சிவாஜிக்கு நாதஸ்வரம் கற்று கொடுத்த வாரிசுகளின் இசை பயணம்.

Поділитися
Вставка
  • Опубліковано 11 гру 2024

КОМЕНТАРІ • 90

  • @fhjffjkfd
    @fhjffjkfd 2 роки тому +2

    Ammayapan good porson.my village last 15 yes coming for functiin

  • @fhjffjkfd
    @fhjffjkfd 2 роки тому +2

    Team all good

  • @sivasankarp.m.svmgroups289
    @sivasankarp.m.svmgroups289 Рік тому +3

    Vaalga valamudan

  • @fhjffjkfd
    @fhjffjkfd 2 роки тому +2

    First song ,👍👌

  • @tamilselvansomasundaram6799
    @tamilselvansomasundaram6799 7 місяців тому +3

    இவருடைய அண்ணன் கணேசன் இதழ்களில் நாதஸ்வரம் கான நாட்டியமாடும். அவரின் திடீர் மறைவு பெரும் இழப்பு

  • @muthu2278
    @muthu2278 Рік тому +2

    அம்மையப்பன் மேளம் சூப்பர்

  • @lakshmisubbiah4095
    @lakshmisubbiah4095 Рік тому +2

    எங்கள் ஊர் தூத்துக்குடி மாவட்டம் முடிவைத்தானேந்தல் கொடைவிழாவிற்க்கு ஐயா கடையநல்லூர் சண்முகசுந்தரம் அவர்களின் நிகழ்ச்சியை சிறுவயதில் கண்டிருக்கிறேன் .
    அவர்களின் கச்சேரியை நேரில் காண்பதற்க்கு எங்கிருந்தாலும் கூட்டம் கூடிவிடும்.

  • @ganchandran
    @ganchandran 8 місяців тому +2

    எங்கள் ஊர் அம்மன் கோவில் கொடை விழாவுக்கு ஒவ்வொரு ஆண்டும் (,அய்யனார் குளம் பட்டி) கடையநல்லூர் K.O. சண்முகசுந்தரம் அவர்களின் நையாண்டி மேளம் நிகழ்ச்சி நடைபெறும். ஞானப்பழம், சித்தாடைகட்டிக்கிட்டு போன்ற பா🎉டல்கள் பிரபலம்.

  • @BalaBala-sj4xh
    @BalaBala-sj4xh 3 роки тому +15

    எங்கள் ஊர் முக்காணியில் அண்ணன் நாதஸ்வரம் நிகழ்ச்சி மிக மிக அருமையாக நடத்தி கொடுத்து உள்ளார்கள்

  • @SivaKumar-wo4rz
    @SivaKumar-wo4rz 2 роки тому +2

    அண்ணே எங்க ஊருக்கு நீங்க தான் வந்து இருக்கீங்க திருவிழாவுக்கு

  • @fhjffjkfd
    @fhjffjkfd 2 роки тому +2

    Round outside super.inside room don't know

  • @madhanabalaji
    @madhanabalaji 3 роки тому +11

    “நாதஸ்வரம் கேட்டுப்பழகிய எவனும் ஒருபோதும் நம்பிக்கை இழக்க மாட்டான்!. அது அவன் மனஉறுதியை அதிகப்படுத்தி விடுகிறது.சந்தோஷத்தை நிரப்புகிறது. வேதனைகளை ஏற்றுக்கொண்டு கடந்துபோக துணை செய்கிறது. குருடனின் ஊன்றுகோலைப் போலஇசை வாழ்க்கையை பற்றிக்கொள்ள துணை செய்கிறது.” -எஸ்.ராமகிருஷ்ணன்
    It’s really a pleasure to see my people on screen. I really appreciate and thanks to #KDNL media for taking our heritage to the wide range platform.

