ரேஷன் பச்சரிசியில் சுவையான முறுக்குமாவு இந்த முறைப்படி அரைங்க | Murukku Maavu Preparation in Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 5 січ 2025

КОМЕНТАРІ • 67

  • @fmsamayal1084
    @fmsamayal1084 2 місяці тому +4

    அருமையான பதிவு சூப்பர் சகோதரி வாழ்த்துக்கள் முறுக்கு மாவு செயிது காட்டிய விதம் அருமையோ அருமை நாங்களும் சுண்டுன்னுதான் சொல்வேன் அடடா புறாக்கு முறுக்கு மாவு தேவை பட்டு இருக்கிறது சகோதரி வாழ்த்துக்கள் பாராட்டுகளும்

    • @SudarKarunaiprakasam
      @SudarKarunaiprakasam  2 місяці тому

      @@fmsamayal1084 thank you so much dear sister your comments motivat for me

  • @DhivyaTamil.lifememories
    @DhivyaTamil.lifememories 2 місяці тому +5

    6:28 அருமையான பதிவு 💐🎉🤝முறுக்கு மாவு செய்முறை மற்றும் விளக்கம் மிகவும் அருமை சகோதரி❤🥰💫புறா சாப்பிட்டால் மிகவும் நல்லது சகோதரி உங்களுக்கு புண்ணியம் கிடைக்கும்🙏💗வாழ்க வளமுடன்🦋💫❤🤗

  • @kappiyasvillagekitchen78
    @kappiyasvillagekitchen78 2 місяці тому +3

    முறுக்கு மாவு அரைத்து காட்டிய விதம் அருமை 🎉❤ புறாக்களுக்கு தானம் செய்ததது மிக மிக அருமை 😊 measurements and tips fir perfect murukku flour🎉❤❤❤ keep rocking 👍 🎉🎉

    • @SudarKarunaiprakasam
      @SudarKarunaiprakasam  2 місяці тому +1

      @@kappiyasvillagekitchen78 அப்பாட முழு video பாக்குரவங்க first வரணும்னு நினைச்சேன் thanks ma

  • @stellasuresh3228
    @stellasuresh3228 Місяць тому +2

    Arummai மற்றும் தெளிவான பதிவு சகோதரி நன்றி.

    • @SudarKarunaiprakasam
      @SudarKarunaiprakasam  Місяць тому +1

      @@stellasuresh3228 நன்றி உங்கள் ஊக்கமும் ஆதரவும் என்னை மென்மேலும் ஊக்குவிக்கும் உங்கள் அன்பான ஆதரவுக்கு நன்றி🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @RatnamKitchen
    @RatnamKitchen 2 місяці тому +3

    இங்கே ரெசன் அரிசி கிடைக்காது சூப்பரான முறுக்கு செய்முறை 👌🏼👍🏽

  • @kannammasvlog4891
    @kannammasvlog4891 2 місяці тому +4

    முறுக்கு மாவு அளவுகளோட பக்குவமா செஞ்சு காமிச்சி இருக்கீங்க ரொம்ப நன்றி தங்கச்சி மா நானும் செஞ்சு பாக்கறேன் நன்றி மா ❤️❤️❤️❤️

  • @selvis7720
    @selvis7720 2 місяці тому +4

    Lk ❤ முறுக்கு மாவு செய்முறை விளக்கம் அருமை.நானும் செய்து பார்க்கிறேன் சிஸ்டர் ❤❤🌷🌷

  • @mypetsmygarden
    @mypetsmygarden 2 місяці тому +3

    This method of preparing Murukku Maavu using ration rice is fantastic! You’ve explained it so clearly, making it easy to follow. Can’t wait to try this recipe for crunchy and delicious murukku. Thank you for sharing!

