தமிழ் கிழவன்  - Tamil Kilavan
தமிழ் கிழவன்  - Tamil Kilavan
  • 241
  • 1 716 841
கிராமத்து முறையில் பெரு நண்டு கறி பரிசில் நடந்த சமையல் | Jaffna Tamil Kilavan
#indianfood
#nanduthokku
#nandumasala
#Nandu Kulambu
#samosa
#villagecooking
#jaffna
#srilanka
#paris
#france
#vegetable
#tamilkilavannews
@ParisTamilan1 @ParisTamilponnu @sigasintamil
BramptonCakeHouse +1 647-808-3837
தொடர்புகளுக்கு எனது whatsapp நம்பர் :+33769668933 ♥️♥️♥️♥️🙏
Переглядів: 1 200

Відео

தனிநாடு கேட்டு ஒளிந்து வாழ்ந்த மக்களின் காவல் அரண் | Jaffna Tamil Kilavan
Переглядів 1,1 тис.12 годин тому
#liberation_war #eelamvideos #british #britain #mont Saint-Michel #normandy #trip #castel #eglish #villagecooking #jaffna #srilanka #paris #france #vegetable #tamilkilavannews @ParisTamilan1 @ParisTamilponnu @sigasintamil BramptonCakeHouse 1 647-808-3837 தொடர்புகளுக்கு எனது whatsapp நம்பர் : 33769668933 ♥️♥️♥️♥️🙏
பிரித்தானிய பயணமும் Subscriber இன் விருந்துபசாரமும் | Jaffna Tamil Kilavan
Переглядів 3,2 тис.16 годин тому
www.youtube.com/@Ratnamkaran #vegetables #farming #britain #gardening #renne #unitedstates Kingdom #villagecooking #jaffna #srilanka #paris #france #vegetable #tamilkilavannews @ParisTamilan1 @ParisTamilponnu @sigasintamil BramptonCakeHouse 1 647-808-3837 தொடர்புகளுக்கு எனது whatsapp நம்பர் : 33769668933 ♥️♥️♥️♥️🙏
பிரம்மாண்ட கடல் கோட்டை| FRANCE MONT SAINT MICHEL| Jaffna Tamil Kilavan
Переглядів 6 тис.19 годин тому
#liberation_war #eelamvideos #british #britain #Mont Saint-Michel #normandy #trip #castel #eglish #villagecooking #jaffna #srilanka #paris #france #vegetable #tamilkilavannews @ParisTamilan1 @ParisTamilponnu @sigasintamil BramptonCakeHouse 1 647-808-3837 தொடர்புகளுக்கு எனது whatsapp நம்பர் : 33769668933 ♥️♥️♥️♥️🙏
PERFECT மொறு மொறு வடை இந்த வடைக்கு என்ன பெயர் | CRISPY VADA |Jaffna Tamil Kilavan
Переглядів 3,1 тис.День тому
#samosa #vadai #bondy #villagecooking #jaffna #srilanka #paris #france #vegetable #tamilkilavannews @ParisTamilan1 @ParisTamilponnu @sigasintamil BramptonCakeHouse 1 647-808-3837 தொடர்புகளுக்கு எனது whatsapp நம்பர் : 33769668933 ♥️♥️♥️♥️🙏
பரம்பரையை இழுத்ததால் வந்த பிரச்சனை | Jaffna Tamil Kilavan
Переглядів 3,5 тис.14 днів тому
#name #generation #relationship #samosa #villagecooking #jaffna #srilanka #paris #france #vegetable #tamilkilavannews @ParisTamilan1 @ParisTamilponnu @sigasintamil BramptonCakeHouse 1 647-808-3837 தொடர்புகளுக்கு எனது whatsapp நம்பர் : 33769668933 ♥️♥️♥️♥️🙏
வண்ணங்களில் அச்சு பலகாரம் இப்படி செய்து பாருங்கள்| Jaffna Tamil Kilavan
Переглядів 2,9 тис.14 днів тому
#Rice flour #achuppalkaaram #Steamed Flou #uraddal #seasame #coconut milk #sugar #villagecooking #jaffna #srilanka #paris #france #vegetable #tamilkilavannews @ParisTamilan1 @ParisTamilponnu @sigasintamil BramptonCakeHouse 1 647-808-3837 தொடர்புகளுக்கு எனது whatsapp நம்பர் : 33769668933 ♥️♥️♥️♥️🙏
பெருத்த நட்டம் போட்ட முதல் எல்லாம் போச்சு 😪| Jaffna Tamil Kilavan
Переглядів 7 тис.14 днів тому
#Agriculture #gardening #farmersprotest #oignon #villagecooking #jaffna #srilanka #paris #france #vegetable #tamilkilavannews @ParisTamilan1 @ParisTamilponnu @sigasintamil BramptonCakeHouse 1 647-808-3837 தொடர்புகளுக்கு எனது whatsapp நம்பர் : 33769668933 ♥️♥️♥️♥️🙏
ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை பிரான்சில் கொண்டாட்டம்| Jaffna Tamil Kilavan
Переглядів 8 тис.21 день тому
# ஆடிப் பிறப்பு # சோமசுந்தர புலவர் # ஆடிக்கூழ் # கொழுக்கட்டை #aadipirappu #somasuntharapulavar #kool #villagecooking #jaffna #srilanka #paris #france #vegetable #tamilkilavannews @ParisTamilan1 @ParisTamilponnu @sigasintamil BramptonCakeHouse 1 647-808-3837 தொடர்புகளுக்கு எனது whatsapp நம்பர் : 33769668933 ♥️♥️♥️♥️🙏
ஒலிம்பிக் சுடரை ஏந்திய ஈழத் தமிழன் தர்ஷன் | Eelam Tamil Darshan carrying the Olympic flame.
Переглядів 24 тис.21 день тому
#olympics 2024 #tharshan #presidentsplay #tamilan #villagecooking #jaffna #srilanka #paris #france #vegetable #tamilkilavannews @ParisTamilan1 @ParisTamilponnu @sigasintamil BramptonCakeHouse 1 647-808-3837 தொடர்புகளுக்கு எனது whatsapp நம்பர் : 33769668933 ♥️♥️♥️♥️🙏
ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் இப்படி ஒரு காளி சிலையை பார்த்ததில்லை | Jaffna Tamil Kilavan
Переглядів 7 тис.21 день тому
#temple #saibaba #seradi baaba #kalimatha #hinduism #villagecooking #jaffna #srilanka #paris #france #vegetable #tamilkilavannews @ParisTamilan1 @ParisTamilponnu @sigasintamil BramptonCakeHouse 1 647-808-3837 தொடர்புகளுக்கு எனது whatsapp நம்பர் : 33769668933 ♥️♥️♥️♥️🙏
Paris இல் 25 ஆவது உதை பந்தாட்ட சுற்றுப்போட்டி | Jaffna Tamil Kilavan
Переглядів 7 тис.Місяць тому
#sports #football #tcc #food #villagecooking #jaffna #srilanka #paris #france #vegetable #tamilkilavannews @ParisTamilan1 @ParisTamilponnu @sigasintamil BramptonCakeHouse 1 647-808-3837 அன்பு உறவுகளே உங்கள் தமிழ் கிழவன் . தொடர்புகளுக்கு எனது whatsapp நம்பர் : 33769668933 ♥️♥️♥️♥️🙏
தமிழனின் சாதனைக்கு 🇨🇦கனடாவில் கிடைத்த விருது| நாளைய மாற்றம். Jaffna Tamil Kilavan
Переглядів 8 тис.Місяць тому
#nalaya Maatram #Sibo Sivakumaran #arulmozhivarman #media #villagecooking #jaffna #srilanka #paris #france #vegetable #tamilkilavannews @ParisTamilan1 @ParisTamilponnu @sigasintamil BramptonCakeHouse 1 647-808-3837 அன்பு உறவுகளே உங்கள் தமிழ் கிழவன் தொடர்புகளுக்கு எனது whatsapp நம்பர் : 33769668933 ♥️♥️♥️♥️🙏
இலங்கையின் சுவையான சீனி சிப்பி செய்யும் முறை. நாளைய மாற்றம்.| Jaffna Tamil Kilavan
Переглядів 6 тис.Місяць тому
#Rice flour #Steamed Flou #uraddal #seasame #coconut milk #sugar #vadivelu #apprentices #samosa #villagecooking #jaffna #srilanka #paris #france #vegetable #tamilkilavannews www.youtube.com/@sibosivakumaran8623/videos வறுத்த சிவப்பு அரிசி மாவு 2 CUB அவித்த கோதுமை மா 2 CUB வறுத்த உழுத்தமா1/2 CUB எள்ளு 10g உப்பு தேவையான அளவு தேங்காய்ப்பால் பவுடர் 2 மேசை கரண்டி சீனி 1/2 CUB தண்ணீர் 2 CUB @ParisTam...
பாரீஸ் லாசப்பலில் கிருஷ்ணா ஆட்டம் போட்ட மக்கள் | Jaffna Tamil Kilavan
Переглядів 8 тис.Місяць тому
#hareramaharekrishna #vishnu #raamayanam #loardkrishna #vadivelu #apprentices #samosa #villagecooking #jaffna #srilanka #paris #france #vegetable #tamilkilavannews @ParisTamilan1 @ParisTamilponnu @sigasintamil BramptonCakeHouse 1 647-808-3837 அன்பு உறவுகளே உங்கள் தமிழ் கிழவன் உங்களுக்கு ஓர் அழைப்பு விடுக்கிறேன். உங்களில் யாருக்காவது என்னுடன் சேர்ந்து சமைத்து சாப்பிடுவதற்கு விருப்பம...
