சொந்த தொழில் எப்போது செய்யலாம்? | DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

Поділитися
Вставка
  • Опубліковано 11 січ 2025

КОМЕНТАРІ • 95

  • @judespaul177
    @judespaul177 Рік тому +3

    10ம் அதிபதி குரு நீச்சமாகி, அதன் தசையில் தொழில் தொடங்கி, செம்மையாய் அடிவாங்கிய காலம் நினைவுக்கு வருகிறது.

  • @deviv7318
    @deviv7318 Рік тому +4

    அடிச்சு சொல்லிட்டீங்க அண்ணா சூப்பர் விளக்கம் 🎉 நன்றி 🙏🙏

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 Рік тому +1

    ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம் தங்கள் பொன் ஆன சேவைக்கு மிக்க நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕

  • @Poonguzhali.T
    @Poonguzhali.T Рік тому +2

    சூப்பர் சார்👍🏻தெளிவான விளக்கம்,அருமையான பதிவு,மிக்க நன்றி சார்🙏🏻

  • @sivakumar-jv4bf
    @sivakumar-jv4bf Рік тому

    Today at 7.27 pm i opened jamakkol aarudam. The thing to be happened was succeed. மிதுன உதயம் . உதயத்தில் சுக்கிரன் (வெளிக்கட்டத்தில் ). ஆருடம் 4. ஆருடத்தில் குரு (வெளிக்கட்டத்தில் ). மகரத்தில் கவிப்பு (வெளிக்கட்டத்தில் பாம்பு).

  • @KarthiKeyan-k9c2o
    @KarthiKeyan-k9c2o 2 місяці тому

    கும்பகோணம் லக்கனம் 2 ல் சனி கேது 3 ல் செவ்வாய் புத்த 10 ல் மந்தி 11 ல் குரு வக்கிரம்

  • @msq9174
    @msq9174 Рік тому

    You very Great 👍

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf Рік тому

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை.....

  • @sundaram8680
    @sundaram8680 Рік тому

    Sir vanakam ayya mekavum super message 👍🙏
    Epadi astrology prediction super

  • @prabakarm5025
    @prabakarm5025 Рік тому +1

    Make one video for rishaba laknam
    Here you show your skill sir
    9th 10th athipatji Saturn this is darmakarmathipathi yogam
    Then 10th house and Saturn both are Saturn
    Here how will be
    If you berth rishaba laknam yogama or dosama
    Make one video for rishaba laknam only pls pls pls

  • @mohanelumalai8824
    @mohanelumalai8824 Рік тому

    Chinna chinnaraj iyavukku vannakkam vazhthukkal

  • @C.MARIYAPPAN3445
    @C.MARIYAPPAN3445 Рік тому +1

    சிம்ம லக்கினம் பற்றியும் சொல்லுங்க ஐயா

  • @sivakumarsk2324
    @sivakumarsk2324 Рік тому

    Vanakam sir sivakumar 3:8:1973 am 5:30 viruthajalam Sanithasa epdi iruku m sir

  • @vino-wh3ei
    @vino-wh3ei Рік тому +1

    வினோத் 5.7.1993 8.15 pm புதுக்கோட்டை சார் பல வேலைகள் பார்த்து விட்டேன் எந்த வேலையிலும் இரண்டு வருடம் மேல் இருக்க முடியவில்லை தொழில் செய்தாலாவது நிலைத்து இருப்பேனா 🙏எந்த தொழில் வெற்றியை தரும் 😢

  • @jayanthimanivannan9936
    @jayanthimanivannan9936 Рік тому +1

    Thank you sir🙏

  • @sundarsingh_11
    @sundarsingh_11 Рік тому

    இதேமாதிரி ஆய்வோடு மனைவி அமைவது பற்றி போடுங்க சார் கடக லக்னத்திற்கு. நன்றி குருவே 🙏🌻

