Ajith Sir-கிட்ட Function வரலனா Tension ஆயிடுவேன் சொன்னேன் | Rajakumaran Exclusive Interview|Devayani

Поділитися
Вставка
  • Опубліковано 7 лют 2025
  • To Advertise : 86670 52845
    To Join Our Telegram Channel : bit.ly/3zZeYMM
    To Download Our App:
    For Android Users: bit.ly/2leHJnn
    For iOS Users: apple.co/2NJYPok
    Ajith Sir-கிட்ட Function வரலனா Tension ஆயிடுவேன் சொன்னேன் | Rajakumaran Exclusive Interview|Devayani
    #Ajith #Rajakumaran #devayani #Rajakumaraninterview #directorRajakumaraninterview #Devayani #Devayaniinterview #unknownfactsofajith #directorrajakumaraninterview
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Clinic Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Subscribe Aadhan Education Click bit.ly/2r6BUv2

КОМЕНТАРІ • 179

  • @nsanjeevan5180
    @nsanjeevan5180 3 роки тому +41

    நாங்கள் பார்த்து வளர்ந்த அருமையான நடிகை வாழ்த்துக்கள் தேவயாணி அக்கா from srilanka

  • @n.theivanainarashiman364
    @n.theivanainarashiman364 3 роки тому +28

    மிக உயர்ந்த மனிதர்
    ராஜகுமாரன் sir. . உண்மையான வாழ்க்கை இது. இதில் நடிப்பு இல்லை. அழகான கதை போன்று
    சித்தரித்தார் அவர்.

  • @sekars7863
    @sekars7863 3 роки тому +70

    நீங்கள் மனிதரில் புனிதர் அதனால் தான் தேவயானி என்கிற நல்ல குடும்பத்தலைவி உங்கள் வாழ்கையில் அமைந்தார்கள்

  • @santhosama393
    @santhosama393 2 роки тому +5

    ராஜகுமாரன் பேட்டி மிக ரசிக்க தக்க வகையில் இருந்தது. அழகான பேச்சு நடை. வாழ்த்துகள்.

  • @rhonalekshmi3204
    @rhonalekshmi3204 3 роки тому +7

    அருமையான. நடிகை. ரொம்ப அழகாக. நடிப்பார். நடிகை. தேவயானியின். மேடம். எனக்கு ரொம்ப பிடிக்கும் அருமை வாழ்த்துகள். வாழ்க வளமுடன் 💐💐💐💐💐🤝🤝🤝👌👌👌❤❤❤

  • @poomesh2338
    @poomesh2338 3 роки тому +4

    சார் உங்க நல்ல மனசுக்குதான் கடவுள் தேவயானி மேம் அ உங்களுக்கு கொடுத்திருக்காங்க உங்கள் மனைவியாக எண்ணம் போல்தான் வாழ்க்கையின்னு சொல்வாங்க உங்க எண்ணம் நல்லாயிருந்தநாள் தான் உங்களுக்கு கடவுள் அருள் புரிந்துள்ளார் 🙏🏻🙏🏻 எனது மாமியார் ஊர் அந்தியூர் தான் சார் எங்க ரிலேடிவ் தேவயானி மேம் அ பார்த்ததா சொன்னார்கள் பத்ரகாளியம்மன் கோயில் ல ...மேம ரொம்ப புகழ்ந்து பேசினாங்க ...

  • @vasanthisenthil2977
    @vasanthisenthil2977 2 місяці тому

    SUPERB SPEECH... Outstanding...... LONG LIVE 100 YEARS

  • @rajiraji819
    @rajiraji819 3 роки тому +8

    Vzhga valamudan Rajakumaran,devayani......

  • @navamani9220
    @navamani9220 3 роки тому +77

    அருமையான பெண் தேவயானி.... அடக்க மான பெண்.... பொறுமை.... அதிகம்....

  • @HDCroos
    @HDCroos 3 роки тому +40

    The way he narrates the incidents happened shows how much he loves and respects her..

