சகோ உன்னை புலம்ப விட்டுடாகளா... ஆயிரம் குறை சொல்ல ஆட்கள் வருவார்கள் ஆனால் இந்த கஷ்டப்படும் போது ஆறுதல் சொல்ல மாட்டார்கள். முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார். தொடரட்டும் உன் பயணம். எல்லாவற்றையும் இறைவன் பார்த்து கொள்வான்.
Hi bro, மன வருத்தம் வேண்டாம். நாலு விதமாக பேச நான்கு பேர் இருக்கத்தான் செய்வார்கள். தனி ஒருவனாக எல்லா சிரமங்களையும் அனுபவித்து வரும் உங்களுக்கு என்றென்றும் நாங்கள் துணை இருப்போம். தொடரட்டும் உங்கள் பயணம்✈✈✈✈. வாழ்த்துக்கள் புவணி❤❤❤❤
யோவ் 10 ஆவது ஸ்கூல் முடிக்காத நீ இவ்வளவு நாடுகளை சுற்றுலா போறதை பார்த்து தத்தி பசங்க கடுப்பாகிறாங்க ❤ அவ்வளவு தான்.. நீ எப்பவும் போல பாசிட்டிவ் மைன்ட் செட்ல இருய்யா❤🎉🎉🎉நாங்க இருக்கோம் 🤝🤝
ப்ரோ...உங்க வீடியோ பார்த்தா... எப்படி ஒரு புது நாட்டுக்குள் என்ட்ரி ஆகனும் னு தொடங்கி உணவு கலாச்சாரம் உடை பழக்க வழக்கங்கள் எல்லாத்தையும் நாங்க தெரிந்து கொள்ள நல்ல வாய்ப்பு உங்க வீடியோ மட்டும் தான் ...வேற யாரும் இவ்வளோ டிடியல் லா காட்டினது இல்லை...நீங்க ஃபிளைட் காட்டுங்க... உங்க முகத்தை காட்டுங்க.... எல்லாம் பழையபடி வீடியோ போடுங்க பார்க்க நாங்க இருக்கோம் ❤❤❤.... வாழ்த்துக்கள் புவனி❤
Yow nee video podu ya 4 years a pathuttu irukken .... eppavum skip pannathu illa ....try your level best ... brother Konjam Vera mari try pannu bro sariya varum Nan entha video kkum like comment ellam pannathu illa Unka video thavira Always support you ❣️ brother
Bro, I can't sleep at night without watching your videos. We can't go to different countries because of you. Through the videos you make, I feel like I've been to that country. So don't listen to anyone and make videos.❤
அண்ணா..நமக்கு சொந்த விட்டுல தனியா தூங்கினாலே கொஞ்சம் பயமா இருக்கும் நீங்க நாடு விட்டு நாடு,கண்டம் விட்டு கண்டம் 😂 போயி hotel roomla stay பண்றீங்க பயமா இருக்குமா இல்ல அப்படி எதும் தோனாதா அண்ணா ❤..Be safe na..🙏
தினம் தினம் உங்கள் வீடியோவை பார்க்க ஆர்வமுடன் காத்து கொண்டு இருக்கிறேன் உங்கள் இத்தனை நாடுகளை சுற்றிப் பார்த்து கொண்டு இருக்கிறேம் கவலை வேண்டாம் என்றும் உங்கள் வீடியோவை பார்க்க அனைவரும் காத்து கொண்டு இருக்கிறேம் நன்றி
நான் புதிய சப்ஸ்கிரைபர், உண்மையில் கூறுகிறேன் மிகவும் அருமையாக இருக்கிறது... வாழ்த்துக்கள் சகோதரரே... தொடரட்டும் உங்கள் பயணம்.... முன்பு பயண வீடியோ க்களை நான் ரசித்தது இல்லை.. தற்செயலாக உங்கள் வீடியோ வைப் பார்த்தேன்.. ரசிகனாகி விட்டேன்...
