துப்பட்டாவை பிடித்து தொங்காதீங்க! | Dr Shalini Exclusive

Поділитися
Вставка
  • Опубліковано 28 січ 2025

КОМЕНТАРІ •

  • @LottuLosukuTV
    @LottuLosukuTV  4 місяці тому +13

    Subscribe Lottu Losuku to get more updates: www.youtube.com/@LottuLosukuTV/videos

  • @adhiadhi7011
    @adhiadhi7011 3 місяці тому +16

    Dr அம்மா நல்ல அறிவுரை கூறினார்👏👏👏👏👌

    • @mohideenmasthan4373
      @mohideenmasthan4373 3 місяці тому

      The method Dr responds to the criticism on her previous speech just tells that Dr lost atleast one opponent.

  • @nthameez
    @nthameez 4 місяці тому +22

    எல்லோரும் ஷாலினி அவர்களுக்கு ஆதரவாக கருத்து சொன்னது, குறிப்பாக பெண்கள் சொன்னது பெரிய ஆச்சிரியம்🎉

  • @CookingDot
    @CookingDot 4 місяці тому +70

    எனக்கு வயது40 நான் துப்பட்டா போடாமல் வெளியே போனால் அனைத்து (பெரும்பான்மை) ஆண்கள் பார்வை அங்கு தான் இருக்கிறது. அப்போது நான் போய் ஏன் பார்கிறை என்று கேட்க முடியாது. அதற்கு பதில் நான் என் உடையை கண்ணியமாக போட்டு கொள்கிறேன்.

    • @gen1gunashri519
      @gen1gunashri519 3 місяці тому +2

      Super sis naama apditha erukanum naama onum cheap ila yalrum namala parthu enjoy pana so super sis

    • @PriyaP-jb9sw
      @PriyaP-jb9sw 10 днів тому

      I cover my body too much and go , still men are misbehaving, what to do😮

  • @srinivasanjeya
    @srinivasanjeya 4 місяці тому +80

    Wow, what a positive attitude. She did not get offended. She accepted that she had left gaps in her earlier video and clarified her position in this video. Well I appreciate her approach. Good work doctor.

  • @samannababyrani6594
    @samannababyrani6594 4 місяці тому +116

    ஷாலினி அம்மா விளக்கம் அருமை

  • @MubeenYusuf
    @MubeenYusuf 4 місяці тому +98

    தற்காப்புக்காக கராத்தே கற்று கொள்வது போல மேலாடையும் ஒரு ஆயுதம் தான் என்பது டாக்டர் ஷாலினியின் கருத்து.

    • @weirdmath119
      @weirdmath119 4 місяці тому +5

      அது அவர் அவரோட விருப்பம் என்பதும் ஷாலினியின் கருத்து.

  • @begum7227
    @begum7227 4 місяці тому +55

    மிகச்சரியான கருத்து. டாக்டர்

  • @s.sathiyamoorthi7396
    @s.sathiyamoorthi7396 3 місяці тому +1

    Thanks
    *விமர்சனங்களை நேர்மையாக புரிந்து கொள்ளும் இயல்பான அறிவு.*

  • @meenaparthasarathy200
    @meenaparthasarathy200 Місяць тому +1

    Always been a great fan of Shalini mam. My mom used to tell me to be informed like her since childhood even though I didnt understand much at that age.

  • @janakiraman8251
    @janakiraman8251 4 місяці тому +31

    அருமையான பதிவு from doctor Shalini madam. Super explanation with good quality examples.
    Each and every speech from Doctor Shalini madam have such good social responsibility. It's very rare to see such kind of people in present society. Also we can able to realise the level maturity and education from your speech.
    Hats off madam super 🎉🎉.

  • @mariasanthi3029
    @mariasanthi3029 4 місяці тому +42

    மேடம் நீங்க சொல்றது நல்லா புரியுது.ஆண் மோசம் பெண் நல்லவள் என்றும் அல்லது பெண் மோசம் ஆண் நல்லவன் என்ற எண்ணத்தோடு பார்ப்பவர்களுக்கு புரியாது..நல்ல மனநிலையில் இருப்பவர்கள் பிறரின் சங்கடத்தை புரிந்து அல்லது சூழ்நிலையை அறிந்து நடக்க கற்றுக்கொள்ளவாள்

  • @devarajan3687
    @devarajan3687 4 місяці тому +22

    Respect Madam. I have always admired your knowlwdge & thinking.