  • @updatesooriya
    @updatesooriya Рік тому +2

    அருமை .....நம் ஊரின் பெருமை நீங்கள் ....மென்மேலும் வளர வாழ்த்துக்கள் ..😍

  • @manuvelraj6585
    @manuvelraj6585 3 місяці тому +2

    சண்முகசுந்தரம்
    தில்லானா
    மோகனாம்பாள்
    படத்தை
    வைத்து
    சீன
    போட்டவேர்
    நெல்லை
    மாவட்டத்தின்
    மிக
    சிறந்த
    மேளம்
    தென்காசி
    கிட்டப்பா
    நெல்லை
    லட்சுமிபுரம்
    Muukiya
    Singi
    குளம்
    Ganeshnan

  • @MariMuthu-nn6pn
    @MariMuthu-nn6pn 2 роки тому +3

    K,O,சண்முகசுந்தரம் அவர்கள் காலத்தில் இவங்க மேளம் எங்கள் ஊரில் கூட்டாம்புளி..மட்டும் தான் வாருவார்கள்...ஊருக்கு ம் சிறப்பு அண்ணாருக்கும் பெருமை ....அப்பா,மகன்கள்,,கணேசன் ..அம்மையப்பன் அவர்கள் .நாதஸ்வர நிகழ்ச்சி நடந்துருக்கிறது...வாழ்த்துக்கள்...

  • @manoranjith1594
    @manoranjith1594 2 роки тому +2

    நையாண்டி மேளத்திற்கு இனை எதுவும் இல்லை

  • @muruganm8587
    @muruganm8587 2 роки тому +2

    Super very nice Anna

  • @manuvelraj6585
    @manuvelraj6585 3 місяці тому +1

    நாற்பது
    வருடத்துக்க
    முன்
    Eral managrr
    Savukai
    Mutharaman
    கோயில் கொட
    விழாவில்
    இடை கால
    சங்கர்
    அண்ணவியுடன்
    போட்டி
    பொட
    முடியவில்லை

  • @channelofthirumayam
    @channelofthirumayam 3 роки тому +2

    அருமையான வாசிப்பு

  • @fhjffjkfd
    @fhjffjkfd 2 роки тому +2

    Nobody beat TS team Tamil nadu

  • @subbiahs.a5975
    @subbiahs.a5975 Рік тому +2

    இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அம்மையப்பன் அவர்களின் முகவரி மற்றும் தொடர்பு எண் தெரிந்தால் பதிவு செய்யவும்...

  • @velcreationsvel9937
    @velcreationsvel9937 2 роки тому +2

    அருமை

  • @vedamani238
    @vedamani238 2 роки тому +2

    வாழ்த்துக்கள்

  • @தமிழ்வணக்கம்-ய2ய

    இவர் அண்ணா வாழும் வயதில் நம்மை விட்டு போனது நாதஸ்வர கலைக்கு பேரிழப்பு

  • @lakshmisubbiah4095
    @lakshmisubbiah4095 Рік тому +2

    இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அம்மையப்பன் அவர்களின் முகவரி மற்றும் தொடர்பு எண் தெரிந்தால் பதிவு செய்யவும்

  • @தமிழ்வணக்கம்-ய2ய

    சிறப்பு ❤️

  • @sundaramparipoornam9064
    @sundaramparipoornam9064 3 роки тому +3

    பேட்டி மனதுக்கு இன்பமாக உள்ளது
    வாழ்க வளமுடன்

  • @muppidathimuppidathi3218
    @muppidathimuppidathi3218 3 роки тому +4

    செம சூப்பர் அண்ணா

  • @mkarthikeyankm8138
    @mkarthikeyankm8138 3 роки тому +1

    நன்றி அருமை பாராட்டுக்கள்

    • @KDNLMedia
      @KDNLMedia  3 роки тому

      உங்கள் ஆதரவிற்க்கு மிக்க நன்றி.

  • @maharajana9512
    @maharajana9512 3 роки тому +3

    Ammaiyapan ku valuthukal

    • @KDNLMedia
      @KDNLMedia  3 роки тому

      உங்கள் ஆதரவிற்க்கு மிக்க நன்றி.

  • @fhjffjkfd
    @fhjffjkfd 2 роки тому +2

    Nobody can't beat him

  • @kuruvankottaimariammankovi4557
    @kuruvankottaimariammankovi4557 2 роки тому +2

    Kanyakumari district boothapandi b.k.kumar anna Natheshwaram interview edunga bro sema Neiyandi melam

  • @jeyaananthana8577
    @jeyaananthana8577 3 роки тому +2

    K.O.S.Ganeson played nathaswaram wonderfully

    • @KDNLMedia
      @KDNLMedia  3 роки тому

      உங்கள் ஆதரவிற்க்கு மிக்க நன்றி.