  • @IndraMaha84
    @IndraMaha84 3 роки тому +13

    I feel much more to respect the gentleman this ANNA, I am lucky enough to have such a respectful husband like him also... Now I proud

  • @veerakotayyaande3255
    @veerakotayyaande3255 2 роки тому +1

    Beautiful God bless your family sir 🌹

  • @dinesh2941
    @dinesh2941 3 роки тому +36

    Such a humble person ❤️🇬🇧

  • @devav9546
    @devav9546 11 місяців тому

    திரு ராஜ்குமார் சார் உங்கள் நல்ல மணசிற்க்கு இறைவன் அருலாள் நல்ல மணைவி மற்றும் நல்ல பிள்ளைகள் .நீங்கலும் உங்கள் அன்பு குடும்பமும் குரு அருலாலும் இறை அருலாலும் வாழ்க வளமுடன்

  • @EmiratesTamilNews
    @EmiratesTamilNews 3 роки тому +13

    You are giving good respect to your wife.. God bless you and your family.. Best wishes from Dubai 🇦🇪 Emirates Tamil News.

    • @devayanirajakumaran354
      @devayanirajakumaran354 3 роки тому +1

      Thanks....our BEST WISHES TO EMIRATES TAMIL NEWS...🙏🙏🙏🙏💐💐💐💐

  • @sheelagovind3141
    @sheelagovind3141 3 роки тому +5

    He is so humble nice pair u r lucky to have a respectful husband devayani mam

  • @kumarbabu6956
    @kumarbabu6956 2 роки тому

    Rajakumaran Sir Superb nice speech
    Arputhamana manithar

  • @mohamedsulthan4613
    @mohamedsulthan4613 2 роки тому +1

    ❤️rajakumaran💘devayani❤️ super jodi 👍

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 3 роки тому +1

    Arumaiyana enakku piditha couple eppodhum eppadiye irukka nan eraivanai vendikkolgiren 🙏🙏🙏❤❤❤🥰🥰🥰💐💐💐

  • @sudhasankarsudha8221
    @sudhasankarsudha8221 2 роки тому +3

    Hey Raj 😂😂😂😂😂antha comedy ennaku romba pedikum 🥰sir

  • @rekhak7129
    @rekhak7129 3 роки тому +1

    Neenga romba thanaddakam irukinga starting la ye Devayani fans ku vanakkam nu sonnadhalaye theriyudhu!

  • @saheedsaheed9496
    @saheedsaheed9496 2 роки тому +1

    Sooriya vamsam super 👍 from Sri Lanka

  • @palanivelmuthukaruppan8684
    @palanivelmuthukaruppan8684 Рік тому

    Ungala pakkanu devayani🙏 ungala eanaku romba pudikum😢😢😢😢😢😢

  • @sakthivelmanickam5767
    @sakthivelmanickam5767 3 роки тому +2

    அருமையான உன்மையான பதிவு சார்

  • @hemapermes9455
    @hemapermes9455 3 роки тому +46

    Sir U respecting ur wife even u are her husband great sir.. 😍

  • @megalamegala6742
    @megalamegala6742 Рік тому

    Nice explain 💐

  • @umauma3268
    @umauma3268 3 роки тому +5

    Very good family ❤️❤️❤️❤️

  • @ramdhanush6903
    @ramdhanush6903 3 роки тому +27

    Rajini next moviela devayani heroin ah podunga

  • @kirubakaran0905
    @kirubakaran0905 3 роки тому +8

    வாழ்க பல்லாண்டு ⚘⚘⚘
    கல்யாண வாழ்க்கை நூறாண்டு 💐💐💐💐

    • @devayanirajakumaran354
      @devayanirajakumaran354 3 роки тому +1

      காதலுடன் படத்தின் முதல் பாடல் ...👏👏👏👏💐💐💐💐

  • @narmadhamathesh8233
    @narmadhamathesh8233 3 роки тому +5

    Hi i love Devayani madam

  • @omnamonarayana2490
    @omnamonarayana2490 3 роки тому +6

    Ungala mathry sirantha Jodi pakala sir rendu payrum super best couple sir neenga. Intha mathry wife ku respect kudu karinga, epavum ipady santhoshama irukanum god bless you sir.

