Dhamini Yogam by DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

Поділитися
Вставка
  • Опубліковано 17 кві 2019
  • Get More Great Videos - Subscribe ➜ goo.gl/AQnzSO
    Share this Video: ➜ goo.gl/bwojdB
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact US
    www.astrochinnaraj.com
    dindigulchinnaraj
    www.astrochinnaraj.blogspot.in

КОМЕНТАРІ • 131

  • @komalanav544
    @komalanav544 5 років тому +3

    எடுத்துக்காட்டு ஜாதகத்தோடு அதிசிறப்பான விளக்கம் தந்தமைக்கு நன்றி சேர் ,ஒவ்வொரு பதிவும் அருமை.

  • @Positivevibes-xn6uy
    @Positivevibes-xn6uy 5 років тому +5

    Thanks for coming to general topics again.

  • @DineshKingstar
    @DineshKingstar 5 років тому +1

    Nice yogam sir,ur explain super...tq for your wonderful videos....

  • @sureshmurugesan3036
    @sureshmurugesan3036 5 років тому

    அருமையான விளக்கம் நன்றி ஐயா.....

  • @sivasubramanians2234
    @sivasubramanians2234 5 років тому

    Very very useful information sir very very super explanations sir Thanks sirs

  • @vvkentertainment435
    @vvkentertainment435 2 роки тому

    Wow what an explanation sir. May you be blessed with abundance, prosperity, great health , immense wealth and happiness

  • @Mani-pb7er
    @Mani-pb7er 5 років тому

    வணக்கம் ஐயா, நீண்ட இடைவெளிக்குப்பிறகு யோகம் பற்றிய பதிவு மிக்க மகிழ்ச்சி. இவன் கோ பாரதி நன்றி

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf 9 місяців тому

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை🙏🙏🙏🙏🙏

  • @gandhigandhi554
    @gandhigandhi554 5 років тому

    ஐயா
    அருமை
    நன்றி
    வணக்கம்
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dhandapanip2486
    @dhandapanip2486 3 роки тому

    ஐயா தாங்கள் ஜாதகம்
    சொல்லும் விதம்அருமை
    நான் ஜாதகருத்துகளை
    அரிய உதவியாக உள்ளது
    அதை விட தங்கள் தமிழ்
    மழையில் தாகம் தீர
    கேட்டு மகிழ் கிறோன்
    தேன்மதுரப்பேச்சு அருவியாய் அருமைஐயா
    என்ன சொல்ல ஆனந்தம்
    🙏🏼வாழ்கவளமுடன்🙏🏼

  • @sayeekumar1912
    @sayeekumar1912 5 років тому

    அருமை ஐயா

  • @manikandanmmk7237
    @manikandanmmk7237 4 роки тому

    ஐயா அருமை ஐயா

  • @sasirohith8081
    @sasirohith8081 2 роки тому

    Good spech

  • @user-po8oz1zf5o
    @user-po8oz1zf5o 5 років тому

    அருமை அண்ணா

  • @selvirajan5606
    @selvirajan5606 5 років тому

    Nice sir.

  • @jeyaprakashdhanasekaran2675
    @jeyaprakashdhanasekaran2675 5 років тому +1

    Nalla visayama sonnengs Thanks sir

  • @user-ls2qo4nf5p
    @user-ls2qo4nf5p 5 років тому

    Vanakkam sir

  • @sharon3987
    @sharon3987 5 років тому

    Good morning sir.

  • @rangerange9316
    @rangerange9316 5 років тому

    காலை வணக்கம் அண்ணா

  • @ajaijb
    @ajaijb 5 років тому

    Thanks for your generous work you do for us. Again I'm facing same issue which I faced in 2016 with my job. Last time because of your prediction it helped me to have confidence in next job. PLEASE HELP ME this time with your perdiction with my job as am out of job.
    DOB - 30/11/1982
    Time : 5:25 AM
    Place:Kumbakonam.

