என்னை எதுக்கு திட்டறீங்க..! | Thirumavalavan Speech | CM MK Stalin | Annamalai | Seeman | VCK vs DMK

Поділитися
Вставка
  • Опубліковано 26 жов 2024
  • என்னை எதுக்கு திட்டறீங்க..! | Thirumavalavan Speech | CM MK Stalin | Annamalai | Seeman | VCK vs DMK | Mobile Journalist
    #thirumavalavan #thirumavalavanspeechlatest #cmstalinspeech #dmk #vck #journalist #mobilejournalist
    Mobile Journalist is a Online News Channel in Tamil and English Language, community spread around the word worlds.
    Hit the below Subscription link for more: bit.ly/Subscri...
    Watch Mobile Journalist Live Streaming for Latest News and all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more only on Mobile Journalist.
    More Videos To Watch :
    நிருபர்களை வறுத்தெடுத்த பிரேமலதா..! : • நிருபர்களை வறுத்தெடுத்...
    மதிக்காத கர்நாடகா துரைமுருகன் அதிரடி பதில்.! : • மதிக்காத கர்நாடகா துரை...
    திமுக மேடையில் அடுக்கு மொழியில் அனல் பறந்த TR பேச்சு : • திமுக மேடையில் அடுக்கு...
    BJP-யுடன் கூட்டணியா.? OPS பேட்டி : • BJP-யுடன் கூட்டணியா.? ...

КОМЕНТАРІ • 510

  • @Keviv0309
    @Keviv0309 2 місяці тому +55

    தலைவர் உடல் நலம் பார்க்க வேண்டும். குரலில் தொய்வு தெரிகிறது

    • @padmanabhan2581
      @padmanabhan2581 2 місяці тому +2

      மகிழ்ச்சி தானே

    • @யாழ்செல்லம்
      @யாழ்செல்லம் 2 місяці тому +4

      உண்மை தயவு செய்து உடல் நலனை கண்டிப்பாக பார்க்க வேண்டும் அண்ணா

    • @NatrajanNatrajan-ok3pi
      @NatrajanNatrajan-ok3pi 2 місяці тому

      என்னமா nampureyata

    • @rohanthor8857
      @rohanthor8857 2 місяці тому +1

      Yes நானும் கவனித்தேன்

    • @RajendranK-z2w
      @RajendranK-z2w Місяць тому

      ​@@padmanabhan2581😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @engals4308
    @engals4308 2 місяці тому +55

    அதிசய பிறவியே ,,,நீர் வாழ்க பல்லாண்டு என்ன ஒரு அறிவாற்றல் மிக்க விளக்கம் ❤❤❤❤❤

  • @RajkumarRajkumar-rc3gu
    @RajkumarRajkumar-rc3gu 2 місяці тому +61

    உங்களைப்போல் ஏதுவாகினும் விளக்கவுரை கொடுப்பதில் வேறு எந்த தலைவராலும் முடியாது!நாட்டின் சிறந்த தலைவர்!

    • @gobigayle3387
      @gobigayle3387 2 місяці тому +1

      நல்ல நகைச்சுவை 😄

    • @kumar-z1r
      @kumar-z1r 2 місяці тому

      இவனைப்போல்நாட்டின்அடிமைத்தலைவன்எவனும்கிடை.யாது

    • @NatrajanNatrajan-ok3pi
      @NatrajanNatrajan-ok3pi 2 місяці тому

      புதிதான்

  • @GopalGopal-mu5yf
    @GopalGopal-mu5yf 2 місяці тому +5

    அம்பேத்கரை நாங்க பார்த்தது இல்லை வாழும் அம்பேத்கர் தலைமையின் கீழ் பயணிப்பதில் பெருமை கொள்கிறோம்

  • @GoldKing-sr9xw
    @GoldKing-sr9xw 2 місяці тому +63

    செம்ம பேச்சு அண்ணா.. நாளை என்ன நடக்கும் என்று முன்னரே கனிக்கும் அறிவு தலைவர் எங்கள் அண்ணன் திருமா.. ஒவ்வொரு சாதியை யும் பிரித்தாள் வார்டு மெம்பெர் கூட ஆக முடியாது... இதுவே உண்மை.. நீங்கள் சொல்வது 100/100 உண்மை.. வாழ்த்துக்கள் அண்ணா..