  • @seethalakshmi01
    @seethalakshmi01 3 роки тому +30

    Devayani mam and you are blessed couple...such a true person sir you are..devayani mam is lucky to have u as husband

  • @chitrarangaraj9331
    @chitrarangaraj9331 3 роки тому

    Valzhga valamudan

  • @prabhuparthasarathy5580
    @prabhuparthasarathy5580 3 роки тому +10

    Excellent speech u r genuine person sir all the best your life journey

    • @thangarajsiva2048
      @thangarajsiva2048 3 роки тому

      வாழ்த்துக்கள் அண்ணா நாங்களும் அந்தியூர் தான் உங்கள ரொம்ப ரொம்ப பிடிக்கும் தேவயானி மேடம் ராஜ்குமார் அண்ணா

  • @MuthuKumar-fe6yj
    @MuthuKumar-fe6yj 2 роки тому

    Amazing

  • @marimuthujothi9397
    @marimuthujothi9397 2 роки тому

    Devayani sister is very beautiful ❤️

  • @kishorekumarkv393
    @kishorekumarkv393 2 роки тому

    Very good anchor

  • @aswinarunachalam6654
    @aswinarunachalam6654 3 роки тому +15

    Such a cute love story and very true nd good narration❤❤

    • @devayanirajakumaran354
      @devayanirajakumaran354 3 роки тому +1

      😄😃💐💐💐💐🙏🙏🙏🙏

    • @Kathiravan-1
      @Kathiravan-1 3 роки тому +1

      Rajakumaran Sir, i can't skip this interview. Yu are a best in humble, politeness, dedication etcetera.,
      Devayani madam's decision is great! greater! greatest! 👍🏾

    • @aswinarunachalam6654
      @aswinarunachalam6654 3 роки тому

      @@devayanirajakumaran354 fake account

  • @loganayagi9944
    @loganayagi9944 3 роки тому +2

    Spr family ❤❤

  • @gr.shajilvangr.shajilvan9112
    @gr.shajilvangr.shajilvan9112 3 роки тому +10

    Thala Mass ❤️

  • @Ashokkumar-fn5de
    @Ashokkumar-fn5de 3 роки тому +8

    💕 LOVE panna ipdi pannanum..... ❤️

  • @evanjilne
    @evanjilne 11 місяців тому +2

    He is projecting that theyvayani mam only has fallen for him. This man has cheated her.
    Not worth for our sweet, humble, down to earth , well mannered, well behaved person, theivayani mam.

  • @rubimanikam4000
    @rubimanikam4000 3 роки тому +2

    I love theyvayani mam

  • @meenakshilakshmipathy9469
    @meenakshilakshmipathy9469 2 роки тому +4

    நான் நினைச்சுருக்கேன் ஏன் தேவயானி உங்கள choose பண்ணாங்கன்னு but after i see ur interview she did choose the correct pair

  • @ABNighties
    @ABNighties 3 роки тому +3

    Really great

  • @KK-ky3ju
    @KK-ky3ju 3 роки тому +2

    When I was n school .very shock thevayani vs nenga pair nu kelvi pathadhum ..en vetlalam thituranga ..andha ponnuku konjam kuda taste ilaya , loosa adhu nu ?? Sir nenga ipo paka nala irukinga ..sorry to say this sathyama apo nenga nalavae iruka matinga ..epudi ungala accept pananga ,avanga parents vida engakukelm payankara kovam thevayani mela ..epudiyum konja nal dhan princhuduvanga nenachom ...but still u rliving like gud couple ..anbu matum podhum life la evlo nal venumna vazhalam ..evlo pair divorce aitanga ungala lam pathu learn panikita nalarukum ... ❤️

    • @Iniyaa06
      @Iniyaa06 2 роки тому

      Unmaiyan kaadhal elathaiyum thandum
      Kadhaluku azhagu avasiyam illai
      Ellarume azahguthan
      Intha boomiyila porakura yaarume asingam illa understand

