்தில் அவர்கள் ஒரு சிறந்த எதிர்காலம்💯💝📊📈

  • @jaggus5922
    @jaggus5922 12 годин тому

    Superb presentation by Mr Sasikanth senthil- Good person, Develop Congress in TN and come back to power on 2026 election.

  • @sathyas9565
    @sathyas9565 6 днів тому +1

    Excellent Speech 🎉🎉🎉🎉🎉

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 8 днів тому +23

    மோடி ஓரு அவமான சின்னம்
    எட்டப்பன் ஓரு அவமான சின்னம்
    ஜெலன்ஸ்கி ஓரு அவமான சின்னம்
    மேக்ரான் ஓரு அவமான சின்னம்
    ( கேலிக்குரிய பிம்பங்கள் )
    மோடி ஓரு கேலி பிம்பம்
    எட்டப்பன் ஓரு கேலி பிம்பம்
    ஜெலன்ஸ்கி ஓரு கேலி பிம்பம்
    மேக்ரான் ஓரு கேலி பிம்பம்

  • @fr.anixavier1574
    @fr.anixavier1574 6 днів тому

    You are a Man of Wisdom, India needs like you intellectual leaders and sincere people to educate the ordinary peoples to take a right decision. Your aim and vision is great 👍. Congratulations.

  • @reyazkahamed8140
    @reyazkahamed8140 8 днів тому +6

    Brother Sasikanth you have a bright future in indian politics... Keep it up

    • @kiran8867
      @kiran8867 5 днів тому

      No big future canteen only.. when DMK cancels or TN opposition becomes strong.. then Govinda Govinda only.. 😂

  • @johnabraham4681
    @johnabraham4681 8 днів тому +4

    Jai. Jai. Ragulji. Congress.

  • @ramkumars3767
    @ramkumars3767 2 дні тому

    சிறந்த அரசியல்
    புரிதல்
    திரு செந்தில் சாரின் பேச்சில்
    வெளிப்படுகிறது❤ வாழ்த்துகள் ❤

  • @anandking100
    @anandking100 7 днів тому +2

    நிதர்சனமான உண்மையை உரக்கச் சொன்ன திரு சசிகந்த் செந்தில்!!!

  • @SampathRani-ke2kd
    @SampathRani-ke2kd День тому

    100 percent super sir your true Indian sahikanth sir hand up you

  • @ayubkhan4317
    @ayubkhan4317 3 дні тому

    மிக தெலிவான அரசியல் புரிதல் வாழ்த்துக்கள் சார்

  • @sudhakarn89
    @sudhakarn89 7 днів тому +1

    உண்மை மக்கள் தான் முக்கியம்

  • @PriyaRajan-xn6nt
    @PriyaRajan-xn6nt 5 днів тому

    Love your Ideology……feel you are on the right side with Rahulji ❤❤❤

  • @JkSparrow-rk1pv
    @JkSparrow-rk1pv 5 днів тому +1

    Very knowledgeable person

  • @bagavanthraj-db1ux
    @bagavanthraj-db1ux 5 днів тому

    Sir Sasikanth Senthil Conradulation so nice to see u in the parliament please take care of the people Good luck Thank u

  • @padavanamsavannah4986
    @padavanamsavannah4986 4 дні тому +1

    Excellent

  • @lifeeducation6238
    @lifeeducation6238 8 днів тому +2

    Good 👍

  • @shalinimuthukrishnan9777
    @shalinimuthukrishnan9777 7 днів тому

    வாழ்க ஐனநாயகம் . அருமையான பதிவு நன்றி இந்தியாவில் மாற்றம் வேண்டும்.

  • @JkSparrow-rk1pv
    @JkSparrow-rk1pv 5 днів тому +1

    Gentle man

  • @snehalatamohanty2493
    @snehalatamohanty2493 3 дні тому

    Real,, And , Honest, Views,,! I,,, Appreciate,,,

  • @ahlak1997
    @ahlak1997 7 днів тому

    Excellent speech 👏 and also appreciate to him he just ask questions and give the much time to the sasiganth sir answer

  • @deannoohu9299
    @deannoohu9299 8 днів тому +1

    I SUPPORT YOU