MGR ரகசியங்கள் - 17 | MGR மரணம் - கதறி துடித்த சிவாஜி | MGRக்கு ஒட்டு கேட்ட சிவாஜி | R.Varadharajan

Поділитися
Вставка
  • Опубліковано 2 жов 2024
  • திரு.இர.வரதராஜ் வழக்கறிஞர் மற்றும் ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி அவர்களிடம் ஒரு சிறப்பு நேர்காணல்
    அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
    A Tamil media channel focusing on ,
    Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
    Connect with Nethaji TV:
    SUBSCRIBE US to get the latest news updates:
    / nethajitv
    Visit Nethaji TV Website - netajitv.com/
    Like Nethaji TV on Facebook - / netajitv
    Follow Nethaji TV on Twitter - / nethajitv_ntv
    Follow Nethaji TV on Instagram - / nethajitv_ntv
    Talk to us on - +91 6382811018 (10.00am to 5.00pm )

КОМЕНТАРІ • 247

  • @marianesan9196
    @marianesan9196 Рік тому +13

    மக்கள் திலகத்தை பற்றி நீங்கள் சொல்கிற விஷயங்கள் மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.தலைவருக்கு நிகர் வேறு எவருமில்லை.

  • @vedhachalamsathyavel7772
    @vedhachalamsathyavel7772 2 роки тому +15

    எங்களின்குலதெய்வம்.புரட்சிதலைவர்.பாரதரத்னா.எம்ஜிஆர்புழ்வாழ்க..தங்களின்மேன்மைமிகு.விமர்சனங்களுக்குஎன்மனமார்ந்தநன்றி.

  • @melroyrasathasan2901
    @melroyrasathasan2901 3 роки тому +20

    சிவாஜி கணேசன் மிகச்சிறந்த நடிகர். அதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் எம்ஜிஆர் மிகச் சிறந்த மனிதன் அதிலும் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. நடிகர் சிவாஜி கணேசன் அவர்களுக்கும் மாற்றுக்கருத்து இருக்காது என்றே நம்புகிறேன். ஐயா நல்ல கிராமத்துப் பழமொழி ஒன்று சொன்னீர்கள். எனக்கும் ஒரு பழமொழி ஞாபகத்தில் வருகிறது. ராஜாவின் நாய் செத்த பொழுது எல்லோரும் தேம்பித் தேம்பி அழுதார்கள். ஆனால் ராஜா செத்த பொழுது ஒருவர் கூட அழவில்லை. எம்ஜிஆர் இலங்கைத் தமிழர்களுக்குச் செய்த உதவிகளை என்றுமே இலங்கைத் தமிழர்கள் மறக்கவில்லை. எதிர்காலத்திலும் மறக்கமாட்டார்கள். நானும் ஒரு இலங்கைத் தமிழன் என்ற முறையில் அவர் செய்த உதவிகளை என்றுமே மறக்கமாட்டேன்.

    • @thangapushpam3561
      @thangapushpam3561 3 роки тому +5

      நன்று சகோதரரே மனிதர் என்றால் அவர்தான் மக்களின் துன்பங்களை உணர்ந்து தக்க நேரத்தில் செய்தவர் உதவிகளை மக்களின் மனதில் மகானாக வாழ்பவர் என்றென்றும் வாழ்க இதயதெய்வத்தின் நாமம்

    • @nagamanickam9922
      @nagamanickam9922 3 роки тому +2

      @@RajaRaja-gd4fm 1953.

  • @gopalakrishnan2491
    @gopalakrishnan2491 2 роки тому +12

    Very nice . Thanks for your posting.MGR and Sivaji Ganesan were the biggest influence in Tamil history.

  • @kannansankar7039
    @kannansankar7039 Рік тому +13

    மனிதநேயம் என்பது பரிபூரணவுண்ர்வு அதை ஏற்றவர் மட்டுமே மக்கள் திலகம் ஆகமுடியும்
    கண்கள் கலங்க வைத்த
    உங்கள் பதிவுகள் எனக்கு
    ஆனந்த நிறைவை அளித்தது
    வாழ்த்துக்கள்
    நன்யூடனுடன்
    குரு கண்ணண்

  • @mbalubaby4575
    @mbalubaby4575 2 роки тому +14

    சார் எங்கள் MGR பற்றி நீங்கள் தெரிவிக்கும் செய்திகள் உங்கள் வசம் நாங்கள் ரொம்பவும் ஒன்றிவிட்டோம். எங்கள் அன்பானவர் ஆகிவிட்டீர்கள்.

  • @RadjouRadjou
    @RadjouRadjou 3 роки тому +18

    Super speech given about the Golden man MGR and supreme born actor in the world Thiru.Shivajiganesan and his affection to GOLD MAN. I have also cried more on hearing you.
    Thank you sir.

