நீ Ac**ident-ல தான் சாவ ! Anchor-க்கு சாபம் விட்ட அகோரி - Aghori Kalaiyarasan Interview

Поділитися
Вставка
  • Опубліковано 18 вер 2024
  • #newsglitz #aghori #pragakalai
    நீ Ac**ident-ல தான் சாவ ! Anchor-க்கு சாபம் விட்ட அகோரி - Aghori Kalaiyarasan Interview
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    NewsGlitz ▶ bit.ly/newsgli...
    Indiaglitz ▶ bit.ly/igtamil​​​
    AvalGlitz ▶bit.ly/avalglitz
    TrendGlitz ▶bit.ly/3MR3W1O
    Kadhai Glitz ▶bit.ly/kadhaig...

КОМЕНТАРІ • 512

  • @riyasree5889
    @riyasree5889 6 місяців тому +411

    இது ஒரு விதமான மனநோய் இதை நல்ல மனநல மருத்துவரிடம் சென்று சரி செய்யலாம்

    • @sbalakrishnan9938
      @sbalakrishnan9938 6 місяців тому +8

      💯 Yes sister

    • @Dafunboom
      @Dafunboom 6 місяців тому +8

      Maga prabu neega ingaum vanthuti gala

    • @Newstamizha7
      @Newstamizha7 6 місяців тому

      Avana mana noi sonegana nega than mana noi Aliya irupega Avan crt ah irukan namala Mari alungala emathi nalla money earn pana ipadi panran......

    • @Meeranfans-bg8dr
      @Meeranfans-bg8dr 6 місяців тому

      😂

    • @namakuyethuku4148
      @namakuyethuku4148 6 місяців тому +6

      Inum konja naal paarunga ivana media ve perusa aahi ivanum oru thani country ye uruvaakiduvaan. Apo ellarum senthu kummi ayedika

  • @ALIYYILA
    @ALIYYILA 6 місяців тому +62

    இது இந்திய தண்டனைச் சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்றமல்லவா? காவல்துறை ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை?

    • @gsaonenessgsaoneness9147
      @gsaonenessgsaoneness9147 6 місяців тому

      காவல்துறை திமுகவுக்கு மட்டுமே வேலை செய்யும் கூஜா தூக்கி சொம்பு தூக்கும்.
      இந்த அகோரியை வைத்து திமுக பயன்படுத்திக் கொள்ளும் யார் வந்து தேர்தலுக்கு போட்டியிட வாரங்களோ அவங்களுக்கெல்லாம் செய்வினை வச்சி சாகடிக்கும் விஜயகாந்தை பண்ண மாதிரி.

  • @saikrishnaciniarts859
    @saikrishnaciniarts859 6 місяців тому +138

    மே மாதம் 1-ம் தேதிக்குள் இவன் அட்ரஸ் இல்லாமல் போய் விடுவான்

    • @SithiRifayaameer
      @SithiRifayaameer 6 місяців тому +1

      🤣🤣👍

    • @sathishsathish-ih8fh
      @sathishsathish-ih8fh 6 місяців тому +1

      eppadi solluringa ji

    • @Jithenjithen-j4x
      @Jithenjithen-j4x 6 місяців тому +2

      அடுத்த வீடியோ இருக்க மாட்டான் கடவுள் மக்கள் காப்பாற்ற இவன் என்றுக்கொள் மக்கள் பட படுத்து றன் அவேங்க இவங் நீ பெரிய கடவுள் டேய் உருட்டு நல்ல உருட்டு டேய் நீ தாண்ட

    • @prabhusanjay4088
      @prabhusanjay4088 6 місяців тому

      Poda po una serepala adikkamum

  • @pavijaka-kv8xe
    @pavijaka-kv8xe 6 місяців тому +26

    இவர் அகோரியாக காசில இருந்தாராம் அப்புறம் எப்படி இவருக்கு மூணாவது குழந்தை பிறந்திருக்கு