  • @roseleinevincent30
    @roseleinevincent30 5 років тому +2

    I think ths yogam u hv it sir 😊u hv all yogams totally rajayogum

  • @sendilkumar2606
    @sendilkumar2606 5 років тому +1

    Good morning sir,
    Hope you casted your vote

  • @tineswarypathmanathan6220
    @tineswarypathmanathan6220 5 років тому +1

    Anna,i have dhamini yogam,(now, totally opposite) lagnathibathi dasa going on, but life is getting very tough. Even ketu dasa was really better. Tineswary 14/03/1984 12.36pm

  • @aruvenkat989
    @aruvenkat989 5 років тому

    Dear Sir,
    your talking style is really very special.
    {பாகற்காய் கசக்கத்தான் செய்யும், என்னதான் சீனி சேர்த்தாலும், பாகற்காய் கசக்கத்தான் செய்யும்=i like this very much :-)}
    என் தங்கைக்கு பெண் குழந்தை பிறந்து உள்ளாள், 6 வீட்டில் 7 கிரஹம் என தாமினி யோக அமைப்பு, ஆனால் பிறந்த 2வது வாரத்தில் இருந்து குழந்தையின் பெற்றோரிடம் கருத்து வேற்றுமை, இப்போது அவள் தந்தை குழந்தையை பார்க்க கூட வரவில்லை, இவள் ஜாதக படி அவள் பெற்றோர் சேர்ந்தே இருப்பார்களா ஐயா,
    comments replyயில் இந்த குழந்தை ஜாதகம் உதாரண ஜாதகமாக தங்களுக்கு உபயோகபடுமென நம்புகிறேன்
    மதுரையே திருவிழா கொண்டாடுகிறது. பிறந்து ஒரு மாதமான குழந்தையை பாராட்டி சீராட்ட இயலாமல் எல்லாம் சோக மனநிலையோடு இயங்குகிறார்கள், இதனால் குழந்தை நிறைவாக கவனிக்கபடவில்லை என மனம் வருந்துகிறது,
    தயை கூர்ந்து அவள் பெற்றோர் இணைந்து வாழ்வார்களா என தாங்கள் சொல்ல வேண்டி கேட்டுக் கொள்கிறேன் ஐயா.
    குழந்தை A.Samyukta birth detail:
    09th March 2019, night 10:12pm , Madurai.

  • @ambikav8539
    @ambikav8539 5 років тому +1

    Retro guru seeing place any affective happen?, Tell me about sun, moon, ragu star parivarthanai

  • @user-je1eo7kb5o
    @user-je1eo7kb5o 4 роки тому +3

    உங்களது பேச்சு நயமாகவும் இன்பமாகவும் உள்ளது , பட்டிமன்ற பேச்சாளராக நீங்கள் முயற்ச்சி செய்யலாம்

  • @esakkie1754
    @esakkie1754 2 роки тому

    ஐயா வணக்கம் தங்கள் கானெலி தவறாமல் கண்டு வருகிறேன உங்களின் தாய் தந்தயர்க்கு அணேக கோடி நமஸ்காரம் தங்களிடம் நிறைய பேசவேன்டும் எனக்கு ஜோதிடத்தில் அலதி பிரியம் கடந்த ஒரு வருடமாகதங்களின்

  • @kumarsr9440
    @kumarsr9440 5 років тому

    9th and 10th house planets connection... தர்மகர்மாதிபதி யோகம்...(Jupiter and Mars).

  • @thalabathy1956
    @thalabathy1956 5 років тому

    வணக்கம் சின்னராஜ் சார்.
    அருமை அருமை! தமிழ் தங்கள் நாவில் துள்ளி விளையாடுகிறது. இதற்கு பெயர்தான் சரஸ்வதி நாவில் குடி இருத்தல் என்பதால்! தொடரட்டும் உங்கள் பணி!
    எனக்கு கூட தாமிணி யோகம் இருக்கு சார் . தன ஸ்தானாதிபதியும் தன காரகனும் சம சப்தம பார்வையில் உள்ளார்கள். ஆனால் நீங்க சொல்ற அளவுக்கு யோகம் வேலை செய்யலையே! ஏன் வேலை செய்யல என்பதை நான் புரிந்து கொண்டாலும் ஜோதிடத்தில் ஆர்வம் வர காரணமான தங்கள் வாயால் கூறுங்கள். எனது பிறந்த தேதி: 05.06.1956 - மாலை 04.15 மணி. பிறந்த ஊர் அரூர்(தர்மபுரி மாவட்டம்) இதை படித்தமைக்கு நன்றி !
    அனபுடன்,
    தளபதி நாகராஜ்

  • @mugeshsakthi3859
    @mugeshsakthi3859 5 років тому +1

    Guru chandal yogam pathi video podunga sir

  • @illangovanchokalingam4734
    @illangovanchokalingam4734 5 років тому +1

    IN THIS YOGAM SUPPOSE ONE PLANET IS VAGRAM....
    WILL YOGAM WORK

  • @lohitaksha2474
    @lohitaksha2474 4 роки тому

    Nice... Planets placed continuosly in five house is their any yogam sir... expect Raghu ketu... Thanks.

