We want expansion of this type of hospital to all Districts..most of the senior citizen not properly get adequate treatment facility bcoz of Age.. So we all need this type of specility all over Tamilnadu
Your expectations are very good deserve appriciation. But not in DMK period .. they know only one thing. Loot ... Loot ... Loot. Least bothered about public. It is Modiji govt of India people caring govt project .
அன்பார்ந்த பொதுமக்களே நான் இராணிப்பேட்டை மாவட்டம்,சோளிங்கரில் வசிப்பவன் நான் என் தாயை (85 வயது)கடந்த ஜீலை மாதம் அழைத்துச் சென்றேன்.இடுப்பு வலி,ஒரு கால் (தொடை)மிகவும் வலி நடக்க முடியாத நிலையில் அழைத்துச் சென்றேன்.ஒரு பென்ஷன் மருத்துவர் பார்த்துவிட்டு ஒரு வாரத்திற்கு மாத்திரை கொடுத்துவிட்டு,வயதாகிவிட்டது அப்படிதான் இருக்கும்.முடிந்தால் அருகில் உள்ள அரசு மருத்துவ மனையில் பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டார்.எப்படியும் என் தாயை மருத்துவமனையில் சேர்த்து நன்கு குணமாக்கி அனுப்புவார்கள் என்ற இதுபோன்ற விளம்பரத்தை நம்பி ஏறக்குறைய 100 கி.மீ சென்று வந்தது,பண விரையம்,வயதானவரின் அலச்சல்தான் மிச்சம். உண்மை இது பொய்யில்லை.
இங்கு செல்ல விரும்பும் நோயாளிகளுக்கு புரியும்படி இன்று உள்ள வசதிகளைப்பற்றி கூறாமல் கட்டிடம், உட்காரும் வசதி ஆகியவற்றை மட்டும் பேசினால் என்ன பயன்? இயக்குனர் பேசுவது எதுவும் புரியும்படியாக இல்லை.
இது மத்திய அரசு கொண்டு வந்த திட்டம்.. சென்னை மற்றும் டில்லியில் மட்டுமே முதலில் துவங்கப்பட்டது.. முதலமைச்சர் என்ற முறையில் அவரது படம் இருப்பது நியாயம் என்ற பொழுதும், இதை தமிழகத்திற்கு வழங்கிய பிரதமரின் படமும் இருந்து இருக்க வேண்டும்.. இங்கு தான் பாஜக வினர் கோட்டை விடுகின்றனர்... மத்திய அரசின் பல திட்டங்களுக்கு மாநில அரசு ஸ்டிக்கர் ஒட்டி பெயர் எடுத்து விடுகிறார்கள்...
மத்திய அரசு உருவாக்கிய திட்டங்களுக்கு தமிழகம் ஏன் பெருமை சேர்க்க விரும்புகிறது, பிரதமர் மோடியின் புகைப்படம் இன்றியமையாதது, ஏனெனில் டெல்லியிலும் சென்னையிலும் அதை செயல்பாட்டுக்கு கொண்டு வருவது அவரது மிகப்பெரிய முயற்சியாகும்.
தேசிய மருத்துவ மனையில் மாநில முதல்வர் படம் ஏன்? பிரதம மத்திரி அல்லது ஜனாதிபதியின் படமல்லவா வைத்திருக்க வேண்டும. ்அல்லது யாருடைய படமும் வைத்திருக்கக் கூடாது.
❤PM Modi ' s name may be added to the hospitals names!!!!!!More such hospitals are needed all over country, subsidised by both central and state govts, at 60:40 ratio, in the next 5:yrs!!!!!
