கதிகலங்க வைத்த கடைசி பயணம்😱 KS Shankar உடன்.. All Ceylon Tamil Vlogs | Alasteen Rock | Jaffna

Поділитися
Вставка
  • Опубліковано 13 бер 2024
  • #tamil #jaffna #vlogs #AlasteenRock #tamilvlog #srilanka #srilankatravel #funvlogs #travelvlogs @KajanVlogs @AlasteenRock #hometour #ratnapura Ratnapura
    இரத்தினபுரி #sigiriyarock #Sigiriya #tamilvlogs
    ‪@ksshankar‬
    Want to do an epic Tuk Tuk trip across Sri Lanka? You can book it here at www.tuktukrental.com
    Contact Details of TukTukRental.com
    hello@tuktukrental.com
    +94 772 928 618
    My contract Details
    Alasteen@live.com
    +94770612513

КОМЕНТАРІ • 63

  • @bastiananthony3392
    @bastiananthony3392 4 місяці тому +7

    மறுபடியம் செம கலகலப்பு காணொளிக்கு நன்றி.

  • @user-pd8ix3rq2i
    @user-pd8ix3rq2i 4 місяці тому +10

    கண்முனே தாய்நாட்டை காட்டியதற்கு நன்றிகள் ஓய்வெடுங்கள் உடம்பு முக்கியம்

  • @ratnasingamsivaganesh9129
    @ratnasingamsivaganesh9129 4 місяці тому +8

    கடைசி என்று சொல்லாதீர்கள் நிறைவு என்று சொல்லுங்கள் தம்பி ❤❤❤

  • @Kulam2708
    @Kulam2708 4 місяці тому +1

    அருமை அருமை.இருவரும் சேர்ந்தால் மாஸ் தான்.சந்தோசம் வாழ்த்துக்கள்

  • @vijayanrasaratnan9532
    @vijayanrasaratnan9532 4 місяці тому +1

    நீங்கள் சாப்பிட எனக்கு பசிக்குது இப்பவே jaffna வரவேண்டும் என்று தோணுது.வாழ்துகள் தம்பி நீங்கள் இன்னும் வளரவேண்டும்.

  • @arulwithanu464
    @arulwithanu464 4 місяці тому

    எல்லாமே பார்ப்பதற்கு சிறப்பாக இருந்தது
    அதிலும் சங்கர் ஆட்டோ ஓடி அசத்தியது இன்னும் சிறப்பு
    வாழ்த்துக்கள் ❤❤❤❤

  • @georgehorton3293
    @georgehorton3293 4 місяці тому +1

    Super...
    இதையே தொடருங்கள்.
    இது போன்ற பதிவுகள் உங்களை மிகப் பெரிய உயரத்துக்கு கொண்டு செல்லும்.
    இது போன்ற பதிவுகள் உங்களுக்கு மிகவும் பொருத்தமாகவிருக்கிறது.

  • @ushakupendrarajah7493
    @ushakupendrarajah7493 4 місяці тому +3

    தம்பி அலஸ் ரீன், சங்கர் ,மகிழ்றாஜ் உடன் ஆட்டோ பயணம் . சுப்பர் . சங்கரிடம் சொல்லுங்கள் நான் யாழ்ப்பாண்ம் வந்து ஆட்டிறைச்சி பால்பொரியல் செய்து தருகிறேன் என்று. நண்பர்கள் சந்தித்தால் உள்ள மகிழ்ச்சி சுப்பர் நன்றி 🙏👍😇உஷா லண்டன்.

