Citizen in Foreign Country || வெளிநாட்டு குடியுரிமை || by DINDIGUL P CHINNARAJ ASTROLOGER INDIA
Вставка
- Опубліковано 9 лют 2025
- Citizen in Foreign Country #22: Every Friday Astrologer explain any one topic about Vedic Astrology
Citizen in Foreign Country || வெளிநாட்டு குடியுரிமை || by DINDIGUL P CHINNARAJ ASTROLOGER INDIA
Get More Great Videos - Subscribe ➜ goo.gl/AQnzSO
Share this Video: ➜ goo.gl/bwojdB
Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
Popular Playlist in this Channel! ➜
friday videos ➜ goo.gl/AZStxp
Tamil Amutham ➜ goo.gl/lrE305
Arivom Jodhidam ➜ goo.gl/5h0pQx
Guru 2014 ➜ goo.gl/txEsUF
Special Article ➜ goo.gl/VtAiPW
Temple and Glory ➜ goo.gl/Oi39AN
Comment Reply ➜ goo.gl/CdWg0E
Contact US
www.astrochinnaraj.com
dindigulchinnaraj
www.astrochinnaraj.blogspot.in
Video starts at 9:49
Tq
Tq
Tq
😉
😂😂😂
Your way of speech literally put me on the seat. Your explanation along with the kavithai nadam is like having Gulab Jamun + Basundhi at the same time. Thank you so much sir for taking initiative to lighten us. Vaazga valamudan.
Penda vetcha p madri ieruku
சார் அருமை சார் உங்களுடைய கருத்துக்களை உண்மையிலேயே கரெக்டா இருக்கு சாரி எனக்கு மூல நட்சத்திரம் தனுசு ராசி விருச்சிக லக்கனம் சார் நீங்க சொல்ற மாதிரிதான் இருக்கு 11 இருக்கார் சார் எனக்கு 45 வயசாகுது வெளிநாட்டில் இருக்கிறேன் ரொம்ப நன்றி சார்
Respected sir, Excellent video about Citizen in foreign country. You are one of the few does the great service in Astrology world. I have been seen more than 100 astrologer in my my life. But the you are the best in knowledge.
Please keep do your service.
Thanks and regards,
Santhana Venkatasubramanian
மிக சிறப்பு
THNKS SIR
👍
மிக்க நன்றி. உங்க வீடியோ அனைத்தும் சூப்பர், நல்லதெளிவுரை.சார், பன்னிரண்டு இடங்களில் ஒவ்வொரு இடத்தின் கிரகபலன்கள் ஒவ்வொரு வீடியோவாக போட்டால் நன்றாக இருக்கும் மற்றும் Astrology course பற்றியும் எப்படி பயில்வது பற்றியும் வழி காட்டுங்கள். நான் மிக ஆர்வத்துடன் இருக்கேன் கற்றுக் கொள்ள. நன்றி சார்
Nice to see you here - Dr Deepak Panneerselvam - Perth - Trichy. You have told I will come back in 10 years to work in Trichy !
Very Nice Analysis . thank you sir
ஜோதிடம் கற்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
Hello Sir, This is an important topic for current period and many of the viewers are eager to get back to homeland at least as seniors. Well done!!
Dear Chinnaraj Sir, i have the similar Nakshatra and rasi (Moola-Sagittarius)
DOB : 30 jan 1984,Time : 02:37 am Place : Tenkasi (lagna - Scorpio-kethu,2nd - Jup,Ven,Moon and Mercury,3rd - Sun,7th - rahu,12th - Sat & Mars)
I have seen all your videos and I'm very much interested to see your videos.I'm learning astrology and i would like to know more from you,so that i feel better.Ungaladhu thamizh kootru migavum arumai,melum neengal koorum eduthukkattu adhaivida arpudham.Nandri.
sir very nice. expecting more video from u and wil pray to god need to give all wealth to you and yr family. pls upload more video in several topics and also pls reply to comments by yr convineant. when i wil come to india try to meet u. pls do one program about pithur dosam and remedies for the combination of suriyan and ragu by refer kethu for 12 bavams. thx sir
அநேக நமஸ்காரங்கள் ஐயா, தாங்கள் சீரிய பணி சிரமம் இல்லாமல், சிறப்படன் தொடர வாழ்த்துகள், யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம், என்ற மந்திரத்திற்கு கினங்க, தாங்கள் பெற்ற இன்பத்தினை இந்த மண்ணுலகமும் பெறவேண்டும். என்ற பெரிய மனதுடன், ஜாதகத்தின் உண்மைப் பொருளை, பொருள்பட கவி வடிவில் எடுத்துக் கூறும் விதம் அற்புதம், ஆனந்தம், உங்கள் பணி தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டி வணங்குகிறேன்
great topic I have ever seen before !!
thank you sir!