Bro, just ignore negative comments. You are doing great. Its your channel, you spend your own money. You just do whatever you like. True subscribers will always support you.
ஆபாச வீடியோ லாம் சலிக்காம பாப்பானுங்க ஆனா நம்மளே போய் சுத்தி பாக்குற மாதிரி அனுபவத்தை தருறாரு puvani anna avaru வீடியோவை குறை சொல்றது..... என்ன பா இது 🤦🏼♂️நீ continue pannu naa😍👌🏼👍🏼naanga erukom🙏🏼🫂❤️
Bro, don't worry bro na ungala starting la irundhu follow pannuraen...neenga podura videos aa skip pannadhae illa bro... negativity aa ignore pannitu po bro...
புவனி அவர்களே கவலைப்படாதீங்க ஒரு சிலர் மூணு நாடு நாலு நாடு சுத்திட்டு சும்மா நடக்கறது ஓசி கார்ல் போரது கடல் இத மட்டும் வீடியோ எடுத்து 40 எப்பிசோடு போடராங்க ,அதுக்கு உங்கள் வீடியோ சூப்பர்.
The traveller you mentioned is far better than this traveller. This traveller is just showing off and tour poitu vanthutu irukapla. Not exploring much. Ivaru presentation parunga. Adhula oru interest illa. Konjam thenavettu vera. Immatured guy. Earlier you mentioned the traveller, avaru budget travel sollitu tha video podraru. Adhanalatha lift kettutum, kaal nadaiyavum poraru mudichavaraikum and exploring lot. Pakkave naamale explore panra mathiri feel aagathu. Apdi irukanum presentation and making. That traveller presentation also very simplicity (Idhu mathiri bandha kamikarathu illa celebriti mathiri). Naa ivoroda subscriber tha still. Starting indha payyan podra video avlo raw and ivoroda hard work adhigamave therinchathu. Really enjoyed it. For example, Africa series, Russia series etc., Ippo edho video podanume. Appothana panam varum channel ah run panna mudiyum..this is 200% true since we can easily realize his mindset nowadays. So ethavathu solrathukkaga, sollitu irukatheenga. Ivara paratanumna, paaraatitu ponga. Adha vittutu ivaru highlight ah kamikakarathukkaga, ivara vida arumaya panra innoruvara, negative ah pesatheenga. Illati, avarudaya supporters ivarudaya minus point ah padhivida vendiyathu varum. Sorry to say this..this is not negative comment. this is feedback about his lack of interest and over scene at present. If he wants to correct this or not, no problem at all for us. But his supporters should not criticize other travellers is not good one..
பெரும்பாலும் Bat comments பண்றவங்களுடைய மனமும் சிந்தனையும் Batதான் அதனால் Bat comments என்ன செய்ய இப்படிப்பட்டவர்களும் இந்த உலகில் நிச்சயம் இருப்பார்கள் நாம்தான் கடந்து செல்ல வேண்டும் 👍👍
Don't let negative comments get to you. We're eagerly looking forward to your videos! Many of us can't visit these countries, and some of us have never even heard of them. Thank you for putting in the effort and traveling to such challenging places for us. You're doing an amazing job!
Anna one small suggestion please try to upload long videos Anna we will see you don’t worry Anna actually we like your content the way you exploring so guys kindly like who agrees on this statement ❤
Guys if you cannot travel and have come here just like me to watch your fellow citizen travel the world and to new places and is sharing it with you, treasure it instead of insulting him. If you cannot support him then don't insult him. Thank you Tamil Trekker for posting these amazing videos. You don't know how lighthearted I am after watching these. A person like you do not need to feel insecure of silly comments that mean nothing if they cannot push you ahead. Safe and happy travels!
You are doing great! Keep it up. I'm looking forward to more content from you, especially your history explanations and clarifications about each country. Keep going! All the best!
