Dharmapuri Times
Dharmapuri Times
  • 119
  • 782 230
காசுக்காக செயல்படுகிறது திமுக அரசு | Madurai | PMK | Tungsten | Protest | Anbumani @dpitimes
Madurai Melur PMK Party Tungsten Protest Anbumani Ramadoss press meet speech #madurai #pmk #anbumaniramadoss
Join this channel to get access to perks:
ua-cam.com/channels/lnlQoXlB3QLtZiDva5FkZQ.htmljoin
Follow us:
UA-cam: www.youtube.com/@dpitimes
Facebook: dharmapuritimes
Instagram: dharmapuritimes
Twitter: times26174
threads: www.threads.net/@dharmapuritimes
About Dharmapuri Times
"Welcome to the Dharmapuri Times, This is Dharmapuri News channel, your go-to source for the latest updates, happenings, and insights from Dharmapuri District and its surrounding areas. We strive to bring you timely and accurate news coverage, ranging from local events, community initiatives, cultural celebrations, to developmental projects and government policies impacting our region. Stay connected with us to stay informed, engaged, and empowered with the news that matters most to you in Dharmapuri District. Don't forget to like, share, and subscribe to never miss an update! Together, let's stay connected and informed about our vibrant community."
Переглядів: 80

Відео

நமக்கு சோறு போட்ட மண்ணு அதை மீட்க எந்த எல்லைக்கும் போவோம் | Madurai | PMK | Tungsten @dpitimes
Переглядів 40014 днів тому
Madurai tungsten Protest PMK Party leader Dr Anbumani Ramadoss Speech About Tungsten tender and DMK Government Join this channel to get access to perks: ua-cam.com/channels/lnlQoXlB3QLtZiDva5FkZQ.htmljoin Follow us: UA-cam: www.youtube.com/@dpitimes Facebook: dharmapuritimes Instagram: dharmapuritimes Twitter: times26174 threads: www.threads.net/@dharmapur...
தென்கரைக்கோட்டை ஏரி விரிசலடைந்தது | Harur News | Dharmapuri @dpitimes
Переглядів 6328 днів тому
#harur #pappiraddipatti #kadathoor Join this channel to get access to perks: ua-cam.com/channels/lnlQoXlB3QLtZiDva5FkZQ.htmljoin Follow us: UA-cam: www.youtube.com/@dpitimes Facebook: dharmapuritimes Instagram: dharmapuritimes Twitter: times26174 threads: www.threads.net/@dharmapuritimes About Dharmapuri Times "Welcome to the Dharmapuri Times, this is Dhar...
முதியவர் மீது இருசக்கர வாகனம் மோதல் | Palakkodu News | Dharmapuri @dpitimes
Переглядів 3228 днів тому
#dharmapurinews #palakkodu #dharmapuri Join this channel to get access to perks: ua-cam.com/channels/lnlQoXlB3QLtZiDva5FkZQ.htmljoin Follow us: UA-cam: www.youtube.com/@dpitimes Facebook: dharmapuritimes Instagram: dharmapuritimes Twitter: times26174 threads: www.threads.net/@dharmapuritimes About Dharmapuri Times "Welcome to the Dharmapuri Times, this is ...
கடை அடைப்பு போராட்டம் நிச்சயம் வெற்றி பெறும் | Dharmapuri | PMK | GK Mani | @dpitimes
Переглядів 4883 місяці тому
On October 4 in Dharmapuri, a half-day shop closure protest will be held on behalf of the PMK party, the Honorable President of the PMK and MLA of Pennagaram GK Mani met the press and gave the information. #dharmapuri #pennagaram #pmk Join this channel to get access to perks: ua-cam.com/channels/lnlQoXlB3QLtZiDva5FkZQ.htmljoin Follow us: UA-cam: www.youtube.com/@dpitimes Facebook: ...
பி எஸ் 6 மோட்டார் பயிற்சி அளிக்கும் நிகழ்ச்சி | Pennagaram Taluk | Two-wheeler Mechanic @dpitimes
Переглядів 1043 місяці тому
