100% இப்படி பார்க்கும் எல்லாமே நிஜமாகும் | MY LAW OF ATTRACTION SUCCESS STORIES IN TAMIL | Powerful

Поділитися
Вставка
  • Опубліковано 9 лют 2025
  • 100% இப்படி பார்க்கும் எல்லாமே நிஜமாகும் | MY LAW OF ATTRACTION SUCCESS STORIES IN TAMIL | MUTHUKUMAR KANNAPPAN | Most Powerful Techniques..
    Subscribe Premium Courses Online:
    www.evonline.i...
    Join Our WhatsApp update: +91 962 9090 789
    Follow us on Social Media
    -----------------------------------------
    Subscribe on UA-cam: / @themshowtamil
    Telegram: t.me/eppovaruv...
    Facebook: / eppovaruvaro
    Twitter: / eppovaruvarotv
    Useful Play Lists:
    ----------------------------------------------------------------------------------------------------------
    Law of attraction in Tamil: • Law Of Attraction in T...
    Sub-Conscious Mind Power: • The Power Of Your Sub-...
    Tamil Motivational Speech: • Tamil Motivational Speech
    Stress Management Techniques: • How To Reduce Stress |...
    MuthuKumar Kannappan Playlist: • MuthuKumar Kannappan
    Inner truth (Brintha & Raj Prabhu) Playlist: • Inner Truth
    Dr. Srinivasan Sir Playlist: • Dr. Srinivasan Psychia...
    Indian Institute of mind power playlist: • MANOSAKTHI MASILAMANI...
    Paguth Chandru ji playlist: • Pagutthar Videos
    -------------------------------------------------------------------------------------------------
    #Visualization #Powerful #Technique

КОМЕНТАРІ • 234

  • @krishnamurthyi1681
    @krishnamurthyi1681 3 роки тому +54

    பக்கம் பக்கமாக சில புத்தகங்களை படித்து பாதி புரிந்தும் பாதி புரியாமலும் இருக்கும் பெரிய விஷயங்களை சில நிமிட பதிவில் சுருங்க சொல்லி விளக்குவது அருமை.

  • @newcreatortamil6629
    @newcreatortamil6629 3 роки тому +55

    1.என்னோட மனதிரைபடத்துல நான் சந்தோஷமாக இருக்கேன்
    2. என் குரலில் தான் என்னுடைய affirmation கேட்டு கொண்டு இருக்கிறேன்
    3. நான் அதுவாகவே உணர்வு பூர்வமாக மாறிவிட்டேன்
    4. நன்றி உணர்வோடு இருக்க இப்போது கற்று கொண்டேன்
    நன்றி வாழ்க வளமுடன் 🙏

    • @lathamanoharan642
      @lathamanoharan642 3 роки тому +8

      தொகுத்துக் கொடுத்ததற்கு நன்றி.

  • @poovizhiramalingam6062
    @poovizhiramalingam6062 3 роки тому +11

    neenga sona mari en vtla oru place ah empty panni en new bike ah manifest pannen 2 days la nan new bike vangura situation vanthuruchi ....sir nan bike vanguvenu ennake theryathu ..en unarve nan fulla koduthu en bike ipo en kita....thank u so much sir ...i love u universe ....thank u universe

  • @nagaganeshan5923
    @nagaganeshan5923 3 роки тому +4

    இந்த வீடியோ பார்க்கும் வாய்ப்பு கிடைத்ததற்கு நன்றி

  • @muralikrishnan270
    @muralikrishnan270 3 роки тому +6

    தங்களின் அற்புதமான இந்த பதிவிற்கு நன்றி நன்றி மகிழ்ச்சி.. என்னுடைய வீடியோவில் நான் தெரிகிறேன்.. உணர்வுகள் இன்னும் சற்று அதிகரிக்க வேண்டும்.. நன்றி உணர்வு நான் மிக்கவனாக தான் திகழ்கிறேன் என்று நினைக்கிறேன்..இந்நொடியில் இருந்து உருதிபடுத்துதலில் என்னுடைய குரல் வரும்படி இருப்பேன்.. நன்றி நன்றி நன்றி ஐயா.. மிக்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி வாழ்க வளமுடன்.. நல்லா இருக்கணும் நீங்க 🙏🙏🙏👍👍👍

  • @kalpanadevi1659
    @kalpanadevi1659 3 роки тому +27

    Mental picture la nan than iruken..
    Nan neraiya vedios pathiruken but intha vedio nan follow pnna goal sikrm succes airum nu enoda own intuition soluthu so thank you so muchhhhhhhhhh! For this vedio !..