Ennala trip poga mudila athala dha unga videos pathtu eruka. na happy ya eruka neium oru karanam anna don't lose hope stay strong things will get better .
Bro, I am from Srilanka. Onga Video ku warumanam warallanalum. Content a illanalum, unga effort a yaralayum eedu seiya mudiyadu. Innaki illatiyum eppa sari oru nall unmayana ulaipukku nalla palan kidaithe theerum. Annaki idu worth nu thonum.
I agree with others.. Really missing flight videos and don't care about negative or unwanted comments.. Just keep doing your regular stuff.. That's what we love ❤
Don't feel bhuvan. Out of jealousy they want to hurt you because these kind of people do not have any knowledge or guts to go around the world like you. You go ahead bhuvan.
Dubai,japan mathiri famous countries niraya pathachu ithupola yarukum theriyatha countries ku porathu nalaruku bro ❤ please ithupola small countries vlogs eh nega podunga❤
Hi Bhuvani, You are a trend setter in Travel Industry of Tamil UA-cam. Your African series 3 years back in search of tribals is unmatched. Period changes, Time changes, Things Change, We understand travel vlogger reach saturation so fast, so carry on your good work. Ignore the negative comments as up and down are common in any business or profession. Be who you are and maintain coherent and cogent approach.
I'm watching your videos for past 7 months i was enjoying and alot its like I'm travelling 😅 living in my delulu world by watching your videos Keep going And especially the flight videos please upload it TAKE CARE OF YOUR HEALTH ANNA❤
Bro Kiribati la than first New year kondaduvanga world laye!!! Atha intha video la sona mathiri theriyala. The most advanced time zone in the world Kiribati la than. 3 countries plan panunga oru trip la. 1 country la 10 videos achum podanum. Avlo videos podrathuku avlo explore pananum. Avlo explore pananum na avlo thittamidal venum. Oru naatla poi erangitu inoru naatuku visa eduthu hotel book pani flight book panitu iruntha velaike avathu. Selava kattu padutha mudiyathu. Ithula irukra constraints ungaluku than theriyum. But this is my humble opinion. Nalla panunga correcta strategize pani.
Hai buvani neiga bike ride panrapala irunthu unagala follow panra.....na UA-cam la Ella videos fulla pakkarathu illa but unga video fulla pakka thonuthu antha maritha unga efforts iruku na nerla pakkara Mari iruku .....good luck buvani u will reach the top level one day .....
ஒருத்தரை குறை சொல்வது மிக எளிமையாக சொல்லிவிடலாம் கண்டிப்பாக அவரவர் இடத்தில் இருந்து பார்த்தோம் என்றால் உண்மை நிலவரம் புரியும் கடல் தாண்டி கஷ்டப்படும் அவருக்குத்தான் வலி
Hi bro, since long back, I was following your videos. I just want to say only one thing, kindly shoot whatever you like to show us, please don't restrict yourself for any comments. We are just seeing the world through your camera and through you. We are just the audience not the directors, hence please don't bother about the comments, please go ahead as you like and as always. Cheers... 👍
புவனி யார் கமாண்டர் பார்த்து நீங்க கவலைப்படாதீங்க உங்களுக்கு நல்லதே நடக்கும் உங்க வீடியோ காக காத்துட்டு இருப்போம்
S
Missing ur flight videos bro 😢.. neenga flight video podunga.. virupam illathavanga skip pannittu content paakatum..
Yov poya ippo flight video padu mokka....
Correct..
Tharkuri
Bro avarukum expenses thirumba kedaikanumla@@Jjmashe
உங்கள் வேளை உங்கள் உடல்நிலை முக்கியம் அண்ணா
சகோ உன்னை புலம்ப விட்டுடாகளா... ஆயிரம் குறை சொல்ல ஆட்கள் வருவார்கள் ஆனால் இந்த கஷ்டப்படும் போது ஆறுதல் சொல்ல மாட்டார்கள். முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார். தொடரட்டும் உன் பயணம். எல்லாவற்றையும் இறைவன் பார்த்து கொள்வான்.