  • @maasmnb6786
    @maasmnb6786 5 років тому

    வணக்கம்

  • @leenasudhakar
    @leenasudhakar 4 роки тому

    Dear Sir, Guru Vanakkam. I am an avid follower of you and learning astrology by various means. Your service to Vedic Astrological world is commendable. My nephew has been blessed with this Dhamini yogam, however his chart gets complicated with (1) Mutual Exchange of Jupiter and Mars; becomes Mooltrikon (2) Moon and Saturn are debilitated however Saturn is in Neecha Pangam due to Parivarthana and it becomes Mars-Saturn combination in Ascendant aspected by retrograded Jupiter (5th aspect). He is currently doing Engineering, wants to do Civil Service and gets into Government Services. This chart may come across you as a unique one to introspect and a learning opportunity to the astrological world. Please advise in general about this chart especially career. Thank you in advance. (DOB: October 14th, 1999 : 6:38pm, @ Trichy) Vazhgha Pallandu!!

  • @thiagarajanchristyrajasheg4033
    @thiagarajanchristyrajasheg4033 4 роки тому +1

    ஐயா ராசு, இந்த பதிவு எர்கன்வெ பார்த் இருக்கிறேன், மீண்டும் இன்று பார்தா பொழுதுதான் என்னக்கும் தாமணி யோகம் ஊல்லாது என்று, மனசில்ஆயீ.

  • @archanabaskaran9738
    @archanabaskaran9738 5 років тому

    Good morning sir how is my future I am suffering without job or income from 2016 how is my future and which Graham is strong in my horoscope my dob is 18-06-1962 at 8-05 pm in Chennai.

  • @kandasamyp5428
    @kandasamyp5428 5 років тому +2

    Sir i have this yogam

  • @dineshprabhuhari1
    @dineshprabhuhari1 3 роки тому

    Please explain Padukkai sugam yogam

  • @murugesanvelu6457
    @murugesanvelu6457 5 років тому

    hello sir thanks for ur tamil new year explanation for giving meenam rasi first and pls give general prediction for me dob is 13th april 1983 at 10.am in vellore

  • @user-oq5mb4pg2u
    @user-oq5mb4pg2u 5 років тому

    Sir
    Vanakam senthil bhavani sagar

  • @shrisundar263
    @shrisundar263 5 років тому

    shri vinay
    Sir Please let us know if mandhi in lagna , will it spoil the person future?? my son birth date is 14/11/2005. ...8.38pm...tiruvellore. Mandhi is in lagna. Logna lord is in 6 th house. But lagna lord mercury is in own natchara charam. Venus Mahadasa is running. If he is not interested in studies.. then we could accept it because in this early age Venus mahadasa is not good. But he is not at all learning anything properly.. average is ok...but what is the reason for his below average in studies and also in other activities too...(music , swimming,) Many astrologers have seen his birth chart... but no one can answer this properly...they all simply saying...this is yoga birth chart.. if it's like that Why he is not even have any friend.....social skills are very low....not even know how to talk with others...oh..god ...if Saturn is 2 nd house always troublesome...?please sir...if you get a chance ... please explain sir.. how about his future...?
    2 days ago

  • @kantharajvicky2208
    @kantharajvicky2208 5 років тому

    Sir pls tell me... My horoscope time 9.15 pm covai 27/08/1991
    Im lawyer... whether im going to practing lawyer or I'm going to become judge...
    I'm expecting ur valuable information... Thank you so much...

  • @vrsbhoopathy6894
    @vrsbhoopathy6894 5 років тому

    வணக்கம் அண்ணா நீங்கள் சொல்கிற அமைப்பு பெரும்பாலான மக்களுக்கு இந்த யோகம் இருக்குமே அண்ணா எனக்கு ஆறு இடத்தில் கோள்கள் உள்ளன

  • @vasanthavasantha5165
    @vasanthavasantha5165 5 років тому

    sir what is dainya yogam

  • @shankarianantharaman4731
    @shankarianantharaman4731 5 років тому

    Sir guru in kadagam place and mars in magaram place.