Two-Wheeler Motor Vehicle Repairers Welfare Association PS6 motor training programme #pennagaram #taluk #news Join this channel to get access to perks: ua-cam.com/channels/lnlQoXlB3QLtZiDva5FkZQ.htmljoin Follow us: UA-cam: www.youtube.com/@dpitimes Facebook: dharmapuritimes Instagram: dharmapuritimes Twitter: times26174 threads: www.threads.net/@dharmapuri...
வேண்டவே வேண்டாம் என கெஞ்சினேன் | PMK | Salem | Arul Ramadoss | MLA
Переглядів 1,7 тис.3 місяці тому
Salem PMK MLA Arul Ramadoss, Press Meet #salem #pmk #arulramadoss #pressmeet Join this channel to get access to perks: ua-cam.com/channels/lnlQoXlB3QLtZiDva5FkZQ.htmljoin Follow us: UA-cam: www.youtube.com/@dpitimes Facebook: dharmapuritimes Instagram: dharmapuritimes Twitter: times26174 threads: www.threads.net/@dharmapuritimes About Dharmapuri Times "Wel...
தர்மபுரியில் திமுக பாமக இடையே போதல் | Pennagaram | New Bus stand | PMK | DMK | Protest @dpitimes
Переглядів 1,6 тис.3 місяці тому
In Dharmapuri, the DMK-PMK clashed Postponement of Pennagaram Bus Bhumi Puja The police were stunned #pennagaram #dmk #pmk #newbustand #protest Join this channel to get access to perks: ua-cam.com/channels/lnlQoXlB3QLtZiDva5FkZQ.htmljoin Follow us: UA-cam: www.youtube.com/@dpitimes Facebook: dharmapuritimes Instagram: dharmapuritimes Twitter: times26174 th...
ஒகேனக்கல் காவிரி ஆற்றிற்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது | Hogenakkal Waterfalls @dpitimes
Переглядів 3023 місяці тому
The flow of water in the hogenagkkal Cauvery river has increased. As of yesterday evening, the water flow has increased to 16,000 cu ft, which was 14,000 cu ft. #hogenakkal #hogenakkalwaterfalls #hogenakkalfalls Join this channel to get access to perks: ua-cam.com/channels/lnlQoXlB3QLtZiDva5FkZQ.htmljoin Follow us: UA-cam: www.youtube.com/@dpitimes Facebook: dharmapuritimes Instagr...
நீர்வரத்து வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடி | Hogenakkal Waterfalls | Pennagaram Taluk News @dpitimes
Переглядів 1104 місяці тому
The flow of water in Okenakal Kaveri river is going up to 25 thousand cubic feet per second due to heavy rain in Cauvery areas of Tamil Nadu, the water flow in Okenakal Cauvery river was going up to 22 thousand cubic feet per second as of yesterday evening and now it is going up to 25 thousand meters per second as of morning. A ban on bathing and travel in the river has been imposed due to the ...
ஸ்ரீ எல்லம்மாள் ஆலய கும்பாபிஷேக விழா | Pennagaram Taluk News | Madam Village @dpitimes
Переглядів 1814 місяці тому
ஸ்ரீ எல்லம்மாள் ஆலய கும்பாபிஷேக விழா | Pennagaram Taluk News | Madam Village @dpitimes
உணவக உரிமையாளரை தாக்க முயன்ற எஸ் எஸ் ஐ சஸ்பெண்ட் | Dharmapuri News | Dharmapuri Police @dpitimes
Переглядів 5284 місяці тому
உணவக உரிமையாளரை தாக்க முயன்ற எஸ் எஸ் ஐ சஸ்பெண்ட் | Dharmapuri News | Dharmapuri Police @dpitimes
பென்னாகரத்தில் சந்தனக்கூடு திருவிழா | Dharmapuri News | Pennagaram News | santhana koodu @dpitimes
Переглядів 2164 місяці тому
பென்னாகரத்தில் சந்தனக்கூடு திருவிழா | Dharmapuri News | Pennagaram News | santhana koodu @dpitimes
மகா சங்கடஹர சதுர்த்தி பூஜை | Dharmapuri News | Pennagaram Taluk News | sangada chaturthi @dpitimes
Переглядів 2354 місяці тому
மகா சங்கடஹர சதுர்த்தி பூஜை | Dharmapuri News | Pennagaram Taluk News | sangada chaturthi @dpitimes
வேண்டாம் என்றால் வெட்டி விடுவது திமுகவின் வாடிக்கை | Dharmapuri News | Pennagaram News @dpitimes
Переглядів 894 місяці тому
