Suggest a character for the next video 🖖 Instagram: instagram.com/madangowri/ Twitter : twitter.com/madan3 Facebook: facebook.com/madangowriofficial LinkedIn: www.linkedin.com/in/madangowri/ Whatsapp Channel: www.whatsapp.com/channel/0029Va626xtJf05kzVaGli1n
மதன் bro இறந்து போன historical ippo vendam. Jai phim la நடிச்ச செங்கெனி character பர்வதியம்மா இப்போ எப்டி இருக்காங்கன்னு கொஞ்சம் பாருங்களேன் plz. உலகம் முழுவதும் பேசப்பட்ட படம் jaibhim அதற்கான விருதுகளையும் பணத்தையும் அதில் நடித்த நடிகர்கள் பெற்று விற்றார்கள். ஆனால் உண்மையான செங்கெனியின் நிலமை என்ன என்று உங்கள் youtube மூலம் தெரிந்து கொள்ள வேண்டும்.
Need a video about chera kingdom. We always celebrating cholas and portraying Pandya's as villian but cherans always unnoticed, and many people thinking cherans are the malayali kings🤦
எனக்கு புரியல எதுக்கு தம்லைன்ல ஒரு அகோரமான போட்டோவ மண்டோதரினு வச்சிருங்கீங்க கம்பன் மண்டோதரியை அவ்ளோ அழகா வர்ணனை செய்து இருப்பான் ஏன் தம்லைன்ல இப்படி ஒரு புகைப்படத்தை வைக்கனும் நான் வன்மையாக கண்டிக்கிறேன்
Hi Madan, I feel content ravanan wife faced a worst situation all time her character is not changed she live like a queen,self respect, loyalty, honesty, mercy,patience, faith, self confidence,how she carriers her in honest path much more important in life, treating people equally kind heartened person only understand others persons pain, be good to others and we have to analyse people's management should handle it in toughest time only we can understand person's character and last week Rama Navami that time I heard about rama namam slogam has the power to reduce who is facing bad karma how the valmiki life has changed as a theft person how he wrote the book ramayana, it's amazing about that character in ramayana,A person who is facing bad situation through God's blessings his total life is changed means it's amazing That sound's good.
Raavana's era is still advanced, especially raavanan's flying vehicle which doesn't need fuel nd also anti gravity system and apart from all, that vehicle will activate only if raavanan say the password. How fascinating 😮
But according to the book of Ramchandra series Raavan Enemy of Aryavarta.. Seetha is a daughter of Kanyakumari(vedhavati) who a beloved of Raavan in his early days. Seetha was born for Raavan's beloved and her husband prithvi. Not Raavan's daughter.
Im Tamil from eelam. Let me tell you the correct story. Asuras are not evil or nobody disrespected them. Asuras are highly advanced civilization once existed in lanka. They were giants (in greek they call them Titans). They were older gods and the devas are newer gods. Mandothari is daughter of Mayavan. There is a connection with Maya civilization in south America. Her father was a great architect and king of Mayas. Ravanan in other hand the king of Lanka. Ravanan's mother's family are the rulers of lanka. Mali , Sumali, Malayavan.. all these are Ravanan's ancestors. The monkeys are supposed to be people who lived in forest. In reality, raman can't even stand next to ravanan. But they did sneaky works to get the prosperous land.
Beautiful.... So beautiful... I'm not a well purana lover but the story of mandodhari changerd the perspective of the story.... So wonderful explanation...
Bro I feel you should read Amish's Ramayan series... which says that Sita is actually the daughter of Vedavati whom Raavan loved...Raavan really cared Sita as his own daughter giving her one of the best place in his palace for her to stay...
