Free Treatment and Free Operation for all Medical Issues - Must Share to all

Поділитися
Вставка
  • Опубліковано 25 сер 2024

КОМЕНТАРІ • 451

  • @balakrishnanramasamy7353
    @balakrishnanramasamy7353 Рік тому +22

    சமூக பணி சிறக்க வாழ்த்துகள். உண்மையில் இந்த காலகட்டத்தில் இது போன்ற சேவையை கோவை சாந்தி சோசியல் சர்வீஸ் நேரில் பார்த்திருக்கிறேன். அதையே மிஞ்சிவிட்டது இவர்கள் சேவை. தர்மத்தின் தத்துவத்தை உணர்ந்த ஓர் நிறுவனம். வாழ்க வளமுடன்! என வாழ்த்துரைப்போம்.. வாழ்க வளமுடன்.

  • @k.mswamy358
    @k.mswamy358 5 місяців тому +2

    Can't,believe it, God bless to the concerned. All the patients are seeing the God in this humanitarian hospital. Thanks to the owner of this hospital.

  • @krishnamoorthyg8383
    @krishnamoorthyg8383 Рік тому +18

    இது போன்ற பல மாவட்டத்திற்கு ஒன்று அமைய வேண்டும் கிமூ சித்தணி சந்தோஷம்

  • @kamaldeenkamaldeen392
    @kamaldeenkamaldeen392 Рік тому +23

    சமூக பணி சிறப்புற வாழ்த்துகிறேன்! தர்மத்தின் சிந்தனையோடு செயல்படும் ஓர் நிறுவனம். வாழ்க வளமுடன் என வாழ்த்துரைப்போம்!

  • @komers8314
    @komers8314 Рік тому +31

    Government should make free medical to all,special salute to Rajalakshmi management

    • @aashas9896
      @aashas9896 Рік тому

      Sir enga IVF panuvengalla sir

    • @manojkumars189
      @manojkumars189 7 місяців тому +1

      Already government free than panranga neenga than poi pathathu illa

  • @balujacobSargunar
    @balujacobSargunar 4 місяці тому +2

    Thank you so much for your lovely treatment.God will be needed for your all your needs.

  • @liyakathali612
    @liyakathali612 9 місяців тому +7

    நோயற்ற வாழ்வை வேண்டும் இறைவனிடம் இது போன்ற வாழ் வளிப்ப வரிகளை குறையற்ற செல்வத்தையும் அளிப்பானக 🤲

    • @venkatseetaraman7740
      @venkatseetaraman7740 8 місяців тому

      Aameen God bless you and your management Oom Namo Venkatesaya

  • @anjireddykalakota9261
    @anjireddykalakota9261 Рік тому +18

    Great job bro.. For made this useful videos to lakhs of people 🤝

  • @abdulkhaleelabdulkhaleel6560
    @abdulkhaleelabdulkhaleel6560 4 дні тому +1

    ALLAH IS HOSPITAL KU THARAKI ATHA KARE AMEEN SUMMA AAMEEN.
    AUR PATIENT KU QAIR AUR SHIFA ATHA KARE AMEEN SUMMA AAMEEN ASSALAMUALAIKUM

  • @rajarajeswaran4543
    @rajarajeswaran4543 Рік тому +3

    நல்ல, பயனுள்ள தகவல், எனக்கு மூட்டு வலி உள்ளது, நானும் இந்த மருத்துவ மனைக்கு செல்ல உள்ளேன்,, நன்றி,, 🙏.

  • @SelvarajSelvaraj-lg3mu
    @SelvarajSelvaraj-lg3mu 6 місяців тому +6

    என் இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்

  • @gopalakrishnanp6032
    @gopalakrishnanp6032 Рік тому +5

    Human form god you. Congrats God bless you and your family members 🙏

  • @karthikeyankk7210
    @karthikeyankk7210 3 місяці тому +7

    All medical College free treatment என்றால் நீங்கள் தான் அங்கே ஒரு test piece so carefully

  • @shekmydeen786
    @shekmydeen786 16 днів тому

    Video paartha yellarum...superb...god bless you nu soldringa....call panna moonchila adichapla pesuranga..ivanga kitta epdii huminty erukkum nu solluringa...