  • @karthikeyanm803
    @karthikeyanm803 3 роки тому +1

    Superrr🤝

  • @binduabi769
    @binduabi769 3 роки тому +3

    Excellent

  • @BRILLIANT-hu5xl
    @BRILLIANT-hu5xl 3 роки тому +1

    முக்காணியில் உங்கள் நாதஸ்வரம் மிக அருமை

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 3 роки тому +1

    Ganesan sir marakkamutiayathu good 🏃 👆

  • @LakshmiLakshmi-km7rh
    @LakshmiLakshmi-km7rh 3 роки тому +3

    Enga ooru theeththapuram dasara vanthurukkaga

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 3 роки тому +1

    Krishnapuram gnabalam sanmugasuntharam ayya kadayanallurkku kedaitha
    Punniyam 1970m. Ondu fan

  • @mariappanmariappan8681
    @mariappanmariappan8681 3 роки тому +1

    Super mama

  • @manuvelraj6585
    @manuvelraj6585 3 місяці тому +1

    பாம்பாட்டி
    போல
    மண்டய
    ஆட்டி
    வாசிப்பார்
    சண்ணமுகசுந்தரம்
    ஆனால்
    கிட்டப்பா
    Melamam
    அடிக்கு முன்னாள்
    சண்முக
    சுந்தரம்
    மேளம்
    ஒரு
    போதும்
    எடு
    படாது

  • @pannamparaiumasankar8658
    @pannamparaiumasankar8658 2 роки тому +1

    ராமநாதபுரம் முருங்கன் அண்ணாவி பேட்டி எடுங்கள் அண்ணா

  • @rani-ct8jy
    @rani-ct8jy 2 роки тому +2

    Naiyandi melam endha padathula vasichinga

  • @akshayagimmick3503
    @akshayagimmick3503 3 роки тому +2

    Fantastic👏

    • @NIN933
      @NIN933 3 роки тому

      சூப்பர்

  • @sakthikumar9593
    @sakthikumar9593 3 роки тому +1

    Good one❤️

    • @KDNLMedia
      @KDNLMedia  3 роки тому

      உங்கள் ஆதரவிற்க்கு மிக்க நன்றி.

  • @maharajana9512
    @maharajana9512 3 роки тому +3

    Engalu anna govindharaj avagala interview eduka bro... Nalla vasipaga

    • @KDNLMedia
      @KDNLMedia  3 роки тому

      தொலைபேசி எண்ணை 9787886899 என்ற எண்ணிற்க்கை அனுப்பி வையுங்கள். தொடர்பு கொள்கிறோம்.

  • @balamani4588
    @balamani4588 3 роки тому +1

    Engal ooril shunmugasundaram avarathu eldersun program pannirukkanga

  • @shanmugasundarammahalingam8231
    @shanmugasundarammahalingam8231 3 роки тому +1

    Pramatham sir

    • @KDNLMedia
      @KDNLMedia  3 роки тому

      உங்கள் ஆதரவிற்க்கு மிக்க நன்றி.

  • @nivinkarthickbose819
    @nivinkarthickbose819 3 роки тому +1

    Enga ooru

  • @nagarajacholan6613
    @nagarajacholan6613 3 роки тому +1

    Anbu thatha sanmuga sundaram cholakar valka valarka

  • @abithabeevi4304
    @abithabeevi4304 3 роки тому +2

    👍👍👍

  • @MuthuRaj-tf4vy
    @MuthuRaj-tf4vy 3 роки тому +2

    Sir v2du enga irruku

    • @KDNLMedia
      @KDNLMedia  3 роки тому

      கிருஷ்ணாபுரம், கடையநல்லூர்

  • @malayalanmk4466
    @malayalanmk4466 3 роки тому +5

    தில்லான மோகனம்பால் திரைப் படத்தில் நாதஸ்வர இசை இசைப்பது மதுரை நாதஸ்வர சக்கவர்த்தி கல் பத்மஸ்ரீ M.P.N.சேதுராமன்.:&
    .M.P.N.பொன்னுசாமி .
    சகோதரர்கள்.
    பாட த்தில் நாதஸ் வரம் சிவாஜிக்கு எப்படி கையால வேண்டும் எனமட்டும் வித்வான் போல் என செய்கைகளை மட்டும் தான் சண்முகசுந்தரம் கற்றுதந்தார்.