எனக்கு பிடிச்ச version of மண்டோதரி is சீதாவிடம் உங்கள் இடத்தில் இது போல் நடக்கவில்லையா என்று கேட்டது. She is a first feminist i think. 😍 அரக்கனோ மன்னனோ இங்கு பிரச்னை இல்லை. பாதிக்கப்படுவது யார் என்று கேட்டது 👍👌👌
👉👉 வில்லனாக சித்தரிக்கப்படும் ராவணனுக்கு இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு வந்து சீதையை கடத்துவதற்கு கடலைக் கடப்பதற்கு பாலம் தேவைப்படவில்லை 🤷🤷 ஆனால் இந்துக்கள் கடவுள் என்று சொல்லக் கூடிய ராமனுக்கு சீதையை காப்பாற்றுவதற்கு இலங்கைக்கு செல்வதற்கு கடலைக் கடப்பதற்கு பாலம் தேவைப்படுகிறது 🤔🤔💁🤷🤷🤷❓
Firstly , Ravana used Pushpak Vimana which he stole from Kubera Secondly , Rama was in exile at that time, so he needed to build a bridge to reach Lanka
Ramar manithana Avatharithar mani tharkal pol than iruka mudiyum....avaoroda power ah katra avatharam illa Rama avatharam manithan epadi irukanum nu vazi katta vantha avatharam
எனக்கும் இராவணனை தான் ரொம்ப பிடிக்கும் அப்புறம் இராவணன் மகள் தான் சீதை என்பதில் தான் எதார்த்தம் இருக்கிறது மண் குழந்தையைப் ஜனகமகாராஜனுக்கு கொடுக்க முடியாது. So I concluded that Seetha is daughter of RAVANA The Great
As per jain literature Sita was daughter of ravaana. One saint told ravaana that his death would be due to her daughter. So he left her daughter in one of field of Nepal kingdom. Nepal king don't have children's so they adopted her. As she found from bhoomi so called as daughter of bhoomi.
Full ravana episode venum na... Ravana is a great hero....his legend went unsung....a full story abt his achievements and greatness of his intelligence and everything abt him
Lord rama killed ravana by the weapon called brahmastra which was given by the guru of lord Rama named Vashishtha. Madan anna, pls refer Valmiki ramayana which is the original ramayana since Valmiki maharishi is the one who is contemporary to lord rama. Other ramayanas are just reference and these have the individual own perception of the author will be reflected.
இலங்கை ராமாயண கதையில் சீதை மகள் தான் சீதை இலங்கை இருந்தால் இலங்கை அழியும் என்று ஜாதகத்தில் இருந்ததால் சீதையை பிறந்தவுடன் இராவணனுக்கு தெரியாமல் இந்தியாவில் கொண்டு விட்டதாக எங்க ஊரு கதை சீதையைக் கண்டதும் ராவணன் சீதையை இலங்கைக்கு கொண்டு வந்ததாகவும் அதனால் தான் இலங்கை அழித்ததாகவும் சொல்லுவார்கள் நான் ராவணன் ஊரில் பிறந்ததில் எனக்கும் பெருமை 🐅
Srilanka , oor fullum a/c, such a dense oxiginated trees surrounded by, Kavalai ella nagaramam Source: tamizh kadal rukmaniamma, spiritualorator Irrespective of ages, victim under doubt,I endorse mandodhari' s thought,both in asura/ Raja kulam, men always granted and phenomenal Ravana s/o seethai in another version. Life lessons, my favourite Anuman, only service ,0 expectations ❤🙏
Bro i have a question regarding Ramayana...God Hanuman went to see lord Ravanan and they were talking.Then some said God Hanuman has been captured then the lit fire on his tail.But God hanuman is the strongest of them all.Who captured and tied him in first place when he talking to Ravanan? Can make a video regarding which god is strongest when Ramayana time..Thank you Mr .MG...@madangowri
I heard that Sithai was Ravanan et Mandothari's daughter. But if she stayed in Lanka the kingdom would have faced destruction, that's why they brought her to Northen Inda. And when Ravanan brought her back to Lanka, the King died.. I might be wrong, but i think this is the version in Ravana Kaviyam
😂😂😂தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் தமிழகத்தில் பாரதிய ஜனதா காலூன்ற முடியாது 😂😂😂😂நீ நேராக நின்று ராமர் கதை சொன்னாலும் தமிழகத்தில் எடுபடாது 😂😂😂சமூக நீதி வெல்லட்டும் தமிழ்நாடு சிறக்கட்டும் 🎉🎉🎉🎉
@@vaisaliranganathwn3085 இந்திய ஒன்றியத்தில் சுதந்திரத்திற்கு பின் தமிழ்நாடு இணைந்துள்ளது .....இப்படித்தான் பாக்கணும். எப்படி?? இந்திய ஒன்றியத்தில் சுதந்திரத்திற்கு பின் தமிழ்நாடு இணைந்துள்ளது .....
