❤️லவ் ஸ்டோரி : பொண்ணு கருப்பு மாப்ள கலர்ன்னு வேணாம் சொல்லிட்டாங்க.. NTK Kaali Ammal ❤️

Поділитися
Вставка
  • Опубліковано 21 жов 2024

КОМЕНТАРІ • 1,1 тис.

  • @mathivananr8198
    @mathivananr8198 Рік тому +172

    மிக மிக மகிழ்ச்சியும்,அத்துடன் நெகிழ்ச்சியும் அளித்தது.காளியம்மாள் அவரது கணவர் ,பிள்ளைகள் வாழ்க வளமுடன்,வாழ்க தமிழ் தேசியம்

  • @lakshmighanth7221
    @lakshmighanth7221 Рік тому +606

    காளியம்மாள் சராசரி பெண்ணிற்கு அப்பாற்பட்டவர், அறிவார்ததமான வீரமங்கை!!!. வாழ்க!!வளமுடன்!!!🎉🎉🎉❤❤❤

  • @Aazhi2023
    @Aazhi2023 Рік тому +363

    மிகுந்த மதிப்புக்குரிய பெண்மணி. நாம் தமிழர்💪💪💪

  • @செந்தமிழ்செல்வன்-ண7ண

    எங்கள் சகோதரிக்கு
    புரட்சி வாழ்த்துக்கள்.
    நாம் தமிழர்

    • @maheshmanur3149
      @maheshmanur3149 Рік тому +17

      புரட்சி பெண் எங்க அக்கா காளியம்மாள்

  • @im1480
    @im1480 Рік тому +198

    அன்றும், இன்றும், என்றும் நம்ம அக்கா காளியம்மாள் மாஸ் தான்🔥💯

  • @கோ.குணசேகரன்

    வாழ்த்துக்கள் சகோதரி வெற்றி நம்மை சுற்றி வரும்.

  • @salamonraj5556
    @salamonraj5556 Рік тому +133

    தமிழால் இணைவோம்! அறிவால் உயர்வோம்! தமிழ் வாழ்க! இருவருக்கும் வாழ்த்துக்கள். 💐💐💐👍👍👍

  • @vallalarassociates7603
    @vallalarassociates7603 Рік тому +130

    எங்கள் சகோதரிக்கு வாழ்த்துக்கள். இல்லறத்திலும் மற்றும் பொது வாழ்க்கையிலும் நீங்கள் சிறப்புர இறைவனை வேண்டுகிறேன். நாம் தமிழர் 😊💪

  • @thavasikani2240
    @thavasikani2240 Рік тому +229

    தம்பிக்கு தங்கைக்கு வாழ்த்துக்கள் ❤❤ உங்கள் அரசியல் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🎉🎉

  • @anddroid5402
    @anddroid5402 Рік тому +181

    அன்பான சகோதரி காளியம்மாள் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @rmk514
    @rmk514 Рік тому +91

    ரொம்ப பெருமையா இருக்கு தங்கச்சி , நன்றி பிரகாஷ் ❤❤ வெள்ளை உள்ளம் கொண்ட மனிதர்கள்

  • @sivaramkrishnan9847
    @sivaramkrishnan9847 Рік тому +469

    சம காலத்தில் உங்களைப் போன்ற அரசியல் தெளிவுடயவரை பார்ப்பது மிக அரிது, மிக்க மகிழ்ச்சி சகோதரி.

    • @sureshung2371
      @sureshung2371 Рік тому

      😂😂😂

    • @stevesaravana9562
      @stevesaravana9562 Рік тому

      ​@@sureshung2371அர்த்தத்தை சொல்லிவிட்டு சிரிங்க...

    • @AshrafAshfaq
      @AshrafAshfaq Рік тому

      40 வயதான காதல்

    • @Vijayveera-kd2fd
      @Vijayveera-kd2fd Рік тому +2

      ​@@AshrafAshfaq dei thiruttu koothi

    • @teatimecomedy5015
      @teatimecomedy5015 Рік тому

      ​​@@sureshung2371எதுக்குடா பு.... மாதிரி வாயைக் கெஞ்சறே????

