வணக்கம் ஐயா..தங்களுடைய videos எல்லோருக்கும் புரியும் வகையி்ல் எளிமையாகவும் மற்றும் ஆழமானதாகவும் உள்ளது..மிக்க நன்றி..ஐயா எனக்கு கன்னி லக்னம்,ரிஷபத்தில் புதன் மற்றும் சுக்கிரன்.இதை ஏழாம் பார்வையாக வர்க்கோத்தம் பெற்ற குரு விருச்சிக வீட்டிலிருந்து பார்க்கின்றார்..இப்போது பலன் இரட்டிப்பாக கிடைக்குமா இல்லை இரட்டிப்பாக குறையுமா?
விருச்சிகத்தில் சனி வக்ரம். சுக்ரன் + சூரியன். 7 ம் பார்வையிலும். குரு மீனத்தில் இருந்து 9 பார்வையிலும் சனி வக்கிரமாய் நின்று தசை நடத்தினாலும். கஷ்டம் அவமானம் அசிங்கம் எல்லாம் வருமா sir சனி தசையில்
Thank you guruji my husband horoscope rishabhathil sani thisai natakkirathu. My horoscope maharathil suriyan thisai natakkirathu. My son horoscope rishabhathil guru thisai natakkirathu Thank you guruji 🙏
கடகம் லக்னம் லக்னத்தில் செவ்வாய் நீசம், கன்னி சுக்கிரன் நீசம் பெற்று மற்றும் ரிஷபம் குரு வர்கோத்தம , சனி இணைந்து இருந்து எப்படி இருக்கும் இரட்டை வீடு பலன்கள்
Sir 🙏🙏 தனுர் lagna ஜாதகர்( 42 வயது) ராசி நாதன் சனி கண்ணியில் நின்று தசா நடத்தும் போது ..2 விதமான நோய்களை கொடுத்து.. பின் 2விதமான தொழில் செய்ய பலன் கொடுக்கும் மா?புதன் 9இல் சிம்மத்தில் உள்ளார் ..
புதனும் , சூரியனும் விருச்சிகத்தில் நின்று தசை நடத்தியது 😂😂😂😂 புதன் தசை படிப்பு+ வேலைய காலி , ஒரு வழியா சுக்ர தசை வந்து சொந்த தொழில் செய்து முன்னேறி வந்த பின் சூரிய தசை வந்து அப்பா அம்மா இறப்பு 😢😢😢
காலை வணக்கம் குருவே. மகரத்தில் ராகு கடகத்தில் இருந்து உச்ச குருவின் பார்வை பெற்று தசை நடத்தினால் கடகத்தின் அதிர்ஷ்டம் கை கொடுக்குமா? மகரத்தின் உழைப்பு கை கொடுக்குமா?
மதிப்பிற்குரிய ஆசான் அவர்களே! ஜாதககட்டத்தில் பலன்களை காலபுருச தத்துவ படி பார்பதா அல்லது லக்னத்தை வைத்து பார்பதா அல்லது இரண்டினையும் கலந்து பார்பதா? என்பதனை தயவுடன் சொல்லவும்
வணக்கம் குருவே... ஒரு பொதுவான கேள்வி. கன்னியில் சுக்கிரன் நீசம்.ஆனால் அதே ஜாதகத்தில் துலாத்தில் புதன் இருந்தால் அது நீச பங்கம். என் சந்தேகம் என்னவென்றால் அந்த ஜாதகத்தில் கன்னி மற்றும் துலாம் வீட்டிலிருக்கும் மற்ற கிரகங்களும் வலு பெறுமா??
🙏🙏 மிக்க நன்றி அப்பா 🙏🙏 விருச்சிகம் என்றாலே அசிங்கம் அவமானம் தான் அப்பா. இருப்பினும் நாங்கள் போராடி ஜெபிப்போம் அப்பா 🙏🙏
🙌நானும் விருச்சிக லக்னம்
மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.
வணக்கம் குருவே...
துலா லக்கினம்... " சனி " நின்ற இடம் தசா பலன்கள் மற்றும் பரிகாரங்கள்...
