காவல்துறைக்கு டப் கொடுத்த பாட்டி | Dharmapuri | Pennagaram | Eriyur

Поділитися
Вставка
  • Опубліковано 11 січ 2025

КОМЕНТАРІ • 313

  • @MarySelinasujatha
    @MarySelinasujatha 6 місяців тому +393

    பாட்டிக்கு பாடம் கற்று கொடுத்த ஆசிரியரை பாராட்ட வார்த்தைகள் இல்லை

    • @aruchamyd8878
      @aruchamyd8878 6 місяців тому

      இதற்கும் திராவிட மாடல தான் காரணம் என்பர

    • @DivyaT-mz1qy
      @DivyaT-mz1qy 6 місяців тому +5

      இந்த காலகட்டத்தில் உள்ள ஆசிரியர்கள் திறமை வாய்ந்தவர்கள் அல்ல

    • @purushothamansambandan5956
      @purushothamansambandan5956 6 місяців тому +4

      ஆசிரியர்கள் யாரும் சோடை போனவர்கள் இல்லை அதிக ஈடுபாடு கொண்டு கல்வி பயிலும் மாணவர்கள் தான் தேர்ச்சி அடைகிறார்கள் இது என்னுடைய அனுபவம்

    • @kalyanib1757
      @kalyanib1757 6 місяців тому +2

      ​@@DivyaT-mz1qyஅது மாதிரி இப்போது சொல்ல முடியாது. Tet,TRB தேர்வில் தேர்ச்சி பெற்றவரே வேலை பெற முடியும். அதனால் திறமை இருப்பவர் ஆசிரியராக முடியும்..அப்படியே வந்தாலும் மாணவரை கவரும் விதமாக பாடம் நடத்தும் திறமை வேண்டும்.

  • @stalinrosy5124
    @stalinrosy5124 6 місяців тому +100

    இதையே இந்த காலத்து பையன்,பொண்ணுட்ட குடுத்தா படிக்க தெரியாது😂😂😂.அந்த காலத்து பாட்டி சூப்பர் பாட்டி மா🎉🎉🎉🎉❤❤❤

  • @PGPFANCYSTORECONGRATULATIONS
    @PGPFANCYSTORECONGRATULATIONS 6 місяців тому +136

    துணிச்சல் தலை வணங்கிறேன் பாட்டி வாழ்க வளமுடன் 💐🙏🏻

  • @thayathaya1612
    @thayathaya1612 6 місяців тому +175

    எனது தாயாருக்கு வயது 84 அவருக்கும் இதே போன்று எழுதப்படிக்க தெரியும்! அரசு அலுவலகத்திற்கு சென்று கடிதங்களை படிப்பார் !அதிகாரிகள் ஆச்சரியத்துடன் பார்ப்பார்கள்! எங்கள் ஊரின் ஊராட்சி மன்ற தலைவராக இருக்கிறார் ! தமிழ்நாட்டின் அதிக வயதான ஊராட்சி மன்ற தலைவரும் எனது தாயார்தான்

    • @ManjuRajadurai
      @ManjuRajadurai 6 місяців тому +5

      🎉🎉🎉🎉

    • @antoselvaraj6831
      @antoselvaraj6831 6 місяців тому +2

      🎉

    • @AnnaDurai-xb8gf
      @AnnaDurai-xb8gf 6 місяців тому +7

      ஊழலில்சிக்காதபாட்டி.
      தலைவனங்குகிறேன்

    • @deviraniganesan9860
      @deviraniganesan9860 5 місяців тому +5

      வாழ்க வளமுடன்

    • @Devka1996
      @Devka1996 5 місяців тому +3

      சிறப்பு நன்றாக பார்த்து கொள்ளுங்கள் thaayarai 🎉🎉🎉🎉

  • @gamingyt5412
    @gamingyt5412 6 місяців тому +81

    கல்வி தேவையில்லை என நினைக்கும் தற்குரி களுக்கு சமர்ப்பணம்

  • @manoharanpv1851
    @manoharanpv1851 6 місяців тому +428

    கண்ணாடி போடாமல் படித்த பாட்டிக்கு வாழ்த்துக்கள். வணக்கங்கள்

    • @sankarvijaya140
      @sankarvijaya140 6 місяців тому +12

      ஆமாம்.நானும் அதைத்தான் சொல்ல நினைத்தேன் ❤

    • @M.SEERALANSAKTHI.
      @M.SEERALANSAKTHI. 6 місяців тому +4

      நானும் தான்

    • @AnnaDurai-xb8gf
      @AnnaDurai-xb8gf 6 місяців тому +4

      அந்தக்காலாத்துஉணவு.மாற்றுக்கருத்து.இருந்தாபதில்தாருங்க

    • @vijayakumar4213
      @vijayakumar4213 Місяць тому

      வீனாபோன விஞ்ஞானத்தால் மனித குலம் அழிந்து வருகிறோம் இதைப் புரியாமல் உலகம் முழுவதும் உள்ள மக்கு மக்களுக்கு புத்தி வராது விஜயகுமார் தேவேந்திரன் கோவை வழக்கறிஞர் குடும்பத்தினர்

