AJITH : நான் MGR மாதிரி இருக்கேனா | Director Rajakumaran Exclusive | Ajith Kumar | Manivannan

Поділитися
Вставка
  • Опубліковано 27 жов 2021
  • To Advertise : 86670 52845
    To Join Our Telegram Channel : bit.ly/3zZeYMM
    To Download Our App:
    For Android Users: bit.ly/2leHJnn
    For iOS Users: apple.co/2NJYPok
    MGR மாதிரி இருக்கேனானு AJITH கேட்டாரு | Director Rajakumaran Exclusive | Ajith Kumar | Manivannan
    #Rajakumaran #devayani #MGR #Rajakumaraninterview #directorRajakumaraninterview #Devayani #Devayaniinterview #unknownfactsofajith #directorrajakumaraninterview #Ajith
    #ThalaAjith
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Clinic Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Subscribe Aadhan Education Click bit.ly/2r6BUv2
  • Розваги

КОМЕНТАРІ • 110

  • @venkattamil4195
    @venkattamil4195 2 роки тому +22

    ராஜகுமாரன் பேட்டியை நான் பார்ப்பது கேட்பது இருந்து மூன்றாவது முறை. அவர் மீது ஒரு நன்மதிப்பு ஏற்பட்டுவிட்டது. நல்ல வெளிப்படையான பேச்சு. பாராட்டுக்கள்.

    • @devayanirajakumaran354
      @devayanirajakumaran354 2 роки тому

      பாராட்டுகளுக்கு நன்றி சார் ...🙏💐💐💐💐

    • @user82641
      @user82641 2 роки тому +1

      ஒவ்வொரு குடும்பத்திலும் திரு.இராஜ்குமாரன் அவர்களைப் போல ஒரு அண்ணன் இருந்தால் குடும்பத்திலும், தொழிலிலும் என்றும் ஆனந்தமே.

    • @jothiIyer
      @jothiIyer 5 місяців тому

      😂😂😂😂

  • @anbumalargale9230
    @anbumalargale9230 2 роки тому +9

    தங்களது பேட்டியில் நன்றி சொல்லிய விதமும், நல்ல பழக்கங்கள் வளரும் தலைமுறைக்கு வரவேண்டும் என்கிற ஆதங்கமும் நெகிழ வைக்கிறது.. கடைசி நான்கு நிமிடம் நீங்கள் எவ்வளவு நல்ல உள்ளம் கொண்ட உயர்ந்த மனிதர் என்று காட்டுகிறது..
    வாழ்த்துக்கள்.. வளர்க வளமுடன்..வாழ்க நலமுடன்..

    • @devayanirajakumaran354
      @devayanirajakumaran354 2 роки тому +3

      நன்றி சார் ...எப்பொழுதும் எல்லா நேரங்களிலும் நல்லனவற்றையே நாம் நினைக்கின்றோம் ..
      .செய்கின்றோம் ...
      சொல்கின்றோம் ...
      நமக்கான சிறிய வாழ்க்கையில் ...
      சிறிய அவகாசத்தில் ...
      ஒரு சில நல்ல விஷயங்கள் ஏதாவது நமது சமூகத்திற்கு நண்பர்களுக்கோ தெரிந்தவர்களுக்கோ...
      பதிவிட முடிந்தால் ...
      அது ஒரு அற்புதமான அனுக்கிரகம் தான்....மிகக்குறுகிய நண்பர்களே பார்வையிடும் இந்த தளம் ...இது கூட எனக்கு பாசிட்டிவ் ஆகவே அமைந்துவிட்டது நன்றி ...அனைத்து நண்பர்களுக்கும்...

  • @revinston.m7508
    @revinston.m7508 2 роки тому +10

    உங்கள் பதிவுகள் மிகவும் சாந்தமாகவும் மரியாதையாகவும் இருக்கிறது வாழ்க வளமுடன் வாழ்க வாழ்வாங்கு உங்கள் முகத்தில் என்றென்றும் புன்னகை நிலவட்டும்