  • @dillimanohar4552
    @dillimanohar4552 Рік тому

    குருவே சரணம் 🙏🙏🙏

  • @thirusenthilmurugan6105
    @thirusenthilmurugan6105 Рік тому +1

    Super sir 🙏

  • @jayasuryam840
    @jayasuryam840 Рік тому

    Vanakkam sir
    Palan edupathil kulappam neeraya peyaridam ketu irukiren neeraya bathilkal kadaisiyil kulappam,neengal soningal suryan sani serkai thagappan magan uravai bathikkumnu soningal aanal enaku suryan thisai vandhathum naanum en appavum ore tholilu seiya arrambithom ore veetil irukirom itharkku mundhaya thisaiyil kuda naan veetil irundhathu illai, itharku enn karanam,melum sevvai rahu thisai patriyum kuravum
    16/04/1999
    9.34 pm
    Palani

  • @kanagaraj2816
    @kanagaraj2816 Рік тому +1

    வணக்கம் அண்ணா கனகராஜ் பழநி 🙏🙏🦜🦜

  • @selvam6242
    @selvam6242 Рік тому

    Sir guru dhisail own Business starting pannalama birth date: 14.4.1984
    Night 12:20 by: Selvaraj helping threee childrens please please please

  • @veeravel9664
    @veeravel9664 Рік тому +1

    Government job to business one vedio potunga sir

  • @manimurugesanm4349
    @manimurugesanm4349 Рік тому

    Sir tell about central government job and STATE government job....

  • @manjunathm3770
    @manjunathm3770 Рік тому

    10am athipathi & Sani & Suriyan together in 4th house (Dhanusu) ?
    Mithuna rasi, Kanni Lagnam. (LAgna Athipathi & 10am athipathi are same)

  • @MOHANRAJ-ec7qf
    @MOHANRAJ-ec7qf 9 місяців тому

    10ம் இடத்து செவ்வாய் பரிவர்த்தனையில் உள்ளது செவ்வாய் திசையில் தொழில் ஆரம்பித்தேன் ஆனால் எந்தவித முன்னேற்றமும் இல்லை சார்

  • @vimalav5105
    @vimalav5105 Рік тому

    Sir son 24.11.1997monday 9.18am in Erode velli eppade erukum therumanam eppa nadakum please sir solugha 🙏

  • @sdrajesh527
    @sdrajesh527 Рік тому

    For parivarthani between 8th and 10th house for magara laganam....business?

  • @manikannan9850
    @manikannan9850 Рік тому +1

    வணக்கம் சார்.பெயர் மணிக்கண்ணன் .பங்குசந்தையில் மிகுந்த ஆர்வம் உள்ளது.தினவனிகம் செய்யாலம்மா. ஆதாயம் கிடைக்குமா .6 பிப்ரவரி 1986. இரவு 11:35. மதுரை.please yes or no

  • @sssmanogar1144
    @sssmanogar1144 Рік тому

    👌🙏🙏🙏👌

  • @Srividhya1682
    @Srividhya1682 Рік тому +1

    Excellent sir!

  • @kamalakannan5652
    @kamalakannan5652 Рік тому

    🙏 sir.ஐயா வணக்கம். சனி தசை. பிறந்த தேதி செப்டம்பர் 17, 1975, நேரம் 2:30 p.m. இடம் பல்லடம். உங்கள் வீடியோ பார்த்து நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

  • @virgoraj2412
    @virgoraj2412 Рік тому

    2nd வாகனம் வாங்குவது யோகமா சொல்லுங்க ஐயா

  • @vimalav5105
    @vimalav5105 Рік тому

    Sir son 24.11.1997 monday9.18am in Erode eppa velli kedykum please solugha please

  • @princen4902
    @princen4902 Рік тому

    வணக்கம் குரு ஜி விருச்சிக லக்னம் 10 இல் குரு , குரு தசை ஆரம்பித்துள்ளது வேலை இழக்கும் சூழ்நிலை ஏற்படுமா

  • @lakshmiramanathan8668
    @lakshmiramanathan8668 4 місяці тому

    ஒவ்வொரு தசையும் 16-20.வருஷம் போகுதே !!!!
    எப்பத்தான் தொழில் செய்வது ? தொழில் ஆரம்பிப்பது ? எப்படி தான் செய்வது ?