  • @manisaratha8492
    @manisaratha8492 Рік тому +107

    என் அன்பு அக்காவுக்கும் (கருப்பு வைரம்)..... மாமா அவர்களுக்கும் .... வாழ்த்துக்கள் 💐💐💐💐💐 காலம் உங்களை ஒருபோதும் கை விடாது ❤❤❤❤❤❤❤

  • @bavaidappadi5316
    @bavaidappadi5316 Рік тому +153

    புரட்சி வாழ்த்துகள் இருவருக்கும்,
    நீவிர் இருவரும் எல்லா வளமும் நலமும் பெற்று பெருவாழ்வு வாழ்க,
    நாம் தமிழர் கட்சி எடப்பாடி.

  • @muthusamyr7603
    @muthusamyr7603 Рік тому +343

    இனம் ஒன்றாவோம் இலக்கைவென்றாவோம் இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை நாம் தமிழர் 🇰🇬🇰🇬

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 6 місяців тому

      தமிழினத்தை ஜெயிலில் போட்டு 100ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது..

  • @vbtbala4558
    @vbtbala4558 Рік тому +90

    அன்பு தங்கைக்கும் தங்கையின் கணவருக்கும் வாழ்த்துக்கள்

  • @AsaiAsaikani-hb8yc
    @AsaiAsaikani-hb8yc Рік тому +65

    எங்கள் அன்பு சகோதரி என்றும் சந்தோசத்துடன் வாழ வாழ்த்துக்கள்

  • @vasanthag4374
    @vasanthag4374 Рік тому +204

    என் உயிர் அன்பு தங்கை... காளியம்மாள் வாழ்க... வளர்க....... நாம் தமிழர் கட்சி யின் மாநிலபேச்சாளர........ என் உயிர் அன்பு அண்ணன் சீமான் னின்.... அன்பு தங்கை....

  • @meenakarthick7995
    @meenakarthick7995 Рік тому +98

    அக்கா நம்ம தமிழ்நாடு ஒரிஜினல் கலர். அழகு அக்கா 👌👌👌. திறமையான பேச்சாளர்

  • @mahalakshmi9280
    @mahalakshmi9280 Рік тому +804

    தமிழ்நாட்டுப்பெண் என்றாள் அதற்கு முன்னுதாரணம் முன்மாதிரி காளியம்மாள் தான்.❤

    • @midoriwasabe2985
      @midoriwasabe2985 Рік тому +16

      *CONGRATULATIONS NTK Mdm KALIAMMAL* *NTK THE MOST FAVOURITE THANGAI FANTASTIC SUPERB "WONDER WOMAN OF TAMIL NADU" TAMIL NADU MAKKAL BLESS MDM KALIAMMAL And FAMILY OF GOOD HEALTH And HAPPINESS*

    • @ChandruChandru-wv4ow
      @ChandruChandru-wv4ow Рік тому +1

      சைமன் செபாஸ்டியன் ஸ்டாலின் கூட்டணி எப்போ ? காமாலஹாசன் உட்பட 😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😜

    • @ramanathanramanathan5201
      @ramanathanramanathan5201 7 місяців тому +2

      கறுத்தப் பெண்ணெல்லாம் காளியம்மாள் ஆவாரா?😅😅😅😅

    • @samanand1843
      @samanand1843 6 місяців тому +1

      Nice madam

    • @velvmvelvm2272
      @velvmvelvm2272 6 місяців тому

      0q​@@midoriwasabe2985

  • @tamilantamilan3303
    @tamilantamilan3303 Рік тому +94

    எங்கள் நாகை மண்ணின் வீர மங்கை காளியம்மாள் சவூதி அரேபியா வில் இருந்து நாகை தமிழன்

  • @RaviChandran-du5dh
    @RaviChandran-du5dh Рік тому +62

    இருவருக்கும் என் அன்பான வாழ்த்துக்கள்.