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை....
Sir........I saw your video about prediction regarding FOREIGN STAY. No words to appreciate sir. Just EXCELLENT EXCELLENT EXCELLENT. Your explanation with example horoscope is very nice sir. Continue your excellent work. WAITING FOR YOUR NEXT VIDEO .
Sir,
I am big fan of your astrology prediction. Actually I saw your one of gurupeyarchi video on 2012. The way of presentation is excellent, since then I will not miss any videos. Also I had seen all videos uploaded till date. I had consultation with you via youtube on 2015. I am eager to watch more videos from you.
I had resigned my job 2 months before. Now I am trying for canada immigration. Please guide me on below questions.
i) Whether I will be able to move to canada?
ii) Also tell me when I will get new job?
Details:-
DOB: 6th July 1985
POB: Vedasandur (Dindigul district)
TOB: 11.50 AM
THANKS FOR THE NICE VIDEO SIR.
Good video with EDUCATIVE SPEECH punctuated with good old Tamil sayings poems. PLEASE ANALYSE STII HOW MANY TIMES I HAVE FOREIGN TRAVEL INCLUDING USA. DOB 12/04/1948
Place -PALGHAT .-TIME--07:20am
Monday krittikai. Mesham ASCDT 161/2DEGREES
DO YOU USE BITRH YOGI DAGHDARASI PRINCIPLES AS WRITTEN BY LATE SRI HR SESHADRI IYER.
Please continue this divine job which is helping so many staying at all parts of the world,
S MOHANKRISHNA
BANGALORE
Very nice explanation.
your all videos are worth. please continue ur service. Previously i don't know anything about this subject, but now i know something about planet positions due to ur videos. thanks a lot sir. My son's birth date is 12/11/2000, 00:15 am, born at chennai. last two years onwards he is not focusing anything. how his future will be? eagerly expecting ur answer sir.
Chinna Sir, I have watched almost all of your videos. Your videos are highly informative and highlight of your vidoes is the appropriate tamil poetry to the subject dealt.
Can you also consider giving explanatory vidoes on following topics:
Parivarthana Yogam
Guru Chandala Yogam
Gaja Kesari Yogam
Vibaritha Raja Yogam
Sasamaga Yogam
Malavya Yogam
Rushaka Yogam
Amsa Yogam
Other Important Yogams in Vedic Astrology
Naga Dosham
Chevvai Dosham
Kalathura Dosham
Other Doshams in Vedic Atrology
Detailed explanation on Lagna
Explanation of each dasa's
Explanation of each house
Superb sir👏👌🌹👍🙏
EXCELLENT VIDEO SIR. WAITING FOR YOUR NEXT VIDEO.
Sir Namaskaram. You explanation is awesome and tamil is very refreshing. Thank you. I live in USA. My question is about my son who is 3 yrs old.
Name : Kamleshwar
DOB: March 20th 2013(20/3/2013)Wednesday
Place of birth: Vadapalani(chennai)
Time of birth: Night 10:06 PM.
Star:Arudra
When i took him to hospital for 2 yr check up doctor said he might have Autism. Now we can see lot of improvement in him and started speaking one one word but i am still worried.All i want is he should be in good health and has to be on his own.Not to depend on others. Pls predict his future sir.Thanks in advance
Excellent explanation as usual. Thanks a lot sir. I have interest in astrology and I learn a lot from your every video. 🙏🙏🙏
Your expla nation with poetic link is excellent I admire your skill.
அருமையான பதிவு ................8,12ம் அதிபதி நிலை குறித்து வீ டியோ விளக்கம் தாருங்கள் ..
The explanation reg.astro is superb sir god bless u
Hello Sir, I am a big fan of you. Here is my question for you : Vakkiya or Thrikkanitha - Which one do you follow? and Why?
