'Eppo Varuvaro' Youtuber Muthukumar-ருடன் Energy ஆன Interview | Law of Attraction | Digital Don

Поділитися
Вставка
  • Опубліковано 20 вер 2024
  • கேட்டதை கொடுக்கும் பிரபஞ்சம் 💸♥️👷 யூடியூபர் முத்துகுமாருடன் Energy ஆன Interview | Eppo Varuvaro
    #lawofattraction #selfimprovement #meditation
    #News7TamilPRIME #News7Tamil #News7Tamilnews
    #news7 #tamilnews #liveupdates #tamilnaduliveupdates #breakingnews #politicalnews2021 #livenews2021 #covid19 #news7tamil #news7tamilprime
    tamil news | news tamil | news tamil live | news tamil today | news tamil 7 | breaking news | breaking news in tamil | news tamil live today | news tamilnadu | news tamilnadu live | news tamil today headlines | news 7 live | news 7 tamil live | news 7 tamil | news 7 tamil prime | news 7 prime | today news | today news live | | current news | live news | tamil latest news | online tamil news | live tv news | breaking news in tamil | political news | recent news | latest news updates today
    👉News7Tamil Bakthi | / @news7tamilbakthi
    👉News7 Tamil Agri | / @news7tamilagri
    👉News7 Tamil Health | / @news7tamilhealth
    👉Sharp Bytes | • Sharp Bytes
    👉Live Now | • Live Now
    👉கதைகளின் கதை 2.0 | • Playlist
    👉News7 Shorts | • தாயுடன் சேர்த்து வைத்த...
    👉 கேள்வி நேரம் | Kelvi Neram | • தமிழகத்தில் முடிவுக்கு...
    👉வியூகம் | Viyugam | • நீட்விவகாரத்தில் நளினி...
    👉பேசும் தலைமை | Paesum Thalaimai | • மழலை மெல்லிசை குழுவின்...
    👉News 7 Tamil Exclusive Stories | • News 7 Tamil Exclusive...
    Subscribe us on UA-cam : bit.ly/Subscri...
    Follow us on Facebook ➤ News7Tamil
    Follow us on Twitter ➤ / news7tamil
    Follow us on Instagram ➤ / news7tamil
    Visit our Website ➤news7tamil.live
    Category
    News and Politics
    News7 Tamil PRIME Part of News 7 Tamil Television, Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

КОМЕНТАРІ • 245

  • @tamilsuxus1616
    @tamilsuxus1616 Рік тому +31

    இருவருடைய வீடியோ பார்பதற்கு முன்பே இந்த உண்மையை நான் அறிந்து இருந்தேன்
    இவர் சொல்வது 100% உண்மை.. நான் எனக்கு வேண்டும் என்பதை நானே தேர்வு செய்து வருகிறதா? என்று முழு நம்பிக்கை உடன் காத்திருந்து பார்த்து இருக்கிறேன்... நான் எண்ணியதை விட அற்புதமான செயல்கள் என்னை வந்தது மிகவும் ஆச்சரியம் அடைதேன்.. அனைவரும் சொல்லுவார்கள் எண்ணம் போல் வாழ்க்கை என்று அதன் முழு விளக்கம் இவர் சொள்ளுவதுதான்...
    நம்பிக்கை உடன் இருங்கள் உங்களை உங்கள் மனதை நம்புங்கள்.... வாழ்க்கை உங்கள் கையில்.....

    • @vinayagapriners7833
      @vinayagapriners7833 7 місяців тому

      என் ஆழ்மனதில் நினைத்தது நடந்துகொண்டு இருக்கிறது... எனக்கு தேவையான பணம் வந்துகொண்டேகிறது நன்றி பிரபஞ்சம்

  • @musthafakamal344
    @musthafakamal344 Рік тому +59

    ஆயிரம் குப்பைகளை
    வெளிப்படுத்தும் news 7
    நல்ல பேட்டி அருமை
    நன்றி

  • @kalvisaalai
    @kalvisaalai Рік тому +94

    எனக்கும் இப்படியொரு பேட்டி வாய்ப்புக்கிடைக்கும். வாழ்க வளத்துடன்.