  • @jebajulians8981
    @jebajulians8981 Рік тому +60

    எங்கள் சகோதரியின் மணாளன் சகோதரியின் பக்கபலம் ❤💛

  • @ab-tf5zu
    @ab-tf5zu Рік тому +54

    மிக யதார்த்தமான மனிதர்கள்... மிக வெளிப்படையான பேட்டி... வாழ்க...

  • @parthibankala7337
    @parthibankala7337 Рік тому +52

    நீங்கள் இன்று போல் என்றும் நலமுடன் வாழ வாழ்த்துக்கள் அக்கா

  • @arunaramboo4421
    @arunaramboo4421 Рік тому +132

    காளியம்மாளின் கணவரும் நல்ல அறிவுபூர்வமாக பேசுகின்றார். இருவருக்கும் எனது வாழ்த்துகள்!❤

    • @thimachipuramprakashbagava346
      @thimachipuramprakashbagava346 Рік тому

      😮😮

    • @rameshcchellya
      @rameshcchellya 6 місяців тому +3

      ஒரு ஆணுக்குபின் பெண்கள்தான்அதிகம்உண்டு உங்களைபோல் ஆண்களும் பெண்களைதிறமையானவர்களாய் உருவாக்க முடியும் என்பதற்க்கு சகோதரர் உதாரணம்

  • @jebajulians8981
    @jebajulians8981 Рік тому +86

    எங்களுக்கு வாய்த்த வரம்!! அர்ப்பணிப்பு நிறைந்த எங்கள் தேவதை🔥🔥💥💥

  • @படுகை
    @படுகை Рік тому +39

    என் அன்புக்குழந்தைகளே
    நீங்கள் இதே அன்போடும் காதலோடும் தமிழ்போல் நீங்களும் உங்கள் வம்சமும் நீடூழி
    வாழ அன்னைத்தமிழால் வாழ்த்துகிறோம்!வாழ்க தமிழ்!வந்தே தீரனும் தமிழ்த்தேசியம்!

    • @vimalar2250
      @vimalar2250 Рік тому

      👌👌👌👏👏👏👏✌✌🙏🙏🙏🙏

  • @GKannapiran-lr5oz
    @GKannapiran-lr5oz Рік тому +58

    மிகவும் மகிழ்ச்சி காணொளிக்கு நன்றி இந்த மாதிரியான நிலையில் உள்ளவர்களை மக்கள் பிரதிநிதிகளாக அனுப்ப வேண்டும் ஆனால் நமது மக்கள் 500க்கும் 1000க்கும் ஆசைப்பட்டால் நல்ல சேவை கிடைக்காது. இனியாவது நமது மக்கள் தயவுசெய்து புரிந்து கொள்ள வேண்டும்.

  • @ntpmediatamil3282
    @ntpmediatamil3282 Рік тому +230

    எதிர்கால மக்களின் பெரும் நம்பிக்கை கொண்ட அரசியல் ஆளுமை ….நிச்சயம் உங்களை போன்றவர்கள் ஆட்சி அதிகாரத்தில் அமர வேண்டும் ……

  • @Radhakrishnan-j4d
    @Radhakrishnan-j4d Рік тому +53

    எங்கள் அக்கா மற்றும் மச்சான் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @jebajulians8981
    @jebajulians8981 Рік тому +56