  • @sivakumarsk2324
    @sivakumarsk2324 10 місяців тому

    Vanakam sir sivakumar 3:8:1973 am 5:30 viruthajalam Sanithasa epdi iruku m sir

  • @lakshmitr6421
    @lakshmitr6421 3 роки тому

    Gruji vanakam enn problem enna husband pariharam solluga swamy please🙏🙏🙏

  • @user-go9gl7bh1w
    @user-go9gl7bh1w 4 роки тому +1

    எனக்கும் இருக்கு சார்...ஆனா அப்படி ஒன்னும் பெருசா நடக்கவில்லை சார்.. ரிஷப லக்னம்..1ல சூரியன்+புதன்..2ல சுக்ரன்..6ல சந்+கேது..7ல சனி..8ல செவ்வாய்..10ல குரு..

  • @boopathibala8974
    @boopathibala8974 5 років тому

    ஐயா வணக்கம்
    நான் உங்களின் பதிவை சில தினங்களாக பார்த்து வருகிரென் பதிவுகள் சிறப்பு
    தரபோது இங்கு வாக்கெடுப்பை கருத்தில் கொண்டும் கோசஜரா கோள்களின் நிலைமை கொண்டும் எதிர்கால தமிழ் நாட்டின் நிலைமை ஒழியுமா ஓங்குமா ask about your horoscope explanation (I am waiting) - Balaji damodharan

  • @cellphone4457
    @cellphone4457 5 років тому +1

    அதுவும் இதுவும் எதுவும் பார்க்கவில்லை சின்னராஜாவை தான் பார்த்துக்கொண்டு இருக்கேன்

  • @varshinisingh6392
    @varshinisingh6392 5 років тому

    What if Saturn debilitated vargottama and being in gandanta

  • @planetinfluencedk5360
    @planetinfluencedk5360 3 роки тому

    Grahangal varusiya nikkileye sir ,, erand eduthukkattilum

  • @planetinfluencedk5360
    @planetinfluencedk5360 3 роки тому

    Sir eth enna kanakk legnathiirunth evalo veedu gap erikk

  • @user-qj3tw7my5t
    @user-qj3tw7my5t 5 років тому

    இராசி கட்டம் 5 வீடு பாவ கட்டம் 6 வீடு எது எடுக்கலாம் ஐயா....?

  • @rangerange9316
    @rangerange9316 5 років тому

    காலை வணக்கம் அண்ணா நான் இலங்கையில் இருந்து ரஞ்சி அருமை அண்ணா எனது மகன் ஐதகத்தில் இந்த யோகம் இருக்கு
    அண்ணா என் மகன் நல்லா படிப்பானா குரு 5 பார்வை செவ்வாயை பார்கிறார்
    பிறந்த திகதி -2010 -5-18
    நேர‌ம் மாலை -3-37
    பிறந்த இடம் -இலங்கை மட்டக்களப்பு
    ராசி -மிதுனம்
    லக்னம் -கன்னி
    அண்ணா தயவு செய்து பதில் தாருங்கள் அண்ணா
    நன்றி வணக்கம்

  • @rajeshdeviprasad
    @rajeshdeviprasad 5 років тому

    Sir, I felt disappointed that you didnt reply to comment I can understand but am kindly requesting you to give solution for my problem about my marriage. You told I will get married in Nov 2017 but so far no chance , my dob 23rd Oct 1987, 7 : 47 am , tanjore. First of all I want to know whether I will get married in this life time or not since my 2nd house and 7th house lord in 12th house along with ketu. I have so much of pain in my heart cant able to live sir. If I will get married can you tell me about the girl where she will be and most people say I will get married twice is that true? Sir. My dad passed away 2 years back and my mum is all alone now with so much of worries in her heart about my marriage. Sir you can tell frankly about the problem in my horoscope i will take as it is and not to compromise me since my comment is little on a heavier note and pls dont think I will get disappointed if you say i will never get married. Because it dosent matter how much we worry since everything is happening because of my karma.

