அருமையான பதிவுக்கு நன்றி அண்ணா.நான் மிக குழப்பமாக இருந்தேன் அருமையான தெளிவான விளக்கம்.என் குடும்ப ஜாதகங்களை வைத்து நீங்கள் கூறியதை பார்த்தேன் நன்றாக அருமையாக உள்ளது மனமகிழ்ச்சி.ஆனந்தத்தில் கண்ணீர் வந்து விட்டது பிரபஞ்சத்நிற்கு நன்றி இந்த பதிவு கண்ணில் காட்டியதற்கு.அண்ணா தொடரட்டும் உங்களது உண்மையான பணி.....
மிக மிக அருமையான பதிவு.... ஒரு தெளிவான சிந்தனையுடன் கூடிய ஜோதிட ஆராய்ச்சியின் மூலமாகவும் அவரின் அதிகப்படியான எக்ஸ்பீரியன்ஸ் இல் மட்டும் இப்படியான ஒரு பதிவு போட முடியும்... Super sir .. Narayanan jeganathan from Canada
மிகவும் தெளிவாக கூறினீர்கள் மிக நன்றாக இருந்தது ஒரு ஜாதகத்தில் தாங்கள் கூறுவது போல எந்த ஒரு கிரகமும் இல்லாமல் இருந்தால் அது எப்படி இயங்குமா இல்லை அதை நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டாமா சந்தேகத்தை தீர்த்து வைக்க வேண்டுகிறேன்
You are very smarter sir because This way No one predictor first Time you Teach me Thanks . My chart 7 Houses planets staying Kanni lacknam. Thanusu Rasi. Kumpathil Guru. Kanni lacknathuku 6am pavam kumpam. But kalapurisa Thathuvathuku labasthanam first time I heard. Thanks again 🙏👍👏🫡🇨🇦🇨🇦🇨🇦🇨🇦
ஐயா வணக்கம் நான் ஏன்டா பிறந்தோம் என பல முறை யோசித்து வருந்திஇருக்கின்றேன் பல புதியது யோசித்து அதை என்னால செயல்படத்த முடியாம பொகுதே என்றும் கடன் பிரச்னை என்றும் விரக்தியில் இருந்தேன் இந்த வீடியோ பார்த்த பிறகுதான் நான் மகிழ்ச்சி அடைந்தேன் என்னா சாதிக்க முடியும் என்று,மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கின்றேன் நன்றி
அருமையான விளக்கம் எளிமையாக புரியும் படி சொல் நயம் நன்றி சார் ஒரே வீட்டில் இரண்டு மூன்று கிரகங்கள் இருந்தால் எப்படி அதை எப்படி எடுத்துக் கொள்வது தயவு கூர்ந்து விளக்கவும் நன்றி
வணக்கம் சார். நீங்கள் கூறிய விளக்கம் மனதிற்கு திருப்பதி அளிக்கிறது. இருப்பினும் ஒரு சிறு விளக்கம் தேவை. இவைகளில் சில கிரகங்கள் வக்ரம், நீசம், எதிரி வீட்டில் இருப்பது , தேய் பிறை காலங்ககளில் ஜனனம், இது போன்ற நிலைகளில் எப்படி கணிப்பது. சிறிது விளக்கவும். நன்றிகள்.
மிதுனத்தில் தொடங்கி தனுசு வரை கிரகங்கள் என் ஜாதகத்தில் உள்ளது மிதுன ராகு கடக சுக்கிரன் சிம்ம சூரியன் கன்னி புதன் சனி துலா குரு செவ்வாய் விருச்சிக சந்திரன் தனுசு கேது
நீங்க சொன்னபடி இன்று 24/1/24என் ராசிக்கு 2:6:8:12வீடுகள் இயங்குகிறது இன்று நான் வாங்கிய லாட்டரி சீட்டு கட்டாயம் கிடைக்கும் என்று தெளிவை உருவாக்கியதற்கு நன்றி.கடகராசிக்கு இன்று 2ஆம் இடம் இயங்கும் நாள் 24/1/24இன்று.கமண்ட் செய்யும் நேரம் 1:09pm.குலுக்கல் நேரம் இன்று 2pm.