    • @Iniyaa06
      @Iniyaa06 2 роки тому

      But they r such a sweet couple ❤️

    • @rsedits2704
      @rsedits2704 2 роки тому

      Yes looks doest matter.. Only pure souls will live together happily

  • @pragadeeshpragadeesh4585
    @pragadeeshpragadeesh4585 3 роки тому +17

    Devayani mam career after marriage evalavu successful anadhuku karanam The great rajakumaran sir also

  • @chennammalmurugan7277
    @chennammalmurugan7277 3 роки тому

    Super sir youngal peachu

  • @murugannagappan8442
    @murugannagappan8442 3 роки тому +2

    வாழ்த்துகள் சார்

  • @positivity3698
    @positivity3698 3 роки тому

    Devayani madam enga ammaku romba pudikum.... Ennoda strees relief pudhu pudhu arthangal serial tha.... Mam na romba keatanu sollunga sir... Erode tha sir nagalum... 💐 Bye

    • @devayanirajakumaran354
      @devayanirajakumaran354 3 роки тому

      Thanks...for watching புது புது அர்த்தங்கள் ...

  • @helloworld260
    @helloworld260 3 роки тому +9

    13:09

  • @senthilvishwa5293
    @senthilvishwa5293 3 роки тому +1

    Nan romba periya rasigai devayani madam ku

  • @utharraj2781
    @utharraj2781 3 роки тому +3

    💐💐💐

  • @kingtrainer1870
    @kingtrainer1870 3 роки тому +2

    Super family

  • @Rahul-qq8po
    @Rahul-qq8po 3 роки тому +4

    Nadigar ஜெய் அண்ணா பற்றி அறிய வேண்டியவை மற்றும் மேலும் அறியவும் ஒரு வீடியோ போடுங்க பிளீஸ்

    • @ramdhanush6903
      @ramdhanush6903 3 роки тому

      Jai anna nu solitu vanthina aruthu vesiduen... Kenayana ne

    • @Rahul-qq8po
      @Rahul-qq8po 3 роки тому

      @@ramdhanush6903 Enna da அறுத்து வீசுவ முட்டாப் பயலே வேலைய பாருங்க டா வெண்ணங்களா 🤫

    • @Rahul-qq8po
      @Rahul-qq8po 3 роки тому

      @@ramdhanush6903 உன்கிட்ட கேட்ட மாதிரி ஏன் கூவிக்கிட்டு இருக்க

    • @ramdhanush6903
      @ramdhanush6903 3 роки тому

      @@Rahul-qq8po public la koovuna ketka tha seivanga... Kena paiyan maari jai jai nu solitu...

    • @devayanirajakumaran354
      @devayanirajakumaran354 3 роки тому

      @@Rahul-qq8po ஆனாலும் நீங்க ரெண்டுபேரும் ரொம்ப மரியாதையா சண்டை போடறீங்கப்பா...I like it பா...🙏🙏🙏🙏💐💐💐💐😀😎

  • @girijasharma6614
    @girijasharma6614 Рік тому

    இப்போது சினிமா எடுக்காதீர்கள் எல்லா சினிமாவும் ஜயிப்பதில்லை.

  • @nsanjeevan5180
    @nsanjeevan5180 3 роки тому +1

    சூரியவம்சம் &மறுமலர்ச்சி இப்படியே சொல்லிக்கொண்டு போகலாம்

  • @felixrajaj6231
    @felixrajaj6231 2 роки тому +1

    Thala 13:08

  • @manok100
    @manok100 3 роки тому +18

    நீங்க எதார்த்தமான மனுசன்தாயா!!!

  • @fixyjohnfixyjohn1735
    @fixyjohnfixyjohn1735 3 роки тому +5

    When part 2?????