  • @msankarmsankar3207
    @msankarmsankar3207 2 роки тому +3

    சமூகத்தின் மேல் என்ன ஒரு சிந்தனை , உண்மையில் எனக்கும் எந்த பழக்கமும் இல்லை ஆனால் இந்த குடிப்பழக்கம் உள்ள சிலர் இவரின் உண்மையான வேண்டுகோளுக்கு உடன்படுவார்கள் அல்லது உடன் பட்டு இருப்பார்கள் என்று நம்புகிறேன். தேவயானி இவரை திருமணம் செய்து கொண்ட சம்பவம் யோசித்து உள்ளேன் எப்படி இவரை தேர்ந்தெடுத்தார்கள் என்று இந்த இன்டர்வியூ பார்த்த பிறகு தான் தெரிகிறது இவரின் நேர்மையும் நல்ல குணமும் தான் இவரை தேர்ந்தெடுக்க வைத்துள்ளது என்று சினிமாவுக்குள் இப்படி ஒரு மனிதரா வாவ் வாழ்த்துக்கள் சார் , தாங்கள் மறுபடியும் படம் செய்ய உங்கள் குலதெய்வத்திடம் என்சார்பாக பிரார்த்திக்கிறேன். 👍

  • @RAJAVELM-md2hn
    @RAJAVELM-md2hn 2 роки тому +11

    நல்ல மனிதர் 👍👍
    நல்ல இயக்குநர் 👌👌
    நாகரீகத்தோடு நல்ல முறையில், தனது கருத்துக்களை தெரிவிக்கிறார்.👏👏👏
    வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐💐🙏🙏👍👍

  • @thalajp8257
    @thalajp8257 2 роки тому +8

    MGR ❤️ ajith

  • @fathifazil4302
    @fathifazil4302 2 роки тому +7

    அண்ணன் ராஜகுமாரன் ஒரு வெள்ளந்தி.....மனிதர்.....

    • @devayanirajakumaran354
      @devayanirajakumaran354 2 роки тому +3

      என்னுடைய அன்பு தம்பி என்னை மனிதர் என்று ஒத்துக்கொண்டார் ...மிகுந்த மகிழ்ச்சி ...

  • @ssspiramu
    @ssspiramu 2 роки тому +20

    Thala ajith info at 17:10

    • @arunkumar-kd3eo
      @arunkumar-kd3eo 2 роки тому

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @jothiIyer
      @jothiIyer 5 місяців тому

      Koothaadi 😂😂😂

    • @jothiIyer
      @jothiIyer 5 місяців тому

      ​@arunkumar-kd3edey koothaadi payaloonga la 😂😂😂o

  • @vinayagamoorthys9119
    @vinayagamoorthys9119 2 роки тому +2

    ரொம்ப நன்றி அண்ணா 🙏

  • @karthikashortedits9317
    @karthikashortedits9317 2 роки тому +19

    தல அஜித் 🤩🤩🤩👌

    • @devayanirajakumaran354
      @devayanirajakumaran354 2 роки тому +2

      எவர்கிரீன் அல்டிமேட் ஸ்டார்

  • @neelakvel
    @neelakvel 2 роки тому +1

    மிக சிறந்த நேர்காணல்.. நன்றி ஐயா..

  • @sukumarvel9279
    @sukumarvel9279 2 роки тому +2

    Sir Nee varuvaayena film super sir...Ajith sir sema cute ah irupanga athula...athula Ajith sir vara songs ah ipo ketalum enaku 5 years old ku poiduven nanu....

    • @devayanirajakumaran354
      @devayanirajakumaran354 2 роки тому

      இருக்கும் ...99 ல உங்களுக்கு ஐந்து இல்லனா பத்து வயசுக்கு உள்ள தான இருக்கும் ...😃😄

    • @sukumarvel9279
      @sukumarvel9279 2 роки тому

      @@devayanirajakumaran354 ஆமாம் சார் 1994 ல் நான் பிறந்தேன்.அதனால் 5 வயது எனக்கு அப்போது

  • @udhaya8594
    @udhaya8594 2 роки тому +5

    Great human THALA

  • @balastylisherb8110
    @balastylisherb8110 2 роки тому +1

    Nice ga superb...etharthama pesuriga ...all songs superb...parthipan avaroda character nalla irukum...

  • @biotechnologybasics6002
    @biotechnologybasics6002 2 роки тому +5

    Manivannan sir is a legend

  • @alagumuthu2212
    @alagumuthu2212 2 роки тому +13

    Thala mass ❤️❤️❤️

  • @bobo-cm7zq
    @bobo-cm7zq 2 роки тому +2

    Very nice interview.

  • @gopi66
    @gopi66 2 роки тому +9

    #Thala 💙💥

  • @ananya4826
    @ananya4826 2 роки тому +1

    Very nice person you are sir. I met you in sholingar temple 10 yrs before and my hubby recognised you and spoke to you.