  • @MuruganMurugan-le7sc
    @MuruganMurugan-le7sc 3 роки тому +12

    Nenga sonna 4 veshayamum En Vishvalla irukku Sri viraivel en success stories ungaludan shar pannuven Sri thanks thanks thanks thanks thanks 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹💯💯💯💯💯💯💯💯💯💯

  • @alaavutheend3295
    @alaavutheend3295 3 роки тому +1

    மிகத் தெளிவான பேச்சு,
    நான் S.A.G.E ஆகிய நான்கு கட்டங்களிலும் நீங்கள் கூறியதைபோல் தான் உள்ளேன்.
    மிக விரைவில் பிரபஞ்ச மாதாவின் பேரருளால் நான் விரும்பியதை அடையப்பெற்று அந்த மகிழ்ச்சி மிக்க அனுபவத்தை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்..
    நன்றி நற்பவி....

  • @tigersiva5471
    @tigersiva5471 3 роки тому +4

    மிக அருமையான விளக்கங்கள் இவ்வளவு தெளிவாக இந்த உலகத்தில் உங்களை போன்று யாரும் சொல்வதில்லை நன்றிகள் பல நண்பரே

  • @Sobana111
    @Sobana111 3 роки тому +8

    Anna neenga sonna four point layum na correct aah irukken...intha video kooda enakku universe kuduttha positive sign na enakku thonuthu...koodiya seekkiram ennoda goal enakku success aagum...romba positive aah pesuringa super anna...thank you so much anna...❤️

  • @senthilkrishna1021
    @senthilkrishna1021 3 роки тому +13

    மிக்க நன்றி அண்ணா அற்புதம் அதிசயம் நடந்தது..அதுவே நான்

  • @meenameenu3973
    @meenameenu3973 3 роки тому

    நன்றி தம்பி
    என்னுடைய சுய விஸ்வலைசேஷனில் நான் இருக்கிறேன்.
    எனது குரலில் அபர்மேஷன் நான் கேட்டதில்லை.
    நான் இப்பொழுது ஒரு வாரமாக தான் இது போன்ற யூடூப் சேனல் பதிவுகளை பார்க்கிறேன்.
    நான் முதலி்ல் நன்றியுணர்வு எழுவதை 5 நாட்கள் ஆரம்பித்து இருக்கிறேன்.
    நான் இதில் அடுத்தடுத்த நிலைக்கு செல்ல சரியான வழிகாட்டுதலாக தங்கள் வீடியோ அமைந்திருக்கிறது நன்றி நன்றி நன்றி

  • @rathispositiveview
    @rathispositiveview 3 роки тому +34

    S self imagination
    A Affirmations
    G Gratitude
    E Emotions

  • @ambethkarist225
    @ambethkarist225 3 роки тому +4

    Ungala pathaaale oru positive energy varuthu sir 😍

  • @lordwoman
    @lordwoman 8 місяців тому +1

    I have followed this technique. It works for me in a greater level. Thank you very much bro. Keep ur good work.

  • @sivu9999
    @sivu9999 3 роки тому +3

    அருமையான பதிவு நண்பா உங்கள் தமிழ் பேச்சு மிக மிக அருமை 👌👌🙏🙏

  • @Jahirabanu8705
    @Jahirabanu8705 3 роки тому +1

    Na.ippatha.patthutuirukkean.kandippa.solluvean.tq

  • @pandiselviveeramani5550
    @pandiselviveeramani5550 3 роки тому +9

    I agree bro👌👋🙏💯 Vaazhga valamudan 🙏

  • @rajeswarit4323
    @rajeswarit4323 3 роки тому +8

    Very Nice Explanation Brother. Last 3 years I am writing Gratitude Journal. Many miracles occurred in my life. Thank you 🙏