ரொம்ப லாஜிக் கருத்துக்கள் மூலம் டிரெண்ட் ஆகி வரும் பார்த்திபன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🎉சார் பெரிய முதலீடுகள் இல்லாமல் உழைப்பு மட்டும் போட்டு பணக்காரர்கள் நிறைய இருக்கிறார்கள்.நெட்வொர்க்கிங் போன்ற துறைகளில் பெரிய வெற்றி பெற கிரக அமைப்புகள் எவ்வாறு இருக்கும்?இருக்கவேண்டும்?அடுத்த பதிவில் விளக்குங்கள்.. நன்றி
அருமை! எளிமையாக புரியக்கூடிய வகையில் தெளிவுபடுத்தியுள்ளார் கள்! ஓரே ராசியில் இரண்டு அல்லது மேற்பட்ட கிரகங்கள் இருப்பின் அவற்றின் பலன் எவ்வாறு? விக்ரம் பெற்ற கிரகங்களின் பலன் என்ன?
மேஷம் வீட்டில் செவ்வாய் சுக்கிரன் சனி சேர்க்கை.கடக லக்னம்.ஒரே போராட்டமாக உள்ளது.4ல் குரு வக்கிரம்.இந்த மாதிரி இணைவு குறித்த பதிவுகள் போடுங்கள் ஐயா.நன்றி.
மிகவும் அருமை குருஜி எனக்கு மிதுனத்தில் புதன் சூரியன் இனைந்து உள்ளது அதேபோல் சிம்மத்தில் சனியும் குருவும் உள்ளது நீங்கள் சொன்ன பலன்கள் எனக்கு கிடைக்குமா இல்லை ஒரு கிரகம் இருந்தால் மட்டுமே கிடைக்குமா
இதைவிட தெளிவாக யாரும் செல்லவில்லை ஐயா எளியோருக்கும் புரியும்படி உங்கள் இந்த பணி தொடர வாழ்த்துகிறோம்
நன்றி வணக்கம் மிக தெள்ளத் தெளிவாகவிளக்கம் அளிக்கிறீர்கள்உங்களுக்கு இறைவன் அருள்பூரணமாக பூ பூரணமாககூடிய விரைவில் கிட்டும்வாழ்க வளமுடன்
அருமையான பதிவுக்கு நன்றி அண்ணா.நான் மிக குழப்பமாக இருந்தேன் அருமையான தெளிவான விளக்கம்.என் குடும்ப ஜாதகங்களை வைத்து நீங்கள் கூறியதை பார்த்தேன் நன்றாக அருமையாக உள்ளது மனமகிழ்ச்சி.ஆனந்தத்தில் கண்ணீர் வந்து விட்டது பிரபஞ்சத்நிற்கு நன்றி இந்த பதிவு கண்ணில் காட்டியதற்கு.அண்ணா தொடரட்டும் உங்களது உண்மையான பணி.....
இவ்வளவு எளிமையாக உள்ள ஜோதிடத்தை ஜோதிடர்கள் தலை சுற்றி வைத்து விடுகிறார்கள் அற்புதமான ஆராய்ச்சி சிறப்பான பதிவு நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
தலையைசுற்றவைத்தால்தானே சோதிடர்பணத்தைப்பார்க்கமுடியும். 😅
மிக மிக அருமையான பதிவு....
ஒரு தெளிவான சிந்தனையுடன் கூடிய ஜோதிட ஆராய்ச்சியின் மூலமாகவும் அவரின் அதிகப்படியான எக்ஸ்பீரியன்ஸ் இல் மட்டும் இப்படியான ஒரு பதிவு போட முடியும்... Super sir ..
Narayanan jeganathan from Canada
0😢8n.
U9
Thank you sir மிகவும் அருமையான பதிவு உங்கள் சேவை தனி திறமை வாய்ந்தவர் நன்றி நன்றி 🙏🏻 ஐயா பாண்டிச்சேரியில் இருந்து வேதபுரிலட்சுமி
ஜோதிடம் கற்பவர்க்கு பயனளிக்கும்...எதாச்சையாக சொல்லும் விதம் புரியும்படி உள்ளது இப்படியும் ஒருமுறை இருக்கா சூப்பர் தெளிவு
மிகத்தெளிவான விளக்கம்
மேலோட்டமாக இல்லாமல் நுட்பமாகவும் எல்லோரும் புரிந்துகொள்ளும் வகையி்ல் இருக்கிறது எனது வாழ்த்துக்கள் 🙏
Sir enmahantarkolai enmanathai meha nohadithu mad ahitarkolaiseivomapleasehelpsond b30 7 1994
மிகமிக அருமை...