  • @maninat4543
    @maninat4543 Рік тому

    15.09.1986 ஊர் நெய்வேலி லக்கினம் மகரம் லக்னாதிபதி சனி ஆட்சி 10 இடம் சுக்கிரன் ஆட்சி பலன் தங்கல் அறிந்து கொள்ளும் நன்றி

  • @ganeshraja5617
    @ganeshraja5617 Рік тому

    Sir . Ganesh from Malaysian. My next Dasa is sukiran and he is in 10th house . How do I recognise the change of Dasa from Kethu to sukiran .

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 Рік тому

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @Mrn0body_
    @Mrn0body_ Рік тому

    Sir sani 6th house vakram for Capricorn asc .. so is it bad sir ?

  • @thillainatarajans566
    @thillainatarajans566 Рік тому

    அய்யா என்னால் சிரிக்கமுடியவில்லை பலன்மட்டும் சொல்லி உதவுங்கள் நன்றி வணக்கம் அய்யா

  • @kamalessh1257
    @kamalessh1257 Рік тому

    ஐயா வணக்கம் சொந்த தொழில் நிர்ணயம் செய்வது தாசாஅம்சம் பார்த்து நிர்ணயம் செய்யலாமா

  • @annadurai1916
    @annadurai1916 Рік тому

    📖📖📖வணக்கம் சார் வாழ்க வளமுடன் என் மகள் பிரியாதஷ்னி+1 என்ன குருப்பு படிக்கலாம் எதிர் காலம் எப்படி இருக்கும் சார் பிறந்த ஊர் பாண்டிச்சேரி 29=11=2008pm 6.15📖📖📖🙏

  • @Tamil_Mixie
    @Tamil_Mixie Рік тому

    But what about Big entrepreneurs like Elon Musk, Bill Gates, Mukesh Ambani, etc ? They have been running very successful business emperor for decades. doesn't mean they have particular Dasa to be successful. Indha madhiri case yum yeppidinu sollunga SIr!

  • @SwethaDiv
    @SwethaDiv Рік тому

    17.03.1999 prediction sollunga sir. Birth time.9:54 am

  • @marikkanioptometrist119
    @marikkanioptometrist119 Рік тому

    ஐயா மிதுன லக்னம் லக்னத்தில் குரு தனுஷ் ல் சனி புதன் உச்சம் பெற்ற செவ்வாய் விட்டில் மேஷத்தில் மகம் நட்சத்திரம் சிம்ம ராசி சனி மற்றும் குரு தசை வரவில்லை செய்யும் தொழில் எப்படி இருக்கும்?

  • @nareshe8150
    @nareshe8150 Рік тому

    Respected sir, I have been watching your videos since many years. I have one question here that Can I earn money in lakh or core eventhough my astro didn't have powerful planets. My date of birth is 28.11.1989 and time of birth is 3.50 am. Please tell me

  • @thiyagarajanv9588
    @thiyagarajanv9588 Рік тому +1

    ஒட்டல் அல்லது ஆட்டோ ஓட்டலாம் 7 12 1988 4 20 am கல்பாக்கம் என் எதிர்காலம் எப்படி இருக்கு லாட்டரி yegam உண்டா அய்யா

  • @umadevi6419
    @umadevi6419 Рік тому +1

    வணக்கம் 🙏.. நான் மிகவும் சிறமத்தில் உள்ளேன். 😭😭பிறந்த தேதி 26/04/1990
    பிறந்த நேரம் 03.50 pm ஈரோடு மாவட்டம் திருமணம் எப்போது நடைபெறும்? அமையும் வரன் பற்றி கூறுங்கள் ஐயா

  • @ayyappant9096
    @ayyappant9096 Рік тому

    17.11.1974.நேரம் 6.50 pm விருத்தாச்சலம் தொழில் எப்படி இருக்கும்

  • @MuruganM-ps9wu
    @MuruganM-ps9wu Рік тому

    ஐயா வணக்கம் 10 இடத்துஅதிபதி சனியும் 6. 8. எட்டாக. வந்து 10 இடத்தையோ அல்லது சனியையோ குரு பார்த்தால் சொந்த தொழில் செய்யலாமா பதில் சொல்லுங்க ஐயா

  • @thiru7743
    @thiru7743 Рік тому

    Sir, 30-07-1985 9.35pm Jaffna, Sri lanka (மீன லக்னம்)
    குரு திசையில் தொழில் செய்யலாமா? வெளிநாட்டு வாழ்க்கை சிறப்பாக இருக்குமா?