FRANCE காட்டு மாதா கோவிலில் அலை மோதிய மக்கள் கூட்டம் | Jaffna Tamil Kilavan
Переглядів 15 тис.Місяць тому
FRANCE காட்டு மாதா கோவிலில் அலை மோதிய மக்கள் கூட்டம் | Jaffna Tamil Kilavan
ஜெர்மனி ஹம் அம்மன் தேருக்கு இவர் ஏன் வர மாட்டார்❓ | Jaffna Tamil Kilavan
Переглядів 1,6 тис.Місяць тому
ஜெர்மனி ஹம் அம்மன் தேருக்கு இவர் ஏன் வர மாட்டார்❓ | Jaffna Tamil Kilavan
வீட்டுத் தோட்டத்தை பார்த்து பொறாமை கொண்ட வெள்ளைக்காரி. | Jaffna Tamil Kilavan
Переглядів 9 тис.Місяць тому
வீட்டுத் தோட்டத்தை பார்த்து பொறாமை கொண்ட வெள்ளைக்காரி. | Jaffna Tamil Kilavan
பிரான்ஸ் பாராளுமன்றத்தில் நுழையப்போகும் முதல் தமிழன் | Jaffna Tamil Kilavan
Переглядів 17 тис.Місяць тому
பிரான்ஸ் பாராளுமன்றத்தில் நுழையப்போகும் முதல் தமிழன் | Jaffna Tamil Kilavan
இறால் பால் வத்தல் தமிழ் கிழவனுக்கு தடபுடல் விருந்து | Jaffna Tamil Kilavan
Переглядів 12 тис.Місяць тому
இறால் பால் வத்தல் தமிழ் கிழவனுக்கு தடபுடல் விருந்து | Jaffna Tamil Kilavan
FRANCE இல் பல்லாயிரம் மக்கள் திரண்ட நயினை நாகபூசணி அம்மன் தேர் திருவிழா | Jaffna Tamil Kilavan
Переглядів 8 тис.Місяць тому
FRANCE இல் பல்லாயிரம் மக்கள் திரண்ட நயினை நாகபூசணி அம்மன் தேர் திருவிழா | Jaffna Tamil Kilavan
20 நிமிடத்தில் தயாரான அணுகுண்டு வாய்ப்பன் | Ready in 20 minutes|☻Jaffna Tamil Kilavan
Переглядів 11 тис.Місяць тому
20 நிமிடத்தில் தயாரான அணுகுண்டு வாய்ப்பன் | Ready in 20 minutes|☻Jaffna Tamil Kilavan
உலக தந்தையர் தின நல்வாழ்த்துகள்| Happy Father's day Jaffna Tamil Kilavan
Переглядів 243Місяць тому
உலக தந்தையர் தின நல்வாழ்த்துகள்| Happy Father's day Jaffna Tamil Kilavan
ஆண்டவரை நேரில் அந்தோனியார் திருவிழாவில் சந்தித்த தமிழ் கிழவன் | Jaffna Tamil Kilavan
Переглядів 15 тис.Місяць тому
ஆண்டவரை நேரில் அந்தோனியார் திருவிழாவில் சந்தித்த தமிழ் கிழவன் | Jaffna Tamil Kilavan
France இல் வெண்டி, பாவல் கண்டுகள், வெங்காயம் நடும் ஈழத்து விவசாயி | Jaffna Tamil Kilavan
Переглядів 5 тис.Місяць тому
France இல் வெண்டி, பாவல் கண்டுகள், வெங்காயம் நடும் ஈழத்து விவசாயி | Jaffna Tamil Kilavan
வீட்டுத் தோட்ட வேலைகளின் போது தமிழ் கிழவரின் நண்பருக்கு நடந்த சம்பவம் | Jaffna Tamil Kilavan
Переглядів 4,8 тис.Місяць тому
வீட்டுத் தோட்ட வேலைகளின் போது தமிழ் கிழவரின் நண்பருக்கு நடந்த சம்பவம் | Jaffna Tamil Kilavan
சாப்பிட மறுத்த கிழவனின் நெருங்கிய நண்பர் காரணம் என்ன Tamil Kilavan's close friend who refused to eat
Переглядів 5 тис.2 місяці тому
சாப்பிட மறுத்த கிழவனின் நெருங்கிய நண்பர் காரணம் என்ன Tamil Kilavan's close friend who refused to eat
உலக மக்களுக்கு உணவு கொடுத்த France La Chapelle வித்தக வர்த்தகர்கள்| Jaffna Tamil Kilavan
Переглядів 17 тис.2 місяці тому
உலக மக்களுக்கு உணவு கொடுத்த France La Chapelle வித்தக வர்த்தகர்கள்| Jaffna Tamil Kilavan
புலம்பெயர் பணிப்புலம் மக்கள் ஏன் இப்படி செய்கிறார்கள்? | Jaffna Tamil Kilavan
Переглядів 3,4 тис.2 місяці тому
புலம்பெயர் பணிப்புலம் மக்கள் ஏன் இப்படி செய்கிறார்கள்? | Jaffna Tamil Kilavan
சூறாவளியால் பலத்த சேதம். Holland இல் நடந்த முரசம் விழா | Jaffna Tamil Kilavan
Переглядів 6 тис.2 місяці тому
சூறாவளியால் பலத்த சேதம். Holland இல் நடந்த முரசம் விழா | Jaffna Tamil Kilavan