In my horoscope ,According to Vakkiya , Mars is @ 11th house that is meenam. According to Thrikkanitha , it is in 10th House along with Sun,Moon and Venus(lagnathipathi). 10th is Kumbam and Sani is in 6th house. Sevvai -Sani relation should have made me as a doctor -right? But I am not in medical profession. So does that mean Vakkiya method is correct? . Could you please discuss the difference between vakkiya andThrikkanitha in detail as a separate topic
miga arumai . very well explanation.god bless you
Great explanation sir,...I always admire your approach and explination...
Dear sir I am vijay from gulf your Tamil is wonerfull
hi sir,very nice to see u...super sir.. horosope Mela nambikaiya eruku epo after seeing ur videos...neenga astrology class start panunga,next videos la types of yoga's in horoscope pathi solunga... sakata yoga pathi na therinjuka asa padurean....thanks a and see u in types of yoga's videos
Hi, sir.... I'm a great fan of yours n currently residing in Australia .... I would like to suggest that why not explains certain yogas that appear in ones horoscope ... For example, sasa yoga.... What are good n bad of it n how u could utilise them... Thank you n namaskaram to u sir🙏
Dear sir
Really it is interesting 7th house and 7th lord and also 6th house
I'm interested to know about SIDDHAR HOROSCOPE I have also seen guru GURUNAK video in general tell me about who will become honest siddhar
Thankyou
Ashokkumar
Super
ஐயா, ௭னக்கு தெரிந்த சிற்றறிவை வைத்து சொல்கிறேன். நான் மூல நூல்களை படித்ததில்லை. வெளிநாட்டு யோகத்திற்க்கு, 9 ம் அதிபதி நல்ல நிலைமையில் இருக்க வேண்டும் மற்றும் அவருக்கு 12ம் அதிபதியுடன் தொடர்புிருக்க வேண்டும் என படித்திருக்கிறேன். இங்கு 9ம் அதிபதி, சுக்ரனுடன் பரிவர்த்தனையால் ஆட்சி நிலை அடைந்துள்ளார். 1) முதல் பயணம் 9ம் அதிபதியுடன் சம்மந்தப்பட்ட சுக்கிரதசா, 9ம் அதிபதி பார்த்த, 2ல் அமர்ந்த கேது புத்தியில் 2) அடுத்து 9ம் அதிபதி பார்த்த, 2ம் இட அதிபதி சந்திரன் ௨டன் சேர்ந்த சூரிய தசை 3) அடுத்து 9ம் அதிபதி பார்த்த 2 ம் அதிபதி சந்திரன் தசை. 4) அடுத்து 9ம் அதிபதி பார்த்த, 6ம் இடத்தின்அதிபதி செவ்வாய் தசை. 5) அடுத்து 9ம் அதிபதியுடன் பரிவர்த்தனையான, சுக்ரனுடன் சேர்ந்த, ராகு தசை. 6) அடுத்து 9ம் அதிபர் பார்வையில் உள்ள குரு தசை. 7) அடுத்து 9 ம் அதிபதி சுய தசை. 8) அடுத்து 9ம் அதிபதி பார்வையில் உள்ள புதன் தசா. 9) அடுத்து 9ம் அதிபதி பார்வையில் உள்ள கேது தசை. தவறிருந்தால் சுட்டிக் காட்டவும். நன்றி.
Superb sir....keep it up. Hope to meet you in person sometime.👍🏾
nice
வணக்கம் மாண்புமிகு ஐயா நான் விக்னேஷ் தங்கள் பதிவுகளின் காந்தத்தன்மை என்னை வெகுவாக கவர்ந்துள்ளது மற்றும் நமது தமிழின் உமது பேச்சுக்கு நான் எவ்வளவு அடிமை என்றால் தங்கள் மூன்று நான்கு பதிவுகளை பதிவிறக்கம் செய்து குறைந்தது இறுபது முறையாவது கேட்டிருப்பேன் சொந்த ஊர் பொள்ளாச்சி விக்னேஷ் 02 நவம்பர் 1994இரவு 8 மணி 5நிமிடம்பொள்ளாச்சி கோவைரிஷப லக்னம் துலாம் ராசி மற்றும் நெஞ்சை அறிக்கிற ஒன்று ஆறாமிட்த்தில் ஐந்து கிரகங்கள் குரு சுக்கிரன் சந்திரன் உள்பட மற்றும் புதன் 5ல் சனி 10ல் செவ்வாய் 3ல் கேது12ல்எனக்கு மனக்கஷ்டம் அதிகமாக இருக்கிறது நான் மேலும் படிக்கவா இல்லை வேலைக்கு செல்வதா சார் ஏற்கனவே வேலைக்கு போய் நின்னுடன் சார் அப்பறம் 6 மாதம் வேலை தேடுனேன் சார் வேலை கிடைக்கல சார் மனக்கஷ்டம் ஜாஸ்தி ஆகிருச்சு வீட்டுல யாரும் புரிஞ்சுக்க மாட்டராங்க சார் ஒரே பிரச்சனை சார் எதிர்காலமாவது நல்லா இருக்குமா சார்தங்களின் பதிலை எதிர்பார்க்கும் உங்கள் நண்பன் மனமார்ந்த நன்றி
sir, fantastic definition....
