Thanimaiyai Azhugindraayo

Поділитися
Вставка
  • Опубліковано 27 сер 2024
  • Thanimaiyai Azhugindraayo Tamil Christian song
    For more videos subscribe our channel and share it to your friends and family.
    ⏩songs links 👇
    ⏩unga prasanathil tamil Christian song link 👇
    • unga prasanathil /song...
    ⏩Anuthinamum ummil naan tamil Christian song link👇
    • Video

КОМЕНТАРІ • 330

  • @madhubala-yz8ec
    @madhubala-yz8ec 2 роки тому +5

    Niraiya tharam kai vituviteer

  • @user-sh6zh8tu8o
    @user-sh6zh8tu8o 9 місяців тому +1

    I love Jesus and God bless you I will always love you Jesus and God I will always love you forever and ever thank you for all that you do for us Amen

  • @thilagavenikandhasamy2263
    @thilagavenikandhasamy2263 2 роки тому +12

    Thanimayil irupavarukuthan indha vedhanai theriyum thanks to God.

  • @neviljames6785
    @neviljames6785 2 роки тому +4

    எனக்கு முன்பாக கர்த்தர் இருக்கீர்ஆமென்

  • @lakshmidevi169
    @lakshmidevi169 10 місяців тому +1

    தனிமையிலும் கூட்டமாக இருந்தாலும் இரு தாரருக்கும் ஏற்ற பாடல் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா

  • @My_soul_lover_Jesus
    @My_soul_lover_Jesus 2 роки тому +20

    தனிமையா அழுகின்றாயோ
    அழைத்தவர் நான் அல்லவோ
    கலங்கிடாதே மகனே
    எந்தன் தோளில் சுமப்பேன்
    என் மகனே
    கலங்கிடாதே மகளே
    எந்தன் நெஞ்சில் அணைப்பேன்
    என் மகளே
    தனிமையா அழுகின்றாயோ
    1. இன்று வரை உந்தன் வாழ்வில்
    என்று ஏனும் கைவிட்டேனோ
    இன்று வரை உந்தன் வாழ்வில்
    என்று ஏனும் கைவிட்டேனோ
    வென்று வந்தவை எல்லாம்
    என்னாலே என்று உணர்வாய்
    என் வாழ்வை திரும்பி பார்த்தாய்
    என் அன்பை நன்றாக அறிவாய்
    என் வாழ்வை திரும்பி பார்த்தாய்
    என் அன்பை நன்றாக அறிவாய்
    கலங்கிடாதே மகனே
    எந்தன் தோளில் சுமப்பேன்
    என் மகனே
    கலங்கிடாதே மகளே
    எந்தன் நெஞ்சில் அணைப்பேன்
    என் மகளே
    தனிமையா அழுகின்றாயோ
    2. எவ்வைகள் மும் தேவை என்று
    என் ஞானம் அறிந்திடாதோ
    எவ்வைகள் மும் தேவை என்று
    என் ஞானம் அறிந்திடாதோ
    உந்தன் எக்கங்கள் அறிவேன்
    தேவை உணர்ந்து நான் தருவேன்
    தேவையில்லாததை
    உன்னின்று அகற்றும் போது
    தேவையில்லாததை
    உன்னின்று அகற்றும் போது
    கலங்கிடாதே மகனே
    எந்தன் தோளில் சுமப்பேன்
    என் மகனே
    கலங்கிடாதே மகளே
    எந்தன் நெஞ்சில் அணைப்பேன்
    என் மகளே
    தனிமையா அழுகின்றாயோ
    அழைத்தவர் நான் அல்லவோ
    கலங்கிடாதே மகனே
    எந்தன் தோளில் சுமப்பேன்
    என் மகனே