    ❤️💛❤️💛ஆகச்சிறந்த கருத்துக்களின் களஞ்சியம் எங்கள் காளியம்மாள் சகோதரி ❤💛❤️💛

    • @sivajiv7942
      @sivajiv7942 3 місяці тому

      Enn thangai kaliammal Neeta nall valagava

  • @selvaraj1006-k4n
    @selvaraj1006-k4n Рік тому +288

    புள்ள கருப்புதான் வேலு நாச்சியார் வம்சம் வாழ்க வளமுடன் நாம் தமிழர்

    • @KannanKanna-y3u
      @KannanKanna-y3u Рік тому

      Yarta ni bunta akka sonnucha na entha chathinu thamilar sollu

    • @ChandruChandru-wv4ow
      @ChandruChandru-wv4ow Рік тому

      😆😆😆😆😜

    • @RAJESHKUMAR-dq5os
      @RAJESHKUMAR-dq5os 6 місяців тому

      😂😂

    • @mutheeswaranp5445
      @mutheeswaranp5445 6 місяців тому

      Velunatchiyar enna telunga ​@@KannanKanna-y3u

    • @balabalamurugan843
      @balabalamurugan843 6 місяців тому +1

      வேலுநாச்சியர் வம்சம்ம் இல்ல பரதவவ மீனவர்ர்

  • @jothysri5945
    @jothysri5945 Рік тому +30

    ஆளுமை மிக்க பெண்💐 அவரின் மேடைப் பேச்சிக்கு நான் அடிமை. உங்கள் தாய் தந்தை கணவர் சகோதர்கள் குழந்தைகள்அனைவருக்கும் நன்றியும் வாழ்த்துக்களும்🙏

  • @arulmanymahes610
    @arulmanymahes610 Рік тому +100

    காளியம்மாள் நோய் நொடியிலாமல்
    நீண்ட காலம் சேவை செய்ய வேண்டும்

  • @kaliappanraviravi2220
    @kaliappanraviravi2220 Рік тому +95

    புரட்சித் தமிழ் சிங்கம் வீர மா காளியம்மா வாழ்க! வாழ்க தாய் தெய்வம் தமிழ். நாம் தமிழர் கட்சிக்கு வெற்றி. எதிர்காலத்தில் தமிழகத்தின் கடல் வளம் மற்றும் மீன்வளத்துறை அமைச்சராக பதவியேற்க வாழ்த்துக்கள்.

    • @rahupathirahupathi7682
      @rahupathirahupathi7682 Рік тому

      உங்களின் எண்ணம் பலிக்கட்டும்.

  • @selvasatha8687
    @selvasatha8687 Рік тому +52

    இத்தனை வலிகள் வேதனைகளை மனதில் சுமந்துகொண்டா அக்கா நீ மக்களுக்காக களமாடுகிறாய்? விரைவாக உனது இலட்சியம் நிறைவேறட்டும்! 💐🙏

  • @JohnPeter-go8mb
    @JohnPeter-go8mb Рік тому +87

    மகளோ என் மருமகன் சூப்பர் நாம் தமிழர் பிள்ளைகளோ என் மகளை பத்திரமாக பார்த்து கொள்ளவும் என்னுடைய ஆசீர்வாதம் எப்போதும் உண்டு மகளோ நாம் தமிழர்🎉🎉🎉

  • @kalaichalvan7227
    @kalaichalvan7227 Рік тому +26

    What has color got to do with affection? I hate anyone comparing a lady based on color. My father (a white man) married my mother who looks exactly like Kaliamal. My mother is my God!! Because of her I consider myself as a tamilan. ❤

  • @proudtamizhan1
    @proudtamizhan1 Рік тому +68

    எங்கள் அக்கா வீரமங்கை காளியம்மாள்❤🔥
    நிச்சயம் வெல்வோம் அக்கா👍
    நாம் தமிழர்💪NTK.

  • @lupeshlupesh7540
    @lupeshlupesh7540 Рік тому +36

    “எப்போதும் உங்கள் புன்னகையை வைத்திருங்கள்.. 👌🌻 எனது நீண்ட வாழ்க்கையை நான் அப்படித்தான் விளக்குகிறேன்.. 🌼🤗 ” 🙃🙏😉🌷

  • @mahalakshmi9280
    @mahalakshmi9280 Рік тому +34

    சகோதரி மற்றும் சகோதரியின் கணவர் வாழ்க வளமுடன் 😊😊😊😊

  • @Eswaranj98
    @Eswaranj98 Рік тому +75

    அண்ணன் சீமானுக்கு பின்பு நாம் தமிழர் கட்சியில் மக்களுக்கு தெரிந்த தலைவர் அக்கா காளியம்மாள் அவர்கள் தான் அவர்கள் இன்னும் சிறக்க வாழ்த்துக்கள்

  • @VasuPerumal-y4c
    @VasuPerumal-y4c Рік тому +38

    தமிழ் குடும்பங்களின் பெருமைமிகு செல்லமகள்
    வீரப்பென்மணி தங்கை காளியம்மாள், கணவர் மற்றும் குடும்பத்தினர் வளமாய் வாழ வாழ்த்துக்கள்.