  • @Sharafdheen-yl5kf
    @Sharafdheen-yl5kf 2 роки тому +34

    எம்ஜிஆர் அவர்கள் அவரது கட்டான உடலை மிகவும் கட்டுப்பாட்டுடன் ஒழுக்கமாக வைத்திருந்தார் அவர் இறப்புக்கு காரணமே அவர் கழுத்தில் குண்டடிபட்ட நாள்தான் குண்டடி படாமல் இருந்திருந்தால் ்இன்றும் அவர் ஆரோக்கியமாக நம்முடன் வாழ்ந்து கொண்டு இருந்து இருப்பார் என்று நான் நினைக்கிறேன் விதியை யாரால் வெல்ல முடியும்

    • @shanthit1694
      @shanthit1694 2 роки тому

      எம் ஜி ஆர் அவர்களின் தலையில் டென்னிஸ் பால் அளவு கட்டி வந்து அதற்கு சிகிச்சை.....இப்படியே அவரின் உடல்நிலை சீர்கெட்டு கிட்னி ஃபெயிலியர் ஆகி டிரான்ஸ்பிளாண்டேஷன்..... இறுதியில் மரணித்தார்

    • @thiyagarajanignacaimuthu482
      @thiyagarajanignacaimuthu482 2 роки тому +2

      ..

    • @rajendrana.r1857
      @rajendrana.r1857 2 роки тому

      விதி என்று சொல்லாதீர்கள்.! தன்னுடைய சொந்த அண்ணனுக்கு சமமாக , அண்ணன் என்ற முறையில் மதித்திருந்த ஒருவர், திடீரென யாரும் எதிர்பார்க்காத வகையில் அவரை துப்பாக்கியால் சுட்ட பின்னரும், தன்னுடைய வாழ்நாளின் இறுதி வரையிலும், தன்னை துரோகித்தவரையும்,அவரது குடும்பத்தையும் நேசித்த ஒரே மாமனிதன் நமது புரட்சித்தலைவர் தான்!

    • @rameshshettlecork5253
      @rameshshettlecork5253 Рік тому +1

      .
      Mum

  • @marimuthumuthu2220
    @marimuthumuthu2220 3 роки тому +27

    புரட்சி தலைவர் அவர்கள் ஆரம்பித்த அ.தி.மு.க. வைத்து முன்னேறியவர்கள் அவரை மறந்திருப்பாா்களோ.ஆனால் அவர் புகழ் என்றும் மறையாது.

  • @kannaginavarasan6324
    @kannaginavarasan6324 3 роки тому +11

    எவ்வளவு பெரிய வெற்றி பெற்றது சிவந்த மண்.ஏன் இப்படி பொய்யான தகவல்.இருவரையும் ஒப்பிடுவதே மிகப்பெரிய தவறு.
    சிவாஜி கணேசன் பற்றி தவறான தகவல் தருவது ஏற்றுக்கொள்ளமுடியாது.எல்லாம் காலம் செய்த தவறு.விருது வாங்குவதற்கு யார் தகுதியானவர் என்பதை மக்கள் அறிந்திருப்பார்கள்

  • @govindraj6369
    @govindraj6369 2 роки тому +20

    மிக அருமையான பதிவு. மக்கள் திலகம், நடிகர் திலகம் புகழ் வாழ்க.

  • @santhosebalakumar5087
    @santhosebalakumar5087 3 роки тому +27

    நம்நாடு - சிவந்தமண் : படங்களின் போட்டியின் போது, திருநெல்வேலி மாவட்டத்தில் நம்நாடு திரைப்படத்தின் வெற்றியை கொண்டாட மக்கள் திலகத்தின் ரசிகர்கள் ஊர்முழுதும் ஒட்டிய சுவரொட்டியில் இடம்பெற்ற வாசகம்..
    "நம்நாட்டில் பெய்த வசூல்மழையில் சிவந்தமண் சேறும் சகதியும் ஆனது" - இது மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கும், நடிகர் திலகத்தின் ரசிகர்களுக்கும் உள்ள போட்டியை காட்டியது - ஆனாலும் ரசிக்கும் படியிருந்தது..
    தங்களின் தகவல்கள் அனைத்தும் கேட்கக்கேட்க அருமை உண்மை ... தொடரட்டும் உங்களின் பெருமை மிகு
    பணிகள் ...

    • @vksekar4382
      @vksekar4382 3 роки тому +4

      🌞நம்நாடு - மழை,
      🌝சிவந்தமண் - சேறும் சகதியும்
      போஸ்டர் வாசகம்.
      பதிவு சூப்பர்..🍁👌
      இலக்கியநய தகவல் உங்களால் அறிய முடிந்தது.👍
      நன்றி...🌹💐🙏
      23.30.Hrs; Pon., Tvlr

    • @saravananecc424
      @saravananecc424 3 роки тому +4

      உண்மை.

    • @gajanharshini7245
      @gajanharshini7245 3 роки тому +3

      @@vksekar4382 poiyana thagavel.

    • @komathysathiyapal980
      @komathysathiyapal980 3 роки тому +2

      beautiful thamil

    • @thangapushpam3561
      @thangapushpam3561 3 роки тому +2

      Santhose balakumar நீங்கள் குடுத்த போஸ்டர் வாக்கியம் சூப்பர் சகோதரரே வாழ்க வள்ளலின் புகழ்

  • @greatgood5321
    @greatgood5321 2 роки тому +11

    MGR evergreen HERO'MGR only 👍

  • @sunda3092
    @sunda3092 2 роки тому +9

    சூப்பராண செய்தித்துளிகள் அனைவருக்கும் அறியப்படித்தியதற்கு மிக்க நன்றியும் வாழ்த்தும்

  • @Moorthi-tg5fz
    @Moorthi-tg5fz 3 роки тому +10

    Mgr Rickshawfight super good News Thanks Sir

  • @moviedimensionstamil2899
    @moviedimensionstamil2899 3 роки тому +10

    உண்மையான நட்புக்கு இலக்கணம் இவர்கள்

  • @chandrasenancg4885
    @chandrasenancg4885 3 роки тому +17

    சீக்கிரம் உங்கள் அனுபவங்களை தொகுத்து புத்தகம் வெளியிடுங்கள். மறுக்காதீர்.