  • @ravishankart1974
    @ravishankart1974 Рік тому

    ஐயா, நட்சத்திர கால் பரிவர்த்தனை இருந்தால் இரண்டு கிரகங்களும் ஆட்சியாக இருக்கிறது என்று எடுத்துக் கொள்ளலாமா ? (Ex புதன் நட்சத்திரம் சுக்கிரனுக்கும் சுக்கிரனுடைய நட்சத்திரம் புதனுக்கும் இருந்தால்..)

  • @Rubi0305-ib6ld
    @Rubi0305-ib6ld Рік тому

    சிம்ம ராசி பூரம் நட்சத்திரம் ரிஷப லக்னததிற்கு 2 இல் ராகு 8 இல் செவ்வாய் கேது 11இல் சுக்ரன் 12 இல் சூரியன் புதன் லக்னத்தில் குரு சனி அரசு வேலை எப்போது கிடைக்கும் மற்றும் பலன் வயது 23

  • @annadurai1916
    @annadurai1916 Рік тому

    வணக்கம் சார் வாழ்க வளமுடன் 26.3.1971. இரவு 10.30. பிறந்த ஊர் விழுப்புரம் எனக்கு சொந்த தொழில் உள்ளதா சார் 🙏👍

    • @astroduraitrichy1329
      @astroduraitrichy1329 Рік тому

      53 வயதுக்கு பிறகு சொந்த தொழில் உண்டு.

    • @annadurai1916
      @annadurai1916 Рік тому

      நன்றி சார் வாழ்க வளமுடன் நான் டெய்லர் 🙏🙏🙏@@astroduraitrichy1329

  • @marantraders3668
    @marantraders3668 Рік тому

    அய்யா தனுசு லக்னம் மரகர்தில் சனி ராகு sukiran chevaai உள்ளது பலன் எடுப்பது குழப்பமாக இருக்குது அய்யா.பணம்,சொந்தம், மனைவி,பிள்ளை அனைத்தும் இழந்து விட்டேன் அய்யா.என் வாழ்க்கை முன்னேற்றம் இருக்குமா அய்யா எல்லா ப்ளக் பிடுங்கி விட்டார்கள் அய்யா.ponirullappan 28/03/1990 12.15AM SIVAKASI

  • @HeyGopi
    @HeyGopi Рік тому

    உங்கள் பதிவுகளை நான் தவறாமல் பார்த்து வருகிறேன்.👍 இதில் எனக்கு ஒரு சந்தேகம் எனது ஜாதகத்தில் குரு மற்றும் புதன்(வ) 12இல் மீனம் லக்கினம், 9இல் சனி(வ) புதன் திசை நடப்பு, நான் சொந்த தொழில் செய்தால் என்ன பலன் கிடைக்கும்?✌?

    • @janarthanamr4753
      @janarthanamr4753 Рік тому

      ஐயா வணக்கம் இந்த பதிவு சிறப்பாக உள்ளது நல்ல விளக்கம் நன்றி ஐயா

  • @chandruchandra02
    @chandruchandra02 Рік тому

    🙏🏻🙏🏻🙏🏻

  • @loganathan5802
    @loganathan5802 Рік тому

    I am rishaba lagna bharani natchathiram sani and raahu in magaram all astrologers told you have good time to start business. I started papad making business within 1yr I met accident still I am struggling to start again .my dob 20.03.1991 10.25am

    • @astroduraitrichy1329
      @astroduraitrichy1329 Рік тому

      33 வயதுக்கு பின் தொழில் தொடங்கவும்

  • @pkannan9822
    @pkannan9822 Рік тому

    ஐயா வணக்கம்
    3 வருடம் 10 ரூ கூட சம்பாத்தியம் இல்லை ரிக்ஷப லக்கினம் குரு திசை என்று கூறினார்கள் குரு 9ல் ஆனால்
    வாழ்வதற்கு அர்தம் இல்லை எனும் போது வீடியோ பார்தேன்
    சனிபகவான் புதன்பகவான் 7லில் 6ல் கேது செவ்வாய் பகவான் இளைவு மீண்டும் வாழ்வு உண்டா எனது கருத்து தங்கள் கன்னில் பட்டால் எழுதவும் என் விதி என் அன்புக்குரிய ஆசான் அவர்களுக்கு வணக்கம்