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 4 місяці тому +2

    super travel video thanks brother

  • @RjPiriya07
    @RjPiriya07 4 місяці тому

    இருவரையும் நீண்ட காலத்துக்கு பிறகு ஒரே காணொளியியில் கண்டது மிக்க மகிழ்ச்சி ❤❤❤❤

  • @bobbyponniah3176
    @bobbyponniah3176 4 місяці тому +2

    👍👍👍🙏🙏🙏👌👌👌👏👏👏Welcome Back: Great to see, SkS, MahelRaj : Hope you enjoyed the Biriyani :

  • @sathasabesan9970
    @sathasabesan9970 4 місяці тому

    இதைதான் எதிர்பார்த்தநான் 😜👍 சங்கர் & அலஸ்ரின் சேர்ந்தாலே காமடிதான் சூப்பர்👌🙈🙏👍

  • @user-pd8ix3rq2i
    @user-pd8ix3rq2i 4 місяці тому +1

    அகஸ்டின் சங்கர்❤

  • @gevonthu3264
    @gevonthu3264 4 місяці тому

    சங்கர் அலஸ்ரின் சேர்ந்தாள் காமடிதான்.மனம் சந்தோஷமாக இருக்கும்.

  • @atchuthankonesavarathan7298
    @atchuthankonesavarathan7298 4 місяці тому

    I really love your all ceylon tuk tuk series, very natural and inspiring videos. It would be nicer if you had a separate playlist for the series, but overall thank you so much for sharing this experience❤

  • @anushakulathevasingham5661
    @anushakulathevasingham5661 4 місяці тому

    Hi alexteen ,kajan and sangar, we watched your all-around srilankan tour very useful for everyone. we are very excited to see all those places. Congratulations on all your future trip

  • @karthigaming825
    @karthigaming825 4 місяці тому

    Thank you. For all island tour

  • @uthayankumar3112
    @uthayankumar3112 4 місяці тому +1

    Your best

  • @anandili8292
    @anandili8292 4 місяці тому

    You are all awesome!❤ Endless joy and laughter😁😄😃

  • @paramraja9289
    @paramraja9289 4 місяці тому +1

    Hi Alasteen brother your teem everyone look so happens gays keep continue all the best 👍👍👍👍

  • @ARAVI-M..E
    @ARAVI-M..E 4 місяці тому

    கன நாளைக்குப் பிறகு ஒரு பம்பலான பதிவு 👍👌

  • @ShankarShashi
    @ShankarShashi 4 місяці тому

    Amazing bunch of friends! ❤❤

  • @rajinis1671
    @rajinis1671 4 місяці тому

    சூப்பர்சகோதரங்கள் வாழ்த்துக்கள் 👌❤️

  • @kannathasanarun928
    @kannathasanarun928 4 місяці тому

    வாழ்க வளமுடன் நலமுடன் தம்பி

  • @raguraja9294
    @raguraja9294 4 місяці тому

    You guys are amazing love it 😂

  • @paramalingamthamileesan5528
    @paramalingamthamileesan5528 4 місяці тому

    Super 😊

  • @chandrakrish7727
    @chandrakrish7727 4 місяці тому

    Good luck well come back to jaffna

  • @RubanVlog
    @RubanVlog 4 місяці тому

    Watching all videos from France 🇫🇷

  • @parameswarysivasubramaniam649
    @parameswarysivasubramaniam649 4 місяці тому

    Super gut ❤❤❤

  • @amirthaarul1351
    @amirthaarul1351 4 місяці тому

    👌👏

  • @manisegaranvelautham795
    @manisegaranvelautham795 4 місяці тому

    Super Bero 😂😂😂

  • @appasamyjeevakan7740
    @appasamyjeevakan7740 4 місяці тому

    என்னதானிருந்தாலும்,சங்கர் தண்ணீர் போத்தலிலிருந்த பிளாஸ்ரிக் கழிவை பண்ணைப்பாலத்தருகே கீழே போட்டது நல்லாயில்லை😢பாரிஸ் ஜீவா

  • @ragunesan3747
    @ragunesan3747 4 місяці тому

    ❤❤❤

  • @puvanalogini9866
    @puvanalogini9866 4 місяці тому

    👍👌👌😁

  • @kanagaesther
    @kanagaesther 4 місяці тому

    ❤ Alston sanker

  • @sriandalbaskaran9316
    @sriandalbaskaran9316 4 місяці тому

    👍👍👍

  • @aninthinesivanathan5520
    @aninthinesivanathan5520 4 місяці тому

    😍😍🤲👌

  • @Good-po6pm
    @Good-po6pm 4 місяці тому

    சங்கருடனான அலெசுரீனின் செல்லச் சண்டை என்றுமே இரசனைக்குரியது.

