பீகார் மாநிலத்தை சேர்ந்தவர், ப்ராமண சமூகத்தை சேர்ந்தவர், சங்கி என்கிற முத்திரை, திராவிட எதிர்ப்பாளர், இன்னும் பல விமர்சனங்களை பெற்றாலும், திரு. ரங்கராஜ் பாண்டே ஒரு மிக சிறந்த, நேர்த்தியான செய்தியாளர். இளம் தலைமுறை செய்தியாளர்கள் கற்க வேண்டியது நிறைய இந்த மனிதனிடம் இருந்து....
ஒ பாண்டெ உயர்ந்த பிராமண வகுப்பை சாரந்தவரா. பார்த்தாலே புரிகிறது. நீஙகள் சொன்ன பிறகு தெரிந்துக்கொண்டேன். பிராமனர்கள் அறிவாளிகளே. 3 சதவீதம் நாட்டுக்கு எல்லா விதத்திலும் உறுத்துனையாக இருப்பவர்கள். நம்மை போன்றவர்கள் அவர்களை பார்த்து காண்டே பட முடியும். அடுத்த ஜென்மமாவது நான் பிராம்னனாக பிறக்க கடவுளை பிராத்திக்கிறேன்.
The choice of word of Rangaraj Pandey sir is excellent....so keen and sharp...like knife...so inspiring for me...Wonderful to listen to you communicating sir....
தி மு க - வினராக இருப்பதற்கு, போன ஜென்மத்தில் செய்த பாவம் தான் காரணம்🇮🇳🇮🇳 என்பது, உங்கள் வாதம்! தி ருட்டுக் குணமே காரணம் என்பது, எங்கள் வாதம்! பாண்டே சார், நல்ல தீர்ப்பு தருவார் என்று, நம்புகிறோம்!
தம்பி மகாவிஷ்ணு நானும் நீங்கள் செல்லும் கருந்துக்களை கேட்பவன் நீங்கள் பேச்சுக்கு எதிர் பேச்சு பேசுறதலயே உங்கள் கவனம் இருக்கு அன்மீகம் என்பது உள்ளதை உள்ளபடி மக்களுக்கு செல்வது உயிர் மலர்ந்தல் உங்களுக்கு இந்த தன்மை வரும் உயிர் மலர்ந்தவர்கள் எல்லாம் பெரும்பாலும் வெளியே செல்ல தயங்குவார்கள் மீறி மக்களுக்கு செல்ல வேன்டும் என்று நினைத்தார்கள் என்றால் அவர்களை எதிர் கொள்ள யாராலும் முடியாது Pande sir naan unga big fan ungalai oru thadavai enralum parkga vendum u r great
திரு,ரங்கராஜ் பாண்டே அவர்கள் திரு மஹா விஷ்ணு அவர்களிடம் பேட்டி என்ற பெயரில் கேள்வி கணைகளை தொடுத்ததால் திரு மஹா விஷ்ணு பதில்அளித்ததால் இன்னும் இன்னும் உயர்ந்து விட்டார்கள்... வாழ்த்துக்கள் இருவர்களுக்கும்.....
மகாவிஷ்ணு பேசியதில் ஒரேயொரு தவறு உள்ளது. மகாவிஷ்ணு பேசும் போது முன் ஜென்ம பலன் தான் இந்த ஜென்மத்தில் துன்பங்களை அனுபவிக்கிறீர்கள் என்று சொல்லாமல் இந்த ஜென்மத்தில் தவறு செய்தால் அடுத்த ஜென்மத்தில் பல்வேறு துன்பங்களை அனுபவிக்க வேண்டும் என்று சொல்லி இருந்தால் இவ்வளவு தூரம் போயிருக்காது.
அருமையான கேள்விகள் பாண்டே அவர்களே, மிகச் சரியான கேள்விகளை கேட்கிறீர்கள், அவர் புரிந்து கொண்டு சரியான விளக்கங்கள் கொடுக்கவில்லை, அடியேன் ஒரு சிவனடியார் நீங்கள் வாய்ப்பு கொடுத்தால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உங்களோடு உரையாட விரும்புகிறேன்
Paavam Boss avaru....yetho...Polappu nadathukiraar! Free ya vidunga boss....He did not expect legend Pandey to rip into him...infact it is not full fury of Pandey😂
திரு. பாண்டே அவர்கள் மகாவிஷ்ணுவுக்கு அறிவுரை சொல்லும்விதமாக கேள்விகேட்க முனைந்துள்ளார். அது தேவையற்றது எனக் கருதுகிறேன். ஒரு கட்டத்துக்குமேல், எனக்கே பொருமை போய்விட்டது. ஐயா, உங்கள் கேள்விதான் என்ன என்று கேட்கவேண்டும்போல் ஆகிவிட்டது. பாண்டே அவர்கள் தான் என்ன கேட்கவிழைகிறோம் என்பதை இன்னும் கொஞ்சம் தீர்மானித்து அதன்பிறகு கேள்வியை ஃப்ரேம் செய்திருந்தால் பார்வையாளர்களுக்கு இந்த அயர்ச்சி ஏற்படாவண்ணம் இருந்திருக்கும்.