КОМЕНТАРІ

  • @familyplayer2.096
    @familyplayer2.096 День тому

    அருமை👌

  • @mustafamahenthiran6234
    @mustafamahenthiran6234 День тому

    மயிர் நல்ல தமிழ்ச் சொல் தான். சிகையும் நல்ல சொல் தான்.

    • @tamilkilavan
      @tamilkilavan День тому

      நல்லது

    • @Ravanan646
      @Ravanan646 15 годин тому

      @@tamilkilavan மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் உயிர்நீப்பர் மானம் வரின்.

  • @sivanesanerambu753
    @sivanesanerambu753 День тому

    நல்ல கலந்துரையாடல்

  • @RatnamKitchen
    @RatnamKitchen День тому

    அருமையான நண்டுக்கறி பார்க்கவே தூக்குது 👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👍🏽👍🏽💐

    • @tamilkilavan
      @tamilkilavan День тому

      வாங்கோ சாப்பிடலாம்

  • @Ravanan646
    @Ravanan646 День тому

    அண்ணை pirinting கம்பெனியில் food label cut பண்ணின பொடியன் hair net போட்டு beard net போடாதபடியால் வேலையாலை நிற்பாட்டி போட்டார்கள். நீங்கள் இரண்டும் போடவில்லை சட்டவிதி முறை மீறியதற்கு என்ன செய்யலாம். 😄😄

    • @tamilkilavan
      @tamilkilavan День тому

      உங்களுக்கு பத்து தலை உங்களுக்கு ஒரு பிரச்சனை வந்தால் தெரியும் பத்து தலைக்கும் Hair net🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @sathananthuk8449
    @sathananthuk8449 2 дні тому