    • @thangarajsiva2048
      @thangarajsiva2048 3 роки тому

      ராஜ்குமார் அண்ணா தேவயானி மேடம் நீங்க ரெண்டு பேரும் நூறாண்டு இணைபிரியாமல் வாழ வாழ்த்துக்கள் நாங்களும் அந்தியூர் தான் அண்ணா

  • @ramdhanush6903
    @ramdhanush6903 3 роки тому +5

    Marumalarchi 2 film edukarangalama sir athula heroin ah devayani nadipangalah

  • @balasubramanianvenkatesan5699
    @balasubramanianvenkatesan5699 3 роки тому +1

    Vaazhga vazhathudan

    • @devayanirajakumaran354
      @devayanirajakumaran354 3 роки тому

      வாழ்க வளமுடன் ...வாழ்கிறோம் வளமுடன் ...வாழ்த்துகளுக்கு நன்றிகள் சார் ...

  • @renu347
    @renu347 3 роки тому +1

    மிக நேர்த்தியான யதார்த்தமான குடும்ப பாங்கான அழகிய நடிகை தேவயானி madam அவர்கள், நீங்கள் இருவரும் நல்ல மரியாதை தெரிந்த கலைஞர்கள் ராஜ்குமார் sir, உங்கள் குழந்தைகளின் நல்ல தமிழ் பெயர் அருமை 😊 நீண்ட காலம் குடும்பத்துடன் பல வெற்றி பெற்று ஒற்றுமையுடன் வாழ இறைவனை வேண்டி கொள்கிறேன் sir, Devayani madam is a great blessing in ur life Sir, Take care of mam with more and more happiness Sir, Madam is really blessed to get such a respectable Husband 😊 I Wish u both should be a good example as a respectful Couple forever Rajkumar Sir & Devayani madam 😍😍Convey my regards to Devayani madam and to ur lovely daughters Sir🥰🙏

  • @ramdhanush6903
    @ramdhanush6903 3 роки тому +5

    Devayani mam Younga heroin potu seekaram film edunga

  • @ramdhanush6903
    @ramdhanush6903 3 роки тому +3

    Nalavelai devayani mam kuptu tea koduthanga Elana ne varuvai ena la vera heroin nadichuripanga
    ..

    • @devayanirajakumaran354
      @devayanirajakumaran354 3 роки тому

      Ha..ha...ha...😂😂😂 மிஸ் ஆகி இருந்தா
      நாம டீ டீ ன்னு கூப்பிட முடியுமா...😀😀😃

  • @aham-mumukshu-asmi
    @aham-mumukshu-asmi 2 роки тому +3

    So proud of Devayani. Rajakumaran speaks as though he is Nolan. But he has not been doing anything I think. Devayani has been earning for the family for decades through hard work.
    This guy is just sleeping as per his own interviews!

  • @pragadeeshpragadeesh4585
    @pragadeeshpragadeesh4585 3 роки тому +2

    Sir mam u tube channel start panna solluga

    • @devayanirajakumaran354
      @devayanirajakumaran354 3 роки тому +2

      அத மெயின்டெய்ன் பண்ண முடியாது Bro...
      யானையை வாங்கி வச்சுக்கிட்டு ...
      அதுக்கு தினம் ஒரு சமையல் பண்ணி போடுற மாதிரி வேலை அது ...
      நம்ம நாள ஆகாது ...😂😅

    • @ramdhanush6903
      @ramdhanush6903 3 роки тому +1

      @Deeksha lifestyle venam

  • @fixyjohnfixyjohn1735
    @fixyjohnfixyjohn1735 3 роки тому +3

  • @Rahul-qq8po
    @Rahul-qq8po 3 роки тому

    Nadigar ஜெய் அண்ணா பற்றி அறிய வேண்டியவை மற்றும் மேலும் அறியவும் ஒரு வீடியோ போடுங்க பிளீஸ் எனது கருத்து