  • @RDTHAMIZHALIVE-qz9km
    @RDTHAMIZHALIVE-qz9km 4 місяці тому

    சத்தியமா சாப்பாட்டு பாசலை திறந்ததும் சாப்பிடனும் போல வாயூறுது

  • @gnanamragu5963
    @gnanamragu5963 4 місяці тому

    ♥♥♥👍👍👋👋

  • @pakavathkumarpakavathsingh1913
    @pakavathkumarpakavathsingh1913 4 місяці тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @dmiserv2093
    @dmiserv2093 4 місяці тому

    Very funny vlog😅🤣 good to see you all together 🥰
    BTW I have some questions about this 38 day’s trip😉
    1.I would like to know what are the obstacles you have encountered along TukTuk journey.
    2. Have you and two other guys ever had an argument or misunderstood each other?
    3. Have you had any communication problems with Singalish people? Or faced any health issues (food or water allergy) or muscle aches during the trip
    4.What are the expenses of this trip?
    5. Have you ever felt halfway through your tuk-tuk journey that you wanted to go back home?
    6. Best and Worst Places in the 35District?
    7.what are your favorite tourist spots in these 35 distric?and which part do you prefer to live in the northern part or the south?
    8. Is the southern part of Sri Lanka safe to travel alone or do we need a guide?
    9. What should we pay attention to while traveling solo around Sri Lanka? And What’s your advice for a solo or group travelers.
    10. If you could travel again, who would you take with you? Kajan or Shankar or paul Raj remember you can only choose one😁
    How many stars would you give for this trip out of 5? I give 4.8⭐️😊

  • @RajambikaiNagulaeswaran-rj3lf
    @RajambikaiNagulaeswaran-rj3lf 4 місяці тому

    இன்று நிறைவு என்று சொல்ல வும்

  • @gandhiraj929
    @gandhiraj929 4 місяці тому

    What’s the name of the restaurant?

  • @sivapalanmanikkavasagar3309
    @sivapalanmanikkavasagar3309 4 місяці тому

    வணக்கம் சங்கர் ஆட்டோ லைசன்ஸ் ???

  • @bremalaamirthalingam2490
    @bremalaamirthalingam2490 4 місяці тому

    This is so funny video

  • @RubanVlog
    @RubanVlog 4 місяці тому

    Hi

  • @jerad-if3bn
    @jerad-if3bn 4 місяці тому

    Aduththa murai indea ponka

  • @sivapalanmanikkavasagar3309
    @sivapalanmanikkavasagar3309 4 місяці тому

    தேரிவிட்டார்….

  • @wikkikrisna3070
    @wikkikrisna3070 4 місяці тому

    Sangar thamanava parkanumu unkaludan varala😂

  • @thamvijay6081
    @thamvijay6081 4 місяці тому

    பிள்ளை விளையாட்டு சுண்டெலிக்கு 😅

  • @HA.SAKEEP
    @HA.SAKEEP 4 місяці тому

    இந்த ஆட்டோவை இன்னும் குடுக்கலையா

  • @ramanathankumar4843
    @ramanathankumar4843 4 місяці тому

    Who thought this RIP, it means rest in peace. It's used for death people to rest in peace. Please don't use this word.

  • @RDTHAMIZHALIVE-qz9km
    @RDTHAMIZHALIVE-qz9km 4 місяці тому

    அண்ணா தம்பி ஓடும் போது நாங்க பிறேக் இல்லாம சைக்கிள் ஒடுவம் அப்போ சொல்லுறது
    பெல் இல்லை பிறேக் இல்லை அடிபட்டா முன் வாய் பல் இல்லை அடி பலமென்டால் கேள்வி இல்லை சொல்லிக்கொண்டு தான் ஓடுவம்

  • @subramaniamsarvananthan5622
    @subramaniamsarvananthan5622 4 місяці тому +1

    நடந்து முடிந்த சுற்றுலாவில் இவர்கள் இருவரையும் இணைத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 4 місяці тому

  • @balapath1061
    @balapath1061 4 місяці тому

    ❤❤❤