வக்கிர குரு கொடுக்கும் யோகங்கள் என்னென்ன தெரியுமா !?

Поділитися
Вставка
  • Опубліковано 9 вер 2024
  • வக்கிர குரு கொடுக்கும் யோகங்கள் என்னென்ன தெரியுமா !?
    Contact: 9941220631
    Follow us on:
    UA-cam: / @bakthicafetamil
    Instagram: / bakthicafetamil
    Facebook: / bakhicafetamil
    Credits:
    Guest- ராஜநாடி ஜோதிடர் கா. பார்த்திபன், Visual Editor - Mohan, CameraMan - Gowtham, SMM - Gowtham
    news cafe tamil | bakthi cafe tamil | aanmigam | spirituality | tamil bakthi songs | bakthi news | Parthiban | Rajanadi | bhakthi | astrology | horoscope | numerology | zodiac sign | Parigaram | Aanmeegam |Jothidam| Naveena parigaram | Jothida parigaram | Marriage | Star|Marriage Matching | Jathagam | Jothidam | Names
    #bakthicafetamil #kparthiban #sani #guru #sanineesam #suriyanneesam #neesagrahangal #suriyan #rasipalan #astrologytamil #astrologytamil #planets #rajanaadi #rajanadijothidham #rajanaadiAstrology #kparthibhanAstrology #rajanaaditechnique #rajanaadiMethod #kpaAstrologer #boldwomes #karma #whatiskarma #karmaintamil #newscafetamil #vetri #rajanaadijodhidam #planets #sprituality #positiveenergy #Astrology #ஜாதகபலன் #money #moneymagnet #bakthi #spritual #sprituality #parigaram #rasipalan #rahuketupeyarchi #jobs #indriyarasipalantamil #positiveenergy #kparthiban #Kulatheivam #amman #teacher #kavaltheivam #nameastrology #Parigaram #Aanmeegam #Jothidam #Naveenaparigara #Jothidaparigaram #Marriage #Star #MarriageMatching #Jathagam #Jothidam #Names

КОМЕНТАРІ • 124

  • @a.r.chandrasekaralaguraman2548
    @a.r.chandrasekaralaguraman2548 4 місяці тому +5

    ராஜநாடி என்றாலே எளிமை புதுமை அருமை 👌💐💥
    மிகவும் எளிதாக அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் விளக்கம் அளித்த உங்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் நன்றிகளும் 🙏💐💕

  • @SivaKumar-jy2zx
    @SivaKumar-jy2zx 4 місяці тому +6

    ராஜநாடி என்றாலே எளிமை! புதுமை!! இனிமை!!!

  • @manjulav6412
    @manjulav6412 4 місяці тому +6

    வணக்கம் சார் உங்கள் பதிவுகள் அனை‌த்து‌ம் மிகவும் அருமையாக உள்ளது. நீங்கள் சொல்வது அனை‌த்து‌ம் எனக்கு 100/100 சரியாக உள்ளது நன்றி சார் 🙏🙏🙏🙏🙏

  • @pandimeenakshit849
    @pandimeenakshit849 4 місяці тому +2

    மிக்க பயனுள்ள தகவல.
    மிக்க நன்றி ஐயா.
    தொடரட்டும் உங்கள் பணி.
    வாழ்க. வளமுடன்.
    Narbhavi.

  • @uma3660
    @uma3660 4 місяці тому +2

    அனைத்திலும் எளிமை எளிமை எளிமை. 👍👍 உங்களால் மட்டுமே சாத்தியம் சார் 💪💪👏👏👏 👼👼🙏🙏🙏

  • @kumaresanboopalan9418
    @kumaresanboopalan9418 3 місяці тому +1

    100% correct in my personal experience. Guru vakaram. Every 12-14 years huge life change impact