  • @rajasekarans6749
    @rajasekarans6749 5 років тому

    Hi sir. I dont have permanent job will i get permanent.whole family depends upon me.my dob 8th july1987 2.55am salem. how about upcoming dasa

  • @nirmalanila311
    @nirmalanila311 3 роки тому

    Enakum eruiku entha togam

  • @yaswanthyaswanth2613
    @yaswanthyaswanth2613 4 роки тому

    sir nenga sonathu enaku eruku sir but nalavana erunthu oru use koda ella nala ketaven than sir nala erukan

  • @mahalakshmibabu588
    @mahalakshmibabu588 5 років тому

    Sir in my house they are seeing alliance for me sir but IAM having fear to marriage . Please IAM request u to answer for me sir please,please I was born on 17/6/1991 birth time 4.30pm Ranipet Vellore please IAM request you to answer me sir

  • @shanmugamkavi715
    @shanmugamkavi715 5 років тому

    En peyar shanmugavel rishapa rasi mirukasirisam nakshathram magara laknam time 5:25 pin iravil 16.2.1978 piranthen theeratha kadan epoluthu theerum arasu velai kidaikkumaa pathil thayavu koornthu sollunkal iya kadan pirachanaiyil en manaviyodu sandai varukirathu nimathi elai patham thodu ketkiren pathil thayavu koornthu sollunkal iya

  • @nirmalanila311
    @nirmalanila311 4 роки тому

    Sir

  • @mathsmathesh1654
    @mathsmathesh1654 5 років тому

    Sir lot of time asking you dont reply sir my date of birth 13/1/1990 6.10 a.m erode when will I get married

  • @umanagendran8384
    @umanagendran8384 5 років тому

    Is rudhu jathagam most important r birth jathagam important in girls. Plz explain.for which purpose the time of rudhu is been noted.

  • @DYR1219
    @DYR1219 4 роки тому +1

    Graha maalika ??

  • @vinothg8032
    @vinothg8032 5 років тому

    Hello sir, i am vinoth from kuttalam, nagapattinam district.
    D.o.b : 2-1-1991
    Time : 3.30pm
    Place: kuttalam.
    How is my future?
    I like to do business sir but many astrologer said you go to job, what's your opinion sir?

  • @underthesun1273
    @underthesun1273 Рік тому

    ஐயா, ஸாராவளி ( ஒரு மன்னர் )கல்யாண வர்மா எனும் ஜோதிட அறிஞரால் எழுதப்பட்டது.

  • @subhadrasrinivasan7138
    @subhadrasrinivasan7138 11 місяців тому

    🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🙏🙏🙏

  • @swathir5648
    @swathir5648 5 років тому

    Hello sir when answer my question sir? My daughter DOB is 24/07/1996 TOB 11.20 am POB Chennai my son in-law DOB is 12/04/1986 TOB 12.15 am POB Tambaram. When she will get happy married life and kids sir? Please answer my question sir. Don't ignore me sir.

  • @sathishsathish6885
    @sathishsathish6885 Рік тому

    அண்ணா வணக்கம்..
    6 கட்டத்துல கிரகம் இருந்தா தாமினி யோகம்னு சொல்ரிங்க...
    5 கட்டத்துல கிரகம் இருந்த என்ன யோகம் அண்ணா...

  • @sakthivigneshmaharajan7647
    @sakthivigneshmaharajan7647 5 років тому

    Nakshatra parivarthanai batthi velakungal aiyaa...

  • @mahadevans4468
    @mahadevans4468 5 років тому

    Sir, I have doubt and please try to clear this for me. You are predicting the time for many people based on their planetary positions at their birth time and while they are getting birth they are not aware of the things that are going to happen whether it is good or bad. If a planetary positions does bad things or if a planetary position does bad to the earth then why does the lord makes it to occur. If God or anyone cannot stop the movement of the planets then surly the planets will move and sit in bad places and it is not their mistake to take birth in that time. Or else it is their way of living since certain people don't like this but how can we consider them bad.

