மீன் வளர்ப்பில் லாபம் ஈட்டும் யுக்திகள் என்ன? | Fish Farming techniques | Pasumai Vikatan

Поділитися
Вставка
  • Опубліковано 12 жов 2021
  • #Fish #Fish_Farming # #Aquaculture
    தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலையைச் சேர்ந்த விவசாயி சர்மஸ்த், 12 ஏக்கரில் மீன் பண்ணை அமைத்து, மீன் குஞ்சுகள் மற்றும் மீன்கள் உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறார். 35 ஆண்டுகளுக்கும் மேலாக இதில் அனுபவம் பெற்ற சர்மஸ்த், இத்துறை சார்ந்த மாணவர்கள் மற்றும் விவசாயிகளுக்கு அவ்வப்போது பயிற்சியும் அளித்து வருகிறார். மீன் வளர்ப்பு அனுபவங்களை இந்த இந்த காணொளியில் பகிர்ந்துகொள்கிறார்.
    சர்மஸ்த் தொடர்பு எண் : 98940 54526
    Credits :
    நிருபர் : கு.ராமகிருஷ்ணன்
    கேமரா : ம.அரவிந்த்
    எடிட் : ப. முத்துகுமார்
    சேனல் மேனேஜர் : எம்.புண்ணியமூர்த்தி
    AQAI:
    உங்கள் பண்ணைக்குத் தேவையான தரமான கோழி, காடை , வாத்து குஞ்சுகள், மீன்கள் மற்றும் பண்ணைத் தீவனங்களை இனி ஈஸியா வாங்க AQAI app ei download seiyungal!
    Setting up a chicken and fish farm is easy with AQAI! Get high-quality chicks, fish seeds, and feed at your farm gate with free delivery!!
    To download AQAI app click onelink.to/vik-aqaiapp
    Email: contact@aqgromalin.com
    Contact Number: 044 4631 4390

КОМЕНТАРІ • 16

  • @cccc-lk1mi
    @cccc-lk1mi 2 роки тому +7

    நல்ல முயற்சி
    பெரிய முயற்சி
    வாழ்த்துக்கள் .
    மிகப்பெரிய மீன் வளர்ப்புத் தொழில் முதல் முறையாக பார்க்கிறேன் நன்றி

  • @mohamediqbalsait3837
    @mohamediqbalsait3837 2 роки тому +3

    மாஷா அல்லாஹ் வாழ்த்துக்கள் மென்மேலும் பல சாதனைகள் படைக்க இறைவன் கிருபை

  • @muthumalli.r.2965
    @muthumalli.r.2965 2 роки тому +2

    அருமையான பொக்கிஷம் பதிவு நன்றி அண்ணா நல்ல மனம் வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன் 🙏❤️🌺🌺🌺🌺🌺 அன்புடன் கல்லூர் ரமேஷ் முத்துகிருஷ்ணன்

  • @huma4393
    @huma4393 2 роки тому +2

    Namma ooru... 💪💪💪 masha Allah bhai

  • @mosyasthuamed2028
    @mosyasthuamed2028 2 роки тому +5

    Masha Allah. U gave so many details, which I never heard before. Alhumdhulillah. Thanks for sharing. Feeling so proud. 👍

  • @arnark1166
    @arnark1166 2 роки тому

    மிகசிறந்த பண்ணையாளராக விளக்கம் சொல்லிட்டீக அண்ணா நன்றி

  • @panaiolai_official
    @panaiolai_official 2 роки тому +1

    இயற்கை எப்போதும் நம்மை கைவிட்டதில்லை

  • @nickelnithen2845
    @nickelnithen2845 2 роки тому +1

    Good explanation &nice to see known faces in u tube

  • @syedthahir8327
    @syedthahir8327 2 роки тому

    Motivatinal man

  • @usefulent9257
    @usefulent9257 2 роки тому

    can you show how you identify male or female fishes ?

  • @muthu3849
    @muthu3849 2 роки тому

    Editor Nala edit panerukaru

  • @ponraja5159
    @ponraja5159 2 роки тому

    20/20ஆழம் 7அடிஉள்ள இடத்தில் எத்தனை மீன்கள் வழக்கலாம் எனக்கு கிடைக்குமா ஐயா

  • @ravia3924
    @ravia3924 Рік тому

    L

  • @malikbasha3638
    @malikbasha3638 2 роки тому +6

    முஸ்லீம்கள் விவசாயம் செய்வதில்லை என்று சங்கிகளின் குற்றச்சாட்டு. குறைவானவர்கள் இருக்கலாம்.

    • @MrKadappan
      @MrKadappan Рік тому

      துலுக்கன் நல்லா குண்டு வைப்பான். மத கலவரம் பண்ணுவான் 😂😂😂