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 4 місяці тому +49

    தெளிவாக ஓர் ஆசிரியரைப் போல அமைதியாக விளக்கம் கொடுக்கிறார்!

  • @n.arunkumar
    @n.arunkumar 4 місяці тому +22

    உங்கள் மீதான மதிப்பு கூடிக்கொண்டே போகிறது டாக்டர்🙏🏻🙏🏻

  • @user-thamilan.samooganeethi
    @user-thamilan.samooganeethi 4 місяці тому +17

    Dr.ஷாலினி தோழர் ஶ்ரீவித்யா மேடம் போன்றோரின் சமூக சமுதாய சீர்திருத்த அரும்பணி இந்த காலத்திற்கு அவசியமானது. நன்றி தோழர் தங்களின் கேள்வி எங்களுடையதும்

  • @francisauxilia6261
    @francisauxilia6261 4 місяці тому +50

    ஷாலினி மேடம் எழுதிய நூல் அன்புடன் அந்தரங்கம்

    • @ViswaMitrann
      @ViswaMitrann 4 місяці тому +9

      திருத்தம், மருத்துவர் ஷாலினி எழுதிய நூல் - அர்த்தமுள்ள அந்தரங்கம், உயிர்மொழி

    • @venkatesh5666
      @venkatesh5666 4 місяці тому +2

      சிறு திருத்தம் மருத்துவர் ஷாலினி😅​@@ViswaMitrann

    • @venkatesh5666
      @venkatesh5666 4 місяці тому +4

      பெண்ணின் மறுபக்கம் இதையும் படிங்க....

    • @ViswaMitrann
      @ViswaMitrann 4 місяці тому

      @@venkatesh5666 🙏

    • @ViswaMitrann
      @ViswaMitrann 4 місяці тому

      @@venkatesh5666 🙏

  • @prasannabalajir.k8695
    @prasannabalajir.k8695 4 місяці тому +42

    Anchor Please wait until the doctor completes her reply.

  • @prabumi6949
    @prabumi6949 4 місяці тому +40

    Hi Madam, never stop educating us in any situation. Our society needs a lot lot efforts & education from your side... Keep providing us... All the best...

  • @RathikaRathika3958
    @RathikaRathika3958 4 місяці тому +16

    அருமையான விளக்கம் 👍👍

  • @rubiasankar
    @rubiasankar 4 місяці тому +17

    Dr mam, I agree with you 💯

  • @mohandassmunuswamy80
    @mohandassmunuswamy80 4 місяці тому +11

    Madam all words are 100% correct

  • @indragopi6976
    @indragopi6976 4 місяці тому +15

    Shalini mam.... Ur thinking extremely grateful..... ❤❤❤❤❤❤❤... Really u r doing a greatful job for this sociaty..... 🎉🎉🎉🎉🎉🎉... U r the alpha female❤❤❤❤

  • @LoveStatusMusic01
    @LoveStatusMusic01 4 місяці тому +19

    Mom neenka enna than sonnaalum sila thatkury appidi than kulaikkum vidunka and u r genius

  • @jasnib2160
    @jasnib2160 4 місяці тому +11

    டாக்டர் நீங்க சொல்றது தான் 100/ சரி இதற்க்கு நீங்கள் கவலை பட தேவை இல்லை சுதந்திரம் என்ற பெயரில் எல்லை மீறுவது தான் தவறு அதனால் தான் மேற்கத்திய நாடுகளில் வெளிப்படையாக சுதந்திர மாக தெரிந்தாலும் அங்கு பெண்களின் பாதுகாப்பு மிக மோசம்

  • @penme
    @penme 4 місяці тому +80

    பெண்களே தயவு செய்து உங்களை கப்பாத்திக்கொள்ளுங்கள் சர்வ சாதாரணமான விசயம். உங்களை பாதுகாத்துக்கொள்ளுங்கள் நீங்கள் இழந்ததை இழப்பதை யாராலும் மீட்டுத்தர முடியாது. நீங்கள் சிறிதளவு புத்திசாலிகளாக நடந்தாலே உங்களை பாதுகாத்தாத்துக்கொள்ளலாம். அவ்வளவு தான். 🙏

    • @saleemchakravarthy4371
      @saleemchakravarthy4371 4 місяці тому

      ஆமாம் இங்கு ஆண்கள் ஆபாத்தானவர்கள் அதுவும் நாம் தயாரித்தவர்கள்தான்

    • @padmaja132
      @padmaja132 4 місяці тому +4

      @@penme super good

    • @josephthomas3043
      @josephthomas3043 4 місяці тому +4

      Correct.

