இலங்கையின் சுவையான சீனி சிப்பி செய்யும் முறை. நாளைய மாற்றம்.| Jaffna Tamil Kilavan

Поділитися
Вставка
  • Опубліковано 2 лип 2024
  • #Rice flour
    #Steamed Flou
    #uraddal
    #seasame
    #coconut milk
    #sugar
    #vadivelu
    #apprentices
    #samosa
    #villagecooking
    #jaffna
    #srilanka
    #paris
    #france
    #vegetable
    #tamilkilavannews
    / @sibosivakumaran8623
    வறுத்த சிவப்பு அரிசி மாவு 2 CUB
    அவித்த கோதுமை மா 2 CUB
    வறுத்த உழுத்தமா1/2 CUB
    எள்ளு 10g
    உப்பு தேவையான அளவு
    தேங்காய்ப்பால் பவுடர் 2 மேசை கரண்டி
    சீனி 1/2 CUB
    தண்ணீர் 2 CUB
    @ParisTamilan1 @ParisTamilponnu @sigasintamil
    / bramptoncakehouse +1 647-808-3837
    அன்பு உறவுகளே உங்கள் தமிழ் கிழவன்
    உங்களுக்கு ஓர் அழைப்பு விடுக்கிறேன். உங்களில் யாருக்காவது என்னுடன் சேர்ந்து சமைத்து சாப்பிடுவதற்கு விருப்பம் இருந்தால் வாருங்கள் சமைத்து சாப்பிடுவோம். அடுத்த அடுத்த காணொளிகளில் தொடர்ந்து இணைவோம். வரும்போது தனியே வராமல் உங்கள் உறவுகள் நண்பர்களோடு சேர்ந்து வாருங்கள். தொடர்புகளுக்கு எனது whatsapp நம்பர் :+33769668933 ♥️♥️♥️♥️🙏

КОМЕНТАРІ • 44

  • @markandupackiyanathan4081
    @markandupackiyanathan4081 21 годину тому +4

    எல்லோருக்கும் வணக்கம் பலகாரம் செய்வதில் உங்க அம்மா நல்லாக செய்து காட்டுவா அது எல்லாம் மறக்க முடியாது அந்த காலம் 🙏🏽👍

  • @sibosivakumaran8623
    @sibosivakumaran8623 19 годин тому +1

    உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி 🙏

  • @kalanathansellathurai
    @kalanathansellathurai 19 годин тому +2

    அருமை பார்க்க சாப்பிட வேண்டும் போல் இருக்கின்றது.

  • @kanakasabaikalaalayam4611
    @kanakasabaikalaalayam4611 19 годин тому +1

    நன்றி நன்று, நல்ல சுவையாக சிப்பி செய்திருக்கீன்றீர்கள். 👍

  • @ParisTamilponnu
    @ParisTamilponnu 9 годин тому +1

    அருமை😋 தமிழ்கிழவா உங்கள் கை பக்குவம் சிப்பியா மின்னுகிறது 😊

  • @yoginianton4841
    @yoginianton4841 19 годин тому +1

    நாமும் செய்து பார்க்கிறம்

  • @Ratnamkaran
    @Ratnamkaran 21 годину тому +1

    அருமையான சிப்பி சோகி அண்ணா வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் உங்கள் ரசிகன்👌🏼👌🏼👌🏼👌🏼👍🏽எனக்கும் கொஞ்சம்

  • @sellaihariadurai4677
    @sellaihariadurai4677 21 годину тому +1

    வணக்கம் வாழ்த்துக்கள்

  • @kittybala7951
    @kittybala7951 21 годину тому +1

    Arumaiyana delicious saapadu.Nandri ❤❤

  • @HollandPonnu
    @HollandPonnu 19 годин тому +1

    Very tasty

  • @arunthasrlvadurai9470
    @arunthasrlvadurai9470 16 годин тому +1

    Nice vlog, I think your grandson, so cute.

  • @arunthasrlvadurai9470
    @arunthasrlvadurai9470 16 годин тому

    Going to make and share with my family. Thank you

  • @santhisubramaniam7067
    @santhisubramaniam7067 21 годину тому +1

    One of my favourite palagaram. Used to help my late mum in making the chippi

  • @JeyaMathu
    @JeyaMathu 21 годину тому +1

    hai chithappa, like the video very very much, it was good, Jeyanthy Thavachelvam

  • @familyplayer2.096
    @familyplayer2.096 21 годину тому +1

    Super video

  • @shanthykajendran9011
    @shanthykajendran9011 21 годину тому +1

    Super video ❤

  • @nadaprem5
    @nadaprem5 21 годину тому +1

    Very nice

  • @BenaditJuliyat
    @BenaditJuliyat 21 годину тому +1

    👍👍👍

  • @aninthinesivanathan5520
    @aninthinesivanathan5520 21 годину тому +1

    😍😍😍

  • @satheas26
    @satheas26 21 годину тому +1

    👍