  • @RaviChandran-xe3dr
    @RaviChandran-xe3dr Рік тому +160

    எங்கள் தங்கை காளியம்மாவிற்கு வாழ்த்துக் கள் வருங்காலத்தில் தமிழகத்தின் தலைசிறந்த அமைச்சராக வலம் வருவார்

    • @thenpalama
      @thenpalama Рік тому +12

      மீன்வள அமைச்சராக

    • @సెట్యార్
      @సెట్యార్ Рік тому

      👌

    • @kumarasivana
      @kumarasivana Рік тому

      We're awaiting for the👍💯 time

    • @naantamizhan8152
      @naantamizhan8152 11 місяців тому

      என்ன திமுக வில் இனைய போகிறாரா?

    • @maniguru8841
      @maniguru8841 5 місяців тому

      அதற்கு வாய்ப்பு குறைவு...

  • @krishnamoorthymoorthy2172
    @krishnamoorthymoorthy2172 Рік тому +30

    அருமை அருமை. வாழ்த்துக்கள் தங்கச்சி. 💐💐💐💐💐💐👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻💪💪💪💪💪. நாம் தமிழர்.

  • @jebajulians8981
    @jebajulians8981 Рік тому +35

    எளிமையின் அடையாளம் எங்கள் சகோதரி!!!

  • @kantchanacattavarayan4139
    @kantchanacattavarayan4139 Рік тому +46

    என் சொந்தங்களான காளியம்மாளுக்கும் அவருடைய கணவர்க்கும் வாழ்த்துக்கள். 👍👍👍👍👍👍👍👍

  • @Tamilan0403
    @Tamilan0403 Рік тому +188

    ஈழத்தமிழர்கள் சார்பாக வாழ்த்துக்கள்

    • @babycbe8772
      @babycbe8772 Рік тому +5

      🌹

    • @kumarasivana
      @kumarasivana Рік тому +1

      Thank you our blood relation ship

    • @ramanathanramanathan5201
      @ramanathanramanathan5201 6 місяців тому

      தேர்தல் வெல்லேல்ல நடக்கிறதே வேற.ஆமா சொல்லிப்புட்டேன். தனிப்
      பட உங்களுக்கு ஒரு பாது
      காப்பு தேவ.

  • @Tamilveeran1769
    @Tamilveeran1769 Рік тому +26

    மனங்களின் ஒற்றுமை தான் வாழ்கையின் வெற்றி அந்த வகையில் சகோதரி காளியம்மாள் அவர்களுக்கு உறுதுணையாக நிற்கும் சகோதரருக்கு வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள் நாம் தமிழர்

  • @ManojK-kc6xw
    @ManojK-kc6xw Рік тому +33

    Big news வாழ்த்துக்கள் இந்த மாறி வீர பெண் பெட்டி எடுத்தர்க்கு வெல்க வளர்க நாம் தமிழர்

  • @suganyaalbert2359
    @suganyaalbert2359 Рік тому +3

    அக்கா.. எனக்கு மேடை பேச்சுக்கள் கேட்பது, பார்ப்பது பிடிக்காது.... ஆனா உங்க பேச்சு எனக்கு ரொம்ப பிடிக்கும்.... இன்று வரை, இன்னமும் கேட்டுகொண்டிருக்கிறேன்........ சலிக்காமல் I like your speech...... 👌👌🎊🎊💐💐

  • @selvamahesh2452
    @selvamahesh2452 Рік тому +25

    சிறந்த தமிழ் இணையர்கள்
    வாழ்த்துக்கள் ❤

  • @bv.rathakrishnanbv.rathakr9051
    @bv.rathakrishnanbv.rathakr9051 Рік тому +32

    வாழ்த்துக்கள் என் தங்கைக்கும் என் தங்கையின் கனவருக்கும் நாம் தமிழர் 🎉🎉🎉

  • @Krishna75582
    @Krishna75582 Рік тому +25

    எதார்த்தமான மனிதர்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉 இயல்பான பேச்சு 🎉🎉🎉🎉 காலம் எல்லாவற்றையும் மாற்றும்.