ஜயா எனக்கு கொஞ்சம் சொல்லுங்க வெளிநாட்டு பலன் இருக்கா
சோதீஸ்வரன்
1989/01/15
time 04:08pm
இலங்கை
லக்கணம் விருச்சிகம்
செவ்வாய் சந்திரன் 6 ம் வீட்டில் இருக்கிறார்
குரு 7 ம் வீடு இருக்கார்
சுக்கிரன் சனி 2 ம் வீடு
புதன் சூரியன் 3 ம் வீடு
ராகு 4 ம் வீடு
கேது 10 வீடு எனக்கு வெளிநாடு பிரஜை கிடைக்குமா?
ஐயா, தங்களின் ராஜயோக~ 6,8,12 ஆம் வீடுகளைப் பற்றிய பிரசங்கத்தை கேட்க்கும் பாக்கியம் கிடைத்தது. தமிழ் நாடட்டில் இந்த அளவுக்கு தமிழ் பேசும் திறன், ஜோதிட பண்டித்தியம் இன்னாலிலும் இருப்பதைக் கண்டு மெய்சிலிர்த்தேன். தங்களின் புலிப்பானி, ஓளவை, ஜோதிடலரங்காரம் பாடல்கள் தேன் மழை போன்று இருந்தது. தங்கள் குலம் வாழ்க வளர்க ஓங்குக. தங்களுடன் ஜோதிட தொடர்பில் இருப்பது பெரும் பாக்கியமாக கருதுகின்றேன். நன்றி ஐயா.
Good
sir super . yours speech is very beautiful.and truthfully. sir my rasi meean .lukgan is simma . sukran in the seventh house sani combination
Vanakkam sir, good effort sir. Keep it up .thank u
வணக்கம் அண்ணா! சிறப்பு உங்கள் பதிவுகள் :உங்கள் பணி மேலும் தொடர என் வாழ்த்துக்கள் எனது பெயர் காண்டீபன் (02/12/1983 நேரம் 5.07காலை...point pedro, jaffna srilanka) நான் பிரான்ஸ் இல் வசிக்கிறேன்.எனது லக்கினம் விருச்சிகம் ஆனால் ராசி துலாம் லக்கினத்திற்கு 12 இடமாக இருக்கிறது 12 இல் சனீஸ்வரன், சுக்கிரன் , சந்திரன் கிரக சேர்க்கை லக்கினத்தில் குரு சூரியன் கேது சேர்க்கை, 11 செவ்வாய்; 2 இல் புதன். இதற்க்கு எவ்வாறு பலன் பார்ப்பது என்று புரியவில்லை. சற்றே கடன் தொல்லை கடந்த 5 வருடமாக. தசை சனி_ புத்தி சுக்கிரன்.இதில் பாவ கத்திரி தோஷம் இருக்கிறதா இதுவும் புரியவில்லை சற்றே தெளிவு தாருங்கள் தயவு கூர்ந்து வேண்டுகிறேன் நன்றி அண்ணாjkandeepan@hotmail.com
hello sir your speak is great sir and keep uploading videos and i also have a topic sir what is raja yoga and which place planet alignment is good for raja yoga sir
Vanakam, the topic that discussed in this video is something that i am always looking for. Great, Mr Chinnaraj. I need some clarification from you, sir.
My DOB: 30/12/1983
Birth time: 8.22am
Birth place: Sungai Petani, Kedah, Malaysia.
Rasi: thulam, Natc: Visakam
1) Currently i am in Singapore. Will i settle in Singapore or return back to my country, Malaysia?