Hi bro, மன வருத்தம் வேண்டாம். நாலு விதமாக பேச நான்கு பேர் இருக்கத்தான் செய்வார்கள். தனி ஒருவனாக எல்லா சிரமங்களையும் அனுபவித்து வரும் உங்களுக்கு என்றென்றும் நாங்கள் துணை இருப்போம். தொடரட்டும் உங்கள் பயணம்✈✈✈✈. வாழ்த்துக்கள் புவணி❤❤❤❤
இவன் போகும் நாடு எல்லாவற்றையும் குறை சொல்லி கொண்டு இருப்பான்
Congratulations Buvani
யோவ் 10 ஆவது ஸ்கூல் முடிக்காத நீ இவ்வளவு நாடுகளை சுற்றுலா போறதை பார்த்து தத்தி பசங்க கடுப்பாகிறாங்க ❤ அவ்வளவு தான்.. நீ எப்பவும் போல பாசிட்டிவ் மைன்ட் செட்ல இருய்யா❤🎉🎉🎉நாங்க இருக்கோம் 🤝🤝
ப்ரோ...உங்க வீடியோ பார்த்தா... எப்படி ஒரு புது நாட்டுக்குள் என்ட்ரி ஆகனும் னு தொடங்கி உணவு கலாச்சாரம் உடை பழக்க வழக்கங்கள் எல்லாத்தையும் நாங்க தெரிந்து கொள்ள நல்ல வாய்ப்பு உங்க வீடியோ மட்டும் தான் ...வேற யாரும் இவ்வளோ டிடியல் லா காட்டினது இல்லை...நீங்க ஃபிளைட் காட்டுங்க... உங்க முகத்தை காட்டுங்க.... எல்லாம் பழையபடி வீடியோ போடுங்க பார்க்க நாங்க இருக்கோம் ❤❤❤.... வாழ்த்துக்கள் புவனி❤
Yow nee video podu ya 4 years a pathuttu irukken .... eppavum skip pannathu illa ....try your level best ... brother
Konjam Vera mari try pannu bro sariya varum
Nan entha video kkum like comment ellam pannathu illa
Unka video thavira
Always support you ❣️ brother
Love u same mi tooo bro
Bro, I can't sleep at night without watching your videos. We can't go to different countries because of you. Through the videos you make, I feel like I've been to that country. So don't listen to anyone and make videos.❤
இதுபோல ஒரு ஆகாய மார்க்கமான பதிவை நான் பார்த்ததே இல்லை நண்பா பதிவு செய்ய தவற வேண்டாம் 🥶🙏❤🔥
அண்ணா..நமக்கு சொந்த விட்டுல தனியா தூங்கினாலே கொஞ்சம் பயமா இருக்கும் நீங்க நாடு விட்டு நாடு,கண்டம் விட்டு கண்டம் 😂 போயி hotel roomla stay பண்றீங்க பயமா இருக்குமா இல்ல அப்படி எதும் தோனாதா அண்ணா ❤..Be safe na..🙏
Adhuvum nadu kadalla moozhga pora naattula
அவன்கெடக்குரான், இது நல்லா இருக்கு!,நீ போடு தல நாங்க பாக்குறோம், 👍👍👍
ஹாய் புவனி. இதைப் போல தீவுகளை பார்ப்பதே எங்களுக்கு சந்தோஷம். இதற்கு நீங்கள் படும் சிரமம் புரிகிறது. யார் சொல்வதை பற்றியும் கவலைப் படாதீர்கள்.
கடவுள் சேனல் நடத்தினால் குறை கூறுபவர் கள் உண்டு.
@@UdayaKumar-k7m appo ivaru kaduvala😄
@@saravananm9083no, that’s mean people always have something to say. Mudithe pakke mathage, pudikala na ethachum solluvage
காசு அதிகம் மாசு குறைவு கடல் தண்ணீர் கலர் அருமை.நன்றாக இருந்தது.