  • @ananthapriya5682
    @ananthapriya5682 2 роки тому +3

    Amen appa

  • @k.krishandani5823
    @k.krishandani5823 2 роки тому +7

    thenkiu jesus 😭😭😭😭

    • @mary9n945
      @mary9n945 2 роки тому

      ua-cam.com/video/xdfQDmljnh4/v-deo.html

  • @Stevan-rn5qr
    @Stevan-rn5qr 2 роки тому +7

    ஸ்தோத்திரம் ஆமென்

  • @xaviourpaulvincent1910
    @xaviourpaulvincent1910 Рік тому +1

    என் நெருக்கத்திலே எம் துணையானீரே!பாடலுக்கடுத்தபடியாக மனக்குமுறலை கொட்டி அழ வைக்கும் பிறகு உண்மையாகவே ஆற்றித் தேற்றிய அருமையான பாடல்!

  • @pathminikumar9700
    @pathminikumar9700 2 роки тому +17

    இன்று இந்த பாடலை நான் கேட்கிறேன் என் மனதுக்கு ஒரு ஆறுதலாய் இருக்கிறது

  • @valarmathirubanaathan3096
    @valarmathirubanaathan3096 Рік тому +2

    என் கணவர் காப்பாற்றுங்கள் என்று கேட்டேன் இயேசுவே உம்முடைய புனித வெள்ளி அன்றே அவர் மரித்தார் இதுவரை எனக்கு எதுவும் புரியவில்லை இறை இயேசுவே அனைவருக்கும் ஆசீர்வாதமும் உமது இரக்கமும் வேண்டும் ஆமென்

  • @gayathrinoah72
    @gayathrinoah72 2 роки тому +7

    Love you so much Daddy 😭❤️

  • @vijayalakshmik2990
    @vijayalakshmik2990 2 роки тому +3

    Sthothiram appa amen amen

  • @vijayvinu8208
    @vijayvinu8208 2 роки тому +4

    Yesappa enakku ennoda manasula niraya valigal kasdam ullathu ellame matrunka appa😭

  • @ssmenumena6275
    @ssmenumena6275 2 роки тому +3

    Enda manathai attija song....thanks you jesus love you daddy

  • @sherlysherly1508
    @sherlysherly1508 2 роки тому +9

    I feel more worries in my mind.
    I feel more pain in my life.
    In childhood age past present I can't run in my life happy. Please bless me dear god. Please.

    • @malathys7171
      @malathys7171 2 роки тому +4

      I was also like u .but pls wait in the presence of Lord.He will bless u and lift u up in your life which our God did for me in my life.

  • @jnfmathan17
    @jnfmathan17 2 роки тому +25

    தெய்வத்தினுடைய அன்பு எத்தனை ஆழமானது

  • @chandrikas9613
    @chandrikas9613 2 роки тому +2

    Esuvin namamathirku magimai .Appa enkuda pesi irukinga.Kalakathodu indha song ketta ipo oru thelivu.En thevaiyai arindhavar neer.Neer sagalathaium seyya vallavar neer seiya ninaithadhu thadaipadadhu.Amen🙏

  • @rosalindramona7842
    @rosalindramona7842 2 роки тому +5

    Amen Yeshu Appa

  • @MDevi-kr3sz
    @MDevi-kr3sz 2 роки тому +9

    😭😭

  • @jyotisunder6784
    @jyotisunder6784 2 роки тому +9

    ஆமென்

  • @selvigrana4195
    @selvigrana4195 2 роки тому +2

    I love the song thank you jesus

  • @sherwin.r1030
    @sherwin.r1030 2 роки тому +3

    One of my favorite

  • @mythilicp5071
    @mythilicp5071 2 роки тому +3

    Amen unmai than amen

  • @kalakala7036
    @kalakala7036 2 роки тому +3

    Hallelujah yesappa.

