காமகோடி விவகாரம் பூகம்பமான களம்! | Kamakoti | IIT | Siddha | Ayurvedha | Dr. Meera Explains

Поділитися
Вставка
  • Опубліковано 10 лют 2025
  • #Chanakyaa #komiyam #iitmadras #drkamakoti #bjp #dmkleader #admk #Siddha medicine #ayurvedha #latestnews #tamilnews #rangarajpandey #RangarajpandeyLatest #latestupdate #PandeyLatest #ChanakyaaDigitalNews #ChanakyaaChannel
    சாணக்யா!
    அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
    A Tamil media channel focusing on ,
    Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
    Connect with Chanakyaa:
    SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaatv
    Visit Chanakyaa Website -chanakyaa.in/
    Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
    Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
    Follow Chanakyaa on Instagram - www.instagram....
    Android App - play.google.co...

КОМЕНТАРІ • 42

  • @Arbutham-e6k
    @Arbutham-e6k 19 днів тому +4

    திரு காமகோடி அவர்கள் பேசியது மாம்பலம் கோசாலையில் அங்கு பசுவின் பெருமைகளில் பலவற்றைப்பற்றி பேசினர், இயற்கை விவசாயத்துக்கு பசு எந்தந்த வகையில் உதவுகிறது என்ற வகையில் பேசினார். அதில் ஒரு நிமிடத்தை எடுத்து சர்ச்சையாக்குவது திரவிட மாடல்.

  • @subramaniank9476
    @subramaniank9476 20 днів тому +5

    பஞ்சகாவ்யமாக பயன்படுகிறது இது உண்மை. அடுத்த கட்டமாக இதில் உள்ள மருத்துவ குணங்களை ஆராய்ந்து அறிவதில் தவறில்லை. IIT இயக்குநர் சொன்னார் என்பதால் எல்லாமே ஏற்றுக்கொள்ளவோ எதிர்க்கவோ வேண்டியதில்லை. அவரும் நமது வாழ்வியலுக்கு உட்பட்டவர்தான். ஆராய்வோம் அறிவோம்.

    • @ragavendhiranvb1147
      @ragavendhiranvb1147 20 днів тому +1

      The problem is he is a brahmin so they have to oppose thats the issue now.

  • @sureshsumitha9143
    @sureshsumitha9143 20 днів тому +9

    ஜல்லிக்கட்டு தமிழர்களின் உயிர் மூச்சு எனவே தமிழன் எப்படி மாடுகளை கொல்வான் மேலும் கோமாதா எங்கள் குலமாதா என்பது தமிழர்களின் வேதம் மேலும் காளை சிவனின் வாகனம் எனவே காளைகளை கொல்வது மாகா பாவம் ❤ எனவே காளைகளை பாதுகாத்து பால் உற்பத்தியை பெருக்கி வெண்மை புரட்சி ஏற்படுத்துவோம் ❤ வாழ்க தமிழ் கலாச்சாரம் மற்றும் பண்பாடு ❤🙏🏿🙏🏿

  • @poornimakt1771
    @poornimakt1771 20 днів тому +2

    Arumai doctor

  • @somethinginside8897
    @somethinginside8897 20 днів тому +5

    நம் முன்னோர்கள் விஞ்ஞான ரீதியாக வாழ கற்று தந்தனர் எப்படி வாழ வேண்டும் உணவு சத்தாக சாப்பிட வேண்டும் 🙏 கடவுளை துதிக்க வேண்டும் என ஆய்வுகள் செய்து கற்று அனுபவித்து பல ஆயிரம் தலைமுறையாக வாய் வழியாக செவி வழியாக வருகிறது.நவுன மருத்துவம் இன்று தான் கண்டு பிடித்து வருகின்றனர் பல ஆண்டுகள் முன்பே விஞ்ஞானிகள் தான் சித்தர்கள் பலவிதமான ஆபரேஷன் செய்து வெற்றி பெற்றார்கள்.இனறு வீனனாக வாதம் செய்வது.பதில் சரியாக கூற முடியாமல் தவிக்கின்றனர்.வைத்தியர் மீரா க்கு.கோரிக்கை 90வீதம் ஆங்கிலம் பத்து வீதம் தமிழ்.தமிழ் முழுமையாக பதில் தரவும்.

  • @rangarajankrishnaswami8705
    @rangarajankrishnaswami8705 20 днів тому +2

    An excellent speech on cow's urine. The foolish Dravida ideologists should study well before roguely commenting in public.
    Thanks Dr. Meera ❤

  • @shankaranvaidyanathan4784
    @shankaranvaidyanathan4784 20 днів тому +3

    Mr. Kamakoti said an example. What he said is absolutely right. He Haa not forced any one to drink. Even our ancestors told about Kashayam. Can anybody challenge them. This us to divert other matters. He said one Yogi drank cow's Urine and got releifed from fever. He has not forced any one. Why unnecessary argument. He has invented AI, can any one understand that. ONLY WASTE PEOPLE WILL KILL THE TIME.

