Kumbakkarai Falls In Periyakulam | Theni Shooting Spot | Theni Tourist Places | Dream2way

Поділитися
Вставка
  • Опубліковано 7 вер 2024
  • #Theni #Thenishootingplace #Thenitouristplaces #dream2way
    The place is very well maintained. You need to walk a km to reach the falls.Battery cars are provided too. The place was breezy and fresh. Could spot a lot of butterflies too. The water was clean and you spot little fishes that nibble your feet. Recommended for a weekend get away.
    Kumbakkarai Falls Location
    goo.gl/maps/2s...
    Theni Shooting Spot
    Veerapandi Gowmariamman
    • Veerapandi Gowmariamma...
    Vaigai Dam
    • Vaigai Dam In Theni | ...
    Copyright Disclaimer:
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

КОМЕНТАРІ • 104

  • @Muthu52644
    @Muthu52644 10 місяців тому +5

    எங்க ஊர் தேனீ என்றால் சும்மாவா அனைத்து இடங்களும் அருமை ❤

  • @towerbass
    @towerbass 7 місяців тому +4

    ♥️♥️♥️❤❤❤
    எங்கள் ஊரில்
    எல்லாமே இயற்கை யின் அதிசயம் நிறைய இருக்கு 💯
    👍👍👍👍👍👍
    🙏🙏🙏🙏🙏🙏
    வணக்கம் ❤வாழ்த்துக்கள் ❤❤
    நன்றி ❤❤❤

  • @m.venkadeshbabu8364
    @m.venkadeshbabu8364 Рік тому +3

    உங்க வீடியோல எங்க ஊரு பெரியகுளம் கும்பக்கரைய பாக்குறப்ப அவ்வளவு அழகா இருக்கு.

  • @boomag7466
    @boomag7466 Рік тому +6

    எங்க ஊர் தேனி மாவட்டத்தில் எல்லாமே சூப்பர் இடங்கள்

  • @Aishu608
    @Aishu608 2 роки тому +5

    நேரில் பார்த்த உணர்வு மிக்க மகிழ்ச்சி, நன்றி சகோ

  • @KavithaKavitha-mu7kj
    @KavithaKavitha-mu7kj Рік тому +3

    Eanga oor theni very very beautiful ❤️❤️❤️ all places super 👌 ah irukum💞💞💞

  • @kmurugash9263
    @kmurugash9263 Рік тому +2

    நம்ம தமிழ்நாட்டிலேயே எத்தனை டூரிஸ்ட் இடங்கள் சினிமா எடுத்த இடங்கள் இருக்கு நம்மால் எதையுமே நேரில் சென்று காண முடியவில்லை அப்படி என்கிற ஏக்கத்தை இந்த வீடியோ தீர்த்து வருகிறது வெல்கம் மோகன் தாஸ் அவர்களே ஒரு வாரத்துக்கு வேலைக்கு விடுப்பு எடுத்து விட்டு குடும்பத்தின் பொறுப்புக்கும் விடை கொடுத்துவிட்டு எல்லா இடங்களிலும் சுற்றிப் பார்க்க வேண்டும் என்று அதுவும் சாவதற்குள் மிக மிக ஆசையாக உள்ளது அந்த கனவு எப்ப முடியும் என்று தெரியவில்லையே நம்ம தான் லீவு நாளை டாஸ்மாக் வீடு என்று கெதியாவே கிடப்பதே வழக்கமாக உள்ளது நாம் எப்படி போய் சுற்றி பார்ப்பது முதல்ல டாஸ்மாக் மூடுங்கள் எல்லாருக்கும் விடுதலை கிடைக்கும்...

  • @vaanis9432
    @vaanis9432 2 роки тому +1

    Great bro ungalukku ennoda vaalthukkal 📹🌹🌹🌹🌹

  • @srinivasan303
    @srinivasan303 2 роки тому +4

    Sema video Bro Super Detailed Info Keep it up

  • @rajamanickamr4991
    @rajamanickamr4991 Рік тому +1

    My native place periyakulam me so happy bro

  • @crazyboygowtham1126
    @crazyboygowtham1126 2 роки тому +30

    எங்க தேனி மாவட்டத்தில் அதிக அளவில் shooting spot please erukku bro...🌈🌍⚡

    • @ManojKumar-ci4wr
      @ManojKumar-ci4wr 2 роки тому +5

      Naanum Theni Than Bro

    • @crazyboygowtham1126
      @crazyboygowtham1126 2 роки тому +2

      @@ManojKumar-ci4wr 💥🔥

    • @rajamanickamr4991
      @rajamanickamr4991 Рік тому

      Hi dear

    • @venkatesanjokku2183
      @venkatesanjokku2183 Рік тому

      ​@@ManojKumar-ci4wr ungal theni மாவட்டத்தில் எத்தனை சுற்றுலா தளம் இருக்கும் சொல்ல முடியுமா Bro...