2) Can you tell me whether this is my last birth base on my birth chart?
Thanks in advance.
As you said,Im born in Kethu lagna,studied in India and by the age of 24 years i started traveling abroad to several countries during my Sun dasha.Now im in India,Moon dasha - sat bukthi running. Planning to move abroad.Can you plss suggest me and throw some light on my horoscope,endru panivanbudan kettukollgiren.
Hi sir all ur videos are good and guide us well.Sir pls clarify about mandhi all places in jadhagam
ஐயா, ஒரு கேல்வி. குழந்தைகளின் ஜாதகத்தினால் பெட்றோர் வெளி நாடு செல்லும் நிர்பந்தம் ஏற்படுமா? அதாவது, பெற்றோரின் ஜாதகத்தில் வெளிநாடு அமைப்பு இல்லாமல் இருந்தும், பிள்ளைகளுக்காக அவர்கள் வெளிநாட்டில் குடியேரும் நிலை ஏற்படுமா?
How it is possiable
Today parents are very proud of their children only when they go to foreign country and settle but they fail to realise how they miss their motherland and parents life is not to envy it is to live,a foreign country is always foreign country and time will run faster life’s is never going to return,how much ever we earn it is not going to be enough
Good explanation about foreign life...what you mean by Sara lagnam for example mesha rasi and mesha lagnam...?what different between narmal jathagam and this type of jathagam?
Sir flight samanthamaana job yaaruku kedaikum . Eg : pilot , Airhostess like.. pls sir
Note this point 8th Lord 12th parivarthanai house guruji prediction is accurate in this type jathagam
Yes bro it's perfectly matched
Great explanations with Tamil Kavithai. Love your tamil Sir. Sir I have been trying hard for Foreign Opportunity for long time but not getting, below is my Jathagam details,
Birth Time : 13-04-1990, 12.35 pm, Place - Tiruchirappalli, Lagna - Kadagam, Nachathiram- Anusham, Rasi - Viruchigam, Can you please update if I have opportunity to live in Foreign Lands
all videos are really informative... can we one video on mandhi and it is effects on marriage ? can you also let all of you what are combinations will leads people to choose astrology as profession ?
Thanks for the Video Sir, Is it common or same for all the people with Dhanusu Rasi and Moolam Natchathiram.
I am also in abroad from Aug 2010 to July 2014 then came to india stayed for 6 months and Feb 2015 onwards in abroad. Please let me know. Thanks
வணக்கம் மாண்புமிகு ஐயா நான் விக்னேஷ் தங்கள் பதிவுகளின் காந்தத்தன்மை என்னை வெகுவாக கவர்ந்துள்ளது மற்றும் நமது தமிழின் உமது பேச்சுக்கு நான் எவ்வளவு அடிமை என்றால் தங்கள் மூன்று நான்கு பதிவுகளை பதிவிறக்கம் செய்து குறைந்தது இறுபது முறையாவது கேட்டிருப்பேன் சொந்த ஊர் பொள்ளாச்சி விக்னேஷ் 02 நவம்பர் 1994இரவு 8 மணி 5நிமிடம்பொள்ளாச்சி கோவைரிஷப லக்னம் துலாம் ராசி மற்றும் நெஞ்சை அறிக்கிற ஒன்று ஆறாமிட்த்தில் ஐந்து கிரகங்கள் குரு சுக்கிரன் சந்திரன் உள்பட மற்றும் புதன் 5ல் சனி 10ல் செவ்வாய் 3ல் கேது12ல்எனக்கு மனக்கஷ்டம் அதிகமாக இருக்கிறது நான் மேலும் படிக்கவா இல்லை வேலைக்கு செல்வதா சார் ஏற்கனவே வேலைக்கு போய் நின்னுடன் சார் அப்பறம் 6 மாதம் தேடுனேன் சார் வேலை கிடைக்கல சார் மனக்கஷ்டம் ஜாஸ்தி ஆகிருச்சு வீட்டுல யாரும் புரிஞ்சுக்க மாட்டராங்க சார் ஒரே பிரச்சனை சார் எதிர்காலமாவது நல்லா இருக்குமா சார் தங்களின் பதிலை எதிர்பார்க்கும் நண்பன் மனமார்ந்த நன்றி
Best wishes sir
Ayya Vanakkam makaram laknamagi lagna adhipathy 11idathi suriyanudan asthangam adaindhu veedu kodutha sevvai ucham petraal ayul badhikuma vidai kuurungal ayya
Sir great explanation and i learned more astrology knowledge from u r videos. i dont have job till now , 23-09-1989 , 07.45 AM , Chennai....thanks in advance
All is very nice keep it.My life is how is going please clear to me lord resabam 7th house satarn,Venus,Mercury,sun,moon. 6 th mars and kethu and 9th house guru 12 th Ragu nakshathra kettai 1
Mesham barani 3m patham mithuna laknam veli naddu palan unda
Is it same for thanasu lagnam thanadu rasi Moola 1 patham sir
sir i give you one person jathakam tell me this person is who ? 26.09.1984,12.08 am place sivagangai! laknam (mithunam) (suriyan puthan kanni ) (santhiran sukran sani thulam ) (sewvay guru thanusu ) (ragu risapam &kethu in viruchakam ) (sewvay thisai eruppu 02.10.17 ) this is eanaf for you now you can tell this person is who ?