குருவே சரணம்🙏இந்தியநாட்டின் உண்மையான சானக்கிய ஞானம் பெற்ற... எதற்க்கும் அஞ்சா நடுநிலை நக்கீரன்.... அண்ணன் பான்டே அவர்களுக்கும்... என் குருக்களில் முக்கியமானவருள் ஒருவரான ஆன்மிக வழிகாட்டி... குருஜி மஹாவிஷ்னுக்கும் எனது சிறம் தாழ்ந்த நன்றிகள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஸ்ரீ மகாவிஷ்ணு ஐயா அவர்கள் சிறைக்கு சென்று திரும்பியதிலிருந்து சற்று பயத்துடன் இருக்கிறார்.. ஐயா மகாவிஷ்ணு அவர்களே நீங்கள் அடைந்த ஞானம் எவருக்கும் கிடைக்காத ஒன்று தயவு செய்து இதை விருச்சகம் அடைய செய்யுங்கள் விரிவடைய செய்யுங்கள் இன்றைய காலகட்டத்தில் இளைஞர்களுக்கு உங்களைப் போன்ற ஞானிகள் கண்டிப்பாக தேவைப்படுகிறார்கள் உங்களுடைய வேலையை யாருக்கும் பயப்படாமல் சரிவர செய்யுங்கள். பயப்படாதீர்கள் உங்கள் பின்னால் நல்ல மனதுடன் என்னைப் போன்ற இளைஞர்கள் பல லட்சம் பேர் இருக்கிறோம் உங்கள் பணியை தீவிர படுத்துங்கள் ஓம் நம சிவாய 🙏🙏🙏
இதே போன்று ஒரு பேட்டியை திரு பாண்டே அவர்கள் சங்கராச்சாரியார் ஸ்வாமிகள் அவர்களிடம் எடுத்தால் மிக நன்றாக இருக்கும். பாண்டே அவர்களின் கேள்விகள் இதே வீரியத்துடன் இருக்குமா என தெரிய வேண்டும்.. ஓம் நமசிவாய.. ஜெய் ஹிந்த்..
மகா விஷ்னு இன்னும் நீங்கள் சில மாதம் காலம் தியானம் இருக்க வேண்டும் தனிமையில்.. உங்களுடன் நீங்கள் இன்னும் அதிகம் பேசிக்கொள்ள வேண்டும்.. உங்களை அது மேம்படுத்தும்.
மனப்பாடம் செய்து ஒப்பித்தலில் வல்லமை பெற்றவராக உள்ளார். Drops foreign connections and benevolence cards every now and then. நான்கு கேள்விகளில் உள்ளீடு தெரிந்துவிட்டது.
பாண்டே அவர்களுக்கு வணக்கம் உங்களைப் போன்ற சந்தேகம் எனக்கும் ஆனால் வள்ளலாரை பற்றி முழுவதுமாக தெரிந்து கொள்ள அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள் விளக்கமாக கூறுகிறார் கண்டிப்பாக அறிவுத் திருக்கோவில் சேர்ந்து கொள்ளவும் உங்களுக்கான விளக்கம் முழு விளக்கம் அங்கு கிடைக்கும் வாழ்த்துக்களை வாழ்க வளமுடன் உங்கள் இருவருக்கும் கிடைக்கும் வாழ்க வளமுடன்
Pandey sir. Mahavishnu preached righteousness only, only in Hinduism all the things can be questioned, other religion preachers whatever they say it hascto be obeyed. His services to be valued.
Ungaludai uraiyadal super sir mahavishunu anna arumaiya pesuvaru neengal ketta kelvigal koncham payanthai parthen enimel social medila enimel romba kavanamaga pesuvaru mahavishunu anna eraivan ulagam fulla kottupoytaru oru sinna varthaila mahavishnu anna ungaludaiya panigal melum melum thodaratum pandey sir unmaiya qution neenga udayadal arumai sir ❤❤❤❤
அற்புதம் பாண்டே அவர்களே இந்த மாதிரி துருவி துருவி கேள்வி கேட்டாத்தான் மக்களுக்கு யாரு ஞானி யாரு பம்மாத்து அப்படினு தெரியும் இந்த மாறி கொஞ்சம் DMK தலைவர்களையும் அந்த கிறிஸ்துவ, இஸ்லாமிய ஞானிகளையும் கொஞ்சம் உங்க புத்திசாலித்தனமான கேள்விகளால் பேச விடாமல் குறுக்க குறுக்க கேள்வி கேட்டு இந்த அப்பாவி மக்களுக்கு புரிய வைங்கோ
இவர் சொல்லும் அனுபவங்கள் அதே போல ஆன்மீகத்தில் இருபவர்களுக்கு தெரியும் புரியும். ஆனால் இது மட்டுமில்ல இன்னும் proper ஆக உட்காந்து தீவிரமா செய்தால் அதில் உணர வேண்டியது போக வேண்டியது நேரையா இருக்கும். இது ஏதோ குருவருளால் நமக்கு கிடைத்திருக்கலாம் இந்த அனுபவமே.
