TAMIL ANTHEM ISSUE: 50 வருடத்திற்கு முன்பே Kalaignar-ஐ அவமதித்த Dhoordharshan! - Journalist Mani

Поділитися
Вставка
  • Опубліковано 18 жов 2024
  • TAMIL ANTHEM ISSUE: 50 வருடத்திற்கு முன்பே Kalaignar-ஐ அவமதித்த Dhoordharshan! - Journalist Mani சுளீர்! | DMK | RN Ravi | I Tamil News
    #journalistmani #mkstalin #tamilthaivalthu #rnravi #kalaignar #Itamil #itamilnews
    Video Link : • TAMIL ANTHEM ISSUE: 50...
    ===================================================================
    Follow Us : I Tamil News
    Twitter : / itamiltvnews
    Facebook : / itamiltv
    Instagram : / itamilnews
    UA-cam : / itamilnews
    Koo : www.kooapp.com...
    ====================================================================
    I TAMIL NEWS, i tamil news, i tamil tv, latest news, tamil latest news, breaking news, breaking news in tamil, top tamil news, tamil flash news, tamilnews, political news, online tamil news, live news channel tamil, recent news, தமிழ், தமிழ் சினிமா, அரசியல் செய்திகள், tamil cinema, tamil new movies, tamil news headlines, tamil nadu news, news today tamil, headlines today, today headlines, viral news, today news tamil, news tamil, news, news in tamil, tamil news online, latest tamil news, tamil news today,tamil news,tamil cinema news,latest tamil news,tamil news paper,tamil news live,tamil nadu news,online tamil news,tamil live news,the hindu tamil news,today tamil news,news 7 tamil,sun news tamil,tamil nadu news in tamil

КОМЕНТАРІ • 89

  • @PremSangita
    @PremSangita 4 години тому +29

    ஐயா மணி அவர்களே மனோன்மணி எழுதிய தமிழ் தாய் வாழ்த்து முழுப்படலை பாடவேண்டும் கருணாநிதி நான்கு வரிகளை ஏன் வெட்டி ஒட்டி பாட சொல்ல என்ன காரணம்...

    • @omgvanaram
      @omgvanaram 2 години тому

      நேர்காணலை முழுமையாகப் பாருங்கள்

  • @Karthickbala10
    @Karthickbala10 3 години тому +22

    தெக்கணுமும் அதில் சிறந்த தமிழர் நல்திருநாடும்... 👌👌
    இதுவே சரியான வரிகள்... 👍

  • @murugansubbiah946
    @murugansubbiah946 2 години тому +15

    அய்யா மணி அவர்களே மனோன்மணியம் சுந்தரனார் எழுதியதை திருத்த கருணாநிதி அவருக்கு யார் அதிகாரம் கொடுத்தது

    • @sappai-n9p
      @sappai-n9p 2 години тому

      Loosu pu... y CM endra adigaram adu sattamakka pattadu, unga nonnan CM akki ada mathiko, adu varaikum soo mooditu dravidam nu than padamum illana jail dan poganum

  • @ashokkumark9529
    @ashokkumark9529 2 години тому +7

    நான் தமிழன் என்னை திராவிடன் சொல்ல எவருக்கும் உரிமை இல்லை

    • @sivakumarganesan6910
      @sivakumarganesan6910 Годину тому

      First understand the difference between dravidam and tamilan... don't be blind...

  • @satishkumar-jd2jo
    @satishkumar-jd2jo 3 години тому +12

    I am not Dravidian,tamilanda🔥

  • @subramanianr3996
    @subramanianr3996 2 години тому +6

    மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய பாடலில் திருத்தம் செய்ய கருணாநிதி க்கு எப்படி அதிகாரம் வந்தது ? ஒரு படைப்பாளியின் படைப்பை சிதைக்க யாருக்கும் உரிமை கிடையாது. படைப்பில் தவறு அல்லது மாறுபாடு இருந்தால் நீதிமன்றம் செல்வது தானே சரியானது , முறையானது.