  • @rajendranrajendran7781
    @rajendranrajendran7781 6 місяців тому +85

    கல்வி ஒன்றே மிக சிறந்த ஆயுதம்

  • @abdulwahid7561
    @abdulwahid7561 6 місяців тому +77

    Old is not only gold
    but also bold.
    பாட்டி ஒரு super party.

  • @அம்முக்குடி
    @அம்முக்குடி 2 місяці тому +12

    இதுமாதிரி வீடியோக்கள் போட்டால் பார்ப்பதற்க்கு எவ்வளவு மகிழ்ச்சியாக உள்ளது 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 வாழ்த்துக்கள் பாட்டி ❤❤❤❤❤❤❤❤

  • @m..sivanarulsivanadiyar2583
    @m..sivanarulsivanadiyar2583 6 місяців тому +40

    கற்றவருக்கு செல்லும் இடமெல்லாம் சிறப்பு.

  • @tvrsmani
    @tvrsmani 5 місяців тому +28

    91 வயது முதுமையில் மூக்குக் கண்ணாடி உதவியின்றி..🤔 அனைவரும் உங்களைப் போல் ஆரோக்கியமாக வாழ வேண்டும் 🙏

  • @Palanisamy-vi7ec
    @Palanisamy-vi7ec 6 місяців тому +96

    வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் தாயே🙏🏻🙏🏻🙏🏻

  • @mdurga5013
    @mdurga5013 6 місяців тому +171

    இதுபோல பாட்டிகளை தேர்வு செய்து காலி பணியிடங்களை அரசு பூர்த்தி செய்யனும்🤣🤣🤣

  • @samsathbegum2943
    @samsathbegum2943 Місяць тому +6

    இப்ப படிப்பு இப்படி இல்லை. வாழ்த்துக்கள் பாட்டி. உங்கள் கோரிக்கை உண்மையாக இருந்தால் வெற்றி உங்களுக்கு தான் பாட்டி.

  • @SRIINDUSTRY
    @SRIINDUSTRY 6 місяців тому +235

    இந்த பாட்டியை தமிழ்நாட்டின் முதல்வராக ஆக்கலாம் எல்லா தகுதியும் உள்ளது

    • @chellamm1467
      @chellamm1467 6 місяців тому +4

      😂😂😂😂😂

    • @vishnucreative2779
      @vishnucreative2779 6 місяців тому +2

      ​@@chellamm1467 😂😂

    • @vgkrishna8496
      @vgkrishna8496 6 місяців тому +12

      இப்ப உள்ள கபோதிக்கு பாட்டி சூப்பர்

    • @pandug2304
      @pandug2304 6 місяців тому +2

      Super

    • @AnnaDurai-xb8gf
      @AnnaDurai-xb8gf 6 місяців тому +1

      எங்கோஇடிக்கே

  • @MadhanKumar-dn5td
    @MadhanKumar-dn5td 6 місяців тому +70

    வாழ்த்துக்கள் பாட்டி

  • @SafiyyaSafi-d9e
    @SafiyyaSafi-d9e Місяць тому +6

    வாழ்த்த வயது இல்லை பாட்டிமா வணங்குகிறேன் எல்லாம் வல்ல இறைவன் அருளால் உங்களுக்கு உடல் ஆரோக்கியமாக இருக்க இறைவனை வேண்டுகிறேன் 🤲

  • @srinivasanm4875
    @srinivasanm4875 6 місяців тому +48

    ஐயா காமராஜர் காலத்தின் படிப்பு எப்படி இருக்கிறது தரமான கல்வி

  • @mohanmuthusamy6046
    @mohanmuthusamy6046 5 місяців тому +13

    👌👍❤️🙏🌹💞👍 சூப்பர் அருமை பாட்டி வாழ்த்துக்கள் நீண்ட ஆயுளோடு இறைவனின் அருளால் நோய் நொடி இன்றி வாழவும்