    • @ramdhanush6903
      @ramdhanush6903 3 роки тому

      Mentol ah unaku

    • @Rahul-qq8po
      @Rahul-qq8po 3 роки тому

      @@ramdhanush6903 மோகரைய பாரு 😒

    • @ramdhanush6903
      @ramdhanush6903 3 роки тому

      @@Rahul-qq8po poda mooditu

    • @devayanirajakumaran354
      @devayanirajakumaran354 3 роки тому

      Pls சண்டை போடாதிங்க...Keep Respect ...🙏🙏🙏🙏

    • @Rahul-qq8po
      @Rahul-qq8po 3 роки тому

      @@ramdhanush6903 unkitta kekkala da there porukki naaye

  • @jagadishwaran7370
    @jagadishwaran7370 3 роки тому +1

    What anchor is doing here

  • @pramilasudarshan1530
    @pramilasudarshan1530 3 роки тому

    Nice story

  • @boopathipathi
    @boopathipathi 3 роки тому +1

    Always Palaya kadhai eh solatheenga..new ah ena panitu irukeenga.Upcoming projects pathi pesunga.ilana.creat panunga

    • @ramdhanush6903
      @ramdhanush6903 3 роки тому +1

      Palasa maraka kudathu... Epoyum ok va... Ena oru human sense....

    • @devayanirajakumaran354
      @devayanirajakumaran354 3 роки тому +1

      கேள்விகள் என்னவோ அதற்கான பதில்கள் அளிக்கப்பட்டுள்ளது...
      இப்போது என்ன செய்கின்றீர்கள் என்ற கேள்விக்கு....யூ ட்யூப் சேனலுக்கு பேட்டி அளித்துக்கொண்டு உள்ளேன்...என்று பதில் அளித்துள்ளேன்.

    • @hinanba1477
      @hinanba1477 3 роки тому

      Ohooo

    • @thinakaran1963
      @thinakaran1963 2 роки тому

      Nee Kaasu kudu

  • @palkumar3936
    @palkumar3936 3 роки тому

    Nenga Nalla manithar madam kuduthuvachavanga

  • @saleemsaleemsaleemsaleem2808
    @saleemsaleemsaleemsaleem2808 3 роки тому +1

    இப்பொழுது தேவயாணி மேடம் எண்ணசெய்துகொண்டிருக்கிறார் இராஜகுமாரண் சார் நீங்கள் எண்ணசெய்கிறீர்கள் தேவயாணி மேடத்திற்க்கு படவாய்ப்பு குறைந்ததாலோ இல்லை படம் சரியாக போகவில்லை எண்பதாலோ திருமணம் செய்துகொண்டாரா இல்லை அவசியமெண்பதிணாலா????????

  • @everythingisherewithdevoti695
    @everythingisherewithdevoti695 3 роки тому +1

    Anna reply pls

    • @devayanirajakumaran354
      @devayanirajakumaran354 3 роки тому

      கண்டிப்பா என்ன ரிப்ளை வேணும் ...எந்தக் கேள்வியும் இல்லாமல் பதில் வேணும்னு சொல்லி இருக்கீங்க ....ரொம்ப அழகா இருக்கு நீங்க சொல்றது ...கேள்வி எல்லாம் எதுக்கு பதில் மட்டும் கொடுங்க போதும்ங்கறீங்க...நானும் சூப்பரான பதில் கொடுத்துட்டேன் ஆல் த பெஸ்ட் ...

    • @everythingisherewithdevoti695
      @everythingisherewithdevoti695 3 роки тому

      @@devayanirajakumaran354 anna நவம்பர் சிக்ஸ் பார்க்க வரலாமா என்று கேட்டு இருந்தா அதுக்கு தான் அண்ணா ரிப்ளேனு அனுப்பி இருந்தேன் ..அதுக்கு நீங்க வேற மெசேஜ் எல்லாம் வர முடியல மழை பொங்கல மீட் பண்ணலாம்னு சொல்லிட்டீங்க அண்ணா மிக்க நன்றி

  • @ramdhanush6903
    @ramdhanush6903 3 роки тому

    Devayani mam ipo ethachum film la commit aayitangalah

    • @devayanirajakumaran354
      @devayanirajakumaran354 3 роки тому +1

      No Bro...Nex Kannada movie ...Committed ...Film name MARTIN ...

    • @ramdhanush6903
      @ramdhanush6903 3 роки тому +1

      @@devayanirajakumaran354 mother roll matum pana solathinga

    • @saanvikagj1236
      @saanvikagj1236 3 роки тому +1

      Yevlo super nalla kolantha manasu devyani Amma ku

  • @prabhujo9439
    @prabhujo9439 3 роки тому +5

    2 kelvi ku oru episode full ah pesuna orae aalu ne than ya.....