Dear sir,
This is Srikanth, your explanation is super and it's a good motivation for us.
Sir my DOB is 13/04/1991
Time -11:15pm
Place of birth - chennai
Sir I left my job before 2 years but still I didn't get any job due to dasa of ketu.
Sir please tell me will I get foreign job
And can I settle over there.
Sir viruchiga lagnam sollunga
No man
🙏 🙏 🙏 🙏 🙏 மதிப்பிற்குரிய ஐயா, உங்கள் ஒலிநாடாக்களை தொடர்ந்து கேட்டு வருகிறேன். தயவு செய்து உங்கள் உடன் பிறந்த சகோதரனாக நினைத்து எனக்கு பதில் அளியுங்கள் ஐயா. நான் அமெரிக்கா வில் வசித்து வருகிறேன்.
👉 பிறந்த தேதி 19 அக்டோபர் 1986 vellore மாவட்டம், மாலை 6 :10pm தற்பொழுது எனக்கு செவ்வாய் தசை நடந்துகொண்டிருக்கிறது . இந்த வருட முடிவில் எனக்கு ராகு தசை தொடங்கிவிடும். நான் வெளிநாட்டில் செட்டில் ஆக முடியுமா.? எனக்கு திருமணம் ஆகி 2 ஆண்டுகள் ஆகிறது.
👉 மனைவி 10 மே 1988 மதுரையில் மதியம் 12 :10pm பிறந்தவள். ஏன் என்று தெரியவில்லை, அவளுக்கும் எனக்கும் ஒத்து போகவேயில்லை . அவள் அரசு வேலை பார்த்துவந்தாள். இப்போது இந்தியா வில் வேலையில் சேரவேண்டும் என்று அடம்பிடிக்கிறாள். தயவு கூர்ந்து நான் வெளிநாட்டில் செட்டில் ஆக வாய்ப்பிருக்கிறதா என்று கூறுங்கள். குடும்பமே பிரிந்துவிடும் நிலைமை இருக்கிறது. அவள் மீது அதிக அன்பு இருக்கிறது. அவள் ஒரு கற்பனையான வாழ்க்கையை எதிர்பாக்கிறாள். என்னால் அதை நிறைவேற்ற முடியவில்லை. என்னால் அன்பாக பேச முடியாது அனால் செயலில் அன்பை காட்டுகிறேன். அவளுக்கு என் மேல் நம்பிக்கை இல்லை. இது எதனால்? அவளை அரசு வேலை தொடரவிடலாமா அல்லது வெளிநாட்டிலேயே செட்டில் ஆகும் வாய்ப்பு இருக்கிறதா.
🔬 எனது சில கேள்விகள்
🙏🙏🙏 தயவு கூர்ந்து பதில் அளிக்குமாறு கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏
➊இல் சுக்ரன் இருந்தால் எதிர்பார்ப்பு அதிகமாகி ஏமாற்றம் வருமா
➋சூரியனும் குருவும் மிக நெருக்கமாக இருந்தால், குருவின் பலன் அழியுமா? என் மனைவியின் ஜாதகத்தில் அவ்வாறு உள்ளது. மேஷத்தில் சூரியன் உச்சம், குரு மிக அருகில் உள்ளது.