  • @devadassr277
    @devadassr277 2 роки тому +4

    🙏🏻🙏🏻✝🙏🏻🙏🏻
    இயேசப்பா
    🛐
    🌍

  • @mercykiruba1656
    @mercykiruba1656 2 роки тому +4

    Thank you juses

  • @vasanthykumaran4254
    @vasanthykumaran4254 2 роки тому +9

    Amen Amen Amen

  • @meenavallimuthu824
    @meenavallimuthu824 2 роки тому +9

    ❤❤love is songs

  • @ranjitharanjitha5865
    @ranjitharanjitha5865 2 роки тому +3

    Amen appa 🙏♥️

  • @arputhamaryjesus5474
    @arputhamaryjesus5474 2 роки тому +5

    Nice voice ketkum podu kanner varukiradu en thakappan Jesus anbu alamanadu intha mosamana ulakil en appavin anbu mattum than true yes amen ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @ervgarden6853
    @ervgarden6853 2 роки тому +21

    Aluthukitu irukumpothu intha padal kettane yessappa ithan mulam pesirukar thank you nandriappa amen

  • @sundaramr9188
    @sundaramr9188 2 роки тому +10

    அன்பான இயேசு அப்பா பாடல் வரிகள் கேட்கும் நேரம் மனதில் அமைதி அளித்த பாடல். வசனம்.
    ஆமென் இயேசு அப்பா.

  • @sumithrasumithra300
    @sumithrasumithra300 2 роки тому +3

    Yesappa amma ku ofresoin nadathurku sari aganu 🙏😭 yesappa 😭

  • @revivaltoournation2472
    @revivaltoournation2472 2 роки тому +10

    இருள் நிறைந்த வாழ்வில் இதய காயங்களை ஆற்றும் பாடல்.

  • @jesickajesicka3135
    @jesickajesicka3135 2 роки тому +5

    Amen amen thanks jesus

  • @vinothkumar7625
    @vinothkumar7625 2 роки тому +3

    Amen dady 😍😍😍😍😍😍

  • @nithilapradeep3756
    @nithilapradeep3756 2 роки тому +3

    Thanks daddy I love u yessappa

  • @RPRIYA-iz9pr
    @RPRIYA-iz9pr 2 роки тому +3

    Amen.

  • @gunasundari1048
    @gunasundari1048 2 роки тому +8

    Amen

    • @mary9n945
      @mary9n945 2 роки тому +1

      ua-cam.com/video/xdfQDmljnh4/v-deo.html

  • @indirathasiya2792
    @indirathasiya2792 2 роки тому +6

    Very nice song. Wardas very.peaceful.in my life. Amen. Glory to god.

  • @anthonysamy7660
    @anthonysamy7660 2 роки тому +4

    Thanks god

  • @jancyselvam6601
    @jancyselvam6601 2 роки тому +4

    Thank you appa

  • @lakshanlakshan7530
    @lakshanlakshan7530 2 роки тому +8

    Heart'tuch song I love you Jesus appa amen

  • @nilobaj8276
    @nilobaj8276 2 роки тому +6

    Amen amen amen

    • @mary9n945
      @mary9n945 2 роки тому

      ua-cam.com/video/xdfQDmljnh4/v-deo.html

  • @roginisuresh6431
    @roginisuresh6431 2 роки тому +11

    Yesappa en husband sugam tharum arputham seinga appa

    • @hebronblessingproductions6141
      @hebronblessingproductions6141  2 роки тому +5

      Unga husband ku sugam taruvar yesappa nangalum prayer panrom.... For any prayer request contact pr. Lawrence
      Ph :9487116098

    • @roginisuresh6431
      @roginisuresh6431 2 роки тому +4

      @@hebronblessingproductions6141 thankyou sister

    • @arunkumar-gv6yn
      @arunkumar-gv6yn 5 місяців тому

      God bless him

  • @sundaramr9188
    @sundaramr9188 2 роки тому +11

    மனம் இன்று மிகவும் சோர்வாக இருக்கிறது.
    பாடல் கேட்கும் நேரம் மனதில் அமைதி.
    ஆமென்.