கவலைபடாதீங்க அண்ணா வெற்றிகள் தொடரும்
Polambama poya... Epayum pola❤
தினம் தினம் உங்கள் வீடியோவை பார்க்க ஆர்வமுடன் காத்து கொண்டு இருக்கிறேன் உங்கள் இத்தனை நாடுகளை சுற்றிப் பார்த்து கொண்டு இருக்கிறேம் கவலை வேண்டாம் என்றும் உங்கள் வீடியோவை பார்க்க அனைவரும் காத்து கொண்டு இருக்கிறேம் நன்றி
நீயே இப்படி சொன்னா எப்படி உன்ன பார்த்து தான் எங்களுக்கு இவ்வளவு தைரியம்
நான் புதிய சப்ஸ்கிரைபர், உண்மையில் கூறுகிறேன் மிகவும் அருமையாக இருக்கிறது...
வாழ்த்துக்கள் சகோதரரே...
தொடரட்டும் உங்கள் பயணம்....
முன்பு பயண வீடியோ க்களை நான் ரசித்தது இல்லை..
தற்செயலாக உங்கள் வீடியோ வைப் பார்த்தேன்..
ரசிகனாகி விட்டேன்...
Evlo cool aaana aaaluya bhuvani
Avaraye tension aakiteengaleda😮
ரொம்ப எதிர்பார்த்து காத்துகிட்டு இருந்தேன்....ok....வந்துட்டுப்பா... வீடியோ
குறை சொன்னால் கவலைப்பட கூடாது அதிலிருந்து நிறைகளை தேடணும்....அதனால் சிறப்பாக பயணிக்க வாழ்த்துக்கள்
போடா
Bro, just ignore negative comments. You are doing great. Its your channel, you spend your own money. You just do whatever you like. True subscribers will always support you.
ஆபாச வீடியோ லாம் சலிக்காம பாப்பானுங்க ஆனா நம்மளே போய் சுத்தி பாக்குற மாதிரி அனுபவத்தை தருறாரு puvani anna avaru வீடியோவை குறை சொல்றது..... என்ன பா இது 🤦🏼♂️நீ continue pannu naa😍👌🏼👍🏼naanga erukom🙏🏼🫂❤️
Don't care about negative comments, you r always great.
Bro, don't worry bro na ungala starting la irundhu follow pannuraen...neenga podura videos aa skip pannadhae illa bro... negativity aa ignore pannitu po bro...
❤❤❤❤❤❤❤❤❤❤
புவனி அவர்களே கவலைப்படாதீங்க ஒரு சிலர் மூணு நாடு நாலு நாடு சுத்திட்டு சும்மா நடக்கறது ஓசி கார்ல் போரது கடல் இத மட்டும் வீடியோ எடுத்து 40 எப்பிசோடு போடராங்க ,அதுக்கு உங்கள் வீடியோ சூப்பர்.
❤
The traveller you mentioned is far better than this traveller. This traveller is just showing off and tour poitu vanthutu irukapla. Not exploring much. Ivaru presentation parunga. Adhula oru interest illa. Konjam thenavettu vera. Immatured guy. Earlier you mentioned the traveller, avaru budget travel sollitu tha video podraru. Adhanalatha lift kettutum, kaal nadaiyavum poraru mudichavaraikum and exploring lot. Pakkave naamale explore panra mathiri feel aagathu. Apdi irukanum presentation and making. That traveller presentation also very simplicity (Idhu mathiri bandha kamikarathu illa celebriti mathiri). Naa ivoroda subscriber tha still. Starting indha payyan podra video avlo raw and ivoroda hard work adhigamave therinchathu. Really enjoyed it. For example, Africa series, Russia series etc., Ippo edho video podanume. Appothana panam varum channel ah run panna mudiyum..this is 200% true since we can easily realize his mindset nowadays. So ethavathu solrathukkaga, sollitu irukatheenga. Ivara paratanumna, paaraatitu ponga. Adha vittutu ivaru highlight ah kamikakarathukkaga, ivara vida arumaya panra innoruvara, negative ah pesatheenga. Illati, avarudaya supporters ivarudaya minus point ah padhivida vendiyathu varum. Sorry to say this..this is not negative comment. this is feedback about his lack of interest and over scene at present. If he wants to correct this or not, no problem at all for us. But his supporters should not criticize other travellers is not good one..
