மதிப்பிற்குரிய கலைமாமணி திரு. ராசுகுட்டி பெரியப்பா அவர்களுக்கு வாழ்த்துக்களும் வணக்கங்களும். எங்கள் தாத்தா தெய்வத்திரு. 'ஞானப்பழம்' சண்முகசுந்தரம் அண்ணாவி அவர்களிடமிருந்து நீங்கள் கற்றது கலையை மட்டும் அல்ல அவர்களின் தன்னடக்கத்தையும் சேர்த்து கற்றுக்கொண்டீர்கள். நன்றி மறவாத உங்கள் தாழ்மையான குணத்திற்கும், எங்கள் தாத்தா மறைந்து 40 ஆண்டுகள் ஆனபிறகும் அவர்களின் நினைவுகளை உயிர்ப்பித்த மைக்கும் எங்கள் குடும்பத்தாரின் சார்பாக சிரம் தாழ்ந்த நன்றிகளும் வணக்கங்கள். நீங்கள் பல்லாண்டு காலம் நீடூழி வாழ்கவென மனதார வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். -சண்முகப்பிரியா ஆறுமுகசாமி
“நாதஸ்வரம் கேட்டுப்பழகிய எவனும் ஒருபோதும் நம்பிக்கை இழக்க மாட்டான்!. அது அவன் மனஉறுதியை அதிகப்படுத்தி விடுகிறது.சந்தோஷத்தை நிரப்புகிறது. வேதனைகளை ஏற்றுக்கொண்டு கடந்துபோக துணை செய்கிறது. குருடனின் ஊன்றுகோலைப் போலஇசை வாழ்க்கையை பற்றிக்கொள்ள துணை செய்கிறது.” -எஸ்.ராமகிருஷ்ணன் It’s really a pleasure to see my uncle on screen. I really appreciate and thanks to the media channel for sharing our heritage to the wide range platform.
திரு.ராஜகுட்டி அவர்களுக்கு தமிழ்நாடு அரசு கலைமாமணி விருதுக்கொடுத்ததை நினைத்து மிக்க மகிழ்சியடைந்தேன்.அவருடைய தன்னடக்கமானப்பேட்டியைக்கேட்டு மகிழ்ந்தேன்.திரு.ராஜகுட்டி சொன்னதுபோல் சுமார் 25 வருடங்களுக்கு முன்பே கொடுக்கக்கூடிய விருது.இறையருளால் எது எப்போது நடக்குமோ அப்போதுதான் நடக்கும் என்றுச்சொல்வார்கள்.மிகவும் தகுதியுள்ள ஒரு வித்வானுக்கு தமிழகஅரசுக்கொடுத்திருக்கிறது.எந்தப்பாட்டு வாசித்தாலும் அது அற்புதமாக அவருடையப்பாணியிலேயே வாசிப்பார்.நான் ஞானப்பழம் புகழ் நினைவில்வாழும் திரு.ஷண்முகசுந்தரம் அவர்களுக்குப்பிறகு மிகவும் லயித்துவிரும்பிக்கேட்கக்கூடிய ஒரேஒரு நையாண்டிமேளம் என்றால் திரு.ராஜகுட்டி மேளந்தான்.பாட்டிற்கான ராகமும் மிக நன்று.ஒரு திருமணவீட்டில் மதுவந்திராகம் வாசித்தார்.மிகவும் சரியாகயிருந்தது.அபூர்வமான ஞானம்.திரு. ராஜகுட்டியின் இந்த இசைச்சேவை மென்மேலும் வளர்ந்து உலகப்புகழ்பெறவேண்டுமென்று மனம்நிறைந்து வாழ்த்துகிறேன். இப்படிக்கு நாஞ்சில்.தென்கரைமகராஜன் இசையாசிரியர்
All India🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 all group in out going கம்பர் Durairaj Tenkasi🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 எங்க atthan மாதிரி யாரும் இல்லை kalaivani உங்களுடன் அவள் தன்னைmarandu நிலைநிறுத்தி கொண்டிருக்கிறாள் உங்கள் isaiyodu உலாவி vandukotirukkiral
நாதத்தில் கீதம் பாடி நல்லதொரு இசைபாடி சென்ற இடமெல்லாம் வெற்றிமுரசு கொட்டி வரும் நெல்லை வள்ளியூர் ராசுகுட்டி அண்ணா அவர்களின் வாசிப்பு மிகவும் அருமையாக இருக்கும் நான் சிறு வயது முதலே பார்த்து வந்துள்ளேன் வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் ஐயா அவர்களே.