    • @manjuu344
      @manjuu344 4 місяці тому +6

      Correct..appadiye konjam aangalukum buthimathi sonnal nandru...

    • @padmaja132
      @padmaja132 4 місяці тому +7

      @@manjuu344 புத்திமதியை எல்லோரும் மதிப்பதில்லை. மதிக்காதவர்களுக்கு வாழ்க்கையில் கஷ்டம் தான். ஆண் பெண் யாராயிருந்தாலும்.

  • @sal_once
    @sal_once 4 місяці тому +5

    Well explained Shalini mam. You are so great. Thank you so much.

  • @ammukannan2225
    @ammukannan2225 4 місяці тому +4

    Camparing to Dr sharmila this doctor is best in social awareness

  • @sunitharaghunath4474
    @sunitharaghunath4474 4 місяці тому +10

    Super mam. Very clear explanation. Yes. பெற்றோருக்கு பிள்ளை வளர்ப்பில் மிக முக்கிய பங்கு உண்டு. இங்குதான் தன் வீட்டு பெண் குழந்தைகளையே பாலின பலாத்காரம் சேற்றுப் ஆண்களும் இருக்கிறார்களே. மொத்த்தில் பெண் மிகவும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். பொது இடங்களில் அவர்கள் உடைகளைப் பார்த்தால் மனது பதற்றமாக வரும் வேதனையாகவும் இருக்கிறது. வீட்டை விட்டு கிளம்பும்போது அந்த தாய் ஏன் அறிவுரை சொல்லக்கூடாது? வீட்டுப் பணியைத் தாண்டும்போதே இதை கொடுக்கலாமே.

    • @Dreemitspositive
      @Dreemitspositive 4 місяці тому

      கரெக்ட்

    • @weirdmath119
      @weirdmath119 4 місяці тому +1

      நீங்க திருந்துகடா ஆண்களுக்கு சொல்லிகொடுங்கடா.

  • @kulandairajloorthu3387
    @kulandairajloorthu3387 4 місяці тому +4

    ❤❤I support strongly Dr shalini❤❤❤❤❤❤❤❤❤

  • @kumarivelu579
    @kumarivelu579 Місяць тому

    What a clarity in speech

  • @DeenMh
    @DeenMh 4 місяці тому +3

    சூப்பரான விளக்கம்❤

  • @VictoriaAntony-g1h
    @VictoriaAntony-g1h 4 місяці тому +2

    Dr. Shalini always very clear in what she says and has wide knowledge on different topics apart from medical doctor 🎉🎉🎉🎉❤❤❤

  • @jaseenasalihu3765
    @jaseenasalihu3765 4 місяці тому +1

    அருமையான விளக்கம்

  • @aishwaryakrish4
    @aishwaryakrish4 4 місяці тому +1

    Doctor is saying correctly. As ladies we have social responsibility to safeguard ourself and stop provoking the men also from doing crimes. Being a dignified lady is greatness and nothing short of values.

  • @Just_an_observerr
    @Just_an_observerr 4 місяці тому +2

    Brilliantly said!!! I completely agree with you, ma'am... Until systemic changes prevent gender-based violence, women must prioritize their safety and protect themselves from harm, often inflicted by men.

  • @இலமாறன்
    @இலமாறன் 4 місяці тому +32

    அம்மாக்கள் அதிக செல்லம் கொடுக்கிறார்கள் அதன் விளைவாக எல்லாம் கெடுதலான செயலுக்கு வழிவகுக்கும் ❤

  • @aaronshan8956
    @aaronshan8956 4 місяці тому +5

    Parents and schools have a huge responsibility of teaching disciplinary actions to their children and students. Government and warship places should insist their followers. If political and religious leaders doesn’t concentrate the country and community will be like a fruits garden without fence.