  • @Veeramanijothi-x2s
    @Veeramanijothi-x2s 6 місяців тому +30

    மிகவும் அருமை வாழ்த்துக்கள் பாட்டி

  • @suriaselvid5258
    @suriaselvid5258 6 місяців тому +34

    வாழ்த்துக்கள் அம்மா வாழ்க வளமுடன் நலமுடன்

  • @manjulas7865
    @manjulas7865 6 місяців тому +27

    தொடர்ந்து படித்து பயிற்சி எடுத்திருக்கார்❤❤❤

  • @mozhisana
    @mozhisana 6 місяців тому +19

    எப்போதும் நம்முடன் இருப்பது கல்வி மட்டுமே

  • @krishnamoorthys3470
    @krishnamoorthys3470 6 місяців тому +10

    பாட்டி யின் தமிழ் மிகவும் நன்றாக இருந்தது அவனுக்கு வேண்டிய உதவி செய்யவும்

  • @selvabagyamn6512
    @selvabagyamn6512 6 місяців тому +32

    கல்வியின் சிறப்பு

  • @a.ariyagoundan5615
    @a.ariyagoundan5615 6 місяців тому +18

    அந்த காலத்தில் படிக்கச் சென்றார்கள் அதே போல் ஆசிரியர் நல்லவர்களாக இருந்தார்கள் ஆனால் இப்பொழுது இருக்கும் மாணவர்கள் ஆசிரியர்களை அடிக்கிறார்கள் எனவே எங்கே தொலைந்து போகட்டும் என்று ஆசிரியர்கள் விட்டுவிடுகிறார்கள் இதுதான் இன்றைய நிலை

  • @anusharaman9446
    @anusharaman9446 5 місяців тому +16

    என் தாயார் 1938ம்ஆண்டு 1943வரை ஶ்ரீ விலலிபுத்தூர் உள்ள கான்வென்ட் 6ம் வகுப்பு வரை படித்தவர்.என் தாய் கங்கு சரளமாக ஆங்கிலம் பேசும் திறமை உள்ளது என்பதை 2000 ஆண்டில் தெரிந்து கொண்டேன்.தம்பி பையனுக்கு வீட்டு பாடத்தில் உதவி செய்யும் போதே கண்டுபிடித்தேன்.
    அதேபோல் இந்தி எழுத படிக்க தெரியும்.
    வயர்கூடை பின்னுவார்கள்.

  • @rajkumarr60
    @rajkumarr60 5 місяців тому +11

    ஆறுமுகம்மாள் நூறு ஆண்டுகளுக்கு வாழ வாழ்த்துக்கள்

  • @RajA-uu9iy
    @RajA-uu9iy 6 місяців тому +9

    The teacher of this patty was memorable and highly appreciated

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 6 місяців тому +19

    சூப்பர் பாட்டி ‌👏👏👏👍

  • @M.SEERALANSAKTHI.
    @M.SEERALANSAKTHI. 6 місяців тому +12

    என் இனிய வாழ்த்துக்கள் அம்மா வணக்கம்

  • @SuryaSurya-t1l6o
    @SuryaSurya-t1l6o 6 місяців тому +16

    அந்த பாட்டி மாதிரி படிச்சவங்க எல்லாம் ஒரு மூலையில் இருக்கிறாங்க ஆனா எல்லாரும் ஒரு பிரச்சனையில் தான் அந்த படிச்சவங்க எல்லாருக்குமே கண்ணன் தெரியுது எப்பயுமே அவங்க லாஸ்ட்டா சாவுற வரைக்கும் கஷ்டப்பட்டு தான் இருக்காங்க படிச்சு இருந்து மூளையில் தான் கிடக்கிறாங்க

  • @Madhavan.C369
    @Madhavan.C369 6 місяців тому +17

    1946லே படித்த படிப்பு. ஆனால் இப்போ திமுக நாங்கள் தான் எல்லாரையும் படிக்க வைத்தோம் என்று பித்திக் கொண்டு இருக்கு

  • @karthiv4977
    @karthiv4977 6 місяців тому +16

    Super Patti.. Many Govt servants can not do this.. why?