வேண்டாம் என்றால் வெட்டி விடுவது திமுகவின் வாடிக்கை | Dharmapuri News | Pennagaram News @dpitimes
தர்மபுரியில் சட்டமன்ற மனுக்கள் குழு திடீர் ஆய்வு | Dharmapuri | Pennagaram @dpitimes
Переглядів 1914 місяці тому
தர்மபுரியில் சட்டமன்ற மனுக்கள் குழு திடீர் ஆய்வு | Dharmapuri | Pennagaram @dpitimes
டெண்டர் படிவத்தை, பிடுங்கி சென்ற துணை சேர்மன் | Pennagaram Taluk News | Dharmapuri @dpitimes
Переглядів 8404 місяці тому
டெண்டர் படிவத்தை, பிடுங்கி சென்ற துணை சேர்மன் | Pennagaram Taluk News | Dharmapuri @dpitimes
நிலத்தகராரில் இரு தரப்பினரிடையே மோதல் பரபரப்பு சிசிடிவி காட்சிகள் | Pennagaram | Ariyur @dpitimes
Переглядів 2684 місяці тому
நிலத்தகராரில் இரு தரப்பினரிடையே மோதல் பரபரப்பு சிசிடிவி காட்சிகள் | Pennagaram | Ariyur @dpitimes
ஒரு வருடமா குடிக்க தண்ணீர் இல்லை | Pennagaram Ariyur Sigarahalli News @dpitimes
Переглядів 1484 місяці тому
ஒரு வருடமா குடிக்க தண்ணீர் இல்லை | Pennagaram Ariyur Sigarahalli News @dpitimes
ஒகேனக்கலில் அடித்து செல்லப்பட்ட சுற்றுலா பயணி | Hogenakkal Waterfalls update @dpitimes
Переглядів 2504 місяці тому
ஒகேனக்கலில் அடித்து செல்லப்பட்ட சுற்றுலா பயணி | Hogenakkal Waterfalls update @dpitimes
பச்சியம்மன் குட்டி முனியப்பன் கலை கட்டிய கோவில் திருவிழா | Pennagaram News @dpitimes
Переглядів 4415 місяців тому
பச்சியம்மன் குட்டி முனியப்பன் கலை கட்டிய கோவில் திருவிழா | Pennagaram News @dpitimes
பாமக சார்பில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் | Dharmapuri News | PMK News | GK Mani @dpitimes
Переглядів 485 місяців тому
பாமக சார்பில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் | Dharmapuri News | PMK News | GK Mani @dpitimes
ஐந்து அறிவு ஜீவன்களை மீட்ட ஆறறிவு ஜீவன்கள் | Dharmapuri News | Hogenakkal News | @dpitimes
Переглядів 515 місяців тому
ஐந்து அறிவு ஜீவன்களை மீட்ட ஆறறிவு ஜீவன்கள் | Dharmapuri News | Hogenakkal News | @dpitimes
ஒகேனக்கல்லில் மீண்டும் வெள்ளப்பெருக்கு | Hogenakkal | Waterfall | Pennagaram @dpitimes
Переглядів 2395 місяців тому
ஒகேனக்கல்லில் மீண்டும் வெள்ளப்பெருக்கு | Hogenakkal | Waterfall | Pennagaram @dpitimes
குப்பைமேடாக மாறும் கிராமம் | Dharmapuri | Pennagaram | Ariyur | Hogenakkal @dpitimes
Переглядів 1095 місяців тому
குப்பைமேடாக மாறும் கிராமம் | Dharmapuri | Pennagaram | Ariyur | Hogenakkal @dpitimes
செயற்கை நீர்வீழ்ச்சி அமைக்க வேண்டும் | Dharmapuri | Hogenakkal | PMK | GK Mani @dpitimes
Переглядів 505 місяців тому
செயற்கை நீர்வீழ்ச்சி அமைக்க வேண்டும் | Dharmapuri | Hogenakkal | PMK | GK Mani @dpitimes
திடீர் ஆய்வில் இறங்கிய ஆட்சியர் | Dharmapuri | Pennagaram | Collector Santhi @dpitimes
Переглядів 2,6 тис.5 місяців тому
திடீர் ஆய்வில் இறங்கிய ஆட்சியர் | Dharmapuri | Pennagaram | Collector Santhi @dpitimes
ஒகேனக்கல்லில் நீர்வரத்து குறைந்தது | Dharmapuri | Hogenakkal | Pennagaram | waterfall @dpitimes
Переглядів 5115 місяців тому
ஒகேனக்கல்லில் நீர்வரத்து குறைந்தது | Dharmapuri | Hogenakkal | Pennagaram | waterfall @dpitimes
உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் மாவட்ட ஆட்சியர் சாந்தி உத்தரவு | Dharmapuri |K santhi @dpitimes
Переглядів 5545 місяців тому
உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் மாவட்ட ஆட்சியர் சாந்தி உத்தரவு | Dharmapuri |K santhi @dpitimes
விவசாயிகள் வயிற்றில் அடிக்காதீர் | Dharmapuri | Avinashi | BJP | Annamalai | Press meets @dpitimes
Переглядів 1,2 тис.5 місяців тому
விவசாயிகள் வயிற்றில் அடிக்காதீர் | Dharmapuri | Avinashi | BJP | Annamalai | Press meets @dpitimes