இராவணன் கலை பத்தும் அறிந்து திசை எட்டும் புகழ் பறவி வாழ்ந்த சிறந்த தமிழ் மன்னன்....மதன் கௌரி ஒரிசா பாலு அவருடைய புத்தகம் வாங்கி படித்து பிறகு பதிவு போடவும்😊
மதன் 90% ஆங்கிலம் 10% தமிழ் மனைவி என்ற வார்த்தையை கூட நீங்கள் உபயோகிக்கவில்லை Wife என்று வார்த்தைகளை உபயோகிக்கிறீர்கள் 😢😢😢 தயவுசெய்து நீங்கள் கம்பராமாயணத்தை பற்றி பேசி விடாதீர்கள்.
ஹாய் ப்ரோ த்ரௌபதி மண்டோதரி ஒன்னு நான் நினைச்சதா நீ சொல்லிவிட்ட 5புருஷனோட துரோபதி வாழ்ந்து இருக்காங்க இப்போ உள்ளூவளுக்கு 1புருஷன் கூட வாழ துப்பு இல்ல இராவணன் இறந்து கிடைக்கும்போது அவன் அரக்கன் பல தலைகள் கொண்டவன் மலை உயரம் செத்து கிடந்தானம் அவன் எப்படி அழகன் ஆக முடியும் ஆனால் அவன் மனைவி மண்டோதரி ஆணழகன் இறந்து விட்டானே என்று அவன் மேல் படுத்து அழுதாளம் மண்டோதரி என்று புராணம் சொல்கிறது இப்போ உள்ள பெண்கள் புருஷன் எவ்ளோ அழகா இருந்தாலும் நீ எல்லாம் ஒரு அழகா என்று சொல்லுவா
Suggest a character for the next video 🖖
Instagram: instagram.com/madangowri/
Twitter : twitter.com/madan3
Facebook: facebook.com/madangowriofficial
LinkedIn: www.linkedin.com/in/madangowri/
Whatsapp Channel: www.whatsapp.com/channel/0029Va626xtJf05kzVaGli1n
Bro talk abt Hamza Bendellaj who hacked 217 banks for Africa and Palestine.... Last he hanged for dat, pls talk abt him bro
Subathra of Mahabharatham
மதன் bro இறந்து போன historical ippo vendam. Jai phim la நடிச்ச செங்கெனி character பர்வதியம்மா இப்போ எப்டி இருக்காங்கன்னு கொஞ்சம் பாருங்களேன் plz. உலகம் முழுவதும் பேசப்பட்ட படம் jaibhim அதற்கான விருதுகளையும் பணத்தையும் அதில் நடித்த நடிகர்கள் பெற்று விற்றார்கள். ஆனால் உண்மையான செங்கெனியின் நிலமை என்ன என்று உங்கள் youtube மூலம் தெரிந்து கொள்ள வேண்டும்.