Yes non veg சாப்பிட கூடாது தான் same incident நாங்களும் feel பண்ணியிருக்கோம். அவர் சொன்ன அசரிரி voice feel பண்ணியிருகோம் ரெண்டுமே மகா பெரியவா voice கேட்டிருகோம். நமக்கு உள்ளுணர்வை நமக்கு சொல்லும், பேசும் அது அடுத்த நிமிடமே அது சொன்னது போல நடக்கும் அதை கவனிக்கும். உள்ளுணர்வு சொல்வது தனியாவே தெரியும், ஏதோ ஒரு நபர் சொல்வதே போன்ற கேட்க்கும். But இதே போல மற்றவர்களுக்கு நடந்திருக்கும் ஆன்மீகவாதிகளுக்கு, அல்லது அதே போல மற்றவர்களுக்கு நடந்திருப்பது compare பண்ண முடியுது. So இப்படி same experiance உள்ளவர்கள் பேசும் போது தெரிந்து கொள்கிறோம். இதில் என்ன பிரச்சனை னா நமக்கு நடப்பதை நாம் உணர்ந்ததை மற்றவர்களுக்கு சொல்லி புரியவைக்க முடியல அவர்களுக்கு நடக்கணும் அவர்கள் உணர்ந்தாள் தான் அவர்களுக்கு அனுபவ ரீதியாக உணரமுடியும். But இதில் அவர் சொல்லும் அந்த அசரிறி ஆக நமக்கு மட்டும் கேட்பது உணர்வது இருக்கு. அது சொல்வது உடனே நடக்கும் அல்லது அப்படி நாம் கேட்பதை கவனித்து செயல்படும். இது போல நான் தியான class ஒன்று attend பண்ணிட்டு வந்து இது போல பல விஷயம் நடந்திருக்கு. Night தங்கும்போது இன்னும் நல்லவே தெரியும், நமக்கு ஏதோ ஒரு ஆபத்து என்றால் பிரச்சனை என்றால் warn பண்ணும் முன்னாடியே ஒரு பதட்டம் பயஉணர்வு வந்துடும். இப்படி நடந்திருக்கு. நம் உள்ளுணர்வு சொல்லும் உணர்த்தும். அது அப்படியே நடக்கும். ஒரு சின்ன incident தியானம் பண்ணனும் என்று யோசித்து கொண்டே இருந்தே ஒரு நாள் அந்த time ல night தூங்கும் போது மகா பெரியவா voice சொல்லுது ஆமா non veg சாப்பிட்ட எப்படி வரும் என்று கொஞ்சம் அதட்டி சொல்வது போல கேட்டிருக்கேன். But இதை மற்றவர்களுக்கு புரியவைக்க முடியுமா? சித்தர்கள் மகன்கள் நினைத்தால் இப்படி சூட்சம ரூபத்தில் மனிதர்களை influence பண்ணுவார்கள். Connect பண்ண முடியும்.
Very nice & straightforward presentation of his life travel & knowledge acquisition. At some stages of the interview, I felt pandey was repetitive without allowing the youngster from eloberating. The queries he put forward towards the end were provocative & and that, however, vishnu was composed.
ஞானம் பற்றி புரிதல் இல்லாத சாதாரண மனிதர்களிடத்தில் தான் கற்ற, உணர்ந்த அனைத்தையும் அப்படியே கூறாமல், தற்கால வாழ்வியலுக்கு தகுந்த மாதிரி உங்களது பேச்சின் முறை அமைந்திருக்க வேண்டும் என்பது என் தாழ்மையான கருத்து.
இதே போல ரஜினி அவர்கள் அவர் குருநாதர் அவரை influence பண்ணியது அவருடைய experience share பண்ணியிருபார் , அப்போவே சொல்லியிருப்பார் ஆன்மீகத்தில் தியானத்தில் இன்னும் உள்ளார்ந்து நெறைய விஷயங்கள் நடக்கும் என்று சொல்லியிருப்பார்.
மகாவிஷ்ணு சிறைக்கு சென்றதாலே இன்று பாண்டே முன் விவாதம் சாணக்காவில்....சிறைக்கு சென்றதாலே அவர் இன்னும் பல பேரிடம் சென்று அடைந்தார். ஆகவே அவருக்கு நல்லதே நடந்தது
I felt like there was a big misunderstanding of the questions asked by Pandey by mahavishnu, Pandey was very clear about what he was asking buy not the other way ❤️ this was a good conversation
ஞானத்தை அறிவது வேறு ஞானத்தை அடைவது வேறு. அறிந்துகொண்டிருக்கும்போது தரப்பட்ட போதனைகளே நமக்கு கிடைத்த வேதங்கள். அடைந்துவிட்டவர்கள் உலக நடப்புகளில் தன்னை ஈடுபடுத்திக்கொள்வதில்லை.
சகோதரர் பண்டே மற்றும் விஷ்ணு அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்... சாணக்கியாவின் சிறந்த பேட்டிகளில் இதுவும் ஒன்று .. வாழ்க மேலும் வளமுடன்
❤❤
அருமையான நேர்காணல்..👌👌👏👏.திரு ரங்கராஜ் பாண்டேஜியிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள - அறிந்துகொள்ள வேண்டிய விஷயங்களே அதிகம் உள்ளன.
பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்,
ப்ராமண சமூகத்தை சேர்ந்தவர்,
சங்கி என்கிற முத்திரை,
திராவிட எதிர்ப்பாளர்,
இன்னும் பல விமர்சனங்களை பெற்றாலும்,
திரு. ரங்கராஜ் பாண்டே ஒரு மிக சிறந்த, நேர்த்தியான செய்தியாளர். இளம் தலைமுறை செய்தியாளர்கள் கற்க வேண்டியது நிறைய இந்த மனிதனிடம் இருந்து....
Yes...well said....lots to learn from Pandey sir
👍
Mahavishnu is the darling for younger generation understanding spirituality
ஒ பாண்டெ உயர்ந்த பிராமண வகுப்பை சாரந்தவரா. பார்த்தாலே புரிகிறது. நீஙகள் சொன்ன பிறகு தெரிந்துக்கொண்டேன். பிராமனர்கள் அறிவாளிகளே. 3 சதவீதம் நாட்டுக்கு எல்லா விதத்திலும் உறுத்துனையாக இருப்பவர்கள். நம்மை போன்றவர்கள் அவர்களை பார்த்து காண்டே பட முடியும். அடுத்த ஜென்மமாவது நான் பிராம்னனாக பிறக்க கடவுளை பிராத்திக்கிறேன்.
Pandeyji could have private talk if he wanted to instead of making it public.
சங்கிகளின் ஆரோக்கியமான விவாதம் ❤
வளரட்டும் ஆன்மீகம் ❤
பாரதம் செழிக்கட்டும் ❤
😂😂😂
@@nanthakumar2768 ups kadharals😂
The choice of word of Rangaraj Pandey sir is excellent....so keen and sharp...like knife...so inspiring for me...Wonderful to listen to you communicating sir....
அற்புதமான நேர்காணல்
வாழ்த்துக்கள் ....இளம் வயதில் இந்த அளவாவது தமிழும் ஞானமும் இருந்தால்தான் நடுத்தர வயதில் சிவஞானத்தின் முதல்படி வைக்க இயலும் .....
விஷயமறிந்த இருவரின் அழகிய உரையாடல். வாழ்த்துக்கள் பாண்டே. & மஹாவிஷ்ணு. வளர்க மஹா விஷ்ணுவின் ஆன்மீகப் பயணம்.
தி மு க - வினராக இருப்பதற்கு,
போன ஜென்மத்தில் செய்த
பாவம் தான் காரணம்🇮🇳🇮🇳
என்பது, உங்கள் வாதம்!
தி ருட்டுக் குணமே காரணம்
என்பது, எங்கள் வாதம்!
பாண்டே சார், நல்ல தீர்ப்பு
தருவார் என்று, நம்புகிறோம்!
Avaridam mattikkonda Thamizharkal than pavam seithiruklirarkal enkiren nasn
😂😂😂
பதிவின் உண்மை நேர்காணல் அமைதி பதிவு. நமசிவய சிவா அவர் உங்கள மேலும் மருவேற்றுகிறார். அவர் நீங்கள் மேலும் பதம் இதம். கவனிக்க வேண்டியது. சிவா கவனம். தேவை
மஹா விஷ்ணு ஐயா உங்கள் வாழ்க்கை மேன் மேலும் சிறக்க இறைவன் என்றும் பரி பூரண ஆசீர்வாதம் செய்வார் ❤🙏🏻🙏🏻🙏🏻
அருமையான ஆழ்ந்த கருத்து கள் மக்கள் சேவையே மகேசன் சேவையை கடைபிடித்து வருகிறேன் வாழ்க மத ஒற்றுமை வாழ்க வளமுடன் பாரதம்
Are you Maha vishnu IT team
@@DineshKumar-rk8nbare you dmk it wing? 🤡
@@Johnwick-rj2wo no karma group
தம்பி மகாவிஷ்ணு நானும் நீங்கள் செல்லும் கருந்துக்களை கேட்பவன் நீங்கள் பேச்சுக்கு எதிர் பேச்சு பேசுறதலயே உங்கள் கவனம் இருக்கு அன்மீகம் என்பது உள்ளதை உள்ளபடி மக்களுக்கு செல்வது உயிர் மலர்ந்தல் உங்களுக்கு இந்த தன்மை வரும் உயிர் மலர்ந்தவர்கள் எல்லாம் பெரும்பாலும் வெளியே செல்ல தயங்குவார்கள் மீறி மக்களுக்கு செல்ல வேன்டும் என்று நினைத்தார்கள் என்றால் அவர்களை எதிர் கொள்ள யாராலும் முடியாது Pande sir naan unga big fan ungalai oru thadavai enralum parkga vendum u r great
திரு,ரங்கராஜ் பாண்டே அவர்கள் திரு மஹா விஷ்ணு அவர்களிடம் பேட்டி என்ற பெயரில் கேள்வி கணைகளை தொடுத்ததால் திரு மஹா விஷ்ணு பதில்அளித்ததால் இன்னும் இன்னும் உயர்ந்து விட்டார்கள்... வாழ்த்துக்கள் இருவர்களுக்கும்.....
