Це відео не доступне.
Перепрошуємо.

சாப்பிட மறுத்த கிழவனின் நெருங்கிய நண்பர் காரணம் என்ன Tamil Kilavan's close friend who refused to eat

Поділитися
Вставка
  • Опубліковано 3 чер 2024
  • #garden
    #fish curry
    #durade
    #withering
    #barbeque
    #vadivelu
    #apprentices
    #samosa
    #villagecooking
    #jaffna
    #srilanka
    #paris
    #france
    #vegetable
    #tamilkilavannews
    @ParisTamilan1 @ParisTamilponnu @sigasintamil
    / bramptoncakehouse +1 647-808-3837
    அன்பு உறவுகளே உங்கள் தமிழ் கிழவன்
    உங்களுக்கு ஓர் அழைப்பு விடுக்கிறேன். உங்களில் யாருக்காவது என்னுடன் சேர்ந்து சமைத்து சாப்பிடுவதற்கு விருப்பம் இருந்தால் வாருங்கள் சமைத்து சாப்பிடுவோம். அடுத்த அடுத்த காணொளிகளில் தொடர்ந்து இணைவோம். வரும்போது தனியே வராமல் உங்கள் உறவுகள் நண்பர்களோடு சேர்ந்து வாருங்கள். தொடர்புகளுக்கு எனது whatsapp நம்பர் :+33769668933 ♥️♥️♥️♥️🙏

КОМЕНТАРІ • 28

  • @RatnamKitchen
    @RatnamKitchen 2 місяці тому +2

    அருமை அருமை நானும் ஒரு சிறிய தோட்டம் வைதிருக்கிறேன்.35 Rennes என்ற இடத்தில் தோட்டம் செய்வது அவ்வளவு சுலபமல்ல ஆனால் பலன்கிடைக்கும் போது மிகவும் சந்தோசமாக இருக்கும் 👏👏👏👏👍🏽

    • @tamilkilavan
      @tamilkilavan  2 місяці тому

      உண்மைதான் நன்றிகள்

  • @kalanathansellathurai
    @kalanathansellathurai 2 місяці тому +2

    அழகான தலைப்பா.

    • @tamilkilavan
      @tamilkilavan  2 місяці тому

      நன்றி தங்கா

  • @Kajani20
    @Kajani20 2 місяці тому +3

    Hi ari anna

  • @Casildamary
    @Casildamary 2 місяці тому +2

    Yummy Fish Uncle 🐟. It looks so tasty... Sapida Aasaya iruku..
    Take care. Gros Bisous 🩵

  • @suseelalogan3117
    @suseelalogan3117 2 місяці тому +1

    Super Profitez bien ❤

  • @sassinadesu7842
    @sassinadesu7842 2 місяці тому +1

    Super iya mayuranidai sasi anna sukam. Keddathaka sollavum

    • @tamilkilavan
      @tamilkilavan  2 місяці тому

      நன்றிகள் சொல்கிறேன்

  • @German-Traveller
    @German-Traveller 2 місяці тому +1

    Grilled Fish, this has to be good.

  • @venukavenu8052
    @venukavenu8052 2 місяці тому +2

    Long time ❤❤

    • @tamilkilavan
      @tamilkilavan  2 місяці тому

      ஓம் எங்கே போனீர்கள்❓

  • @ParisTamilan1
    @ParisTamilan1 2 місяці тому +2

    Arumai Nice Tasty BBQ!!

  • @user-zj9sr9rx4j
    @user-zj9sr9rx4j 2 місяці тому +1

    God bless all

  • @kandasamysivanesan7346
    @kandasamysivanesan7346 2 місяці тому +1

    அணில் கதை அருமை ஆனால் பாரிஸ் அணிலுக்கு முதுகில் குறியில்லை? இதனால் என்ன புரிகிறது. ஜீசஸை ஒருவரும் ஏமாற்ற முடியாது.காணொளி அருமை. அசைவம் சமைப்பதை காண மனம் தவிர்க்கிறது.
    .

    • @tamilkilavan
      @tamilkilavan  2 місяці тому

      ஒரு கோடுஇருக்கிறது

  • @arunthasrlvadurai9470
    @arunthasrlvadurai9470 2 місяці тому +1

    All should learn from you how to enjoy life.
    A comment on this vlog, please watch other interruption while you talk. Otherwise nice to watch. Thank you

  • @rosiraymond9459
    @rosiraymond9459 2 місяці тому +1

    ஏய் கிழவா கொடுத்து வைத்தவரதான் நண்பர்கள்சகிதம் மீன் வாட்டி சாப்பிடுவது என்பது எவ்வளவு சந்தோஷம் மீனை்பார்க்க வாய்ஊறுகிறது enjoy

  • @kanakasabaikalaalayam4611
    @kanakasabaikalaalayam4611 2 місяці тому +1

    எங்கு போனாலும் மீன் சாப்பிடுவதில் கெட்டிக்காரன் போல😂.

    • @tamilkilavan
      @tamilkilavan  2 місяці тому

      ஓம் ஓம் நன்றிகள்