நன்றிகள் கோடி...
தொடரட்டும் தங்கள் சேவை...
Super Sir, அதே போல் சனி செவ்வாய் இணைவு பற்றி கூறவும் ஐயா.
மிகவும் தெளிவாக கூறினீர்கள் மிக நன்றாக இருந்தது ஒரு ஜாதகத்தில் தாங்கள் கூறுவது போல எந்த ஒரு கிரகமும் இல்லாமல் இருந்தால் அது எப்படி இயங்குமா இல்லை அதை நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டாமா சந்தேகத்தை தீர்த்து வைக்க வேண்டுகிறேன்
11:47
நல்ல எளிமையான அனைவருக்கும் புரியும் படியான தெளிவான விளக்கம் சார் வாழ்க வளத்துடன் 🎉
மிக அற்புதமான பதிவுங்க சார் 👌
அனைவருக்கும் உபயோகப்படும் படியான பொக்கிஷ பதிவுங்க சார்💐💯
நன்றிகள் கோடிங்க சார் 🙏
Very well explained.
Continuous, spontaneous,free flow of speech.
No gap,no struggle,No negative points. Easily understandable for anyone. Well done!
Ore rasi kattathil 4, 2 planets erunthal epudi Ena panum explain brother
நல்ல எளிமையான முறையில் விளக்கங்கள் சார் 👏👏👏🎊🎊 நன்றிகள் சார் 🙏
அருமையான விளக்கம் சரியாக இருக்கிறது .நன்றி சார்.
You are very smarter sir because This way No one predictor first Time you Teach me Thanks . My chart 7 Houses planets staying Kanni lacknam. Thanusu Rasi. Kumpathil Guru. Kanni lacknathuku 6am pavam kumpam. But kalapurisa Thathuvathuku labasthanam first time I heard. Thanks again 🙏👍👏🫡🇨🇦🇨🇦🇨🇦🇨🇦
ராஜநாடியின் குருவே. தங்களின் எதார்த்தமான விளக்கம், எளிமையாக அனைவரும் புரிந்து கொள்ளும் வண்ணம் உள்ளதுங்க..
வாழ்த்துக்கள்ங்க🎉🎉🎉🎉💐💐💐🙏🙏🙏
மிக அருமையான தெளிவான எளிமையான ஜாதகத்தில் என்ன உள்ளது என்று அனைவரும் புரிந்து கொண்டு வெற்றி அடைய உங்கள் வழிகாட்டி அருமை❤❤❤❤❤❤❤❤❤❤❤
ஐயா ரொம்ப எளிமையா புரிய வைக்கிறீங்க மிக மிக சிறப்பு ஐயா
நன்றி ஐயா மிகவும் பயனுள்ள தகவல் நன்றி
ஐயா வணக்கம் நான் ஏன்டா பிறந்தோம் என பல முறை யோசித்து வருந்திஇருக்கின்றேன் பல புதியது யோசித்து அதை என்னால செயல்படத்த முடியாம பொகுதே என்றும் கடன் பிரச்னை என்றும் விரக்தியில் இருந்தேன் இந்த வீடியோ பார்த்த பிறகுதான் நான் மகிழ்ச்சி அடைந்தேன் என்னா சாதிக்க முடியும் என்று,மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கின்றேன் நன்றி
வாழ்க வளமுடன்!!
வாழ்க வளத்துடன்!!
எண்ணமே சரணம்!!
எண்ணமே துணை!!
மிக மிக அருமையான விளக்கம் நண்பரே, நன்றிகள் பலப்பல
மிக மிக அருமையான பதிவு சார் உங்களுக்கு மிகவும் கோடி கோடி நன்றி
மடைதிறந்த வெள்ளமாய் விஸயங்களை சொல்லியிருக்கீங்க...❤
மிகவும் சிறப்பு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
ஈசியாக அனைவருக்கும் புரியும்படியான விளக்கம் நன்றி ஐயா.
சூப்பர் சார். ரொம்போ போட்டு கொழுப்பாமே வெட்டு ஒன்று ராசி ஒரு கிரகம். அந்த பாவம் காரகம இயங்கும். அவ்ளோ தான். சிம்பிள். சூப்பர். அதிரடி.