  • @deepav5769
    @deepav5769 3 роки тому +9

    Thanks for sharing this video sir.🙏🙏🙏🙏

  • @thendralsangam7035
    @thendralsangam7035 3 роки тому +7

    சிவாஜி படத்தை இயக்கிய மூன்று பேர் எம்ஜிஆர் படத்திற்கு சென்றது உண்மைதான் ஒருவர் ஸ்ரீதர் இரண்டாவது வந்துரு மூன்றாவது ஏபி நாகராஜன் மூவரைப் பற்றியும் கூறுகிறேன் ஸ்ரீதருக்கு சிவாஜி படங்களால் நஷ்டம் ஏற்படவில்லை இது உண்மை சிவந்த மண் படத்தில் ஆப்பமே ஏற்பட்டன மற்றுமொரு படம் வைர நெஞ்சம் என்ற படம் ஸ்ரீதரை காலதாமதம் செய்து விட்டார் ஆதலால் சிறிய நட்டம் ஏற்பட்டன அதனால் எம்ஜிஆரிடம் போய்விட்டார் சிவாஜி மேல் தவறில்லை வந்து போனதற்கு காரணம் அவருடைய முரடன் முத்து படத்தை சிவாஜி நூறாவது படமாக அறிவிக்கவில்லை என்ற கோபம் நவராத்திரி எங்கே மூடனுக்கு எங்கே அதனால் சிவாஜி உடன் முத்துவை நூறாவது படமாக அறிவிக்கவில்லை மூன்றாவது ஏபி நாகராஜன் அவர் மற்ற நடிகர்களை வைத்து நிறைய படங்களை எடுத்தார் அதனால் பெரிய நட்டம் ஏற்பட்டது கடைசி காலத்தில் சிவாஜியிடம் கால்சீட் கேட்காமலேயே எம்ஜிஆரிடம் போனார் நவரத்தினம் எடுத்தார் படுதோல்வியை சந்தித்து மரணம் அடைந்தார்

  • @kumarsiva815
    @kumarsiva815 3 роки тому +10

    சிவந்த மண் வசூலில் குறைவில்லை..இதை director ஶ்ரீதரின் உதவியாளர் சித்ராலையா கோபு அவர்கள் ஒரு பெட்டியில் சொல்லி இருக்கிறார்..ஹிந்தியில் வெளிவந்த Dharti படம்தான் வசூல் கொடுக்கவில்லை என்று சொல்லி இருக்கிறார்..

  • @madras2quare
    @madras2quare 3 роки тому +5

    வணக்கம் சார். நீங்கள் சொல்வது போல் நம் நாட்டில் ஒருவர் கூட நம் தங்க தலைவர் பற்றி டாக்டரேட் வாங்க தலைவர் பற்றி ஆராய்ச்சி செய்ததாகத் தெரியவில்லையே சார். தயவுசெய்து அப்படி யாராவது இருந்தால் சொல்லுங்கள் சார். நன்றி சார். வாழ்க பாரத மணித்திருநாடு. வாழ்க.ஜெய் ஹிந்த்.

  • @anbazhaganra1829
    @anbazhaganra1829 2 роки тому +6

    ஐயா
    என்ன மகா மனிதர் MGR
    Great Sir
    Jaikind

  • @வல்லவன்-வ2ண
    @வல்லவன்-வ2ண 2 роки тому +3

    ஐயா மன்னிக்கவும்... தங்களுடைய பதிவுகளில் சில தவறான செய்திகள் வருகிறதே... பாரத் பட்டம் கிடைத்த போது டில்லி குழுவினருக்கு தில்லானா மோகனாம்பாள் படம் திரையிட படவில்லை மாறாக தலைவர் முதல்வராக உள்ள போது இங்கிலாந்திலிருந்து வந்த கலாச்சார குழுவினருக்கு எங்க வீட்டு பிள்ளை படத்தை தவிர்த்து தில்லானா மோகனாம்பாள் படத்தை திரையிட உத்திரவிட்டார்... அத்துடன் நமது இயல் இசை நாடக கலாச்சார பண்புகளை இந்த படமே வந்திருக்கும் வெளி நாட்டவருக்கு விளக்கி கூற முடியும் என்றும் பெருந்தன்மையுடன் கூறினார் எங்கள் இதயதெய்வம்...

  • @navisaugustin2153
    @navisaugustin2153 3 роки тому +4

    my.leadar.mgr.great

  • @naveenkumar-tc4vg
    @naveenkumar-tc4vg 2 роки тому +5

    Need a political leader like vathiyar.