    • @Sivananthamramaiah
      @Sivananthamramaiah 2 місяці тому

      ⅞ 19:19 19:31 19:31 19:32 19:32 19:32 19:32 19:40 19:40 19:43 19:43 19:43 19:43 19:44 19:44 19:44 19:44 19:45 19:45 19:45 19:45 19:45 19:46 19:47 19:47 19:48 19:48 19:50 19:50 19:50 19:51 19:51 19:51 19:52 19:52 19:54 19:54 19:55 19:55 19:55 19:56 19:56 19:56 19:58 19:58 19:59 19:59 20:00 20:00 20:01 20:53 20:54 21:28 21:58 21:58 21:58 21:59 21:59

    • @kumar-z1r
      @kumar-z1r 2 місяці тому +1

      இவனக்குபயம்

  • @harinipaperstoreharinipape152
    @harinipaperstoreharinipape152 2 місяці тому +85

    அண்ணன் திருமா அவர்களின் தெளிவான... அறிவுபூர்வமான பதிவு....

  • @sathyamoorthykaliyamoorthy8228
    @sathyamoorthykaliyamoorthy8228 2 місяці тому +42

    என்ன ஒரு அறிவி இதுக்கு பெயர் தான் எங்கள் தலைவர் திருமா ✍️✍️✍️💙❤️🐆🐆🐆🐆💪💪💪💪💪

    • @Prabhu-zi3mx
      @Prabhu-zi3mx 2 місяці тому

      நாளை திருமாவளவனே முதலமைச்சர் ஆனாலும் ...அவரே விரும்பினாலும் எந்த உள்ளிட ஒதுக்கீட்டையும் கொண்டு வர வேண்டும் என்று நினைத்தாலும் மோடி போன்ற BJP அரசாங்கம் இருக்கும்போது அவர்களை வேண்டி மண்டியிட்டு நிற்பாரா ....??? திருமாவின் இந்த பேச்சை மாநில சுயாட்சி என்கிற அண்ணா கலைஞரின் பேச்சுக்கு எதிர் பேச்சு அல்லவா ...????ஏற்கனவே மத்திய அரசு மாநிலங்களின் அதிகாரத்தை பறித்துக் கொண்டிருக்கும் போது ...உள் ஒதுக்கீட்டுக்கு கொடுக்கும்போதும் அந்த அதிகாரத்தையும் மத்திய அரசிடம் பிடுங்கித் திருமாவளவன் கொடுக்க விரும்புவது நோக்கம் என்ன.....?????

    • @sundarmoorthi3729
      @sundarmoorthi3729 2 місяці тому

      சுதந்திர போராட்ட வீரர் நேம் சொல்லுங்க...

    • @TrueTamil
      @TrueTamil 2 місяці тому

      ​@@sundarmoorthi3729pllllly. yppip

    • @gobigayle3387
      @gobigayle3387 2 місяці тому

      அப்படி என்ன பண்ணிட்டான் இப்போ தமிழ்நாட்டில் நடக்கும் எதுக்கும் குரல் குடுக்க மாட்டிங்குறான்

  • @JepriPramoth-mv9mn
    @JepriPramoth-mv9mn 2 місяці тому +53

    தலைவன் வேற ரகம் 🔥🔥

  • @syedaymaan2010
    @syedaymaan2010 2 місяці тому +6

    கல்விதான் உங்களை உயர்த்தும் சுயமரியாதை தான் உங்கள் வாழ்வியலை மாற்றும் மிகத் தெளிவான விளக்கம் இதை புரியாமல் சில சில்லறைகள் விமர்சனம் செய்யத்தான் செய்யும் அதை புறம் தள்ளிவிட்டு சமூக நீதியை காத்திடுவோம் வாழ்க அம்பேத்கர் வாழ்க்கை பெரியார்.

  • @CMsuka
    @CMsuka 2 місяці тому +43

    இவர் ☝️வாழும் காலத்தில் நாமும் வாழ்வது பெருமை 👍 எவ்வளவு அரசியல் தெளிவு 👌

  • @santhoshanbu1033
    @santhoshanbu1033 2 місяці тому +52

    நீங்கள் வாழும் காலத்தில் நான் வாழ்கிறேன் என்றால் பெருமை கொள்கிறேன்

    • @NatrajanNatrajan-ok3pi
      @NatrajanNatrajan-ok3pi 2 місяці тому +1

      துக்கு போட்டு சவுட

    • @Samaniyan143
      @Samaniyan143 2 місяці тому

      ​@@NatrajanNatrajan-ok3pi😁😁😁😁😁

  • @Suryak519
    @Suryak519 2 місяці тому +16

    அறிவு ஆசனாக வாழ்ந்து வரும் அண்ணன் தொல் திருமாவளவனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  • @balakumarthangavel4098
    @balakumarthangavel4098 2 місяці тому +53