Bro yashoda movie real life story explain 😢
Anna please talk about Vidur in mahabharata
இராவணன் சிறந்த அரசர் மட்டும் அல்ல... அவரை லங்கை.. மக்கள் கடவுளாகவே நினைக்கின்றனர்.....❤❤❤
Your choice of topic and effort is appreciated than the opinion. God bless you
Muslim those who don't know the history 😢. But the story is interesting 😊
Need a video about chera kingdom. We always celebrating cholas and portraying Pandya's as villian but cherans always unnoticed, and many people thinking cherans are the malayali kings🤦
அவளோ அழகு சொன்ன அந்த மண்டோதரிய ஏன் இவளோ மோசமாக AI image எடுத்துளீர் MG🤷♂️🤦😬 plz change🙏 இது ராவனுகு இளுக்கு😢
அதானே
Yes I was wondering
Hidden agenda
ஏதோ ஒரு வன்மம்
mathan Bro AI ungaluku pizaiya koduthitu
எனக்கு புரியல
எதுக்கு தம்லைன்ல ஒரு அகோரமான போட்டோவ மண்டோதரினு வச்சிருங்கீங்க
கம்பன் மண்டோதரியை
அவ்ளோ அழகா வர்ணனை செய்து இருப்பான்
ஏன் தம்லைன்ல இப்படி ஒரு புகைப்படத்தை வைக்கனும்
நான் வன்மையாக கண்டிக்கிறேன்
ஆமா சகோ அப்டி வச்சதான் நீங்க வீடியோ வ view பண்ணி பாப்பிங்க.. தொழில் யுக்தி சகோ.
Naanum vanmayaga kandikinraen
Nanu vanmayaga kandikiren
He changed the thumbnail
Yarellam Raavanan fans like podunga
இசையில் இரவணன் தான் உயர்ந்தவன் ✨
Bold and clear talking dude....u make me feel like learn something day by day...which i can't learn and understand thank you ❤
Hi Madan, I feel content ravanan wife faced a worst situation all time her character is not changed she live like a queen,self respect, loyalty, honesty, mercy,patience, faith, self confidence,how she carriers her in honest path much more important in life, treating people equally kind heartened person only understand others persons pain, be good to others and we have to analyse people's management should handle it in toughest time only we can understand person's character and last week Rama Navami that time I heard about rama namam slogam has the power to reduce who is facing bad karma how the valmiki life has changed as a theft person how he wrote the book ramayana, it's amazing about that character in ramayana,A person who is facing bad situation through God's blessings his total life is changed means it's amazing That sound's good.
ராவணன் கதையை ரொம்ப அழகா எப்ப இருக்குறவங்க ளுக்கு புரியும்படி சொல்லி இருக்கிங்க super.
Manimegali story um sonna nalla erukkum bro❤
Raavana's era is still advanced, especially raavanan's flying vehicle which doesn't need fuel nd also anti gravity system and apart from all, that vehicle will activate only if raavanan say the password. How fascinating 😮
fool he robbed it from kubera..basically he is a looter too..?
@@BeingStoic086 exactly
@@BeingStoic086 Ravan the looter nd also a serial rapist...!!!
But according to the book of Ramchandra series Raavan Enemy of Aryavarta.. Seetha is a daughter of Kanyakumari(vedhavati) who a beloved of Raavan in his early days. Seetha was born for Raavan's beloved and her husband prithvi. Not Raavan's daughter.
I think we stick with puranas is good option because they was comes first
Im Tamil from eelam. Let me tell you the correct story. Asuras are not evil or nobody disrespected them. Asuras are highly advanced civilization once existed in lanka. They were giants (in greek they call them Titans). They were older gods and the devas are newer gods. Mandothari is daughter of Mayavan. There is a connection with Maya civilization in south America. Her father was a great architect and king of Mayas. Ravanan in other hand the king of Lanka. Ravanan's mother's family are the rulers of lanka. Mali , Sumali, Malayavan.. all these are Ravanan's ancestors. The monkeys are supposed to be people who lived in forest. In reality, raman can't even stand next to ravanan. But they did sneaky works to get the prosperous land.
மிகவும் அருமையான பதிவு❤ Super🎉 வாழ்த்துக்கள் மதன்
👍👌👌👌
Notification squad ❤️🔥🖖
Nice topic MG bro!!
Beautiful.... So beautiful... I'm not a well purana lover but the story of mandodhari changerd the perspective of the story.... So wonderful explanation...
Talk about kannaki unknown story pls ....😢
Enjoyed just listening to you MG❤❤❤❤
Bro I feel you should read Amish's Ramayan series... which says that Sita is actually the daughter of Vedavati whom Raavan loved...Raavan really cared Sita as his own daughter giving her one of the best place in his palace for her to stay...