    • @gughanb3788
      @gughanb3788 Рік тому

      @@venkatesanjokku2183 Suruli falls, kumbakari falls , Megamalai , Agamalai , Sothu pari dam , Vaigai Dam , Highwavavys, Maharaja mettu , Bodi mettu , Veerapandi River and Kovil , velapar kovil , Kannagi forest kovil , Vasimalayan forest temple like Sundara mahalingam , Surillipatty grape form and shooting spots , Thekkadi, Ellapatti river , Kandangi parai , Thalayar falls Tamilnadu la Romba periya i mean Height, Kodaikanal adivaram .
      En Munnar , Beermedu kooda oru Kalathula i mean 1970 Ku munadi Theni District tha anga irunthu Periyakulam la tha Tax pay panvanga .
      Ivlo pesuriye unga ooru shooting potu sollu

  • @captainprabakaran2409
    @captainprabakaran2409 2 роки тому +3

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️💛🖤🇧🇪🇧🇪🇧🇪👍👍 super Anna thalaivaar captain move 🙏🏻

  • @thirumalar7837
    @thirumalar7837 2 роки тому +1

    வேற லெவல் ப்ரோ

  • @MaheshMangalam
    @MaheshMangalam Рік тому

    மிக அருமையான. தகவல்கள் .நன்றி.

  • @vasanthakumarisundaram6885
    @vasanthakumarisundaram6885 2 роки тому +3

    Super Place Bro 👍

  • @sunlaksunlak9280
    @sunlaksunlak9280 Рік тому +1

    Very super good places👍

  • @Guruguru-xh6rk
    @Guruguru-xh6rk 2 роки тому +2

    எங்க. ஊர் கள்ளிப்பட்டி இளணிர் கடை குருநாதன்

  • @90s.kids.brothers.21
    @90s.kids.brothers.21 2 роки тому +2

    super video's bro keep going 👍👍

  • @sundarajansk5216
    @sundarajansk5216 2 роки тому +1

    Super bro 👍

  • @sasir3739
    @sasir3739 2 роки тому +3

    Kovilpatti veeralakshmi movie scenes and song in Kumbakarai

  • @AnandKumar-wi6qg
    @AnandKumar-wi6qg 2 роки тому +1

    Super place

  • @jayapriyajayaraman4402
    @jayapriyajayaraman4402 2 роки тому +2

    Super bro... Kanyakumari shooting spot podunga

  • @mithranmithran4939
    @mithranmithran4939 Рік тому +1

    Captain prabhakaran movie shooting எல்லாம் அதிரப்பள்ளி அருவி மற்றும் அதன் அருகில் உள்ள charpa மற்றும் vazhachal water falls bro..... ஆட்டமா so itng மட்டும் தான் கும்பகரை அருவி bro.....

  • @amulmary106
    @amulmary106 Рік тому +1

    Good Please ❤️😘🤗🥰💙❣️💓♥️💖😍

  • @kiranprasath166
    @kiranprasath166 2 роки тому

    Arumaiyaana pathvu

  • @sivarahul7868
    @sivarahul7868 2 роки тому +1

    Super bro🤩🤩

  • @jailanijailani2135
    @jailanijailani2135 2 роки тому

    Sunday treat i happy

  • @sudhakarmsk8432
    @sudhakarmsk8432 2 роки тому

    Very nice vedio

  • @thangarajraj9990
    @thangarajraj9990 Рік тому

    Super camara

  • @90s.kids.brothers.21
    @90s.kids.brothers.21 2 роки тому +1

    I'm your new subscriber

  • @muralic2533
    @muralic2533 2 роки тому

    Super Anna.