Sir ethana country ya explore panirukaru therichigalama? Unaku explore meaning theriuma da baadu
Vainthuta comment pana @@tamilkavi1262
வாங்க தலைவா...... ❤️❤️
❤ யார் ஏது சென்னாலும் நீங்க கவலை படாதே சகோ நாங்கள் இருக்கிறேம் உன்
முகத்தை காண்பித்து வீடியோ போடு சகோ❤❤❤
பெரும்பாலும்
Bat comments பண்றவங்களுடைய
மனமும் சிந்தனையும்
Batதான்
அதனால்
Bat comments
என்ன செய்ய
இப்படிப்பட்டவர்களும் இந்த உலகில்
நிச்சயம் இருப்பார்கள்
நாம்தான் கடந்து செல்ல வேண்டும் 👍👍
Don't let negative comments get to you. We're eagerly looking forward to your videos! Many of us can't visit these countries, and some of us have never even heard of them. Thank you for putting in the effort and traveling to such challenging places for us. You're doing an amazing job!
பிளைட்ல போக முடியாத எங்களுக்கெல்லாம் அந்த வீடியோ தான் ஒரு ஆறுதல்
Bhuvani brother Don't loose hope, U r best in Travel vloge and talented in solo trips, U r doing ur best. These too change ❤ All the best ❤
Hii..புவனி..எப்படி..இருக்கிங்க..நலம..ரொம்ப..அருமையான..காட்சிகள்..செம்ம..தூள்..பாராட்டுக்கள்..மிக்க..நன்றி..தம்பி..வாழ்க..வளர்க..வாழ்க..🌾🌴🌿👍🏾👍🏾🙏🙏🙏🤝🤝🤝💯💯💯💯💯👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿⚘️⚘️🍃🍃..இனிய..இரவு..வணக்கம்🌺🌺🌺..Thankuoy..welcome..🌲🌲🌲
DON'T WORRY IAM YOUR BIG FAN KEEP DOING BROO CHEERS UP 🔥🔥🔥
Thanks
உங்கள் பயணம் வெற்றி அடைய வாழ்த்துக்கள்.
வாழ்க தமிழ் ❤ நான் இலங்கை ❤
Naa num Sri Lanka than 🎉
Dai ne enna thaa umbunalu Avan reply panna maatan daa
@@MovieVlog-nd5rcஎவன் ஓய்
இந்த தீவ கூகுள் மேப்ல பார்த்துட்டு யாருமே இருக்க மாட்டாங்கன்னு நினைச்சேன். உங்க வீடியோ எல்லாம் தனித்துவமாய் இருக்கு வாழ்த்துக்கள்
Onakku enna thala nee nalla handsome ah thane irukke oru veala porama padurano ennamo always support you bro your are the best youtuber
Anna one small suggestion please try to upload long videos Anna we will see you don’t worry Anna actually we like your content the way you exploring so guys kindly like who agrees on this statement ❤
Guys if you cannot travel and have come here just like me to watch your fellow citizen travel the world and to new places and is sharing it with you, treasure it instead of insulting him. If you cannot support him then don't insult him. Thank you Tamil Trekker for posting these amazing videos. You don't know how lighthearted I am after watching these. A person like you do not need to feel insecure of silly comments that mean nothing if they cannot push you ahead. Safe and happy travels!