  • @sathiyavazhiagilaa.s5544
    @sathiyavazhiagilaa.s5544 6 місяців тому +31

    🙏🌹👣🌹🙇‍♂️🙇‍♂️🌹🌹🧕🌹🌹👏👏👏அருமையான வாசிப்பு பாட்டி வணக்கம் 🙏🙏🙏வணங்கி கொள்கிறேன் 🙏 தங்களை வாழ்த்த வயது இல்லை. 🙏🙏🙏🙏🧘‍♂️🧘‍♂️GOD WILL SUPORT YOU MY DEAR GRANDMA 🎉🎉🎉🎉

  • @SelviSelvi-wp2wz
    @SelviSelvi-wp2wz 6 місяців тому +6

    சூப்பரம்மா வாழ்த்துக்கள் வணங்குகிறோம்

  • @rathanreviews
    @rathanreviews 6 місяців тому +13

    பாட்டிக்கு வணக்கம் 🙏💯✔️

  • @marichamym1093
    @marichamym1093 6 місяців тому +30

    வாழ்த்துக்கள் அம்மா

  • @m.kaliyaperumal.m.kaliyape2640
    @m.kaliyaperumal.m.kaliyape2640 6 місяців тому +20

    அந்த கால 8 ம் வகுப்பு E sslc. 11ம் வகுப்பு தான் sslc.
    கல்லூரி படிப்பில் சேர PUC ஒரு வருடம் . எம்ஜிஆர் ஆட்சியில் 10 + 2 ஆக கொண்டு வந்தார்.

  • @k.padmanabanpadthu1713
    @k.padmanabanpadthu1713 6 місяців тому +10

    very good mother

  • @rajank3194
    @rajank3194 6 місяців тому +20

    அம்மா வாழ்த்துகள்

  • @sheikhdawood8519
    @sheikhdawood8519 6 місяців тому +4

    வாழ்த்துக்கள் அம்மா வாழ்கநலமுடன் வாழ்கபல்லாண்டு

  • @elavarasanelavarasan9266
    @elavarasanelavarasan9266 6 місяців тому +12

    கல்வி தரம் பண்டைய காலத்தில் நன்றாக இருந்துல்லது

  • @ponrajponraj139
    @ponrajponraj139 6 місяців тому +10

    இந்தியன் 3 பாட்டி👮😊
    பார்த்து பாட்டி: நீங்கள் படிப்பதை பார்த்து' திமுகவில் உள்ள ஆர் எஸ் பாரதி நாங்கள் போட்டு பிச்சையினால் என்று சொல்லிவிடுவான்😊

  • @michaelpandian836
    @michaelpandian836 6 місяців тому +11

    வாழ்த்துக்கள். பாட்டி.

  • @mahabaelove9650
    @mahabaelove9650 6 місяців тому +21

    வாழ்த்துக்கள் பாட்டி வாழ்க தமிழ் 🎉🎉🎉🎉🎉

  • @aruchamyd8878
    @aruchamyd8878 6 місяців тому +216

    90 வருடங்களுக்கு முன் கல்வியின் தரம் எப்படி இருந்தது என்று தெரிகிறது ஆனால் இப்பொது திராவிட மாடலில் படிப்பு....?

    • @SivaRaj-oz8bn
      @SivaRaj-oz8bn 6 місяців тому +7

      அப்போதும் இப்போதும், திராவிட மாடல்தான் சிறப்பு

    • @aruchamyd8878
      @aruchamyd8878 6 місяців тому +6

      @@SivaRaj-oz8bn 90 வருடங்களுக்கு முன் திராவிட மாடல் இல்லை ஊழல் மது ஏமாற்றுதல் தான் திராவிட மாடல்

    • @hrsmani
      @hrsmani 6 місяців тому +6

      இப்போது திராவிடமாடலில் படிப்பிற்கு பதிலாக குடிக்கவும் கொள்ளையடிக்கவும் கற்றுத்தரப்படுகிறது.

    • @AnnaDurai-xb8gf
      @AnnaDurai-xb8gf 6 місяців тому +1

      கல்வித்தரம்.இல்லைஎநினேக்கேன்.உணவுபழக்கவழக்கம்.கண்பார்வைதான்உண்மை

    • @angappans991
      @angappans991 6 місяців тому

      ​@@SivaRaj-oz8bndravida.model.appa.enge.erunthathunnu.solluda.mundam

  • @mozhimozhi4441
    @mozhimozhi4441 5 місяців тому +2

    பாட்டி படித்த பள்ளிக்கும் அவருக்கு கற்றுக்கொடுத்த ஆசிரியருக்கும் தலைவணங்குகிறேன்.