  • @santhanakumarm8403
    @santhanakumarm8403 6 місяців тому +79

    குடும்பத்தோட மக்கள ஏமாத்துறாங்கே பாருடா 🤔

    • @ajithKumar-bb5ji
      @ajithKumar-bb5ji 6 місяців тому

      நேஓஜோஓஓஉஔஜஜலஞசமமழவஷஜஸஹஜ

    • @ajithKumar-bb5ji
      @ajithKumar-bb5ji 6 місяців тому

      ஞஙஞஙசஙசஙஞபநசஙசசநஙதஙதசதபதபநநநவதநூததலலதைஐஓ

  • @user-xs3qh8nz9k
    @user-xs3qh8nz9k 6 місяців тому +122

    😂😂😂😂 அடேய் நல்லி எழும்பா 😅😅😅

  • @Raj-msmc
    @Raj-msmc 6 місяців тому +15

    டிஜிட்டல் இந்தியால அகோரி டச்சு போன் வச்சிருக்காப்ல 😂😂😂

    • @Imanshorts2024
      @Imanshorts2024 6 місяців тому +1

      யோவ் இவரு digital அகோரி 😂😂😂

  • @MathiyalaganSasidharan
    @MathiyalaganSasidharan 6 місяців тому +119

    இவன் மனநோயாளி

    • @RaniRani-v5s
      @RaniRani-v5s 6 місяців тому +5

      🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @Praveen51
      @Praveen51 6 місяців тому

      ​@@RaniRani-v5s🤪🤪🤪🤪

    • @SithiRifayaameer
      @SithiRifayaameer 6 місяців тому +1

      Yes 😃😃

    • @sasi_4395
      @sasi_4395 6 місяців тому +1

      Illaai, ive mathavanga la airkirvaaan, new business varumanan, moonu peruku soru podhanum, so idku nalla vai irundha podhum. Advantage ah use panran

  • @rajeshteam9838
    @rajeshteam9838 6 місяців тому +72

    இனிமேல் இவரை சரி செய்ய முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை
    கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் 🎉❤😊😢

    • @inithakaran
      @inithakaran 6 місяців тому +1

      அவன் தன்னை தான் கடவுள் என்கிறான்....

  • @notension7060
    @notension7060 6 місяців тому +43

    பிணம் சாப்பிட்ட அது non-vegetarian லிஸ்ட் ல வராதா....

    • @ha_bi558
      @ha_bi558 6 місяців тому +2

      Good question😂😂😂😂😂😂😂😂😂

    • @anandr9917
      @anandr9917 6 місяців тому +1

      Yaru sonnathu ivar vegetarian nnu?

  • @JS.Cholan
    @JS.Cholan 6 місяців тому +65

    சிரிக்காம எப்படி இவ்ளோ நேரம் உட்கார்ந்து இருக்க

  • @Raj-msmc
    @Raj-msmc 6 місяців тому +15

    அகோரி பொண்டாட்டி வச்சி மெயின்டென் பண்றது இப்போது தான் கேள்விபடுறேன்

  • @kpsy048
    @kpsy048 6 місяців тому +7

    Please refer to police and ban these activities

  • @benitanianitha3059
    @benitanianitha3059 6 місяців тому +13

    கலை இந்த காஸ்டியூம் சூப்பர்😍

  • @drskb2934
    @drskb2934 6 місяців тому +62

    அது இருக்கட்டு தம்பி நீ எப்ப சாவ உன் மரணவயது தெரியுமா!??
    அதை சொல்லு-பா!

    • @hendrickmalcolm6288
      @hendrickmalcolm6288 6 місяців тому +3

      Sollivittaar 30 vayadhil jeeva samadhi adaivaar, samadhiyum ready saiduvittaar.

    • @Ravi__is-Gold
      @Ravi__is-Gold 6 місяців тому +4

      அவனுக்கு என்ன மரியாதை

    • @sureshkrishna2208
      @sureshkrishna2208 6 місяців тому

      Perapirkum ellam uyirum samam ​@@Ravi__is-Gold

    • @BY.._AJEEEM_
      @BY.._AJEEEM_ 6 місяців тому

      Ha.. Ha.. Hahhh.... Adaane... 😅😅😅

    • @jamesprabakaran4017
      @jamesprabakaran4017 6 місяців тому

      😄😂

  • @zenithofscience
    @zenithofscience 6 місяців тому +3

    25:17 tha last air Bender (Avatar)😊😅😅😅

  • @rajachandran2968
    @rajachandran2968 6 місяців тому +21

    Media nenga avana vidunga da
    Avana eathi vidathinga
    Wife ta pesurappa ava kanna parunga

  • @user-lj2pd7el6i
    @user-lj2pd7el6i 6 місяців тому +50

    Please police action arrested

    • @mukilanchandrasekaran6862
      @mukilanchandrasekaran6862 6 місяців тому +1

      Nee yethachi yemanthiya kekuren avana sola nee yaru avana arrest panna sola unaku ena rights iruku nee un velaiya paru sariya

    • @amazingcanada3440
      @amazingcanada3440 6 місяців тому +1

      @@mukilanchandrasekaran6862dei Funday avan pinnam thindaal enne gold medalaa kodupaanga?😂 innoru niththi ready avuraan

  • @Malik-gb2pi
    @Malik-gb2pi 6 місяців тому +38

    இவனை உயிரோட விடாதீங்க... மக்களை ஏமாற்றி பிழைப்பு நடத்த கூடியவன்.

