"EID MUBARAK" - அருள்மேவும் ஆண்டவனே அன்புடைய காவலனே ..|| Singers : Mohammed Kasim & Smaila.

Поділитися
Вставка
  • Опубліковано 20 сер 2024
  • அருள்மேவும் ஆண்டவனே
    அன்புடைய காவலனே
    இருள்நீக்கும் தூயவனே
    இணையில்லாத அல்லாவே
    _____________________________________________________________
    கலைமாமணி கவிஞர் நாகூர் சலீம் அவர்கள் எழுதிய பாடல். இசைமுரசு நாகூர் ஹனிபா மற்றும் ராணி இணைந்து பாடிய "அருள்மேவும் ஆண்டவனே அன்புடைய காவலனே" என்ற பாடல் முகம்மது காசிம் மற்றும் ஸ்மைலா குரலில்.
    ______________________________________________________________
    Lyrics
    அருள்மேவும் ஆண்டவனே
    அன்புடைய காவலனே
    இருள்நீக்கும் தூயவனே
    இணையில்லாத அல்லாவே
    அருள்மேவும் ஆண்டவனே
    உண்மையாய் தீன்சுடரை
    உலகமெல்லாம் பரவச் செய்த
    அண்ணல் நபி வழிநடக்கும்
    ஆற்றல்கொடு அல்லாவே
    அருள்மேவும் ஆண்டவனே
    1
    உன்னுடைய குர்ஆனின்
    உயரபோதம் நெஞ்சில் வைத்து
    நன்மையாய் வாழுகின்ற
    நலம்காட்டு அல்லாவே - (ஆமீன்)
    இஸ்லாத்தின் கட்டளைகள்
    ஏற்று தினம் செல்லுகின்ற
    முஸ்லீம் என யாம் வாழும்
    முறை தருவாய் அல்லாவே - (ஆமீன்)
    தீனின் பயிர் வளர்த்த
    தூய ஒலிமாருடைய
    வானுயரும் அறம் தாங்கும்
    வலிமையை தா அல்லாவே - (ஆமீன்)
    அருள்மேவும் ஆண்டவனே
    அன்புடைய காவலனே
    இருள்நீக்கும் தூயவனே
    இணையில்லாத அல்லாவே
    அருள்மேவும் ஆண்டவனே
    2
    எத்தனையோ துன்பங்கள்
    எதிர்வந்த போதினிலும்
    சித்தமதில் ஈமானை
    இலங்கச் செய் அல்லாவே - (ஆமீன்)
    தப்பான பாதையினில்
    தரம் கெட்டுச் செல்லாமல்
    எப்போதும் உன் நினைவு
    இருக்கச் செய் அல்லாவே - (ஆமீன்)
    வாட்டும் வறுமையின்றி
    வதைக்கின்ற நோயின்றி
    தாட்டிகமாய் வாழ்ந்திடவே
    தயை புரிவாய் அல்லாவே - (ஆமீன்)
    அருள்மேவும் ஆண்டவனே
    அன்புடைய காவலனே
    இருள்நீக்கும் தூயவனே
    இணையில்லாத அல்லாவே
    அருள்மேவும் ஆண்டவனே
    3
    நேர்மை முறையினிலே
    நித்தமும் பொருள்திரட்டி
    வார்மையாய் வாழ்வதற்கு
    வகைசெய்வாய் அல்லாவே - (ஆமீன்)
    பொல்லாத கவலையெல்லாம்
    போக்கிடுவாய் எப்போதும்
    நல்லமைதி உள்ளத்தை
    நல்கிடுவாய் அல்லாவே - (ஆமீன்)
    அறியாமல் செய்துவிட்ட
    ஆகாத பாவமெல்லாம்
    நெறியாய் பொறுத்திடுவாய்
    நீதிமிகும் அல்லவே - (ஆமீன்)
    அருள்மேவும் ஆண்டவனே
    அன்புடைய காவலனே
    இருள்நீக்கும் தூயவனே
    இணையில்லாத அல்லாவே
    அருள்மேவும் ஆண்டவனே
    *******************************************

КОМЕНТАРІ • 29

  • @kalikuljaman2687
    @kalikuljaman2687 Рік тому +1

    இந்தப்பாடலை குறைந்தது இரண்டு தடவையாவது நான் கேட்டிருப்பேன்

  • @mohamedkasim9606
    @mohamedkasim9606 Рік тому +4

    அனைத்து நல் உள்ளங்களுக்கும் எங்களது அனைவரின் சார்பாக இனிய ஈகைத் திருநாள் நல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேம்

    • @smailajenumol4083
      @smailajenumol4083 Рік тому

      இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள் சார்😊

  • @saju7867
    @saju7867 Рік тому +3

    اللّهُمّ صَلّ عَلَى مُحَمّدٍ وَآلِ مُحَمّدٍ... 🌹🕊️

    • @smailajenumol4083
      @smailajenumol4083 Рік тому

      இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள்

  • @noushadabdul4803
    @noushadabdul4803 Рік тому +3

    beautiful music.super song,nice.

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 Рік тому +4

    அருமையான பாடல்

    • @smailajenumol4083
      @smailajenumol4083 Рік тому +1

      இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள்

  • @yousufbathurdeen2486
    @yousufbathurdeen2486 Рік тому +5

    மாஷா அல்லாஹ் அருமையாக பாடுகிறார்கள் வாழ்த்துக்கள் சகோ சகோதரி அல்ஹம்ந்துலில்லாஹ் ஈத் முபாரக்

    • @smailajenumol4083
      @smailajenumol4083 Рік тому

      இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள்

    • @PooSh-ox3hj
      @PooSh-ox3hj Рік тому

      Yyýyýyýyyyyyyyyýyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyy

  • @RasheedMRiyal
    @RasheedMRiyal Рік тому +2

    இந்த பாடலுக்கு நல்ல பயிற்சி ...
    Good.

  • @syedmeeran774
    @syedmeeran774 Рік тому +2

    அருமை

  • @noorulmanan2865
    @noorulmanan2865 Рік тому +3

    மாஷா அல்லாஹ்

    • @smailajenumol4083
      @smailajenumol4083 Рік тому

      இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள்

  • @rajunarayanasamy5578
    @rajunarayanasamy5578 Рік тому +4

    Salamalaikkam, Eid Mubarak To, Team, Allah Bless To, Team, Vazha Valamudan, 💯🙏.

    • @smailajenumol4083
      @smailajenumol4083 Рік тому

      இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள்

  • @ramakrisnan8715
    @ramakrisnan8715 Рік тому +3

    Best

    • @smailajenumol4083
      @smailajenumol4083 Рік тому

      இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள்

  • @yasar11
    @yasar11 Рік тому +3

    👏👏👏

    • @smailajenumol4083
      @smailajenumol4083 Рік тому

      இனிய ரமலான் வாழ்த்துக்கள்

    • @yasar11
      @yasar11 Рік тому +1

      @@smailajenumol4083 🤝

  • @abdulhai-nu6fh
    @abdulhai-nu6fh Рік тому +3

    வீடியோ Block & white ல் உள்ளது

  • @saju7867
    @saju7867 Рік тому +3

    Sound engineering may be improved...

    • @smailajenumol4083
      @smailajenumol4083 Рік тому

      இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள்

  • @AaAa-gg5mt
    @AaAa-gg5mt Рік тому +2

    ஆமீன்ஆமீன்🤝🤝🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻ஆமீன்🤢😡😠😇🧙‍♂️🤗👺👹