    அண்ணன் ஒரு போதும் விரோத செயல்களில் ஈடுபட மாட்டார்கள் அவர்கள் சொல்லை கேட்டு அவர் வழியில் பின்தொடறுவோம்

    • @mekrajan86
      @mekrajan86 2 місяці тому +2

      உண்மை தான்

    • @padmanabhan2581
      @padmanabhan2581 2 місяці тому

      ​@@mekrajan86ஓ. பஸ்ஸி தீவைக்கச்சொன்னது

  • @murthyarumugam
    @murthyarumugam 2 місяці тому +11

    SC sub quota பத்தி மிகவும் தெளிவாக பேசி உள்ளீர்கள்.நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் அப்போது தான் நாம் எல்லோரும் தமிழர்கள் முன்னேற வேண்டும்.

  • @ponnarasu.m.d9044
    @ponnarasu.m.d9044 2 місяці тому +36

    1995ல் நடந்த பொதுக்கூட்டம்... அந்தக் கூட்டத்தில் தமிழ் தேசிய பாடல்களை நானும் என் நண்பன் மார்ட்டினும் பாடினோம்.. இரவு 8மணிக்கு.அப்போது தோழர் இரா. திருமா வந்தார்... கூட்டம் முடிந்து திரும்ப பேரூந்து இல்லை.லாரியில் ஏறி பாரிமுனையில் இறங்கினோம்.... அந்த நோட்டிஸ் என்னிடம் உள்ளது...

    • @Kumaran847
      @Kumaran847 2 місяці тому +1

      A9 la karunakaran pk vachu adichar mathaya periya thalapathi ah irrunthar 😅 antha kadha yethuku da finally Rajiv Gandhi sunni sappi oruthan rajapaksaw Sunni sapi oruthan anthamathiri 😅

    • @Weknowth
      @Weknowth 2 місяці тому +2

      ​@@Kumaran847டேய் தற்குறி உனக்கு என்னடா வேண்டும்

    • @Kumaran847
      @Kumaran847 2 місяці тому

      @@Weknowth yevanda tharkuri Rajapaksa va sappi polaika karunavuku orukaranam , thirmavuku oru Karanam sadhi veri soniya vuku velaku pudichutu

    • @Tamila...
      @Tamila... 2 місяці тому

      ​@@Weknowth UN Amma Venum our சிறுத்தை குக்...

    • @Amuthasurabi86
      @Amuthasurabi86 2 місяці тому

      @@Kumaran847சரி இப்ப நீ வந்து எங்க …சு.. சப்பு வேகமா வா

  • @countrydogs8880
    @countrydogs8880 2 місяці тому +39

    மதிப்பிற்குரிய தோழர் திருமா அவர்கள் பேசுவதை முழுமையாக கேட்டு விட்டு பேசுங்கள்.... தோழர்களே.......

  • @SureshSuresh-fx6lg
    @SureshSuresh-fx6lg 2 місяці тому +14

    The Legend of Indian Politics- Dr. Thirumavalavan

  • @namachivayamnamachivayam7354
    @namachivayamnamachivayam7354 2 місяці тому +41

    உங்களைப் போன்று சிந்திக்கும் ஆற்றல் எவனுக்கும் இல்லை...

  • @sundarrrasuavadai7537
    @sundarrrasuavadai7537 2 місяці тому +63

    அறிவு ஞானி திருமா💥💥💥

  • @dhineshamma
    @dhineshamma 2 місяці тому +19

    I love you anna

  • @BBdeen996
    @BBdeen996 2 місяці тому +40

    பைத்தியம் அப்படிதான் பேசும் அண்ணா உங்களுடன் இஸ்லாமியர்கள் இருக்கோம்...என்றும் உங்களுடுன்

    • @PrithiviRkprithivi
      @PrithiviRkprithivi 2 місяці тому

      ❤❤❤❤

    • @kaviking784
      @kaviking784 2 місяці тому

      மாநில அரசுக்கு இட ஒதுக்கீடு வழங்க அதிகாரம் இல்லை என்றால் இஸ்லாமியர் இட ஒதுக்கீடு இருக்காது..