  • @thendralsangam7035
    @thendralsangam7035 3 роки тому +3

    தாங்கள் அருமையாக வழங்கினீர்கள் அதற்கு நன்றி, தாங்கள் கூறியதில் பல சம்பவங்கள் உண்மை, பல சம்பவங்கள் பொய் அது தெரிந்து கூறினீர்கள் தெரியாமல் கூறினீர்ளா தெரியவில்லை

  • @hariv8902
    @hariv8902 3 роки тому +10

    World's number one best actor is nadigar thilagam shivaji Ganeshan

  • @hariv8902
    @hariv8902 3 роки тому +4

    Mgr was a big fan of nadigar thilagam shivaji Ganeshan

  • @jayabalanrathinagoundar8251
    @jayabalanrathinagoundar8251 3 роки тому +16

    புரட்சி தலைவர் எம்ஜிஆர் புகழ் வாழ்க

  • @selvabluemoon432
    @selvabluemoon432 3 роки тому +14

    This is from one of Sivaj Ganeshan fan posted comment in the othe channel. Is it true or not?. It seems to be it is true., எனக்குத் தெரிந்த வரை நடிகர் திலகத்தின் சிவந்த மண் மிகுந்த எதிர்பார்ப்புடன் ரிலீஸ் ஆன படம். உண்மை என்னவென்றால் அந்த வருடம் தீபாவளி நவம்பர்
    8ந் தேதி வந்தது. 8 ராசியில்லாத
    நாள் என்பதால் மறுநாள் 9 ந் தேதி சிவந்த மண் ரிலீஸ் ஆகியது. ஆனால் '
    சிவந்த மண் படத்துடன் மோத வேண்டாம் என்பதற்காக
    தீபாவளிக்கு முதல்நாள்
    7ந்தேதி நம்நாடு
    ரிலீஸ் செய்யப்பட்டது.
    எதிர்பாராத நிலையில்
    நம்நாடு ரிப்போர்ட் நன்றாக
    இருந்ததால் 9ந் தேதி ரிலீஸ் ஆன சிவந்த மண் ரிப்போர்ட் சற்றே குறைத்து பேசப்பட்டது.
    கதையில் புதுமை இல்லை என்பதாக விமரிசனம் வந்தது.
    ஆனால் இரண்டு படங்களும்
    நன்றாக ஓடின. ஆனால் வசூலில் சிவந்த மண் தான்
    நம்பர் ஒன்னாக திகழ்ந்தது.
    அதிக நாட்கள் ஓடியதும்
    சிவந்த மண் படம்தான். ஆனால் நிச்சயம் வெள்ளி விழா படம்
    என்று எதிர்பார்க்கப்பட்ட
    சிவந்த மண் 150 நாட்கள் ஓடியது. எதிர்பாராத நம்நாடு
    100 நாட்களை தாண்டியது.
    உண்மையில் பெரும் வெற்றியை பெற்ற படம்
    சிவந்த மண் என்பது தான்
    உண்மை.

  • @ponnazhagis5724
    @ponnazhagis5724 3 роки тому +7

    Sivanthaman vetri padam. Hindi padamthaan nastam. Arasiyal karanagalukagathaan bharat pattam koduthargal.

  • @palanichamymm446
    @palanichamymm446 3 роки тому +25

    அய்யா உங்கள் தரவுகள் உண்மையாகவும்' கடந்த காலத்தை நினைவு கூறும் வகையில் இருக்கிறது. நன்றி

  • @rajaponniah5023
    @rajaponniah5023 3 роки тому +9

    Great Dr.MGR 👍

  • @balurathnasamy1253
    @balurathnasamy1253 3 роки тому +48

    உணர்வுப் பூர்வமான பதிவு, நன்றி சார் ❤

  • @sairajendran5318
    @sairajendran5318 3 роки тому +7

    இதுவரை வெளிவராத தகவல்கள். படிக்கும்போதே கண்ணீர் கசிந்தது.

  • @dineshkumarv4763
    @dineshkumarv4763 3 роки тому +11

    Continue sir 🙏🏼

  • @vrchangers5299
    @vrchangers5299 3 роки тому +51

    புரட்சி தலைவர் எம்ஜிஆர் புகழ் வாழ்க

  • @Fpg-x2s
    @Fpg-x2s 3 роки тому +3

    Sir
    Your kindself is very great human .all your narrations are
    Simply superb.
    Withb Regards
    Gopal raju

  • @gjagadeesangopalakrishnan8249
    @gjagadeesangopalakrishnan8249 3 роки тому +13