  • @user-qx7yx5oq9m
    @user-qx7yx5oq9m 6 місяців тому +2

    Very clear speach

  • @sathyachellappan3721
    @sathyachellappan3721 6 місяців тому +32

    கலையரசன் நாட்டுப்புற கலையில் டாக்டரேட் வாங்கிய நீங்கள் இப்போது இந்த நிலைக்கு வர என்ன காரணம்? "

    • @NaveenPrakash-ex1dg
      @NaveenPrakash-ex1dg 6 місяців тому +5

      Kadavula Pera solli pithalattam Panna famous aagalam nu than😅

    • @TROLL-MONKEYY
      @TROLL-MONKEYY 6 місяців тому +3

      varumanam pathala bro

    • @priyamychellam4293
      @priyamychellam4293 6 місяців тому +3

      Vera Ennna paithiyam than pa​@@TROLL-MONKEYY

    • @Nithyanantham-l9m
      @Nithyanantham-l9m 6 місяців тому

      Nattupura. Kalaiela. Pervangina. Nee. Eanda. Loose. Payalane

    • @boseperumal8335
      @boseperumal8335 6 місяців тому +3

      Money Money money Money is always ultimate 😂😂😂😂😂

  • @Maha-lf4zi
    @Maha-lf4zi 6 місяців тому

    நம்ம ஊருல இந்த சாமியாருக்கு நல்ல எதிர்காலம் இருக்கு... வாழ்த்துக்கள்

  • @user-lj2pd7el6i
    @user-lj2pd7el6i 6 місяців тому +1

    Thanks sir your chennal diamonds brightness

  • @mathangiramdas9193
    @mathangiramdas9193 6 місяців тому +25

    இந்த மாதிரி வீடியோவை எல்லோரும் ரிப்போர்ட் பண்ணனும், நான் வீடியோ பார்க்கலை அந்த ஹெட்டிங்கே அருவருப்பா இருக்கு.

  • @Vajjavlog
    @Vajjavlog 6 місяців тому +5

    Avaru wife pragalakshmi sis ra oru interview etunga indiaglitz

  • @swamythiruvasagam5751
    @swamythiruvasagam5751 6 місяців тому +12

    என்னை போல நல்லவர்கள் உன்னை நேரில் கானகூடாது இறைவன் தந்தவரம்

  • @Malik-gb2pi
    @Malik-gb2pi 6 місяців тому +29

    ஒரு வருட அகோரி டிரைனிங் போயிட்டு எல்லாவற்றையும் கத்துக்கிட்டு வந்துட்டானாம். பல வருடங்களாக அகோரியா இருக்குறவன் கூட இது மாதிரி பேச மாட்டான்...😂😂😂

  • @Spider_rb11
    @Spider_rb11 6 місяців тому +6

    என்னடா சொல்ற 🙄 இன்ஸ்டா தேவதைகள வசியம் பண்ணுவியா?

  • @Haribhai203
    @Haribhai203 6 місяців тому +70

    இவன் எந்த தீவு வாங்க போறானோ

  • @vijayaeswarnvijay3896
    @vijayaeswarnvijay3896 5 місяців тому +1

    இவனை நரமாமிசம் சாப்பிடரான என்று சோதிக்க வேண்டும் சாப்பிடவில்லை என்றால் உள்ளே போடவேண்டும்

  • @user-bb5ox5pt3d
    @user-bb5ox5pt3d 6 місяців тому +17

    Jesus is a real god ❤❤❤

    • @awesomeabinau1192
      @awesomeabinau1192 6 місяців тому +5

      Don't create any religious confits. If you believe in jesus you shall. But don't comment about it

    • @saiaswin2812
      @saiaswin2812 6 місяців тому +1

      Iam the real god bro

    • @sekarr3273
      @sekarr3273 6 місяців тому +1

      JAI SREE RAM.