КОМЕНТАРІ

  • @balum5449
    @balum5449 16 годин тому

    Hats off to the old but educated lady.

  • @mssivanolims98
    @mssivanolims98 2 дні тому

    🙏👌👌👌👌👌👌👌👌👌

  • @RajaRaja-p1j4b
    @RajaRaja-p1j4b 2 дні тому

    Super❤❤❤

  • @elanselviselvi3316
    @elanselviselvi3316 3 дні тому

    அண்ணா திமுக ஆட்சியில் கல்வி எப்படி இருந்தது தமிழ்நாட்டு மக்களுக்கு தெரியும் எதற்கெடுத்தாலும் திராவிட மாடல் ஆட்சியை குறை சொல்வது அதுல என்ன அவ்வளவு சந்தோஷம், மற்ற ஆட்சியை விட திமுக ஆட்சி மிகவும் சிறந்த ஆட்சி என்று மத்திய அரசு கூறியுள்ளது,

  • @rangarajansrinivasan2170
    @rangarajansrinivasan2170 4 дні тому

    She learned only with the help of dhravida model government.

  • @anandharajasai
    @anandharajasai 4 дні тому

    கல்வியே அழியாச் செல்வம் நிலையான செல்வம்

  • @KokilambalKokila-x1u
    @KokilambalKokila-x1u 6 днів тому

    நாங்கள்தான் படிக்க வைத்தோன்னு சொல்லும் 70 வருட தீம்க சில்லறைகளே எங்க இருக்கீங்க, எங்க பாட்டி படிப்பதை பார்த்து அசந்து போய் நிற்கும் காவலர்களில் பல பேருக்கு ஒழுங்கா தமிழ் படிக்கத் தெரியாது

  • @BalaRgs
    @BalaRgs 6 днів тому

    இப்படியே எல்லாரும் படிக்க ஆரம்பிச்சுட்டா... கண் கண்ணாடி, பிரேம் விற்கிறவங்களோட 4:24 கதி... அதோ கதிதான் இந்தத் தாய் நீடூழி வாழ்க... இளைய சமுதாயத்திற்கு முன் மாதிரியாக...

  • @rajeswarir1206
    @rajeswarir1206 13 днів тому

    முதலமௌச்சரைப படிக்கச் சொல்லுங்க.

  • @elangoelanselvi
    @elangoelanselvi 14 днів тому

    neyveli enna aachi

  • @nagarajanagarancheri5504
    @nagarajanagarancheri5504 14 днів тому

    ஆமாங்க எல்லா நிலமும் தைலாபுரத்தில் சொந்தம்

  • @chandrababu7800
    @chandrababu7800 15 днів тому

    Super hero grandma

  • @m..sivanarulsivanadiyar2583
    @m..sivanarulsivanadiyar2583 16 днів тому

    பஞ்சபாண்டவர் நிலையில் தமிழ் நாட்டின் நிலை.