  • @rajakarthick8366
    @rajakarthick8366 7 місяців тому +3

    வாழ்க வளமுடன் ராஜலக்ஷ்மி ஹாஸ்பிடல் நிர்வாகத்தினர் மற்றும் ஊழியர்கள் மருத்துவர்கள் வாழ்க வளமுடன்

  • @dinamdhorum4498
    @dinamdhorum4498 6 місяців тому +32

    இதனுடன் மருத்துவ கல்லூரி இருக்கும். மாணவர்களுக்கு பாடம் எடுக்க என்றால் யார் வருவார்கள். இதே போல் முன்னனி மருத்துவ கல்லூரியின் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட என் அனுபவம் கொடூரமானது. தவறாக ஒரு நரம்பை சேதம் செய்து விட்டார்கள். சிறு வயதிலேயே தரையில் அமர முடியாமல்அவதிப்பட்டடேன். அடி வயிற்று தசைகள் வலுவிழந்து போனது. சிறுநீரக பை நிறைந்தாலும் தெரியாத அளவுக்கு நரம்புகள் சேதப்படுத்தி விட்டனர். இதெல்லாம் மருத்துவ மாணவர்களால் உண்டாகும் தவறு என்று வெகு காலம் கழித்தே ஒரு நல்லுள்ளம் படைத்த மருத்துவரால் தெரிந்து கொண்டேன். இடது காலை மடக்க முடியாது. சில நேரம் கால் மடங்கி விழுந்து விடுவேன். அதன் பிறகு நிறைய செலவு செய்து உயிர் வாழ்கிறேன். நல்லாருப்பீங்க இது போல் சிக்கி சின்னாபின்னமாகிடாதீர்கள்

    • @mohansackthi1169
      @mohansackthi1169 5 місяців тому +4

      உண்மை தான் பிரதர்.

    • @rkrishnakumar6871
      @rkrishnakumar6871 4 місяці тому +4

      Entha hospital nu sollungae appathan matravangae careful aga irupparkal

    • @murugankaja4993
      @murugankaja4993 4 місяці тому +2

      Unmai

    • @saraswathid3740
      @saraswathid3740 2 місяці тому

      Yes 100 percentage true people are hunted in the name of mugam students are doing practical on patients for a simple cataract surgery the time taken is nearly 4 hours. Almost all patients are suffering. To provide patients for the studying students they are saying as it is a noble cause, but if you ask the person who went surgery they will tell how they suffered during this process. My humble suggestion is don't go for treatment in this place

    • @saraswathid3740
      @saraswathid3740 2 місяці тому

      Alandur Sankara netharalaya

  • @bme_69
    @bme_69 Рік тому +113

    இது போன்று இலவச சேவை என்பது நம்புற மாதிரி இல்லை அப்படியே இது ஏமாற்றம் இல்லாமல் உண்மைதான் என்றால் உங்கள் சேவை தொடர வேண்டும் இந்த சேவையின் நற்கூலி பலன் கண்டிப்பாக வந்து சேரும் வாழ்த்துக்கள்

    • @vanmathidilli5701
      @vanmathidilli5701 Рік тому +1

      Unmai

    • @sugumark8051
      @sugumark8051 Рік тому +9

      வைத்தியம் பார்த்தவர்கள் இருந்தால் பதில் தரவும்

    • @sureshmsr12
      @sureshmsr12 Рік тому +5

      நண்பா தொலைபே சி எண் உள்ளாத.

    • @user-zs9sm3sn3o
      @user-zs9sm3sn3o Рік тому +40

      மிகவும் முக்கியமான சில மருத்துவ வசதிகள் இங்கு இல்லை என் நன்பனுக்கு இருதயம் பலஹீனமாக இருப்பதால் இங்கே சிகிச்சைக்கு வந்த போது இருதயநோய் மருத்துவர்கள் இங்கே இல்லை என்று கூறிவிட்டனர் அதேவேளை ஒரு நாள் ICU வில் வைத்து மற்ற விளைவுகளுக்கு சிறந்த முறையில் மருத்துவம் செய்தனர் நடக்க கூட முடியாமல் இருந்தவரை நடக்க வைத்து விட்டனர் ₹80000 பெருமானமுள்ள மருத்துவத்தை முற்றிலும் இலவசமாக செய்தனர்