  • @RAMESH_191
    @RAMESH_191 4 місяці тому +1

    குரு வக்ரத்தை பற்றி அருமையான விளக்கம் சார் வாழ்த்துக்கள் 🎉

  • @user-kq8nr6zs7d
    @user-kq8nr6zs7d 17 днів тому

    மிகவும் அருமை Sir

  • @kavithadharmarajan9405
    @kavithadharmarajan9405 4 місяці тому +1

    நன்றிகள் 🎉

  • @arulr3813
    @arulr3813 4 місяці тому +1

    Long time !!
    Asusual semma sir.
    Me guru vakram yes 36 spiritual enlightenment, yes keep learning from all avamanam. Working as teacher now.
    I have a thought process i should be perfect n correct, ippadi thaan irukanum, but I have never been liked by anyone

  • @asokanselvi7906
    @asokanselvi7906 4 місяці тому +2

    தனுசு லக்னம் சிம்ம குரு வக்ரம்.

  • @jeyabharathi3301
    @jeyabharathi3301 4 місяці тому

    நீங்கள் சொல்வது மிக சரியாக பொருந்துகிறது நல்ல பல பயனுள்ள தகவல்களை சொல்லுகிறீர்கள் மிக்க நன்றி

  • @GanthimathiD-gh6uf
    @GanthimathiD-gh6uf 4 місяці тому +1

    நன்றிசார்

  • @viswanathvl
    @viswanathvl 4 місяці тому

    Really... heart felt thanks 🙏 😊 மீன் லக்கினம் 6ல் குரு வக்கிரம்

  • @mathivaanmathi7743
    @mathivaanmathi7743 4 місяці тому +1

    ஐயா உங்கள் வீடியோக்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது அதே போல் நமது ஜாதக கட்டத்தை சரியான முறையில் அறிந்து கொள்ள (வக்ரம் பரிவர்த்தனை) நல்ல ஜாதக வெப்ஸைட் சாப்ட்வேர் கூறவும் நன்றி

  • @rajaguruguru3386
    @rajaguruguru3386 4 місяці тому +1

    பதில்கள் எல்லாம் தெளிவாக சொல்லுகிறார்
    ஆம்பிளை எப்படி மாசமா அவர்கள் என்று கேனத்தனமா கேப்பார்கள் என்று தெரிந்து❤❤

  • @myvizhil7902
    @myvizhil7902 3 місяці тому

    Sema sir... suriyan, bhuthan, ragu, Guru vakram in 10 th house... Mithuna laknam, husband kum guru vakram in 7 th house with Raagu

  • @vksundar
    @vksundar 18 днів тому

    Correct observations

  • @user-xs9qe5cg1g
    @user-xs9qe5cg1g 4 місяці тому

    எளிமை மற்றும் தெளிவான பதிவு நன்றி ஐயா

  • @lathas5666
    @lathas5666 4 місяці тому +1

    Absolutely correct

  • @AVR1954
    @AVR1954 Місяць тому

    எனக்கு 24 வயதில் திருமணமானது.. தனியே அலுவலகம் தொடங்கினேன்.. சுக்கிர திசை.. சுக்கிரன் வக்கிரம்..

  • @user-bi5tv4bq5i
    @user-bi5tv4bq5i 3 місяці тому

    மிகவும் சரி அய்யா

  • @premavanaraj6681
    @premavanaraj6681 4 місяці тому

    Superb sir... Nandrigal kodi

  • @akrarunkumar2608
    @akrarunkumar2608 4 місяці тому

    sir அருமை , வாழ்க வளமுடன்
    கா, பா Sir

  • @reeder633
    @reeder633 4 місяці тому +3

    வணக்கம் சார்! நீங்க சொல்வது அனைத்தும் உண்மை. தனுசு ராசி, மிதுன லக்னம், கடகத்தில் குரு வக்ரம். 25ம் வயதில் காதலால் அசிங்கம். அடுத்து திருமணவாழ்க்கையில் 30வருடம் போராட்டம். இப்படிதான் வாழவேண்டும் என உறுதியாக இருந்த எனக்கு என் 49வது வயதில் உறவில் திருமணம் நிச்சயம் செய்த என் மகள் ஓடி போய் வேறொரு மதத்தில் திருமணம் செய்தது என் வாழ்க்கையே அடியோடு புரட்டி போட்டு விட்டது. அதிலிருந்து கடன், அவமானம் எல்லாவற்றிலும் அளிக்கப்பட்டு தறாபோது விடுதலை ஆகி விட்டேன். மகனால் எனக்கு நல்ல காலம் தொடங்கிவிட்டது. நன்றி சார்!