    • @musthafakamal344
      @musthafakamal344 Рік тому +10

      கிடைக்கும் நடந்து விட்ட
      மனநிலையில் இருங்கள்

    • @bt7_aka
      @bt7_aka Рік тому +2

      👍

    • @ennampolvaalkai3522
      @ennampolvaalkai3522 Рік тому +5

      I am fan sir for u

    • @sujisuji2090
      @sujisuji2090 Рік тому +2

      I am Big fan uuu sir...Really I'm preparing TNPSC refers your videos only sir..Thank you so much 🔥Nagalum unga interview pakka wait pandrom

    • @elamathi6054
      @elamathi6054 Рік тому +3

      Vaalthukkal

  • @selvasparrow9221
    @selvasparrow9221 9 місяців тому +7

    இந்த அழகிய பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏

  • @billasundaramoorthy1982
    @billasundaramoorthy1982 Рік тому +73

    I am Eppo varuvaro subscriber . வாழ்த்துக்கள் நண்பரே......

    • @susheeladevidevi5327
      @susheeladevidevi5327 Рік тому +2

      111

    • @nethranarmu9214
      @nethranarmu9214 Рік тому

      ​@@susheeladevidevi5327 Mandir

    • @bestopinion2.043
      @bestopinion2.043 Рік тому

      ஏ ஆர் சி ப்ஃராடு ஹாஸ்பிட்டலில் கருக்குழாயை (fallopian tubes) டேக் (tag) செய்கிறோம் என்று பொய் கூறி கையெழுத்து வாங்கிவிட்டு உண்மையில் வெறித்தனமாக அதன் முக்கிய பாகத்திலேயே அநியாயமாக லேபிராஸ்கோப்பியில் வெட்டி எரித்து நல்லா இருக்கும் பெண்களை அநியாயமாக மலடியாக்கி பல முறை எம்பிராயோ டிரான்ஸ்பரை வேண்டுமென்றே பெயில் செய்து பல லட்சங்களை புடுங்கிவிட்டு ஒரு பெண்ணின் மற்றும் அவளது கணவனின் வாழ்க்கையையே அழித்து வெறி புடித்த சைக்கோவாக உள்ளாள் மகாலட்சுமி என்னும் இந்த பொருக்கி டாக்டர். இல்லுமினாட்டிகளின் அரசாங்க ஆதரவுடன் அனைத்தையும் செய்யும் இந்த ஃபிரீமேசனை தெருவில் இழுத்துப் போட்டு மக்கள் தர்ம அடிகொடுத்து எரித்துக்கொல்லும் நாள் நிச்சயம் வரணும்..

  • @poonkundransd380
    @poonkundransd380 10 місяців тому +4

    நல்லது நடக்கும் என்று எப்போதும் நினைக்க வேண்டும். அது நல்லதாக இருக்க வேண்டும் 🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏

  • @Santharaj-xe3nt
    @Santharaj-xe3nt Рік тому +3

    48 hours Method Really Worked For Me..Wow Amazing....

  • @palanisamy3402
    @palanisamy3402 Рік тому +7

    அருமை நல்ல வீடியோ பதிவிட்டமைக்கு நன்றி நன்றி நன்றி

  • @RamaKrishna-ct5kg
    @RamaKrishna-ct5kg Рік тому +9

    nice interviwe , anchor alattal illaaama kelvi kekkuraanga , and she did a good reserch about this concept all the very best

  • @anytimemoneyajay
    @anytimemoneyajay Рік тому +21

    அருமை sir... நல்ல முன்னேற்றம்.. Inspiration.. வாழ்கை முன்னேற்றத்திற்கு சொல்லுவார்.....

  • @sowmyamohan279
    @sowmyamohan279 Рік тому +22

    Thanku sir for spreading positivity and for awesome teachings🙏

  • @rafsaraheem3410
    @rafsaraheem3410 Рік тому +5

    Low of attraction, இது நடக்குமா நடக்காதா என்று கடினமான experiment ஒன்றினை செய்து பார்த்தேன். நடந்து விட்டது.
    Within 6,7 days....🥰🥰🥰🥰
    பின்னரே low of attraction இனை நம்பினேன்...

    • @prabakaranravi7254
      @prabakaranravi7254 Рік тому +1

      என்ன கடினமான விஷயம் அது?