  • @user-rs5lv2rh3h
    @user-rs5lv2rh3h 6 місяців тому +30

    தெய்வத்தை நம்புங்க இந்த மாதிரி ஆள் தான் சாமி பாதி பேர் கும்பிட மாட்டுறாங்க ஓம் சக்தி

    • @veluprabhakaran1208
      @veluprabhakaran1208 6 місяців тому

      Adaiiii mental....
      Ivan psycho da......
      Hospital la admit pannanum.....
      Ivana mathiri oru aal venum naa MODI ah follow pannu

    • @JC-ho8xn
      @JC-ho8xn 6 місяців тому

      Unga appa sakthi

    • @JC-ho8xn
      @JC-ho8xn 6 місяців тому

      No only god is true not humans

    • @user-rs5lv2rh3h
      @user-rs5lv2rh3h 6 місяців тому

      @@JC-ho8xn yes true

  • @marimagesh-cz5xz
    @marimagesh-cz5xz 6 місяців тому +2

    அகோரி ஏன்று சொல்லுவது முதல் பொய் அகோரி அதிகம் பேசமாட்டாங்க இந்த மாதிரி செய்ய மாட்டாங்க இவனை மனநலம் மருத்துவர் கிட்ட போக சொல்லுங்க

  • @Thuva_V
    @Thuva_V 6 місяців тому +1

    Today troll material 😂

  • @Rockyrocky14354
    @Rockyrocky14354 6 місяців тому +5

    😂Nithyanandha வும் இப்படி தான் வந்தார் ரஞ்சிதா matter கு அப்பறம்
    சும்மா சில்லு..சில்லுனு.. வலந்துடாரு இது Action மேடம் சொன்னா யாரும் நம்பவும் மாட்டாங்க இவனுக்கு எந்த heroin தெரிலயே எந்த தீவு னு தெரில 🤔🤔நம்ம கடைசி வரை comment போட்டுட்டே போவோம் நீங்க நடத்துங்கடா 😂😂😂

  • @logamballogu3110
    @logamballogu3110 6 місяців тому +5

    உங்கள் முடி வளர்ச்சி ரகசியம் கொஞ்சம் சொல்லுங்க Sir.

  • @milestonemagic4882
    @milestonemagic4882 6 місяців тому +41

    வடகொரியாவல இருந்து தப்புச்சி வரும்போது இப்புடி ஆயுடுச்சி

  • @deenadayalan4934
    @deenadayalan4934 5 місяців тому

    உங்கள் அன்பு மிக்கா மனைவி இடம் நன் இருந்தால் நல்ல இருக்கும் இல்லையா என்பதை நீங்கள் தான் செல்ல வேண்டும் ஆனால் நல்ல அழகு உங்கள் மனைவி எனக்கு பிடிக்கும்

  • @yesumary7723
    @yesumary7723 6 місяців тому +1

    Nalla paditha agori neenga God bless you

  • @ramrajsekar5926
    @ramrajsekar5926 6 місяців тому +8

    Non sense

  • @Dafunboom
    @Dafunboom 6 місяців тому +11

    Onum puriyala solla theriyala😢

  • @DilipKumar-js4wk
    @DilipKumar-js4wk 6 місяців тому +7

    Dai mamketa newsglitz Ivan metal hospital poi serunga da. Ada vitu Live podura

  • @thangamsaravanan
    @thangamsaravanan 6 місяців тому +1

    எனக்கு தெரிந்து இவன் பொய் சொல்கிறான். இவன் ஓம் சக்தி அகோரி என்று நினைக்கிறேன் 😜. என்ன உருட்டு வேற லெவல்

  • @gomathibaskaran920
    @gomathibaskaran920 6 місяців тому +8

    Endha sasthirathula solli irukku, irandhavangalodu uravu vaikka.. aagorigal idha senja pavom illa, but if any common man does udane news vandhudum, pudichu jail la poduvinga.. then that law acts not applicable for these agoris..how this is accepted, govt should seriously take action on this.. istam illadha yendha pen kooda irundhaalum thappu thaan, even if it is dead body..

    • @karthiga7001
      @karthiga7001 6 місяців тому

      😂😂😂 avan avan pondatiya kealunga. .. Estam iruka ilaiya nu

  • @SURYYA456
    @SURYYA456 6 місяців тому +19

    கஞ்சா குடிக்கி டேய்,, எங்கிருந்துடா வரீங்க????

