Vijay வருகையால் Ajithkumar-க்கு Padma Award? | Rangaraj Pandey Interview | Rajinikanth | PM Modi
Вставка
- Опубліковано 10 лют 2025
- #Chanakyaa #rangarajpandey #vijay #ajithkumar #rajinikanth #pmmodi #padmaaward #illayaraja #RangarajpandeyLatest #latestupdate #PandeyLatest #ChanakyaaDigitalNews #ChanakyaaChannel
சாணக்யா!
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
A Tamil media channel focusing on ,
Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
Connect with Chanakyaa:
SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaatv
Visit Chanakyaa Website -chanakyaa.in/
Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
Follow Chanakyaa on Instagram - www.instagram....
Android App - play.google.co...
நான் அஜித் ரசிகன் இல்ல, ஆனால் அந்த மனிதனுக்கு கிடைத்த இந்த விருது பொருத்தமானது... அவரை மதிக்கும் இளைஞர்களுக்கு இது உண்மையிலே பெருமை 🙏🏼🙏🏼
எல்லா வகையிலும் பத்மபூஷன் விருதுக்கு மிகவும் தகுதியானவர் பொருத்தமானவர் திரு.அஜித்குமார்... பாராட்டுகள்...
தாத்தா, அப்பா, பேரன் என்ற எந்த பின்னணியும்
இல்லாமல் சுயம்புவாக ஜொலிக்கும் அந்த கலைஞனுக்கு ஸல்யூட்
பாண்டே சார்.
மிக நல்ல மனிதர். எல்லோரும் நன்றாக இருக்கணும்னு நினைக்கிறார்.
ரசிகனை தத்தியாக வைக்கும் ஹீரோக்களுக்கு மத்தியில், ரசிகனை உருபட வைக்கணும்கர அவரோட எண்ணம் எவ்வளவு உயிர்ந்தது.
Man of Inspiration Thala Ajith 🎉
எங்கள் அண்ணன் திரு ரங்கராஜ் பாண்டே அவர்களின் பேச்சாற்றல் மிகத் தெளிவாக நுட்பமாக பாமரனும் புரிந்து கொள்ளும் படி இருக்கும் நன்றி நன்றி நன்றி
இந்தியாவின் No 1 actor Ajith என்று சிரிக்காமல் சொன்ன Rangaraj Pandeyவுக்கு வாழ்த்துக்கள் 🎉😂
Vanma kedangu da nee
Pandey Mamavin uruttukkal pala ragam. Ovvondrum oru vitham. 😂😂😂😂
😂
மூணு வருஷமா படமில்ல ஒழுங்கா ஷூட்டிங் கூட போறது இல்ல. நடிச்ச முக்காவாசி படங்கள் பிளாப். இதுல கலைத்துறைல என்ன கழட்டினார்னு பத்மபூஷன் கொடுத்தாங்க 😂
@@AjakrySportsவிஜய் ஒரே ஊம்ப ஊம்பிடப்ல இதுல அரசியல் வேற இவன் லாஸ்ட் ல DMK காலா த நக்க போறான்
அப்போது கமல் கோயம்புத்தூரில் ரசிகர்களுக்கு இதே தான் சொன்னார். அப்போது அது எடுபடவில்லை அடுத்த படம் தோல்வியைச் சந்தித்தது. அவ்வளவு நல்லவராக இருந்தார். ஆனால் இப்போது திமுகவின் செருப்பாக மாறிவிட்டார்.
Super excellent superb
பத்மபூஷன் அஜித்குமார்🔥🔥🔥
Ajith sir is a very good human being 😊
I was kamal fan now I admire AK
Mr.Pandey sir im a big fan of u I'm always like ur way of pronouncing a tamil slang now I hope ur throat infection hasbeen rectify take care of ur health sir...
Love the difference what Ajith and Vijay wants from their and for their fans… Vijay cannot even match Ajith’s shadow….
நல்லோர்களின் நட்பு நாடு போற்றும் . நல்லவர்களின் நட்பு நாடு நாடு செழிக்கும் .