    • @Sabarish10
      @Sabarish10 4 місяці тому +1

      Sir enakku ungalukku advice pandra alavukku enakku vayasu illai,analum oru ponnu love pannadhukaga avamamam ah eduthukaadhinga avangalukum feelings irukkum la

    • @bskravivarman
      @bskravivarman 3 місяці тому

      உங்க திசா இருப்பு என்ன? எனக்கும் இதே மிதுன லக்கினம் தனுசு ராசி பூராட நட்சத்திரம். குரு கடகத்தில் வக்கிரம். எனக்கும் 25 வயசுல காதலால் பிரச்னை வந்துச்சு. எனக்கு செவ்வாய் திசை நடக்குது. உங்களுக்கு செவ்வாய் திசை எப்படி இருந்தது??

    • @reeder633
      @reeder633 3 місяці тому

      @@bskravivarman பிறந்தபோது சுக்கிர தசை இருப்பு. தற்போது ராகு திசை செவ்வாய் புத்தி!

    • @bskravivarman
      @bskravivarman 3 місяці тому

      @@reeder633 ஐயா செவ்வாய் திசை எப்படி இருந்தது?

    • @reeder633
      @reeder633 3 місяці тому

      @@bskravivarman ம்ம்ம்...உடல் நிலை சிறு சிறு தொந்திரவு கள். மற்றபடி ஓகே! நம் ஜாதகத்தில் கிரகங்களின் நிலை, சூன்ய திதி, முடக்கு ராசி நட்சத்திரம் கரணம் இப்படி எல்லாமும் பாதிக்கும்.

  • @narayanaperumalpremalatha8181
    @narayanaperumalpremalatha8181 4 місяці тому

    Simple to understand. Astrology is made easier by you. Great Sir 🎉🎉🎉

  • @rasuedits8895
    @rasuedits8895 4 місяці тому +1

    Makara rasi il guru neesam anal ena palan ayya 16 years problem ,NXT Sani thisai nallah irukkuma sir

  • @gunagunaseelan7898
    @gunagunaseelan7898 4 місяці тому

    அனைத்தும் உண்மை சார்

  • @GopalPugal
    @GopalPugal Місяць тому

    நன்றி

  • @balanagarajan7905
    @balanagarajan7905 4 місяці тому

    100 % true. In my horoscope guru become vagram & all the things u told r matching in my life.

  • @nithyanandhanandh8061
    @nithyanandhanandh8061 4 місяці тому

    Neenga sonnatha 100℅ accept pandra sir yenaku guru vakkiram 😊

  • @jeevanandammohankumar826
    @jeevanandammohankumar826 2 місяці тому

    Thank you sir 😊

  • @gururajaedp7503
    @gururajaedp7503 3 місяці тому

    ஆமாம் ஐயா குரு வக்கிறம் எனக்கு 8 இல் குருவுடன் கேது உள்ளது ஆனால் நீங்க சொன்னது உண்மை நன்றி 💯💯💯💯💯

  • @Saguhomefoods2010
    @Saguhomefoods2010 2 місяці тому

    Sema masssss ana it's true words

  • @prabhakarannmohan5154
    @prabhakarannmohan5154 4 місяці тому

    Sir, Really an Fantastic Informative Frame Working Intellectual Resources, of your Speech.. Kindly, Keep it up, like these Informative Processes. Thanking you, alot..