    • @Prabhu-zi3mx
      @Prabhu-zi3mx 2 місяці тому

      திருமா... சொல்லுவது போல ஒன்றிய அரசுதான் உள் ஒதுக்கீடை கொடுக்க வேண்டும் என்றால் இன்று இருக்கிற BJP மோடி அரசு இஸ்லாமியர்களுக்கு 3% கொடுக்குமா ..??? (மாநிலத்தின் முதல்வராக திருமாவளவன் இருந்தால் கூட 3% உள் இட ஒதுக்கீட்டை இஸ்லாமியர்களுக்கு கொடுக்க மத்தியில் இருக்கிற BJP RSS மோடி அரசு ஒப்புக் கொள்ளுமா ...????? திருமாவளவன் அதைத்தான் சொல்கிறார் மாநில அரசின் முதல்வர்களுக்கும் மாநில அரசுக்கும் அதிகாரம் இருக்கக் கூடாது மத்திய அரசுக்கு தான் அந்த உள் இட ஒதுக்கீடு கொடுக்கும் அதிகாரம் இருக்க வேண்டும் என்று பேசுகிறார் ......
      திருமாவளவனின் பேச்சு என்பது மாநில சுயஆட்சி என்கிற எங்களுடைய அண்ணா கலைஞர் என்கிற மிகப்பெரிய மாநில தலைவர்களின் கனவுகளுக்கு எதிரான பேச்சு ....புரிகிறதா....???? இஸ்லாமிய தோழரே
      (இப்படி ஒரு புரிதல் இல்லா இஸ்லாமியர் இஸ்லாத்துக்கும் இஸ்லாமியருக்கும் பயனில்லாமல் தான் போவார்) திருமாவளவனின் இந்த பேச்சு இஸ்லாமியர்களின் இட ஒதுக்கீட்டுக்கு எதிராகவும் அமையும் என்பது உங்களைப் போன்ற அப்பாவிகளுக்கு தெரியாது ....

    • @Prabhu-zi3mx
      @Prabhu-zi3mx 2 місяці тому

      ​@@kaviking784
      மிக சிறப்பு தோழர்.....
      பாவம் திருமாவளவன் இவர்களை போன்ற அப்பாவி இஸ்லாமியர்களையும் சேர்த்து போட்டு குழப்பிக் கொண்டிருக்கிறார் ....
      மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்றால் ....இனிமேல் திருமாவளவன் எம்பி ஆக மட்டும் போட்டியிட சொல்ல வேண்டியது தான் எம்எல்ஏ சட்டம் ஒன்றும் எல்லாத்தையும் கலைத்து விடுவோம் .... திருமாவளவன் ரவிக்குமாரை பேச்சு பேச்சைக் கேட்டுக் கொண்டு ஆடுகிறாரா இல்லை திருமாவளவன் உடைய கருத்தை இதுதானா....???? அருந்ததிகள் எல்லாரும் முட்டாள்களாக இருப்பார்கள் என்று நினைக்கிறாரா ...????? அதற்குள் போய் பிஜேபி அமைச்சரிடம் போய் உட்கார்ந்து நானும் தலித் நீயும் தலித் என்று நலம் விசாரிக்க தொடங்கி விட்டார் ........
      ஓட்டு போட்ட ஒட்டுமொத்த மாநிலத்திற்கும் முக்கியமாக தமிழ்நாட்டு மக்கள் உணர்வுக்கும் எதிராக திருமா செயல்படுகிறார் என்பது இந்த அப்பாவி இஸ்லாமியருக்கு தெரிய வாய்ப்பில்லை ...

  • @Dr.Kaviyarasan.C
    @Dr.Kaviyarasan.C 2 місяці тому +38

    அரசியல் ஞானி....
    அரசியல் முதிர்ச்சி....
    அரசியல் பல்கலைக்கழகம்....
    அரசியல் வழிகாட்டி....
    அனைத்து தரப்பு மக்களின் குரல்....

    • @karunalatchoumy6182
      @karunalatchoumy6182 2 місяці тому +1

      பிளாஸ்டிக் சேர்தான் கடைசில.திராவிடம் இவருக்குக் கொடுக்கும் மரியாதை.

  • @honeybadger1971
    @honeybadger1971 Місяць тому

    I salute the blue sun Dr.TT MP sir ❤❤❤with love and affectiin through whole heartedly.🎉🎉🎉

  • @kumaradirai
    @kumaradirai 2 місяці тому +28

    தமிழ் சமூகத்தின் பொக்கிஷம் டாக்டர் தொல் திருமாவளவன் அவர்கள் தமிழ் சமூகத்தின் அறிவார்ந்த தலைவர் டாக்டர் தொல் திருமாவளவன் அவர்கள்

    • @padmanabhan2581
      @padmanabhan2581 2 місяці тому

      டாக்டர் வேரையா

  • @santhoshanbu1033
    @santhoshanbu1033 2 місяці тому +10

    அண்ணா நீங்கள் உங்கள் உடல்நிலையை கவனத்தில் கொள்ளுங்கள் மனித குலத்திற்கு ஒரு பாதுகாப்பு என்றுமே உங்கள் வழியில்