    • @javithe5279
      @javithe5279 Рік тому +7

      Bro unmaiya than Nan yesterday poitu vanthe ellame free than

  • @saleemmannai4362
    @saleemmannai4362 9 місяців тому +1

    Very good and save the people god bless for service the doctors

  • @meenabala7038
    @meenabala7038 Рік тому +6

    சமூக பணி சிறப்பாக வளர வாழ்த்துக்கள்

  • @sekarsavaridoss1357
    @sekarsavaridoss1357 8 місяців тому +8

    ராஜலட்சுமி மருத்துவமனை நிர்வாகத்திற்கும் பணிபுரியும் மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் நன்றி மேலும் உங்களது சமூக பணி தொடர வாழ்த்துக்கள்

  • @arrgnanasekaran
    @arrgnanasekaran 6 місяців тому +4

    இந்த மருத்துவமனைக்கு சென்றேன்
    கையில் உள்ள பிலேட் எடுத்து வந்தேன் மிக மிக குறைந்த விலைக்கு ஆப்ரேஷன் செய்தார்கள்
    மருந்து மாத்திரைகள் பேட் வாடகை சாப்பாடு அனைத்தும் முற்றிலும் இலவசம்
    தமிழ்நாட்டில் யாரும் தர முடியாத சேவை🙏
    Rajalakshmi medical College
    Annai medical College நிறுவனத்திற்கு மனமார்ந்த நன்றி நன்றி நன்றி நன்றி
    🙏🙏🙏🙏🙏

    • @suriyakannan9946
      @suriyakannan9946 4 місяці тому

      Hii sir

    • @geethamami8121
      @geethamami8121 Місяць тому

      Address pl

    • @vijiinnthekitchen2119
      @vijiinnthekitchen2119 27 днів тому +1

      Free thane solranga

    • @arrgnanasekaran
      @arrgnanasekaran 27 днів тому

      @@geethamami8121 Rajalakshmi Health City
      maps.app.goo.gl/umsV5ynVJQvR2aWf8

    • @arrgnanasekaran
      @arrgnanasekaran 27 днів тому +1

      @@vijiinnthekitchen2119 1 வருடம் முன்பு எல்லாம் இலவசமாக இருந்தது இப்போது 30 ஆயிரம் ஆகும் பீஸ் இங்கு 5 ஆயிரம் மட்டுமே ஆகிறது உணவு மருந்து மாத்திரைகள் ரூம் வாடகை அனைத்தும் இலவசம் 🙏

  • @thirumagal4996
    @thirumagal4996 4 місяці тому +2

    Hats off to RAJA LAKSHMI HOSPITAL

  • @user-bv8rt9jr8s
    @user-bv8rt9jr8s 9 місяців тому

    Nalla janam vaalga valamudan...rajalakshmi hospital management deserve God's blessings..

  • @appleofeye
    @appleofeye Рік тому +25

    Vanakkam! Why didn't you interview with any doctors, nurses, members of staff, patients, or the owners of this hospital?

  • @nilavanvck
    @nilavanvck Рік тому +3

    சமூக பணி சிறப்புற வாழ்த்துகிறேன்

  • @krishnamurthiramachandran2432
    @krishnamurthiramachandran2432 Місяць тому +1

    ❤ Hospital now charges as usual !! Was free only for short period !

  • @prabhakarand.prabakaran1145
    @prabhakarand.prabakaran1145 Рік тому +1

    Thank you very much UA-cam and rajalexmi hospital service

  • @chinnannans4907
    @chinnannans4907 Рік тому +5

    Very very thanks for your recording.

  • @radhamani7710
    @radhamani7710 Рік тому +14

    Your service is really really admirable!!

    • @k.anuradha2305
      @k.anuradha2305 Рік тому +2

      Inda hospital le eye operation facility irukkaa please inform .

    • @chitraganesh4026
      @chitraganesh4026 Рік тому +1

      Eye operation panuvangla pls tell

  • @ArjunArjun-up4pz
    @ArjunArjun-up4pz Рік тому +3

    Management should live a long life God bless there family. government should help the management in all aspects.

  • @jambsiv
    @jambsiv 6 місяців тому +1

    Still unbelievable - It's only because of such noble-minded persons/ institutions, the entire World is existing. The TN Government can donate some crores to this Hospital and request them to open more branches in the City - Or they can convert some of their existing Government Hospitals as branches of this Rajalakshmi Hospitals so that they are run in a clean atmosphere with efficiency (which are generally absent in Government Hospitals).