Ramayana is one of the best mythological story, have so many interesting characters. After long time hearing this thanks 🙏mg bro
It's Our History bro
Not story real history our eelam king 🤴 biggest shiva follower
@@K.......l.......007our history yaah 😂 think practically bro Ravanan will be the tamil king ruled the srilanka but this stories will be mythology
@@rohith_45it's true history
@@rohith_45is there any logic in what u writing... Pls reason ur comment again...
After longtime mg na back to form 🗿❤️🔥
எனக்கு பிடிச்ச version of மண்டோதரி is
சீதாவிடம் உங்கள் இடத்தில் இது போல் நடக்கவில்லையா என்று கேட்டது.
She is a first feminist i think. 😍
அரக்கனோ மன்னனோ இங்கு பிரச்னை இல்லை. பாதிக்கப்படுவது யார் என்று கேட்டது 👍👌👌
👉👉 வில்லனாக சித்தரிக்கப்படும் ராவணனுக்கு இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு வந்து சீதையை கடத்துவதற்கு கடலைக் கடப்பதற்கு பாலம் தேவைப்படவில்லை
🤷🤷 ஆனால் இந்துக்கள் கடவுள் என்று சொல்லக் கூடிய ராமனுக்கு சீதையை காப்பாற்றுவதற்கு இலங்கைக்கு செல்வதற்கு கடலைக் கடப்பதற்கு பாலம் தேவைப்படுகிறது 🤔🤔💁🤷🤷🤷❓
Ravanan kitta ratham irunthathu ana ramano vanavasathil irunthar purigiratha nanba thulukka.
Firstly , Ravana used Pushpak Vimana which he stole from Kubera
Secondly , Rama was in exile at that time, so he needed to build a bridge to reach Lanka
@@karthickk9193 Was the power of God diminished when Ravana was in exile?
Ramar manithana Avatharithar mani tharkal pol than iruka mudiyum....avaoroda power ah katra avatharam illa Rama avatharam manithan epadi irukanum nu vazi katta vantha avatharam
மண்டோதரி அழகு.... சரி...
உங்க அகராதியில் அழகு என்பதற்கான அர்த்தம் இதுவாப்பா 😢
MG SQUAD.... Please help Madhan....
Yes na inga vanthathae itha sollatha.. epa madan unagaluku vera image kidaikalaya click byte ku ennvena poduvingla
Naanum adhan nenchen kevalamana thumbnail😢
ஒருவேளை சூர்ப்பநகை படத்தை போட்டிருப்பார்
Hidden agenda ? This is too much Madan.
Welldone....... Expect the unexpected❤
Mandothari character is very much exciting to me
Sriram never suspected Sitadevi at all. He just followed ethical rules as per kingdom rules.
😂😂😂
Yes
@@jegajacksolotravellers2044 what is there to laugh here 🤡
Still why he needed to follow the rule .for whom he was the king .
@@vrinda7962 for the people of his kingdom. Even though he is a king he must obey the rules and he did it.
எனக்கும் இராவணனை தான் ரொம்ப பிடிக்கும் அப்புறம் இராவணன் மகள் தான் சீதை என்பதில் தான் எதார்த்தம் இருக்கிறது மண் குழந்தையைப் ஜனகமகாராஜனுக்கு கொடுக்க முடியாது. So I concluded that Seetha is daughter of RAVANA The Great
@Madan, can you talk about Prophet Muhammed and his wives and their ages?
There is a difference story i heard in our school. Ravana is good king of his peoples...
From sri lanka.
பல காலகட்டங்களில் ஒரே கதையை பல்வேறு வகையான கதைகளாக மாற்றி மாற்றி சொல்றாங்க
A person who cannot be honest righteous and sincere to his people
But only powerful will like Ravan
As per jain literature Sita was daughter of ravaana. One saint told ravaana that his death would be due to her daughter. So he left her daughter in one of field of Nepal kingdom. Nepal king don't have children's so they adopted her. As she found from bhoomi so called as daughter of bhoomi.