➌ குடும்ப ஸ்தானம் ஆன இரண்டாம் இடத்தில கேது இருக்கிறதே அதனால் குடும்பம் பிரிந்துவிடுமா?
➍ என் மனைவியின் 5 ஆம் அதிபதி 7 இல் உச்சம் பெற்றுள்ளது ( கடக லக்கினம்) அனால் எனக்கோ 5 ஆம் அதிபதியான சூரியன் 7 இல் நீச்சம் அடைந்துள்ளது புதனுடன் கூடியுள்ளது. இதனால் எங்களுக்கு குழந்தை பாக்கியம் தடைபடுமா?
➎எனக்கு பரணி நட்சத்திரம், மனைவி சதயம், இங்கே online பொருத்தம் பார்த்தால், 10 கு 4 தான் வருகிறது. இதற்க்கு என்ன தீர்வு?
➏ வெளிநாட்டில் செட்டில் ஆக ஜாதகத்தில் 12 இல் ராகு இருப்பது ஒரு நல்ல அறிகுறியா? என் மனைவிக்கு நான்காம் அதிபதி 12 இல் சுக்ரன் உள்ளது. இது ஒரு காரணியாக இருக்குமா? அப்படியாவது வெளிநாட்டில் செட்டில் ஆனா போதும்.
➐ மனைவிக்கு சூரியன் உச்சம் அவளுக்கு வெளிநாட்டு யோகத்தை கொடுக்குமா?
➑ செவ்வாய் ஏழில் உச்சம் அனால் குடும்ப வாழ்கை பிரச்சனையாகும்? கணவனின் ஆயுள் ?
➒வேலையில் நிலைத்திருக்கும் யோகம் யாருக்கு இருக்கும்? எடுத்துக்காட்டாக, என் மனைவி அரசு வேலையில் இருந்தால். இப்போது தொடர்வதை இல்லையா என்ற பிரச்னை. அனால் சிலருக்கு, பணியில் இருந்து பதவி உயர்வு பெரும் யோகம் உள்ளதே. அது எத்தகைய அமைப்பு?
➓ சந்திரனும் ராகுவும் ஒன்றாக சனி வீட்டில் இருந்தால் மன நோய் வருமா?
⓫ 5 அம் அதிபதி நீச்சம் பெற்றால் வாழ்நாள் குறையுமா?
பதில் அளித்தமைக்காக மிக்க நன்றி என்று முன்கூட்டியே எனது நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.
பத்து வருடங்களுக்கு பிறகு இப்பொழுதுதான் தமிழில் அச்சடிக்கிறேன். மிக்க நன்றி.
சுப்ரமணிய சர்மா
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Sir.... First 10 mins verum story than solrenga
How will sasa,rusa,malvaya,amsam yogam will be in maraivu stanam,kendra tiikona's will only have this type of yogams
Vanakkam sir, I am gayathri I used to watch your video on every peyarchi... I am interested to know about my birth chart
Dob 13.5.1980 time_6.05p.m,chennai
Star bharani, mesha
Lagnam thulam
5 th house kethu
7th house suriyan, chandran, bhuvana.
9 th house sukran
11th house guru, chevvai, sani, raghu. Is this combination good or bad. Marriage life is good.. Settled in Singapore.. but I can't able to find a good job... Why? Pls reply sir... Eagerly waiting for your reply
Nowadays thousands of students go abroad. Will the graha amaippu be similar for all of them.
How can we contact
Sir thank you for your video. Can you do a video on those who were born on Amavasai ? giving the outcome for those born on all 12 Rasis.
Sir,
Gone through two videos uploaded today. Reply to comments quite interesting. Keep continuing this in the days to come.regarding the current subject can you specifically confirm from horoscope readings that the person will return or not from a foreign country.my son and daughter both are presently in US.for the last 10 years and daughter for the last three years.my sons DOB 6.2.85 in Coimbatore night 12.09 am Aayiliyam.katakarasi.daughter 4.4.1988 Swathi star morning 7.35am in Coimbatore.your expert advice requested.thank you in advance.daughter thularasi.
*horoscope
Sir one doubt. Thirukanidham murai parkanuma or vakkiyam murai parkanuma
Ur awesome
Sir video is awesome. I am curious about astrology . My date of birth is 13-sep-1986 . Time of birth is 7: 20 am , place is srivilliputtur. I know something about astrology .