கலைமாமணி விருது பெற்றதற்கு வாழ்த்துக்கள். எங்கள் தாத்தா உயர்திரு. "ஞானப்பழம்" புகழ் சண்முகசுந்தரம் அவர்களை கௌரவித்தமைக்கு நன்றி. -மஞ்சுப்ரியாஆறுமுகசாமி
ஐயா உங்களுக்கு கலைமாமணி வழங்கியதில் எங்கள் மாவட்டத்திற்கு ஒரு பெருமையாக இருக்கிறது நாமக்கல் மாவட்டம் கலைச் செம்மல் கலையரசன் நாதஸ்வரம் நீங்கள் நூறாண்டு காலம் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன் வாழ்த்த வயதில்லை ஐயா வணங்குகிறேன்
நான் இளையரசனேந்தல் ஊரை சேர்ந்தவன். நானும், மாமா ஞானத்தேவர் அவர்களும் ஒவ்வொரு வருடமும் இளையரசனேந்தல் இருளப்பசாமி கோவில் திருவிழாவுக்கு அன்னாவி அவர்களைதான் அழைத்து வருவோம். இவருக்கு கலைமாமணி பட்டம் கிடைத்தது பெருமைக்கு உரிய விஷயம். இவரை நான் சந்தித்து 35 ஆண்டுகள் ஆகின்றன. ...
மதிப்பிற்குரிய கலைமாமணி திரு. ராசுகுட்டி பெரியப்பா அவர்களுக்கு வாழ்த்துக்களும் வணக்கங்களும். எங்கள் தாத்தா தெய்வத்திரு. 'ஞானப்பழம்' சண்முகசுந்தரம் அண்ணாவி அவர்களிடமிருந்து நீங்கள் கற்றது கலையை மட்டும் அல்ல அவர்களின் தன்னடக்கத்தையும் சேர்த்து கற்றுக்கொண்டீர்கள். நன்றி மறவாத உங்கள் தாழ்மையான குணத்திற்கும், எங்கள் தாத்தா மறைந்து 40 ஆண்டுகள் ஆனபிறகும் அவர்களின் நினைவுகளை உயிர்ப்பித்த மைக்கும் எங்கள் குடும்பத்தாரின் சார்பாக சிரம் தாழ்ந்த நன்றிகளும் வணக்கங்கள். நீங்கள் பல்லாண்டு காலம் நீடூழி வாழ்கவென மனதார வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
-சண்முகப்பிரியா ஆறுமுகசாமி
Super 👍👍👍👍👍👍👌👌👌
Super
Anna rasukuty anna number send panunga
கலைமாமணி ராசுகுட்டி அய்யாவால் அவ்விருதுக்குதான் பெருமை. வாழ்த்துக்கள் அய்யா.
காலம் கடந்த விருது. ஆயினும் எந்த விருதுக்கும் முழு தகுதி வாய்ந்தவர் அண்ணாவி அவர்கள். பிறந்த ஊருக்கு பெருமை சேர்த்த அற்புதமான கலைஞன்.வாழ்க பல்லாண்டு
“நாதஸ்வரம் கேட்டுப்பழகிய எவனும் ஒருபோதும் நம்பிக்கை இழக்க மாட்டான்!. அது அவன் மனஉறுதியை அதிகப்படுத்தி விடுகிறது.சந்தோஷத்தை நிரப்புகிறது. வேதனைகளை ஏற்றுக்கொண்டு கடந்துபோக துணை செய்கிறது. குருடனின் ஊன்றுகோலைப் போலஇசை வாழ்க்கையை பற்றிக்கொள்ள துணை செய்கிறது.” -எஸ்.ராமகிருஷ்ணன்
It’s really a pleasure to see my uncle on screen. I really appreciate and thanks to the media channel for sharing our heritage to the wide range platform.
நல்ல மனிதருக்கு கலைமாமணி விருது கிடைத்ததற்கு நாங்கள் பெருமைப்படுகிறோம் ஐயாவின் இசைக்கு நாங்கள் என்றும் அடிமை
திரு.ராஜகுட்டி அவர்களுக்கு தமிழ்நாடு அரசு கலைமாமணி விருதுக்கொடுத்ததை நினைத்து மிக்க மகிழ்சியடைந்தேன்.அவருடைய தன்னடக்கமானப்பேட்டியைக்கேட்டு மகிழ்ந்தேன்.திரு.ராஜகுட்டி சொன்னதுபோல் சுமார் 25 வருடங்களுக்கு முன்பே கொடுக்கக்கூடிய விருது.இறையருளால் எது எப்போது நடக்குமோ அப்போதுதான் நடக்கும் என்றுச்சொல்வார்கள்.மிகவும் தகுதியுள்ள ஒரு வித்வானுக்கு தமிழகஅரசுக்கொடுத்திருக்கிறது.எந்தப்பாட்டு வாசித்தாலும் அது அற்புதமாக அவருடையப்பாணியிலேயே வாசிப்பார்.நான் ஞானப்பழம் புகழ் நினைவில்வாழும் திரு.ஷண்முகசுந்தரம் அவர்களுக்குப்பிறகு மிகவும் லயித்துவிரும்பிக்கேட்கக்கூடிய ஒரேஒரு நையாண்டிமேளம் என்றால் திரு.ராஜகுட்டி மேளந்தான்.பாட்டிற்கான ராகமும் மிக நன்று.ஒரு திருமணவீட்டில் மதுவந்திராகம் வாசித்தார்.மிகவும் சரியாகயிருந்தது.அபூர்வமான ஞானம்.திரு. ராஜகுட்டியின் இந்த இசைச்சேவை மென்மேலும் வளர்ந்து உலகப்புகழ்பெறவேண்டுமென்று மனம்நிறைந்து வாழ்த்துகிறேன்.
