பாக்யராஜ் அப்படினா வசனம் தான் | Bharathiraja Speech | KBR 72nd Birthday Event

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • #ungalkbhagyaraj #bhagyaraj #kbr #bharathiraja #bharathirajaspeech #bhagyarajbirthday
    பாக்கியராஜ் அப்படினா வசனம் தான் | Ungal k.Bhagyaraj
    Subscribe: / @ungalkbhagyaraj
    Follow us on our Instagram :
    ...
    Follow us on our Facebook :
    / ungal-kbhagyaraj-10350...
    Follow us on our Twitter :
    / ungalkbhagyaraj
    #BhagyarajShow #Bhagyaraj #KBR #ungalkbhagyaraj

КОМЕНТАРІ • 46

  • @ChandruG-hx7eu
    @ChandruG-hx7eu Рік тому +17

    இந்த வயதிலும் பேசுவதே அதிசயம் அதிலும் ஞாபக சக்தியுடன் அறிவு தெளிவாக பேசும் இயக்குனர் இமயம் "பாரதிராஜா"ஐயா வை வாழ்த்துவதைவிட வணங்குகிறோம்.

  • @user-zs9vj7pv4d
    @user-zs9vj7pv4d 2 місяці тому +5

    பாரதிராஜா❤

  • @k.mohanasundaram65
    @k.mohanasundaram65 Рік тому +9

    தன் உள்ளத்தில் உள்ளதை அப்படியே சொல்லிவிட்டார் இயக்குனர் இமயம் அவர்கள்..
    திரு கே.பாக்யராஜ் அவர்கள் நீடுழி வாழ எல்லா வல்ல இறைவனை வேண்டுகிறேன்..
    நன்றி.
    க.மோகனசுந்தரம்
    சிவகாசி

  • @mayandimayandi5554
    @mayandimayandi5554 Рік тому +13

    உயர்திரு ஐயா பாக்யராஜ் அவர்களுக்கு வாழ்த்துகள்.

  • @avinarts3782
    @avinarts3782 Рік тому +8

    எங்கள்...இயக்குநரின்...
    பண்புகளையும்...திறமைகளையும்..
    பாராட்டிய நம் இயக்குநர்....
    வணக்கம்...!

  • @srinivasanvasudevan7413
    @srinivasanvasudevan7413 Рік тому +9

    ஓரளவுக்கு வளர்ந்துவிட்டால் நன்றி மறக்கும் திரையுலகில் ..
    ஓரளவுக்கல்ல பெரிய அளவிலான அதுவும் புரட்சித்தலைவர் எம்ஜியார் அவர்களே தனது கலையுலக வாரிசு என்று புகழ்ந்த அளவுக்கு உயர்த்த நிலை அப்படி இருந்தும் அடுத்த ஆண்டிலேயே குருநாதர் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதிக் கொடுத்து நன்றி மறவாத நிலையை உணர்த்தியவர் 'திரைக்கதைத் திலகம்' கே.பாக்யராஜ்..!
    அவர் மீண்டும் படங்களை எழுதி இயக்க வேண்டும்..
    ஆவலுடன் காத்திருக்கிறோம்..!!!

  • @sathyaiyyapan7371
    @sathyaiyyapan7371 Рік тому +10

    எம்ஜிஆரின் இரசிகனுக்கும்
    திரைப்பட கதாநாயகனுக்கும்
    பல திரைப்படங்களை இயக்கியிருக்கும்
    என்னுடைய வசன கலஞ்சியத்திற்கும்
    மதிப்பிற்குரிய அன்பு உள்ள த்திற்கும்
    என் அன்பு பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்
    நோயில் லா வாழ்வோடு
    நீண்ட ஆயுளோடு நீங்கள்
    வாழ என் இறைவனை மனதார வேண்டுகிறேன்
    வாழ்க வளமுடன்.....

  • @waverunneradventuregfx
    @waverunneradventuregfx Рік тому +6

    Mundhanai mudichu,raasu kutty my all-time favourite sir..☺️

  • @itsmenivetha364
    @itsmenivetha364 Рік тому +8

    வசனம் மன்னன் திரு. பாக்யராஜ் அவர்கள் பிறந்தநாள் வாழ்த்துகள்

  • @mohanreporter2716
    @mohanreporter2716 Рік тому +17

    Old is gold என்பார்கள். தன்னுடைய திறமையால் இன்றும் இளம் இயக்குனர்களுக்கு டப் கொடுக்க காத்திருக்கும் திரு.கே.பாக்யராஜ் அவர்கள் பல்லாண்டு வாழ அன்புடன் வாழ்த்துகிறேன்.

  • @rameshswaminathan8898
    @rameshswaminathan8898 Рік тому +5

    Enga ooru god K Bagyam sir ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @anbumani8284
    @anbumani8284 Рік тому +2

    பாரதி அவர்கள் தமிழ் சினிமாவின் மிக பெரிய ஆளுமை ...