    அன்பு வணக்கம் அனைவருக்கும்.
    இரண்டு திலகங்களும் இரண்டு துருவங்கள்தானே தவிர
    உறவுமுறையிலும் தொழிலிலும் இருவரும் பாகுபாடு காட்டாதவர்கள்.
    ரசிகர்களிடம் உள்ள வேறுபாடு அவர்களை எந்த வகையிலும் பாதித்ததில்லை.
    அவர்கள் எந்த கதாபாத்திரம் ஏற்றாலும் மக்களின் வரவேற்பும் வசூலும் எதை தீர்மாணிக்கிறதோ அதில்தான் நடித்து தயாரிப்பாளரை நஷ்டத்திலிருந்து காப்பாற்றிவிடுகிறார்கள் அவ்வளவுதான்.
    சண்டை, சாகசங்கள், பொழுதுபோக்கு இது ம.திலகத்திற்கு மட்டுமே பொருந்தும் ஆனால் நடிகர் திலகம் அவர்கள் எந்த கதாபாத்திரம் கிடைத்தாலும் அதை முழுமையாக யாராலும் ஈடு கொடுக்க முடியாமல் தன்னிகரற்று சாதனை புரிவார்
    ஒரே ஒரு சிறு உதாரணம் காட்ட வேண்டும் எனில்
    வேட்டைக்காரனில் நிஜ ஹீரோ சிறுத்தைதானே தவிர மற்ற கட்சிகள் சாதாரணமாவை திரைக்கதையின் ஓட்டம் கமர்ஷியல் அதை எப்படி வேண்டுமானாலும் எடுக்கலாம்
    கர்ணன் புராணபுருஷன் ஏற்கனவே பரிச்சயமான பாத்திரம் அதன் சாராம்சம் மாறாமல் நிஜத்தையே நிழலில் காட்டி வெற்றி பெற வைக்க சிவாஜியை தவிர வேறு யாரையும் நினைத்துக்கூட பார்க்க முடயவில்லல
    அடுத்து வேட்டைக்காரனில் யார் நடித்தாலும் படம் ஓடும் காரணம் தயாரிப்பு செலவு குறைவு.
    ஆனால் கர்ணன் சாதனையின் பிரம்மாண்டம். தயாரிப்பு செலவு அதிகம் ஆதலால் லாபத்தில் குறைவு ஏற்படுவது சகஜம்.
    இது போல சில குறைகளை சொல்லி. எதிரெதிராக கட்சி தாவுவது சர்வசாதாரணமாக நடைபெறுவதும் ஒருவரை தாழ்த்தி ஒருவரை உயர்த்தி வைப்பது சுயநலம் மிகுந்த நன்றியை மறப்பவர்கள் செய்வது காலகாலமாய் நடப்பதுதான்.
    பாலும் வெண்மை கள்ளும் வெண்மை பருகிடும் வேளை தெரிந்திடும் உண்மை.
    தன்னம்பிக்கை தளராத உழைப்பு தர்மதேவன் நம் நடிகர் திலகம் ஒருவரே. தற்புகழ்ச்சி மற்றும் அரசியல் ஆதாயங்களை என்றும் விரும்பாதவர்
    இன்னும் பல கருத்துக்கள் நிறைய உள்ளன. இருப்பினும் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் அல்லவா.
    ம. திலகம் வற்றாத ஜீவநதி ஆனால் நடிகர் திலகம் அவர்கள் மாபெரும் சங்கமம்
    எல்லாவற்றையும் வாழவைக்கும் சமுத்திரம். ம. திலகம் தெய்வம் சிவாஜியோ தெய்வத்தின் தெய்வம்.
    இருவரின் ஒற்றுமையயும் மக்களுக்கு செய்த சேவையும் நாடறியும் நாமும் அறிவோம் என வேற்றுமைகளை விளக்கி
    ஒன்றிணைவோம் நம்மை மகிழ வைத்த கலைஞர்களை காயப்படுத்தாமல் அவர்களை போற்றி வணங்குவோம்.
    குற்றம் குறை இருந்தால் மன்னிக்கவும்
    நன்றி... வணக்கம்.
    வாழ்க கலைஞர்களின் புகழ்

    • @substrav
      @substrav 3 роки тому

      You are correct

    • @balaelango8342
      @balaelango8342 3 роки тому +2

      Great man thalaivar Mgr

    • @SaravananSaravanan-qf9xs
      @SaravananSaravanan-qf9xs 2 роки тому +1

      வேட்டைக்காரன். எம்ஜிஆர் அவர்கள் நடிப்பு தனி ஸ்டைலாகவும் சுறுசுறுப்பாக சிறப்பாக தேவையான நடிப்பை வெளிப்படுத்தினார் சிவாஜி கணேசன் அவர்கள்
      எம்ஜிஆர் அவர்கள் இருவரும் திறமைசாலிகள், அண்ணன், தம்பி . தூரத்தில் இருவருக்கும் வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாது

  • @devarajsri4904
    @devarajsri4904 3 роки тому +6

    தெய்வீக குணம் MGR

  • @batmanabanedjiva2020
    @batmanabanedjiva2020 3 роки тому +19

    வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி, மக்களின் மனதில் நிற்பவர் யார். " அன்றும் ,இன்றும் ,என்றும் ,புரட்சித் தலைவர், பொன்மனச்செம்மல், மக்கள் திலகம், ஏழைகளின் தோழர்.MGR.MGR.MGR.என்ற அந்த மூன்றெழுத்து மட்டும் தான். நன்றி.🙏

  • @radhakrishnaraja6749
    @radhakrishnaraja6749 3 роки тому +11

    A P Nagarjan Directed and Produced Navaraathri Box Office Hit. But Navarathinam was the last movie for A P Nagarajan and also died

    • @jesujameswattanglo1965
      @jesujameswattanglo1965 3 роки тому +1

      நவராத்திரி box office ஹிட்டா?
      சரிதான் பெட்டிக்குள்ள முடங்குனதுல பெரிய ஹிட்
      நவரத்தினம் படம் பூஜை போட்ட அன்றே எல்லா ஏரியாவும் விற்று விட்டது,
      APN கொடுத்த பேட்டியே இருக்கு
      மற்றவர்களை ( சிவாஜி ) வைத்து படம் எடுத்தேன்,
      எம்ஜிஆரை வைத்து பணம் எடுத்தேன்,
      ஆனால் இன்னும் நவரத்தினம் பற்றி புருடா விட்டுக் கொண்டிருக்கிறீர்கள்

  • @janakimani1741
    @janakimani1741 3 роки тому +13

    Very interesting informations about Mr.MGR n Mr.Shivaji.