    Yummy 😋

  • @nadaprem5
    @nadaprem5 2 дні тому

    Very nice

  • @kittybala7951
    @kittybala7951 2 дні тому

    kumaran,balamurugan,nagatheepan, yazpanam.irunthu vera nathaswaram vidwan september 1st 9.00am walthamstow.katpaga vinayagar ther thiruvizha. Thooku kavadi.irukum. Naatil.irunthu charles nirmalanathqn mp,sivagnanam sritharan mp varuvar. Thooku kavadi edukira anna peyar thuva rakan.. Neengal photo edukalam

  • @jenajeya5253
    @jenajeya5253 2 дні тому

    Thamil kilavan song super 👍

  • @JeyaMathu
    @JeyaMathu 2 дні тому

    hai chithappa, like the video very very much, it was very good, Jeyanthy Thavachelvam

  • @spremilaannarajah7015
    @spremilaannarajah7015 2 дні тому

    🤤🤤bon appétit ellarukum 😃

    • @tamilkilavan
      @tamilkilavan 2 дні тому

      நன்றிகள் பிரேமி

  • @satheas26
    @satheas26 3 дні тому

    👍

  • @mahendraperampalam7133
    @mahendraperampalam7133 3 дні тому

  • @Ravanan646
    @Ravanan646 3 дні тому

    அண்ணை இதென்ன தமிழ் நண்டோ brown colour இல் இருக்கு. ஊரில வெள்ளைமா புட்டும் உள்ளி,மாங்காய், இஞ்சி அரைத்துப்போட்ட நண்டுகுழம்பும் இப்பவும் நாவிலே எச்சில் நுரையா ஊறுது

    • @tamilkilavan
      @tamilkilavan 2 дні тому

      அதெல்லாம் மறக்க முடியுமா அந்த காலம்

  • @kittybala7951
    @kittybala7951 3 дні тому

    arumaiyana delicious saapadu. Nandri❤❤

    • @tamilkilavan
      @tamilkilavan 2 дні тому

      நன்றிகள் பாலா

  • @kittybala7951
    @kittybala7951 3 дні тому

    Uncle kumaran,balamurugan,nagatheepan september 1st walthamstow.katpaga vinayagar ther thiruvizha. Naatil irunthu charles nirmalanathan,sivagnanam sritharan mp varuvinam therukku.

    • @tamilkilavan
      @tamilkilavan 2 дні тому

      தகவலுக்கு நன்றிகள்

  • @murugavel6697
    @murugavel6697 3 дні тому

    Akkali Tamil Kumara abba tucker video mabbillai suber video

    • @tamilkilavan
      @tamilkilavan 2 дні тому

      நன்றி மாப்பிள்ளை

  • @rksmoli4856
    @rksmoli4856 4 дні тому

    ஆகா சிறப்பு வாழ்த்துகள்

  • @sellaihariadurai4677
    @sellaihariadurai4677 4 дні тому

    வணக்கம் வாழ்த்துக்கள் ஐயா

  • @RubanVlog
    @RubanVlog 4 дні тому

    👍🏽

  • @jenajeya5253
    @jenajeya5253 4 дні тому

    Super 👍

  • @thirugt7540
    @thirugt7540 5 днів тому

    Very nice

  • @nadaprem5
    @nadaprem5 5 днів тому

    Super ❤

  • @RatnamKitchen
    @RatnamKitchen 5 днів тому

    அருமையான பதிவு அண்ணா வாழ்த்துக்கள்👏👏👏👏❤️❤️👌🏼👌🏼👌🏼👌🏼👍🏽👍🏽👍🏽

    • @tamilkilavan
      @tamilkilavan 5 днів тому

      நன்றிகள் கரன்

  • @k.sgr10
    @k.sgr10 5 днів тому

    அருமையான பதிவு,நன்றி 👌🏽👌🏽👌🏽👍🏽👍🏽👍🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @சென்
    @சென் 5 днів тому

    COKE குடிப்பதை தவிர்க்க வேண்டும் தமிழர் காரணம் அதில் தேவை இல்லாத அளவில் சீனி அதுவும் CORN சீனி பாவித்து இருக்கார் நச்சு மருந்து பாவித்து இருக்கார்

    • @tamilkilavan
      @tamilkilavan 5 днів тому

      நல்ல தகவல் தகவலுக்கு நன்றிகள்

  • @சென்
    @சென் 5 днів тому

    வேற்று மொழி சொல் விவசாயம் என்ற சொல்லை தவிர்த்து அழகு தமிழ் சொற்கள் கமம் உழவு வேளாண்மை என்று மூன்று அழகிய தமிழ் சொற்கள் இருக்கு அதை பயன் படுத்தி வாங்க.