Ajith good🎉❤
ஒரு துளி இறைவன் பற்று இல்லாதவன் உச்சத்தில் நடித்தாலும் மனிதன் மனதில் அன்பு💔😢
தவறை திரித்துக் கொண்டு விமர்சனம் செய்தவனை விமர்சனம் செய்யாமல் நடித்தவன் அன்பால் மனிதனை வென்றான் சூப்பர்🌟⭐🌟😎
ரஜினி கடைசி நேரத்தில் பின்வாங்கியது திடீர் பயம்
Waiting
Ajit done alot of sosial service he got right get award , Ajit dont pormote self , i not Ajit fan but i support his social service.
Anchor asked sensible questions 🎉. Good 👍
Ajith is a great inspiration to millions of youngsters‼️
Ashok surya... வாழ்த்துக்கள்......
ajith❤
அஜித்குமார் அவர்களுக்கு விருது வழங்கியதை விளக்கிய பாண்டே சார் ஒரு தீர்க்கதரிசி. நேற்று அஜித்குமார் அவர்களுக்கு விருதினை வழங்கியதை கிண்டல் செய்த மாரி தாஸ் மூஞ்சிலயே கொத்தையா துப்பி இருக்கிறார் பாண்டே சார் உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகள் பாண்டே சார் 💐💐💐
Pandey oru bjp alu Vera eppadi pesa mudiyum . Adhu mattum allamal avar kuda padam panni irukkar.
👌
10.40 ultimate
AK mass
Namaskaram sir. Polition kum oru basic qualifications kattayam venuim nu kondu vandha nanna irukkum. Padithavarhal vandhal naadu innum membadum. Attoozhhiuamgalai thatti ketkum arivu vendim. Niyayama nadakkanum. Padippu irundha dhan nalladhu yeppavum. Kezhe irukkum makkal mele vara oru vazhi kandupidikka arivu help pannum. Jai sri seetha ram🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 .
⭐⭐⭐⭐⭐
Thalaa Thalaa dhan
கௌதம் வாசுதேவ் மேனன் சொன்னது முற்றிலும் சரி...
Deserved to get the award
வடசென்னை பற்றி பல முக்கிய செய்திகளை சொல்ல தயார் அண்ணன் பாண்டே அவர்கள் பேட்டி எடுப்பாரா
எடுத்த உடனேயே டபுள் புரோமஷன் பத்ம பூஷன்.
ARUMMAI. VALDUKGAL. 2025
TVK. ❤❤❤Thalapathy
அசோக் சூர்யா அவர்களை நீங்கள் தான் நிமிர்ந்து பேச வேண்டும்
the beauty of politics is giving credit to someone else for someone's hardwork and dedication ....so vijay is in politics because he knows AK will not enter it ?? we can say that cant we now ?
16.40 That's pandey!!! Nethiku nera potunu answer panrathu( mixture samacharam)
Oh... No.1 aa 😂😂😂😂😂
Amah komali
அப்ப அஜித் நம்பர் 1 நடிகரா சிரிக்காமலே சொல்லிட்டயே 😆😆😆
Adan vijay cinema vitu odum bodhe therla no 1 yaru nu. Varisu vada oosi pochu ipo ini ematha mudiadhula.
ஓ அப்ப ஆமையனுக்கு பயந்துதான் அரசியளுக்கு விஜய் போனாரா உருட்டு உருட்டு
Sir ungalukku oru kelvi . Yaru vendumnalum arasiyalukku varalam avar vijay sir oru palathoda varuvatharkku pala varudungal athe makkal mandrathil ulaithavanukku oru agikaram kodukirar. Avar onnum unga kudumbathai parka vendam endru sollavillai. Neenga valarumpothu ungalukku rasigar mandram devai. Ippothu devai illaiya. Cinemakkul nulayumpothe rasigar mandram vendam endru solli irukka vendum. Oru thalai patchamaga pesuvathai nirutha vendum.