  • @shanmugavelramasamy1908
    @shanmugavelramasamy1908 Рік тому +3

    அருமை சகோதரி வாழ்த்துக்கள்...உங்களின் மன தைரியத்தையும் திறமையையும்...இதுபோல் கணவனை மதிக்கும் பெண்ணாகவும் நடப்பதில் மிகவும் பெருமை கொள்கிறேன் சகோதரியே...உயர்வான நிலையாய் அடைவாய் சகோதரியே வாழ்த்துக்கள் சகோதரியே.....

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 Рік тому +8

    வாழ்த்துக்கள்...🎉🎉🎉வாழ்க வளமுடன் ❤

  • @sivasubramaniamkajendran9401
    @sivasubramaniamkajendran9401 Рік тому +10

    Beautiful couple. Congrats. ❤

  • @muhammadishak8715
    @muhammadishak8715 Рік тому +20

    இருவரும் நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்.
    💪🏻💪🏻💪🏻💪🏻😍😍😍💐💐💐💐💐

  • @SenthilKumar-p2n2y
    @SenthilKumar-p2n2y Рік тому +15

    எனது ஆருயிர் அக்கா காளியம்மாள் நாம் தமிழர்💪💪💪

  • @kirusmaaviran8131
    @kirusmaaviran8131 Рік тому +39

    அக்கா . அத்தான் மாஸ்
    வாழ்த்துக்கள்.

  • @arur614
    @arur614 Рік тому +19

    வாழ்த்துகள் அன்பு சகோதரி ..தொடரட்டும் அரசியல் பயணம்

  • @PandiyarajanPandiyarajan-dp9zg
    @PandiyarajanPandiyarajan-dp9zg Рік тому +36

    வாழ்த்துக்கள் அக்கா அண்ணன்

  • @jebajulians8981
    @jebajulians8981 Рік тому +26

    எங்களுக்கு கிடைத்த விலையுயர்ந்த முத்து நீ எங்கள் சகோதரிமா❤💛

  • @kurmakurma-xv8rh
    @kurmakurma-xv8rh Рік тому +14

    எங்கள் அக்க காளியம்மா அவர்களுக்கு வாழ்த்துக்கள் நாம் தமிழர் நமது சின்னம் விவசாயி

  • @pandiyan.spandiyan.s7960
    @pandiyan.spandiyan.s7960 Рік тому +13

    என்தங்கை காளியம்மாள்
    நாம் தமிழர்
    வேதாரண்யம்

  • @alagesh1412
    @alagesh1412 Рік тому +10

    இருவரும் பல்லாண்டு வாழ்க அக்கா அண்ணா

  • @ramavarmagr8435
    @ramavarmagr8435 Рік тому +23

    அட அட மிக அருமை.... வாழ்த்துகள்....

  • @saibaba172
    @saibaba172 Рік тому +7

    மிகவும் அருமை 💐🌷

  • @mahalakshmi9280
    @mahalakshmi9280 Рік тому +33

    அக்காவைவிட சார் அருமையாக பேசுகிறார்.

    • @ramanathanramanathan5201
      @ramanathanramanathan5201 Рік тому +1

      மாப்பிள்ளை என்ன படிச்சிருக்கிறார்.காளியம்மாள் reaction.

  • @dominicstephen9361
    @dominicstephen9361 Рік тому +4

    உள்ளம் கவர்ந்த உண்மையான உரையாடல். வாழ்த்துக்கள்.