Anything can available in Google, why public not known.. I had an opportunity to see the comments, please ask Google, instant reply is available! Please Dont ask the comments.. They won't Reply.. Kind Google information to all. Sexagenarian age 60 to 69 Septuagenarian age 70 to 79 ... Octogenarian age 80 to 89. Nonagenarian age 90 to 99..The Hindu English paper has used this type standard vocabulary.. We ought to know that's all Gentleman. Nurse should be used Mellifluous ( honey added words) & soothing words ( ithamma pathammana words) This type of Senior citizen & super senior citizen may be utilised immense manner... Selfless service is panacea ( Remedy for all diseases)
இரண்டு ஆஸ்பத்திரியும் ஆலந்தூர் ரோட்டில், அடுத்து அடுத்து உள்ளன. மாநில அரசின் ஆஸ்பத்திரி , கிண்டி பஸ் நிலையம் பக்கம். மத்திய அரசின் பகுதி அடையாறு ஆறு பக்கம் உள்ளன
Ellam ok transport help illaiye? why? and living single person nobody to help like me how to come and go what is the op time and When we come first time what we have to do? medicine free for op or aadmitted op only? for this details endha video vilum kidaikavillai? From West Anna Nagar how to reach this place
எதிர்க்கட்சிகளுக்கு பொறுக்க முடியவில்லை டிரீட்மெண்ட்க்கு வந்து வம்பு சண்டை இட்டு கத்துபவராகள் சிலபேர் வருகிறார்கள் இன்னும் 3 மாதங்கள் கூட ஆகவில்லை சில அசௌகரிய குறைபாடுகள் உண்டு நாளடைவில் சரியாகிவிடும் என்று நம்புவோம் முக்கியமாக போக்குவரத்துக்கு சரியான பஸ் வசதிகள் இல்லை இரண்டே இரணாடு மினி பஸ்ஸுகள் ஓடுகின்றன சில நேரங்களில் இது ஒரே பஸ்ஸாக ஓடுகிறது பல இடங்களில் இருந்து இந்த வழியாக போக்குவரத்து சரி செய்யவேண்டும்.சேர் ஆட்டோ வசதி மும் தேவை எல்லோரும் சிறப்பாகத் தான் பணி புரிகிறார்கள் ஆனால் டாக்டர் க்கு ஒருங்கிணைப்பாளர்கள் பற்றாக்கூறையும் உண்டு ஒவ்வொரு துறையும் இருக்கும் இடம் கண்டு பிடிப்பது கஷ்டமாக இருக்கிறது ஒவ்வொரு மாடியிலும் அதை ஒழுங்கு படித்தி அனுப்ப ஒரு வழிமுறை வகுக்க வேண்டும் இன்னும் நாளடைவில் இவைகள் எல்லாம் சரியாகும்ஏன நம்பி முதியோர்களின் நலத்தை மனதில் கொண்டு திறம்பட செய்த அரசுக்கு ஒரு சல்யூட்
ஆம் எல்லாம் அரை வேக்காடு தகவல்தான் ! இது எப்போ இவங்க நியூஸ் போட்டார்கள் என்று தெரியல..எந்த தமிழ் செய்தி சேனலில் இது பத்தி செய்து ஏன் போடவில்லை/சொல்லவில்லை?
❤with a huge population we need atleast 4 such hospitals in all capitals of states, and atleast one hospital in each district capital, during the present 5 yrs term of bjp govt!!!!!!!!!?!!!!!!!!
@@rkrishnakumar7141 கிண்டி என்று மொட்டையாக சொல்லாமல் ஏதாவது லேண்ட் மார்க்கு டன் பிற குறிப்புகளும் கொடுத்தால் மலர் சரியாக வந்து பயன் அடைவார்களே பாவம் முதியோர்கள் எங்கே தேடி அலைவார்கள்?
Thank God for such a good hospital for the old people really God will bless who started the wonderful hospital
Modiji govt of India ... People care .. party BJP
வாழ்க வளமுடன் இறைவன் அருளால்.
நன்றிகள் பல.
இதில் பணி புரிகின்ற அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் பல
We want expansion of this type of hospital to all Districts..most of the senior citizen not properly get adequate treatment facility bcoz of Age..
So we all need this type of specility all over Tamilnadu
Athuku nalla candidate ah choose pananu😂😂😂 40 kothadimaigal la ithuku sarippatu varamatargal
Your expectations are very good deserve appriciation. But not in DMK period .. they know only one thing. Loot ... Loot ... Loot. Least bothered about public. It is Modiji govt of India people caring govt project .
டாக்டர் வி எஸ் நடராஜன் குழுவினரின் முயற்சிக்கு கிடைத்த அங்கீகாரம் 😅
மத்தியமாநிலம்அரசுகள்சேர்ந்துகட்டியமருத்துவமணைஇரண்டுஅரசுகளுக்கும் நன்றி
Modi Ji is visionary.
Every Indian is blessed to have Modi Ji our PM.
God bless Modi.
Every patient getting treatment here also will bless Modi Ji.