  • @jayalakshmiramasubramanian7405
    @jayalakshmiramasubramanian7405 5 місяців тому

    Thank you for your yeoman service - K R Subramanian

  • @mohammadazaruddin7641
    @mohammadazaruddin7641 9 місяців тому +12

    I visited today ...Now , it's not all free ...consultation is free ..xray etc are free for first 30 members and after that , less charges like 150 rs ...Also medicine are not free but less charges ( 40 % charges compared to outside ) ..Physio theraphy is free ...
    If admitted , bed charges , operation charges etc are free but medicine charges are there

  • @user-dm3iz8er5s
    @user-dm3iz8er5s Рік тому +2

    Is it true ,can't believe,if it's true God Bless them and their family.

  • @geethamami8121
    @geethamami8121 Місяць тому

    Thank u very much good info

  • @sabilabanu6779
    @sabilabanu6779 Рік тому +1

    thank you for viedio use full thagaval

  • @bharanimani2742
    @bharanimani2742 Рік тому +3

    I thought it's newly opened hospital without patiences ....(like jio).After 2 year, we will see...

  • @shanmuk5156
    @shanmuk5156 2 місяці тому +1

    Arumai Arumai Arumai...

  • @selvakoperumal1988
    @selvakoperumal1988 Рік тому +6

    பொதுவாக தனியார் வணிக நோக்கம் உடையது அவர்களுக்கான செலவு எங்கிருந்து கிடைக்கும் இதெல்லாம் விளம்பரத்திற்காக

  • @dhanalakshmiraghavan3429
    @dhanalakshmiraghavan3429 Рік тому +1

    Even i got a whatsapp message from my friend.I could not believe it.nice to watch now.

  • @radhakrishnankrishnargod2163
    @radhakrishnankrishnargod2163 Рік тому +1

    அருமை நல்ல மருத்துவமனை வாழ்க புகழ் என் ஆசநவழங்கள🌞✋🌹👌🎈🎁🌻🥇👍🌟

  • @Vinothkumar-sn5vn
    @Vinothkumar-sn5vn 4 місяці тому +1

    Thanks

  • @muralipon6747
    @muralipon6747 5 місяців тому

    Kadavul kasppaatruvar endru solvaargal appadi kaapaatrum kadavul vaazhum koil ithuthasno valarga thangal sevai valarga umathu( Rajalakshmi hospital) pani nandriyudan

  • @narmathashakthi5948
    @narmathashakthi5948 6 місяців тому +1

    Na inga treatment eduthu yesterday day dhan discharge anan inga doctors all very good and carrying, emergency la doctor and sister's support very good general ward la sisters konjam hard a irukanga ellarum kadayadhu oru silar but better dhan

  • @sekarsavaridoss1357
    @sekarsavaridoss1357 8 місяців тому

    உங்கள் சமூகப் பணி தொடர வாழ்த்துக்கள்

  • @BabuBabu-ob5ch
    @BabuBabu-ob5ch Рік тому +3

    நன்றி நன்றி நன்றி

  • @balasubramaniyams
    @balasubramaniyams Рік тому +22

    சார் திரும்ப திரும்ப விளம்பரம் பேஸ் புக்ல பன்றாங்க சார் ஆனால் நான் நான்கு மாதங்கள் முன்பு இந்த மருத்துவமனை வந்து மருத்துவம் பார்த்துள்ளேன்.ஆணால் சரியான மருத்துவம் தரவில்லை இவர்களிடம் மருத்துவம் பார்ப்பதற்கு பதிலாக ஸ்டான்லியில் சிறந்த மருத்துவம் கிடைக்கிறது.😢

    • @mayalashmi2686
      @mayalashmi2686 Рік тому +2

      ஆமா சகோ ரெண்டு மாசத்துக்கு முன்னாடி நானும் போயிருந்தேன் ஆபரேஷன் பண்ணனும் அப்படின்னு தொடர்ந்து ரெண்டு மூணு நாள் போயிட்டு வந்தோம் ஒரு ஒரு செக்கப்புக்கும் ஒரு நாள் ஆகுது மருத்துவ வசதி கிடையாது அந்த அளவுக்கு ட்ரீட்மென்ட் சரியில்லை என்ன பொறுத்த வரைக்கும் அந்த ஹாஸ்பிடல் வேஸ்ட்