  • @mubarakali3100
    @mubarakali3100 2 роки тому

    Legends MGR Shivaji the blessed souls by the Divine Power the Power of Divinity till now sure. 🌋🌋🌋🌋❤️❤️❤️❤️❤️🌷🌷🌷🌷🌷🎉🎉🎉🎉🎉🎉🌺🌺🌺🏵️🏵️🏵️🌻🌻🌻☀️☀️☀️☀️

  • @thendralsangam7035
    @thendralsangam7035 3 роки тому +26

    ஆலயமணி, ஆண்டவன் கட்டளை படங்களை எடுத்த பி எஸ் வீரப்பா நல்ல லாபம் அடைந்தார் எம்ஜிஆரை வைத்து ஆனந்த ஜோதி என்ற படத்தை எடுத்து பெரிய நஷ்டம் அடைந்தார்

  • @tkboopalan165
    @tkboopalan165 3 роки тому +18

    கர்ணனை கேள்விப்பட்டிருக்கோம் நேரில் நாம் பார்த்த ஒரே கொடைவள்ளல், நானும் அவர் வீட்டு சாப்பாட்டை உண்டவன் அவரே என் தெய்வம், M G R

  • @SelvarajSelvaraj-jb4cp
    @SelvarajSelvaraj-jb4cp Рік тому +1

    சாண்டோ சின்னப்பதேவர்தான் MGR ரை சினிமா உலகில் வளர்த்துவிட்டவர்

  • @thangapushpam3561
    @thangapushpam3561 3 роки тому +25

    உலகத்தில் ஒரே ஒரு தலைவர் புரட்சித்தலைவர் எம் ஜி ஆர் அவர்கள்தான் வாழ்க வள்ளலின் நாமம்

  • @saravananecc424
    @saravananecc424 3 роки тому +18

    உண்மை சார். மக்கள் திலகம் புகழ் வாழ்க.

  • @thendralsangam7035
    @thendralsangam7035 3 роки тому +7

    அதில் முக்கியமான ஒன்று எம்ஜிஆருக்கு சிறந்த நடிகர் விருது வழங்கியதில் பெரிய கதை உண்டு அதன் ஸ்கிரீன்பிளே கலைஞர்தான் சிறந்த விருதுக்கு ரெக்கமெண்ட் பண்ணிவிட்ஆர் ஒருபுறம் சிவாஜி ரசிகர்கள் கொந்தளித்தார் பல பத்திரிகைகளில் விமர்சனம் வந்தன இன்னொருபுறம் கலைஞர் நான் ரெகமெண்ட் பண்ணவே தான் விருது வந்தன என சட்டப்பேரவையில் போட்டு உடைத்துவிட்டார் நாவலர் நெடுஞ்செழியன் மூலம் இது எம்ஜிஆருக்கு பெரிய அவமானம் ஆகிவிட்டன விருதை திரும்ப கொடுத்து விட்டார் இது நடந்தது உண்மை இது உங்களுக்கு தெரிந்தும் ஏன் குறிப்பிடவில்லை அடுத்து ஒரு நிகழ்ச்சியில் இதைப் பற்றி கூறவும்

  • @niruprani1542
    @niruprani1542 3 роки тому +5

    சிவந்தமண் வெற்றிபடம்தான் ஆனால்செலவுசெய்த அளவுக்கு வசூல்இல்லை ஆனால் சிறியசெலவுசெய்தநம்நாடு அதிகவசூல்பெற்றது அதைத்தா அவர்கள்கூறினார்

  • @kolappan9979
    @kolappan9979 3 роки тому +11

    வள்ளல் பாரத் ரத்னா எம்ஜிஆர்

  • @sivamperumal960
    @sivamperumal960 3 роки тому +2

    Excellent info ayya. More video please

  • @mazhothauama3842
    @mazhothauama3842 2 роки тому +6

    இந்தியாவில் சண்டைக்காட்சிகளை விரும்பினார்கள்
    இலங்கையில் சிவாஜியின் நடிப்பை விரும்பினார்கள்

  • @purusoth3127
    @purusoth3127 3 роки тому +3

    மக்கள் திலகம்எம்ஜிஆர்

  • @abiramig6307
    @abiramig6307 3 роки тому +16

    Incredible relationship between the two legends is highly admirable ,thank you sir for the treasure of information.Long live their glory.

  • @mohamedsathik2253
    @mohamedsathik2253 3 роки тому +5

    I love MGR

  • @manimaster1724
    @manimaster1724 2 роки тому +4

    அருமையான கானல் அண்ணா மிக்க மகிழ்ச்சி நன்றி வணக்கம்

  • @srini3163
    @srini3163 3 роки тому +5

    நீங்க செல்லும் போது கண்களங்குகிறது. சார்

  • @porchelviramr4404
    @porchelviramr4404 2 роки тому +6

    What a great personalities we had! So proud of them. Thanks a lot Iyya. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sridarbala8475
    @sridarbala8475 3 роки тому +16

    எம்ஜிஆர் போல் பெருதன்மை
    யாருக்கும் வராது.

  • @kovi.s.mohanankovi.s.mohan9591
    @kovi.s.mohanankovi.s.mohan9591 3 роки тому +15

    MGR legend ; he was philanthropist; that's why he was ever remembered; Mr varadarajan you are treasure house of MGR information....