அன்பார்ந்த பொதுமக்களே நான் இராணிப்பேட்டை மாவட்டம்,சோளிங்கரில் வசிப்பவன் நான் என் தாயை (85 வயது)கடந்த ஜீலை மாதம் அழைத்துச் சென்றேன்.இடுப்பு வலி,ஒரு கால் (தொடை)மிகவும் வலி நடக்க முடியாத நிலையில் அழைத்துச் சென்றேன்.ஒரு பென்ஷன் மருத்துவர் பார்த்துவிட்டு ஒரு வாரத்திற்கு மாத்திரை கொடுத்துவிட்டு,வயதாகிவிட்டது அப்படிதான் இருக்கும்.முடிந்தால் அருகில் உள்ள அரசு மருத்துவ மனையில் பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டார்.எப்படியும் என் தாயை மருத்துவமனையில் சேர்த்து நன்கு குணமாக்கி அனுப்புவார்கள் என்ற இதுபோன்ற விளம்பரத்தை நம்பி ஏறக்குறைய 100 கி.மீ சென்று வந்தது,பண விரையம்,வயதானவரின் அலச்சல்தான் மிச்சம். உண்மை இது பொய்யில்லை.
Great our Central &State Government is best service Thank for All🙏🙏🙏
இந்த தகவல் உங்களுக்கு நன்றி நல்வரவு
Suuuuuper 🙏🏻
My hearts welcome Doctors.
இங்கு செல்ல விரும்பும் நோயாளிகளுக்கு புரியும்படி இன்று உள்ள வசதிகளைப்பற்றி கூறாமல் கட்டிடம், உட்காரும் வசதி ஆகியவற்றை மட்டும் பேசினால் என்ன பயன்? இயக்குனர் பேசுவது எதுவும் புரியும்படியாக இல்லை.
இது மத்திய அரசு கொண்டு வந்த திட்டம்.. சென்னை மற்றும் டில்லியில் மட்டுமே முதலில் துவங்கப்பட்டது.. முதலமைச்சர் என்ற முறையில் அவரது படம் இருப்பது நியாயம் என்ற பொழுதும், இதை தமிழகத்திற்கு வழங்கிய பிரதமரின் படமும் இருந்து இருக்க வேண்டும்.. இங்கு தான் பாஜக வினர் கோட்டை விடுகின்றனர்... மத்திய அரசின் பல திட்டங்களுக்கு மாநில அரசு ஸ்டிக்கர் ஒட்டி பெயர் எடுத்து விடுகிறார்கள்...
உண்மை மோடியின் சாதனைகள் மறைக்கப்படுகின்றன
மத்திய அரசு உருவாக்கிய திட்டங்களுக்கு தமிழகம் ஏன் பெருமை சேர்க்க விரும்புகிறது, பிரதமர் மோடியின் புகைப்படம் இன்றியமையாதது, ஏனெனில் டெல்லியிலும் சென்னையிலும் அதை செயல்பாட்டுக்கு கொண்டு வருவது அவரது மிகப்பெரிய முயற்சியாகும்.
Exactly true !!!! Bjp cheated by Thalapathi!!!!!
மருத்துவ மனை தொடர்பு எண் தெரிவிக்கவும்.
Phone Connect varala innum
4:42 MRI எடுக்க கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை செல்ல வேண்டும்.
@@chennai6118enna kodumai😢😢😢
Please தொடை எலும்பு பிரச்சினை க்கு எந்த கிழமை பாப்பாங்க
@@chennai6118எலும்பு பிரச்சனை எந்த கிழமை பாப்பாங்க
This hospital is located Near Guindy Kings institute and Kalaingar govt hospital nearer to Guindy bus terminal towards Adayar.
NARAYANA NARAYANA NARAYANA Aayushmaanbhava 😇 Aayushmatibhava 😇 shemaprapthirasthu 🤗
Free of cost
Great 👍
Well explained.
Great👌🏻👍🏻👏🏻👏🏻💐🙏🏻
மோடிக்கு மிக்க நன்றிகள்.... வாழ்க....😊
Extra Weelchair podungal please 🙏
God bless them
தேசிய மருத்துவ மனையில் மாநில முதல்வர் படம் ஏன்? பிரதம மத்திரி அல்லது ஜனாதிபதியின் படமல்லவா வைத்திருக்க வேண்டும. ்அல்லது யாருடைய படமும் வைத்திருக்கக் கூடாது.
Excellent information on this centre of excellence on a National level gifted to Chennai by @Ministry of Health and family welfare to TN govt Medical
Good 🎉
Super hospital very good
Super 👍
கட்டண விபரங்கள் பற்றிய உறுதியான தகவல்கள் இல்லை.
Free,if need split room 900 per day
Thank you sir
போய் பார்த்தால் எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்..
Very useful video. Is it payment hospital.
🎉வணக்கம் அண்ட் welcome divya thanga Raj avrgale.
Center and State Government participation, why only CM Photo, Why not PM photo?