    • @karuppasamys7676
      @karuppasamys7676 Рік тому

      Nowadays Stanley is also cheating through cm insurance scheme.Proper treatment can be availed if there is a known staff is there in the hospial

    • @abdulrajaks
      @abdulrajaks Рік тому

      @@mayalashmi2686 உங்க நம்பர் கிடைக்குமா

    • @jothim528
      @jothim528 10 місяців тому

      ​@@mayalashmi2686Rer

    • @ravinadasen1156
      @ravinadasen1156 5 місяців тому

      ஹிஹிஹி

  • @RameshRamesh-yh6pz
    @RameshRamesh-yh6pz 3 місяці тому +1

    ராஜலட்சுமி மருத்துவமனை நிர்வாகத்திற்க்கும் மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அனைவருக்கும் ரொம்ப நன்றி

  • @venkatachalamp2537
    @venkatachalamp2537 Рік тому +2

    எனக்கு வந்த வாட்ஸ்அப் நம்பர்லே இரண்டு நம்பர் இருந்தது. போன் பண்ணினால் வந்து அழைத்துச் செல்வார்கள் என்று இருந்தது. ஆனால் ஒரு நம்பர் முழு ரிங் போனாலும் எடுக்கவில்லை. இன்னொரு நம்பர் எடுக்கவே இல்லை. நம்பி ஏமாற வேண்டாம்

  • @thulasiramashree8277
    @thulasiramashree8277 2 місяці тому

    Your treatment is really

  • @s.selvakumar59
    @s.selvakumar59 6 місяців тому +1

    Great ஹாஸ்பிடல். if it is real free treatment means

  • @sakthip4184
    @sakthip4184 Рік тому +3

    Intha kaalathulaiyum ipdiya onnume puriyala ithu unmaiya iruthu makkala kaapathurathula unmaiyaa nadanthukita sari God bless you

  • @thangarajddevanbu1608
    @thangarajddevanbu1608 Рік тому +17

    மருத்துவசேவை செய்யும் இந்த மருத்துவமனை நிர்வாகத்தை பாராட்ட வார்த்தைகள் இல்லை. இந்த மருத்துவமனையை நிர்மாணம் செய்தவர்களின் புகைப்படத்தை பதிவிட்டால் இந்த மருத்துவமனை மூலம் பயன்பெற்ற அனைவரும் பார்த்து நினைவில் வைத்து தினமும் அவர்களை கை கூப்பி வணங்க ஏதுவாக இருக்கும். நன்றி.

  • @karuppasamys7676
    @karuppasamys7676 Рік тому +3

    No response from the two mobile numbers even when I call many times and many days.But even after a few days when I tried to contact one man shouted at me and told me why r u calling again again and the cut the call immediately. We should understand that these types of propagation are only for advertisement for college and hospital to make money in the future. I faced a similar case in another medical College and hospital. Somebody told me all the treatment checkup bed food is free.But when I entered into the hospital all doctors and staff told only doctor fees is free.This is the bussiness

  • @NandhaKumar-ub5yd
    @NandhaKumar-ub5yd 10 місяців тому +5

    சேவைகளுக்கு வாழ்த்துக்கள்

  • @sashamishakitchen1945
    @sashamishakitchen1945 6 місяців тому

    A family friend of mine undergone treatment for piles and they have charged ₹40,000/.So it's not free now a days,may be in the beginning they must have done free.

  • @Sabithaharikrishnan
    @Sabithaharikrishnan 10 місяців тому +5

    To everyone concerned.... The free medical treatments have been withdrawn from sometime back and they are charging very minimal charges for every tests and medicines. Even then the charges are very low compared to other places.

    • @sreelathavk4450
      @sreelathavk4450 8 місяців тому

      Is this govn hospital or trust ? How about treatments? Will the patients be treated well? Pls reply

  • @sivakumarmoses8535
    @sivakumarmoses8535 Рік тому

    Best and good social work. Wishes.

  • @user-lw8bd8ox2h
    @user-lw8bd8ox2h Місяць тому +1

    They're asking money for an injection for Rs. 10,000/-. Only Bed charges, food for patients and their attenders, X-ray and other tests are free. But for the main treatment they are asking for money. Not at all free. This is true. We have experience in the last month.