    • @devayanirajakumaran354
      @devayanirajakumaran354 3 роки тому +9

      2 kelvikku 20 years life surkki sonnathukku thanks sollu BRO...2 கேள்விக்கு 20 வருஷ லைஃபை சுருக்கமா சொல்லி இருக்கிறேன் எவ்வளவு பெரிய விஷயம் பிரதர் ...
      ஆமா உனக்கு வேற என்ன தெரியனும் ...
      அஜித் பத்தி தானே...
      அது வரும் செகண்ட் பார்ட்ல வெயிட் பண்ணு...
      அப்புறம் வாய்யா போய்யா ன்ற...
      எந்த ஊரு நீ...
      கோயம்புத்தூர் பக்கம் வா...
      கொஞ்சம் மரியாதை சொல்லி கொடுப்பாங்க ...🤣

    • @utharraj2781
      @utharraj2781 3 роки тому

      @@devayanirajakumaran354 👌👌👌

    • @devayanirajakumaran354
      @devayanirajakumaran354 3 роки тому

      @@ramdhanush6903 ராம் தனுஷ் ப்ளீஸ் ரிமூவ் யுவர் கமெண்ட்ஸ்

    • @ramdhanush6903
      @ramdhanush6903 3 роки тому

      @@devayanirajakumaran354 happy diwali sir

    • @SuryaPrakash-xu5zt
      @SuryaPrakash-xu5zt 3 роки тому

      @@devayanirajakumaran354 correct aa sonningana ...

  • @anandvijay319
    @anandvijay319 2 роки тому

    Hey Raaj kalaichi kalaichi kannula thanni vanthu paathurukiyah!!!

  • @prabhuloganathan6018
    @prabhuloganathan6018 3 роки тому +6

    Overa buildup pandra da ivan

    • @devayanirajakumaran354
      @devayanirajakumaran354 3 роки тому +8

      Buildup Ellai ....True...Athu unakku Therincha Nee um Raajakumaran than...

    • @devayanirajakumaran354
      @devayanirajakumaran354 3 роки тому +2

      @@ramdhanush6903 no brother...
      naan pesitten....nee thittathee...
      pls remove the your comment.... Avaroda oru "da" vukku naan
      nalla vithama comment panni irukken...
      pothum... just fun ..bro...
      u dont Angry Bird ...
      lovely Rajakumaran

    • @prabhuloganathan6018
      @prabhuloganathan6018 3 роки тому

      @@ramdhanush6903 ni thanda paradesi panada nai

    • @ramdhanush6903
      @ramdhanush6903 3 роки тому

      @@devayanirajakumaran354 ok sir remove panren

    • @devayanirajakumaran354
      @devayanirajakumaran354 3 роки тому +2

      @@ramdhanush6903 ஓகே Remove பண்ணிட்டு அவருக்கும்...அவருக்கும் உங்கள திட்டினது ரிமூவ் பண்ண சொல்லுங்க ...இது ஒரு பொதுவான இடம் நாம வந்து மிகவும் மரியாதையுடன் நடக்க வேண்டியதும்...கடக்கவேண்டியதும் ரொம்ப அவசியம் ...

  • @ARUNKUMAR-gp2hu
    @ARUNKUMAR-gp2hu 3 роки тому +3

    Devayani unga wife dhana , so Devayani apdinu sollalam la, yehn Devayani madam , madam nu solringa

