20 நிமிடத்தில் தயாரான அணுகுண்டு வாய்ப்பன் | Ready in 20 minutes|☻Jaffna Tamil Kilavan

Поділитися
Вставка
  • Опубліковано 16 чер 2024
  • #vegetable
    #paniyaaram
    #வாய்ப்பன்
    #samosa
    #villagecooking
    #jaffna
    #srilanka
    #paris
    #france
    #vegetable
    #tamilkilavannews
    @ParisTamilan1 @ParisTamilponnu @sigasintamil
    / bramptoncakehouse +1 647-808-3837
    அன்பு உறவுகளே உங்கள் தமிழ் கிழவன்
    உங்களுக்கு ஓர் அழைப்பு விடுக்கிறேன். உங்களில் யாருக்காவது என்னுடன் சேர்ந்து சமைத்து சாப்பிடுவதற்கு விருப்பம் இருந்தால் வாருங்கள் சமைத்து சாப்பிடுவோம்.
    அடுத்த அடுத்த காணொளிகளில் தொடர்ந்து இணைவோம். வரும்போது தனியே வராமல் உங்கள் உறவுகள் நண்பர்களோடு சேர்ந்து வாருங்கள். தொடர்புகளுக்கு எனது whatsapp நம்பர் :+33769668933 ♥️♥️♥️♥️🙏

КОМЕНТАРІ • 73

  • @bastiananthony3392
    @bastiananthony3392 Місяць тому +4

    தமிழ்கிழவன் ஐயா சகல கலாவல்லவன் தான். காணொளிக்கு நன்றி.

    • @tamilkilavan
      @tamilkilavan  Місяць тому +1

      அப்படியா அப்படியானால் நல்லது 🙏

  • @vilathaisamayal
    @vilathaisamayal Місяць тому +1

    Vaipan super

  • @edissaneandonissamy5079
    @edissaneandonissamy5079 Місяць тому +4

    Delicious very nice yummy super 😍😋👌

  • @rosiraymond9459
    @rosiraymond9459 Місяць тому +3

    நான் யாருடமும் ர் செய்த என்று சொல்லவே மாட்டன் தலைபாக்கட்டுக்கு்நன்றிசொல்வதெல்லாம் செய்யும் ஐயா கிழவனுக்கு நன்றி

  • @familyplayer2.096
    @familyplayer2.096 Місяць тому +3

    வாய்ப்பன் arumai

  • @kittybala7951
    @kittybala7951 Місяць тому +3

    Arumaiyana saapadu.Nandri ❤❤

  • @user-hs4gu9oq2i
    @user-hs4gu9oq2i Місяць тому +3

    Super merci

  • @JeyaMathu
    @JeyaMathu Місяць тому +3

    hai chithappa, like the food and the video very much, Jeyanthy Thavachelvam

  • @kamaladevirajah7920
    @kamaladevirajah7920 Місяць тому +1

    Super recipe

  • @saranraj3832
    @saranraj3832 Місяць тому +1

    My favourite waiipan❤

  • @German-Traveller
    @German-Traveller Місяць тому +3

    சூப்பர் வீடியோ😅

    • @tamilkilavan
      @tamilkilavan  Місяць тому

      நன்றிகள்🙋‍♂️

  • @suseelalogan3117
    @suseelalogan3117 Місяць тому +3

    Super. Sakootharaa😊

  • @BenaditJuliyat
    @BenaditJuliyat Місяць тому +4

    Super. ஐயா. நீங்களும். சாப்பாடு. செய்து. பழகுங்கோ

    • @tamilkilavan
      @tamilkilavan  Місяць тому

      ஓம் நல்லது நன்றிகள்

    • @Ravanan646
      @Ravanan646 Місяць тому +1

      @@tamilkilavan "பொல்லடி ஆயிரம் தாங்கிடுவேன் இந்த சொல்லடி தாங்கிட முடியல்லயே" என்ற வசனம் நியாபகம் வரேல்லையோ? 🤣🤣

  • @satheas26
    @satheas26 Місяць тому +3

    👍

  • @Emiliejean-or3wf
    @Emiliejean-or3wf Місяць тому +1

    அருமை.

  • @ParisTamilponnu
    @ParisTamilponnu Місяць тому +1

    வாய்ப்பன் super appa 😋😋

    • @tamilkilavan
      @tamilkilavan  Місяць тому +1

      நன்றிகள் தமிழ் பொண்ணு

  • @sellaihariadurai4677
    @sellaihariadurai4677 Місяць тому +3

    வணக்கம் வாழ்த்துக்கள் ஐயா

  • @NikithaYogabalan-bp1qw
    @NikithaYogabalan-bp1qw Місяць тому +1

    Super 👍

  • @mallikas6604
    @mallikas6604 Місяць тому +1

    Super Anna, hope to see you soon, take care

  • @kanakasabaikalaalayam4611
    @kanakasabaikalaalayam4611 Місяць тому +1

    வாய்பன் நன்று நன்று.