    • @muruga7468
      @muruga7468 6 місяців тому

      தென்மேற்கு மண்டல திமுக அயலக அணி பொறுப்பாளர் ஜாபர் சாதிக் வீட்டில் இருந்து

  • @vallim7422
    @vallim7422 6 місяців тому

    Bro leave off all the negativity and take all the positive vibes ❤❤❤...

  • @MuruganMurugan-zm3sd
    @MuruganMurugan-zm3sd 6 місяців тому +18

    Dai mental

  • @masterdhanush1389
    @masterdhanush1389 6 місяців тому +30

    அடகோம்மாலா 😂😂

  • @creativei3394
    @creativei3394 6 місяців тому +2

    பேச்சில் ஞானம் இருக்கு ஆனா சாமி ஒரிஜினல் ல டூளைகேட்டா னு தான் தெரியல 🤣 போக போக உண்மை வெளிவரும்.

  • @sudhansudhan300
    @sudhansudhan300 6 місяців тому +1

    அப்போ CBI, போலீஸ், MILITARY-.. யாரும் வேண்டாம்... ப்ரோ... தில் இருந்தால் பிஜேபி (BJP ) எப்போ முடியும் சொல்லுடா (கள்) பார்க்கலாம்

  • @moorthybillamoorthybilla7508
    @moorthybillamoorthybilla7508 6 місяців тому +14

    நீ ஒரு டிசைன் ஆ உருட்டுற 😅

  • @VijayKumaran-x1u
    @VijayKumaran-x1u 5 місяців тому

    காவல் துறையினர் இவரை கண் கானிக்க வேண்டும்.

  • @medicalmiraclenatural6454
    @medicalmiraclenatural6454 6 місяців тому +23

    Per visit. 2000 nu solranga .
    Makkal daily 20 peru varanga media parthutu.
    Nalla sambarikiran da 😂😂

  • @AppuAppu-ks6em
    @AppuAppu-ks6em 6 місяців тому +1

    இவன் சரியான பைத்தியம் இல்ல சரியாகாத பைத்தியம்

  • @Hari_0821
    @Hari_0821 6 місяців тому +2

    பிணம் தின்னும் இவர்களை எல்லாம் என்னவென்று கூறுவது.
    தமிழ் நாட்டு கஜாவில் பணம் இல்ல கொஞ்சம் மண்ண தங்கமா மாத்தி தந்தா நல்லா இருக்கும் ஐயா 😅

  • @kamalamohan5011
    @kamalamohan5011 6 місяців тому +6

    வெறு‌ம் எலும்பா திண்ணிருப்பான் போல ,அதான் எலும்பாவே இருக்கான் .

  • @Roshan-rw4vz
    @Roshan-rw4vz 6 місяців тому +3

    Mathavagaloda ..savu pathi sollathinga...sollavum kudathu...purijikonga...

  • @Ravi__is-Gold
    @Ravi__is-Gold 6 місяців тому +7

    டேய் எனக்கு கோவம் வருதுடா ஏன்டா இவனை வளத்திவிருங்க

  • @abiece8125
    @abiece8125 6 місяців тому +2

    Yanaku oru dout..yathana interview kuduthuten..entha interview yedukurathukalam payment vaakikuvana? Kalaiyarasan..

  • @weqge2cy
    @weqge2cy 6 місяців тому +1

    12:15 எதுக்கு ஓய்? இத நினைச்க்குனே ரோட்ல போயி எங்காவது விழுந்து தொலைக்க போறீங்க.😂😂😂😂😂😂😂

  • @yamunayamuna571
    @yamunayamuna571 6 місяців тому +2

    Evaru athigam movie 🎬 paparu pola😂

  • @sathyadevi6257
    @sathyadevi6257 6 місяців тому +1

    Nalla time pass agudhu pa ..ivangala ..😅😅😅😅😅😅😅Fun interview

  • @smk580
    @smk580 6 місяців тому +27

    காளி எப்படி இவனுக்கு நிர்வாணமா காட்சியளிச்சா?

    • @sridharr3589
      @sridharr3589 6 місяців тому

      இததுகூட தெரியாதா.
      ஒனக்கு எப்படி உன் தாயார் நிர்வாணமாக காட்சி தந்தாரோ அப்படித்தான் அவருக்கு அன்னை காளி காட்சி...
      கேள்வி சரியென்றால்
      பதிலும் சரி.
      *
      *
      *
      *
      *
      *
      *
      *
      ஒனக்கு மறந்துடிச்சிப்பா.
      ஒவ்வொரு தாயும் தன் கைக்குழந்தைக்கு நிர்வாண தரிசனம் தருகிறாள்.😊.