  • @SurendranS-gw3wj
    @SurendranS-gw3wj Рік тому +27

    அக்கா காளியம்மாள் அவர்களின் அரசியல் நகர்வு சிறக்கவும் இல்வாழ்வு உயரவும் வாழ்த்துகிறேன்...

  • @jayachitraramkumar1457
    @jayachitraramkumar1457 Рік тому +8

    வாழ்த்துக்கள் சகோதரி 🎉🎉🎉🎉🎉

  • @chidaram2929
    @chidaram2929 Рік тому +13

    God bless you and your family, sister

  • @raghavanraghvan2305
    @raghavanraghvan2305 Рік тому +7

    இருவரின் சிரிப்பு என்றென்றும் நிலைத்திருக்க இறைவன் அருள் கிடைக்கும்

  • @pushpasaravana5760
    @pushpasaravana5760 Рік тому +5

    சிறப்பு❤
    நல்லதொரு குடும்பம் பல்கலைக்களகம்.
    காளிநம்மாளின் பணிகள் தொடர வாழ்த்துக்கள்!

  • @jayakodivicky2789
    @jayakodivicky2789 Рік тому +4

    பொருத்தமான ஜோடி வாழ்க பல்லாண்டுகள் வளமுடன் நலமுடன்❤❤❤❤இருகரம் பின்னிப்பிணைய துணிவு 9:33 டன் வீரமுடன்நிச்சயம் வெல்வாய்🎉

  • @jeevanandhamc2526
    @jeevanandhamc2526 Рік тому +49

    நாம் தமிழர் 👍 அக்கா ஒரு வேலுநாச்சியார் காமராஜரின் மகள் தலைவரின் உண்மையான விக்ஷ்வாசி சீமான் அண்ணன் தங்கை நாம் தமிழர் 👍

  • @devasahayam9479
    @devasahayam9479 Рік тому +23

    ஆசீர்வாதமான தம்பதிகள்.புரட்சி வாழ்த்துக்கள்.

  • @settusettu5648
    @settusettu5648 Рік тому +24

    அட! எங்கள் கடல் தங்கம் ,பெண்மையின் இலக்கணம் ஆகச்சிறந்த பொக்கிஷம் அண்ணனின் தங்கை தமிழ் உறவுகளின் வீர மங்கை எங்கள் காளியம்மாள்.

  • @vjvickee
    @vjvickee Рік тому +37

    அழகான ஜோடி❤

  • @sivamanickam7891
    @sivamanickam7891 Рік тому +5

    மிகச் சிறப்பு வாழ்த்துகள்❤❤❤❤👏👏👏

  • @santhadevi8273
    @santhadevi8273 Рік тому +20

    Kaliamma is great❤❤

  • @subburathinamarjunsampath1636
    @subburathinamarjunsampath1636 Рік тому +23

    தங்கை உங்களின் பேச்சு எனக்கு மிகவும் பிடிக்கும் வாழ்த்துக்கள்

  • @ezhumalaimalai41
    @ezhumalaimalai41 Рік тому +6

    எங்க அக்கவ பேட்டி எடுத்தருக்கு ரொம்ப ரொம்ப நன்றி அக்கா

  • @josephjerardmichael6263
    @josephjerardmichael6263 Рік тому +4

    வாழ்த்துகள் அம்மா.
    உங்கள் குடும்பம் சிறக்கட்டும்.
    இலட்சிய பெண்ணாக வாழ்வு அமைய இறைவனை வேண்டுகிறேன்.

  • @anusuya4180
    @anusuya4180 Рік тому +19

    நூறாண்டு காலம் வாழ்க எல்லா வசந்தமும் வளமும் பெற்று சாதனை படைக்க வேண்டும் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kaskas3999
    @kaskas3999 Рік тому +3

    வாழ்த்துக்கள் சகோதரர் மற்றும் சகோதரி சிறந்த தம்பதியராய் நூறு ஆண்டுகள் வாழையடி வாழையாக... பல்லாண்டு நீடூழி வாழ வாழ்த்துக்கள்....சகோதரியின் பேச்சாற்றல் மிக அருமை மாற்று சித்தாந்தம் இருப்பினும்... திறமைக்கு பாராட்டுதல் கொடுக்க தமிழன் எப்போதும் சலைப்பதில்லை...நிச்சயமாக களத்தில் நில்லுங்கள் வெற்றிக்கு சகிப்புத்தன்மை உண்டு... சாதிக்க தோல்விகள்தான் அடித்தளம்.....