தமிழில் பிலையின்றி பதிவு போடுக..அது.. குழப்பாமல்......சரியா...🎉
பிழையின்றி@@sivajica..2364
பிழையின்றி....@@sivajica..2364
பிலை அல்ல பிழை...
எனக்கு மிகவும் உங்களை பிடிக்கும் அண்ணா
Astrology made simple and easy to the public.
Regards
மிகவும் தெளிவான விளக்கம் அருமையான கருத்து உள்ள பதிவு நன்றி வணக்கம் சார்.
அருமையான விளக்கம் எளிமையாக புரியும் படி சொல் நயம் நன்றி சார் ஒரே வீட்டில் இரண்டு மூன்று கிரகங்கள் இருந்தால் எப்படி அதை எப்படி எடுத்துக் கொள்வது தயவு கூர்ந்து விளக்கவும் நன்றி
SUPER GURUJI EXCELLENT SIMPLE EASY TO UNDERSTAND
07:33 rishabam
Sir , 😊 super I cleared so many doughts in my life from this vedio...thank you so much ..🎉🎉🎉
Excellent info. Nice tips about jothidam. Thank you sir
வணக்கம் மிகவும் எளிமையாக புரிய வைக்கிறீர்கள் நன்றி
ஒரு கட்டத்தில் ஒரு கிரகத்திற்கு மேல் இருந்தால் அதன் பலன் இதே போன்று இருக்குமா
Enakku ungal meethi anbum mariyaathaiyum athigam sir❤
லக்கினத்துக்கு 10இல் தனித்த கேதுவைப் பற்றி சொல்லுங்க ❤
Excellent explanation. Great presentations
,
I am sure nenga oru kadavul avathram ❤you r the best
அருமையான விளக்கம்,நன்றிங்க சார்🎉🎉🙏
ஐயா வணக்கம். மிக தெளிவாக சொல்லியிருக்கிறார்கள் நன்றி...
பொதுவான கேள்வி ஐயா... நாங்கள் எங்களின் தனிப்பட்ட ஜாதகத்தில் உள்ள லக
மன்னிக்கவும் நான் இன்னும் முடிக்கவில்லை
வணக்கம் சார்.
நீங்கள் கூறிய விளக்கம் மனதிற்கு திருப்பதி அளிக்கிறது. இருப்பினும் ஒரு சிறு விளக்கம் தேவை. இவைகளில் சில கிரகங்கள் வக்ரம், நீசம், எதிரி வீட்டில் இருப்பது , தேய் பிறை காலங்ககளில் ஜனனம், இது போன்ற நிலைகளில் எப்படி கணிப்பது. சிறிது விளக்கவும்.
நன்றிகள்.
பதிவு அருமை.❤எளிமையாகவும் மனமகிழ்வும் தரும் வகையும் அமைந்துள்ளது.நன்றி ஐயா
மிக அருமையான பதிவு நன்றி வணக்கம்!
Thanks of lot your all messages nandrikal
சிறப்புங்க ஐயா எளிமையா பலன் சொல்லும் வழி முறைகள் 🎉🎉🎉🎉
Thanks a lot..Very good explanation..
Parthiban sir really great astrologer
Miga miga arumai ayya, ungalidam jothidam karka aavalaga ullen . Guruve saranam.
Nanrigal kodi
Kumaran
Hyderabad
This is a very unique and excellent perspective and I am able to match with my chart. Thank you sir.
@@AnuradhaVasanth 😂
சிறப்பு சார் நன்றி🙏
மிதுனத்தில் தொடங்கி தனுசு வரை கிரகங்கள் என் ஜாதகத்தில் உள்ளது மிதுன ராகு கடக சுக்கிரன் சிம்ம சூரியன் கன்னி புதன் சனி துலா குரு செவ்வாய் விருச்சிக சந்திரன் தனுசு கேது
Thank you so much sir.. very clear explanation and detailed explanation...❤❤❤❤
ரொம்ப நன்றி சார் அருமையான பதிவு நன்றி நன்றி நன்றி வாழ்கவளமுடன்
Super ji❤
Really superb sir, ur content definitely avoid the suside thoughts of many poor people.Good job😊
Your great sir super explanation. Tk you sir
Romba nantri iyya..,.