  • @jayachandran3628
    @jayachandran3628 4 години тому +18

    இது தமிழ் மண் தான் திராவிடம் இல்லை

  • @சாமானியன்-ப3ஞ
    @சாமானியன்-ப3ஞ 3 години тому +7

    தமிழர் நல் திருநாடும் இதை வரவேற்கிறோம் 🙏

  • @shrinivasanseetharaman9623
    @shrinivasanseetharaman9623 2 години тому +3

    We support BJP

  • @venkateshsaranraj3117
    @venkateshsaranraj3117 2 години тому +1

    கவர்னர் ஒரு நாளும் தமிழன் தனி நாடு கேட்பதாக சொல்லவில்லை... ஆனால் திமுக பிரிவினையை உண்டாக்குவது உண்மை தானே.

  • @bhagyalakshmip5825
    @bhagyalakshmip5825 2 години тому +3

    இந்த ஆளு யாரு? மன நோயாளியா?

  • @shrinivasanseetharaman9623
    @shrinivasanseetharaman9623 2 години тому +3

    DMK sompu Mani kadharal super

  • @srmss1
    @srmss1 3 години тому +17

    மணி சார் கூறுவது வியப்பாக உள்ளது..! கருணாநிதி தமிழ் தாய் வாழ்த்து பாடலில் திருத்தியது சரியாம்...! சீமான் செய்தது சட்டப்படி குற்றமாம். அதே கருணாநிதி செய்தது சரி என்கிறார். இவர் என்ன நடுநிலை யாளர்..? அதே மாதிரி தமிழ் நாடு 50 வருடமாக பிரிவினை குறித்து பேசி வருவதாக ஆளுனர் கூறியதாக குற்றம் சாட்டுகிறார் மணி. உண்மையில் ஆளுநர் சொன்னது என்னவென்றால் தமிழ் நாட்டில் ஒரு பிரிவினர் மட்டும் 50 வருடமாக பிரிவினை வாதம் பேசுகிறார்கள் என்றுதான் கூறினார். அவர் ஒட்டுமொத்த தமிழ் நாட்டு மக்களையும் குறை கூறவில்லை..!ஆனால் அபத்த மாக பேசுகிறார் மணி....! சென்ற ஆண்டுவரை கூட தற்போதைய ஒரு MP தமிழ் நாட்டில் "தனிநாடு கேட்டு போராடும் நிலைக்கு எங்களை தள்ள வேண்டாம்" என்று மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்தார். அந்த பிரிவினை பற்றி பேசிய MP யாரென்று மணிக்கு தெரியாதா....?அதையெல்லாம் மணி மூடி மறைத்து விட்டு பிரிவினை பற்றி இங்கு யாருமே பேசவில்லையென நாக்கூசாமல் பொய் பேசுகிறார்..! ஐயா மணி அவர்களே நீங்கள் யாருடைய சொம்பு என்று மொத்த தமிழ் நாடும் அறியும்....! 4:09

  • @evergreen3330
    @evergreen3330 3 години тому +10

    மணிக்கு மூளை பாதிப்பு வாய்பொய் நோய் அறிகுறிகள் உடனே குணமாக்குமா

  • @Nareen23234
    @Nareen23234 3 години тому +7

    தமிழ்த்தாய் பாடல் சட்டம் இல்லை மணியாரே. முதலில் அதை தெரிந்து கொள்ளுங்கள்.

  • @cheenu1953
    @cheenu1953 3 години тому +1

    Is Mani superior to RN RAVI

  • @ajiths2070
    @ajiths2070 4 години тому +4

    Mr mani ethu tamil nadu not Dravindam

  • @shrinivasanseetharaman9623
    @shrinivasanseetharaman9623 2 години тому +1

    DMK and admk same

  • @aptimar
    @aptimar 3 години тому +1

    Mr. Mani can you tell according to which it is wrong

  • @vigkrish1
    @vigkrish1 2 години тому

    Let the government file the caes on this incident why they are not doing it because court will expose them on the judgement

  • @JayaKumar-ly5jl
    @JayaKumar-ly5jl 2 години тому +3

    திராவிடத்தை கருவருக்க வேண்டும் என்று தமிழ் நாட்டு மக்கள் ஒற்றுமையாக உள்ளனர்

    • @sivakumarganesan6910
      @sivakumarganesan6910 Годину тому

      Appadiya...good comedy...nee enna jokera....mp electionla 40 seat dmk win...