  • @SivaKumar-ly4mo
    @SivaKumar-ly4mo 3 роки тому +10

    காட்சி படுத்தும் போது அடுத்தவர் நியாபகம் வருகிறது நான் எப்படி சரி செய்வது

  • @devisrinivasan726
    @devisrinivasan726 3 роки тому

    பல நாள் கேள்விக்கு,, பதில் கிடைத்தது நன்றி நன்றி நன்றி 👍🙏

  • @godofwarjoker816
    @godofwarjoker816 3 роки тому

    இதைப்பற்றி ‌நான்
    தெளிவாக தெரிந்து
    கொள்ள ஆசைப்படுகிறேன்.

  • @manikandan-yh6br
    @manikandan-yh6br 3 роки тому +1

    அருமையான பதிவு அண்ணா நன்றி நன்றி நன்றி

  • @kpmanimuthu5684
    @kpmanimuthu5684 3 роки тому +2

    நன்றி நன்றி நன்றி
    வாழ்க வளமுடன்
    💐💐💐💐💐💐

  • @ZanubaAcader
    @ZanubaAcader 3 роки тому +3

    நன்றி ஐயா, வாழ்க வளமுடன்

  • @kdhamotharan9674
    @kdhamotharan9674 3 роки тому

    உங்க வாய்ஸ்தான் கேக்குது அண்ணா நன்றி அண்ணா மாத்திகிரேன் அண்ணா நன்றிகள் பல

  • @bharathithankyouuniverse3898
    @bharathithankyouuniverse3898 3 роки тому +1

    நன்றி நன்றி நன்றி 🙏

  • @vinnolyleroi3756
    @vinnolyleroi3756 8 місяців тому

    Merci Muthukumar. J'apprécie davantage votre art oratoire. Merci pour le développement de tous ces sujets très bénéfiques. Belle continuation.
    Vinnoly 🦚🇮🇳🦚

  • @daylightdaylight1820
    @daylightdaylight1820 3 роки тому +9

    Self imagined
    Affirmations
    Gratitude
    Emotions

  • @rajeshkumar-dd4mh
    @rajeshkumar-dd4mh 3 роки тому +1

    மிக்க நன்றி. மிகத் தெளிவான விளக்கம்.

  • @pranesh12m89
    @pranesh12m89 3 роки тому

    நன்றி நன்றி நன்றி சகோ

  • @umabala8997
    @umabala8997 3 роки тому +1

    நன்றி அண்ணா யுனிவர்ஸ் க்கு நன்றிகள்

  • @liganya...6827
    @liganya...6827 3 роки тому

    Tnq sir ..tnq universe ..OMG really working for me ....😍😍😍na mobile manifast pannita

  • @lordwoman
    @lordwoman 8 місяців тому

    மிக்க நன்றி

  • @balaguru3014
    @balaguru3014 3 роки тому

    வாழ்க வளமுடன் muthukumar மற்றும் குழுவினர்

  • @sarojinisuresh2990
    @sarojinisuresh2990 3 роки тому

    நன்றி அண்ணா.இந்த 4லும் நான் சரியாகச் செய்கிறேன்.

  • @akashanbu8019
    @akashanbu8019 3 роки тому +7

    நன்றி ....

  • @rajaelangovan4136
    @rajaelangovan4136 3 роки тому +2

    நன்றி

  • @Niha_24
    @Niha_24 3 роки тому +2

    Thankyou sir. Arputhamana pathivu.🙏🙏

  • @rlrl5884
    @rlrl5884 3 роки тому

    Prabanja sakthikku Nandri Nandri Nandri

  • @bairavacooking521
    @bairavacooking521 3 роки тому +4

    நன்றி கள் பல அண்ணா 🙏🙏💐

  • @suganyasuganyaraj4882
    @suganyasuganyaraj4882 3 роки тому

    Mikka nandri anna

  • @varalakshmis6229
    @varalakshmis6229 3 роки тому +1

    நான் எப்போதும் தியானம் செய்ய வேண்டும் ஒரு யோகியாக நினைப்பதா அல்லது ஒரு சந்யாசியாக நினைப்பதா

  • @karthikarthi....4236
    @karthikarthi....4236 3 роки тому

    Enakku nadanthathu thanks

  • @devib8944
    @devib8944 3 роки тому

    Vaazhga valamudan👍🏻

  • @wisdomhub5116
    @wisdomhub5116 3 роки тому

    Arputhama padhivu... nandrigal...