    • @miracclle
      @miracclle Рік тому +1

      Adichu kooda kepanga.solladhenga

    • @Ganesh_colourcrew01
      @Ganesh_colourcrew01 Рік тому +1

      Athu ena epdi nu sona nagalum try panuvomla

  • @PhysicalFitnessCentre
    @PhysicalFitnessCentre Рік тому +2

    உங்க ஸ்மைல் சூப்பர் மடம். உங்க சிரிப்பிலேயே பாதி ஸ்ட்ரெஸ் போயிடிச்சு. நீங்க எப்பவும் இப்படி சிரித்துக்கொண்டே இருக்க வாழ்த்துக்கள். சிரித்து பேசும் தமிழ் அழகை ரசிக்கவும் பாக்கியம் வேண்டும்.

  • @devkindran9020
    @devkindran9020 Рік тому +7

    Well Speach sir , I addicted to your voice 🙌

  • @RaviSambath
    @RaviSambath 2 місяці тому

    நன்றி நண்பர்களே....!!!🎉🎉

  • @mariappanthiagarajan8711
    @mariappanthiagarajan8711 Рік тому +12

    Nice Interview. She placed right practical questions. Professional.

  • @Abhishek_7104
    @Abhishek_7104 8 місяців тому +1

    Yes sir en kadan prachenai mudivukku vanthu vittathu I am happy

  • @chandramahesh9326
    @chandramahesh9326 6 місяців тому +1

    மிகவும் சிறப்பு ஐயா.

  • @pegasuspresena3376
    @pegasuspresena3376 Рік тому +6

    Calm composed and true

  • @rajarajeswari374
    @rajarajeswari374 2 місяці тому

    Thankyou❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @sema5395
    @sema5395 Рік тому +2

    Mam u r asking exact question hatts off

  • @prabanjam1111
    @prabanjam1111 Рік тому +7

    நல்ல தெளிவு வாழ்த்துக்கள் தம்பி 💐

  • @pegasuspresena3376
    @pegasuspresena3376 Рік тому +4

    Super sir. Thank-you universe.

  • @kyathiineedeverytimeurthou9568
    @kyathiineedeverytimeurthou9568 5 місяців тому

    Oru nimidam pirarthanai enakkum nadanthu eruku🎉🎉🎉TQ muthukumar sir

  • @AkKannan.a-xu4cy
    @AkKannan.a-xu4cy Рік тому +1

    கேள்விக்கு குறிசொல்பவரின் முழுக்கு பதில் நம்பிக்கைக்கு வெற்றி இலக்கள்ள நம்பிக்கையே வெற்றி

  • @bhuvaneswarira8842
    @bhuvaneswarira8842 Рік тому +6

    Excellent video sir stay blessed🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kanakaphysics2675
    @kanakaphysics2675 Рік тому +9

    Positive vibes ♥️🙏

  • @s.r.arunprakash9491
    @s.r.arunprakash9491 Рік тому +24

    1.11 m subscribers.... universe angel number 111... 😇

  • @rockfeatheraruna5008
    @rockfeatheraruna5008 Рік тому +6

    I believe that i manifest this vedio because I break my study plan....Thank you universe 🙏💖

  • @rockfeatheraruna5008
    @rockfeatheraruna5008 Рік тому +15

    I believe his every words .....I believe him....

  • @madhisoodi8565
    @madhisoodi8565 Рік тому +1

    அற்புதமான விளக்கம்.அருமை.

  • @newmoderntextilesnmt1417
    @newmoderntextilesnmt1417 Рік тому +2

    Great interview..whatever he said all true

  • @sornambigais4403
    @sornambigais4403 Рік тому +2

    100% True

  • @mahendranmahendran9822
    @mahendranmahendran9822 5 місяців тому

    பிரபஞ்ச பேராற்றல் நன்றி எண்ணம் போல் வாழ்வு

  • @moovmoo9357
    @moovmoo9357 Рік тому +10

    ( நமக்கு தேவையானது அதுவாகமே தன்னால கிடைக்கும் இயற்கை குடுக்கும் ). இது போன்ற சிந்தனைகள் உருவாகுறது ஆரம்ப ஸ்டேஜ் தான் சரியான சிகிச்சை எடுத்துகிட்டா போக போக இந்த வியாதியை சரி பண்ணிடலாம் . 😊

    • @Raja_0211
      @Raja_0211 Рік тому +2

      Neriya per itha mathiri irukanga, nambrathuku makkal irukangale

    • @10687
      @10687 11 місяців тому +1

      Is this disease

  • @mohanrajs9917
    @mohanrajs9917 Рік тому +5

    Positive vibes ❤️

  • @cheranmorningstar2028
    @cheranmorningstar2028 Рік тому +3

    Law of attraction is everything...,

  • @bigku444
    @bigku444 Рік тому +6

    UA-camr Kiruthika prabakaran akka vaum interview edunga 🙏🙏

  • @VadivukarasiS-b5n
    @VadivukarasiS-b5n Місяць тому

    Sir rumba video explain Supra Nice your life is the successor

  • @devkindran9020
    @devkindran9020 Рік тому +2

    Anchor so nice 👍 questions .....