  • @nambinachiyar2085
    @nambinachiyar2085 3 години тому +5

    Arumai

  • @JayaKumar-ly5jl
    @JayaKumar-ly5jl 2 години тому +1

    மணி மாமா ஆளூநரால் தான் நான் தீயமூகவை விட்டு வெளியே வந்தேன்

  • @aptimar
    @aptimar 3 години тому +1

    Witch law

  • @Venkatesan-e7y
    @Venkatesan-e7y 2 години тому

    பச்ச மிளகாய் மணி.இல்லாத மிளகாய்த்தூளுக்கு ஒரு வேளைக்கு சேர்த்துக்கொள்ளலாம்.அதை தினசரி குழம்பில் சேர்த்தால் பின்விளைவு என்னாகுமென்று அனைவருக்கும் தெரியும்.பழுக்காத காய் மணி.....

  • @sappai-n9p
    @sappai-n9p 2 години тому +1

    R. N. Ravi DMKs sleeper cell 😂😂😂
    DMK mind voice: aha ivana vachey innum 2 election a otlam pola irukkey😂😂😂😂

  • @manikandaraja6266
    @manikandaraja6266 3 години тому

    One side debate, completely against the Governor. The anchor took the Governor's speech selectively to degrade but he doesn't take his X page statement. What a cunning fellow!! Shame on you.

  • @soundararajanvenkataraman1445
    @soundararajanvenkataraman1445 3 години тому +2

    Mani out and out Page 21 Dravidian. Heart of heart, always support DMK.

  • @sarathsarath6850
    @sarathsarath6850 2 години тому

    We are not Dravidian we are tamilan ❤ engaluku lam kovam varala tamilana use pandravanuku than kovam varu😂😂

  • @prajitramapandiaraj5034
    @prajitramapandiaraj5034 Годину тому

    சரி சார் பாடலின் முழு பாடலின் உள்ள நாலு வரி காணாமல் போய்ச்சே அது எங்க அத பற்றி ஏன் பேச மாட்டீங்க வாடகை வாய்கள்

  • @bharath6492
    @bharath6492 2 години тому +2

    நான் தமிழன் டா, திராவிடன் இல்லை

  • @prajitramapandiaraj5034
    @prajitramapandiaraj5034 Годину тому

    சார் நீங்க திராவிடத்திற்கு அர்த்தம் சொல்லுங்க சார் நான் தமிழ் நாட்டில் இருக்கிறேன்

  • @murugappanalagappan7718
    @murugappanalagappan7718 3 години тому +1

    Mani
    Nee nallavanaa illa kettavana. ????

  • @VKD1987
    @VKD1987 2 години тому +1

    Dai ivanda

  • @srinivasamurthy928
    @srinivasamurthy928 2 години тому

    Jaalraa mani this week

  • @MuruganShanmugam-d4b
    @MuruganShanmugam-d4b 3 години тому

    Mani Oru Mudal sanki🎉🎉🎉🎉🎉🎉

  • @vadivelchandrasegaran9826
    @vadivelchandrasegaran9826 3 години тому

    Ithuk apparam Tamil Thai vazuthu veaita paita 4 variyum saythu paadapadam. Sooitha mani ne inum kadaru kadaru kadaru kadaru kadaru kadaru nu kadara vendiyadu dhan.

  • @manikandan-lk3jp
    @manikandan-lk3jp 4 години тому

    Aalunar vaithu ellam dmk ottu pota mudiyathu

  • @90348ramram
    @90348ramram 3 години тому +1

    #GoBackRNRavi#

  • @90348ramram
    @90348ramram 3 години тому +1

    During 2026,,,
    DMK + Alliance will be Winning 200 + Sears in 2026 Assembly Election 👍👍

  • @sribalaji6452
    @sribalaji6452 2 години тому

    திராவிடர் யார்ரா அதற்க்கு பொருள் என்னடா உருட்டு