  • @jothiraman7326
    @jothiraman7326 2 місяці тому +5

    Freedam Fighter திரு. தொல். திருமா... மிகச்சிறந்த ஆளுமை கொண்ட தலைவர் ❤️❤️❤️

  • @domergemer9447
    @domergemer9447 2 місяці тому +58

    தெளிவான விளக்கம்
    அருந்ததியர் மக்கள் திருமாவை வாழ்த்த வேண்டும்

    • @RAMKUMAR-b6v8c
      @RAMKUMAR-b6v8c 2 місяці тому +1

      எனது பெயர் ராம்குமார் மதுரை ஆரப்பாளையம் மஞ்சள்மேடு காலனி அருந்ததியர் வகுப்பைச் சேர்ந்தவர் 1996 ஆம் ஆண்டு எனது தலைமையில் பிரமாண்டமான பொது கூட்டம் அண்ணன் தொல் திருமாவளவன் உரை அந்த அளவுக்கு அந்த காலத்தில் அண்ணனுக்கு பக்க பலமாக இருந்தோம் மதுரையில் அருந்ததியர் கள் மதுரை முழுவதும் அண்ணனுக்கு தெரியும் பல முறை சிறை சென்று உள்ளோம்

  • @0464israel
    @0464israel 2 місяці тому +13

    இன்று தங்களோடு ஒட்டிக்கொண்டு நிற்பவர்கள் தங்களை சுரண்டிக்கொழுப்பவர்கள். அன்று தங்களோடு நின்றவர்கள் தங்களின் வளர்ச்சிக்கு பக்கத்துணையும், பாதுகாவலுமானவர்கள்!

  • @agrinvb6854
    @agrinvb6854 2 місяці тому +43

    தோழர் திருமா அவர்களின் விளக்கப்பதிவுரை மிக அருமை.

    • @Prabhu-zi3mx
      @Prabhu-zi3mx 2 місяці тому

      மாநில அரசின் அதிகாரத்தை பிடுங்கி மத்திய அரசிடம் கொடுத்துவிட வேண்டும் என்று அறிவுபூர்வமாக மாநில சுயாட்சிக்கு எதிராக பேசுவது தான் உங்களுக்கு ரொம்ப பிடித்திருக்கிறதோ ....????
      நம் தமிழ்நாட்டில் இருக்கிற இஸ்லாமியர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிற உள் இட ஒதுக்கீடு போல நாளை வேறு மாநிலங்களுக்கு கொடுக்க வேண்டும் என்றால் மத்திய அரசிடம் கைகட்டி நிற்க வேண்டும் ....இஸ்லாமியர்களுக்கு மாநிலத்தில் உள் இட ஒதுக்கீடு கொடுக்க மோடி ஆர் எஸ் எஸ் பிஜேபி போன்ற ஒப்புக்கொள்ளுமா..
      ???? என்ன திருமாவளவனின் வாதம் இது ....ரவிக்குமார் திருமாவளவன் தவறாக வழிநடத்துகிறார்....
      உபியில் யோகி ஆதித்தனார் பற்றி கவலைப்படும் திருமாவளவன் ....
      ஒன்றிய அரசின் தலைமை அமைச்சராக இருக்கிற மோடியை பற்றி கவலை இல்லை அப்படித்தானே ....?????

  • @balusamyayyakannu
    @balusamyayyakannu 2 місяці тому

    Super thalaiva

  • @Asc-w2l
    @Asc-w2l 2 місяці тому +2

    இந்தியாவில் அம்பேத்கருக்கு பிறகு ஒட்டுமொத்த இந்திய தலித் மக்களை ஒன்றிணைக்கும் போராட்டமாக அண்ணன் திருமாவளவன் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார் வாழ்த்துக்கள் அண்ணா..❤❤❤

  • @RajuVijaya-p4j
    @RajuVijaya-p4j 2 місяці тому +7

    ஓகே சூப்பர் அண்ணா மிகவும் மகிழ்ச்சி 🙏🙏👍 நன்றி எஸ் ராஜி விசிக

  • @Nithinpremdevi-mc1or
    @Nithinpremdevi-mc1or 2 місяці тому +10

    தெளிவான அறிவு உள்ள ஜீவன் உள்ள மனிதர்

  • @துருவநட்சத்திரம்ஃபவுண்டேசன்

    மிகத்தெளிவான அரசியல் பார்வை....