மகாவிஷ்ணு பேசியதில் ஒரேயொரு தவறு உள்ளது.
மகாவிஷ்ணு பேசும் போது முன் ஜென்ம பலன் தான் இந்த ஜென்மத்தில் துன்பங்களை அனுபவிக்கிறீர்கள் என்று சொல்லாமல் இந்த ஜென்மத்தில் தவறு செய்தால் அடுத்த ஜென்மத்தில் பல்வேறு துன்பங்களை அனுபவிக்க வேண்டும் என்று சொல்லி இருந்தால் இவ்வளவு தூரம் போயிருக்காது.
@Regunathan :
"ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்.."
மேற்சொன்ன வாக்கியம் உணர்த்தும் பொருள் என்ன ?
@@vaidyanathenvn சிறப்பு
அருமை சகோதரா மஹா விஷ்ணு அவர்களே,எதார்த்தமான ஆன்மீகம் பேச்சு,,எல்லாம் தெரிந்தவர்கள் என்று எவரும் இல்லை. வாழ்த்துக்கள்...
ஓம் நமசிவாய🙏🙏🙏
ஞானம் பற்றி கேள்வி கேட்க ஞானம் வேண்டும் பாண்டேவின் ஞானம் அற்புதம் அடக்கம் அதை விட சிறப்பு.
அருமை ரங்கராஜ் அவர்களே தாங்கள் தான் ஞானம் பெற்றுள்ளீர்கள் ..... அருமையான கேள்விகள் தங்கள் குறிப்பு விளக்கமும்...❤
விஷ்ணு 👌
மகாவிஷ்ணு🎉
உங்கள் ஆன்மீகத்தை எந்த எதிர்ப்பு வந்தாலும் விட்றாதீங்க நாங்களும் துணை இருப்போம்!
🎉🎉❤❤
Excellent discussion. Salute to both souls.
ஞானம் என்பது தான் enlightenment
Questing by Pande is very good. 💐🌹
Irritating
@@mahadev2268yyyy
Ofcourse....Pandey sir is legend
குருவே சரணம் ❤
சம்பாத்தியத்துக்கும், பிரபலம் அடைவதற்கும் ஒரு களமாக தான் பார்த்திருக்கிறார்... இவர் ஆன்மீகத்தை 🙏
mudinjaa neeyum seinji paren
mr radha dialogue.. intha vela easy ya irukku nu ithaye choose pannita...
அருமையான உரையாடல் . . .
மனத்திற்கு மிகவும்ன் நிறைவாக. இருந்தது. நன்றி.
❤maha vishnu have great wisdom for his age ,he has god grace and will continue with fullfledgely.
Thanks maha vishnu ayya. 🎉
Sri maha vishnu great.very humble and honest.
Much expected conversation of both....pandey sir always rock...
மகாவிஷ்ணு நீங்க பேசுற ஒவ்வொரு பாஷையும் சூட்சமம் உன் அடிங்க இருக்கு அது இந்த மனிதருக்கு புரியாது நீங்க அடுத்த அடுத்த நிலைக்கு போக என் வாழ்த்துக்கள்
பான்டே என்றும் நடுநிலை ❤
Illai nadu nilai illai yannaa nadunilai yantu ontu kidayaadu . Senthil vel Dravida supporter pandey BJP rss supporter that's all. Avlavuthaan. Summa nadunilai yantu peela udadhee..
Ivar BJP supporter yanpadu therium Adil thappillai avar istam
@FaiselNishar-fs1yu அவர் அரசியல் வேறு அது எங்களுக்கும் தெரியும் நான் சொல்வது கேள்வி பதில் பற்றியது ஆகும்..
@@நடுவன் Annan kelvi padililun avar bjp sarbaha thaan iruppaar idu Yan parvai veru ungal parvai veru annen
அற்புதமான கேல்வி. அற்புதமான பதில் நன்றிங்க ஐயா
நவீன ராமானுஜர் திரு பாண்டே சகோதரர் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்....
வற்புறுத்தி புரியவைக்க முயற்சிப்பதாக புரிந்து கொள்வார்கள்.