நண்பா புவி வாழ்த்துக்கள்
You are doing great! Keep it up. I'm looking forward to more content from you, especially your history explanations and clarifications about each country. Keep going! All the best!
Ennala trip poga mudila athala dha unga videos pathtu eruka. na happy ya eruka neium oru karanam anna don't lose hope stay strong things will get better .
Kiribati🇰🇮 Nadu sema place romba arumaiyaga iruthathu episode 1 video veralevel la iruthuchi buvani nanba😍😍🥰🥰💯
Bro, I am from Srilanka. Onga Video ku warumanam warallanalum. Content a illanalum, unga effort a yaralayum eedu seiya mudiyadu. Innaki illatiyum eppa sari oru nall unmayana ulaipukku nalla palan kidaithe theerum. Annaki idu worth nu thonum.
Bro theva ilama down aagadhinga, we supporters are by your side bro
Don't give up sago ungala madhiri yarun idhuvaraikkum pannala u r awesome keep going we are supporting you
15:46 முகத்தை காண்பித்தாலும் கோடி பேர் ரசிப்பார்கள் don't worry bro you are hero
I agree with others.. Really missing flight videos and don't care about negative or unwanted comments.. Just keep doing your regular stuff.. That's what we love ❤
3 years back he is done great video even remote village at african country, travelling not work its experience every moment enjoy brother at any place
Don't feel bhuvan. Out of jealousy they want to hurt you because these kind of people do not have any knowledge or guts to go around the world like you. You go ahead bhuvan.
Exam mudichu vantha udana unga video than first pathan❤
Keep rocking
Don't worry bro everything will charge bro😊
இது விமான எதிர்ப்பு துப்பாக்கி அல்ல. இது ஒரு சுழல் மேடையுடன் கூடிய பீரங்கி. காணொளி பதிவு அருமை.
நல்லத மட்டும் எடுத்துகனும்.. வாழ்ந்தாலும் ஏசும் தாழ்தாலும் ஏசும்.... உங்க வழியில போய்ட்டே இருங்க......
Dubai,japan mathiri famous countries niraya pathachu ithupola yarukum theriyatha countries ku porathu nalaruku bro ❤ please ithupola small countries vlogs eh nega podunga❤
Correct 👍
I really enjoyed your all videos keep doing 😊
உங்க வீடியோ நல்லா இருக்கு மாப்ள 😊
Hi Bhuvani, You are a trend setter in Travel Industry of Tamil UA-cam.
Your African series 3 years back in search of tribals is unmatched.
Period changes, Time changes, Things Change, We understand travel vlogger reach saturation so fast, so carry on your good work.
Ignore the negative comments as up and down are common in any business or profession.
Be who you are and maintain coherent and cogent approach.
Bhuvani...Don't worry man...we are support you buddy....Be strong ...
I'm watching your videos for past 7 months i was enjoying and alot its like I'm travelling 😅 living in my delulu world by watching your videos
Keep going
And especially the flight videos please upload it
TAKE CARE OF YOUR HEALTH ANNA❤
Bro Kiribati la than first New year kondaduvanga world laye!!! Atha intha video la sona mathiri theriyala. The most advanced time zone in the world Kiribati la than. 3 countries plan panunga oru trip la. 1 country la 10 videos achum podanum. Avlo videos podrathuku avlo explore pananum. Avlo explore pananum na avlo thittamidal venum. Oru naatla poi erangitu inoru naatuku visa eduthu hotel book pani flight book panitu iruntha velaike avathu. Selava kattu padutha mudiyathu. Ithula irukra constraints ungaluku than theriyum. But this is my humble opinion. Nalla panunga correcta strategize pani.