  • @sharmilagiri5750
    @sharmilagiri5750 2 роки тому +2

    Hi sir neenga ajith sir rayum devayani mam mayum vechi padam edumga sir pls🙏

  • @dhanusuyadhanu2621
    @dhanusuyadhanu2621 2 роки тому +1

    Super🙏🙏🙏

  • @sivagurur3010
    @sivagurur3010 2 роки тому +8

    கடுகு மாதிரியான வித்தியாசமான படங்களில் தொடர்ந்து நடிங்க சார்

  • @thalajp8257
    @thalajp8257 2 роки тому +5

    Thala❤️

  • @jokesloganathan7023
    @jokesloganathan7023 2 роки тому

    Super bro veralaval

  • @thendralsangam7035
    @thendralsangam7035 2 роки тому

    👌

  • @arunkumar-kd3eo
    @arunkumar-kd3eo 2 роки тому +6

    Thala Ajith fan 🥰🥰🥰🥰

  • @veeramanikandank2041
    @veeramanikandank2041 Рік тому

    சமுதாய நல கருத்துக்களுக்கான சவுக்கடியாக சுழற்றியதற்கு வாழ்த்துகள்ங்க, வணக்கமும்

  • @manoharan5579
    @manoharan5579 2 роки тому +4

    இம் மிகப்பெரிய டைரக்டர் இராஜ்குமார் அவர்கள் நடித்த "கடுகு" திரைப்படத்தில் பூக்கடை DMK அ மனோகரன் AMN ஆகிய நான் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளேன் அப்படம் சூட்டிங் முடித்து இருவரும் ஒன்றாக வீட்டுக்கு வருவோம் நன்றி வணக்கம்

    • @devayanirajakumaran354
      @devayanirajakumaran354 2 роки тому

      மிகவும் நன்றி சார் ...அதுக்கு அப்புறம் நாம எவ்வளவு நண்பர்களாகி விட்டோம் ...உங்களுடைய இந்தப் பதிவு மிகவும் மகிழ்ச்சியானது எனக்கு ....

    • @sukumarvel9279
      @sukumarvel9279 2 роки тому

      @@devayanirajakumaran354 sir nenga director rajaa kumaran sir ah reply panirukinga....

    • @devayanirajakumaran354
      @devayanirajakumaran354 2 роки тому

      @@sukumarvel9279 yes...correct ...

  • @Elshadai64
    @Elshadai64 2 роки тому +3

    Vallavanukku pullum ayudham comedy Vera level 🙏🙏🙏

    • @devayanirajakumaran354
      @devayanirajakumaran354 2 роки тому

      கண்டிப்பாக அது வேற லெவல் சந்தானம் சாருக்கும் நம்முடைய நன்றிகளை தெரிவிப்போம்...

  • @arunkumar-kd3eo
    @arunkumar-kd3eo 2 роки тому +12

    Gentlemen Thala Ajith 😍😍😍😍

  • @ibrahima3628
    @ibrahima3628 2 роки тому +4

    Thala

  • @chandruk5032
    @chandruk5032 2 роки тому +3

    MGR is MASS Darling of MASS Evergreen Darling of MASS
    MGR is remembering by all everywhere even in KULA THEYVAM TEMPLE
    That's called MGR

    • @devayanirajakumaran354
      @devayanirajakumaran354 2 роки тому +2

      Yes Darling 👍👍👍👍😀😀😀😀

    • @chandruk5032
      @chandruk5032 2 роки тому +1

      @@devayanirajakumaran354
      Thank U Ma'am.
      Have a Nice Day & Best Wishes

    • @saravananb2184
      @saravananb2184 2 роки тому

      MGR with his poor finance knowledge ruined Tamil Nadu industrial growth for 12 years.

  • @user-yl4of2fz8t
    @user-yl4of2fz8t 2 роки тому +2

    மீண்டும் இயக்குனராகவும் நல்ல நடிகராகவும் காண காத்திருக்கிறேன் .மேலும் குலதெய்வத்தின் அருளோடு தாய் தந்தையரின் ஆசி ஓடும் வாழ்க நலமுடன்

    • @devayanirajakumaran354
      @devayanirajakumaran354 2 роки тому +2

      தெய்வ அனுக்கிரகம் எப்படியோ அப்படியே ...🙏🙏🙏💄💐💐💐💐

    • @user-yl4of2fz8t
      @user-yl4of2fz8t 2 роки тому

      நம் வாழ்வில் நல்லதையே சிந்தித்தால் நல்லதே செய்தால் நிச்சயம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்

  • @bcompanybalkybhai572
    @bcompanybalkybhai572 2 роки тому

    எங்கள் ஈரோடு மாவட்டம் அந்தியூரை சேர்ந்தவர் அண்ணன் அவர்கள் என்பது பெருமை...