  • @savenkatesh2828
    @savenkatesh2828 4 місяці тому +1

    Sevvai vagram podungaaaaaaa

  • @vijaykandasamy5688
    @vijaykandasamy5688 4 місяці тому

    அருமையான பதிவு 💐💐

  • @sankarganesh3237
    @sankarganesh3237 3 місяці тому +1

    💯👍👍👍👍👍💯👍

  • @sulekhakutty3243
    @sulekhakutty3243 Місяць тому

    வண்க்கம் சார் என் மகன்க்கு
    மேசம் லக்கனம் லகனத்தில்
    சுக்கிரன். 5ஆம் இடத்தில் குரு வக்கரம் , சனி வக்கரம்
    செவ்வாய் வக்கரம் ராகு. 11ஆம் இடத்தில் புதன் வக்கரம் கேது 12 ஆம் இடத்தில் சூரியன் , சந்திரன்
    18/03/1980 என்மகன் இன்று
    USA நல்ல வோளையில் உள்ளன் நல்ல குடுபம் இனி
    எப்படி இருக்கும் சாமி மட்டும்
    கும்மிடமட்டன் நல்ல பையன் 🙏🙏🙏
    எப்படி இருக்கும்

  • @SivakumarN-kp5hw
    @SivakumarN-kp5hw 4 місяці тому

    For Me guru vakkiram at dhanusu with kethu charam sir and lagnam suriyan atchi with kethu charam and sevvai with kethu charam at simmam astangam reply y palan sir and raghu kethu are vargothamman at 6th and 12th place

  • @devidreams2582
    @devidreams2582 4 місяці тому

    100% TRUE SIR..IAM FOLLOWING ALL YOUR VIDEOS. ITS ALL PERFECT.

  • @renukarenuka-iu9yr
    @renukarenuka-iu9yr 4 місяці тому

    Nandri

  • @alakankunam1586
    @alakankunam1586 2 місяці тому

    Super good

  • @VinayagamoorthySivaperuman
    @VinayagamoorthySivaperuman 3 місяці тому

    என் ஜாதகத்தில் சனி குரு பரிவர்த்தனை குரு நீசம் சனியும் வக்ரம் நீசமான குருவும் வக்ரம் என்ன செய்யும் என் லக்னம் தனுசு ராசி விருச்சிகம்,11 இடத்தில் செவ்வாய் சுக்கிரன்,சிம்மதில் சூரியன்+புதன்+ராகு பலன் சொல்லும் ஐயா

  • @drnmurugan9032
    @drnmurugan9032 Місяць тому

    Super

  • @t.v.thiyagaraajenvelyutham9162
    @t.v.thiyagaraajenvelyutham9162 4 місяці тому

    அருமை

  • @anubhat8366
    @anubhat8366 4 місяці тому

    Always super hero guruji❤

  • @annalakshmimess3213
    @annalakshmimess3213 4 місяці тому

    Excellent sir

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 4 місяці тому

    Perfect sir 👏👏👏👏👏👏👏👏👏👏

  • @akilstech271
    @akilstech271 4 місяці тому

    Absolutely correct sir

  • @saravananvelu4262
    @saravananvelu4262 4 місяці тому

    7.23 to 7.43 good piod sir👏👏👏

  • @goodthinkingwisdom6026
    @goodthinkingwisdom6026 4 місяці тому +1

    குரு உச்சமாகி வக்கிரமானால் அண்ணா ?

  • @muraliorange3817
    @muraliorange3817 Місяць тому

    5-ல் குரு வக்கிரம், வீட்டில இரண்டு SBI BANK MANAGERS... தாத்தா வட்டி / பைனாஸ் வேலையில் 60 வருட அனுபவம். நீங்கள் சொன்னது சரியானது😊

  • @vennilavengatesan4658
    @vennilavengatesan4658 Місяць тому

    Guruve 12l erunthal enna seiyum sir

  • @SivakumarN-kp5hw
    @SivakumarN-kp5hw 4 місяці тому

    Can y say sir or guess when mandi planet will do its duty if it has guru charam will mandi would have dhasa bhukti period or it will do in kuligan time per day 1hr 30min

  • @Ajith007-uz6tv
    @Ajith007-uz6tv 4 місяці тому

    Guru Shani Shukran suriyan Mesa kattam kadagam rasi

  • @compassion7243
    @compassion7243 4 місяці тому

    Great information...sir jupiter normal aspects and retrograde aspects any difference...? Thanks sir

  • @rbalasubramaniamrbalasubra7743
    @rbalasubramaniamrbalasubra7743 4 місяці тому

    super sir..suriyan 4 corner veetil irunthal palan epdi sir irukum..especially mithunathil..