தேடுதல் உள்ளவர்களுக்கு சத்சங்கம் பயனுடையதாக இருக்கும்
மகாவிஷ்ணு அருமை அருமை சூப்பர் சூப்பர்
If u want ORIGINAL answer u will definitely interview OSHO ❤🎉
அருமையான கேள்விகள் பாண்டே அவர்களே, மிகச் சரியான கேள்விகளை கேட்கிறீர்கள், அவர் புரிந்து கொண்டு சரியான விளக்கங்கள் கொடுக்கவில்லை, அடியேன் ஒரு சிவனடியார் நீங்கள் வாய்ப்பு கொடுத்தால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உங்களோடு உரையாட விரும்புகிறேன்
குருவே சரணம் 🙏🏻You will reach higher stages for your pure honesty Anna🤍
நல்லது யார் வேணுமானாலும் சொல்லலாம்.அறமே நல்லது .இவர் சேவை தொடரட்டும்.மகாவிஷ்ணு அறிந்தது சொல்கிறார் தவறு இல்லை
வளர்க அவர் எண்ணமும் தொண்டும்
The relief on Mahavishnu s face when Pandey Ji indicated that the interview was over 😅
😂😂😂😂😂😂😂😂
Paavam Boss avaru....yetho...Polappu nadathukiraar! Free ya vidunga boss....He did not expect legend Pandey to rip into him...infact it is not full fury of Pandey😂
திரு. பாண்டே அவர்கள் மகாவிஷ்ணுவுக்கு அறிவுரை சொல்லும்விதமாக கேள்விகேட்க முனைந்துள்ளார். அது தேவையற்றது எனக் கருதுகிறேன். ஒரு கட்டத்துக்குமேல், எனக்கே பொருமை போய்விட்டது. ஐயா, உங்கள் கேள்விதான் என்ன என்று கேட்கவேண்டும்போல் ஆகிவிட்டது. பாண்டே அவர்கள் தான் என்ன கேட்கவிழைகிறோம் என்பதை இன்னும் கொஞ்சம் தீர்மானித்து அதன்பிறகு கேள்வியை ஃப்ரேம் செய்திருந்தால் பார்வையாளர்களுக்கு இந்த அயர்ச்சி ஏற்படாவண்ணம் இருந்திருக்கும்.
குருவே சரணம்🙏இந்தியநாட்டின் உண்மையான சானக்கிய ஞானம் பெற்ற... எதற்க்கும் அஞ்சா நடுநிலை நக்கீரன்.... அண்ணன் பான்டே அவர்களுக்கும்... என் குருக்களில் முக்கியமானவருள் ஒருவரான ஆன்மிக வழிகாட்டி... குருஜி மஹாவிஷ்னுக்கும் எனது சிறம் தாழ்ந்த நன்றிகள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஸ்ரீ மகாவிஷ்ணு ஐயா அவர்கள் சிறைக்கு சென்று திரும்பியதிலிருந்து சற்று பயத்துடன் இருக்கிறார்.. ஐயா மகாவிஷ்ணு அவர்களே நீங்கள் அடைந்த ஞானம் எவருக்கும் கிடைக்காத ஒன்று தயவு செய்து இதை விருச்சகம் அடைய செய்யுங்கள் விரிவடைய செய்யுங்கள் இன்றைய காலகட்டத்தில் இளைஞர்களுக்கு உங்களைப் போன்ற ஞானிகள் கண்டிப்பாக தேவைப்படுகிறார்கள் உங்களுடைய வேலையை யாருக்கும் பயப்படாமல் சரிவர செய்யுங்கள். பயப்படாதீர்கள் உங்கள் பின்னால் நல்ல மனதுடன் என்னைப் போன்ற இளைஞர்கள் பல லட்சம் பேர் இருக்கிறோம் உங்கள் பணியை தீவிர படுத்துங்கள் ஓம் நம சிவாய 🙏🙏🙏
Mahavishnu ayyava……dai….pothuda
@@srimans3736 dei up
Poi ktv paaru
Inga lam en vara🤡
@@srimans3736poi stalin aiya
Uday aiya
Inba aiya nu parambara parambaraya picha edu po😂
இந்த நேர்காணலில் இரண்டு ஞானிகள் பகிர பகிர கண்ணில் நீர் பெருகுது ஐயா
RP just being very humble today, if not this conversation would been ❤🔥
waiting..... ........ ங்
I see his innocence of being accumulated with intelligence which was exposed by pandey
இதே போன்று ஒரு பேட்டியை திரு பாண்டே அவர்கள் சங்கராச்சாரியார் ஸ்வாமிகள் அவர்களிடம் எடுத்தால் மிக நன்றாக இருக்கும். பாண்டே அவர்களின் கேள்விகள் இதே வீரியத்துடன் இருக்குமா என தெரிய வேண்டும்..
ஓம் நமசிவாய..
ஜெய் ஹிந்த்..
சூப்பர் அண்ணா
மஹாவிஷ்னு ❤🙏
For his age, his understanding is great
வருத்தமாக உள்ளது ஆனாலும் உண்மை
ஆமாம் தலைப்பு மட்டும் பார்த்தால் போதும்
திரு.பாண்டே அவர்களின் கேள்விக்கணைகள் அருமை....
Bullshit questions!!
நாலு வார்த்தை பேசத் தெரிந்தவர் மட்டும் அல்ல ஆன்மீகத்தை பற்றி நன்கு அறிந்தவர்
Pandyji.. Numerous mahavishnu needs for hindus
சிவனே கூந்தலக்குமணம் உண்டு என்று கூறி .....நக்கீரனிடம் வாதிட்டார் இதெல்லாம் இயற்கையே இதுவும் ஈசன் திருவிளையாட ளே , வாழ்க மஹா விஷ்ணு ......🙏🙏🙏🕉️🙏🙏🙏
மகா விஷ்னு இன்னும் நீங்கள் சில மாதம் காலம் தியானம் இருக்க வேண்டும் தனிமையில்.. உங்களுடன் நீங்கள் இன்னும் அதிகம் பேசிக்கொள்ள வேண்டும்.. உங்களை அது மேம்படுத்தும்.