  • @SulAha-g5b
    @SulAha-g5b 6 місяців тому +15

    சூப்பர்

  • @SRIINDUSTRY
    @SRIINDUSTRY 6 місяців тому +9

    Supper பாட்டி

  • @moonCookings
    @moonCookings 6 місяців тому +11

    ஆயா அருமை

  • @ramarperumal3934
    @ramarperumal3934 6 місяців тому +8

    வணங்குகிறேன் தாயே 🙏🙏🙏🙏🙏

  • @sowkathAli-hr1os
    @sowkathAli-hr1os 2 місяці тому +3

    3ஆம் வகுப்பு படித்த உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பாட்டி.🥇

  • @azeezbasha1166
    @azeezbasha1166 5 місяців тому +2

    I humbly SALUTE you grandma. May Almighty Allah grant you many more years to live with good health . Aameen.

  • @R.VijayaR.Vijaya-m7c
    @R.VijayaR.Vijaya-m7c Місяць тому +1

    வெரி நைஸ் பாட்டி, ரொம்ப அருமை பாட்டி 🙏

  • @ShanmugamN-bt3bo
    @ShanmugamN-bt3bo 6 місяців тому +8

    Arumai. Parattukkal

  • @ramesha1591
    @ramesha1591 5 місяців тому +3

    3rd standard 😮😮😮91age😮😮😮❤super Patti amma🎉God-bless

  • @premalathalakshmanan3116
    @premalathalakshmanan3116 5 місяців тому +2

    Amma, arumaie great super. We appreciate your act .

  • @theeppori8437
    @theeppori8437 4 місяці тому +2

    கண்ணில் கண்ணாடி அணியாமல் எவ்வித தடுமாற்றமும் இன்றி வாசிக்கும் இந்த அம்மையாருக்கு நல் வாழ்த்துக்கள்

  • @don653
    @don653 6 місяців тому +7

    Great Grandma ..

  • @jamaluddinmohamed9733
    @jamaluddinmohamed9733 6 місяців тому +23

    இவரை ஸ்டாலினுக்கு ஆசிரியராக அமர்த்த பரிந்துரை செய்ய வேண்டும்

    • @tamaraipoo6299
      @tamaraipoo6299 6 місяців тому

      Yenda thidirnu Stalin na pudichi vooooo pu reh?

    • @santhoshsaran7399
      @santhoshsaran7399 6 місяців тому +5

      @@tamaraipoo6299பிழையின்றி பார்த்து படிக்க தெரியாது ஆனால் முதல்வர் 😚😁😂😃

  • @nadarajyogaratnam7958
    @nadarajyogaratnam7958 6 місяців тому +13

    சுடலைக்கு, வகுப்பெடுக்க சிபார்பு செய்யவும் 😢😢😂கனம் கோர்ட்டார் அவர்களே 🙏🙏🙏

  • @muthusamysolaivadivel6805
    @muthusamysolaivadivel6805 6 місяців тому +15

    பாட்டி வசிப்பது போல முதல்வர் பிழை இல்லாமல் வசித்துவிட்டால். பிரதமர் ஆக்கலாம்

  • @mathoorswamy392
    @mathoorswamy392 5 місяців тому +4

    பெண்கள் அனைவரும் இவை போன்ற விவரமாக இருக்கலாமே!

  • @Veeraraj1234-ix7iu
    @Veeraraj1234-ix7iu 6 місяців тому +8

    தூள் கிளப்பும் பாட்டி 😂😂😂😂🎉🎉🎉

  • @Velli-u8u
    @Velli-u8u 5 місяців тому +2

    என் அம்மா அவ்வளவு கதை படிப்பார்கள். 83 வயது. ஒரு வாரம் மு‌ன்பு காலம் ஆகிவிட்டr

  • @saipriyadharshinisairam5145
    @saipriyadharshinisairam5145 5 місяців тому +5

    90 வருடங்களுக்கு முன்பு எங்கடா திராவிடம்? காமராஜர் கல்வி தான். ஊழல் திராவிடம் இல்லை இல்லவே இல்லை

  • @BalaRgs
    @BalaRgs 6 днів тому +1

    இப்படியே எல்லாரும் படிக்க ஆரம்பிச்சுட்டா...
    கண் கண்ணாடி, பிரேம் விற்கிறவங்களோட 4:24 கதி... அதோ கதிதான்
    இந்தத் தாய் நீடூழி வாழ்க... இளைய சமுதாயத்திற்கு முன்
    மாதிரியாக...

  • @RajaguruM-m7x
    @RajaguruM-m7x 6 місяців тому +12

    Valthukal amma .