    • @pr.abrahamjebakumar3186
      @pr.abrahamjebakumar3186 2 роки тому +2

      பாடல் கேட்கும் போது மட்டும் வருகிற அமைதி....நிரந்தர அமைதி அல்ல......இயேசுவிடம் வந்தால் அந்த அமைதி வரும்... வருவாய் இயேசுவண்டை

  • @Elshadaienterprises
    @Elshadaienterprises 2 роки тому +4

    Amen 🙏😭 nenga romba azhaga aruthala padininga ...nanri 🙏

  • @sheebashee2123
    @sheebashee2123 2 роки тому +12

    Amen 🙏

  • @lakshmin7800
    @lakshmin7800 2 роки тому +3

    Amen hallelujah.

  • @arokiamary7519
    @arokiamary7519 2 роки тому +2

    Amen 🙏🏻

  • @gabrioclement2775
    @gabrioclement2775 2 роки тому +3

    Heart touching song Backialeela

  • @davidarpu8795
    @davidarpu8795 2 роки тому +8

    God.so faithful and loving and. graceful. Tasted.this morning His heavenly blessings , in my.lonliness and. despair.. GOD. be merciful to. who.are facing. life. and. death. struggles.as.of.now.Amen.!

  • @a.p.tharun70
    @a.p.tharun70 2 роки тому +4

    நன்றி இயேசு அப்பா ஆமென் ஆமென் ஆமென் 👃👃👃

  • @mercyhannah9823
    @mercyhannah9823 2 роки тому +5

    Manathirku aaruthal tharum song.God bless you

  • @nishasudu8468
    @nishasudu8468 2 роки тому +7

    Amen Thank you Jesus amen God bless you

  • @amoschinnaiyah7920
    @amoschinnaiyah7920 2 роки тому +7

    ஆமென் அல்லேலூயா....

  • @haritarita3228
    @haritarita3228 8 місяців тому +1

    Almighty God chosen brother & sisters in heavenly bodies. 02 percent only in 32 states.prophecy. brother James india 🇮🇳 bangalore

  • @archanaarchana9563
    @archanaarchana9563 2 роки тому +8

    Only u can heal my heart❤️.... jesus 😍🤗🙏 .. love u appa 🥰....

  • @aarthisebastina
    @aarthisebastina 2 роки тому +9

    Thank you Lord for everything......i know you always with me God....

  • @stephanyjoel4862
    @stephanyjoel4862 2 роки тому +5

    Whoever thinks you're alone and there's no way.... Just remember God is good all the time.. He'll answer your prayers maybe not immediately but definitely...

  • @seemaseema3654
    @seemaseema3654 2 роки тому +6

    Very great song thank you god

  • @nithyal4967
    @nithyal4967 Рік тому

    Indha padal enakkanadhu pola erukku Amen hallelujah appa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nirmalabritto1724
    @nirmalabritto1724 2 роки тому +8

    Heart breaking song

    • @mary9n945
      @mary9n945 2 роки тому +1

      ua-cam.com/video/xdfQDmljnh4/v-deo.html

  • @elizabethpaul7225
    @elizabethpaul7225 2 роки тому +1

    Jesus every single day I'm attached some how,,,,and I'm wounded inside and outside,,but

  • @radhipriyar6842
    @radhipriyar6842 2 роки тому +9

    மிகவும் ஆறுதலான பாடல்..கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக..

  • @lakshmin7800
    @lakshmin7800 2 роки тому +2

    Supper song.

  • @latharaja1365
    @latharaja1365 2 роки тому +3

    I like this song very much tku soooò much

  • @angeljerly5144
    @angeljerly5144 2 роки тому +4

    Jesus help me

  • @joycookingsheela5904
    @joycookingsheela5904 2 роки тому +4

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 நன்றி அப்பா

  • @vijaykumar-ow4jq
    @vijaykumar-ow4jq 2 роки тому +4

    Amen Hallelujah

  • @vijayasivaguru1478
    @vijayasivaguru1478 2 роки тому +5

    Tears coming by hearing

  • @homemakerammukitchen9377
    @homemakerammukitchen9377 2 роки тому +13

    அருமையான பாடல் கேட்டவுடன் மனதிற்கு ஆறுதலாகவும் இருந்தது

  • @xaviourpaulvincent1910
    @xaviourpaulvincent1910 Рік тому

    கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!ஆமென்!!அல்லேலூயா!!!