  • @DrShanmugaraj
    @DrShanmugaraj Рік тому +2

    பல்லாண்டு வாழ நல்வாழ்த்துகள்❤

  • @saibaba172
    @saibaba172 Рік тому +5

    மிகவும் அருமை 🌹👍

  • @user-ou4wt2iy8q
    @user-ou4wt2iy8q 2 місяці тому +1

    Bharathi raja. Is a great Directer of indian cinema.

  • @manokaranthangam5
    @manokaranthangam5 Рік тому +3

    ❤❤ வாழ்க வளமுடன் நீங்கள் அய்யா நீங்கள் இன்று போல் என்றும் வாழ்க உங்களில் நான் ஒருவனாக இருந்து உங்களை நேசித்தேன் தவற உங்களைக் தேடித்தேடி நான் வரவில்லையே என்ற எண்ணம் எனக்குள் அதிகபட்சமாக எழுந்துள்ளது நீங்கள் சொல்லுவது போல் தீயும் எனக்கு கிடைக்கவே இல்லை ஐயா ஆனால் ஒன்று மட்டும் கிடைத்துள்ளது பாக்கியம் கிடைக்கவில்லை நீங்கள் சொன்ன யோகராஜ் என்ற என்ற கதை கிடைத்தது அதில் நான் வேலை செய்து உங்களைப் போல் இருந்தேன் பாவம் படுத்துக்கொண்டது என் ஜாதகம் யோகம் இல்லை உங்களை நேரில் பார்த்தால் உங்கள் பாதங்களை தொட்டு வணங்குவேன் நீங்கள் என்றும் வாழ நான் எனது ஈஸ்வரனை தொட்டு வணங்குகிறேன் வாழ்க வளமுடன்❤❤❤❤🌹🌹

  • @teamproductions4138
    @teamproductions4138 Рік тому +3

    எங்கள் ஆசான் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🙏🙏💐💐🎉🎉ஐயா பாரதிராஜா அவர்கள் தங்களை பாசக்காரர் என்று கூறினார் அது முற்றிலும் உண்மை..! தங்களை சந்திக்க நான் குடும்பத்துடன் வந்திருந்தபோது தங்களுடைய உதவியாளர் எங்களை உபசரித்ததிலும், தாங்கள் எங்களை வரவேற்று பாசத்துடன் விசாரித்ததிலும் தெரிந்து கொண்டேன்..! அதுமட்டுமில்லாமல் அவசரமாக வெளியே செல்லவேண்டிய போதிலும் காரில் அமர்ந்து கொண்டிருந்த மேடம் அவர்களை தாங்கள் அழைத்தவுடன் புன்னகையுடன் வந்து நின்றார் உங்கள் இருவருடன் சேர்ந்து அன்று நாங்கள் போட்டோ எடுத்து கொண்டதில் மகிழ்ச்சி அடைந்தோம்..! வந்தவர்களின் மனம் அறிந்து நடந்து கொள்வதிலும், பிறருக்கு உதவி செய்வதிலும் தாங்கள் எப்போதும் உயர்ந்து நிற்பது மட்டுமில்லாமல் அவர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திவிடுகிறீர்கள்..! கலைத்துறைக்கு தாங்கள் ஒரு "பொக்கிஷம்" உங்கள் புகழை இவ்வுலகம் போற்றும்..!! வாழ்க வளமுடன் 🙏🙏💐💐 உங்கள் ப்ரியன் வி.எம்.ரத்னவேல்

  • @kubendhratv5544
    @kubendhratv5544 Рік тому +3

    2023 ஆம் ஆண்டில் அவரது புதிய திரைபடம் திரைக்கதை இயக்கத்தில் இமாலய வெற்றி பெறும்.. புதிய வெற்றி..புதிய வெளிச்சம்.. விடியும் வரை
    காத்திருப்போம்...

  • @bhuvanaskitchenbhuvanaskit9037

    Happy birthday🎂🎉 BKR sir.. Nenga eppovum padam nadinga sir... I am your fan sir...

  • @ramasundaramkarupaswamy6668
    @ramasundaramkarupaswamy6668 3 місяці тому +3

    குருபக்தி மிக்கவர். குருவை மிஞ்சிய சிஷ்யர் பாக்கியராஜ் அவர்கள்.

    • @pandicompany2693
      @pandicompany2693 2 місяці тому

      பாரதி ராஜா சிகரம் 😍அவரா யாரும் மென்சா முடியாது 🤩

  • @krithiksanjay
    @krithiksanjay Рік тому +2

    அருமைமைமைமைமைமைமை

  • @veerasekaran8129
    @veerasekaran8129 Місяць тому

    அழகான தொகுப்பாளர் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறார்

  • @user-zs9vj7pv4d
    @user-zs9vj7pv4d 2 місяці тому +1

    ❤❤❤❤❤❤❤

  • @avmahendhra6267
    @avmahendhra6267 Рік тому +1

    'புரட்சி திலகம்' KBR வாழ்க...