  • @sampathkumarraju1
    @sampathkumarraju1 Рік тому

    ஏழரைச் சனி பாதிப்பு இருக்குமா

  • @srijanyajayaprakash4710
    @srijanyajayaprakash4710 Рік тому

    Dear Sir, My cousin sister also got the same issue. Currently she is in 42 year old, but she is not interested in marriage. This is hurting whole family. Please let us know, when she will get married? Is it Marse and Saturn combo impact??
    DOB: 20.12.1981, 10.37 pm, Erode.

  • @deviv7318
    @deviv7318 Рік тому +4

    கனவு project தான் உண்மை அண்ணா ...business தான் வாழ்க்கை என்று உள்ளனரே😂

  • @rithwins7466
    @rithwins7466 Рік тому

    பத்தாம் அதிபதி திசை வரவில்லை என்றால் தொழில் செய்ய மாட்டார்களா
    18-01-1978 erode district 9.10 p.m

  • @venkatsubbu3083
    @venkatsubbu3083 Рік тому

    சின்னராஜ் ஐயா...
    நான் 2500 ரூ பணம் கட்டி 2 மாதம் ஆகிறது... அப்பொய்ன்மெண்ட் கொடுக்கவில்லை... Mailukkum வாட்ஸாப்ப் மெசேஜ் க்கும் எந்த பதிலும் இல்லை.. போன் எப்பவும் out of ஆர்டர்... எப்படி காண்டாக்ட் பண்ணுவது என்று தெரியவில்லை... அப்பொய்ன்மெண்ட் இல்லை என்றால் உங்கள் டீமை பணத்தை திருப்பி கொடுக்க சொல்லவும்...

  • @கணேஷ்குமார்-ன4ழ

    வணக்கம் அய்யா
    கணேஷ்குமார்
    ஊர் : திருநெல்வேலி
    நேரம் : பகல் 2:40
    நாள் : 6/7/1977
    வருமானமும் இல்லை உடல்நலமும் சரியில்லை எப்போது சரியாகும் ..

  • @Selvakumar-hk1ej
    @Selvakumar-hk1ej Рік тому +2

    ஏழாம் அதிபதி தசை நடக்கும் போது தான் கல்யாணம் நடக்குமா . தசை வராவிட்டால் கல்யாணம் நடக்காதா

    • @tamilselvinagarajan1840
      @tamilselvinagarajan1840 Рік тому

      Marriage ku support panna kodiya dhasa nadanthala marriage nadakum

    • @thepublic970
      @thepublic970 Рік тому

      வேறு தசா வில் கூட புத்தி வரும் போது , 2ம் இடம் தசா அதன் சாரத்தில் நிற்கும் கிரகத்தின் தசா . Only 7 அதிபதி தசா தான் திருமணம் என்றால் 98 % பேருக்கு கல்யாணம் நடக்காதே . ❤❤❤🎉🎉🎉

  • @dhanaguna2838
    @dhanaguna2838 Рік тому

    ஐயா எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் இனி ஆண் குழந்தை பிறக்குமா,09/12/1990 அதிகாலை 2.05am புதுக்கோட்டை

  • @rajendranm2139
    @rajendranm2139 Рік тому

    ஐயா திருமணம் எப்போது நடக்கும் 19/02/1976.;11;45pm.பொள்ளாச்சி

  • @karthick_kuppuraj
    @karthick_kuppuraj Рік тому

    Great great

  • @shanmuji
    @shanmuji Рік тому

    Why should we even see astrology?