  • @sankareswari.psankari.p9679
    @sankareswari.psankari.p9679 2 роки тому +1

    அஜித் அதனாலதான் தலை சொல்றோம் .

  • @Elshadai64
    @Elshadai64 2 роки тому +2

    மிக அற்புதமான பேச்சு.
    ..வாழ்த்துக்கள்

    • @devayanirajakumaran354
      @devayanirajakumaran354 2 роки тому

      தங்களின் வாழ்த்துக்களுக்கு என் வணக்கங்கள் ...💐💐💐💐

  • @suprabhat8234
    @suprabhat8234 2 роки тому

    நானும் பார்த்திருக்கேன் அதிகமாக சிகரெட் புகைப்பார் முரளி எனக்கு மிகவும் பிடித்த நடிகர்

  • @prabhuloganathan6018
    @prabhuloganathan6018 2 роки тому

    Vanga sir

  • @ajeesanas5576
    @ajeesanas5576 2 роки тому +2

    Thala Ajith

  • @sivakumar-ci5nu
    @sivakumar-ci5nu 2 роки тому +1

    Devayani konjam yosithirukalam

    • @thamizhselvan9005
      @thamizhselvan9005 2 роки тому +1

      Edhukku sir yosikkanum rajakumaran sir nalla manishannh

  • @ramdhanush6903
    @ramdhanush6903 2 роки тому +1

    Periya idathula erukaravanga epoyumae simple ah erunthu ela idathuku poganum varanum... Thala habbit is not good ..

    • @devayanirajakumaran354
      @devayanirajakumaran354 2 роки тому +3

      அவர் ஒவ்வொன்றாக பார்த்துப் பார்த்துப் பார்த்து படியேறி படியேறி படியேறி இப்போது இந்த நிலைமையில் வந்திருக்கிறார் ...இங்கே இறங்கி வந்தாலும் கஷ்டம்தான் ...யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே ...தல இஸ் ரைட் ....👍👍👍👍

  • @thendralsangam7035
    @thendralsangam7035 2 роки тому +1

    ஆர்பி சவுத்ரி அவர்கள் இயக்குனர் ராஜ்குமார் என்னிடம் உன்னுடைய கதையை விண்ணுக்கும் மண்ணுக்கும் எடுத்துவிட்டு நீ தேவயானியை காதலித்து என் காசில் உன் காதலை வளர்த்து கல்யாணம் பண்ணிக் கொண்டாய் விண்ணுக்கும் மண்ணுக்கும் படம் மூலம் எனக்கு மிகப்பெரிய தோல்வியை ஏற்படுத்தி விட்டாயே எனக்கூறி கடிந்துகொண்டார்..