மனப்பாடம் செய்து ஒப்பித்தலில் வல்லமை பெற்றவராக உள்ளார். Drops foreign connections and benevolence cards every now and then. நான்கு கேள்விகளில் உள்ளீடு தெரிந்துவிட்டது.
Panday anna super
பாண்டே அவர்களுக்கு வணக்கம் உங்களைப் போன்ற சந்தேகம் எனக்கும் ஆனால் வள்ளலாரை பற்றி முழுவதுமாக தெரிந்து கொள்ள அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள் விளக்கமாக கூறுகிறார் கண்டிப்பாக அறிவுத் திருக்கோவில் சேர்ந்து கொள்ளவும் உங்களுக்கான விளக்கம் முழு விளக்கம் அங்கு கிடைக்கும் வாழ்த்துக்களை வாழ்க வளமுடன் உங்கள் இருவருக்கும் கிடைக்கும் வாழ்க வளமுடன்
Superb interview ❤❤
Great conversation. Mahavishnu will get better over the period of time
Please allow Mahavishnu to speak🙏🙏
Pandey sir. Mahavishnu preached righteousness only, only in Hinduism all the things can be questioned, other religion preachers whatever they say it hascto be obeyed. His services to be valued.
Sir panday your knowledge is superb.
குரு வாழ்க 🙏❤️ குருவே சரணம் 🙏❤️😊 அருட்பெருஞ்ஜோதி ❤ தனிப்பெரும் கருணை ❤❤❤
சிறப்பான பதிவு
நன்றி திரு பாண்டே அவர்களே
சூப்பர் நல்ல நேர்காணல்
திரு பாண்டே அவர்களின் கூரிய கேள்விகளுக்கு மகாவிஷ்ணு அவர்கள் பள்ளி சிறுவனைப் போல திணறுகிறார்...கண்களில் ஒரு ஐயம் தெரிகிறது...
மேய்யால் உணர்வது ஞாணம் சாதாரண மனிதன் புரிந்துகொல்வது கடினம்
Ungaludai uraiyadal super sir mahavishunu anna arumaiya pesuvaru neengal ketta kelvigal koncham payanthai parthen enimel social medila enimel romba kavanamaga pesuvaru mahavishunu anna eraivan ulagam fulla kottupoytaru oru sinna varthaila mahavishnu anna ungaludaiya panigal melum melum thodaratum pandey sir unmaiya qution neenga udayadal arumai sir ❤❤❤❤
ரங்கராஜ் பாண்டே நல்லா அட்புதமான அழகான கேள்வி கேக்கிறீர்கள் வாழ்த்துக்கள் பாண்டே சார்
அற்புதம் பாண்டே அவர்களே இந்த மாதிரி துருவி துருவி கேள்வி கேட்டாத்தான் மக்களுக்கு யாரு ஞானி யாரு பம்மாத்து அப்படினு தெரியும் இந்த மாறி கொஞ்சம் DMK தலைவர்களையும் அந்த கிறிஸ்துவ, இஸ்லாமிய ஞானிகளையும் கொஞ்சம் உங்க புத்திசாலித்தனமான கேள்விகளால் பேச விடாமல் குறுக்க குறுக்க கேள்வி கேட்டு இந்த அப்பாவி மக்களுக்கு புரிய வைங்கோ
இருவருக்கும் நன்றிகள் 🙏
இவர் சொல்லும் அனுபவங்கள் அதே போல ஆன்மீகத்தில் இருபவர்களுக்கு தெரியும் புரியும். ஆனால் இது மட்டுமில்ல இன்னும் proper ஆக உட்காந்து தீவிரமா செய்தால் அதில் உணர வேண்டியது போக வேண்டியது நேரையா இருக்கும். இது ஏதோ குருவருளால் நமக்கு கிடைத்திருக்கலாம் இந்த அனுபவமே.
I want part 2 😂 I like their arguments 😂
When pride comes, then comes disgrace, but with the humble is wisdom.
மகாவிஷ்ணு அவர்களுக்கு பணிவான வணக்கங்கள் 🙏🙏❤️❤️
Yes non veg சாப்பிட கூடாது தான் same incident நாங்களும் feel பண்ணியிருக்கோம். அவர் சொன்ன அசரிரி voice feel பண்ணியிருகோம் ரெண்டுமே மகா பெரியவா voice கேட்டிருகோம். நமக்கு உள்ளுணர்வை நமக்கு சொல்லும், பேசும் அது அடுத்த நிமிடமே அது சொன்னது போல நடக்கும் அதை கவனிக்கும். உள்ளுணர்வு சொல்வது தனியாவே தெரியும், ஏதோ ஒரு நபர் சொல்வதே போன்ற கேட்க்கும். But இதே போல மற்றவர்களுக்கு நடந்திருக்கும் ஆன்மீகவாதிகளுக்கு, அல்லது அதே போல மற்றவர்களுக்கு நடந்திருப்பது compare பண்ண முடியுது. So இப்படி same experiance உள்ளவர்கள் பேசும் போது தெரிந்து கொள்கிறோம்.