Yes🥳🥳🥳🥳🥳🥳🥳🥳 super இந்த மாதிரி வீடியோ தான் எதிர்பார்த்தோம் சாகோ சூப்பர் 😊😊😊😊😊😊😊😊😊
Kamba Ramayanam .... The ultimate ❤
Idhellam ok!! But why did you put that alien like pic of mandodhari in the intro pic? BTW you had many beautiful pics of hers in this video.
Hi brother.. can U explain about " mystery of vasuki snake found in India " please thank you
Hi Madan. Please talk something about the Thailand version of Ramayanam. Major differences or something on your next video.
MG is back
சதி ஒருகாலத்தில் compulsory கிடையாது தவறாக பேச வேண்டாம்🤷♂️ எதை பார்த்து இந்த கதை எல்லாம் சொல்றீங்க தெரியல😢 நிறைய மாற்றம் இருக்கு
Full ravana episode venum na...
Ravana is a great hero....his legend went unsung....a full story abt his achievements and greatness of his intelligence and everything abt him
Search Madan Gowri Ravanan in UA-cam bro
@@madangowri innum nalla brief ah venum na...like Atmost details one can find on internet abt ravanan
@@madangowriok madan ...
Great hero , inorthanado pondati ya kadathiyadu heroism@@kanish8
@@kanish8it is unsung because of the religion wars of Muslims and buddhistas
Madan gowri UA-cam video la madan gowri dkms add semma goosebumps bro love you
5:21 not equal sivan power. He got name by sivan. Sivan inspired his song and name added raavaneswaran.
It would be more useful if you could give us the names of those novels and books MG
Madhankowri brother my favourite person i like you brother
அகலிகை கதாபாத்திரம் பற்றி சொல்லுங்க அடுத்த விடியோவில்🎉🎉
Yenna madhan iniki Raamayanam aa..?😂...seethai charecter yepudi irundhalum..Seethai ku No.1 place.. illaya....Seethai vittutum..Raamar singla a dha irundhar....so..concept wise yenaku pidikum....any how...nice story..👏👌
Seethai anupivachar nu ulagam pesinaalum..Raamar ..re-marriage seyale illaya..avarum single a dhane irundhaar....so..nice..
Nice story bro ❤❤
Ramayan it's not a story it's real,, Jai shree ram 🙏🏼
Jai shree Ram 🚩
Jai Ravana 🔥
Ravanan...is better than Raman, we should be proud of it ❤
ராவணன் தான் நல்லவன்
Lord rama killed ravana by the weapon called brahmastra which was given by the guru of lord Rama named Vashishtha. Madan anna, pls refer Valmiki ramayana which is the original ramayana since Valmiki maharishi is the one who is contemporary to lord rama. Other ramayanas are just reference and these have the individual own perception of the author will be reflected.
That's not a proud words ramar doesn't fight straight forward with Ravana killed hee cheated and killed him that's a real story
@@Soundharii_18 half knowledge is more dangerous than knowledgeless if ravanan not shiva bhakt he was an ordinary person 😂
@@Shiva-1800 same as that half knowledge is more dangerous 🤣🤣 can't accept the truth
@@Soundharii_18 naa sonnatha en kittaye sollita podhuma🤡
Thank you for this amazing research!
Hii madan uh
Arjunan and Raman
Both are 🏹
Now who is the most powerful person in that field 🏹
இராவணன் சீதையை கடத்தவில்லை ஆநிரை கவர்தல் என்ற போர் அறத்தை பின்பற்றி இருக்க வேண்டும்.
Yarellam inaikku csk match pappinga❤❤❤
Mee
செம காமடி சார்😂
எங்க இருந்து சேர் இப்பிடியான கதைகள பொறுக்கிறீங்க செம😅
இன்னும் எதிர் பாக்கிறோம்😂
Always excited by lord rama character....
Hi madhan .....indha video la unga hair style Nala irukku.......