இப்படிக்கு
நாஞ்சில்.தென்கரைமகராஜன்
இசையாசிரியர்
All India🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 all group in out going கம்பர் Durairaj Tenkasi🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 எங்க atthan மாதிரி யாரும் இல்லை kalaivani உங்களுடன் அவள் தன்னைmarandu நிலைநிறுத்தி கொண்டிருக்கிறாள் உங்கள் isaiyodu உலாவி vandukotirukkiral
உள்ளத்தூய்மையுடன் பேசினார். நன்றி. நமஸ்காரம்.
வாசிப்பிலும் பெரியவர் தான் பேச்சிலும் பெரியவர் தான் 🙏🏾💖
கலைமாமணி விருதுக்கே கிடைத்த பெருமை...
100% உண்மை
நாதத்தில் கீதம் பாடி நல்லதொரு இசைபாடி சென்ற இடமெல்லாம் வெற்றிமுரசு கொட்டி வரும் நெல்லை வள்ளியூர் ராசுகுட்டி அண்ணா அவர்களின் வாசிப்பு மிகவும் அருமையாக இருக்கும் நான் சிறு வயது முதலே பார்த்து வந்துள்ளேன் வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் ஐயா அவர்களே.
ஐயா வணக்கம், நான் கோவை சின்னவேடம்பட்டி கலைசுடர்மனி நாதஸ்வரம் சின்னராஜ், உங்களுக்கு கலைமாமணி விருது வழங்கியதற்கு மிக்க மகிழ்ச்சி 😊வாழ்த்துக்கள்
கலைமாமணி விருது பெற்றதற்கு வாழ்த்துக்கள். எங்கள் தாத்தா உயர்திரு. "ஞானப்பழம்" புகழ் சண்முகசுந்தரம் அவர்களை கௌரவித்தமைக்கு நன்றி.
-மஞ்சுப்ரியாஆறுமுகசாமி
Super👍👍👍👍👍
நிறைகுடம் தளும்பாது என்பதுபோல் உங்கள் பேச்சு தரமாகயிருந்தது இடையே சிவாஅண்ணார் பெயரும் என்பெயரையும் நினைவுகூர்ந்ததற்கு நன்றி வணக்கம் வாழ்க பல்லாண்டு
I love u Thatha from Salem ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
அவர் பிறந்த ஊரில் நானும் பிறந்து அவரின் இசையை கேட்டது எனக்கும் பெருமை
வணக்கம் அண்ணே நான் மதுரை காளிதாஸ் கம்பர் நாதஸ்வரம் உங்களுக்கு கலைமாமணி விருது கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சி யடைகிறேன் பெருமைப்படுகிறேன்
ராசு குட்டி அய்யா என்றும் அருமை
ஐயா உங்களுக்கு கலைமாமணி வழங்கியதில் எங்கள் மாவட்டத்திற்கு ஒரு பெருமையாக இருக்கிறது நாமக்கல் மாவட்டம் கலைச் செம்மல் கலையரசன் நாதஸ்வரம் நீங்கள் நூறாண்டு காலம் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன் வாழ்த்த வயதில்லை ஐயா வணங்குகிறேன்
திரு ராசு குட்டி அண்ணா உலகத்திலே பெரிய நாதஸ்வர அண்ணாவின்
ராஜ் குட்டி மாமா அவர்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்....
வாழ்த்துக்கள்..... எனக்கும் வள்ளியூர் தான்......
வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் மாமா .
Congratulations sir... Super
Great 👍
வாழ்த்துக்கள் மாமா
மகிழ்ச்சி ❤
ஜெயா.வழ்த்துகள்
Arumai
நான் இளையரசனேந்தல் ஊரை சேர்ந்தவன். நானும், மாமா ஞானத்தேவர் அவர்களும் ஒவ்வொரு வருடமும் இளையரசனேந்தல் இருளப்பசாமி கோவில் திருவிழாவுக்கு அன்னாவி அவர்களைதான் அழைத்து வருவோம். இவருக்கு கலைமாமணி பட்டம் கிடைத்தது
பெருமைக்கு உரிய விஷயம். இவரை நான் சந்தித்து 35 ஆண்டுகள் ஆகின்றன. ...
பாண்டியமார்கள் மறவர்குறிச்சி மறவர்கள்
Thangalin vaasippai you tube il rasichchu keatpenunga Ayya!
ராயல் சல்யூட் அய்யா ராசுகுட்டி அவர்களுக்கு
Congratulations
அந்த ஒத்த கைய தூக்கி வாசிக்கிற ஸ்டைலுக்கு நான் அடிமை 💖❤️
Rasukuddi
நீ பொய்
சொல்ற
தமிழ்
நாடில்
மிக
பெரிய
மேளம்
கிட்டபதன்
தில்லானா
மோகனாம்பாள்
படத்தில்
வசித்து
மதுரை
சேதுராமன்
போனுசமி
அவர்கள்