இதில் என்ன பிரச்சனை னா நமக்கு நடப்பதை நாம் உணர்ந்ததை மற்றவர்களுக்கு சொல்லி புரியவைக்க முடியல அவர்களுக்கு நடக்கணும் அவர்கள் உணர்ந்தாள் தான் அவர்களுக்கு அனுபவ ரீதியாக உணரமுடியும். But இதில் அவர் சொல்லும் அந்த அசரிறி ஆக நமக்கு மட்டும் கேட்பது உணர்வது இருக்கு. அது சொல்வது உடனே நடக்கும் அல்லது அப்படி நாம் கேட்பதை கவனித்து செயல்படும்.
இது போல நான் தியான class ஒன்று attend பண்ணிட்டு வந்து இது போல பல விஷயம் நடந்திருக்கு. Night தங்கும்போது இன்னும் நல்லவே தெரியும், நமக்கு ஏதோ ஒரு ஆபத்து என்றால் பிரச்சனை என்றால் warn பண்ணும் முன்னாடியே ஒரு பதட்டம் பயஉணர்வு வந்துடும். இப்படி நடந்திருக்கு. நம் உள்ளுணர்வு சொல்லும் உணர்த்தும். அது அப்படியே நடக்கும்.
ஒரு சின்ன incident தியானம் பண்ணனும் என்று யோசித்து கொண்டே இருந்தே ஒரு நாள் அந்த time ல night தூங்கும் போது மகா பெரியவா voice சொல்லுது ஆமா non veg சாப்பிட்ட எப்படி வரும் என்று கொஞ்சம் அதட்டி சொல்வது போல கேட்டிருக்கேன். But இதை மற்றவர்களுக்கு புரியவைக்க முடியுமா?
சித்தர்கள் மகன்கள் நினைத்தால் இப்படி சூட்சம ரூபத்தில் மனிதர்களை influence பண்ணுவார்கள். Connect பண்ண முடியும்.
Very nice & straightforward presentation of his life travel & knowledge acquisition. At some stages of the interview, I felt pandey was repetitive without allowing the youngster from eloberating.
The queries he put forward towards the end were provocative & and that, however, vishnu was composed.
ஞானம் பற்றி புரிதல் இல்லாத சாதாரண மனிதர்களிடத்தில் தான் கற்ற, உணர்ந்த அனைத்தையும் அப்படியே கூறாமல், தற்கால வாழ்வியலுக்கு தகுந்த மாதிரி உங்களது பேச்சின் முறை அமைந்திருக்க வேண்டும் என்பது என் தாழ்மையான கருத்து.
இதே போல ரஜினி அவர்கள் அவர் குருநாதர் அவரை influence பண்ணியது அவருடைய experience share பண்ணியிருபார் , அப்போவே சொல்லியிருப்பார் ஆன்மீகத்தில் தியானத்தில் இன்னும் உள்ளார்ந்து நெறைய விஷயங்கள் நடக்கும் என்று சொல்லியிருப்பார்.
Exactly. What Pandey ji said is correct. Many persons are giving banana, green leaves to cow. Giving biscuits to pet dogs. Grains to birds .
சிவன்- உருவ வழிபாடு
சிவம்- ஒளி வழிபாடு
ஒளி வழிபாடு-அருட்பெருஞ்ஜோதி
மகாவிஷ்ணு சிறைக்கு சென்றதாலே இன்று பாண்டே முன் விவாதம் சாணக்காவில்....சிறைக்கு சென்றதாலே அவர் இன்னும் பல பேரிடம் சென்று அடைந்தார். ஆகவே அவருக்கு நல்லதே நடந்தது
Pandey Sir super
Super pandy sir
இன்று இரண்டு நல்ல(வரான) மனிதர்களின் உரையாடல்...
பொய் நிறைய பேசிய பாண்டே😂😅😊
உண்மை மட்டுமே பேசிய மஹா விஷ்ணு❤❤❤
அசைவம் உண்பது பெருமாள் கோவிலை இடித்துக்கொண்டே பெருமாளை வணங்குவது போன்றது.🙏🙏🙏
21:56 RP's comment and MV's response is like Nee Yaarunu Ennaku Theriyum/ Naan Yarunu Unnuku Theriyum moment 😅
Well done pandey sir. Very decent interview
I felt like there was a big misunderstanding of the questions asked by Pandey by mahavishnu, Pandey was very clear about what he was asking buy not the other way ❤️ this was a good conversation
இருவருக்குமே வாழ்த்துகள்.
ஆன்மிகம் வளர பாடுபடுங்கள்
அருமை🎉🎉🎉
ஞானத்தை அறிவது வேறு ஞானத்தை அடைவது வேறு. அறிந்துகொண்டிருக்கும்போது தரப்பட்ட போதனைகளே நமக்கு கிடைத்த வேதங்கள். அடைந்துவிட்டவர்கள் உலக நடப்புகளில் தன்னை ஈடுபடுத்திக்கொள்வதில்லை.
Sabaash.👍👍👍
கதை அளந்தான் ஆன்மீக தொழில் முனைவோர் 😏
வழக்கம்போல் அண்ணன் பாண்டே வென்றார். 👍