  • @n.l.sukumaarsukumaar3407
    @n.l.sukumaarsukumaar3407 4 місяці тому

    Golden scripts

  • @sweet6955
    @sweet6955 4 місяці тому

    Super 🎉

  • @RadhaKrishnan-zq7np
    @RadhaKrishnan-zq7np 3 місяці тому

    வக்கிரம் நீசம் பற்றி சொல்லுங்கள்

  • @Karthiga.ganesan.
    @Karthiga.ganesan. 4 місяці тому

    💯 correct sir

  • @amirthamv8518
    @amirthamv8518 4 місяці тому

    Sir 100/ true

  • @manivelusamy6145
    @manivelusamy6145 Місяць тому

    எனக்கு குரு புதன் சுக்கிரன் மூன்றுமே வக்ரம் இதில் புதனும் குருவும் பரிவர்த்தனை அடைந்துள்ளன.அப்ப நான் எதில் எதில் இரட்டைத்தன்மையோடு இருப்பேன் என கூறுங்களேன்.

  • @jayalakshmi4518
    @jayalakshmi4518 4 місяці тому

    100% true sir in my life

  • @sabarigiribalasubramaniam3646
    @sabarigiribalasubramaniam3646 4 місяці тому

    Guru neecham plus thanithu nentral Enna palan sir

  • @bharathisasikumar9941
    @bharathisasikumar9941 4 місяці тому

    என்னுடைய 😊 கணவர் ஜாதகத்தில் இரண்டாம் இடம் தனுசு வீட்டிலுள்ள குரு(வ) 8ஆம் வீட்டில் (மிதுனம்) அமர்துள்ள சுக்கிரன் பரிவர்த்தனை பெற்ற புதன் (மேஷத்தில் புதன்) மற்றும் சந்திரன் இம் மூன்று கிரகங்களையும் பரர்வை செய்வதன் பலன் என்ன ? என்பதை தயவு கூர்ந்து விளக்கி கூற வேண்டுகிறேன்.

  • @komathipachivel5566
    @komathipachivel5566 4 місяці тому

    100% true

  • @paras1989-di9ke
    @paras1989-di9ke 4 місяці тому

    Sir vakra guruvin 5,7,9 parvai evvaru velai seyyum? Athil ethu valimaiyana parvai

  • @ABItheDRAWYER
    @ABItheDRAWYER 4 місяці тому

    Sir name abhinandana sir guru chandran serkai guru vakram sir guru vakram aanal amma kaliyayiduma sir

  • @sivakumar-jn2db
    @sivakumar-jn2db Місяць тому

    Vhaltukalsir(Sivakumar(madurai

  • @sanjai3201
    @sanjai3201 4 місяці тому +1

    Ayya guru sani rendume vakram aagirundha epdi irukkum ayya 🥲

    • @LokeshLokesh-nl7rc
      @LokeshLokesh-nl7rc Місяць тому

      Same entha rasila la ungaluku vakram

    • @sanjai3201
      @sanjai3201 Місяць тому

      @@LokeshLokesh-nl7rc adhu therlinga pakanum 😂

  • @jayanthi4828
    @jayanthi4828 Місяць тому

    ✅️

  • @sivakumar-jn2db
    @sivakumar-jn2db Місяць тому

    Jupiter3house(Sivakumar(madurai

  • @user-fd4iy7sh9j
    @user-fd4iy7sh9j 4 місяці тому

    💯 👌👌👌👌👌👌👌

  • @stalinstalin1370
    @stalinstalin1370 4 місяці тому

  • @selviselvi9117
    @selviselvi9117 4 місяці тому

    Ayya neecham guru , vakram aagi parivarthai Sani oda iruku so enna palan??