🙏🙏🙏🙏🙏🙏
08:42 mithunam
நீங்க சொன்னபடி இன்று 24/1/24என் ராசிக்கு 2:6:8:12வீடுகள் இயங்குகிறது இன்று நான் வாங்கிய லாட்டரி சீட்டு கட்டாயம் கிடைக்கும் என்று தெளிவை உருவாக்கியதற்கு நன்றி.கடகராசிக்கு இன்று 2ஆம் இடம் இயங்கும் நாள் 24/1/24இன்று.கமண்ட் செய்யும் நேரம் 1:09pm.குலுக்கல் நேரம் இன்று 2pm.
Thalaiva ena aachunga
Kedachitha bro
Excellent 👌👍 Presentation. MV
Super sir 🎉🎉🎉 simply Leaning to you 🎉🎉🎉 sir
அய்யா மிகவும் சிறப்பாக உள்ளது
சாதாரண மக்களுக்கும் யோசியம்விளங்கும்படிசொல்லியமைக்குநன்றி.
Well explained. Easily can understand
நல்ல விளக்கம்
எளிதாக உள்ளது
Excellent sir. Explained evrything clearly and shortly
Clear and simple explanation wíth ease . Your approach of this vast subject is superb. Thanks for sharing 🙏
ரொம்ப லாஜிக் கருத்துக்கள் மூலம் டிரெண்ட் ஆகி வரும் பார்த்திபன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🎉சார் பெரிய முதலீடுகள் இல்லாமல் உழைப்பு மட்டும் போட்டு பணக்காரர்கள் நிறைய இருக்கிறார்கள்.நெட்வொர்க்கிங் போன்ற துறைகளில் பெரிய வெற்றி பெற கிரக அமைப்புகள் எவ்வாறு இருக்கும்?இருக்கவேண்டும்?அடுத்த பதிவில் விளக்குங்கள்.. நன்றி
சூப்பர் சார்🎉❤
அருமையான தகவல் வாழ்த்துக்கள்
Excellnt.supersir.thankyousir.
அருமை! எளிமையாக புரியக்கூடிய வகையில் தெளிவுபடுத்தியுள்ளார் கள்! ஓரே ராசியில் இரண்டு அல்லது மேற்பட்ட கிரகங்கள் இருப்பின் அவற்றின் பலன் எவ்வாறு? விக்ரம் பெற்ற கிரகங்களின் பலன் என்ன?
Sir
மாந்தி பற்றி சொல்லுங்க ,,,🙏🙏🙏🙏🙏
மிக அருமை வாழ்த்துக்கள் ஐயா
Arumai 🎉
❤FoR-LOVELY-MAGAM-NARPAVY...
❤FoR-LOVELY-MAGAM-NARPAVY...
அருமையா சொன்னிங்க. சாழ்
சூப்பர்.
ROMBA SUPER SIR... THANK YOU SO MUCH... GOOD EXPLANATION...
மேஷம் வீட்டில் செவ்வாய் சுக்கிரன் சனி சேர்க்கை.கடக லக்னம்.ஒரே போராட்டமாக உள்ளது.4ல் குரு வக்கிரம்.இந்த மாதிரி இணைவு குறித்த பதிவுகள் போடுங்கள் ஐயா.நன்றி.
தெளிவான ❤❤❤❤❤ ஜோதிடர்
Super explanation.want more simple videos like this from you please.
Best explanation Sir
Thank you
அழகிய பதிவுலக வாழ்க வளமுடன்❤
Thank you🙏
Super iya
அருமை சார்.தெளிவு.நிறைவு.வாழ்த்துக்கள்.
best..very speed
awarness and happy message sir,thank u parthiban sir🤩😁
சுக்கிரன் செவ்வாய் சேர்க்கை பத்தி சொல்லுங்க sir
This video is full of positivity
அருமையான விளக்கம் உங்களுடைய கருத்தை பற்றி ஆய்வு செய்ய நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது நன்றி ஐயா
Super sir neenga yellame puriyara mathiri azaga solringa ,nandri sir
மிகவும் அருமை குருஜி எனக்கு மிதுனத்தில் புதன் சூரியன் இனைந்து உள்ளது அதேபோல் சிம்மத்தில் சனியும் குருவும் உள்ளது நீங்கள் சொன்ன பலன்கள் எனக்கு கிடைக்குமா இல்லை ஒரு கிரகம் இருந்தால் மட்டுமே கிடைக்குமா
அருமையான பதிவு ❤
Super sir.easya understand pa.nrom. thanks.