  • @sekarthilagam4007
    @sekarthilagam4007 2 місяці тому

    M G R. வாரிசாக பாக்கியராஜ் சாருக்கு வாழ்த்துக்கள்

  • @AshokKumar-qo1rs
    @AshokKumar-qo1rs Рік тому +2

    Gangrats sir

  • @sukkanthotem9021
    @sukkanthotem9021 Рік тому +1

    Aiya avargalie bhakyaraj super

  • @thiminitubers5026
    @thiminitubers5026 Рік тому +2

    Excellent my friend

  • @user-zs9vj7pv4d
    @user-zs9vj7pv4d 2 місяці тому +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @itsmenivetha364
    @itsmenivetha364 Рік тому +2

    சூப்பர் புல் வீடியோ போட்டு இருக்கலாம்

  • @manickamoorthy1800
    @manickamoorthy1800 Рік тому +5

    திரைக்கதை மன்னன் kபாக்கியரா‌ஜ் அவர்கள் மீண்டும் படம் எழுதி இயக்கவேண்டும். அவருடைய இடம் இன்னும் காலியாகவே உள்ளது..

  • @muruganrenganathan1614
    @muruganrenganathan1614 Рік тому +7

    தொகுப்பாளர் மிகவும் அழகாக இருக்கிறார்..... அடுத்த ஜென்மத்துல இவர் தான் என் மனைவி....❤❤❤❤😘😘💋💋💋💋😘😘

    • @trichyxavier6352
      @trichyxavier6352 2 місяці тому +1

      Worst way of your expression about her beauty ... You could have said some other words to express her real beauty ..

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 Рік тому +5

    பதினாறு வயதினிலே முதல் மரியாதை போன்ற படங்களில் அறிமுக குரலாக ஒலிக்கும் பாரதிராஜா அவர்களின் அதே குரல் இன்றும் இருக்கிறது. ஏன் சார் நீங்கள் இளையாராஜா வைரமுத்து மூவரும் இணைந்து மீண்டும் ஒரு பொற்காலத்தை உருவாக்க கூடாது. அந்த சோளம் விதைக்கயிலே மாதிரி பாடல்களை மீண்டும் கேட்க வேண்டும் போல இருக்கிறதே.

  • @License-LAB
    @License-LAB 18 днів тому

    🎉🎉🎉🎉🎉🎉

  • @meganathanm5066
    @meganathanm5066 Рік тому +1

    🎉🎉🎉🎉

  • @user-ue5qc7fp1l
    @user-ue5qc7fp1l Рік тому +1

    ✨✨✨✨✨

  • @sundharsinger827
    @sundharsinger827 Рік тому +1

    மடையரிடம் வேலை செய்தால் ஞானம் சிலருக்கும் வரும்.எனில்
    அந்தக் பெயர் நமக்கு வரக்கூடாது என்று கவனமாக இருப்பதால்.

  • @veerasekaran8129
    @veerasekaran8129 Місяць тому

    தொகுப்பாளர் யார் பெயர் என்ன?

  • @Srinivasan-qw2ml
    @Srinivasan-qw2ml 3 місяці тому

    VANAKKAM,BAAKEYARAJ AVARGAL THERAMAI ULLA NALLA EYAKKUNAR,BAARATHERAJA SABAINAGAREGAM ELLATHAVAR,AVAN,EVAN ANDRUM ELLAA NERATHELAIYUM PEESAKKODATHU

  • @anantharamann2646
    @anantharamann2646 Рік тому +1

    எல்லாம் சில காலம் தான்!
    கால வெள்ளத்தில்... இராஜ ராஜ சோழன் சமாதி போலத்தான்!எல்லாம் ஒரு நாள் அடங்கி..போகும்!இன்னும் சிறந்த சினிமா..தமிழ் மக்களின் மனதில் இது வரை பதியவில்லை!இது வரை வந்த படமெல்லாம் பார்முலா படங்கள்தான்!

  • @user-lk7lf9bz1f
    @user-lk7lf9bz1f Рік тому +1

    Leave VIP, alone in the stage. Both are standing in both side , just distracting without no purpose, disturbing the audience.

  • @user-zs9vj7pv4d
    @user-zs9vj7pv4d 2 місяці тому +1

    பாரதிராஜா❤

  • @user-zs9vj7pv4d
    @user-zs9vj7pv4d 2 місяці тому +1

    ❤❤❤❤❤❤

  • @user-zs9vj7pv4d
    @user-zs9vj7pv4d 2 місяці тому +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