    • @tamilkilavan
      @tamilkilavan  Місяць тому

      நல்லது நல்லது ஆதரவுக்கு நன்றி

  • @Ravanan646
    @Ravanan646 Місяць тому +2

    அண்ணை ஐஸ்கிறீம் கரண்டி வாய்ப்பன் super idea. உங்கள் நண்பனுக்கு ஒரு விருது கொடுங்கோ. அப்பிடியே வடைக்கு அகப்பைக்காம்பாலை ஒரு இடி போட்டால் சரியா இருக்கும். 😀😀

    • @tamilkilavan
      @tamilkilavan  Місяць тому +1

      ஒகே ஒகே நன்றி

  • @Keetha555
    @Keetha555 Місяць тому +2

    கன நாள் சந்தேகத்தில் இருந்தேன் எப்படி இது நல்ல வடிவா வருது பெருசா விருது சாஃப்ட்டா இருக்கு நாங்கள் செய்ய ஹார்டா இருக்கிறது இப்போ விளங்குகிறது சரி இதை இந்த ரெசிபியை முயற்சி செய்து பார்க்கிறேன் போடும் விதம் நல்லா இருக்குது நானும் ட்ரை பண்ணி பார்க்கிறேன் என்னுடைய கையால் போடும்போது ரவுண்டாக வருவதில்லை

    • @tamilkilavan
      @tamilkilavan  Місяць тому

      முயற்சி செய்து பாருங்கள் முடியும்

  • @rajant.g.5071
    @rajant.g.5071 Місяць тому +2

    Súgamairrukengalo 🤗 Parys bro vasanai enga varuthu suvaiya irrukum pola omma saptungkoo 😘🤗🤗🤗🤗 kadum enipu

  • @Casildamary
    @Casildamary Місяць тому +4

    Very tasty Banana Balls Uncle Yummy. My Son ❤ this Vaipan. Take care Uncle. Gros Bisous 💚

  • @aninthinesivanathan5520
    @aninthinesivanathan5520 Місяць тому +1

    😍😍⭕

  • @RatnamKitchen
    @RatnamKitchen Місяць тому +2

    எனக்கு இரண்டு தாங்கோ👏👏👏👍🏽

    • @tamilkilavan
      @tamilkilavan  Місяць тому +1

      வந்தால் தருவேன்

    • @RatnamKitchen
      @RatnamKitchen Місяць тому

      ஒரு நாளைக்கு வாறேன் 👈👍🏽

  • @PalinySamayal
    @PalinySamayal Місяць тому +4

    வாய்ப்பன் சாப்பிட வரலாமா 🇩🇪🌺??

    • @tamilkilavan
      @tamilkilavan  Місяць тому

      ஐயோ முடிந்து விட்டது அடுத்த முறை

  • @premalathaparan3306
    @premalathaparan3306 Місяць тому +1

    Baking powder or baking soda, please confirm

  • @Ravanan646
    @Ravanan646 Місяць тому +1

    தலைக்கு தலைப்பாகை என்றால் தாடிக்கு தாடிப்பாகை வேண்டாமோ? அங்கும் இங்கும் ஒரே பயிர்தானே 😀😀

    • @tamilkilavan
      @tamilkilavan  Місяць тому +1

      வழி சொல்லுங்கள் ஆலோசனை தாருங்கள் பத்து தலை உடையவரே

  • @selvaduraipriya-yh8yg
    @selvaduraipriya-yh8yg Місяць тому

    What is that ? Baking soda or baking powder?

    • @Ravanan646
      @Ravanan646 Місяць тому +1

      NaHCO3

    • @tamilkilavan
      @tamilkilavan  Місяць тому +1

      நன்றி இராவணர்

    • @selvaduraipriya-yh8yg
      @selvaduraipriya-yh8yg Місяць тому +1

      All I asked is baking soda or baking powder ? ​@@tamilkilavan

    • @selvaduraipriya-yh8yg
      @selvaduraipriya-yh8yg Місяць тому +2

      ​@Ravanan646 that is baking soda, baking powder has 3 components. Not the same

    • @Ravanan646
      @Ravanan646 Місяць тому +1

      @@selvaduraipriya-yh8yg yes

  • @vigneswaranchelliah2372
    @vigneswaranchelliah2372 Місяць тому +1

    இனிப்பு காணாது😂😂😂🎉🎉

    • @tamilkilavan
      @tamilkilavan  Місяць тому

      நல்லது நன்றி🙋‍♂️

  • @sinnappojogathas5829
    @sinnappojogathas5829 Місяць тому +3

    தலை முடி விழ கூடாது என்று தொப்பி ❤
    😅ஆனால் கய் முடி! தாடி முடி??

    • @tamilkilavan
      @tamilkilavan  Місяць тому

      நினைத்தேன் 🥹என்ன செய்யலாம் ❓

    • @HollandPonnu
      @HollandPonnu Місяць тому

      Very tasty

    • @Ravanan646
      @Ravanan646 Місяць тому +1

      @@tamilkilavan hair net போல தாடிக்கும் இருக்கிறது.

  • @jenajeya5253
    @jenajeya5253 Місяць тому +1

    Super 👍