  • @sm.vijayakumar.mba.2113
    @sm.vijayakumar.mba.2113 3 роки тому +3

    MGR is SIVAJI, SIVAJI is MGR

  • @dhanabalanmariyappan8622
    @dhanabalanmariyappan8622 3 роки тому +12

    எனக்கு வயது 55.
    இன்றும் எனக்கு தலைவர் எம்ஜிஆர் தான்.
    என் அண்ணன் படத்தை நான் மலேசியாவில் எனது 6வது வயதில் பார்த்தேன்.
    நெஞ்சம் உண்டு...
    நேர்மை உண்டு... பாடலை அன்று பார்த்த நான் இன்றும் நான் அங்கேயே நிற்கிறேன்.
    எனக்கு ஒரு தேசிய கீதம் இந்த பாடல் தான்.

  • @s.senthils.senthil6351
    @s.senthils.senthil6351 3 роки тому +5

    Sivanthaman vetri Petra padam yen poi solreenga

  • @janakimani1741
    @janakimani1741 3 роки тому +10

    I did not eat anything for 3 full days when MGR died...that much I like,admire him, sir

  • @vijayaragavan1444
    @vijayaragavan1444 2 роки тому +4

    Everything is a fact dr mgr helped many producers and uplifted the.

  • @mohanankvs8732
    @mohanankvs8732 3 роки тому +10

    I congratulate Mr varadarajan retired superintendent of police ; really your appreciation about --
    M GR and also how MGR WAS HELPFUL TO CINEMA PRODUCER ; SUFFERED DUE TO SIVAJI FILMS FAILED .
    REALLY YOU ARE INFORMATIIN SOURCE OF MGR ; YOU ARE THE TREASURE HOUSE OF MGR GLORY .
    HATS OFF TO YOU ...

  • @hemanahemana3201
    @hemanahemana3201 3 роки тому +3

    👍👍👍👍🙏🙏🎉

  • @KumarKumar-xp8bm
    @KumarKumar-xp8bm 3 роки тому +1

    Nalla pathivu palaya Rasikaurkalukku neenga soulvathu therinthalum ippothu Villa thalauy muraikku vilaukkiyatharku nandri sir.

  • @kannank4824
    @kannank4824 3 роки тому +9

    Yar. Yenna. Sonnalum. Unmaiyil. Sivaji. Than. Mas.sssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssss

  • @TruePower0_0
    @TruePower0_0 3 роки тому +8

    Sir, Makkal Thilaham MGR was a natural actor... There are many films you can refer...such as 'Petral Than Pillaiya' 'En Thangai' etc.

  • @markco736
    @markco736 3 роки тому +13

    மிக அருமையான பதிவு. 👌🏻

  • @ilavarasanonly
    @ilavarasanonly 3 роки тому +6

    எல்லாருமே தான் .. அது என்ன சிவாஜி......

  • @user-rajan-007
    @user-rajan-007 3 роки тому +10

    சிவந்த மண் வெற்றி படம் தான்

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 3 роки тому +7

    தங்கத் தலைவா ❤️❤️🙏

  • @geethakrupanandam7321
    @geethakrupanandam7321 3 роки тому +8

    எம் ஜி ஆர் ரை புகழ்வதற்காக கலையுலக தவபுதல்வனை தாழ்த்துவதை நிறுத்திக் கொள்ளவும்

  • @SivaKumar-pf9ej
    @SivaKumar-pf9ej 3 роки тому +11

    Vassulsakkaravarthy. Sivaji. Only. Sivanthaman. Super hit. Film.

    • @TruePower0_0
      @TruePower0_0 3 роки тому +4

      MGR movies created records from 1951 to 1977. His collection records were beaten by his own films only. "Madurai Veeran" record was beaten by Nadodi Mannan". This record was beaten by his own film " Adimai Penn" and this film record was beaten by " Ulagam Surtum Valiban". This film record was not beaten until he retired from film industry. This was history

    • @jayaseelannarayanaperumal1517
      @jayaseelannarayanaperumal1517 3 роки тому +1

      @@prabhupnk1047 true

  • @vijayabaskaranc4433
    @vijayabaskaranc4433 3 роки тому +19

    MGR - சின்னப்ப தேவரிடம் தம்பி சிவாஜி வைத்து படம் எடுக்க கூடாது என்று சொல்லி இருக்கிறார்.......

    • @TruePower0_0
      @TruePower0_0 3 роки тому +2

      This is not true. Then can you say ‘Sivaji said Bimsingh and K Balaji don’t work with MGR?. Devar films only wanted to take films with MGR because he understood MGR films always gave him very good profit and made him billionaire..

    • @pradhabanradhakrishnan1538
      @pradhabanradhakrishnan1538 Рік тому +1

      Neengal solvathu poi

    • @pradhabanradhakrishnan1538
      @pradhabanradhakrishnan1538 Рік тому

      Devar was mgr friend and Balaji was
      Sivaji friend.

  • @savithriravikumar7478
    @savithriravikumar7478 3 роки тому +8

    Thank you so much ayya for sharing such valuable information about Two great Heros👌🙏🙏

  • @sironmani5747
    @sironmani5747 3 роки тому +13

    கர்ணன் படம் மிக சிறந்த
    படம் வசூலிலும் குறைவில்லை ஆனால் படத்திற்க்கு ஏகப்பட்ட செலவு
    வசூல் செலவை தொடவில்லை இதை
    நான் ஒரு தனியார் டிவியில்
    பதிவு செய்தேன்
    இதை சிலர் ஏற்றுக்கொள்ளவில்லை
    உண்மையை கொண்டு வந்ததுக்கு நன்றி

    • @kumarsiva815
      @kumarsiva815 3 роки тому

      அந்த படத்திற்கு இன்றும் வசூல் குவிகிறதே..