  • @marshillmike2925
    @marshillmike2925 3 роки тому

    Mikke nandry sir

  • @divakar3990
    @divakar3990 3 роки тому +11

    Tq so much for daily ... ! 😍😁😁😁🙏🏻

  • @vigneshkumar3533
    @vigneshkumar3533 3 роки тому +2

    நன்றி நன்றி ‌நன்றி ‌.sir niga sonatha already na apdi than iruka.na imagen panum pothu enaku niga sona points ellame enaku normal a iruku

  • @whoami8296
    @whoami8296 3 роки тому

    அதுவே நான்✨அருமை 👌நன்றி அண்ணா 🙏 வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 💐

  • @purplevilot6599
    @purplevilot6599 3 роки тому +1

    1.Mental picture
    I have to b in my mental picture with happy.
    2. Affairmation stament in my voice.
    3.Emotional feeling should be always .....my mental picture affairmation.
    4. Gratitude in this mental state for
    this emotional feeling.

  • @saravanasaththiya5810
    @saravanasaththiya5810 3 роки тому

    நன்றி நன்றி நன்றி

  • @gowsikamohan9212
    @gowsikamohan9212 3 роки тому +2

    Thank God & Thank You Universe

  • @dhinamalakalayanasundaram7248
    @dhinamalakalayanasundaram7248 3 роки тому

    Rompa nanri

  • @poojavani3633
    @poojavani3633 3 роки тому +1

    Rompa natringa anna 🙏

  • @daylightdaylight1820
    @daylightdaylight1820 3 роки тому

    THANKYOU THANKYOU THANKYOU 💓

  • @radhikathanku5320
    @radhikathanku5320 3 роки тому +2

    Mekka nandri sir 🙏💐

  • @jehajeyasingh2174
    @jehajeyasingh2174 3 роки тому

    Nantry nantry nantry

  • @PraveenKumar-tv9et
    @PraveenKumar-tv9et 3 роки тому

    நன்றி நன்றி நன்றி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி

  • @deepusaravanan8027
    @deepusaravanan8027 3 роки тому

    அருமை அருமை மிகவும் நன்றி

  • @vasugopalan303
    @vasugopalan303 3 роки тому

    👌👌👌சூப்பர்

  • @vanisubramaniam5220
    @vanisubramaniam5220 3 роки тому

    Mental picturela mostly na ena pathuruken and affirmations starting la irunthu en voice tan enaku kekum

  • @kavithailanchezhian1867
    @kavithailanchezhian1867 3 роки тому

    அருமை நன்றி
    வாழ்க வளமுடன் சகோ

  • @kowshickkowshick9579
    @kowshickkowshick9579 3 роки тому

    அருமை இதுவரை யாரும் கூறாத ஒன்று
    ஆழ்மனம்.
    முகவரி.
    செல் நம்பர் வேணும் ஐயா

  • @neelamaghan8383
    @neelamaghan8383 3 роки тому

    சூப்பர் நன்றி 👍👍👍

  • @baburaaj4172
    @baburaaj4172 3 роки тому

    Kodanakodi nandri bro

  • @daylightdaylight1820
    @daylightdaylight1820 3 роки тому

    Thankful blessed Greateful sir🌹🌹🌹❤❤🙏🙏

  • @arunachalam3384
    @arunachalam3384 3 роки тому +1

    🙏 அற்புதமான பதிவிற்கு நன்றி நன்றி நன்றி பிரதர்

  • @karthikarthi3034
    @karthikarthi3034 3 роки тому

    Nandri

  • @pandi865
    @pandi865 3 роки тому

    Nantri

  • @universemylife5074
    @universemylife5074 3 роки тому

    Thank you universe 🙏🙏🙏 Really Enaku chinna visayam Ellam Na imagination pandra mathiri nadakkuthu but Periya visayam konjam delay aguthu so Enaku Inam practise devapaduthu so Enaku power fulla ah practice epadi nu soninga apadina Enaku usefulla ah irukkum

