அடிக்கடி புரோட்டா சாப்பிட்டா புற்றுநோய் அபாயமா..? எச்சரிக்கும் Doctor பேட்டி

Поділитися
Вставка
  • Опубліковано 21 вер 2024
  • மாறி வரும் உணவு பழக்கத்தால் உண்டாகும் நோய்கள் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் போன்றவை குறித்து விளக்கமளிக்கிறார் Gem மருத்துவமனை Doctor செந்தில்நாதன் - பேட்டி
    #parotta #liverdisease #panipuri #cancer
    Subscribe - bwsurl.com/bairs We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwood...
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Om ▶ bwsurl.com/bom

КОМЕНТАРІ • 20

  • @BehindwoodsAir
    @BehindwoodsAir  2 роки тому +1

    Subscribe - bwsurl.com/bairs We will work harder to generate better content. Thank you for your support.

  • @padhmajasatyamoorti7688
    @padhmajasatyamoorti7688 2 роки тому +4

    உங்கள் சேனலின் சேவை பாராட்டத்தக்கது.
    நீங்கள் பேட்டி எடுக்கும் மருத்துவரின் முழு விவரம், அதாவது அவரின் படிப்பும், எந்த துறையில் அவர் specialist என்பதை description பெட்டியில் குறிப்பிட்டால் மிகவே உபயோகமாக இருக்கும். அவர் பேச்சை கேட்பவர்கள் அவரிடம் வைத்தியம் செய்துகொள்ள நினைக்கக்கூடும். அவரை தொடர்புகொள்ள தொலை பேசி எண் விவரமும் சேர்த்து அளித்தால் பலர் பயன்பெறுவார்கள்.

  • @மூங்கிலான்-ள9ந

    இதையெல்லாம் அரசாங்கமே தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆனால் அரசு இதை செய்யாது

    • @ManiVaas
      @ManiVaas 2 роки тому

      மருத்துவமும், கல்வியும் தனியாரிடம் போன பிறகும் இதை எதிர் பார்ப்பது தவறு

  • @rajksubash4544
    @rajksubash4544 2 роки тому +3

    I don’t eat parata and maitha items .

  • @karthickraja8599
    @karthickraja8599 2 роки тому +1

    For Parota lovers - watch 9:12

  • @user-bi7mf2zy9t
    @user-bi7mf2zy9t 2 роки тому +4

    Video start at 2.30

  • @prabhugentlemen9637
    @prabhugentlemen9637 2 роки тому +1

    All over Tamil Nadu fullaah 9 medical College "new" uh open pannirukaanga... Adhukellam enna vela????.. yellaam inthe mathiri food items a nambi thaan.. 🤦🤬

  • @thiyagarajan3969
    @thiyagarajan3969 2 роки тому +1

    What about intermittent fasting? Many Doctors recommend IF. Your statement to eat all three meals a day does not agree, can you clarify please?

  • @dineshanblazahan9843
    @dineshanblazahan9843 2 роки тому

    Very much true , in states a good restaurants always serve food with salads

  • @noushadibrahim
    @noushadibrahim 2 роки тому

    Help plz::: an episode go popular in kerala about MALAPPURAM plz share the link here

  • @maha-pt9vz
    @maha-pt9vz 2 роки тому +10

    காலையில் 8 மணி மதியம் 1 மணி இரவு 8 மணி ஆக மூன்று வேலையும் time கணக்கு பண்ணி சாப்பிடுவதால் தான் பிரச்சினையே ஏற்படுகிறது
    பசித்த பின் புசி
    கூழானாலும் குளித்து குடி
    கந்தையானாலும் கசக்கி கட்டு
    நான் எப்பவுமே பசி எடுத்தாதான் சாப்பிடுறது
    சிலபேர் அய்யோ சாப்பாடு வீணாப்போகுதுன்னு வயிறை குப்பைத்தொட்டி போலநினைத்து சாப்பிட்டு வயிறை கெடுத்துக் கொள்கின்றனர்.
    ஒவ்வொருவரின் உடம்பைப் பொறுத்து சாப்பிடுவது நல்லது மூன்று வேலையும் சாப்பிடலாம் அளவு maintain பண்ணுவது நல்லது

    • @ManiVaas
      @ManiVaas 2 роки тому

      உண்மை பசித்து புசி, நாவு தேடாமல் குடல் தேடும் உணவை உண்ண வேண்டும்

  • @vijiarts90
    @vijiarts90 2 роки тому +1

    wheat parotta safe ha???

    • @baskers7240
      @baskers7240 2 роки тому

      Atha full vendam nu vida mudiyala.... ithuku bathil Vera irukum aa paakuringa

    • @vijiarts90
      @vijiarts90 2 роки тому

      @@baskers7240 🤣🤣🤣👍

  • @nithyasenthil2825
    @nithyasenthil2825 2 роки тому +1

    whattttt........ apo intermittent fasting wrong nu solringala? fasting is big part of indian culture too...... why the doctors are recommending extremely different eating concepts.... some say do fasting... some say eat many times.... confusing the public. there must be some organisation to control these free advice and suggestions.... frustrating. Do you doctors have the same syllabus?

  • @kvinayagamoorthy
    @kvinayagamoorthy 2 роки тому

    When there are more doctors recommending 16 hours, 18 hours and 23 hours fasting, it would be good if all doctors at least consider these possibilities.
    This video was, otherwise, really good. 👍