    • @பித்தன்-ங1வ
      @பித்தன்-ங1வ 3 роки тому +1

      அது சரி தில்லானா மோகனம்பால் படத்தில் சண்முகசுந்தரம் வாசித்ததாக கூறவில்லையே

    • @பைரவாசரவணன்வேல்
      @பைரவாசரவணன்வேல் 3 роки тому

      தில்லானா மோகனாம்பாள் படத்துல வாசிச்சது காருகுறிச்சி அருணாசலம் அய்யா அவர்கள் அந்த படத்தோட ஆரம்பத்துல கூட காருகுறிச்சியார் புகைப்படம் வரும் பாருங்க

    • @vairavanmariappan559
      @vairavanmariappan559 5 місяців тому

      ​@@பைரவாசரவணன்வேல்சேதுராமன் பொன்னுச்சாமிதான் வாசிப்பது.காருகுறிச்சி அப்போது இல்ல காலமாகிவிட்டார்.

  • @ipmusicofficial6842
    @ipmusicofficial6842 3 роки тому +2

    👍

  • @mumthajsheik5551
    @mumthajsheik5551 3 роки тому +2

    அரும்மை

  • @murugappanmr8147
    @murugappanmr8147 3 роки тому +3

    தம்பி நாதம் பேசுது
    தவில் எல்லாம் அருமை

    • @KDNLMedia
      @KDNLMedia  3 роки тому

      உங்கள் ஆதரவிற்க்கு மிக்க நன்றி.

  • @MuthuRaj-tf4vy
    @MuthuRaj-tf4vy 3 роки тому +2

    Address

    • @KDNLMedia
      @KDNLMedia  3 роки тому

      Ammaiyappan 8098372050

  • @MuthuRaj-tf4vy
    @MuthuRaj-tf4vy 3 роки тому +1

    Sir

  • @murugappanmr8147
    @murugappanmr8147 3 роки тому +1

    Condact no என்ன

  • @krm_stroke6589
    @krm_stroke6589 3 роки тому +2

    Hlo boy writer vidio yappo

    • @KDNLMedia
      @KDNLMedia  3 роки тому +1

      விரைவில்.

  • @nagarjun3161
    @nagarjun3161 3 роки тому +1

    Number vanum anna

  • @manuvelraj6585
    @manuvelraj6585 3 місяці тому +1

    சிவாஜியை
    பார்த்திருக்க
    கூட
    மாட்டார்கள்
    என்ன
    ஒரு
    பொய்

  • @sankaranvaidyanathan9444
    @sankaranvaidyanathan9444 3 роки тому +1

    Dear Broadcaster.
    Without knowing the details of ancient art of nadaswaram , put some genuine nadaswaram videos.

  • @SankarSankar-zz9yv
    @SankarSankar-zz9yv 3 роки тому +1

    Ph no

  • @nagarjun3161
    @nagarjun3161 3 роки тому +1

    Evaga phone number thaga

  • @mariappanmariappan8681
    @mariappanmariappan8681 3 роки тому +1

    Na naama family tha mama

  • @subbiahs.a5975
    @subbiahs.a5975 Рік тому +1

    எங்கள் ஊர் தூத்துக்குடி மாவட்டம் முடிவைத்தானேந்தல் கொடைவிழாவிற்க்கு ஐயா கடையநல்லூர் சண்முகசுந்தரம் அவர்களின் நிகழ்ச்சியை சிறுவயதில் கண்டிருக்கிறேன் .
    அவர்களின் கச்சேரியை நேரில் காண்பதற்க்கு எங்கிருந்தாலும் கூட்டம் கூடிவிடும்.

  • @AMARAN_BALA
    @AMARAN_BALA 2 роки тому +1

    அருமை

  • @kavikutty9160
    @kavikutty9160 3 роки тому +1

    Super

  • @MuthuRaj-tf4vy
    @MuthuRaj-tf4vy 3 роки тому +1

    Sir