அப்படி என்ன இருக்கு இந்த ஓவியத்தில் | சித்தன்னவாசல் ஓவியங்கள் | Sithanavasal Cave Temple Paintings

Поділитися
Вставка
  • Опубліковано 16 вер 2024
  • This video is about Sithanavasal , hope ypu like this video
    for enquiries : ganeshraghav522@gmail.com
    if you like to support or sponsor me, you can do it through
    Google pay upi id : ganeshraghav522@okaxis
    paypal : www.paypal.me/...
    facebook: / ganeshraghav. .
    twitter: / ganeshraghav2
    instagram: / ganeshragha. .
    #sithanavasal #painting #ganeshraghav

КОМЕНТАРІ • 45

  • @shanthibalasundaram4699
    @shanthibalasundaram4699 9 місяців тому +2

    இந்த ஓவியங்களை என்னிடம் உள்ள புத்தகத்தில் பார்த்துள்ளேன் மிகவும் அழகிய ஓவியம் இதில் அவர்கள் முழுமையாக கலர் செய்து வரைந்திருந்தார்கள் உங்களால் உண்மையான ஓவியத்தை பார்க்க முடிந்தது சமணர்படுக்கைகளை பார்க்கும்போது இயற்கையோடு எத்தனை அழகாக வாழ்ந்துள்ளார்கள் இவையெல்லாம் அடுத்த தலைமுறைக்கு பாதுகாத்து கொண்டு செல்ல வேண்டும் இது அனைவரின் கடமையும்மாகும் பதிவிற்கு நன்றி

  • @KCA.Bricks4815
    @KCA.Bricks4815 8 місяців тому +1

    எனது கல்லூரி சித்தன்னவாசல் இருந்து 3 Km தா ஒரு அருமையான இடம் அண்ணா ஓவியம் நேரில பாக்கும் போது அற்புதமா இருக்கும்

  • @luxhmybala5314
    @luxhmybala5314 9 місяців тому +1

    சிறந்த அற்புதமான தகவல்கள் இதுவரையில் கேள்விப்படாத ஓவியங்கள் , சித்தர்கள் துறவிகள் இங்கும் இருப்பது பற்றி உங்கள் மூலம் அறிந்து கொள்ளக்கூடியதாக உள்ளது
    நன்றி

  • @krishipalappan7948
    @krishipalappan7948 7 місяців тому

    மிக மிக அருமையான பதிவு மற்றும் அற்புதமான வர்ணனை அரிய தகவல்களை தொடர்ந்து பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க நண்பரே கணேஷ் ராகவ் 🙏🙏🙏❣️🌹💞

  • @vasanthasrinivasan1333
    @vasanthasrinivasan1333 9 місяців тому

    ரொம்பநன்றி. அழகான ஓவியங்கள். நன்றாக இருக்கிறது.

  • @balar8542
    @balar8542 9 місяців тому +1

    GANESH. RAGAV. YOU ARE A SITTHER

  • @vijiganesh6326
    @vijiganesh6326 9 місяців тому +2

    திருமயம் கோவில், புதுக்கோட்டை வீடியோ போடுங்க

  • @SelvaRani-lg1qh
    @SelvaRani-lg1qh 9 місяців тому +1

    Nice. Its a chance to see the arts, history of ancient culture here. Thanks for watching all. 🎉🎉🎉🎉🎉🎉

  • @nivasj-ux8zy
    @nivasj-ux8zy 9 місяців тому +1

    Very good ,important place and thanks for the facts , information and may your journey continue 👏👏👏👏👌✌️👍Thanking you for your videos Bro.....

  • @kavithashanmugam5644
    @kavithashanmugam5644 9 місяців тому

    Arumai arumai thambi

  • @lakshmananthangam4645
    @lakshmananthangam4645 9 місяців тому

    Arumai pathivuku mika nandri ganesh.

  • @Anuradha-gq7cd
    @Anuradha-gq7cd 9 місяців тому

    super super super super super super

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 9 місяців тому +2

    ❤❤

  • @saraswathydjearam9068
    @saraswathydjearam9068 9 місяців тому

    வணக்கம் மிகவும் அருமை
    வாழ்க வளமுடன் நன்றி

  • @user-om5ji4eg5l
    @user-om5ji4eg5l 9 місяців тому +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shanthisethu8183
    @shanthisethu8183 9 місяців тому

    Super. Paa 🎉🎉

  • @minions_motif
    @minions_motif 9 місяців тому

    Hai bro very happy

  • @lakshmiramanathan4468
    @lakshmiramanathan4468 9 місяців тому

    Nice video

  • @shunmugasundaram1963
    @shunmugasundaram1963 9 місяців тому

    Sir, it's very Very supppper nice to see and hear like myself aged person. One kind request kindly trim it will be good to see. Sorry if I am hurted. 🎉

  • @saiprem6497
    @saiprem6497 9 місяців тому

    Hi bro eppadi irukaga

  • @tamizhaninfo6147
    @tamizhaninfo6147 9 місяців тому

    Enga ooru...🔥

  • @selvarasiskitchen6018
    @selvarasiskitchen6018 9 місяців тому

    Thanks ganesh

  • @incrediblethiruvannamalai
    @incrediblethiruvannamalai 9 місяців тому

    🔥🔥🔥

  • @pettermulllih1730
    @pettermulllih1730 7 місяців тому

    English subtitles please

  • @umasivakumar298
    @umasivakumar298 9 місяців тому

    Bro திருபோரூர் முருகன் கோவில் பத்தி சொல்லுங்க

  • @meerakarunanithi4122
    @meerakarunanithi4122 9 місяців тому

    தேங்க்யூ கணேஷ் தம்பி

  • @AjithKumar-od1vz
    @AjithKumar-od1vz 9 місяців тому

    Enga district bro Pudukottai ❤

  • @prameelakannan2506
    @prameelakannan2506 9 місяців тому

    Unga kanchila mazhai eppidi irukku thambi

  • @jayathiganesh8728
    @jayathiganesh8728 9 місяців тому

    Hai Ganesh brother

  • @savithirikanagaraj3730
    @savithirikanagaraj3730 9 місяців тому

    தம்பி நல்ல இருந்தாது ❤

  • @sarangarajanranganathan1315
    @sarangarajanranganathan1315 9 місяців тому

    How shameless Tamilians are. He is spoiling his own cultural richness and blames others.