  • @bragadeesanthiagarajan3745
    @bragadeesanthiagarajan3745 4 місяці тому +1

    Fantastic scientific explanation

  • @CarolKishen
    @CarolKishen 4 місяці тому +1

    Perfect speech.I'm admired ❤ a lot. Frm Malaysia.

  • @vallimoorthy7327
    @vallimoorthy7327 4 місяці тому +18

    இந்த மாதிரி உதவாக்கரை ஆண்கள் நம் நாட்டில் மிக மிக மிக மிக அதிகம்..தினப்படி பலாத்கார செய்திகள்..கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்திகள் அதற்கு உதாரணம்

    • @kircyclone
      @kircyclone 4 місяці тому +1

      alpangal pengalilum neraiya peru irukkaanga... avargalai aanaagiya naangal neraiya perai andraadam paarkirom...

  • @anithaevelyn6589
    @anithaevelyn6589 4 місяці тому +3

    Its clear explanation

  • @vickythaya4451
    @vickythaya4451 4 місяці тому +8

    Present day LADY PERIYAR 😍 She always gives brilliant scientific explanation 😎👍

  • @Ponmalar-y9j
    @Ponmalar-y9j 4 місяці тому +4

    அல்பங்கள் அதிகம் சூப்பர் மேடம்👍🏻

  • @lightupourvision597
    @lightupourvision597 4 місяці тому +4

    Well said Dr

  • @deepakchandrasekaran2916
    @deepakchandrasekaran2916 2 місяці тому +1

    Thank you so much doctor for making me undergo self realisation. I do believe it's an opportunity to reflect myself and now I understand why I behave in a certain way. I will be a decent person.

  • @RahmathNishaMeeragani
    @RahmathNishaMeeragani 4 місяці тому +2

    Great explanation Mam ❤

  • @kannigachirpy4407
    @kannigachirpy4407 4 місяці тому +1

    Dr.bshalini Mam. Thank you for your social responsibility

  • @ajinisha6965
    @ajinisha6965 4 місяці тому

    Needed discussion... Great Madam 💐

  • @raji813
    @raji813 4 місяці тому +3

    Super explanation

  • @valliammal6806
    @valliammal6806 4 місяці тому +11

    ✨🙏Very very veryyyyyyyy great explanation 👌sooo good soooo excellent mam!!👍

  • @thiruvenia7446
    @thiruvenia7446 4 місяці тому +2

    Thank you mam....🎉❤

  • @pravinnagarajan6596
    @pravinnagarajan6596 4 місяці тому

    Very clear and good message to all those people who are feminist

  • @veronicaraphael2730
    @veronicaraphael2730 4 місяці тому +12

    Fantastic explanation with examples.

  • @gunasekaranr8129
    @gunasekaranr8129 4 місяці тому

    Excellent interview doctor.

  • @PrasannaKumar-bp2nj
    @PrasannaKumar-bp2nj 4 місяці тому +2

    Excellent madam

  • @ninjahottoori7223
    @ninjahottoori7223 4 місяці тому +5

    Super explain mam

  • @priyaramesh6095
    @priyaramesh6095 4 місяці тому +10

    அப்படி தான் நான் எப்போதும் துப்பட்டா போடுவேன் வண்டி ஓட்டுவேன் இப்ப 47 வயது பருமனால் மூட்டு வலி வேதனை தாங்க முடியாமல் வெட்கம் மானம் எங்க போச்சு தெரில. இப்ப ஓரு வருஷமா நான் போடுவதில்லை................ சில ஆண்கள் பார்க்கும் போது கொஞ்சம் கஷ்டமா அசவுகிரியமா இருக்கு............ இனிமேல் துப்பட்டா போடுறேன்

  • @sumathiramasamy2894
    @sumathiramasamy2894 4 місяці тому +4

    Shalini madam
    U r exellent ur content is unique
    Nowadays even family parents are allowing youth girls to wear dress like actress kalikalam

  • @jeyareginachristibai7627
    @jeyareginachristibai7627 3 місяці тому +1

    Micro community...superb doctor...