Yeah! Watching from Singapore I like these kind of videos, like to hear about the history of the place ❤ keep moving
Climax vera level❤,🔥🔥
Editor awesome editing bro 🎉 current video and previous videos
நீங்கள் ஒரு ரியல் ஹீரோ. சகோதரா
23:40 drone shot Vera level 🔥🔥🔥❤❤❤
Don’t think about a negative comment, just do your way , we will support u , do feel about it ❤❤❤
21:40 Vera level 🔥🔥🔥
Hai buvani neiga bike ride panrapala irunthu unagala follow panra.....na UA-cam la Ella videos fulla pakkarathu illa but unga video fulla pakka thonuthu antha maritha unga efforts iruku na nerla pakkara Mari iruku .....good luck buvani u will reach the top level one day .....
உங்கள் பயணம் தொடங்கட்டும் வாழ்த்துக்கள்
I like ur exposure of other cultures and world experience. I would like to learn from you about hardworking and avoid shy hesitation. All the best
புவணி, மனம் வருந்தாதே...
எல்லாம் நல்ல படியாக முடியும்..
நாங்கள் விரும்பி பார்த்து வருகிறோம்...
15:50 ena ba ipadi solite... Kavala padathayaa❤
புவனி கவலைபடாதேயுங்கோ. எல்லாம் நல்ல நடக்கும். காணொளிக்கு நன்றி.
Fantastic,very good desciption.
Flight videos um podunga bro...unga content ellame super❤❤
Keep going bhuvi 🥰
Very informative Brother you only doing in the great Job keep Going bro we will support you always no worries
NAAANGA IRUKKOM BROO FEEL PANNATHINGA❤
உங்க வீடியோ பாத்தா முடியாது, முடியல, புடிக்கல, ஏதும் இல்ல, அது இல்ல
ஏன்????
நன்றி!
சிறு துளி பெறு வெள்ளம்.
தமிழ் Trekker Travel வாழ்க வளமுடன் ❤❤❤🚀
Error aagudu sorry
Negative comment haa thukki podunga positive comments niriya peru panranga adha edhukunga always support for you ungala romba pudikum 😊❤
ஐந்து வருடத்தில் இப்பொழுது தான் உங்களை சோகமாக பார்க்கிறேன்
We learn more by watching your videos. Please keep doing this.
நண்பர்கள் நிறைய இருக்கிறோம் கவலை வேண்டாம்.
உடல் நலன் முக்கியம்.
சாப்பிடும் போது அளவாக சாப்பிட்டால் உடல் நலமாகும்.
Bro... Neenga Flight Video Podunga Bro... Naanga Support Pandrom... Stay Safe... Enjoy Your journey...😊
Super video 😊
Cheer up bro 👊 we are here to support you ❤
ஒருத்தரை குறை சொல்வது மிக எளிமையாக சொல்லிவிடலாம் கண்டிப்பாக அவரவர் இடத்தில் இருந்து பார்த்தோம் என்றால் உண்மை நிலவரம் புரியும் கடல் தாண்டி கஷ்டப்படும் அவருக்குத்தான் வலி
வாழ்த்துக்கள் பூவானிதரேன்
Hi bro, since long back, I was following your videos. I just want to say only one thing, kindly shoot whatever you like to show us, please don't restrict yourself for any comments. We are just seeing the world through your camera and through you. We are just the audience not the directors, hence please don't bother about the comments, please go ahead as you like and as always. Cheers... 👍
Super video anna ☺️......
Don't worry buvan you keep going it will give big success
Eat well, Sleep well,Travel a lot...Take care of your Health .Bro. GOOD TIMES WILL ALWAYS BE with you
We all always support you bro don't worry about anything 🍃🫶💜😍
Nice video bhuvan
Marcopolo ,vascoda gama, Columbus அந்த listல் வர்ரீங்க ப்ரோ நீங்க.
உங்கள் vedio பார்க்கும்போதெல்லாம் நானும் கூடவே travelபண்ணுவது போல உணர்கிறேன்.பணி சிறக்க வாழ்த்துக்கள்.
Endha madhri nattuku poruthuku rombove gutts venum ...u r vere level bro
Be cheerful to explore & complete the task. Your video is very good & useful for us.