    • @devayanirajakumaran354
      @devayanirajakumaran354 2 роки тому +4

      அப்படி எதுவும் கிடையாது ...விண்ணுக்கும் மண்ணுக்கும் பூஜை போடப்பட்ட அன்றே 7 கோடி ரூபாய்க்கு வியாபாரம் ஆகிவிட்டது ....படத்தின் பட்ஜெட் ரூ 2 கோடி ரூபாய்தான் ...
      துவக்கத்திலிருந்தே ஆர் பி சௌவுத்ரி சார் நல்ல நல்ல லாபத்தில் தான் இருந்தார் ...படம் முடித்து
      ரீ ரிக்கார்டிங்கிற்கு முன்பு படத்தை காண்பித்தபோது...முதல் பகுதி நன்றாக இருக்கிறது இரண்டாம் பகுதி எனக்குப் பிடிக்கவில்லை என்றார் ...இரண்டு பகுதியும் வேறு வேறு மாதிரி சார் ...என்று கூறி நான் ...மாலை நேரத்தில் ஜீவா சாருக்கும் ஜித்தன் ரமேஷ்க்கும் படத்தை காண்பித்தேன்...அவர்கள் இரண்டாம் பகுதி பிடித்திருக்கிறது முதல் பகுதிதான் சுமாராக இருக்கிறது என்றார்கள் 😀😀😃😃😃சரியா ...உனக்கு ஓகேன்னா ரிலீஸ் பண்ணு ....ஏதாவது வேணும்னா ...ரெண்டு மூணு நாள் ஒரு வாரம் கூட சூட்டிங் எடுத்துக்க ... என்று சவுத்ரி சார் அவர்கள் சொன்னார்கள் ...நான் எல்லாம் சரியாக இருக்கிறது சார் என்று படத்தை ரிலீசுக்கு கொண்டு வந்தேன் ...அந்த படத்தின் திரைக்கதையும் அதன் அமைப்பும் மிக நுட்பமான ஒரு விஷயம் ....நுனிப்புல் மேய்பவர்கள் அதை அறிய முடியாது ...அந்த நுட்பத்துடன் ஒரு சில படங்கள் தான் இந்தியன் சினிமாவில் வந்திருக்கின்றன ...
      அதன் பிறகு எங்கள் திருமணம் நடந்தது ...
      திருமணத்துக்குப் பின்...
      நாங்கள் தயாரித்த காதலுடன் படத்துக்கும் பூஜை அன்றே ...
      சாட்டிலைட் எப் எம் எஸ்... இசை... ஆகியவற்றைப் பெற்றுக் கொண்டு எங்களுக்கு முதலிலிருந்தே பொருளுதவி சார் அவர்தான் செய்தார் ...
      இப்பொழுதும் என் மீது மிகுந்த அன்பும் ...கரிசனமும் கொண்டவர் ...நான் ஒருவரை சிபாரிசு செய்தால் அது 100 சதம் சரியாக இருக்கும் என்று இன்றளவும் நம்புகின்றவர்...
      சமீபத்தில் கூட ஒருவரை சிபாரிசு செய்து இருக்கிறேன்.....
      தீபாவளி முடிந்து அழைத்துவா என்று கூறியிருக்கிறார் ..
      .தாங்கள் வீணாக தவறான கற்பனைகள் செய்ய வேண்டாம் ....😀😀😀😀😀🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐

  • @everythingisherewithdevoti695
    @everythingisherewithdevoti695 2 роки тому

    Anna ungaluku black shirt ithoda second time pakaren (media la) first time 3 years before ur father in law death apa now ipa black shirt. .....

    • @devayanirajakumaran354
      @devayanirajakumaran354 2 роки тому

      நிறைய பிளாக் சர்ட் எங்கிட்ட போடாமலே நிறைய இருக்கு ...இப்பதான் அடிக்கடி போடறேன் ...வேற எதுவும் காரணம் இல்ல ...

    • @everythingisherewithdevoti695
      @everythingisherewithdevoti695 2 роки тому

      @@devayanirajakumaran354 anna Nov 6 varalama?

    • @devayanirajakumaran354
      @devayanirajakumaran354 2 роки тому

      @@everythingisherewithdevoti695 sorry ...எல்லா புரோகிராமும் ஃபெயில் ஆயிடுச்சு மழை...குழந்தைகளுக்கு உடம்பு சரியில்ல ...அதனால சென்னையே தீபாவளியில் இருந்து விட்டோம் ...நாம ஒண்ணு நினைப்போம் ...அது அப்படியே நடந்து விட்டது இல்லை ...இப்படித்தான் ...
      வாழ்க்கை ...ஓகே எல்லாம் தெய்வ சங்கல்பம் படி நடக்கட்டும்...

    • @everythingisherewithdevoti695
      @everythingisherewithdevoti695 2 роки тому

      @@devayanirajakumaran354 ஓகே அண்ணா நீங்கள் மிகவும் பாதுகாப்பாக இருங்கள் ஆரோக்கியமாக இருங்கள்

  • @Nonecares452
    @Nonecares452 2 роки тому

    Cigarette pudikkaravanga, Liquor kudikkaravanga, yeppadi fit'ah irundharu'nu soldreenga?

  • @thalajp8257
    @thalajp8257 2 роки тому +1

    Waiting for valimai Teaser

  • @kandhanmanidhann2902
    @kandhanmanidhann2902 2 роки тому +1

    ராஜகுமாரன் ஐய்யா நல்ல திறமையான கதை சொல்லி நல்ல மனிதர் சாராய குடியை எதிர்க்கும் ராஜா குமாரன் திரை படங்களை இயக்க வேண்டும்.