  • @TamilselviVeerasekar-ws4ik
    @TamilselviVeerasekar-ws4ik 17 днів тому

    😢such

  • @DhatchanaAmsa
    @DhatchanaAmsa 20 днів тому

    ❤❤❤❤❤❤❤

  • @arasappanarasappan7917
    @arasappanarasappan7917 22 дні тому

  • @anvarhussain3791
    @anvarhussain3791 27 днів тому

    பாட்டியயைபிரதமரின்செயலாலர்ஆக்கலாம்

  • @duraiswamiac3723
    @duraiswamiac3723 29 днів тому

    பாட்டியின்கல்வியில்தெரிகிரதுஆலுமைநீதிவெல்லட்டும்🎉

  • @samsathbegum2943
    @samsathbegum2943 Місяць тому

    இப்ப படிப்பு இப்படி இல்லை. வாழ்த்துக்கள் பாட்டி. உங்கள் கோரிக்கை உண்மையாக இருந்தால் வெற்றி உங்களுக்கு தான் பாட்டி.

  • @perumalperumal2753
    @perumalperumal2753 Місяць тому

    E

  • @thavasankarim2661
    @thavasankarim2661 Місяць тому

    தர்மபுரி மாவட்டத்தில் இருக்கும் நான் தவசங்கரி ஆக்கிரமிப்பு செய்து உள்ளார்கள்.வீடுகட்டியும்.பஞ்த்துபோர்.இ.பீ.லைன்.கோயில்.கட்டியும்.துன்புருத்திஉள்ளனர்.பதினோரு.வருடமாக...யெ.பீ.மாவட்டா.ஆட்சியர்.வட்டாசியர்.வி.ஏ.ஓக்கும்.இருன்டுமுறை.அளந்தும்காட்டியும்.சுமார்.ஐந்துஏக்கர்..பஞ்ஜமிநிழம்..அதை, வன்னியர் சமுகம் தாழ்த்தப்பட்ட என்னைக் மிகவும் துன்புறுத்தி வர்றாங்க இதை.மநுவாக.சேர்.செய்யவும்.பாப்பாரட்டி.சஞ்வராயண்.கோய்இல்பக்கம்.தர்மபுரி.பென்னாகரம்.வட்டம்.👉🙏🙏🙏🙏👍🔔✍️🫀🎉🎉

  • @malathimunusamy9646
    @malathimunusamy9646 Місяць тому

    Super nice❤❤😊😊

  • @chandruchandru1146
    @chandruchandru1146 Місяць тому

    Super paatima ❤❤❤❤❤❤

  • @shamshathbegumshamshathbeg5166
    @shamshathbegumshamshathbeg5166 Місяць тому

    Andha kala ptipú supar

  • @preethaj7964
    @preethaj7964 Місяць тому

    God bless you Amma

  • @R.VijayaR.Vijaya-m7c
    @R.VijayaR.Vijaya-m7c Місяць тому

    வெரி நைஸ் பாட்டி, ரொம்ப அருமை பாட்டி 🙏

  • @austiaazhagumalai2009
    @austiaazhagumalai2009 Місяць тому

    Grandma super😮😮

  • @GowthamPrakash-xd4ht
    @GowthamPrakash-xd4ht Місяць тому

    Pennakaram rayakottai outhangarai palakode thenkanikottai pondra oorkal la nagaratchiya tharam uyartha vendum ena dharmapuri krishnagire mavattathula nagaratchiya 1tha irukku

  • @_tharun-
    @_tharun- Місяць тому

    ஐயா. காமராஜர். அவர்களின். கல்விவளர்ச்சி. இதுதான். காமராஜர். இல்லை. என்றால். கல்வி. இப்படி. இருந்து. இருக்காது.