My lagna is kanni pudhan in first house with kethu , sukran in 2nd house , saturn in third house , moon and mars in fourth house , guru in sixth house , raghu in seventh house, Sun in 12 th house . My questions are. How to predict my first child baby as boy or girl , and my second child and how many child i will have , How many sisters and brothers to me from my birth chart . For me is it possible to settle in foreign.
Respected chinnaraj sir my humble pranams to you
My son G. Adithya was born on 10-10-1991 in Chennai at 6:32 p. m visagam second pagan thula rasi I come from middle class family and I want my son to do his MS in U S A He is gud at academics presently working in Malaysia .my question is whether he will do his MS and will he get scholarship and tell me d right time to go for education and also let me know when he will get married? He has mars and moon in d 7th house will he get a god life partner ?
Let god shower his choicest blessings on you for your meritorious service eagerly waiting for ur reply. If I get appointment. I will be very grateful to you
THANKS FOR REPLY TO COMMENTS SIR, BUT LAST TIME YOU DIDNOT SAY ANYTHING TO MY COMMEND SIR
sir i am a fan of yours, the poet explanation is real useful sir, in the video u ask people to suggest topic there is topic sir in last videos u says about combination of planets is really useful sir, but after seeing that video u says if 4 plants in 10 th place become "saniyasi" in my cousin brother rasi
3 quries sir
1. HIS NAME SIVARAM born 15 nov 1994 10.45 am CHENNAI meena rasi, makara laganam in his rasi (sani in 2nd house) (moon in 3th house) (kethu in 4th house) (chevai in 7th house)(guru in 11 th house) (ragu,sukiran,puthan,suriyan in 10th house) 4 planets is good or bad sir? HE JUST NOW FINISH IS STUDY AND SEARCHING FOR JOB
2. sir TOPIC IS can u explain about the 10 th house what planets are suitable for the houses
3. sir ANOTHER TOPIC can u explain about the each Laguna and his special
thank you sir
My 5th lord is weak and 9th lord exalted conjoined in the 2nd house in the sign of Pisces where 2nd house lord is in the 12th house and 6th house and 2nd house Lord conjoined in the 12th house and now I am running 2nd house dasa, I am a kumbha lagna
பயனரு கோணம் தன்னில் பன்னிரேண்டுக்குடையோன் நிற்கில் வேறு நாட்டினில் ஜீவனம் என்பர்.
1,5,9 ல் 12 க்குடையோன் நிற்கும் வேருஜீவனம் என்பர் . இது சரியா? விள்க்கவும். ஜீவனம் மட்டுமா அல்லது அங்கேயே இருப்பாரா.
8கு அதிபதி தசை புளிப்பானை சொன்னதுபோல் எல்லோருக்கும் அப்படியெ இருக்குமா?
Sir Happy to see your Videos. I am living in Singapore but job less recently retrenched from company. My Date of birth 13 June 1969 time 9.00am at Cuddalore, Tamil Nadu. Please let me know when can I get the Job again. How about my foreign stay.
சார் என் நிலை அப்படியே ஆனால் மூன்றில் ராகுவுடன் சந்திரன் நடப்பு திசை ராகுதிசை
Sir na makaram rasi enaku yathavathu solluinga sir
sir...my dob 28-12-1986...viruchiga rasi... anusha natchathiram... ipo Qatar la irukaen... Unga videos a 2013 la irunthu paakuraen.... enaku India la settle aagura vaaipu iruka
Hi sir I like your speech could you pls suggest for me it's possible to go foreign countries my DOB 17 09 1981 morning 5.30am
sir please explain more about 8th house
please say combination about mars and mercury in 8th house
I tried to meet you personally last month when I came for vacation but missed. How to take appointment. Please tell me sir.
Dhanusu lagnam. 5th lord sevvai at 8th place. 9th lord sun at 12th place. almost settled at foreign. will i come back after current guru dasa ? guru at 7th place and sani at 9th place. sun at 12th place.
sir please tell about neechabhanga rajayogam
உங்களை contact பண்றது எப்படி
sir,thanks for explanation,and my date of birth 27 dec 1971 - 00.35am (karaikal),now i am in dubai.(examble jagathagm same like but kanni laknam and mesha rasi. Please explain my foreign life and future
உங்களுடைய t. P no எடுக்க முடியுமா.
சப்ஜெக்ட்ல போற ஒரே சோதிட நிகழ்ச்சி