  • @சுமன்ராசன்
    @சுமன்ராசன் Рік тому +13

    அருமை எண்ணங்களே வாழ்க்கையை தீர்மானிக்கும் கருவி

  • @yuvarajyuva193
    @yuvarajyuva193 Рік тому +4

    மனிதன் இந்த இந்த உலகையே வென்ற போதும் அவனது ஆன்மாவாகிய இறைவனின் கருணையை உணராவிட்டால் எந்தப் பயனும் இல்லை.
    நீங்கள் விரும்பியது உங்களுக்கு இருக்கிறது. ஆனால் அது உங்களுக்கு நன்மை தருமா
    என்பதை நம்மால் உணர இயலாது.

  • @miniaturesshop
    @miniaturesshop Рік тому

    Very useful video
    Iraivanidam poruppai vidungal.

  • @evilsecret4982
    @evilsecret4982 Рік тому +1

    Best interview

  • @venkatvks8683
    @venkatvks8683 Рік тому +1

    மிக்க மகிழ்ச்சி

  • @mythilisambathkumar4305
    @mythilisambathkumar4305 Рік тому

    Super Super Super thank you so much

  • @subaja6180
    @subaja6180 Рік тому +6

    My favorite person Muthukumar brother.. Ivar moolamathan naan law of attraction ennanu therinjikitean. Thank you so much bro. Thank you so much universe🌌🌌🌌. Thank you God... I am happy, I am healthy, I am wealthy, I am lovely, I am young and beauty, I am blessed, me and my husband and my kids happily living together. Every day in every way I am getting better and better. I love you so much❤❤❤

  • @velusamy912
    @velusamy912 Рік тому +3

    Nala kelvi anchor ma..super

  • @naturedivine5586
    @naturedivine5586 Рік тому +1

    Nandri

  • @pkdhas2687
    @pkdhas2687 Рік тому +2

    அண்ணா நான்உணர்தேன் ஏன் வாழ்கைலே💐💐💐

  • @anarkali5647
    @anarkali5647 Рік тому

    It's true'... Naa vandi vaangurapa.2 wheeler and 369 or idhulq yedhuna koottu thogaiya varanunu nanachen.0780 vandhuchu.itsy date of month and date also total ia 6... I surprised 😯 and telling to all Naa solrapa kuda my mom gots goosebumps ❤❤❤

  • @amithabi8304
    @amithabi8304 7 місяців тому +1

    Thank you , God bless you
    VAZHGA VALAMUDAN

  • @லெனின்தமிழ்

    நன்றி சார் 🙏

  • @iPhoneTopics
    @iPhoneTopics Рік тому +9

    “The Secret“ book have same information.

  • @yagovanarayana4101
    @yagovanarayana4101 Рік тому +1

    Super,sir thank u so much.

  • @velumani5468
    @velumani5468 4 місяці тому

    Super brother

  • @b.thirumaran1252
    @b.thirumaran1252 Рік тому +1

    உன்னதமான தகவல்கள்

  • @boomgamerz4704
    @boomgamerz4704 Рік тому +2

    All ur videos are crystal clear sir. Keep up the good work.pls post some guided meditation videos to move further

  • @prasannavilvasekaran6173
    @prasannavilvasekaran6173 Рік тому +1

    நன்றி நன்றி நன்றி

  • @rameshlakshmi7749
    @rameshlakshmi7749 9 місяців тому

    Thank you sir 🙏🙏🙏

  • @tajudeenjohn4302
    @tajudeenjohn4302 Рік тому +60

    Dear person whoever reading this, we may not know each others but I wish you all the best in life ! Stop blaming yourself, accept things and go forward. Your smile is precious 🥰
    All the keys of happiness is in your hands, so open it up 🔓