  • @santhoshanbu1033
    @santhoshanbu1033 2 місяці тому +21

    மிக அறிவுபூர்வமான அரசியல் தலைவர் திருமா

  • @dhanamdhanalakshmi2920
    @dhanamdhanalakshmi2920 2 місяці тому +20

    ❤💙❤💙❤💙🌹🤝வணங்குகிறேன் அண்ணா🙏🙏🙏🙏

  • @manikavasagamg7498
    @manikavasagamg7498 2 місяці тому +15

    Clear speech of Thozhar Thiruma !

  • @MegaGauthaman
    @MegaGauthaman 2 місяці тому +9

    Thorough understanding of the constitution and the reality status is explained well.

  • @muhil5925
    @muhil5925 2 місяці тому +6

    எங்கள் அண்ணன் உங்களை வனங்குகிறோம்

  • @dangerzone7251
    @dangerzone7251 2 місяці тому +4

    அறிவுக்கூற்று அண்ணன் திருமா. இன்றைக்கு சில லெட்டர்பேட் அமைப்புகள் தங்களை மீடியா வெளிச்சத்தில் காட்டுவதற்கு திருமாவை விமர்சிக்கின்றனர்.. இருந்துட்டுபோகட்டும்
    என்றுமே ஒரு தமிழ்தேசிய பிள்ளையாக அண்ணன் திருமா பின்னால் இருப்பேன்❤

  • @karke6670
    @karke6670 2 місяці тому +6

    Ultimate explanation ❤

  • @simbusriram328
    @simbusriram328 2 місяці тому +8

    Thiruma anna great leader 👌

  • @SelvarajperumalSelvarajperumal
    @SelvarajperumalSelvarajperumal 2 місяці тому +12

    vck selvaraj perumal Nellai Eruvadi from Kuwait 🙏🌟💙❤🇭🇹🐅✝️🕉☪️

  • @anbalaganperiyasamy9720
    @anbalaganperiyasamy9720 2 місяці тому +5

    Super.explanation.jaibhim

  • @Thiru7960
    @Thiru7960 2 місяці тому +21

    அண்ணா 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @parampaibaskar8801
    @parampaibaskar8801 2 місяці тому +9

    ❤❤

  • @MunusamySellakkannu
    @MunusamySellakkannu 2 місяці тому

    ❤❤❤

  • @rajaraja-mg2gl
    @rajaraja-mg2gl 2 місяці тому +14

    🎉🎉❤ அருமை யான கருத்து அண்ணா

  • @Tamila...
    @Tamila... 2 місяці тому +7

    Great leader...Thiruma

  • @AnandanAnandan-u3k
    @AnandanAnandan-u3k 2 місяці тому +24

    உயிர் மூச்சு உள்ளவரை அண்ணன் திருமா வழியில் பயணிப்போம்❤❤❤

  • @HARIKRISHNAN-hy7uv
    @HARIKRISHNAN-hy7uv 2 місяці тому

    Sir
    Very good
    Talk
    My opinion
    Whatever person
    Satisfied with quota.
    Ask go to FC.
    Belongs to group 1 officer.
    After they are coming to Belongs to

  • @anthonisamyjustin2410
    @anthonisamyjustin2410 2 місяці тому +1

    ❤❤❤ தலைவா வெல்க

  • @psekarpsekar-zf7qq
    @psekarpsekar-zf7qq 2 місяці тому +4

    Arumai Arumai Arumaiyana vilakkam Tholare

  • @rajdri8957
    @rajdri8957 2 місяці тому +3

    Thambeee you are great. what a explanation. You alone can educate politically poor people. like periyar.

  • @Dinesh-wc8jw
    @Dinesh-wc8jw 2 місяці тому +3

    அரசியல் தலைவர்களில் எந்த தலைவர் இப்படி ஒரு விளக்கம் கொடுப்பார் கள்

  • @kaviyarasana4551
    @kaviyarasana4551 2 місяці тому +5

    India's best leadership in political

  • @CHENNAIADVOCATE-t7r
    @CHENNAIADVOCATE-t7r 2 місяці тому +1

    SUPERB SPEECH. CLEAR VISION. VERY KNOWLEDGEABLE AND INTELLIGENT PERSON. THOUGH, IAM NOT A SC/ST, WOULD LIKE TO SEE HIM AS TAMILNADU CM, ONE DAY.