    • @mdbilal7886
      @mdbilal7886 17 днів тому

      Operation free or cost?

    • @velamary6524
      @velamary6524 12 днів тому

      Kindly send the contact number of Rajalakshmi hospital please.

  • @Rameshbabu-pj5bn
    @Rameshbabu-pj5bn Місяць тому

    வாழ்த்துக்கள்

  • @UmaShakthi
    @UmaShakthi Рік тому +1

    God bless you

  • @radhatadh9175
    @radhatadh9175 Рік тому +1

    Great job sir yungal sevai thotara valthukkal

  • @meganathanmeganathan2448
    @meganathanmeganathan2448 7 місяців тому

    Congratulations 👏

  • @SiDha-gy1sz
    @SiDha-gy1sz 7 місяців тому +3

    இது அனைத்தும் உண்மை நான் டிரீட்மென்ட் எடுத்து இருக்கிகிறேன்

  • @jamunachandramohan2820
    @jamunachandramohan2820 Рік тому +2

    Ayya.idhupodra oru hospital naan parthathillai Sri ramachandra hospitalil free ullathu only doctor fees illai medicine naam vangavendum operation ku veru hospital panam kattavendum rajalakshmi hospitalkarargL vazhga valamudan

  • @preethyalagiasingam566
    @preethyalagiasingam566 6 місяців тому +2

    I think as they are having college might be these operations will a practical session

  • @ShaikMubarak-k4v
    @ShaikMubarak-k4v 10 днів тому

    Iam from andhra ..kindey stone remove treatment free or cost ... onther state ......reply

  • @durgadevirajendran9927
    @durgadevirajendran9927 6 місяців тому

    Tnq supet❤

  • @vigneshayesha3475
    @vigneshayesha3475 10 місяців тому

    Hospital. Dr. Nurse. Ungal. Sevaigaluku. Nadryudan. Vazhthukkal. God Bless. You Nandri

  • @jsaslifelinecarepvtltd
    @jsaslifelinecarepvtltd 5 місяців тому

    வாழ்த்துக்கள்❤

  • @edwinrajkumar7127
    @edwinrajkumar7127 Рік тому

    I think this is equal to apollo hospital good keep it up

  • @indrarengs5321
    @indrarengs5321 24 дні тому

    Stay patient udan irukum.nabar thangalama

  • @vsidhar8154
    @vsidhar8154 10 місяців тому

    Okay thanks brother 🙏

  • @DevaRajan-vf4ed
    @DevaRajan-vf4ed Рік тому +6

    It is unbelievable, because Rajalakshmi hospital is attached with medcal college, it is both way benifit management is giving free treatment for public & also giving training to students under the supervision of qualified experienced doctors. Giving all free how this one is possible? How long they continue free treatment. How they pay salary for employees? Rajalakshmi college is having Engineering college also. Anyhow congratulation to that management - political people won't do any help to public.

    • @redcherry25
      @redcherry25 8 місяців тому

      It's not entirely free...but compared to other hospitals this is very good...they charge only 150 for scan some few 100 for all other treatments...which will not make a big dent on common man's pocket...
      Treatment is also good n all staffs are handling patients with care...

    • @DevaRajan-vf4ed
      @DevaRajan-vf4ed 8 місяців тому

      @@redcherry25 "oh" they are collecting minimum charge now- that is not unfair.I fell down from bi- cycle,& got fracture in my left.leg for five days in bed in Chennai total charge Rs 1, 43, 000/-.i paid.

    • @BeautyPersonalityuyt
      @BeautyPersonalityuyt 6 місяців тому

      Same like Ram Chandra dental.​@@DevaRajan-vf4ed

  • @shekmydeen786
    @shekmydeen786 16 днів тому

    Call panna yean call pandringa nu kekkuranga...medical help tha call panneom...nammah enna situation la erunthu call pandrom nu kekkurathukku kooda time ila poola...yaarum try panna venom

  • @senthilnathansamynathan8888
    @senthilnathansamynathan8888 3 місяці тому

    4:51 இலவச மருத்துவ சிகிச்சை அளிப்பது மிக பெரிய உதவியாகும்

  • @tamilarusuvaikudil349
    @tamilarusuvaikudil349 10 місяців тому

    Entha hospital ah irunthalum vara patient ku Mariyathai irukuma illa govt hospital pola nadathuvangala eppo yeallam hospital la patient & attenders treat panra vithamae vera