  • @malathimunusamy9646
    @malathimunusamy9646 Місяць тому +2

    Super nice❤❤😊😊

  • @karthikkalidas9194
    @karthikkalidas9194 6 місяців тому +20

    அம்மா super🎉

  • @VigneshVignesh-cc8gq
    @VigneshVignesh-cc8gq 6 місяців тому +4

    Tamil Amma ❤❤❤❤

  • @GovindharajA-e3w
    @GovindharajA-e3w 4 місяці тому +1

    ஊர் உடைய படிப்புக்கு என்னுடைய வாழ்த்துக்கள்

  • @g4622
    @g4622 6 місяців тому +7

    Congratulations 🎉 Amma

  • @ShajahanShajahan-xt4vl
    @ShajahanShajahan-xt4vl 6 місяців тому +3

    Mam Very Talant Congratulations 👏

  • @TamilselviVeerasekar-ws4ik
    @TamilselviVeerasekar-ws4ik 17 днів тому +2

    😢such

  • @bairavanchinnathambi7007
    @bairavanchinnathambi7007 6 місяців тому +2

    அருமை தாதாத்தம்மா

  • @rajmanimozhi5095
    @rajmanimozhi5095 6 місяців тому +5

    🙏🙏god bless you

  • @ramadossnatarajan1226
    @ramadossnatarajan1226 6 місяців тому +25

    அந்த.லேடி.அதிகாரியை.பனிஇடைநிங்கம்செய்யவேன்டும்

  • @RKalaiselvi-bh6gi
    @RKalaiselvi-bh6gi 6 місяців тому +3

    Superபாட்டி❤🎉

  • @ramakrishnanrmm1507
    @ramakrishnanrmm1507 5 місяців тому +2

    தாயே உன் அறிவுக்கு தமிழ் நாடே தலை வணங்கும்.

  • @balamuruganmurugan1331
    @balamuruganmurugan1331 5 місяців тому +2

    Super arumai valthukkal

  • @pavipavi9272
    @pavipavi9272 5 місяців тому +2

    Vera level 👌👏👏👏👏👏👏

  • @chandrababu7800
    @chandrababu7800 15 днів тому +2

    Super hero grandma

  • @vasanthenterprises8516
    @vasanthenterprises8516 6 місяців тому +2

    Semma....... Annai ye thankal ennum pallandu arokiyathudan vala vendum

  • @MuruganMurugan-qp4te
    @MuruganMurugan-qp4te 6 місяців тому +6

    சுப்பர்மா

  • @kumarblore2003
    @kumarblore2003 6 місяців тому +3

    சூப்பர் பாட்டி.

  • @HappyFlamingoBirds-tc1hn
    @HappyFlamingoBirds-tc1hn 5 місяців тому +2

    வாழ்த்துக்கள்.அம்மா

  • @sagayamarychristina.s6570
    @sagayamarychristina.s6570 5 місяців тому +2

    V.Good Amma 🎉

  • @suriyas-ot4wm
    @suriyas-ot4wm 5 місяців тому +2

    Super amma🙏☺

  • @isravelsnacked2768
    @isravelsnacked2768 6 місяців тому +5

    வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்

  • @hhh334
    @hhh334 6 місяців тому +3

    Super patti ❤love you😊

  • @BarathprabhakarnBarathprabhaka
    @BarathprabhakarnBarathprabhaka 4 місяці тому +1

    சூப்பர் பாட்டி உங்க காலை தொட்டு கும்பிடுறேன்

  • @sureshM-pt7jd
    @sureshM-pt7jd 4 місяці тому +1

    Superb Amma

  • @velvizhigovindaraju8613
    @velvizhigovindaraju8613 5 місяців тому +2

    சூப்பர்பாட்டி

  • @SHYAMUM-co2ko
    @SHYAMUM-co2ko 6 місяців тому +5

    Super padi

  • @skumarskumar2735
    @skumarskumar2735 4 місяці тому +1

    பாட்டிக்கு வாழ்த்துக்கள்

  • @mozhimozhi4441
    @mozhimozhi4441 5 місяців тому +1

    வாழ்த்துகள் மகிழ்ச்சி

  • @ManiMekalai-j4l
    @ManiMekalai-j4l 5 місяців тому +2

    பாதம் பணிந்து வணங்குகிறேன் பாட்டிமா

  • @jairagavsarath6949
    @jairagavsarath6949 6 місяців тому +7

    Dharmam Vellum , Dharmame Vellum