  • @baskarbaskar9261
    @baskarbaskar9261 2 місяці тому +1

    Very detailed and informative speech by Dr. Thol. Thiruma avgl

  • @niyazking9662
    @niyazking9662 2 місяці тому

    Maberum thalaivar thiruma sir..🔥🔥🔥🔥💯✅👏👏👍

  • @rajeshmettur9217
    @rajeshmettur9217 2 місяці тому +4

    எப்படி வேண்டுமானாலும் மாற்றி மாற்றி பேசுவார் திருமாவளவன்...

    • @vasudevanb9248
      @vasudevanb9248 2 місяці тому +2

      எதிர் கருத்து இருந்தால் கண்டிப்பாக எழுப்பலாம் தோழர், அது அரசியல் ஆரோக்யம் உடையது.
      கருத்து இல்லாத நிலையில் அவதுறு பரப்ப கூடாது 😂😂😂😂

  • @Nanba2013
    @Nanba2013 2 місяці тому +6

    Knowledge, unity - Thiruma

    • @VenkatesanKannan-9783
      @VenkatesanKannan-9783 2 місяці тому

      Untouchability and discrimination should be eradicated in the Republic of India! Dr Ambethkar And Thanthai Periyar were our great leaders! Thirumavalavan sir rightly pointed out the issues of the economically and socially weakened people!!

  • @sundarrrasuavadai7537
    @sundarrrasuavadai7537 2 місяці тому +6

    Super💥💥💥

  • @dropbox152
    @dropbox152 2 місяці тому +5

    தெளிவான யதார்த்தமான பேச்சு

  • @RaviKumar-re4ro
    @RaviKumar-re4ro 2 місяці тому

    முனைவர்.தொல். திருமாவளவன் MP அவர்களே!.... உங்களின் கொள்கை... கோட்பாடுகள் மற்றும் அதனை எந்த நிலையிலும் விட்டுக்கொடுக்காத தெளிவு....
    .அழகாக தெரிகிறீர்கள்...உங்கள் செயல்பாட்டால் ... சமூக அக்கறையால்... நன்றி!...

  • @vallarasu2023
    @vallarasu2023 2 місяці тому +8

    💙♥️💙♥️🙏

  • @udayakumarchandirakasu1690
    @udayakumarchandirakasu1690 2 місяці тому +2

    We follow our Fantastic and Stunning leader Dr,Thirumaran Sir

  • @padmanabhan2581
    @padmanabhan2581 2 місяці тому +2

    சரக்கு நிறைய இருக்கு

  • @subranithish3598
    @subranithish3598 2 місяці тому +2

    Great speech

  • @gideonkamesh
    @gideonkamesh 2 місяці тому +1

    21.30 இது காட்டு கதை

  • @sivamalarsiva2968
    @sivamalarsiva2968 2 місяці тому +1

    அருமையான பதிவு அண்ணா 🎉🎉🎉🎉🎉

  • @alizainudeen9611
    @alizainudeen9611 2 місяці тому +2

    Yess Yess correct sir ❤

  • @BlackPanthersfroce
    @BlackPanthersfroce Місяць тому

    தலைவா ❤❤❤❤❤

  • @varmajp394
    @varmajp394 2 місяці тому +2

    Dr thol thirumavalavar great legend of Indian politics common people leader great teacher dynamic leader of India

  • @VelusamiC-o6s
    @VelusamiC-o6s 2 місяці тому +3

    Anna.happy

  • @kavina5992
    @kavina5992 Місяць тому

    அண்ணா சத்தியமா சொல்றேன் அருந்ததியினர் உள் இட ஒதுக்கீடு எதிர்ப்பில் இப்படி ஒரு தெளிவான பார்வையை கண்டு மிரண்டு போகிறேன்... தெய்வமே நீ வாழ்க...

  • @zamirahmed4806
    @zamirahmed4806 2 місяці тому +1

    திருமா இந்த நாட்டிற்கு பிரதமராக இருந்தால் நாடு செழிப்பாக இருக்கும் ..,

  • @Nanba2013
    @Nanba2013 2 місяці тому +4

    Eppadi sollanum theriyala. Thiruma great great great....

  • @VelSahana-h7s
    @VelSahana-h7s 2 місяці тому +6

    ❤❤❤❤❤❤

  • @aan924
    @aan924 2 місяці тому +2

    அருமை அருமை அருமை தியாக தலைவர் நீங்கள் உங்கள் அருமை தெரியவில்லை அவர்களுக்கு

  • @zahierhussain4690
    @zahierhussain4690 2 місяці тому

    இதுதான் ஒரு அறிவு ஞானியின் அமைதியான பேச்சு தலைவர் அவர்கள் தங்களின் உடல்நலத்தில் கொஞ்சம் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும் இது அன்பான வேண்டுகோள்.