உங்கள் பதிவு வேண்டும் குருவே... 🙏🏻
வணக்கம் ஐயா..தங்களுடைய videos எல்லோருக்கும் புரியும் வகையி்ல் எளிமையாகவும் மற்றும் ஆழமானதாகவும் உள்ளது..மிக்க நன்றி..ஐயா எனக்கு கன்னி லக்னம்,ரிஷபத்தில் புதன் மற்றும் சுக்கிரன்.இதை ஏழாம் பார்வையாக வர்க்கோத்தம் பெற்ற குரு விருச்சிக வீட்டிலிருந்து பார்க்கின்றார்..இப்போது பலன் இரட்டிப்பாக கிடைக்குமா இல்லை இரட்டிப்பாக குறையுமா?
எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயன்றி வேறொன்றும் அறியேன் பராபரமே
வணக்கம் குருஜி நன்றி
காலை வணக்கம் குருஜி🙏
மிக மிக அருமையான விளக்கம். மிக்க நன்றி ஐயா!...
குருவே சிவராஜயோகம் குரு சந்திர யோகம் பற்றி தெளிவான விளக்கம் தாருங்கள் ஐயா குரு தசையில் எப்போது இருந்து யோகம் செயல்படும் குருவே
Interesting topic 👍precious explanation and valuable video 👍👏👏😊tqqqqq a lot guruji 🙏😅🙋planet's r damaged 😅😂
Neenga genius sir
Otraipadai raasi video podunga guruji….
Vanakkam ji 🎉nalla arumaiyana padhivu 🎉nanri ji 🎉vazhga valamudan 🎉❤🙏
மீன் லக்னம் ரிஷபத்தில் 1கிரகம், கடகத்தில் 2கிரகம் , கன்னி யில் 1 கிரகம் , மகரத்தில் 3கிரகம்
Nandri guruvey❤ navaamsam laknapathi nindra veedu pattri oru kanolli podungal guruvey💯
வணக்கம் ஐயா vazha valamudan
வணக்கம் குருவே... நான் மகர லக்னம் ரிஷபத்தில் சனி நின்று சனி மகா திசை நடக்கிறது... சனி புத்தி கூட முடியவில்ல எல்லா உறவுகளும் கசந்து விட்டன...
நன்றி குருவே 🎉❤🙏🏻
இனிய காலை வணக்கம் குருஜி 🙏🙏🙏🙏🙏
மிதுன. லக்னம் விருச்சகராசி சந்திர திசை பாதிப்பு ஏற்படுமா
வணக்கம் குருஜி 🙏🙏🙏
இனிய மதிய வணக்கம் ஐயா.
மிக்க நன்றி ஐயா...
சிறப்பு. ஆழ்ந்த ஞானம்.
Vanakkam guruji
வணக்கம் குருஜி
Ayya vanakkam Pradeep mannargudi
விருச்சிகத்தில் சனி வக்ரம். சுக்ரன் + சூரியன். 7 ம் பார்வையிலும். குரு மீனத்தில் இருந்து 9 பார்வையிலும் சனி வக்கிரமாய் நின்று தசை நடத்தினாலும். கஷ்டம் அவமானம் அசிங்கம் எல்லாம் வருமா sir சனி தசையில்
Very good explanation thank you sir 🙏🙏✨✨🎉🎉❣️❣️🤝
குருஜி அவர்களுக்கு காலை வணக்கங்கள்
வணக்கம் சார்...
Thank you guruji my husband horoscope rishabhathil sani thisai natakkirathu. My horoscope maharathil suriyan thisai natakkirathu. My son horoscope rishabhathil guru thisai natakkirathu Thank you guruji 🙏
லக்கினாதிபதி இந்த ராசிகளில் அமர்ந்தால் வாழ்நாள் முழுவதும் பலன் இருக்குமா குருவே
Yes
🙏🙏🙏வணக்கம் குருவே❤❤❤
வணக்கம் அண்ணா ❤❤❤❤
ஐயா எனக்கு மேஷத்தில் சூரியன் புதன் சுக்கிரன் குரு சனி என 5 கிரகங்கள் உள்ளது. மேஷத்தில் கிரகங்கள் இருந்து திசை நடத்தினால் பலன் எப்படி இருக்கும் ஐயா.