  • @VijayakanthVijayakanth-s1u
    @VijayakanthVijayakanth-s1u Місяць тому

    🙏🙏🙏🙏🙏

  • @SafiyyaSafi-d9e
    @SafiyyaSafi-d9e Місяць тому

    வாழ்த்த வயது இல்லை பாட்டிமா வணங்குகிறேன் எல்லாம் வல்ல இறைவன் அருளால் உங்களுக்கு உடல் ஆரோக்கியமாக இருக்க இறைவனை வேண்டுகிறேன் 🤲

  • @ManiManikvl
    @ManiManikvl Місяць тому

    பாட்டிவேறலெவல்

  • @அம்முக்குடி
    @அம்முக்குடி 2 місяці тому

    இதுமாதிரி வீடியோக்கள் போட்டால் பார்ப்பதற்க்கு எவ்வளவு மகிழ்ச்சியாக உள்ளது 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 வாழ்த்துக்கள் பாட்டி ❤❤❤❤❤❤❤❤

  • @அம்முக்குடி
    @அம்முக்குடி 2 місяці тому

    இதுமாதிரி வீடியோக்கள் போட்டால் பார்ப்பதற்க்கு எவ்வளவு மகிழ்ச்சியாக உள்ளது 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 வாழ்த்துக்கள் பாட்டி ❤❤❤❤❤❤❤❤

  • @sowkathAli-hr1os
    @sowkathAli-hr1os 2 місяці тому

    3ஆம் வகுப்பு படித்த உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பாட்டி.🥇

  • @gopalakrishnan-vt2ji
    @gopalakrishnan-vt2ji 2 місяці тому

    அபகரிக்க முடியாத சொத்து கல்வி .

  • @jayaramanjayaram7703
    @jayaramanjayaram7703 2 місяці тому

    Yes aged woman born 1946 reading court notice without specs without a single mistake. Wow. Sorry to state nowadays 12th STD school student not able to read 6th STD tamil book one para without mistake. So everybody says thamizhe yen moochu. Very shameful.

  • @prof.dr.uthirapathyv5422
    @prof.dr.uthirapathyv5422 2 місяці тому

    பேப்பரை பார்த்து கூட படிக்க தெரியாத நாதாரிகள்நம்மல ஆண்டு கிட்டு இருக்காங்க பாட்டி கிட்ட வந்து படிப்புக்கு கத்துக்க சொல்லுங்க

  • @elangovanj9949
    @elangovanj9949 3 місяці тому

    Super

  • @venkatesanvenkatasan9850
    @venkatesanvenkatasan9850 3 місяці тому

    அருமை

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 3 місяці тому

    Sun t v news readers must take training from this lady

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 3 місяці тому

    Super

  • @vijaya8893
    @vijaya8893 3 місяці тому

    91 வயது எப்படி வரும்? மூன்றாம் வகுப்பு 1946 ல் படித்தார் என்றால் அப்போது வயது 8 இருக்கும் கணக்குப்படி பார்த்தால் 86 வயது தான் ஆகிறது நீங்கள் கூறும் கணக்கைப் பார்த்தால் 1946 ல் பாட்டிக்கு 13 வயதா ? கணக்கு இடிக்கிறதே நன்றி வணக்கம் ஜெய் பவானி

  • @parimalasankaran298
    @parimalasankaran298 3 місяці тому

    Enathu ammavukku 80 vayathairathu avarum nandraga padippar. Avar engalaivittu iraivanidam sendru 5 mathamagirathu 😢

  • @devajothi548
    @devajothi548 3 місяці тому

    🙏

  • @munusamyr6158
    @munusamyr6158 3 місяці тому

    Patti super

  • @kalaivanan2652
    @kalaivanan2652 4 місяці тому

    இது தாண்டா தமிழ் நாடு போலீஸ் 😂😂😂 சட்டம் சரியில்லை கோர்ட் ஒன்று இல்லை என்றால் நாமெல்லாம் ஆட்டு மந்தைகள் ஆக்கி விடுவார்கள்

  • @theeppori8437
    @theeppori8437 4 місяці тому

    கண்ணில் கண்ணாடி அணியாமல் எவ்வித தடுமாற்றமும் இன்றி வாசிக்கும் இந்த அம்மையாருக்கு நல் வாழ்த்துக்கள்

  • @LalithaLalitha-cv6hh
    @LalithaLalitha-cv6hh 4 місяці тому

    Super aatha padippuna akkalathu padippu than

  • @பேப்பர்ஐடி-ர7ண

    கண் பார்வை பயங்கரம் பாட்டிக்கு