Ravanan vamsam vishwakarma like you 🔥
yarum evungala pathi pesala, you spoke 🖖
Many scholars accepted that there were about 300 different ramayans
மதனு சாமிஇல்லையினு செல்லரம்பாரு அவனையும் நம்பலாம்.சாமி இருக்கு செல்லும் பாரு அவனையும் நம்பலாம் ஆனால் நான்தான் சாமியின் செல்லறம்பாரு அவனை நம்பாதோ...❤❤❤❤❤
Mandotiri character personaly i love it for her true love to there family and also to people
இலங்கை ராமாயண கதையில் சீதை மகள் தான் சீதை இலங்கை இருந்தால் இலங்கை அழியும் என்று ஜாதகத்தில் இருந்ததால் சீதையை பிறந்தவுடன் இராவணனுக்கு தெரியாமல் இந்தியாவில் கொண்டு விட்டதாக எங்க ஊரு கதை சீதையைக் கண்டதும் ராவணன் சீதையை இலங்கைக்கு கொண்டு வந்ததாகவும் அதனால் தான் இலங்கை அழித்ததாகவும் சொல்லுவார்கள் நான் ராவணன் ஊரில் பிறந்ததில் எனக்கும் பெருமை 🐅
தயவு செய்து thumbnail photo வை மாற்றவும், மண்டோதரியை அகோரமாக காட்டி இருக்கிறாய்.
All version says Rama is god and Ravan is villain
Srilanka , oor fullum a/c, such a dense oxiginated trees surrounded by,
Kavalai ella nagaramam
Source: tamizh kadal rukmaniamma, spiritualorator
Irrespective of ages, victim under doubt,I endorse mandodhari' s thought,both in asura/ Raja kulam, men always granted and phenomenal
Ravana s/o seethai in another version.
Life lessons, my favourite
Anuman, only service ,0 expectations ❤🙏
Ravanan character enaku romba pidikum ❤❤❤❤❤
Rishipidiea pathi sollunga mg
மகாபாரதம்
என்பதே
ஒரு
சூழ்ச்சி
4:24 smash next question
தமிழ் நாடும் தமிழ் ஈழம் இணைய வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம்
Vendam avargal thaniya irruka vendum
@@Kumaran847 நீங்கள் தமிழரா இல்லையா.திராவிடர்
@@msbharath_99 tamilar,
இராவண வம்சம் ( from Sri Lanka )
👍👍👍👍👍 from sri lanka bro best expirlaion. Your story is thure. I know that well done👍👍👍👍
Vallalar pathi video podunga madan anna❤😊
Bro i have a question regarding Ramayana...God Hanuman went to see lord Ravanan and they were talking.Then some said God Hanuman has been captured then the lit fire on his tail.But God hanuman is the strongest of them all.Who captured and tied him in first place when he talking to Ravanan? Can make a video regarding which god is strongest when Ramayana time..Thank you Mr .MG...@madangowri
Hanuman wanted meet Ravana and warn him for his wrong acts
So inorder to meet him he intentionally surrendered
@@karthickk9193 thank you bro for the info..
I love hearing these type of epic stories thank u so much can you say something about kouravar because all guys talk about pandavar
இராவணனைப் பற்றி பேசுவதற்கு மதனுக்கு என்ன அத்தனை அறிவு இருக்கிறதா வீடியோவுக்கு லைக் வேண்டும் என்பதற்காக காணாததும் அறியாதவையும் பேச வேண்டாம்😊
I heard that Sithai was Ravanan et Mandothari's daughter. But if she stayed in Lanka the kingdom would have faced destruction, that's why they brought her to Northen Inda. And when Ravanan brought her back to Lanka, the King died..
I might be wrong, but i think this is the version in Ravana Kaviyam
Why thumbnail is so weird.......Ithuve sethai photo va ipdi podunga paapom......
Please change the thumbnail........