  • @drajendran5969
    @drajendran5969 4 місяці тому

    💯 true

  • @krishikaab6513
    @krishikaab6513 2 місяці тому

    ஜாதக கட்டத்தில் சூரியனுக்கு 7ஆம் இடத்தில் 180 பாகையிலிருந்து முன் பின் உள்ள கிரகம் வக்கிரம் பெறும்.வக்கிரம் பெறும் கிரகம் பூமிக்கு மிக அருகில் இருக்கும்

  • @visalkarthik4169
    @visalkarthik4169 4 місяці тому

    ஆன்மீக தெளிவு வாழ்க்கை யின் எதார்த்தம்.அனைத்தும் புரியுது

  • @jeyaramanvadivel1062
    @jeyaramanvadivel1062 Місяць тому

    தனுசு லக், ரா, 8 ல் குரு வக்கிரம் பலன் எப்படி ஐயா

  • @ajayr5466
    @ajayr5466 4 місяці тому +3

    ஐயா கடக ராசிக்கு குருவானவர் மகரத்தில் 7 நீசமாக இருந்தால் என்ன பயன் அல்லது என்ன கெடுதல்

    • @maharajan6982
      @maharajan6982 4 місяці тому

      ஒன்றும் கெடுதல் இல்லை கவலை வேண்டாம்

    • @ajayr5466
      @ajayr5466 4 місяці тому +1

      @@maharajan6982 நன்றி ஐயா

    • @rajagopalraj1894
      @rajagopalraj1894 Місяць тому

      குரு நீச்சம் பெரும் போதும் மனைவிக்கோ அல்லது உங்கள் நெருங்கிய கூட்டாளிகளுக்கோ வெளியே சொல்ல முடியாத கடன்களோ நோயோ ஏற்பட வாய்ப்புண்டு.
      6,7 சம்பந்தம் உள்ளபோது திருமணத்தில் சில பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
      9 ஆம் அதிபதி 11 ஆம் வீட்டில் நீச்சம் பெரும் போதும் தன் அண்ணன் பிள்ளைகளால் தொல்லை ஏற்பட வாய்ப்பு உண்டு.
      மேலும் தங்களுடைய பாக்யத்தாலும் தொலை தூர பயணத்தாலும் உங்களுடைய நட்பு வட்டாரத்தில் தொல்லை தரும்.
      மனைவியால்லும் சில பிரச்சனைகள் உண்டு.
      ஆதலால் குரு தசை புக்தியில் கவனமாக இருக்க வேண்டுகிறேன்.

    • @maharajan6982
      @maharajan6982 Місяць тому

      @@rajagopalraj1894 நீங்கள் கூறும் எதுவும் நடக்கவில்லை எனக்கு ஆறில் குரு மற்றும் தசை மேற்பட்ட எதுவும் பொருந்தவில்லை சும்மா அடிச்சு விட கூடாது

    • @rajagopalraj1894
      @rajagopalraj1894 Місяць тому

      @@maharajan6982 ஐயா
      கெடுதல் இல்லை என்றால் மிகவும் நல்லது தான்.
      கவனம் தேவை என்பது தான் என் கருத்து.

  • @shagyfox
    @shagyfox 4 місяці тому

    💯💯💯💯

  • @sivakumar-jn2db
    @sivakumar-jn2db Місяць тому

    Jupiter3rdplase(vkram)Sivakumar(madurai

  • @suryasimbu8743
    @suryasimbu8743 4 місяці тому

    Enaku kanni lagnam 9th la sani (v) + guru(v)

  • @manivannangopalakrishnan610
    @manivannangopalakrishnan610 4 місяці тому

    🙏🙏🙏

  • @anusoma6796
    @anusoma6796 4 місяці тому

    Yes, it’s somewhat true. But isn’t that retro guru acts differently and gives diff aspects in all houses? Please give us a vdo of guru retrogate an each house. I heard when it retro it goes go the house before. Say guru retro in 10th house of rasi chart, that means it goes to 9th house isn’t? Please explain these in your new vdo. Expecting soon. Your explanations are nice and simple.