சார்🙏 துலாம் லக்கனம் கடகத்தில் சூரியன் புதன் சுக்கிரன் சனி உள்ளது புதன் திசை நடக்கின்றது 🙏
Happy morning guruji 😊
Nandri Guruji
குரு ஜி வணக்கம் குரு ஜி
Very unique video Sir.
Rishaba lagnathil vakra sani nindru , sani thisai nadakirathu, nallathu nadakuma sir pls reply.
Good morning Sir.
Guruve viruchiga laknam laknathil guru irukkar thasai vandhal ithu porundhuma?🙏
Mesalaknam kanniyil sukiran sevvai Raghu sukkiran vargothamam kanniyil sukiran thisai ayya
Do post for otraipadai rasi Sir.
Good morning sir
கடகம் லக்னம் லக்னத்தில் செவ்வாய் நீசம், கன்னி சுக்கிரன் நீசம் பெற்று மற்றும் ரிஷபம் குரு வர்கோத்தம , சனி இணைந்து இருந்து எப்படி இருக்கும் இரட்டை வீடு பலன்கள்
சந்திரன், செவ்வாய் விருட்சிகத்தில் 2ஆம் இடம் சந்திர செவ்வாய் திசை நடக்க இருக்கிறது.எப்படி இருக்கும் ஐயா?
வணக்கம் சார்
❤❤❤❤❤❤ ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
வணக்கம் குருவே ❤😊
Ingu kiraga aathipathyam velai seyyatha
En arumai aasane
Welcome sir 🎉🎉
Super guruji
Sir, excellent🙏🙏👌👌
Good morning bro
Sir one doubt. In kanni guru &sani . Guru in puspha navasam. Same result
Little change
Sir, Is it applicable even kadgam is 8th place and raahu dasha .
மேஷ லக்கினம். 4ல் குரு (வ)+கேது.6ல் சந்திரன். குரு திசை சுக்கிர புத்தி நடக்கிறது. இதுவரையிலும் எந்த நல்லதும் நடக்கவே இல்லை. திருமணம் கூட வயது 33.
😮
ஐயா, மகரத்தில் கேது இருந்து திசை நடத்தினாலும் இது பொருந்துமா...???🙏
Sir 🙏🙏 தனுர் lagna ஜாதகர்( 42 வயது) ராசி நாதன் சனி கண்ணியில் நின்று தசா நடத்தும் போது ..2 விதமான நோய்களை கொடுத்து.. பின் 2விதமான தொழில் செய்ய பலன் கொடுக்கும் மா?புதன் 9இல் சிம்மத்தில் உள்ளார் ..
Yes
புதனும் , சூரியனும் விருச்சிகத்தில் நின்று தசை நடத்தியது 😂😂😂😂 புதன் தசை படிப்பு+ வேலைய காலி , ஒரு வழியா சுக்ர தசை வந்து சொந்த தொழில் செய்து முன்னேறி வந்த பின் சூரிய தசை வந்து அப்பா அம்மா இறப்பு 😢😢😢
துலாம் லக்னம் விருச்சிகத்தில் சனி,சுக்ரன்.
சுக்கிர திசை நடக்கிறது.
Om namo narayanaya 🙏
ஐயா இயற்கை சுபர் குருபகவான் விருச்சிகத்தில் நின்னாலும் மாயா கெடுதல் பண்ணிடுவாரு😮😮😮😮😮😮😮😮😮
விருச்சிக வீட்டில் செவ்வாய் வக்கிரம்.பலன் சொல்லுங்க சார்
Virichigathil atchi5 idam
Viruchikam la planet irunthu vagra guru paarthal baathipu kuraiyuma
Yes
குருவே🙏🙏 விருச்சிக லக்கினம் 11இல் கன்னியில் குரு,, குரு தசை கடனை தருமா இல்லை லாபத்தை தருமா... குழப்பம் கூடுகிறது.
