"வான்மறைச் சோலையில்" - இஸ்லாத்தின் மணம் பரப்பும் தீன் மலர்கள் ..|| Mohammed Kasim & Smaila Jenu Mol.

Поділитися
Вставка
  • Опубліковано 15 кві 2023
  • வான்மறைச் சோலையில்
    வள்ளல்நபி பாதையில்
    எண்ணில்லா துயர் சுமந்த கண்மணிகள்
    நம் இஸ்லாத்தின் மணம் பரப்பும் தீன் மலர்கள்
    _____________________________________________________________________
    சமுதாயக் கவிஞர் தா.காசிம் அவர்கள் எழுதிய பாடல்.
    இசை முரசு E.M.நாகூர் ஹனிபா அவர்கள் கம்பீரக் குரலில் பாடிய "வான்மறைச் சோலையில் வள்ளல்நபி பாதையில்" என்ற பாடல் முகம்மது காசிம் மற்றும் ஸ்மைலா குரலில்.
    ______________________________________________________________________

КОМЕНТАРІ • 19

  • @yousufbathurdeen2486
    @yousufbathurdeen2486 Рік тому +4

    மாஷா அல்லாஹ் அருமையாக பாடுகிறார்கள் வாழ்த்துக்கள்

  • @syednisthar2326
    @syednisthar2326 Рік тому +4

    அருமை அருமை மிகவும் இனிமை அழகான பாடல் வரிகள். திரைமையானா பாடகர்கள். மாஷா அல்லாஹ்.
    இது போன்ற புது பாடல்களை அனுப்புங்க

    • @syednisthar2326
      @syednisthar2326 Рік тому +1

      வாய்ஸ் & இசையும் ரொம்ப தெளிவாக இருக்கின்றது

    • @smailajenumol4083
      @smailajenumol4083 Рік тому +1

      Thank you...kandipa keep watching

    • @smailajenumol4083
      @smailajenumol4083 Рік тому

      ​@@syednisthar2326 thank you

  • @yasar11
    @yasar11 Рік тому +3

    👌👌👌
    My most favourite song.! 👍
    ما شاء الله... 👏

  • @arshatahamed3377
    @arshatahamed3377 Рік тому +4

    உலகமக்கள் வாழவதற்கு வந்தது குர் ஆன் பாடலை நாகூர் ஹனிபாவேடு இணைந்து பாடிய கோவை வசந்தாவின் குரலின் சாயல் இந்த பெண் குரலில் தெரிகிறது. இனிமையான குரல் வளம். வாழ்த்துகள்

    • @smailajenumol4083
      @smailajenumol4083 Рік тому

      Thank you... அந்த பாடலும் பாடி இருக்கிறோம் 😊கண்டிப்பா கேளுங்க❤

  • @Mmb2121
    @Mmb2121 Рік тому +3

    அருமை 👌

  • @ansarim6991
    @ansarim6991 Рік тому +4

    உலகம் மக்கள் யாவரும் உரிமையாளர் பாடல் send me

    • @smailajenumol4083
      @smailajenumol4083 Рік тому

      அந்த பாடலை கச்சேரியில் பாடியது இல்லை...கண்டிப்பாக அடுத்த தடவை பாடிரலாம்

  • @moontravel8038
    @moontravel8038 Рік тому +1

    Very good voice

  • @psmmohideensulthan7412
    @psmmohideensulthan7412 11 місяців тому +1

    மர்ஹபா

  • @abdulhai-nu6fh
    @abdulhai-nu6fh Рік тому +3

    அருமை
    ஹஸ்பி ரப்பி ஸல்லல்லாஹ் பாடல் பதிவு இருக்கிதா

    • @smailajenumol4083
      @smailajenumol4083 Рік тому

      இருக்கிறது...இதே chennal ல இருக்கு...

  • @moontravel8038
    @moontravel8038 9 місяців тому +1

    Very good improvement
    Music need little lmprovrement