    • @tamilkilavan
      @tamilkilavan 5 днів тому

      அப்படியா விவசாயம் வேற்று மொழி சொல்லா ❓ எந்த மொழி என்று சொல்ல முடியுமா

    • @சென்
      @சென் 5 днів тому

      @@tamilkilavan சம்ஸ்கிருதம் என்ற செத்த மொழி எல்லா தமிழ் சொற்களும் பொருள் கொண்டவை தான் என்று தொல்காப்பியம் சொன்னது தெரியாதா? விவ சாயம் அதில் என்ன பொருள் இருக்கு சாயம் என்ற தமிழ் தவிர?

    • @RatnamKitchen
      @RatnamKitchen 4 дні тому

      நானும் தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறேன் விவசாயம் எந்த நாட்டு மொழி முதலில் உங்களுடைய உண்மையான பெயரை எழுதுங்கோ???

    • @சென்
      @சென் 4 дні тому

      @@RatnamKitchen அப்பன் பெயரை யாரும் மாற்றினால் உங்களால் சொல்ல முடியுமா அது என்ன பெயர் என்றாலும்! விவசாயம் என்று மாற்றியவர் வந்தேறி பிராமணிய கும்பல். தென்னகம்( தென் இந்தியா + ஈழ தீவில்) முழுதும் 2000 ஆண்டுகளுக்கு முன் தமிழர் மட்டுமே இருந்தார் ஆனால் தமிழில் சமஸ்கிருதம் பாளி கலந்த கலவை தான் தெலுகு கன்னடம் மலையாளம் சிங்களம் எல்லாமே அதனால் நாம் பல கோடி தமிழர்களை இழந்தோம் அவர்கள் நம்மை அழிக்கும் எதிரிகள் ஆகி விட்டார். தமிழில் கூட பல சம்ஸ்கிருத சொற்களை தேவை இல்லாத வகையில் அவை தமிழ் என்று எண்ணி கொண்டே பாவித்து வருகிறோம் அதை எல்லாமே நீக்கி விட்டு தூய தமிழ் சொற்களை நாம் பாவிக்க வேண்டும். மொழி நீளும் வரை தான் இனம் இனம் நீளும் வரை தான் நிலம் நிலம் நீளும் வரை தான் இனத்கின் இருப்பு ஆட்சி அதிகாரம் எல்லாமே. எனது பெயர் செந்தில் ஆனால் youtube நிறுவனம் ஆங்கிலத்தில் போடுகிறார் நான் என்ன செய்ய?

  • @சென்
    @சென் 5 днів тому

    நமது நாட்டில் இல்லா பழங்கள் பொருட்கள் அவைக்கு தமிழில் பெயர்கள் இருக்காது நாம் தான் வைக்க வேண்டும் இல்லையேல் அப்படியே பாவிக்க வேண்டும் தமிழ் எழுத்துகளில் எழுதி.

    • @tamilkilavan
      @tamilkilavan 5 днів тому

      ஆமாம் உண்மைதான்

  • @murugavel6697
    @murugavel6697 5 днів тому

    Akkala oli Tamil kilava disco dance video bodaum madurai electricity insbector Mama comment ok rebly bodu mabbillai

  • @arunthasrlvadurai9470
    @arunthasrlvadurai9470 5 днів тому

    Nice video, I already tried your "CHIPI", came very good. Shared with my children and friends. Thanks. This is Pointpetro vadai, I made this using the roti maker.