  • @chandrakala6190
    @chandrakala6190 Місяць тому

    Dr Shalini mam ❤❤🎉🎉

  • @rajeshwaripal5010
    @rajeshwaripal5010 4 місяці тому +9

    Our clothes reflect the respect we have for the other person

    • @yoyo-nu7fy
      @yoyo-nu7fy 4 місяці тому

      Exactly...but she is saying something else ... normallising mens indiscipline...too scary

  • @kamal2ras
    @kamal2ras 4 місяці тому +8

    Ultimate🎉

  • @goldentimes6000
    @goldentimes6000 4 місяці тому +4

    1000%உண்மை ஷா லினி madam

  • @krishgvlogs
    @krishgvlogs 4 місяці тому +1

    Excellent 👌 clear explanation

  • @aaronshan8956
    @aaronshan8956 4 місяці тому +2

    Parents and teachers should teach their children and students to respect each other and shouldn’t be abusive or violent on each other. Government should implement this rule all around the country. Public should give pressure to the government to start something like that

  • @usharetnaganthan302
    @usharetnaganthan302 4 місяці тому +4

    It's very true, women get admired by perfect men who lead deciplined lifestyle.

  • @punitharobin1633
    @punitharobin1633 4 місяці тому +5

    I started wearing dupatta
    Because now I understand male are vulnerable, we can help them
    We can use either dupatta or cotton overcoat

  • @visalek9912
    @visalek9912 4 місяці тому

    Dupatta is beautiful 🤩 it completes the look in my opinion dupatta it’s very stylish

  • @ammukannan2225
    @ammukannan2225 4 місяці тому +2

    Realy fantastic

  • @narenn7208
    @narenn7208 3 місяці тому

    @9.45 Answer for thumb nail question.👏👏👏

  • @baskaranshankarannair8963
    @baskaranshankarannair8963 4 місяці тому

    Well explained.

  • @mereenamanohar2090
    @mereenamanohar2090 4 місяці тому +4

    Dhekkiyae Shalini mam! I also sometimes don't wear shawls for churidhars. Transparent tops kku I wear shawl. 18 - 9-2024 (8.50)pm.

    • @Preetha1593
      @Preetha1593 4 місяці тому +3

      Exactly. Enaku theva padra appo I wear it

  • @Dreemitspositive
    @Dreemitspositive 4 місяці тому +3

    மிக தெளிவான அறிவியல் விளக்கம்

  • @v.lakshminarasimhan3321
    @v.lakshminarasimhan3321 4 місяці тому

    Tq mam.have good health to serve the society. Tq mam.lalitha

  • @riyazahmed2585
    @riyazahmed2585 4 місяці тому

    As a male, I accept her statements completely

  • @greenmedia95
    @greenmedia95 4 місяці тому +210

    என்ன தான் விளக்கமா சொன்னாலும் சில தற்குறி தோழிகள் புரிந்துகொள்ள மாட்டார்கள். ஏன் என்றால் அவர்களுக்கு புரியாது...

    • @jansirani2042
      @jansirani2042 4 місяці тому +8

      U r right

    • @MayilVaghan-tx5wf
      @MayilVaghan-tx5wf 4 місяці тому +5

      நீ போடுவியா டா

    • @rx100z
      @rx100z 4 місяці тому

      அவள் தற்குறி தான்..

    • @manjuu344
      @manjuu344 4 місяці тому +5

      Pengalai mattume kurai solla vendam...

    • @BharataTamilPillai
      @BharataTamilPillai 4 місяці тому

      Thupata yena captain america shield ah🤣 ivaneh america pona pothitu thana irukan inga matum ivan kai yen neeluthu..
      நீ கைநீட்ட நீதான பொறுப்பு..நீ கால் நீட்டுவதற்கு நீதான பொறுப்பு.. அப்பனா அதை நீட்டுவதுக்கும் நீதான் பொறுப்பு எடுத்துக்கணும். அதுக்கு மட்டும் வேற ஒரு பொண்ணு வந்து பொறுப்பேற்றுக்காது.

  • @innermostbeing
    @innermostbeing 4 місяці тому +2

    Dr. Shalini's thoughts and experience are agreeable without any debate as they are science based that's been proved rather than fiction.
    I being an Indian man, couldn't agree more with her views about men. Although sex is part of life, it's not life and when this is understood the lustful behaviour is reduced.
    There are a fewer viewers and actresses bring this topic to debate just to gain their publicity rather than applying it in context.
    In short, irrespective of gender, both need to follow moral ethics and values to safe each of their body from perversive eyes and hands.