  • @vigneshchelliah3595
    @vigneshchelliah3595 3 роки тому

    Nandri nandri nandri Sir vaalga vazhamudan

  • @velhem55
    @velhem55 3 роки тому +2

    Thank u sir, visual pannirukan but balance ellame inime tha try panna poran nalla oru hope kuduthurukinga

  • @geethaarun3803
    @geethaarun3803 3 роки тому

    Thanks brother thank you so much brother very very useful information brother I will try brother God bless you brother long live brother thanks brother

  • @aswiniselvam923
    @aswiniselvam923 3 роки тому

    Nanri anna...
    Universe ku nanri 👍

  • @tamilartandcraft7152
    @tamilartandcraft7152 3 роки тому

    நன்றி நண்பரே

  • @sivaniperumal2478
    @sivaniperumal2478 3 роки тому

    Nandri nandri nandri

  • @ayishaayisha1341
    @ayishaayisha1341 3 роки тому

    Nandri sir

  • @senathirajahgobika6413
    @senathirajahgobika6413 3 роки тому +1

    Thank you bro..I got new different thoughts Thank you☺

  • @maniKandan-tx6bn
    @maniKandan-tx6bn 3 роки тому

    Semma boosting sir..

  • @ganghadharsrinuvaasan612
    @ganghadharsrinuvaasan612 3 роки тому +1

    Good information. Thank you...😄

  • @Madurairealestate-gk
    @Madurairealestate-gk 3 роки тому +22

    Thanks to universe for seeing this video

  • @bhanukn313
    @bhanukn313 3 роки тому

    Nandri Anna🙏🙏🙏🙏🙏🙏

  • @johnsipricilla7158
    @johnsipricilla7158 3 роки тому

    Super

  • @thiru786
    @thiru786 3 роки тому

    Nandri valga valamudan

  • @senathirajahgobika6413
    @senathirajahgobika6413 3 роки тому

    Sir Astrology pattri ungaludaya karuththu enna? Thoughts modules life..so thoughts a parthukonum ndranga...astrology la kraha palankal life la changes eatpaduththuthu ndranga..chart la apdye sila wishayangala nadantha mathri solranga...Law of Attraction VS Astrology ...ithila etha namponum sir?
    Itha clear panra mathri oru vedio pls upload panka..

  • @kavitham2309
    @kavitham2309 3 роки тому

    Excellent

  • @chiththana5901
    @chiththana5901 3 роки тому

    Thanks Thanks 🙏 Thanks Thanks

  • @seethadeviandiappan869
    @seethadeviandiappan869 3 роки тому

    SUPER BROTHER...

  • @ragulkannanganesan1501
    @ragulkannanganesan1501 3 роки тому

    UA-cam voice thaa kekuthu anna. Ippa na change pana poran

  • @arunachalam3384
    @arunachalam3384 3 роки тому

    🙏நன்றி பிரதர்

  • @natarajans4442
    @natarajans4442 3 роки тому

    Superb Simple way to achieve Success

  • @veeraragahavan979
    @veeraragahavan979 3 роки тому +2

    Some magic in your voice

  • @Selvam960-mallika
    @Selvam960-mallika 3 роки тому

    Thanks Ana...like attractive

  • @revathirevathi8129
    @revathirevathi8129 3 роки тому

    I have followed S A &E but I couldn't practice "G" hereafter I should follow that. Thank you for your wonderful information.

  • @thasarathandatchanamoorthy753
    @thasarathandatchanamoorthy753 3 роки тому

    Nanri super bro

  • @nkhanremo
    @nkhanremo 3 роки тому

    Bro, I am eagerly need children, still we are waiting more than 9 years, Need affirmations

  • @nishithashita4457
    @nishithashita4457 3 роки тому

    THANK YOU
    THANK YOU
    THANK YOU
    THANK YOU UNIVERSE

  • @gowsikamohan9212
    @gowsikamohan9212 3 роки тому +1

    Thank You Universe

  • @gopiraja9695
    @gopiraja9695 3 роки тому

    Thank you sir and thank you universe