  • @Say843
    @Say843 Рік тому +8

    Ithu unmaiyanu tharila, but rajalakshmi group money minded group, rajalakshmi engineering college la than en husband work pananga, corona periods la salary 50%, 60% ipdi than potanga 1 &1/2 years ah, but students ta irunthu 100% fees collect pananga, staffs ku increament ku olunga kudukurathila, then no gratuity, pf pidikurathila, ivanga free treatment na nambamudila, ithealam oru velambaram, thanoda staffs ahea pathukathavanga, free treatment kudukarangala 😅😅😅

  • @ushastinyworldushavenkates2866

    Thank you bro for your info 👍🙏🏻

  • @edwinrajkumar7127
    @edwinrajkumar7127 Рік тому

    Good keep it up

  • @makkalbus
    @makkalbus Рік тому +1

    சூப்பர் அண்ணா

  • @deepikapdeepikap4644
    @deepikapdeepikap4644 Рік тому

    Super bro God bless you

  • @ashoka4016
    @ashoka4016 Рік тому +1

    Super bro

  • @sivakumarmoses8535
    @sivakumarmoses8535 Рік тому

    Best wishes

  • @sugutamil2716
    @sugutamil2716 10 місяців тому +1

    Pls help us. En appaku knee replacement surgery pannanum. Amount illa. Gh la panna soldranga. But there is no response. Pls help my father for surgery

  • @mani.ssonu.m3332
    @mani.ssonu.m3332 Рік тому

    Nenkal seavai seivathaka keallviyutrean mikavum nantri neenkall neenda naatkall aarokiyathudan neenkall nantraka vaazha iraivan arull vaaraka.

  • @rathnajayapal2511
    @rathnajayapal2511 Рік тому

    Vazga " ENDA NALUZA MANIDAR,VAZAMUDAN,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏,

  • @safeenabibi3891
    @safeenabibi3891 5 місяців тому

    Sir I am in Andaman and Nicobar Island sir my husband was suffering from Chest burning problem 2years
    So many times all treatment done but no result found

  • @mallikaprasad6613
    @mallikaprasad6613 Рік тому

    Stroke with uncauncius problem and eye scane checking will do you ?

  • @KavithaBhavi
    @KavithaBhavi Місяць тому

    Sriperumbadhur la erunthu epdi entha bus la poganum

  • @rameshalli591
    @rameshalli591 Рік тому +1

    No words 🎉🙏

  • @dr.sureshbpt.mscpsychology8464

    Super team

  • @Swethamohan-gw4sg
    @Swethamohan-gw4sg Рік тому +11

    Worst experience in this hospital...if you able to visit this hospital please check the doctor's board they were named as associate professor or senior resident not mentioned as mbbs...they are using us like model for training students...not safety for anybody....for choosing this worst hospital you can choose government hospital in government hospital many facilities were there.....we have went but no ambulance sounds ..no emergency... everything becomes arrogant...very bad experience they are using us like model

    • @swift150_67
      @swift150_67 Рік тому +6

      Expected 👍🏼 nothing is free in this world... If everything is free, you are the product...

    • @sathiyadevan7705
      @sathiyadevan7705 Місяць тому

      ???????

  • @ushags6677
    @ushags6677 Рік тому +1

    Please only tell the truth. It is a matter of people's health... Don't play

  • @ramakrishnanvelayutham2048
    @ramakrishnanvelayutham2048 Рік тому +5

    இந்த விளம்பரத்தை பார்த்து நான் பார்த்து போன் செய்தேன் ஆனால் யாரும் பதில் சொல்ல வில்லை

  • @premalatha8296
    @premalatha8296 11 місяців тому +1

    Is there any condition for free treatment Are they asking Annual income as condition for treatment

  • @shreekala8089
    @shreekala8089 Рік тому

    Allam valla ereevan allorukkum suyekkiyam undagi arulpuriyattum🙏

  • @Tamilwintube
    @Tamilwintube Рік тому

    Good

  • @dhivakarr7956
    @dhivakarr7956 Рік тому +2

    Bro en friend oda appaku rendu kidney failure anna plz help me bro

  • @kowsycsk3229
    @kowsycsk3229 10 місяців тому +1

    Eye treatment lasik pannuvangala