    • @Thirupattur
      @Thirupattur 6 місяців тому +4

      😂

    • @savitha21177
      @savitha21177 6 місяців тому +1

      அடி செருப்பால நாயே..
      ஏன்டா இப்படி பேசி திரியிர
      இப்படி எல்லாம் பேசுபவை ஏன் RSSகாரன் கேக்க மாட்டானா...

    • @ALIYYILA
      @ALIYYILA 6 місяців тому

      இதனால் " மனம்" புண்படவில்லையா"?

  • @gopirathinasamy1137
    @gopirathinasamy1137 6 місяців тому +1

    உடல் உறவை பற்றி சரியான கருத்தை கூறியுள்ளார்

    • @tamilenusuruda7038
      @tamilenusuruda7038 6 місяців тому

      மிருகங்களை விட கேவலமான பிறவிகள்

  • @user-lj2pd7el6i
    @user-lj2pd7el6i 6 місяців тому +8

    Kali enna silksumithava

  • @notension7060
    @notension7060 6 місяців тому +7

    அடுத்த நித்யானந்தா நீ தான்...

  • @kevinpillai4474
    @kevinpillai4474 6 місяців тому +4

    Thalaiva evara nerla parkanum

  • @user-gp9xw1ji5e
    @user-gp9xw1ji5e 6 місяців тому +1

    Yaru da nee ipotha unna first time pakkuren😅😅😅😂

  • @drrmahendrakumar993
    @drrmahendrakumar993 6 місяців тому

    Where is his current location

  • @Jeevananthamc-z3e
    @Jeevananthamc-z3e Місяць тому

    போனா போகட்டும் இதுவரைக்கும் எவ்வளவு சேர்த்து வைத்திருக்கிற பணத்தை ஒரு 10 கோடி 20 கோடி 50 கோடி

  • @umaganesh8864
    @umaganesh8864 6 місяців тому +10

    Mananoyaali.

  • @poovarasapoovarasan-3223
    @poovarasapoovarasan-3223 6 місяців тому

    Bro naanum ponaththa than erikkiren avura ponaththai vanthu sappida sollunga avuru kashtta pada thevala nane eduththu kudukkiren

  • @MohamedAli-fh2mn
    @MohamedAli-fh2mn 6 місяців тому +1

    இவ்ளோ பலம் உள்ள சுவாமி சூடம் பொருத்த vathhipetti தேவைப்பாடு உள்ளது

  • @vikkishobi9513
    @vikkishobi9513 6 місяців тому +10

    Psychiatric patient pa

  • @Wrong_person_360
    @Wrong_person_360 6 місяців тому +8

    Damme baba ava 😂🤣 .... Yallarum RED TALKIES channel la parunga purium evan yarunu😂😂

  • @laxmijayabal3838
    @laxmijayabal3838 6 місяців тому

    சுவாமி உங்கள் ஃபோன் நெம்பர் எனக்கு தோவைஉங்கலை நான் திருப்பூர் உங்களை உடனேயே சந்திக்க வேண்டும்

  • @user-pe5wr5td1l
    @user-pe5wr5td1l 13 днів тому

    All she is the one created this person

  • @user-lr3di7if7v
    @user-lr3di7if7v 6 місяців тому +2

    Unmeyaana Agorigal Manidha Maamisam Saapida Maataargal , Andha Udalil ( Kundalini yei ) Mattum Thaan Saapiduvaargal , Appadi Saapitaal , Orru Varudam Pasi Yedukaadhu , Dhavam Seiya Yaedhuvaaga Irrukum ,

  • @sportslover7007
    @sportslover7007 6 місяців тому +1

    Akkave narapali Kotuthuttan kalai arasan akka pavam Rip akka😅

  • @rachumaarachumaa9392
    @rachumaarachumaa9392 6 місяців тому +5

    Eannak kalyanam aagi 1varudam aagiduchii innum baby illa aana eannaku romba aasaiya yeerukku seekarama baby pethukanum alaga paathukanunu😢😢😢nadakuma

    • @vikkishobi9513
      @vikkishobi9513 6 місяців тому +1

      Nadakum sister nenga nambunga.