  • @pugalendi100
    @pugalendi100 20 днів тому +10

    If we observe who is opposing this practise, so we can understand why they are opposing it.

  • @ramasamyvaithiyanathan5404
    @ramasamyvaithiyanathan5404 20 днів тому +1

    ஷஸ்ரீஜ

  • @VijayaraghavanK-e9y
    @VijayaraghavanK-e9y 20 днів тому +5

    எதையும்எதிர்ப்பதுதான்இவர்கள்வேலை உண்மைதன்மையைகண்டறிபவேண்டும்

    • @suriamurthy4486
      @suriamurthy4486 20 днів тому

      மக்களுக்கு வரிக்கு மேல் வரி போடும் 18% GST ,Tollgate ,Petrol ,Diesel பிரச்சினையா அல்லது பத்து பைசா பெறாத திசைதிருப்பும் கோமியம் பிரச்சினையா

    • @srinivasanvenkatesan3570
      @srinivasanvenkatesan3570 20 днів тому +1

      ​​@@suriamurthy4486
      50% of the tax (GST) given to states by central government. Petrol n diesel cost to be reduced by state government.

  • @nayarana9414
    @nayarana9414 20 днів тому +6

    மாட்டு முத்திரம் பற்றி ஒருவர் பேசியவுடன் பலரும் பேசுவதற்கு ஆளாய் பறக்கும் போது அண்ணா யுனிவர்சிடி பிரச்சனை பற்றி பேச பறக்கவில்லை 🤔

  • @herbaloncology
    @herbaloncology 20 днів тому +1

    👌👌👌💐💐💐💐💐💐

  • @rajapparaj
    @rajapparaj 19 днів тому +1

    கழுதை அறியுமா கற்பூர வாசனை.

  • @renukakasiraj5495
    @renukakasiraj5495 19 днів тому +1

    Tasmac thanni thaan avangalukku parisuthamana theertham.,,🤭🙄

  • @srinivasanchellapillais418
    @srinivasanchellapillais418 19 днів тому +1

    Some idiot politicians does not know anything,but they will talk nonsense for all type subjects.People should think

  • @ragavendhiranvb1147
    @ragavendhiranvb1147 20 днів тому +2

    actually when i brother took sethapalodi he recovered from corona quickly, but his wife passed away due to non believing in ayurvedha

  • @ramkumarravi981
    @ramkumarravi981 20 днів тому +1

    my opinion....the cow referred in Ayurveda & Sidha....will be country breed / Nattu maadu....today its very hard to see the country / native breed cows.....it has been destroyed massively for food & leather products.....there are some celebrity / political people promotes for massive destruction of native cows for beef....

    • @kumarblore2003
      @kumarblore2003 20 днів тому

      Wrong narrative. Our governments in center not concentrating on anything which is useful for our society. Simply they will come to power for looting and helping business friends and dance according to International dada's.

  • @rajalakshmikarthikeyan1242
    @rajalakshmikarthikeyan1242 20 днів тому +1

    Athu avar karuthu. Msthavangalukku enna

  • @kmakesh2016
    @kmakesh2016 19 днів тому +1

    முதலில் யார் அந்த சார்? தி.மு.க பதில் கூறு

  • @suriamurthy4486
    @suriamurthy4486 20 днів тому +1

    வரிக்கு மேல் வரி போடும் 18% 28% GST ,Tollgate ,Petrol ,Diesel பிரச்சினையா or பத்து பைசா பெறாத கோமியம் பிரச்சினையா

  • @govindarajanbu
    @govindarajanbu 20 днів тому +6

    அய்யா கோமியததை பரிபூரண ஜூர நிவாரணியாக அங்கீகரிக்க காமக்கோடி அவர்களை பரிந்துரைக்க சொல்லவும். ஒரு கல்வி நிறுவனத்தின் இயக்குனர் இப்படிப் பேசியதுதான் தற்போது பிரச்சனை.scientifically proved என்றால் இனிமேல் யாரும் ?ஜூரத்திற்கு மருத்துவமனைக்கு செல்லவேண்டாமா??????

    • @muralivenkatakrishnan
      @muralivenkatakrishnan 20 днів тому +7

      அந்த அம்மா பேசுவது எதையாவது கேட்டீங்களா? தெளிவாக சொல்றாங்க அது எல்லாத்துக்கும் மருந்து இல்ல...... அதுக்கு மருத்துவகுணம் உண்டு என்பதும் பொய்யில்லை.........

    • @pugalendi100
      @pugalendi100 20 днів тому +3

      He talked about that in public forum not in the class. He has the right to do that.

    • @ragavendhiranvb1147
      @ragavendhiranvb1147 20 днів тому +1

      govinda appuram ethukkuda jallikattu ellam adarikiringara? ungalukku ethavathu pirchinai irukka? enakku suthama puriyala.

    • @sridharanraghavan4689
      @sridharanraghavan4689 20 днів тому +3

      Idiotic approach. Not even listening to the video rather commenting for ₹200