  • @shareknown
    @shareknown Рік тому

    ஐயா, எனது பிறந்த தேதி 15.05.1986 நேரம் பிற்பகல் 2.09 மணி இடம் தூத்துக்குடி சிம்ஹா லக்னம். பத்தாம் அதிபதி பத்தாம் இடத்தில் (சுக்ரன் ஆட்சி) ஆனால் சனி நான்காம் இடத்தில் வக்ரம், தற்போது சுக்ர தசா நடந்து வருகிறது, எப்பொழுது நான் சொந்த தொழில் தொடங்குவேன். 100 நபர்களுக்கு வேலை கொடுக்க விரும்புகிறேன் .நன்றி

  • @meenasathimeenasathi1333
    @meenasathimeenasathi1333 Рік тому

    ஐயா எனது வாழ்கை சிறுவயதில் இருந்தே சோதனையில் கடந்து வந்துவிட்டேன் ஐயா நான் எப்பொழுதும் ந‌ன்றாக இருப்பேன்... 😭 09.12.1995 நேரம் 02. 05pm சேலம்...

  • @kamalisrig2019
    @kamalisrig2019 Рік тому

    தவறு. எனக்கு விருச்சிக லக்னம்.கும்ப ராசி. சனி 7ல் திக் பலம். சூரியன் (ராசிக்கு 10ல் திக் பலம்) லக்னத்தில் இருந்து பார்க்கிறார். தற்போது சனிதசை முடிய போகுது. ஒரு தொழிலும் தொடங்க முடியல.😂😂

  • @SathishKumar-yr4lu
    @SathishKumar-yr4lu Рік тому

    வணக்கம்! எனக்கு சொந்த தொழில் அமையுமா? ஜோதிடர் மற்றும் ப்ரோஹிதர் ஆகா வாய்ப்புள்ளதா?Birth: 29-06-1991 Time 12.15pm Place: Chengalpattu

  • @dailynewfuns
    @dailynewfuns Рік тому

    Aga motham Anthantha thasa kalangalla than ellarukum nallathu nadakum nu purinjiduchi 😢😢😢

  • @ekumarkumar92.39
    @ekumarkumar92.39 Рік тому

    பத்தாம் வீட்டில் எனக்கு ஒண்ணுமே இல்ல அப்போ எப்படி சார்

    • @ekumarkumar92.39
      @ekumarkumar92.39 Рік тому

      எனக்கு என்ன விலை சார் இலக்கணத்தில் இரண்டாம் இரண்டாம் வீட்டுல சனி பகவான் ஆட்சியா 9-ஆம் வீட்டில் குரு பகவான் தனிச் சிவக்குமார் நாலாம் வீட்டில்

    • @ekumarkumar92.39
      @ekumarkumar92.39 Рік тому

      நாலாம் வீட்டில் சூரியன் புதன் சுக்கிரன் சூரியனும் குருவும் பரிவர்த்தனை யோகத்தில்

    • @ekumarkumar92.39
      @ekumarkumar92.39 Рік тому

      தனுசு இலக்கணம் என்ன தொழில் ஒரே வாரத்தில் மட்டும் சொல்லுங்க சார்

  • @ushapremkumar9271
    @ushapremkumar9271 Рік тому

    நச்சத்திரங்கள் பற்றி பாதிலே நிறுத்திட்டிங்களே

  • @kumaravel6697
    @kumaravel6697 Рік тому

    Ellam solvar. Mail ku reply panna mattar

  • @gselvakumaar9627
    @gselvakumaar9627 Рік тому

    50 varusam sexsux bisnus pantraru eantha thisayum50 varsam kidayathu ayya

  • @ganeshmani85
    @ganeshmani85 Рік тому

    Mesha laganam 😭

  • @sudhakar.k9171
    @sudhakar.k9171 Рік тому

    Bore

  • @nimalj7233
    @nimalj7233 Рік тому

    Sir Saturn Capricorn la retrograde Ana enna prediction sollunga.
    Aries la Saturn retrograde aana uchaa Palan soldrnga Aadhuva libra retrograde aana neecha palan soldran idhu kettu kettu bore aadichu pochu sir

  • @vijayayaragavan
    @vijayayaragavan Рік тому +1

    தம்பி நீ ரொம்ப அறிவாளி என நினைக்கிற... கற்றது கையளவு.....