  • @user-od2yr9nr1l
    @user-od2yr9nr1l 6 днів тому

    Arumai bro 😅

  • @user-od2yr9nr1l
    @user-od2yr9nr1l 6 днів тому

    Beautiful Vlog interest journey Parrys bro sugamairukengalo 😅

  • @Emiliejean-or3wf
    @Emiliejean-or3wf 6 днів тому

    அருமை ! வாழ்தல் இனிது

    • @tamilkilavan
      @tamilkilavan 6 днів тому

      நன்றிகள் இனிதே இனிதே

  • @pushparanysivagnanam9544
    @pushparanysivagnanam9544 6 днів тому

    arumaiyaka irukku❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @satheas26
    @satheas26 6 днів тому

    👍

  • @murugavel6697
    @murugavel6697 6 днів тому

    Akka makka Tamil Kumara arumy action film arumy ok madurai electricity insbector Mama comment ok rebly bodaum mabbillai suber arumy video ok

  • @jeanjfj5782
    @jeanjfj5782 6 днів тому

    🙏🏽 super 👍🏽

  • @sassinadesu7842
    @sassinadesu7842 6 днів тому

    Super very Nice kalakkuringa tamil kilavan iya sasi from bobigny

    • @tamilkilavan
      @tamilkilavan 6 днів тому

      நன்றிகள் சசி நடெசு

  • @Ravanan646
    @Ravanan646 6 днів тому

    அண்ணை வெளிநாட்டில பெரிய அளவில் இடம் எடுத்து வெங்காயம் நம்பி நடலாம். இருவரின் தோட்டமும் காய்த்து குலுங்க வாழ்த்துக்கள்

    • @tamilkilavan
      @tamilkilavan 6 днів тому

      எதிர்கால திட்டமொன்று இருக்கிறது நன்றி ராவணரே

  • @sivakumaransivasambu9529
    @sivakumaransivasambu9529 6 днів тому

    Super 👌 👍

  • @jeyarajahvictor3868
    @jeyarajahvictor3868 6 днів тому

    உங்க தோட்டத்துக்கு மாட்டு சாணம் கொண்டுவந்திருக்களாம்

    • @tamilkilavan
      @tamilkilavan 6 днів тому

      நன்றிகள் யார் எங்கிருந்து

    • @jeyarajahvictor3868
      @jeyarajahvictor3868 6 днів тому

      @@tamilkilavan France ல் இருந்துதான்

  • @k.sgr10
    @k.sgr10 6 днів тому

    உங்களின் வருகைக்கு நன்றி 🙏🏽🙏🏽🙏🏽👍🏽👍🏽👍🏽

  • @ratnakumarparameswary896
    @ratnakumarparameswary896 7 днів тому

    சூப்பர்ர்ர் 🌹🌹🌹

    • @tamilkilavan
      @tamilkilavan 6 днів тому

      ரொம்ப ரொம்ப நன்றி

  • @suboranjan5929
    @suboranjan5929 7 днів тому

    super

  • @ParisTamilan1
    @ParisTamilan1 7 днів тому

    Arumai Arumai

    • @tamilkilavan
      @tamilkilavan 6 днів тому

      நன்றிகள் தமிழா

  • @nadaprem5
    @nadaprem5 7 днів тому

    Very nice super ❤

  • @kittybala7951
    @kittybala7951 7 днів тому

    Arumaiyana pathivu

    • @tamilkilavan
      @tamilkilavan 7 днів тому

      நன்றிகள் பாலா

  • @RatnamKitchen
    @RatnamKitchen 7 днів тому

    அண்ணா அழகு அருமை சந்தோசம் நன்றிகள் உங்கள் எல்லோருக்கும்🙏🏽🙏🏽🙏🏽❤️❤️❤️👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👍🏽👍🏽👍🏽👍🏽🙏🏽🙏🏽❤️

    • @tamilkilavan
      @tamilkilavan 7 днів тому

      உங்கள் விருந்தோம்பல் உபசரிப்புகள் எல்லாவற்றிற்கும் நன்றிகள் நன்றிகள் நன்றிகள் ♥️

    • @RatnamKitchen
      @RatnamKitchen 6 днів тому

      @@tamilkilavanஉங்கள் வருகைக்கு நன்றிகள்🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @k.sgr10
    @k.sgr10 7 днів тому

    Super super super 👍🏽👍🏽👍🏽👌🏽👌🏽👌🏽

  • @ratnakumarparameswary896
    @ratnakumarparameswary896 7 днів тому

    வாழ்த்துக்கள் 🌹🌹🌹