    • @ebinbinu6547
      @ebinbinu6547 Рік тому

      Supper Whatsup Sir
      by
      Rathinavel,Advocate,Chennai

  • @karthikmurugesh7650
    @karthikmurugesh7650 3 роки тому +11

    Puratchi thalaivar is great legendary man sir

  • @primedhoops8824
    @primedhoops8824 3 роки тому +6

    Good information 👍👌👏😀😊🙌

  • @kannankannan2578
    @kannankannan2578 3 роки тому +4

    No sir,The reason behind is political pressure by Late.Karunanidhi .At that time Soundara kailasam strongly recommendation for best actor award.This is not my news.In Dhulak soundarakilasam herself declared.

  • @muthumarisingathirulan5222
    @muthumarisingathirulan5222 2 роки тому +2

    Mgr my heart 🙌🙌🙌🙏🙏🙏🙏💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞

  • @mahniyshashri2759
    @mahniyshashri2759 3 роки тому +2

    MGR market him self and his strategi is excellent but MGR not a good man but simply OK only how come T.nadu people got Veri Veri Veri for cinema this is side effects of Tamil people cinema caste Mooda nambikai relate with GOD will not make T.nadu powerfull I love cinema song if a person spend 3 hours watching 1 movie and If 2 movie 6 hours time is wasted even praying also sama 5 min to 1/2 hour is ok with all kind of tactics strethgy marketing use by brokers poosari imam father all kind of gurus many of value hours is gone if pray at home sure God will Grace but people always want population to brain wash and earn a living anbu uravugale good luck in your actions

  • @brainersenquiry9174
    @brainersenquiry9174 3 роки тому +4

    Thank U Sir PONMANACHEMMAL PUGAL VAALGA 🙏🙏🙏

  • @Mgrrasigann
    @Mgrrasigann 5 місяців тому

    ஹிந்தி நடிகர். ராஜேந்திர குமார் சென்னைக்கு வந்தா ஸ்ரீ தர். வீட்டில் தங்குவரர் அப்போ அவர் ஸ்ரீ தர். நிலை பார்த்து நீங்க எம் ஜீ ஆர். ரை போய். சந்தித்து பேசுங்க. உங்க பிரச்னை தீரும் என்று சொல்லியதை கேட்டு ஸ்ரீ தர். MGR
    சந்திப்பு நடந்து உதவி கிடைத்து.. இரு படங்கள் டைரரெக்ட். செய்து வெற்றி பெற்றார்.

  • @hariprasanth2761
    @hariprasanth2761 3 роки тому +22

    MGR was a natural actor. He deserves best actor award👍

  • @alagesanalagesan9
    @alagesanalagesan9 9 місяців тому

    எம்.ஆர். ராதா அவர்கள் நல்ல மனிதர்தான். ஆனால், கருணை உள்ளம் கொண்ட எம்.ஜி.ஆர். அவர்களை சுட்டது மாபெரும் தவறு.

  • @agathiyarrajendran
    @agathiyarrajendran 2 роки тому

    சரத் குமார் அவர்களே நல்ல விளம்பரங்களுக்கு உரையாற்றுங்கள்

  • @jagathishb1902
    @jagathishb1902 3 роки тому +4

    Sir, please upload a video about the SBI ATM theft case.

  • @user-rajan-007
    @user-rajan-007 2 місяці тому

    1961 ல்யே அமெரிக்கா அரசு அழைத்து உலக விருது வாங்கியவர் எங்கள் நடிகர் திலகம், உங்க தேசிய விருது எல்லாம் அரசியல் ஊழல்

  • @lakshmanans5465
    @lakshmanans5465 Місяць тому

    எங்கள் ஐயா சிவாஜி என்றுமே நல்ல குணம் படைத்தவர்

  • @suryajothika444
    @suryajothika444 3 роки тому +7

    MGR hero beyond generation
    Puratchi Thalaivar

  • @SelvarajSelvaraj-jb4cp
    @SelvarajSelvaraj-jb4cp Рік тому +3

    நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் ஏராளமான சிறு தயாரிப்பாளகளை மிக பெரியகோடிஸ்வரனாக்யவர்

  • @pazhaniarjunan9793
    @pazhaniarjunan9793 3 роки тому +3

    Super

  • @user-rajan-007
    @user-rajan-007 2 місяці тому

    பி எஸ் வீரப்பா தியாரிப்பாளர் ஆகி ஆண்டவன் கட்டளை, ஆலய மணி வெற்றி படம், எம் ஜி ஆரை வைத்து ஆனந்த் ஜோதி எடுத்து அவுட் ஆன கதை சொல்ல மனசு ஏன் வரவில்லை

  • @sagadevn9507
    @sagadevn9507 3 роки тому +1

    Ungal uruvatthil ponmanachemmalai paarkkiren Sir, neerum ungal vmasamum vazhaiyadi vazhaiyai sezhitthu valarnthonganum Sir, en ulamara pirartthanai idhu.!!!

  • @jayroy9323
    @jayroy9323 2 дні тому

    Sir you should lead thalivar party ADMK❤❤❤❤