  • @kruthigassalemspecialkitchen
    @kruthigassalemspecialkitchen 2 місяці тому +4

    Muruku maavu recipie very useful for all ❤❤🎉🎉Wonderful preparation 🎉🎉Stay blessed always n Advance Happy Diwali ❤❤🎉🎉

  • @saajikitchen
    @saajikitchen 2 місяці тому +3

    Super sis muruku maavu araikuradu romba arumaiya explanation pannriga sis romba useful information dear sis 👍👌❤❤❤❤

    • @SudarKarunaiprakasam
      @SudarKarunaiprakasam  2 місяці тому

      Thank you so much dear sister your comments motivat for me Thank you

  • @RamusSamayal
    @RamusSamayal 2 місяці тому +2

    Wow wow super 👌🏼👌🏼👌🏼 useful video friend amazing sharing friend

  • @SakthisKitchen221
    @SakthisKitchen221 2 місяці тому +3

    Perfect method for beginners very useful tips,புறாக்களுக்கு அரிசி கொடுத்த தேவதை சிஸ்டர் நீங்க❤❤❤🫂பசி அதிகமாக இருந்திருக்கும் போல சாப்பிட்டுவிட்டு
    Super முறுக்கு மாவு சிஸ்டர்🌹❤️💐👌

  • @rabiyacooking8150vilog
    @rabiyacooking8150vilog 2 місяці тому +2

    முறுக்கு மாவு ரொம்ப அருமையா செஞ்சு katniga ரொம்ப ரொம்ப உபயோகமான video good sharing 👌👌😍😍🎉🎉🎉

  • @AryaKolam
    @AryaKolam 2 місяці тому +2

    முறுக்குமாவு தயாரிக்கும் முறையை விளக்கமாக சொல்லிகொடுத்தீர்கள்.
    தீபாவளிக்கு முறுக்கு செய்ய இப்படி மாவு தயாரித்து வைத்துக்கொள்ளப் போகிறேன்.நன்றி🙏🙏🙏🙏

  • @ammabanumakitchenvlog9114
    @ammabanumakitchenvlog9114 2 місяці тому +2

    பதமா காயவச்சா
    இதமா தின்னுட்டு போயிட்டிங்களா அனேகமா என்னோட கோதுமையை தின்னவனுகளா தான் இருப்பாங்க 😂😂😂😂 மாவு சூப்பர் ❤

    • @fmsamayal1084
      @fmsamayal1084 2 місяці тому +1

      😂

    • @SudarKarunaiprakasam
      @SudarKarunaiprakasam  2 місяці тому

      @@ammabanumakitchenvlog9114 t🤣🤣🤣🤣ஓ அப்படியா கோதுமைய காலி பன்னிட்டானுகலா 🤣🤣🤣🤣இரண்டுநாள் என்ன வேலை வாங்கிட்டானுங்க thanks panumma

    • @SudarKarunaiprakasam
      @SudarKarunaiprakasam  2 місяці тому

      @@fmsamayal1084 thank you sister

  • @vilathaisamayal
    @vilathaisamayal 2 місяці тому +1

    Muruku mavu preparation arumai

  • @இடிச்சமிளகு
    @இடிச்சமிளகு 2 місяці тому +3

    ❤❤❤❤Suuuuuuper ❤❤❤❤❤Suuuuuuper ❤❤❤❤❤

  • @fmsamayal1084
    @fmsamayal1084 2 місяці тому +3

    ❤❤❤ 5:40

  • @musaratfoodsecrets
    @musaratfoodsecrets 2 місяці тому +1

    Wonderful Video ❤

  • @WapPpa-v6e
    @WapPpa-v6e 2 місяці тому +3

    Very nice Aikka

    • @SudarKarunaiprakasam
      @SudarKarunaiprakasam  2 місяці тому

      @@WapPpa-v6e welcome to Sudar karunaiprakasam Channel thank you so much your support and coment motivat for me Thank you

  • @anamikasamayal4555
    @anamikasamayal4555 2 місяці тому +1

    லைக் இந்த முருக்கு மாவு வேற விதமா இருக்கே,செய்து பார்கிரேன்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kannammasvlog4891
    @kannammasvlog4891 2 місяці тому +26

    புறாவுக்கு டெய்லியும் முடிஞ்சா கொஞ்சம் கொஞ்சம் ரேஷன் அரிசி இருந்தால் வையுங்க ரொம்ப நல்லது காக்கா குருவி பறவைகள் வந்து சாப்பிட்டா ரொம்ப நல்லது புண்ணியம் கிடைக்கும் நன்றி தங்கச்சிமா 🙏🙏🙏