Both
@@astrosriram3124 இந்த மாதிரி அமைப்புகளுக்கு ஒரு தனி காணொளி பதிவிடுங்கள் குருவே 🙏
காலை வணக்கம் குருவே. மகரத்தில் ராகு கடகத்தில் இருந்து உச்ச குருவின் பார்வை பெற்று தசை நடத்தினால் கடகத்தின் அதிர்ஷ்டம் கை கொடுக்குமா? மகரத்தின் உழைப்பு கை கொடுக்குமா?
❤
Yes
மதிப்பிற்குரிய ஆசான் அவர்களே! ஜாதககட்டத்தில் பலன்களை காலபுருச தத்துவ படி பார்பதா அல்லது லக்னத்தை வைத்து பார்பதா அல்லது இரண்டினையும் கலந்து பார்பதா? என்பதனை தயவுடன் சொல்லவும்
Both
வணக்கம் குருவே...
ஒரு பொதுவான கேள்வி.
கன்னியில் சுக்கிரன் நீசம்.ஆனால் அதே ஜாதகத்தில் துலாத்தில் புதன் இருந்தால் அது நீச பங்கம்.
என் சந்தேகம் என்னவென்றால் அந்த ஜாதகத்தில் கன்னி மற்றும் துலாம் வீட்டிலிருக்கும் மற்ற கிரகங்களும் வலு பெறுமா??
🙏🙏🙏
மகர லக்னம் கடக ராசி. கன்னியில் சுக்கிரன் புதன் சூரியன்.கடகத்தில் தேய்பிறை சந்திரன். விருச்சிகத்தில் குரு.
சுக்கிர தசை அடுத்த வருடம்.நல்ல வருமானம் கிடைக்குமா?
கன்னியில் சுக்ரன் நீச்சமாச்சே...
ஐயா வணக்கம். கன்னி ராசியாகயிருந்து புதன் உச்சம் பெற்று திசா நடந்தாலும் கெடுதல் நடக்குமா ஐயா.
Good
நன்றி குருஜி
👌🙏
❤❤
Vanakam guruji ❤
கால புருஷ கணக்கு வேலை செய்யுமா? இல்ல சொந்த லக்ன அடிப்படையில வேலை செய்யுமா? அதை சொல்லுங்க.
Both
Kanni yill nindra graham... unmai unmai unmai ayya
Kani rahu 💯 true kadan maharam guru ulaipu😢
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
வணக்கம் ஜி 🙏
🌷❣️👍🙏
நான் மீன ராசியில் பிறந்தவன். ஆகையால் என்னுடைய ராசிக்கட்டத்தில் மீன லக்னத்தில் சந்திரன் மட்டும் தான் இருக்கிறார்.
mothala antha sandiranai veetai vittu anupunga.
Vanakkam anna good morning manickaraja
Appa ponnu othuvaradhu nu irukra amaipu pathi podunga sir..en appa enna edhiri madhiri ninaikranga 🤦
Same here, guru neesam 9th house lord
Sometimes apdi thona vechruvaru 🥲
நான் விருச்சிக ராசி...😂😂😢😢😢
😂😂😂
குரு தவிர்த்து..... லக்னம், ராசி, மாந்தி உள்ளிட்ட அனைத்துமே பெண்ராசிகளில் தான் உள்ளது.
தற்போது குருதசை
கன்னியில் ராகு புதன் மிதுனத்தில் ஆட்சி நீங்கள் சொல்லும் விதி பொருந்துமா
Yes
ஐயா,கன்னியை விட மிதுனத்தை சிறப்பாக பேசுவது ஏன்...??? 🙏
கன்னி காலபுருஷதத்துவம் படி 6 மிடம்....
குருவே கலைஞர் ஐயாவுக்கு விருச்சகத்தில் இருந்து தான் குரு தசை நடந்து யோகம் செயல்பட்டது
நன்றி குருவே ❤❤❤❤❤❤
Vanakkam guruji
வணக்கம் குருஜி
நன்றி ஐயா
Very nice explain sir 🎉
வணக்கம் ஐயா ❤