  • @saivishnupriyamca
    @saivishnupriyamca 5 років тому

    Hello sir, I already commented so many times but u didnt replay me... Please answer my question sirplz PLZ PLZ.I am facing
    More issue through my job, and family life . Now guru dasa and raghu buthi started.. next sani dasa also going to start.please answer sir ..DOB 19.02.1987 5:30 Am mettupalayam.my husband DOB 08.08.1983 6:30 Am mettupalayam cbe dist ....PLZ PLZ PLZ PLZ PLZ PLZ PLZ ANSWER sir

  • @shamsugan5732
    @shamsugan5732 5 років тому

    சின்னராசு ஐயா இனிய வணக்கம்.
    28.11.1984.
    காலை மணி 8.35 மகர ராசி.
    தனுசு லக்னம்
    இடம் புதுக்கோட்டை.
    லக்கினத்தில் வியாழன் மற்றும் சுக்ரன் உள்ளது .
    தற்போதைய வியாழன் தசா புத்தி எவ்வளவு இருக்கும் தயவு செய்து சொல்லூங்கள் நன்றி ஐயா வணக்கம்

  • @mgpsamy4674
    @mgpsamy4674 5 років тому

    Sir vallagi yogatha pathi solluga sir...

    • @mgpsamy4674
      @mgpsamy4674 5 років тому

      Sir 20 jul 18 pathivu panni erukiga.. pathutan sir🙏🙏🙏🙏

  • @vigneshdhamodharan4039
    @vigneshdhamodharan4039 3 роки тому

    6 ஊம் சேர்ந்த ஒரே வீட்டில் நின்று கொண்டு இருக்கிறது.. என் செய்வது

  • @sivakl971
    @sivakl971 5 років тому +2

    sir, இருக்கு ஆனா இல்லைங்கர மாதிரியே இருக்கு sir

  • @lakshmitr6421
    @lakshmitr6421 3 роки тому

    Namaskarm gurujii iam from bangalore sir please enaku valkeye venama eruku nan poradape manakashtama eruka guruji 2009 may nanu suside panni 20days komaleye erunde edu edakage eppudu nemmadi illegal guruji 2 daughter enku 1st daughter 23 age, 2nd daughter 19 age enaku valkeye venama eruku gurujii karanam enna gurujii enn date of birth 24/02/1978 time 7.30a.m

  • @rams8417
    @rams8417 4 роки тому

    Tamil azhagu,

  • @p.mohanplumbing7158
    @p.mohanplumbing7158 5 років тому

    Sir vanakam annudaya comment parthu sollunga sir Ragu dasa kethu buththi appadi erukum adutha Ragu dasa sukra buththi appadi erukum plz sollunga sir date of birth P. Mohan 29-09-1989. 08:00am Sembedu village Thiruvallor Chennai

  • @athee3569
    @athee3569 5 років тому +2

    Ena sir client interview laam illiya? ?? 2 MONTHS AACHU ...LOL!

  • @moorthisingle3650
    @moorthisingle3650 5 років тому

    Naan oru love failure boy, velai pochu and tharkolai ennam varudhu sir, naan virumbiya ponna thirumanam panna mudiuma epa vera vela kidaikumnu sollunga sir please...
    D.O.B : 02/09/1993
    T.O.B : 01:10 AM
    PLACE : CHENNAI
    NAME : SUNDAR

  • @cinnnammaltraderssubbu7964
    @cinnnammaltraderssubbu7964 5 років тому

    ஐயா வணக்கம் என் பெயர் சுப்பிரமணியம் உங்களின் பார்வை என் மீது விழுமா? எனக்கு நிதி இழப்பு அதிகம் எப்போது திரும் கடன்கள். 5.9.1983 6.33am

  • @balajiak9985
    @balajiak9985 5 років тому +1

    Sir this is Kannan from Bangalore.
    I have asked you about my son's horoscope several times but you have not answered them in any of your comments reply videos. I'm expecting that you will answer my query at least this time.
    My son is presently doing his masters and wanted to pursue his PhD in reputated institutes in India and he is very much interested finding a new way to approach Cancer and save people... At least if not saving people from the disease will he be successful in his field of study? His PhD entrance exams are on the way. Will he be able to clear them and get into a reputed research institution? Also tell me about his future carrier and financial prospects.
    Expecting that you will answer me at least this time. Details are as follows :
    Name : Balaji
    DOB : 11 /12/1996
    Time : 5.12 AM
    Place : TRICHY, TN
    Thank you.

  • @sgssgs8945
    @sgssgs8945 5 років тому

    05/01/1995 10.25 pm
    Chennai 1) மேற்படிப்பு ௭வ்வாறு அமையும்? ( surgery/ medicine/ ortho/ paediatric)
    2) சிம்ம லக்னம், கும்ப ராசி, 7ல் சனி-சந்திரன் திருமணம் நடக்க வாய்ப்பு உள்ளதா?