    • @SudarKarunaiprakasam
      @SudarKarunaiprakasam  2 місяці тому

      கண்டிப்பாக நீங்க சொன்னத செய்ரேன்

    • @AbdulKareem-rh4rc
      @AbdulKareem-rh4rc Місяць тому

      😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮, 6:07 6:09

  • @Bangloretosalemfoods
    @Bangloretosalemfoods 2 місяці тому +3

    பக்குவமானமுறையில்பாசிபருப்புஉளுத்தம்பருப்புகலந்தமுருக்குமாவுஅருமைஅருமை

  • @VDeepa-l1z
    @VDeepa-l1z Місяць тому +1

    Intha mavai.. Epdi muruku panninga.. Atha video podalame sis

    • @SudarKarunaiprakasam
      @SudarKarunaiprakasam  Місяць тому

      @@VDeepa-l1z vedio போட்டுருக்கேன் sister என் channel ல பாருங்க

    • @SudarKarunaiprakasam
      @SudarKarunaiprakasam  Місяць тому

      @@VDeepa-l1z thank you so much dear sister

  • @nasima5578
    @nasima5578 2 місяці тому

    Mouthwatering recipe ❤delicious ❤🎉Like ❤subscribe ❤Stay connected dear ❤new friend 🎉

  • @chitradevi8950
    @chitradevi8950 2 місяці тому +6

    அருமை நீங்கள் எந்த ஊரு வார்த்தை உச்சரிப்பு வித்தியாசமாக உள்ளது அப்படியே எங்க அம்மா மாதிரியே சொன்னிங்க ரொம்ப நன்றி ❤

    • @SudarKarunaiprakasam
      @SudarKarunaiprakasam  2 місяці тому

      @@chitradevi8950 நன்றி சகோதரி உங்கள் ஆதரவு எப்பொழுதும் வேண்டும்.என் சொந்த ஊர் திருவாரூர் பக்கம் ராஜமன்னார்குடி இப்ப இருக்கிரது சென்னைல நீங்க எந்த ஊரும்மா?🥰🥰🥰🥰🥰என் மனமார்ந்த நன்றி

  • @Arasiveetusamayal
    @Arasiveetusamayal 2 місяці тому +5

    லைக் இந்த அளவு அரிசி உளுந்து தான் நானும் அரைத்து வைத்து உள்ளேன் சேம் பிஞ்ச்

  • @anjanadevi2955
    @anjanadevi2955 Місяць тому +2

    Kg la measurement sollunga

    • @SudarKarunaiprakasam
      @SudarKarunaiprakasam  Місяць тому

      @@anjanadevi2955 ஒரு கிலோ பச்சரிசிக்கு, கால்கிலோ உழுந்து, பாசிபருப்பு நூரு கிராம் ,சேர்த்து vedio வில் சொன்னபடி வறுத்து அரைங்க அருமையா முறுக்கு வரும் நன்றி

    • @JanakiUdangar
      @JanakiUdangar Місяць тому +1

      Like

    • @SudarKarunaiprakasam
      @SudarKarunaiprakasam  Місяць тому

      @@JanakiUdangar thank you so much dear sister your comments motivat for me Thank you so much dear 🙏 😘 ❤️ 💖 💕 😊 🙏 😘

  • @skalpana439
    @skalpana439 2 місяці тому +3

    இந்த மாவு வறுக்க வேண்டாமா
    சொல்லுங்க

    • @SudarKarunaiprakasam
      @SudarKarunaiprakasam  2 місяці тому +1

      மாவு வருக்க தேவையில்லை sister உழுந்து பாசிபருப்பு வருத்து அரிசியும் சேர்த்து அரைத்தால் போதும் உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி தொடர்ந்து ஆதரவு தாருஙகள்

  • @nirmalamariappan6081
    @nirmalamariappan6081 Місяць тому

    கழப்பமானமுறையில்செய்முறையைசொல்லாதீர்கள்

    • @SudarKarunaiprakasam
      @SudarKarunaiprakasam  Місяць тому

      @@nirmalamariappan6081 உங்கழுக்கு என்ன குழப்பம் சொல்லுங்க விளக்குகிரேன் நிர்மலா மாரியப்பன்