  • @nagomid9433
    @nagomid9433 2 роки тому

    Anda padathula Mgr madiri Dan irukum ajith costumes color color sattai

    • @devayanirajakumaran354
      @devayanirajakumaran354 2 роки тому

      உரிமைக்குரல் MGR வேஷ்டி ஜிப்பா...
      ஆலை சங்கொலி ஊதக் கூடாது...
      அஞ்சு மணி பூ பூக்க கூடாது ...
      பாடல் வரிகளின் போது...

    • @devayanirajakumaran354
      @devayanirajakumaran354 2 роки тому +2

      எப்பவுமே பெரியவங்க தான் சின்னவங்களை காப்பாத்துவாங்க செந்தில் ...
      அந்த பெரியவங்க படித்தவர்களாக இருக்கலாம் படிப்பறிவு இல்லாதவர்களாக இருக்கலாம் ...
      கூலித்தொழிலாளியா இருக்கலாம் ...
      பாலேட்டன் அப்படின்னு தேவயானி மேடம் நடிச்ச ஒரு படம் இருக்குது ...
      அதுல மோகன்லால் சார் ஒரு வசனம் சொல்லுவார் ...
      "ஆங் அண்ணனானு.. அது மறக்கிறது" ...என்று
      எப்பவுமே மூத்தவங்க தான் யாரையும் காப்பாற்ற முடியும் ...வயசான காலத்துல இளையவர்கள் ...
      மூத்தவர்களை பாத்துக்கலாம் ...
      பத்திரமா வச்சுக்கலாம் ...
      அவ்வளவு
      பொறுமையா....
      பொறுப்பா ...
      பெருசா யாரும்
      இருக்கிறது இல்லை ...
      லட்சத்தில் ஒருத்தர் இருக்காங்க ...
      அப்படி அந்த ஒன்னும் ரெண்டு பேர்ல கூட எனக்கும் ஒரு அளவுக்கு தெரிஞ்சவங்க இருக்காங்க ...
      எனக்கும் நிறைய தம்பிகள் இருக்காங்க செந்தில்...
      28 தம்பிங்க ...
      மூன்று அண்ணன்கள்...
      மூன்று அக்காக்கள்....
      4 தங்கச்சிங்க இப்படி மிகப்பெரிய ஃபேமிலி இருக்குது எனக்கு ...
      அவங்க எல்லாரும் தேவயானிய தரையில கால் வைக்க விடாம அப்படியே உள்ளங்கையில் வைத்து தாங்கும் அளவுக்கு ஆர்வத்தையும் ஆசையையும் அன்பையும் வைத்தது இருக்கிறார்கள் செந்தில் ....

  • @seethalakshmi01
    @seethalakshmi01 2 роки тому

    Neenga first assistant director ah work panna movie ethu sir ?

    • @devayanirajakumaran354
      @devayanirajakumaran354 2 роки тому +4

      கோகுலம் ...
      நான் பேச நினைப்பதெல்லாம் ...
      புதிய மன்னர்கள் ...
      பூவே உனக்காக ...
      சூரியவம்சம் ...
      உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் ...as and assistant Director form Vikraman sir...1991 to 1998...

    • @Kuberan_22
      @Kuberan_22 2 роки тому

      Yes... You acted in some scenes also in those movies
      Poove unakkaga padathula heroine unga cycle la thaan aataya poduvanga 😁

    • @devayanirajakumaran354
      @devayanirajakumaran354 2 роки тому

      @@Kuberan_22 yes...👍

  • @ramdhanush6903
    @ramdhanush6903 2 роки тому

    Devayani mam a parkanum nu soli oru Amma Kenji ketutae erukanga ... Pls thayavu senju madem a avanga v2ku kuptu ponga ..... Ungala menmelum uyarthuvar god....

  • @nagomid9433
    @nagomid9433 2 роки тому

    That is bed sore

  • @aravinthsundaram6611
    @aravinthsundaram6611 2 роки тому

    R.K.velga

    • @devayanirajakumaran354
      @devayanirajakumaran354 2 роки тому

      அண்ணா நாமம் வாழ்க மாதிரி ...😃😃😃😃👍👍👍👍

  • @thendralsangam7035
    @thendralsangam7035 2 роки тому

    👌

  • @nslg1479
    @nslg1479 2 роки тому +5

    Thala