    • @divinegoddess_3
      @divinegoddess_3 3 роки тому +1

      Respect thaan 😯

    • @devayanirajakumaran354
      @devayanirajakumaran354 3 роки тому +5

      நல்ல கேள்வி ...
      சூரியவம்சம்...
      நீ வருவாய் என...
      விண்ணுக்கும் மண்ணுக்கும் ...
      இந்த மாதிரி படங்களில் வேலை செய்யும்பொழுது ...
      மேடம் மேடம் மேடம் னு பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட தடவைகள் ...
      பல காரணங்களோடு
      கூப்பிட்டு கூப்பிட்டு கூப்பிட்டு ...
      பழகிடுச்சு ...
      நான் அவங்க கழுத்தில் தாலி கட்டிட்டங்கற...
      ஒரு காரணத்துக்காக ...
      பேர சொல்லி தான் கூப்பிடனும்ங்றது..
      ரொம்ப நியாயமற்ற....
      தன்மையா தெரியுது...
      ஆமா ...
      தம்பிக்கு
      கல்யாணம் ஆயிடுச்சா ....
      அது ஒன்னும் இல்ல....
      உன்ன பேர் சொல்லி கூப்பிடுற மாதிரி ...
      ஒரு பொண்டாட்டி வரணும்னு ஆசைப்படுறேன் ...😂

    • @devayanirajakumaran354
      @devayanirajakumaran354 3 роки тому

      @@divinegoddess_3 😍

    • @pragadeeshpragadeesh4585
      @pragadeeshpragadeesh4585 3 роки тому +1

      Devayani mam wifea varadhuku munnalae irunthu mam tha kupithuvaru

    • @boopathipathi
      @boopathipathi 3 роки тому

      Caling Ur wife .Mam..is Looks very Artificial .Name sola Dhairiym ilana.Devu.Dev..nu ethachum.pet name la kupta la. .Wife Mam mam nu kuptureenga..unga reasons la solrenga. .unga wife ku casual ah name soli kuptanum antha
      aasiyee ilaya.ila avanga lum mam mam.nu kuptanum nu solrangala
      Ila..

  • @sathishmanjusathishmanju1845
    @sathishmanjusathishmanju1845 3 роки тому

    Super family

  • @Rahul-qq8po
    @Rahul-qq8po 3 роки тому +5

    Nadigar ஜெய் அண்ணா பற்றி அறிய வேண்டியவை மற்றும் மேலும் அறியவும் ஒரு வீடியோ போடுங்க ப்ரோ பிளீஸ் எனது கருத்து

    • @ramdhanush6903
      @ramdhanush6903 3 роки тому

      Mentol

    • @Rahul-qq8po
      @Rahul-qq8po 3 роки тому

      @@ramdhanush6903 poda நாயே 🤫

    • @ramdhanush6903
      @ramdhanush6903 3 роки тому

      @@Rahul-qq8po eruma sapadu thana sapdra arivi elaya....

    • @Rahul-qq8po
      @Rahul-qq8po 3 роки тому

      @@ramdhanush6903 மனுஷன் சோறு தான் டா சாப்பிடுவான் வென்ன

    • @Kathiravan-1
      @Kathiravan-1 3 роки тому

      அஞ்சலி கூட இவ்வளோ ஆர்வமா இருக்க மாட்டாங்க போல நீங்க செம

  • @Rahul-qq8po
    @Rahul-qq8po 3 роки тому

    Nadigar ஜெய் அண்ணா பற்றி அறிய வேண்டியவை மற்றும் மேலும் அறியவும் ஒரு வீடியோ போடுங்க பிளீஸ் எனது கருத்து

  • @Rahul-qq8po
    @Rahul-qq8po 3 роки тому

    Nadigar ஜெய் அண்ணா பற்றி அறிய வேண்டியவை மற்றும் மேலும் அறியவும் ஒரு வீடியோ போடுங்க பிளீஸ் எனது கருத்து

  • @Rahul-qq8po
    @Rahul-qq8po 3 роки тому

    Nadigar ஜெய் அண்ணா பற்றி அறிய வேண்டியவை மற்றும் மேலும் அறியவும் ஒரு வீடியோ போடுங்க பிளீஸ் எனது கருத்து

  • @Rahul-qq8po
    @Rahul-qq8po 3 роки тому +5

    Nadigar ஜெய் அண்ணா பற்றி அறிய வேண்டியவை மற்றும் மேலும் அறியவும் ஒரு வீடியோ போடுங்க பிளீஸ் எனது கருத்து