  • @vinothakumaravadivel4917
    @vinothakumaravadivel4917 2 роки тому +2

    Dindigul sirumalai shooting place podunga anna unga video's ellam super

    • @dream2wayvlogs
      @dream2wayvlogs 2 роки тому

      Hi Bro 🌱 Sirumalai la enna enna padakkal eduthurukkanka solluka bro

  • @muthukumar-rn2ii
    @muthukumar-rn2ii 2 роки тому

    Unga vidoe na miss panamten bro 👌🥰

  • @jambulingam4400
    @jambulingam4400 Рік тому

    ❤❤❤

  • @v.dhivyav.dhivya2014
    @v.dhivyav.dhivya2014 Рік тому

    Hai anna..Nan periyakulam pakkathula devathanapatti ana na kumpakari ponathu illa ippa unga video pathathum kandipa pokanu pola iruku anna..thanks for your video 🤗

    • @rajuvaidyanathan5838
      @rajuvaidyanathan5838 11 місяців тому

      I'm 3000 miles away and I've been to Kumbhakarai 7-8 times. You are 16 km away in Devadanapatti and never been 😮 !!!

  • @mahesh.s1034
    @mahesh.s1034 2 роки тому

    Super Bro

  • @ajithpandian_dosai
    @ajithpandian_dosai 2 роки тому +1

    TN 60 🔥

  • @prakashs844
    @prakashs844 2 роки тому

    Daily waiting for your video bro....

  • @jyothieswar687
    @jyothieswar687 2 роки тому

    Indha video& location exelent bro,enakku pudiccha song+ location captain Prabhakaran location thanks bro

  • @nature1312
    @nature1312 2 роки тому

    Sema

  • @tharmalingamtharmar8619
    @tharmalingamtharmar8619 2 роки тому

    அண்ணா வணக்கம் 👋 உங்கள் சாத்தான்குளம் ரசிகர்👍

  • @nithyapriya6398
    @nithyapriya6398 2 роки тому

    Super

  • @AbbasAbbas-ld7xz
    @AbbasAbbas-ld7xz 2 роки тому

    சூப்பர் நண்ப

  • @elangovan.velangovan.v1372
    @elangovan.velangovan.v1372 2 роки тому +1

    🙏🙏🙏🌨️🌨️

  • @kiranprasath166
    @kiranprasath166 2 роки тому

    Nice keep going fine with regards

  • @riyasdeenhassan6565
    @riyasdeenhassan6565 2 роки тому

    thanks bro

  • @sureshsastha5114
    @sureshsastha5114 2 роки тому

    SUPER

  • @gopurammedia2994
    @gopurammedia2994 2 роки тому +2

    Yeppti bro etutha padatha kandupitikkiringa

  • @abigokul7608
    @abigokul7608 2 роки тому +1

    Bro nan periyakulam than

  • @kajamohammed7574
    @kajamohammed7574 2 роки тому +1

    SRI தேவி நடித்த 16 வயதிலே இந்தி படம் இங்கு எடுத்து

  • @anjoornaadu-32kpm
    @anjoornaadu-32kpm 2 роки тому +3

    Madurai azhagarkovil shooting place kaatanumah nan ungalku help panna Vara va

  • @nithishkumar7824
    @nithishkumar7824 2 роки тому

    தூத்துக்குடி வாங்க நன்பரே
    அன்பரே ஏட்டையாபுரம்,கோவில்பட்டி, மணப்பாடு

  • @rockstar.7286
    @rockstar.7286 2 роки тому +3

    காரைக்குடி ஷூட்டிங் பார்ட் போடவும்........

  • @rajabikeride2881
    @rajabikeride2881 2 роки тому

    👌👌👌

  • @MuruganMurugan-zp7me
    @MuruganMurugan-zp7me 2 роки тому

    👌

  • @sabitham2854
    @sabitham2854 Рік тому

    Anna I'm suruli falls anga edutha movies songs sollunga vennila kabadi kulu song enum naeraya movies eduthana athalam sollunga

  • @sairamann4668
    @sairamann4668 2 роки тому +2

    Soooooper sir
    Thank u so much 4 yur efforts
    To entertain all

  • @thangarajan0054
    @thangarajan0054 2 роки тому

    First like

  • @s.ramamoorthys.r9141
    @s.ramamoorthys.r9141 2 роки тому

    VENNIRAADAI PICTURE. AMMAMMA KATRU VANTHU SONG SHOOTED IN THIS FALLS

  • @rajim3033
    @rajim3033 2 роки тому

    bro neenga 2days munadithaa poneengala.kumbakarai openla irukaa thanni varuthaa bro....plss reply.