  • @sivakumar-qb1pu
    @sivakumar-qb1pu Рік тому +7

    வாழ்க வளமுடன்🙏

  • @prajan8197
    @prajan8197 Рік тому +20

    சகோதரிக்கு வாழ்த்துக்கள்

  • @bakiyarajselvaraj5019
    @bakiyarajselvaraj5019 4 місяці тому +1

    அக்கா அண்ணன் சிறப்பாக வாழ்க எல்லா வளமும் நலமும் பெற்று சிறப்பாக வாழ்க

  • @Sivaraman-t9t
    @Sivaraman-t9t Рік тому +18

    அன்பு மகளே கண்டிப்பாக மருமகனுக்கு திருஷ்டி சுத்தி போடும்மா....வாழ்க வளத்துடன்.

  • @Sivaguru.
    @Sivaguru. Рік тому +5

    Made for each other.. நீடூழி வாழ அன்பான வாழ்துகள்...

  • @jegapillai4591
    @jegapillai4591 Рік тому +17

    our best wishes to you both. good luck

  • @ShanmugamShanmugam-xv3qe
    @ShanmugamShanmugam-xv3qe Рік тому +6

    காளியம்மா தங்கை வீர பெண்மணி உங்க பயணம் கட்டாயம் வெற்றி பெறுவீர் உங்க கணவர் சிறந்த மனிதர் இருவருடைய பயணம் விரைவில் வெற்றி பெருவீர் 🎉🎉🎉❤❤❤

  • @karikalanm2568
    @karikalanm2568 Рік тому +5

    அன்பு மகள் காளியம்மாள் அவர்களுக்கு உயிரையும் கொடுக்க லட்சக்கணக்கான தம்பி தங்கைகள் உலகம் முழுவதும் உள்ளனர்.

  • @janajoy6870
    @janajoy6870 Рік тому +16

    இனம் ஒன்றாவோம் இலக்கை வென்றாவோம்

  • @sriramanr3786
    @sriramanr3786 Рік тому +8

    உன் உயிர் ஒரு தடவைதான் போகும் தங்கையே...!!! ஆனால், உன் கணவரின் உயிரோ...... அன்பு மகளின்மீது...!!! அந்த தெய்வத்தின் முகத்தில் எப்போதும் மகிழ்ச்சியே பார்க்க விரும்பும் ஒரு தகப்பனுக்கு உன் உயிரின் பாதுகாப்பும் அவரின் பொறுப்பாகிறதே...!!! என்ன செய்வது...??? சுமையை சுமந்தவளையும் சேர்ந்து சுமப்பதால், பால பாடத்தில் 🔪 எடுத்தவனும்...??? காலபாடத்தில் கட்டுமரமாகிறான்...!!! நாம் தமிழர்......

    • @jamessebastin9134
      @jamessebastin9134 6 місяців тому +3

      அம்மாடி இந்த முறை உங்களுக்குக்குத்தான்
      என் ஓட்டு
      எழுதி வைத்து கொள்ளுங்கள் இந்த முறை
      மயிலாடுதுறை MP நீங்கள் தான்.
      இது நல்லவர்கள் வாழும் தொகுதி.நாங்கள் நல்லவர்களாகிய உங்களுக்கு
      வாக்களிப்போம்

  • @gvmodernpressmart6656
    @gvmodernpressmart6656 Рік тому +4

    நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும். குடும்பத்தினர் அனைவருக்கு வாழ்த்துகள்.

  • @subbrayangovindaraju4713
    @subbrayangovindaraju4713 Рік тому +36

    புரட்சிகர வாழ்த்துக்கள் நாம் தமிழர்