  • @VenkatesanKannan-9783
    @VenkatesanKannan-9783 2 місяці тому +1

    "Innaku Kannu mulikadha kunjugal ellam pesuran" comedy super sir👍👍👍👍 Thirumavalavan sir always focused on INCLUSIVE AND PROGRESSIVE POLITICS!

  • @victoryeducationconsultanc8653
    @victoryeducationconsultanc8653 2 місяці тому +1

    Good and valuable speech by brother .bad eliments wants to create these issues without understanding the judgement.

  • @saiSaisaga
    @saiSaisaga 2 місяці тому +2

    🔥🔥🔥

  • @mj22ten
    @mj22ten 2 місяці тому +4

    The way this man thinks🤯

  • @Arm.guthooseKuthoose
    @Arm.guthooseKuthoose 2 місяці тому +2

    Wishes,BLESSINGS to THIRUMA Sir,,.

  • @AshaRani-e1g
    @AshaRani-e1g 2 місяці тому +1

    1998 இல். நெருக்கடிகள் சூழ்ந்த போதும் கொள்கை நெருப்படி வாழ்தல் வீரம். நெருப்பலைக்குள் விழுந்தாலும் கொள்கை நெருப்படியே சாவுதல் தீரம்.அண்ணனின் முழக்கம். என் பயணம்

  • @johnsonjoyel3661
    @johnsonjoyel3661 2 місяці тому +1

    ❤❤❤❤ நம்மோடு இருக்கும் அம்பேத்கரையும் பெரியாரையும் கலந்து செய்த கலவை திருமா அன்னை உங்கள் காலத்தில் பயணிப்பது மிகவும் மகிழ்ச்சி தொடரட்டும் பணி வெற்றி நமதே 🎉🎉🎉🎉🎉🎉

  • @senthamaraikannan8987
    @senthamaraikannan8987 2 місяці тому +3

    Thiruma speach very nice

  • @lovelife1209
    @lovelife1209 2 місяці тому +1

    எப்போதும் நீங்கள் அறிவார்த்தவர் என்பதில் எந்த ஐயம் இல்லை அண்ணா.... நீங்கள் வாழ்க

  • @karthikeyanvelusamy5859
    @karthikeyanvelusamy5859 2 місяці тому +3

    Sanathanam, Hindus, Sikh, Jains and Buddhist. If you are against it, you will be Muslim or Christian. Can Muslim and Christianity save Tamil?

  • @sekarkarthick960
    @sekarkarthick960 2 місяці тому +6

    VCK ❤❤❤

  • @jddongle5780
    @jddongle5780 2 місяці тому

    அதானே உண்மை

  • @vijayaseetharaman7464
    @vijayaseetharaman7464 2 місяці тому +1

    தெளிவான உரை அண்ணா மாஸ் மாஸ் speech அண்ணா

  • @RajaE-fz6bq
    @RajaE-fz6bq 2 місяці тому +1

    சனாதன வாதிகள் எந்த சதி வலைகள் பின்னாலும் அறுத்து எரிவதே விடுதலை சிறுத்தைகளின் வேலையாகவே இருக்கும்🎉 பனித்துளியை விட பரிசுத்தமானவர் அண்ணன் எழுச்சி தமிழர் 🙏

  • @rajendirani1353
    @rajendirani1353 Місяць тому

    அருமை அருமை அண்ணா அண்ணன் திருமா வாழ்க வாழ்க வாழ்கவே 13:40

  • @honeybadger1971
    @honeybadger1971 Місяць тому

    In front of you I am nothing, waste and useless fellow sir Dr.TT MP beloved brother.I salute you🎉🎉🎉

  • @SanthawamRavi-vz5hu
    @SanthawamRavi-vz5hu 2 місяці тому +4

    உள் கிராமத்தில் பிறந்து தெளிவான சிந்தனை வியப்பு

  • @AshokKumar-be8ne
    @AshokKumar-be8ne 2 місяці тому

    Super

  • @agroheritageculturetourismtalk
    @agroheritageculturetourismtalk 2 місяці тому +2

    மிக விரிவான ஆய்வுரை நன்றிங்க பாராட்டுக்கள் 🎉

  • @sathyamoorthykaliyamoorthy8228
    @sathyamoorthykaliyamoorthy8228 2 місяці тому +1

    இந்தியாவின் அரசியல் ஆலமரம் எங்கள் போராளி தலைவன் திருமா அவர்கள் ✍️✍️✍️💙❤🐆🐆🐆🐆💪💪💪💪💪