    • @sithick_ilahi
      @sithick_ilahi 6 місяців тому +2

      Kovil ku poanga sister intha aasami ta poagathinga moneyum poirum nimathium poirum

  • @thendralprithu6932
    @thendralprithu6932 6 місяців тому +1

    நீ கண்ணு பார்த்து பேசு first மனித கறி சாபிட்றேன்னு சொல்றப்போ நீ கண்ணு பார்த்து பேசாம எங்கையோ பார்த்து பேசுற. Vomit வருது மனித கறி சாபிட்றேன்னு சொல்றப்போ

  • @Karthika_Sudarshan.
    @Karthika_Sudarshan. 6 місяців тому

    Anchor be like : enna vachi ennalam pannuringa da 😢

  • @posadikemani9442
    @posadikemani9442 6 місяців тому +4

    உருட்டு சாமி ஆனா இந்த காலத்துல சுருட்ட முடியாது

  • @yvonnezumbach1221
    @yvonnezumbach1221 6 місяців тому +3

    He is a cheater so people dont belive him and dont go to him

  • @sureshn2191
    @sureshn2191 6 місяців тому

    Sir adress please

  • @4ablackwhite
    @4ablackwhite 6 місяців тому +5

    Paithiyama Ivan Romba Neeram Nalla pesetane

  • @Gunzo568
    @Gunzo568 6 місяців тому +2

    Ithavachu nalla horror movie edukalam Ragava Lawrence ah vida

  • @Jeevananthamc-z3e
    @Jeevananthamc-z3e Місяць тому

    உன் ஆன்மீகத்தில் தண்ணீர் வாரி ஊத்தோ

  • @rameshlakshmi-os1fm
    @rameshlakshmi-os1fm 6 місяців тому

    சாமி நான் வேலூர் மாவட்டத்தில் சார்ந்ததவார் கஷ்டப்பட்டு உழைத்து வங்கி வைத்த இடம் அந்த பிளாட் மிக்க என் வழி சாமி

    • @rameshlakshmi-os1fm
      @rameshlakshmi-os1fm 6 місяців тому

      சாமி நிங்க தான் காப்பாற்ற வேண்டும் இடத்தை மிட்டு தரவேண்டும் உங்களைதான்‌ நம்பி இருக்கிறோம்

  • @arsheesalahuddin9526
    @arsheesalahuddin9526 6 місяців тому +1

    He said doesn't visited hospital ..then how he check up his health ..totally he is fake....

  • @MMM-d5l
    @MMM-d5l 6 місяців тому +5

    Ala partha dummy piece mathiri irukkan bayangaramana ala irukkane

  • @Entertainment-mx1rv
    @Entertainment-mx1rv 6 місяців тому

    நல்ல வெயில் பேசறது நிருத்திட்டு எலுமிச்சை பழம் ஜுஸ் போட்டு தா
    கிளா நரியா இருக்கு பாரு 😂

  • @ramrajsekar5926
    @ramrajsekar5926 6 місяців тому +5

    Dubakur samiyar 😊😅

  • @ThangamaniM-pu5hd
    @ThangamaniM-pu5hd 6 місяців тому +3

    Entha ஊர் daa

  • @KP_edit.tn.67
    @KP_edit.tn.67 6 місяців тому +1

    Ennaguu tahriiyam broo niii oanna meet pannum bro oanaguu சாமி என்னனு oanaguu என்ன நு தரீனும் வ soluran oanaguu daiiii

  • @user-yw1lx7dc7q
    @user-yw1lx7dc7q 6 місяців тому

    Nenga. Sollu. Vathu. Unmy
    Na. Nampuren. ❤

  • @RamSullan
    @RamSullan 6 місяців тому

    Ore dialoge ella channelayum pesitu iruka dooka😅😅😅

  • @gsaonenessgsaoneness9147
    @gsaonenessgsaoneness9147 6 місяців тому +3

    அகோரி இங்கிலீஷ் எல்லாம்மா பேசும்? நல்ல படிச்ச அகோரி போல!

  • @Karthika_Sudarshan.
    @Karthika_Sudarshan. 6 місяців тому

    16:35 - aids and I'll not spread through water da fraud 😂😂😂 it needs blood or any living cell . Parama padi da 😂😂😂

    • @K00711
      @K00711 6 місяців тому

      😅

  • @AnjuHemu-ug2bb
    @AnjuHemu-ug2bb 6 місяців тому +1

    Anga nalla purunga bro kalaiarasan iruka poraru 😅