  • @Jesus-is-a-Muslim1
    @Jesus-is-a-Muslim1 4 місяці тому +4

    As per Shalini, If I am an alpha male and I don't dance infront of women and do my jobs and be myself, then many women will like me and come to me. If that is the case, don't I have the privilege to have all those women, even if i am married or even if i am old.

  • @pramilakarthi8462
    @pramilakarthi8462 4 місяці тому +10

    ஒரு டாக்டராக இருந்தாலும் அவங்க டிரஸ் நீட்டிக் விரசம் இல்லாமல் இருக்கு. சிலரின் உடம்பு வாகு அவர்கள் டிரஸ் பண்ணுகிற விதம் அசிங்கமாக இருக்கும். நாம் இந்தியாவில் தான் இருக்கிறோம். சினிமா படங்களை வீட்டில் உள்ளவர்களும் சேர்ந்து பார்க்க முடிகிறதா. வித்யா நீ நீட்டாகதான் டிரஸ் செய்து கொண்டு பேட்டி கொடுக்கிறாய் அலெக்ஸ், பனியன் போட்டுவிட்டு சில சீனியர்கள் அலைகிறது. சகிக்கவில்லை ..

  • @100poncee
    @100poncee 4 місяці тому

    நல்ல விளக்கம் டாக்டர்

  • @kokilad8275
    @kokilad8275 4 місяці тому +8

    My mam ❤

  • @17deepakkumar.k
    @17deepakkumar.k 4 місяці тому +3

    Literally she is sex educating us....thanks mam ..for sharing the language 🎉

  • @user-db1ky7ku6u
    @user-db1ky7ku6u 4 місяці тому

    Super true madam

  • @SembaruthiChannel
    @SembaruthiChannel 3 місяці тому

    Superb....

  • @jagadeeshp5191
    @jagadeeshp5191 3 місяці тому

    Humans often feel attraction due to subconscious cues known as "inertial releasing mechanisms," where physical features, behavioral traits like confidence, and situational factors such as proximity act as triggers, blending biological instincts with personal experiences and culture to spark romantic interest, ultimately creating a unique combination of chemistry and psychology in human relationships.

  • @ramyas7586
    @ramyas7586 4 місяці тому +1

    Super mam👌👌

  • @santhoshkrish
    @santhoshkrish 3 місяці тому

    Bhuka is a best dress for women modesty.

  • @kavithaas5379
    @kavithaas5379 Місяць тому

    Greetings mam,can we know the book name?

  • @unccstar
    @unccstar 2 місяці тому

    How is this Samana palli different from gurukulam?

  • @Unmai12
    @Unmai12 4 місяці тому

    Excellent speach by madam Dr.shalini.

  • @priyaramesh6095
    @priyaramesh6095 4 місяці тому +5

    முந்தானை மூடும் ராணி செல்வாக்கிலே........... அன்றே பாடினார் மேதா ஆவரும் ஆண் தானே. அந்த கருத்தை தான் சகோதரி யும் சொல்கிறார்.

  • @arigovindanmanoharan869
    @arigovindanmanoharan869 Місяць тому

    Pl, indicate the list of books so as to read the books

  • @lion6733
    @lion6733 4 місяці тому +2

    Until unless all men see other ladies as their sisters in their heart we need to wear dupatta

  • @Jai-dx6eb
    @Jai-dx6eb 4 місяці тому +3

    Madippu. Pudaippu.. dr is good in tamil. Also ..

  • @ernestisac296
    @ernestisac296 4 місяці тому +2

    மேல் நாடுகளில் self respect உ ண்டு மனைவி விருப்பம் இன்றி மனைவியை தொட முடியாது

  • @johnsonr-eg7xg
    @johnsonr-eg7xg 3 місяці тому

    சாலினி.. அம்மா உங்கள்....வாதம். நியாயமே....

  • @ராவணன்-ற7ழ
    @ராவணன்-ற7ழ 4 місяці тому +1

    Dr . shalini mam . mens pathi ealuthuna book name ?

  • @wildsanthosh8852
    @wildsanthosh8852 4 місяці тому

    MAAM IS LADY PERIYAR 🙏👍🏿🙌🖤✊🎉

  • @muthuselvimargarat2153
    @muthuselvimargarat2153 3 місяці тому

    உண்மை