அப்படியே திரு. திருமாவளவன் அவர்களை ஒரு நேர்காணல் கேட்டு பாருங்கள்...
விஜயன்னா, தலைவாசல் விஜய், அருண் விஜய்
Ajith body launguage 😂
❤suppar❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
but he diched Hindus, He should have supported BJP jai Shriram.
23:58 killers of Aditya Karikalan were caught and punished by Arulmozhi Varman. Why is Pandey Jii saying no one knows who? White cross paasam?
The Udaiyarkudi stone inscriptions in Anandheeswarar temple at present day Udaiyarkudi in Tamil Nadu names the killers - Soman Sambavan, Ravidasan alias Panchavan Brammadhirajan, Parameswaran alias Irumudichozha Brammadhirajan and Malaiyanooran. The inscription also mentions the decree of Raja Raja confiscating the lands of the murderers. As per epigraphs, the inquiry into the death was completed in the second year of Rajaraja Chola I's reign and the lands of certain officials were confiscated for their complicity in the murder.
How Vijay is superior to Ajith? Ajith is above all professional and family contravercies.
Correct. But Aravindaswamy senior.
Y not spb death ku pogala spb given to life 1 st movie prema puthstakam and Vijay kanth film industry lo mgr and Vijay kanth appram dhan yellaru ku teriyum y not attend Vijay kanth death ku Matha yaru function ku nalladhu kettadhuku pogaleti paravailla Vijay kanth dethku kooda poga time manasu illatha dha Unga self discipline yarku prayojanam
Ajith arasiyalukku varave varave maattaar .
😂😂😂
In what way Rajani superior than kamal in awarding Padma Bhushan
Humbleness and simplicity
@arunkris7299 these awards for talents in profession only.
@@venkatachalamcs8294 apadi parths 70 years la lead role, nala collection kudukuraru
Kamal Hassan to got it, Padma Busham😢
Connectivity to all type of people
Rajiniya romba pukalathinga rajini pidikkum yenakku adhukkaga romba pugalringa vendaam thappu karanam varen varen sollittu varavillai rasigarai yemathi vittaar innum rajini solli ajiththaiyum setthu solli yethai kaalaam yemaattruvirgal..
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
Pandey eppavum BJP ku support panni tha pesuvaru. Avaroda old videos parunga 😂
Vijay ajith ulipalakidicha viruthu vijaykum viruthukum samarthan kidiyathu
Ajith ரசிகர்கள் ஒரு பத்து வருஷத்துக்கு முன்னால சோசியல் மீடியால விட்ட காலாவதியான கட்டு கதைகள இன்னைக்கு பாண்டே சொல்லி கேக்குறப்போ இவர் எவ்வளவு பின்தங்கி இருக்கார்னு புரியுது.
இன்னமும் அஜித்க்கு பத்மபூஷன் அவார்ட் கொடுத்ததுக்கு அரசியல் சம்பந்தம் இல்லனு சொல்றது முழு பூசணிக்காய இல்ல பூசணிக்காய் மூட்டையவே சொத்துல மறைக்கிற கதையா இருக்கு.. நடுவுல நடிகர் சூர்யாக்கு வேற ஒரு கொட்டு.. வன்மம் ஊரி போயி இருக்கீங்க பாண்டே அங்கில் உடம்பு தாங்காது
Kelvi ketkaraana, munumunukaraana ???
என்னடா தலைப்பு?
தமிழ் தெரியாதா துரை போய் படிச்சிட்டு வாங்க புரியும் தலைப்பு
என்னதான் நீ உருட்டுனாலும் எல்லாம் அரசியல் கணக்குதான்
Only Dhanush and Vikram deserved this award. Not Vijay and Ajith.
Art category includes " Dance, Comedy action acting entertainer".
Did Ajith satisfy these things?
Annamalai said, Ajith is the no.1 actor in Indian cinema 😂 there are many actors in queue who did pan India movies.
It's all politics. Vijay started political party TVK which is against BJP and DMK.