  • @athiba2174
    @athiba2174 5 років тому

    வணக்கம் ஐயா,
    எனது பெயர் பாரத்
    பிறந்தது - சென்னையில்
    நாள் : 06- agust-1987
    நேரம் : 5.30 மாலை
    தற்சமயம் வேலை இல்லாமல் இருக்கிறேன் ,
    எனக்கு எப்பொழுது வேலை கிடைக்கும் அல்லது சுயதொழில், கூட்டு தொழில் செய்யலாமா (garment shop )
    நான் வாழ்வில் முன்னேற முடியுமா , திருமணம் இன்னும் நடைபெறவில்லை,
    தயவு செய்து வழிகாட்டுங்கள் ஐயா,

  • @anandbarath8869
    @anandbarath8869 5 років тому

    அண்ணே, எனக்கு 8ல் கேது ராகு சாரம், கடக லக்னம் லக்னத்தில் குரு சூரியன் சுக்கிரன், சிம்மத்தில் சனி ராகு, துலாத்தில் சந்திரன், மிதுனத்தில் செவ்வாய் புதன்.
    கேது தசை எப்படி இருக்கும்?
    இப்போது வீடு கட்டலாமா?
    கடன் வாங்காமல் கட்ட முடியுமா? 5 வருஷமா வீடு பார்க்கிறேன்.
    02.08.79. tob 6.36 பிறந்த இடம் மதுரை. Pl reply

  • @sundarapandian5553
    @sundarapandian5553 5 років тому

    ஐயா என்னுடைய மகள் பிறந்த தேதி 21. 10. 2016. நேரம்அதிகாலை 2.54 இன்னும் பேசவில்லை இரண்டு வயது ஆகிவிட்டது எப்போது பேசுவாள் அவளுக்கு ஆட்டிஸம் என்ற நோய் இருக்கிறதா அது ஜாதகத்தில் தெரியுமா தயவு கூர்ந்து கூறுங்கள்

  • @sangeethavasudevan6386
    @sangeethavasudevan6386 5 років тому +1

    14-11-1994 time 3.59pm gudiyatham please tell about my marriage life please

  • @iamkundalakesi2ndstdavaiya160
    @iamkundalakesi2ndstdavaiya160 5 років тому +1

    For me dhamini yogam??? Virchiga lagnam , magara Sani, kumba Chandran, Meena Bhutan, mesa sooriyan, muthuna sukran,chevvai, kadaga guru!!!!

  • @selvarajpriya4814
    @selvarajpriya4814 4 роки тому +1

    14.03.1978.1.56. Pm

  • @sivakumar-bn1ml
    @sivakumar-bn1ml 5 років тому

    வயது 31...விருச்சக லக்னம்..மீனம் ராசி..உத்திரட்டாதி 1
    2ல் சனி (வக்ரம்),
    4ல் ராகு,
    5ல் செவ்வாய்,சந்திரன்,
    7ல் சுக்ரன்(ஆட்சி),குரு,புதன்,
    8ல் சூரியன்,
    10ல் கேது,
    வயது 31
    வரும் Jan2020 முதல் கேது திசை...திருமணம் வருங்கால மனைவி எவ்வாறு அமைவார்...கடன் எப்பொழுது தீரும்...வருங்கால வாழ்க்கை எவ்வாறு அமையும்....பதில் வேண்டுகிறேன்....நன்றி..🙏🙏🙏
    05/07/1988
    04.23pm
    Salem..please kindly consider sir...🙏🙏🙏

  • @viswanathramamoorthy3521
    @viswanathramamoorthy3521 5 років тому

    வணக்கம் சார்- ஒரு சின்ன சந்தேகம். இந்த தாமினி யோகத்தில் ஏதாவது ஒரு கிருஹம் வக்கிரம் அடைந்தாலும் இந்த யோகம் வேலை செய்யுமா சார்?

  • @mirthigha3316
    @mirthigha3316 5 років тому

    Sir as u explained I have planets in six houses bt no ray of hope in life...wen will this yoga work? Dob:28.9.86.time:11.51am place of birth:krishnagiri

    • @sbalaji8869
      @sbalaji8869 2 роки тому

      From Ketu dasa second half .. U will see the improvement in ur life.. Financial matters like U will get loan and Appreciation for that thing.. debt plus profits.. Moon dasa Ur childrens will be well settled......