😂😂😂தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் தமிழகத்தில் பாரதிய ஜனதா காலூன்ற முடியாது 😂😂😂😂நீ நேராக நின்று ராமர் கதை சொன்னாலும் தமிழகத்தில் எடுபடாது 😂😂😂சமூக நீதி வெல்லட்டும் தமிழ்நாடு சிறக்கட்டும் 🎉🎉🎉🎉
சரி கதராத இந்தியாவில் பிஜேபி வெல்லும் தமிழ்நாடு இந்தியாகுள்ள தான் இருக்கு.
@@vaisaliranganathwn3085 இந்திய ஒன்றியத்தில் சுதந்திரத்திற்கு பின் தமிழ்நாடு இணைந்துள்ளது .....இப்படித்தான் பாக்கணும். எப்படி?? இந்திய ஒன்றியத்தில் சுதந்திரத்திற்கு பின் தமிழ்நாடு இணைந்துள்ளது .....
Ravanan fans like here❤❤❤
இராவணன் கலை பத்தும் அறிந்து திசை எட்டும் புகழ் பறவி வாழ்ந்த சிறந்த தமிழ் மன்னன்....மதன் கௌரி ஒரிசா பாலு அவருடைய புத்தகம் வாங்கி படித்து பிறகு பதிவு போடவும்😊
Thankyou for giving new information anna
👏❤love frm malaysia...looking more stories like this in future Madan
Thanks for the clear explanation Madan bro🖖🖖
First time I here this from you bro,about mandatory, thanks ❤❤
ராமன் வென்றாலும் என்றும் கதாநாயகன் ராவணனே 🖤🖤
என்ன என்ன சொல்றான் பாருங்க .......😂😂
Lol That's why Purananuru calls him a demon 😂😂
@@karthickk9193 😂😂 Yeah bro Ravana is hero from the last, even Sangam Poets call him Arakan
Pls do one clarification of inthiran in thirukural. - kural 25
Where do bro find all these kinda thumbnails
மதன் 90% ஆங்கிலம் 10% தமிழ்
மனைவி என்ற வார்த்தையை கூட நீங்கள் உபயோகிக்கவில்லை Wife என்று வார்த்தைகளை உபயோகிக்கிறீர்கள்
😢😢😢
தயவுசெய்து நீங்கள் கம்பராமாயணத்தை பற்றி பேசி விடாதீர்கள்.
எந்த ஒரு ஆன்மகன் யென்றலும் தன் தங்கைகு ஒரு ப்ரசனைனை யென்றல் பொருதுக்கொல்ல முடியது
ராமனை விட நாவனன் சிரந்தவந்தான்
Next videos from MG squad "avengers [thonos wife]"😂😂
மக்களுக்கு தேவை இல்லாத topic ஐ video போடறது விட்டுட்டு சமூக அக்கறையோடும் மனித நலனுக்காமான content செய்யலாமே LIKE DHRUV RATHEE 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳❤️❤️❤️❤️
மும்தாஜை மூன்று முறை அடக்கம் செய்த முகலாய காதல் கதையை சொல்லு மதன்
ஹாய் ப்ரோ த்ரௌபதி மண்டோதரி ஒன்னு நான் நினைச்சதா நீ சொல்லிவிட்ட 5புருஷனோட துரோபதி வாழ்ந்து இருக்காங்க இப்போ உள்ளூவளுக்கு 1புருஷன் கூட வாழ துப்பு இல்ல இராவணன் இறந்து கிடைக்கும்போது அவன் அரக்கன் பல தலைகள் கொண்டவன் மலை உயரம் செத்து கிடந்தானம் அவன் எப்படி அழகன் ஆக முடியும் ஆனால் அவன் மனைவி மண்டோதரி ஆணழகன் இறந்து விட்டானே என்று அவன் மேல் படுத்து அழுதாளம் மண்டோதரி என்று புராணம் சொல்கிறது இப்போ உள்ள பெண்கள் புருஷன் எவ்ளோ அழகா இருந்தாலும் நீ எல்லாம் ஒரு அழகா என்று சொல்லுவா
Bro sudalai madan a..pathi pesunga bro ... South tamilnadu oda mukiyamana Samy plz atha pathi pesunga bro❤