    • @rocky6416
      @rocky6416 4 місяці тому

      No its not like that

  • @mourihyafoundation5087
    @mourihyafoundation5087 4 місяці тому

    இவர் சொல்வது எல்லாம் பாதி உண்மை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @manivelusamy6145
    @manivelusamy6145 4 місяці тому

    சூரியன் இருக்கும் இடத்திலிருந்து ஆறு ஏழு எட்டில் இடத்தில் கிரகங்கள் இருந்தா அது வக்ரகிரகம் என கூறுகிறார்கள் உண்மையா எனக்கு குருவக்ரம் புதன் வக்ரம் சுக்கிரன் வக்ரம் ஒரே வக்ரமாகத்தான் உள்ளது.நன்றிசார்

  • @suthamanikandan6678
    @suthamanikandan6678 4 місяці тому

    சார் ஜாதகத்தில் அடைப்பு குறியிட்டு ஆங்கிலத்தில் சி என்று இருந்‌தால் என்ன அர்த்தம் சார்

  • @Jeevabharathi1994
    @Jeevabharathi1994 4 місяці тому

    ஐயா, வணக்கம்.
    எனது பெயர் ஜிவபாரதி.
    தந்தை பெயர் மனோகரன்
    தாய் பெயர் புஸ்பா
    பிறப்பு 19-08-1994 நேரம் 02.04 பிற்பகல்
    பிறப்பிடம் உடுமலைப்பேட்டை
    நட்சத்திரம் உத்திராடம் நான்காம் பாதம்
    இராசி மகரம்
    இலக்னம் விருச்சிகம்
    இலக்கன அதிபதி செவ்வாய்
    நடப்பு திசை இராகு ( 24-04-2012 முதல் 25-04-2030 வரை )
    தசா புக்தி சுக்ரன்
    இராசிக்கட்டம்
    01 ல் கேது
    03 ல் செவ்வாய்
    05 ல் சூரியன் புதன்
    06 ல் சுக்ரன்
    07 ல் குரு இராகு
    08 ல் லக்னம்
    10 ல் சந்திரன்
    11 ல் சனி
    நவம்ச கட்டம்
    01 ல் சூரியன்
    02 ல் இராகு
    03 ல் சுக்ரன் புதன்
    08 ல் கேது
    09 ல் செவ்வாய்
    11 ல் குரு சனி லக்னம்
    12 ல் சந்திரன்
    ஐயா, என் எதிர் கால வாழ்க்கை முறை, அரசு வேலை கிடைக்குமா? இதை பற்றி கூறுங்கள்.

  • @saithejas4866
    @saithejas4866 4 місяці тому

    🙏🙏🙏🙏🙏

  • @sivakumar-jn2db
    @sivakumar-jn2db Місяць тому

    S

  • @ChitraGopalakrishnan-y6c
    @ChitraGopalakrishnan-y6c 2 місяці тому

    I'm a big fan of ka.pa sir❤

  • @selvanayakithenraj3894
    @selvanayakithenraj3894 4 місяці тому

    உச்சம் பெற்று அஸ்தமனம் அடைந்த குரு வக்ரம் பெற்றால் பலன் என்ன சார்

    • @rksa8169
      @rksa8169 3 місяці тому

      Good.
      இந்த அமைப்புடன் ராகு/கேது சேர்க்கை இருந்தால் என்ன பலன் என்றும் கூறவும்.

  • @VinayagamoorthySivaperuman
    @VinayagamoorthySivaperuman 3 місяці тому

    நீச குரு வக்கிரம் ஆனால் என்ன பலன்

  • @dailynewfuns
    @dailynewfuns 4 місяці тому

    05:24

  • @sibi.chakravarthy
    @sibi.chakravarthy 3 місяці тому

    ❤❤❤🎉🎉🎉🎉

  • @sasithamarai
    @sasithamarai 4 місяці тому +1

    மிகவும் அருமை சார்

  • @vasudevan1627
    @vasudevan1627 4 місяці тому

    Thank you🙏 sir