  • @n.ramesh8971
    @n.ramesh8971 6 місяців тому

    எந்த மதத்தவராக இருதாலும் ஆறுதல் தரும் பாடல் இது

  • @kasthurikasthuri1495
    @kasthurikasthuri1495 2 роки тому +5

    ஆமென் அப்பா 🙏🏼🙏🏼❤

  • @lawrencel1949
    @lawrencel1949 3 роки тому +18

    Very nice Amen

  • @sathieshkumar5263
    @sathieshkumar5263 2 роки тому +6

    Manivannan Mariyal amen daddy ❤❤

  • @ushann3733
    @ushann3733 2 роки тому +4

    En pulambalai aanantha kalipaha marapanineer...... powerful line...
    I can listen this song everyday in 5 times. Amen

  • @kaleiwanikala7107
    @kaleiwanikala7107 2 роки тому +5

    An manathitku arudal thantha padal

  • @archuangeline1213
    @archuangeline1213 2 роки тому +6

    Kartarudaiya namathirkku stostiram ❤️😭 Andavar irukkirar ! En kavalaigal ini en vallvil illai !! ❤️🌈🌟 Since I started to pray ! I see God's hand on me !!! 😭 Oru naavu pattaathu! 😭

  • @selinmalarmalar5892
    @selinmalarmalar5892 2 роки тому +5

    AMEN THANKS the lord

  • @noylintharsan6991
    @noylintharsan6991 2 роки тому +5

    Amen yessappa. Love you jesus appa🙏

    • @mary9n945
      @mary9n945 2 роки тому +2

      ua-cam.com/video/xdfQDmljnh4/v-deo.html 🙏

  • @gloryhannah5005
    @gloryhannah5005 2 роки тому +8

    Old song ,I fill with tears wherever I hear

  • @muralidharanmurali8963
    @muralidharanmurali8963 2 роки тому +6

    Heart touching 💜 singer melodious music soothing effect on the listener

  • @estherrani9945
    @estherrani9945 2 роки тому +7

    Yes beutiful ❤️ song brother 🙏
    Only believe Jesus in my life

  • @jsabi1614
    @jsabi1614 2 роки тому +6

    Amen... Alleluia..

  • @thangasudha6854
    @thangasudha6854 2 роки тому +10

    Super song, voice

  • @vimaljeremiah5271
    @vimaljeremiah5271 2 роки тому +6

    அருமையான பாடல்

  • @pandiansuguna6797
    @pandiansuguna6797 2 роки тому +5

    I like this song

  • @HebronMelodies_
    @HebronMelodies_ 3 роки тому +17

    Amen🙏🙏🙏

  • @joyalinajai859
    @joyalinajai859 3 роки тому +13

    ஆமென் 🙏🙏🙏

    • @mary9n945
      @mary9n945 2 роки тому +1

      🎉ua-cam.com/video/xdfQDmljnh4/v-deo.html

  • @jesuschannel2608
    @jesuschannel2608 2 роки тому +5

    😭😭😭😭😭amen

  • @stellastella507
    @stellastella507 2 роки тому +4

    Amen ❤🙏

  • @mohandhas752
    @mohandhas752 3 роки тому +13

    Feeling song

  • @joelprakash8568
    @joelprakash8568 2 роки тому +2

    Beautiful song and wonderful voice.
    Acts:2:28.

  • @radhipriyar6842
    @radhipriyar6842 2 роки тому +12

    இந்த பாடல் கேட்கும்போது கண்களில் கண்ணீர் வருகிறது.. இயேசு நம்மை எவ்வளவாய் நேசிக்கிறார்...

  • @cyrilmary8088
    @cyrilmary8088 2 роки тому +10

    Extremely good

  • @sakthiajithiru6923
    @sakthiajithiru6923 2 роки тому +3

    Amen I love you my Jesus