  • @20kview-love
    @20kview-love Рік тому

    Super Bro Tq ✨😇🥰💛⭐💐💐

  • @johnbritto6148
    @johnbritto6148 Рік тому +1

    Very good Sir🎉

  • @UmapathyBalaji
    @UmapathyBalaji Рік тому +1

    Super sir

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 Рік тому +2

    He is greatest achiever he changed many people life

  • @vennilas3742
    @vennilas3742 Рік тому

    நன்றி நன்றி ❤❤❤❤

  • @thirumoorthig1814
    @thirumoorthig1814 9 місяців тому

    Nandri sir

  • @shreekala8089
    @shreekala8089 Рік тому +2

    Praise God 🙏

  • @rathamudayarkulam9111
    @rathamudayarkulam9111 Рік тому +2

    Congratulations sir God bless u

  • @limonika913
    @limonika913 Рік тому +1

    Thank u universe

  • @satpurush2592
    @satpurush2592 Рік тому

    A very intellectually high debate or interview... I appreciate the anchor for well thought out questions and patience ... but beleif is very important in this practise.... and as long as the individual does not come to the ultimate in his wants or desires the practice stays very petty and the ultimate is a desireless state of mind!

  • @armuganayanar4121
    @armuganayanar4121 Рік тому

    Super sir Thanks

  • @kpmanimuthu5684
    @kpmanimuthu5684 Рік тому

    நன்றி நன்றி நன்றி genius🙏🙏🤝👍🌹

  • @ravis9972
    @ravis9972 Рік тому

    நன்றி...

  • @deepankari2073
    @deepankari2073 Рік тому

    Thank you Thank you universe

  • @UshaRani-fc9ug
    @UshaRani-fc9ug 5 місяців тому

    Yes best interview

  • @karthiksai6862
    @karthiksai6862 Рік тому

    Nandri. Law of attractive

  • @balajivellai
    @balajivellai Рік тому

    I moved to Canada and Bought Tesla because I just put a request to God (Prabanjam).

  • @aravinthmanickam1290
    @aravinthmanickam1290 Рік тому +3

    I think, Anchor has researched properly.
    Good questions.

  • @arandhaibgmwolrd214
    @arandhaibgmwolrd214 Рік тому

    Great Anna god bless u 👍👍

  • @indhuindra8813
    @indhuindra8813 Рік тому

    சிறப்பு வாழ்த்துக்கள் 🙏👍

  • @yugendrankamal525
    @yugendrankamal525 Рік тому

    Thank you universe

  • @tohussain6642
    @tohussain6642 Рік тому

    Vaalthukkal sagothari..., bro

  • @MariyappanMariyappan-n8n
    @MariyappanMariyappan-n8n 7 місяців тому

    அருமை சார்

  • @krishnavenisubramaniam4908
    @krishnavenisubramaniam4908 Рік тому

    Really appreciate life thank's

  • @lakshmanc4518
    @lakshmanc4518 Рік тому +1

    Arumai sir

  • @dhivyajayamani9663
    @dhivyajayamani9663 Рік тому +1

    My favourite youtuber ❤️❤️❤️

  • @lalithanandagopal4958
    @lalithanandagopal4958 Рік тому +1

    Vazgavalamudan 🥰🥰🥰

  • @Arumugam_1474
    @Arumugam_1474 8 місяців тому

    Yes❤❤❤❤❤

  • @thananchjeyansothilingam9560

    Fantastic sir
    Thanks sir

  • @sasisiva4846
    @sasisiva4846 8 місяців тому

    Fact 100%

  • @Romain2249
    @Romain2249 5 місяців тому

    💯👌👍🙏🙏🙏

  • @ganasen1
    @ganasen1 Рік тому

    Thank you sir

  • @Tastywithfoodiesisters
    @Tastywithfoodiesisters Рік тому

    Arumai sir. Ennam Pol Valkai

  • @தமிழேஅமுதே-ன1ல

    Useful show

  • @life_coaching_Ravi
    @life_coaching_Ravi Рік тому

    Welcome to Life coach training by Ravi

  • @rajeshexpowtr
    @rajeshexpowtr Рік тому

    Simply brilliant

  • @tohussain6642
    @tohussain6642 Рік тому +1

    Super bro 48 hrs....

  • @kandasamiyogarajah8397
    @kandasamiyogarajah8397 Рік тому

    True I experienced

  • @VijayaKumar-lr1bb
    @VijayaKumar-lr1bb Рік тому

    Very informative..👍👌👌