    • @priyalatha1110
      @priyalatha1110 Рік тому

      ​@@sbalaji8869 வணக்கம் ஐயா பிரியா சென்னை 11/3/1999 10:00 am எப்போ திருமணம் ஆகும் திருமணம் வாழ்க்கை எப்படி இருக்கும்

  • @ilamuhilvinoth7775
    @ilamuhilvinoth7775 5 років тому

    சார் நான் பிறந்ததில் இருந்தே உடலுக்குள் எதாவது ஒரு வேதனையை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன்...
    காய்ச்சல், தலைவலி, வயிற்றுவலி மற்றும் இன்னும் பல விதமான சொல்ல இயலாத தொல்லைகளை அனுபவித்து வருகிறேன்...
    ‌ஒண்ணு போனா இன்னொண்ணு என்று மாறிமாறி துன்புறுத்துகிறது...
    லக்னாதிபதி சுக்ரன் அஷ்டம ராகுவின் சாரம் வாங்கி 6ல் ஆட்சி பெற்று இருப்பதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதா...
    இதெல்லாம் எப்பொழுது சார் மாறும்...
    இப்பொழுது அஷ்டம ராகுதிசை கேது புத்தி நடைபெறுகிறது...
    எனது வாழ்க்கை எப்பொழுது சார் ஆரோக்கியத்திலும் பொருளாதாரத்திலும் செழிப்படையும்...
    (1) லக்னாதிபதி சுக்ரன் ராகுசாரம் வாங்கி நிற்கிறது
    (2) பஞ்சமாதிபதி புதன் சூரியனுடன் சேர்ந்து அஸ்தங்கம் அடைந்துள்ளது...
    (3) பாக்கியாதிபதி, ராசி நாதன் சனீஸ்வரன் சந்திரனுடன் இணைவுபெற்று புணர்வு தோஷத்தில் உள்ளது...
    ஆக மொத்தம் எனது ஜாதகம் வெற்றிகரமான ஜாதகமா,
    வீணான ஜாதகமா என்பதை தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறேன் சார்...
    10 DEC 1991
    05:20pm
    Aranthangi
    மகரம் (திருவோணம்)

  • @saktheekannan5650
    @saktheekannan5650 3 роки тому

    Sare rase kattathula illa amsa kattathula iru tha palana kudokuma damene yogam

  • @vijayatj4942
    @vijayatj4942 5 років тому

    Exalant.sir.me.vijj.pleas.help.sir.my.marraje.delay.date.of.birth.9.3.1992.time.9.5.pm.walajapet.

  • @krithvik7614
    @krithvik7614 3 роки тому +1

    Ayya ennoda jathakathil 7kirangal 7veedil irukirathu....

    • @ramananramanan568
      @ramananramanan568 3 роки тому

      Sir very good can you tell me about your birth chart in detail please.

    • @ramananramanan568
      @ramananramanan568 3 роки тому

      Sir very good can you tell me about your birth chart in detail please.

  • @YouTubebites-j7n
    @YouTubebites-j7n 5 років тому

    birth place:Namakkal my dob:26-August-1993 time:02:05pm Rasi:Dhanusu Nakshathram : moolam Lagnam : Dhanusu question 1: Is it good to switch the job in government or continue job in private sector. 🙄🙄😥 2. Is it good to get married now😀😁😁😁😁😀😁😁😁😁😁😃😃😃😍😍😍😉

  • @m.krishnamoorthymoorthy6933
    @m.krishnamoorthymoorthy6933 5 років тому

    என் ஊர் dindigul நீங்கள் சொல்லி எனக்கு நீதித் துறையில் வேலை கிடைத்துள்ளது என் மகளுக்கு 6ல் sukran neecham with suriyan, puthan,sani உள்ளது please reply sir

    • @selvarajbalakrishnan6449
      @selvarajbalakrishnan6449 3 роки тому

      Nalla irupa

    • @priyalatha1110
      @priyalatha1110 Рік тому

      ​@@selvarajbalakrishnan6449 வணக்கம் ஐயா பிரியா சென்னை 11/3/1999 10:00 am எப்போ திருமணம் ஆகும் திருமணம் வாழ்க்கை எப்படி இருக்கும்