    • @rajim3033
      @rajim3033 2 роки тому

      @@dream2way ok tq bro

  • @thangarajan0054
    @thangarajan0054 2 роки тому

    I'm the first comment

  • @SankarSankar-bx6ni
    @SankarSankar-bx6ni Місяць тому

    Emtan magan shooting edutha idam sollunga

  • @kavisamyu3603
    @kavisamyu3603 2 роки тому

    Kodaikanal manavanuril edutha padangal upload seiyungal

  • @nathiyaveeravel882
    @nathiyaveeravel882 2 роки тому

    madhurai lla iruindhu evalo distance

  • @muthukumark8340
    @muthukumark8340 2 роки тому

    Bro kuttraalam falls shooting video podunga bro pls🙏🙏🙏pls pls

  • @sasir3739
    @sasir3739 2 роки тому

    hey rasathi rosapoo song in Kumbakarai

  • @sivamurugansivamurugan772
    @sivamurugansivamurugan772 2 роки тому

    கணோலி பதிவு நான்றாக உள்ளது

  • @satheeskumar1306
    @satheeskumar1306 2 роки тому

    Kumbakarai thangaiya movie full shooting spot podunga bro

  • @ManiKandan-ik5xd
    @ManiKandan-ik5xd 2 роки тому

    Peranmai. Shootin place

  • @mathavanams
    @mathavanams 2 роки тому

    Rajapalayam paththi videos podunga

  • @nivashnivash6669
    @nivashnivash6669 2 роки тому

    bro ipo water varidha?..

  • @crazyboygowtham1126
    @crazyboygowtham1126 2 роки тому +1

    hi bro

  • @dhivakaran7376
    @dhivakaran7376 Рік тому

    Captain pragaran padam

  • @Ashrafc-rd9xy
    @Ashrafc-rd9xy 2 роки тому

    Kumki shooting place anna

  • @vaiyaskhan4012
    @vaiyaskhan4012 2 роки тому

    Salem namakkal area podunga bro👍

  • @prasanth7562
    @prasanth7562 2 роки тому

    கோவில்பட்டி விரலெட்சுமி

  • @kingofkingkingofking8957
    @kingofkingkingofking8957 Рік тому

    Dharmapuri Iruntha sollunga

  • @thambiayyakrishnan4035
    @thambiayyakrishnan4035 2 роки тому

    எப்போ அங்கே போகலாம்

  • @skpandi6207
    @skpandi6207 Рік тому +1

    எங்களுக்கு குற்றாலம் பிடிக்காது கும்பக்கரை தான் பிடிக்கும் நான் முதன் முதலில் 12 வயதில் கும்பக்கரைக்கு சென்றேன் அப்பொழுது வீரத்தாலாட்டு படம் ரிலீஸ் ஆனது

  • @TN-60msk
    @TN-60msk Рік тому

    கும்பக்கரையில் எடுக்கப்பட்ட அர்னால்டு & ராக் சண்டைகாட்சி நிறைந்த ஆக்ஷன் திரில்லர் படத்தை எத்தனை பேர் பாத்திருக்கீங்க

  • @tamil5746
    @tamil5746 2 роки тому

    Hi anna

  • @maryjaimaryjai6220
    @maryjaimaryjai6220 2 роки тому

    மேட்டுப்பாளையம் அருகே உள்ள படபிடிப்பு பற்றி சொல்லுகா

    • @RajKumar-to4dj
      @RajKumar-to4dj Рік тому

      யானை கெஜம் இருக்கிறது மிகவும் ஆபத்தானது என் உயிர் தோழன் ஏ ராசாத்தி பாடல் கேப்டன் பிரபாகரன் ஆட்டமா பாடல் நேரில் மீட்டிங் பார்த்து உள்ளேன்

    • @RajKumar-to4dj
      @RajKumar-to4dj Рік тому

      நான் பெரியகுளம் எனது சிறு வயதில் நண்பர்களுடன் சைக்கிளில் டபுள்ஸ் வாரந்தோறும் போவோம் அங்கு

  • @thangarajraj9990
    @thangarajraj9990 Рік тому

    Narela pona mari iruthathuthu bro...

  • @ponsfamily810
    @ponsfamily810 2 роки тому

    Kadem shooting fart epom poduvinga

  • @Vasantha.kumar.vk.2084
    @Vasantha.kumar.vk.2084 2 роки тому

    𝙏𝙝𝙪𝙩𝙝𝙤𝙤𝙠𝙪𝙙𝙞

  • @rajaprakashdr604
    @rajaprakashdr604 2 роки тому

    Naan Kadal c***** movie pa

  • @jayapriyajayaraman4402
    @jayapriyajayaraman4402 2 роки тому +1

    Rply pannunga bro

  • @balajimani7278
    @balajimani7278 2 роки тому

    Super bro

  • @manikandan-fp4ls
    @manikandan-fp4ls 2 роки тому

    Super bro