The above my answer to @kumarbutt
❤PM Modi ' s name may be added to the hospitals names!!!!!!More such hospitals are needed all over country, subsidised by both central and state govts, at 60:40 ratio, in the next 5:yrs!!!!!
Anything can available in Google, why public not known.. I had an opportunity to see the comments, please ask Google, instant reply is available! Please Dont ask the comments.. They won't Reply.. Kind Google information to all. Sexagenarian age 60 to 69
Septuagenarian age 70 to 79 ... Octogenarian age 80 to 89. Nonagenarian age 90 to 99..The Hindu English paper has used this type standard vocabulary.. We ought to know that's all Gentleman.
Nurse should be used Mellifluous ( honey added words) & soothing words ( ithamma pathammana words) This type of Senior citizen & super senior citizen may be utilised immense manner... Selfless service is panacea ( Remedy for all diseases)
இந்த மருத்துவமனையின் OP தற்போது எங்கு செயல்படுகிறது?
Is it free for all treatment right?
PM photo is not there?
மருத்துவ மனை தொலை பேசி
எண் தொடர் க்கு ❓❓❓
பகிரவும் 🙏
நன்றாக கட்டி உள்ளார்கள் கூட்டத்திற்கு ஏற்ப டாக்டர்கள் இல்லை . இன்னும் முழுமையாக செயல்படவில்லை.
🤔😔
yes.both nurse and doctors insufficient.
Ples give the how to get admonished and coontact no ,iam from covai
இரண்டு ஆஸ்பத்திரியும் ஆலந்தூர் ரோட்டில், அடுத்து அடுத்து உள்ளன. மாநில அரசின் ஆஸ்பத்திரி , கிண்டி பஸ் நிலையம் பக்கம். மத்திய அரசின் பகுதி அடையாறு ஆறு பக்கம் உள்ளன
Is there lazer operation for fistula available?
prema Iha eto xo hernia operation is there anyfacilities
முதியோர் அனைவரையும் சதமான வசதியுடன் படைக்கவில்லையே. கன்னியாகுமரியில் இருக்கும் நாங்கள் கிண்டியில் போய் மருத்துவம் பார்க்க முடியுமா?
Food ?
புதிய தலைமுறை உங்கள் செல் போன் எண் வேண்டும் தயவு செய்து தெரியப்படுத்துங்க 🎉🎉🎉
Is master checkup available for senior citizen
Address and lacation please.
மத்தியரசு நிதி பங்களிப்புடன் தொடங்கப்பட்ட மருத்துவமனை....
Super
Vilasam koorivitu விளக்கம் அளிக்க வேண்டும்
முகவரி அனுப்பவும்
ithu free treatment ah ila cash kudukanumanu solalaye
மருத்துவர்கள் அவர்களை ஏனோதானோ என்று கவனிக்கிறார்கள் அவர்களுடைய உதவியாளர்கள் சுத்தமாக யாரையும் கவனிப்பதில்லை வீட்டிலேயே உயிரை விடுவது நல்லது
Can otherstate patients take treatment here ??
சமிபதீல் அங்கு 13 நாள்
இருந்தோம் . பணியாளர்கள் வழக்கம் போல லஞ்சம் கொடுக்க வேண்டும் . மிக மிக சோகம் .
Handicapped treatment கிடைக்குமா?
@@SathiyaNesan-qm6if
60+ வயதினருக்கு மருத்துவம் பார்ப்பார்கள் நண்பரே!
தொலைபேசி எண் தெரியப்படுத்தவும்
I want website adsress
Ellam ok transport help illaiye? why? and living single person nobody to help like me how to come and go what is the op time and When we come first time what we have to
do? medicine free for op or aadmitted op only? for this details endha video vilum kidaikavillai?
From West Anna Nagar how to reach this place
Free n Pay available
Is there an Ortho department available here?
What about food ?