Just check Ajith last 10 years box office collection also.
Dance varuma or atleast comedy achum 😂?????
This is 100 percent politics involved here. BJP needs Ajith fans vote in 2026.
Mr. Pandey belongs to BJP party. Everybody knows this 😂 he is always supporting BJP. Check his old videos.
Oru doubt, Art category la award kudukuranga athuku "Dance, comedy action acting entertainer ah irukanum". Ithula avaru satisfy panni irukanum. Apdi patha Ajith ku intha award set agathu.
Dhanush or Vikram ku tha kuduthu irukanum.
Annamalai solranga" india la no.1 actor nu appo ethana peru Ajith Vida better performance pannitu line la irukanga. Ippo Vijay Arasiyal ku vantha udaney 2 years gap vitu ippo ethuku kudukanum.
BJP ku Ajith fans vote venum 2026 la. Balayya ku kudua art category la Badma bhusan award kudukuranga athuku enna solla 😂
Dhanush and Vikram deserved this award. Not Vijay and Ajith.
Art category includes " Dance, Comedy action acting entertainer".
Did Ajith satisfy these things?
Annamalai said, Ajith is the no.1 actor in Indian cinema 😂 there are many actors in queue who did pan India movies.
It's all politics. Vijay started political party TVK which is against BJP and DMK.
Just check Ajith last 10 years box office collection also. Dance or atleast comedy achum 😂?????
This is 100 percent politics involved here. BJP needs Ajith fans vote in 2026 😂
Nee bjp supporter so un pechu selladhu selladhu
Before election Ajith will Get National Award for Vidamuyarchi
Vijay won’t get anything that’s the fact
There is no vanmam and hatred on ajith sir.. but there should be politics involved and surrounding ajith sir these day's.. if anyone knows the truth will understand.. udhavanidhi now taking ajith sir next movie as a producer and sponsoring ajiths racing in dubai and now awards.. yenda vijay nu oru manushana arasiyal reedhiya evlo suthi suthi adikaringa.. idhula ajith ku endha vanmamum illa..
இப்படி தலைப்பு போடுவதற்கு மலந்திண்ணு பிழைக்கலாம் இந்த சேனல் ஓனர் 😂😂😂😂😂😂
தாத்தா, அப்பா, பேரன் என்ற எந்த பின்னணியும்
இல்லாமல் சுயம்புவாக ஜொலிக்கும் அந்த கலைஞனுக்கு ஸல்யூட்
பாண்டே சார்.
தாத்தா, அப்பா, பேரன் என்ற எந்த பின்னணியும்
இல்லாமல் சுயம்புவாக ஜொலிக்கும் அந்த கலைஞனுக்கு ஸல்யூட்
பாண்டே சார்.
தாத்தா, அப்பா, பேரன் என்ற எந்த பின்னணியும்
இல்லாமல் சுயம்புவாக ஜொலிக்கும் அந்த கலைஞனுக்கு ஸல்யூட்
பாண்டே சார்.
தாத்தா, அப்பா, பேரன் என்ற எந்த பின்னணியும்
இல்லாமல் சுயம்புவாக ஜொலிக்கும் அந்த கலைஞனுக்கு ஸல்யூட்
பாண்டே சார்.
தாத்தா, அப்பா, பேரன் என்ற எந்த பின்னணியும்
இல்லாமல் சுயம்புவாக ஜொலிக்கும் அந்த கலைஞனுக்கு ஸல்யூட்
பாண்டே சார்.
தாத்தா, அப்பா, பேரன் என்ற எந்த பின்னணியும்
இல்லாமல் சுயம்புவாக ஜொலிக்கும் அந்த கலைஞனுக்கு ஸல்யூட்
பாண்டே சார்.
தாத்தா, அப்பா, பேரன் என்ற எந்த பின்னணியும்
இல்லாமல் சுயம்புவாக ஜொலிக்கும் அந்த கலைஞனுக்கு ஸல்யூட்
பாண்டே சார்.