Any cancer treatment doing sir
Kindly send hospital address
No adequate man power
போன்நெம்பர் தெரிவிக்கவும்
வேஸ்ட் ஏனோதானோ என்று தான் பார்க்கிறார்கள் நேரத்தை செலவிட வேண்டாம்! முதியோர்களுக்கு இங்கு மரியாதையே இல்லை
எதிர்க்கட்சிகளுக்கு பொறுக்க முடியவில்லை
டிரீட்மெண்ட்க்கு வந்து வம்பு சண்டை இட்டு கத்துபவராகள் சிலபேர் வருகிறார்கள் இன்னும் 3 மாதங்கள் கூட ஆகவில்லை சில அசௌகரிய குறைபாடுகள் உண்டு நாளடைவில் சரியாகிவிடும் என்று நம்புவோம் முக்கியமாக
போக்குவரத்துக்கு சரியான பஸ் வசதிகள் இல்லை இரண்டே இரணாடு மினி பஸ்ஸுகள் ஓடுகின்றன சில நேரங்களில் இது ஒரே பஸ்ஸாக ஓடுகிறது பல இடங்களில் இருந்து இந்த வழியாக போக்குவரத்து சரி செய்யவேண்டும்.சேர் ஆட்டோ வசதி மும் தேவை
எல்லோரும் சிறப்பாகத் தான் பணி புரிகிறார்கள் ஆனால் டாக்டர் க்கு ஒருங்கிணைப்பாளர்கள் பற்றாக்கூறையும் உண்டு
ஒவ்வொரு துறையும் இருக்கும் இடம் கண்டு பிடிப்பது கஷ்டமாக இருக்கிறது ஒவ்வொரு மாடியிலும் அதை ஒழுங்கு படித்தி அனுப்ப ஒரு வழிமுறை வகுக்க வேண்டும் இன்னும் நாளடைவில் இவைகள் எல்லாம் சரியாகும்ஏன நம்பி
முதியோர்களின் நலத்தை
மனதில் கொண்டு திறம்பட செய்த அரசுக்கு ஒரு சல்யூட்
ஐயோ 😂
OP Ward and Time.
Reply please Sir.
7.30 to 12. if late waste of coming
Still there is no proper facilities n
Contact number of the hospital immediately
Hi, why cardiology department is not mentioned? Is it there or not?
Address please
From which age ?
60 +
Eye catract surgery is there?
no
❤
கிண்டியில் இருக்கிறது என்ற தகவல் முகவரி Correct ஆக தெரிவிக்க முடியுமா
ஆம் எல்லாம் அரை வேக்காடு தகவல்தான் ! இது எப்போ இவங்க நியூஸ் போட்டார்கள் என்று தெரியல..எந்த தமிழ் செய்தி சேனலில் இது பத்தி செய்து ஏன் போடவில்லை/சொல்லவில்லை?
Unable to get contact number of the hospital.
Can I get Master-Check up?
no
Address illiye
வெளி மாநிலத்தவர்கள் இதன் பயனை முழுமையாக அனுபவிப்பார்கள்.
ஏன் நம்மவர்களுக்கு நோயே வராதா?
நம்மவர் சிகிச்சை அளிக்க மாட்டார்களா?
Arivali
Central government hospital but sticker 😂 Mr cm
❤with a huge population we need atleast 4 such hospitals in all capitals of states, and atleast one hospital in each district capital, during the present 5 yrs term of bjp govt!!!!!!!!!?!!!!!!!!
விபரம் தெரிய வேண்டும் போன் நம்பர் வேண்டும்
7:31 எப்போது
இந்த மருத்துவமனையில் Ayush உண்டா
Is
Pk
இந்த மருத்துவமனை எங்கே உள்ளது சொல்லுங்க
கிண்டி...சென்னை...
@@rkrishnakumar7141 கிண்டி என்று மொட்டையாக சொல்லாமல் ஏதாவது லேண்ட்
மார்க்கு டன் பிற குறிப்புகளும்
கொடுத்தால் மலர் சரியாக வந்து பயன் அடைவார்களே
பாவம் முதியோர்கள் எங்கே
தேடி அலைவார்கள்?
பல் மருத்துவம் உண்டா? என்று விளக்கவும்.
This is central govt run hospital na? Why this dr. Deepa keeps talking about state card and y only stalin photo???
வயதான இதய நோயாளிகளுக்கு இங்கு மருத்துவம் கிடைக்குமா..?
no angio, heart operation
Adress pls.
Is here full body health checkup available
Is there restaurant to take food for attender & patients.?
Yes
Thank u.
எதுவுமே உருப்படியாக இல்லை
Please give me the contact no we are ( I and my husband) above 75 my husband diabetic patient which day for diabetic treatment thanks
இங்கு MRI கிடையாது 11:48
இந்த ஹாஸ்பிடல் எந்த இடத்தில் இருக்கு இடத்தில் விவரம் கொடுக்கவும்
Contact Number of National Centre for Ageing Pls
மேமாதம்வருகிறேன்கிண்டிசரியாநவம்பர்30வந்தேன்சரியாகிண்டிஇனிமேமாதம்வரமுடியும்
Neeyum vun tamilum. Theeyya vechchu koluththa..
இலவசமாக சிகிச்சை அல்லது கட்டணம் செலுத்த வேண்டுமா அதை பதிவு செய்யவும் 😢
Free